வெங்காயம் சாப்பிட மறுத்த சிவாஜி | பிரமிக்க வைத்த சிவாஜி எபிசொட் 1 | Bramika Vaitha Sivaji Episode 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ஏ ஆர் எஸ் வழங்கும் | பிரமிக்க வைத்த சிவாஜி எபிசொட் 1 | ARS Presents | Bramikka Vaitha Sivaji | Episode 1
    வெங்காயம் சாப்பிட மறுத்த சிவாஜி
    #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

Комментарии • 56

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +13

    ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே உலக நடிகன் சிவாஜி கணேசன்
    உலக ஸ்டைல் மன்னன் நடை அழகன் எங்கள் தங்க ராஜா செவாலியே சிவாஜி கணேசன் ரசிகன்

  • @henryrozario104
    @henryrozario104 2 года назад +7

    ARS Sir, very few people only can understand the depth of your appreciation for Nadigar Thilagam. You spoke from your heart.

  • @csc9411
    @csc9411 3 месяца назад

    Superb recollection

  • @sureshtsv5091
    @sureshtsv5091 4 месяца назад

    Great really great true news great actor of the world nadigar thilagam avargal great topics of subjects

  • @umapathybaskar9107
    @umapathybaskar9107 Год назад +10

    சிவாஜியுடன் பழகிய காலங்களில் உங்கள் உணர்வுகளை அன்புடன் வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி நான் உங்கள் நாடகங்களை டிவி சீரியலில் பார்த்து இருக்கிறேன்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 6 месяцев назад

    Excellent narration of the events.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +3

    ஏ எல் ஸார் எவ்வளவு பிரிலியண்ட் நீங்கள் உங்கள் காலத்தில் பிறக்காததற்க்காக மிகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +2

    என் தலைவன் சொன்னது உண்மை தான் நீங்கள் ஒரு தனி பர்ஸனலாட்டி தானே காரணம் அவர் அந்த அளவுக்கு ரசனை இருக்க போய் தான் இப்படி நடிக்க முடிந்தது பாலும் பழமும் படத்தில் வரும் கேரக்டருக்கு தன்னை விட சரோஜாதேவி இன்னும் அதிகமாக நடிப்பை ஸ்கோர் பண்ணினால் தான் அந்த காட்சி அமைப்பு அருமையாக வரும் என்று அப்படியே அந்த காட்சி தத்ரூபமாக வந்தது அதேபோல் தான் நீல வானம் படத்தில் தேவிகாவுக்கு அப்படி அமைய வைத்தார் அது தான் அவரின் குணம் தொழில் பக்தி
    அவ்வளவு பெரிய நடிகருக்கு நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத உத்தமன் அதனால் தான் இந்த அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை நம் தமிழனுக்கு பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад

      Raffi76 வயதிலும் தமிழ் திரை
      உலகின் நிரந்தர நடிப்பு
      சக்கரவர் தி குறித்த உங்கள்
      பதிவு.வாழ்க வளமுடன்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +3

    Maha kalaingan sivaji iyya

  • @thomaspius8535
    @thomaspius8535 7 месяцев назад +2

    Nice to share your views

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Great Sri. ARS
    VERY INTERESTING TALK. THANKS.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +1

    திரு.A.R.S. அவர்களை ந௱ன் பள்ளிக்கூட ந௱ட்களில் ந௱டகங்களை ப௱ர்த்து இருக்கிறேன்.இவர் பெரும்ப௱லும் நடிப்பில் சிவ௱ஜியை இமிடேட் செய்து நடித்து இருப்ப௱ர்.பிரம௱தம்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    ARS very lucidly explained Sivaji Ganesan's talent as an extraordinary actor which was very interesting & informative. Great analysis.❤❤❤❤❤

  • @balasmusings
    @balasmusings Год назад +3

    Great sharing.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +5

    உங்களின் இந்த அனுபவங்களை கேட்டுக் கொண்டு இருக்கும் என்னைப்போன்ற சிவாஜி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடிக்கின்றீர்கள் !
    அவ்வளவு நுணுக்கமாக விவரித்தீர்கள் !
    நீங்கள் பேசும் இங்கிலீஷ் ஐக் கூட சிவாஜி குறிப்பிட்டு இருப்பார் !

    • @arspresents
      @arspresents  2 года назад +1

      தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனம் கனிந்த நன்றி.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 2 года назад

      @@arspresents உங்களின் உடனடியான பதில் கண்டு ஆனந்தம்! Sir ...

    • @dhanalakshmisundaram1668
      @dhanalakshmisundaram1668 11 месяцев назад

      ​@@asivaprakasam2699in ñ ki#😅
      Í 3:32

  • @saipreethi7
    @saipreethi7 8 месяцев назад +1

    Good sir

  • @sudhakarmk7751
    @sudhakarmk7751 2 года назад +2

    Sir, I am one of your great fans. I like your dialogue delivery. But not able to see much of your acting nowadays

    • @arspresents
      @arspresents  2 года назад

      Life constitutes different segments. I think my acting days are over. Anyway thank you for remembering me.

  • @kannankannan2578
    @kannankannan2578 2 года назад +2

    KALYAANI EN THANGAIDA IS EXTREMELY GOOD FACE EXPRESSION. AM I CORRECT.

  • @parthibanp1261
    @parthibanp1261 2 года назад +4

    Super super sar

  • @pandiank14
    @pandiank14 Год назад +1

    What a excellent pathivu arumai Arumai i very excited vaazhththukkal 💐👌🙏👍👏

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +5

    சிவாஜி சிவாஜி தான் , இது போன்ற இனி ஒரு நடிப்பு சிகரம் பிறப்பது கடினம்

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      இன்றைக்கு தான் தெரியுமா?

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 Год назад

      Worldleye. Pirappadhu. Kastam

  • @nitins3289
    @nitins3289 2 года назад +2

    Super and also narration

  • @poornimakt1771
    @poornimakt1771 Год назад +1

    ARS sir, the astute that you observed about the legendary and thespian of Indian cinema is so amazing and very happy about all your cherished learning moments with an incomparable actor of all times. Many thanks sir.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 Месяц назад +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு

    • @arspresents
      @arspresents  Месяц назад

      மிக்க நன்றி

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 Год назад +1

    Super sir

  • @rajumettur4837
    @rajumettur4837 2 года назад +1

    Superb

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 2 года назад +1

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏