உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! | Tamil Motivation Video | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்!
    உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!!
    உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இந்த வீடீயோவை பாருங்கள்..
    ------------------------------------------------------------------------------
    எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா?
    • விழித்துக்கொள் தமிழா? ...
    1. சஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன?: • சஞ்சீவி மூலிகை ரகசியம்...
    2. எதிரிகளை எரித்துக்கொன்ற ராஜராஜ சோழனின் முதல் போர்! • எதிரிகளை எரித்துக்கொன்...
    3. பெரியகோயிலை சூழ்ந்துள்ள பொய்களும் மர்மங்களும்: • பெரியகோயிலை சூழ்ந்துள்...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphics Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on Helo: bit.ly/DeepTalk...
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 228

  • @subbulakshmi7977
    @subbulakshmi7977 2 года назад +14

    என்ன சொல்லி உங்களைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. மனிதனின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. வாழ்த்துகள் 💐💐💐🌹🌹🌹

  • @SanjayKumar-rc4nr
    @SanjayKumar-rc4nr 3 года назад +17

    இந்த வீடியோவிற்க நான் எத்தனை நாள் காத்திருந்தேன்.... இப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு அண்ணா ....இனி வரும் நாட்களில் இந்த வீடியோவிற்க நான் காத்திருக்கிறேன்....😍
    இப்படிக் உங்கள் அன்பு தம்பி....✨

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 года назад +10

    உங்களின் இந்த பதிவு புது உத்வேகத்தை தருகிறது..💪🏃‍♀️ நன்றிகள் பல. தேடல் தொடரட்டும் 🙏

  • @nabishanabi4095
    @nabishanabi4095 3 года назад +7

    இந்த வீடியோ கேட்கும் போதே தன்னம்பிக்கை வந்து விடும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @ABISHEK.....
    @ABISHEK..... 3 года назад +3

    தீபன்சார் நான் ஒரு சிந்தனையில் இருந்தேன் எதிர்காலத்தைப் பற்றிஅப்போதுதான் உங்களின் இந்தப் பதிவினை கண்டேன் இந்த பதிவினை நான் முழுமையாக கண்டேன் இப் பதிவினை நான் முழுமையாக கண்டதன் பின் என்னுள் தனிகவே என்னுள் மாபெரும் ஒரு நம்பிக்கை வந்தது.இறைவன் தான் உங்களை அனுப்பிவுள்ளார் தீபன் அண்ணா நீங்கள் என்னைப் பொறுத்தவரையில் தாம் பலர் வாழ்வில் தீபத்தை ஏற்றிஉள்ளீர்கள் உங்களுக்கு இறைவன் அருள்என்றும் பரிபூரணமாக கிடைத்திருக்க என்னுடையவாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.....நன்றிகள்....🙏🙏🙏🙏.........

  • @inbasri1042
    @inbasri1042 3 года назад +6

    நன்றி அண்ணா

  • @jeevarajanbharani4999
    @jeevarajanbharani4999 3 года назад +4

    நம்ம வாழ்க்கை நல்லா இருக்குன்னு ஒருத்தரை அதிகமா நம்பும் பொழுது
    அவங்க நமக்கு நல்லது செய்யாமல் தீவினை செய்கிறது தான் அதிகம்.
    அதுக்குதான் தீதும் நன்றும் பிறர் தர வாரா🙏💕

  • @kajentranr950
    @kajentranr950 Год назад

    உங்கள் அறிவு ஊட்டல் கடவுளின் வார்த்தையாக நான் அறிந்தேன் ஆதி தமிழ் கடவுள் உங்களுக்கு துணை நிற்கின்றன புரட்சி வெல்லட்டும் தாய் தமிழ் வாழ்க

  • @mubarakmdk7236
    @mubarakmdk7236 2 года назад

    நல்ல பொதுவான உயர்ந்த கருத்துக்களை இங்கு கேட்டேன்

  • @srk8360
    @srk8360 3 года назад +2

    நல்ல பதிவும் விளக்கமும்.. தான்... உச்சரிப்பை.கவனத்தில்கொண்டால்இன்னும்சிறப்பாக இருக்கும்...(..ல..ள..
    ழ..)...
    வாழ்த்துக்கள் நன்றி சகோ 🙏💐

  • @user-ds8ef1nv7k
    @user-ds8ef1nv7k 3 года назад +10

    தமிழ் மொழி என் தாய் மொழி என்பதில் இன்று நான் கருவம்கொள்கின்றேன்‌.
    நன்றி கூற வார்த்தைகள் இல்லை எனக்கு.....

  • @muthukrishnan4379
    @muthukrishnan4379 3 года назад +2

    நான் சொல்கிறேன் நண்பா. என் வாழ்க்கை என் கையில் தான் ☺️☺️ கரெக்ட் டைம் மோட்டிவேட்

  • @umamaheshwarir6154
    @umamaheshwarir6154 9 месяцев назад

    I like ur voise.its very power full .ungalin ovoru varthaium unmai.thodratum.ungal pani u.all welcomes u.

  • @karthis.k9826
    @karthis.k9826 3 года назад +1

    Super

  • @rajkutty3637
    @rajkutty3637 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சுத்தமான

  • @jayaramanp1906
    @jayaramanp1906 3 года назад

    நீங்கள் கூறும் கருத்துக்கள் தங்கம் போல் என்றால், உங்கள் தமிழ் உச்சரிப்பு வைரத்தை போலுள்ளது நண்பரே... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @vijaystallain3622
    @vijaystallain3622 3 года назад +2

    Anna Neenga pesura Tamil and ungaloda voice Romba Romba pudikum😍

  • @mahasasi2108
    @mahasasi2108 3 года назад +1

    உங்கள் பதிவு அண்ணா அருமை இந்த பதிவு பார்ததா நல்ல வார்த்தைகள் மிகவும் முக்கியமான விஷயம் நன்மை அண்ணா

  • @VallalarKarthi52
    @VallalarKarthi52 3 года назад +2

    அண்ணா வள்ளலார் பற்றி video poduga please

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 2 года назад

    தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டால் அவதூறுகளை வென்று அரசாள லாம்.

  • @sashvinkumaran75
    @sashvinkumaran75 3 года назад +52

    தீபன் சார் உங்களை பார்க்க வேண்டும் சார் முடியுமா சார் உங்களை பார்க்க சார்

    • @rpoovarasan4322
      @rpoovarasan4322 3 года назад +4

      வாய்ப்பில்ல ராஜா

    • @sashvinkumaran75
      @sashvinkumaran75 3 года назад +3

      @@rpoovarasan4322 பரவாயில்லை சார் உங்கள் விடியோ பார்த்துக்கிறேன்

    • @rpoovarasan4322
      @rpoovarasan4322 3 года назад +3

      @@sashvinkumaran75 👍👍👍👍 All the best bro entha videos daily paru life la positive Things Varum 🥰

    • @fakelove.3618
      @fakelove.3618 3 года назад

      Edha solla nee yaru oii

    • @loveyouyuvanshankarrajaaj9875
      @loveyouyuvanshankarrajaaj9875 3 года назад

      O

  • @rajinataraj3671
    @rajinataraj3671 3 года назад +1

    அருமையான காணொளி

  • @thalapathyvijay2366
    @thalapathyvijay2366 3 года назад +1

    Anna super video envalkkai enkail

  • @jayasuryad6868
    @jayasuryad6868 3 года назад +4

    powerful voice

  • @sathiyaseelan2024
    @sathiyaseelan2024 3 года назад +3

    Very good speech. I will follow this life line 🙏

  • @arulmozhia9573
    @arulmozhia9573 3 года назад +2

    Thank you 👍 sir

  • @k.kannan4454
    @k.kannan4454 3 года назад +2

    நன்றி அண்ணா 💖

  • @saiarthi5079
    @saiarthi5079 3 года назад +1

    arumaiyana thilivana velakkam nandri🙏

  • @elangovasanth350
    @elangovasanth350 3 года назад +1

    Vera leval

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад

    Thank u sir
    Wonderful pathivu very happy

  • @PRASANTH-kd4ef
    @PRASANTH-kd4ef 3 года назад +1

    ஏற்றுகொள்கிறோம் அண்ணா😘😘

  • @maheshwaran555
    @maheshwaran555 3 года назад +1

    Hats off

  • @VSFFGAMEPLAY
    @VSFFGAMEPLAY Год назад +1

    ப்ரோ ரொம்ப நற்றி 🥰🥰🥰🥰🥰💞💞🤗🤗🤗🤗

  • @muthuparameshwari
    @muthuparameshwari 3 года назад +2

    I am your big follower

  • @krishnathetchina8071
    @krishnathetchina8071 3 года назад +1

    அருமை சார்

  • @muniswarikarthikeyan2572
    @muniswarikarthikeyan2572 2 года назад

    You rocking man
    Amazing thoughts...
    Here before I didn't hear such type of advice..
    I think you may be (must) an youthful person . But your speaking skills killed my negative thoughts .
    I 31 years old but now I'm refreshed by you only pa ..
    Love you
    Thank you ♥️

  • @kowsalyakowsalya7866
    @kowsalyakowsalya7866 2 года назад

    Thanks intha karuththu uthavi ya erukku thanks 🥰😍🥰

  • @sankarvasantha2593
    @sankarvasantha2593 2 года назад

    சூப்பர்....

  • @U.N.Dharani1379
    @U.N.Dharani1379 3 года назад

    Arumaiyana varthakal nantri

  • @silfajaishreteey7499
    @silfajaishreteey7499 2 года назад

    Thank you Sir
    இவ்வளவு பேசி எதுமே புரியலப்பா சாமி
    , சுருக்கமாக இரண்டு அடியில் செnல்லியிருக்கலாம்.

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 2 года назад

    அருமை

  • @sareenaaliyar4345
    @sareenaaliyar4345 2 года назад

    மிக்க நன்றி

  • @madhumadhu7999
    @madhumadhu7999 Год назад

    Yes it's true word's bro 👍

  • @trichysuresh9700
    @trichysuresh9700 3 года назад

    மிக மிக 👌 அருமை சற்றே யோசிக்கிரேன்.

  • @sajegooglenewstamil3695
    @sajegooglenewstamil3695 2 года назад

    Super bro, sama all the best God bless you tq bro

  • @suntharamoortymadhavi6809
    @suntharamoortymadhavi6809 2 года назад

    உங்கள் பதிவு தன்னம்பிக்கையைகொடுக்கிறதுவாழ்கசகோதராநன்றிகள்பல

  • @humanbodyheathcaretreatmen8137
    @humanbodyheathcaretreatmen8137 2 года назад

    Thanks

  • @BCH_BavadharriniSP
    @BCH_BavadharriniSP 3 года назад +2

    The exact video which I was looking for. Thanks a lot anna.

  • @prabhaharan6257
    @prabhaharan6257 Год назад

    Thanks sir

  • @santhamania2887
    @santhamania2887 Год назад

    பாராட்ட வார்த்தை இல்லை. மனதிற்கு நிம்மதி கிடைத்தது.

  • @mahathbaby8319
    @mahathbaby8319 3 года назад +2

    Hi ur voice is more Motivated me keep rocking.... An talk about our history

  • @muthuparameshwari
    @muthuparameshwari 3 года назад +1

    Great sir

  • @periyasamy5862
    @periyasamy5862 2 года назад

    Super annaa nann thirinthi vetten 🤙🤙🙏🙏🙏🙋‍♂️

  • @deepandeepan4021
    @deepandeepan4021 2 года назад

    Sure sir 🎉🎉🎉🙏

  • @pooranisrinivasan4599
    @pooranisrinivasan4599 5 месяцев назад

    😇Thanks bro 🙏🏻🧘🏻‍♀️📿

  • @padmavathipadma9443
    @padmavathipadma9443 3 года назад +1

    I became one of the fan to your voice sir

  • @Raayanmahadev
    @Raayanmahadev 3 года назад +1

    Thanks bro! 💐💐💐👏👏

  • @saparisapari-tw9in
    @saparisapari-tw9in 3 года назад

    Super super super

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 3 года назад +1

    Absolutely great bro

  • @jasarjasar5241
    @jasarjasar5241 2 года назад

    Suppar Anna supar

  • @kevinraj2613
    @kevinraj2613 3 года назад +2

    Deepan Your A God Speak Like this I Am Really Imparassed This Lines Reall Great Lines

    • @brooksseth1929
      @brooksseth1929 3 года назад

      i guess it's kind of randomly asking but do anybody know of a good site to stream newly released movies online?

    • @joshuayousef2805
      @joshuayousef2805 3 года назад

      @Brooks Seth ehh I watch on flixportal. you can find it if you google :) -joshua

    • @brooksseth1929
      @brooksseth1929 3 года назад

      @Joshua Yousef Thank you, I signed up and it seems to work :D I really appreciate it !

  • @rpoovarasan4322
    @rpoovarasan4322 3 года назад

    அருமையான பதிவு எல்லாமே

  • @parthibankuttan5087
    @parthibankuttan5087 3 года назад +1

    Thank you bro

  • @baskaranp5946
    @baskaranp5946 Год назад +1

    🤝👌🤙 Baskaran 🙏😍

  • @anbuselvam2065
    @anbuselvam2065 2 года назад

    This type video very nice.

  • @rpoovarasan4322
    @rpoovarasan4322 3 года назад +2

    அண்ணா சுறுசுறுப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க ஒரு வீடியோ போடுங்க அண்ணா எப்பவும் சுறுசுறுப்பா இருக்கணும்

  • @mathewss4054
    @mathewss4054 2 года назад

    I lost all most all sir. Best motivation vedio sir,. Thank you

  • @ammuvenkat4599
    @ammuvenkat4599 2 года назад

    Thanks for the motivational speech 👍👍👍

  • @mubarakmdk7236
    @mubarakmdk7236 2 года назад

    Confirmed confidence

  • @user-fh1zg8cn4v
    @user-fh1zg8cn4v 7 месяцев назад

    Wow tq bro

  • @dhanalakshmir1533
    @dhanalakshmir1533 2 года назад

    Thank u so much Anna

  • @kavithaithendral1956
    @kavithaithendral1956 2 года назад

    சிறந்த பதிவு அண்ணா...

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 3 года назад

    உங்களின் கம்பிரக்குரல் அருமை 👌அண்ணா 👌👌👌👌

  • @priyapanti2714
    @priyapanti2714 Год назад

    என்ன மனம் எப்போதும் கவலை மாட்டும் தான் இருக்கும் 😢😢😢😢

  • @jaycmsdhoni9221
    @jaycmsdhoni9221 3 года назад +1

    I love 💘 this 😍 ❤ vedio....

  • @m.udhayakumar0072
    @m.udhayakumar0072 2 года назад

    So happy

  • @PriyaPriya-qx4dn
    @PriyaPriya-qx4dn Год назад

    Unga kural kamberam👌👌👌👌

  • @TamilMotive
    @TamilMotive 3 года назад +2

    மிகவும் அருமை 👌

  • @sowndharn7731
    @sowndharn7731 3 года назад +1

    Anna unga voice super neenga try panulam cinimalaaa

  • @vijayk2374
    @vijayk2374 8 месяцев назад

    Nice 👍👌 bro thanks 👍

  • @RethinavalliRethinavalli-xo2vn
    @RethinavalliRethinavalli-xo2vn 6 месяцев назад

    அண்ணா ...........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад

    நல்ல பதிவு. மிக்க நன்றி.

  • @prabudevaprabudeva8199
    @prabudevaprabudeva8199 3 года назад +2

    Super bro... 👍👍

  • @shankarreddy198
    @shankarreddy198 2 года назад

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @arjunashwin1461
    @arjunashwin1461 2 года назад

    Nijam Nijam

  • @anjalip525
    @anjalip525 2 года назад

    Super🙏🙏🤗🤗🤗

  • @village_vesayangal9962
    @village_vesayangal9962 3 года назад

    நன்றி

  • @gajaivivin7836
    @gajaivivin7836 3 года назад +1

    Semmma

  • @ksakthala3683
    @ksakthala3683 3 года назад

    Very nice

  • @RealityVision
    @RealityVision 3 года назад +7

    When we both exchange one rupee, we have only one rupee. But when we both exchange one good thought, we have two good thought. Spread good thoughts to the world.😊 have a nice day😊😊

  • @satheeshkumar2130
    @satheeshkumar2130 2 года назад

    True

  • @anbarasansutha4282
    @anbarasansutha4282 2 года назад +1

    Tmvvvs deep

  • @parththeepanstatusvideos6599
    @parththeepanstatusvideos6599 3 года назад

    Annaa suppar video

  • @aakhil5762
    @aakhil5762 3 года назад +1

    Great ❤️

  • @rubinirubini8418
    @rubinirubini8418 2 года назад

    Super Anna unga videos Ellam rompa useful ah irukku

  • @ravic8276
    @ravic8276 2 года назад

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏🙏

  • @girijarani6169
    @girijarani6169 2 года назад

    அருமை....அண்ணன்..

  • @ahamedanfal1645
    @ahamedanfal1645 3 года назад

    Thanks Brothers

  • @kumarkamesh7785
    @kumarkamesh7785 3 года назад

    I am now no feeling I happy thank you Sir

  • @muruganchitramuruganchitra4849

    Yes