Things to do before sleep in Tamil / How to increase your brain power in Tamil / Subconscious mind

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2021
  • #alternatebrain #subconsciousmindtamil #beforesleep
    Do you know these strategies before sleep will improve your life?
    Do you know how to increase your brainpower?
    Do you know how to improve your life by reprogramming your subconscious mind?
    This video describes how to use the power of your subconscious mind in your favor.
    Also, how to increase your brainpower by utilizing your subconscious mind.
    There are 5 strategies described in this video. this we called evening routine. these are things we need to do before going to sleep.
    Things to do before sleep!
    Hope this will be useful to everyone!
    Thanks for watching.
    Follow us:
    / @alternatebraincb

Комментарии • 1,9 тыс.

  • @udhayacsm
    @udhayacsm 3 года назад +474

    This video is eql to 100 poun jewel bro ..avlo worth this all 5 I'm alrdy doing for yrs .. Thank you bro for such life changing videos

  • @kt_redits1346
    @kt_redits1346 2 года назад +84

    Anyone watching at night ??

  • @mgr3566
    @mgr3566 2 года назад +24

    அனைத்து டியூபர்ஸ்க்கு ஒரு வேண்டுகோள். பேசும் போது பேக்ரவுண்ட் மியூஸிக் போட்டு டென்ஷன் ஏத்தாதிங்க. நீங்க சொல்றத கவனமா கேட்க முடியல. அந்த மியுசிக்க நிறுத்தி தொலைங்க.

  • @meghamegha2536
    @meghamegha2536 2 года назад +477

    நான் எதை கேட்டாலும் உடனே கொடுக்கின்றன என் பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕

  • @thayagam
    @thayagam 2 года назад +65

    எல்லா புகழும் இறைவனுக்கே. நான் கேட்டதும் மட்டும் இல்லாமல் நான் கேட்காத செல்வங்களையும்.. நல்ல தொழில் வளர்ச்சியும் தந்துள்ள இறைவனுக்கு நன்றி ❤️

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +3

    எனக்கு தூக்கம் வராமல் போய்விட்டது மூச்சு வாங்குகிறது என்று தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனோம் மேலும் பிரச்சனை அதிகமானது நானாகவே மூச்சை இழுத்து விட வேண்டியதாக இருந்தது அதற்கு காரணம் தூக்கம் இல்லாததால் மூளையானது அதன் செயல்பாட்டை இழந்து விடுகிறது ஆகவே நுரையீரல் தானாக வேலை செய்யாது பிறகு தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தூங்கியதால் தப்பித்துக் கொண்டேன் தினந்தோறும் தூக்கம் மிகவும் அவசியம்

  • @vishnuv9101
    @vishnuv9101 2 года назад +7

    நான் அடிக்கடி, எனக்கு ஒரு உத்தரவு கேட்க வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பேன், அது இப்போது தான் புரிகிறது, அது ஆழ் மனதின் சக்தி என்று... நான் எதையும் முன்கூட்டியே பிளான் பண்ணி விட்டு தான் அதன் படி நடந்து கொள்ளுவேன்...

  • @tamizhan2622
    @tamizhan2622 2 года назад +3

    உங்கள் காணொளி கேட்கும்படி தரமாக இல்லை நீங்கள் பாட்டு பாடுகிறீர்களா அல்லது கருத்து சொல்கிறீர்களா பேசுவதற்கு எதற்கு பின்னனி இசை லொட்டு லொட்டு என்று ஒரே சத்தம் நீங்க எல்லாம் எப்போதான் திருந்த. போரிங்களோ தெரியல

  • @selvarani3027
    @selvarani3027 Год назад +2

    நான் இதுபற்றிய புத்தகத்தைப் படித்துக்கொண்டுள்ளேன் ஜோஸப் மர்ஃபி எழுதிய ஆழ்மனதின் அற்புத சக்தி

  • @selvarani3027
    @selvarani3027 Год назад +2

    நான் சுயமுன்னேற்ற கவிதை எழுத இது எனக்கு உதவுகிறது

  • @kamalakannan8706
    @kamalakannan8706 2 года назад +192

    இன்று முதல் எனது தொடக்கம் ஆரம்பம்,,,,, நன்றி நன்றிகள்

  • @Vengatesh-Creations
    @Vengatesh-Creations 2 года назад +508

    1.plan your day

  • @ganesannadarajan7778
    @ganesannadarajan7778 3 года назад +318

    இந்த வீடியோவை எனக்கு அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @amathankumar7585
    @amathankumar7585 2 года назад +176

    இப்பவே கொஞ்சம் தெளிவான மாதிரி ஒரு Feeling இருக்கு 👌

  • @balamanin6313
    @balamanin6313 2 года назад +24

    Bro.. Super...

  • @pungaraja07
    @pungaraja07 2 года назад +75

    It's all true...I read all the same in the book of "THE POWER OF YOUR SUBCONCIOUS MIND" Thanks bro

  • @smilingheart4787
    @smilingheart4787 2 года назад +19

    It's really worth. And I'm really practicing some. Thanks for giving an idea on hypno therapy.

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 2 года назад +145

    இறைவன் தந்த அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @duraisamy1770
    @duraisamy1770 2 года назад +59

    💪என் கனவுகள் நிறைவேறும் நாளின் தொடக்கம் 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 👍

  • @muthulakshmiselvaraj4381
    @muthulakshmiselvaraj4381 2 года назад +13

    Thank you brother