@@SivakumarR-o6y இதுவும் உண்மை தான் பள்ளி பருவத்தில் இருந்து செல்லம் கொடுத்து எந்த வேலையும் செய்ய விடாமல் சொல்லி கொடுக்காமல் வளர்த்து விட்டு வளர்ந்த பின்னர் அனைவரிடமும் அவர்களாகவே சென்று எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்கிறாள் என்று குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்.விளையாட கூட அனுமதித்தது இல்லை ஆனால் கொரோனா காலகட்டத்தில் வாடகைக்கு இருக்கும் இடத்தில் என்னுடைய தாயாரே என்னை அசிங்கப்படுத்தினார் சைக்கிள் ஒட்ட தெரியாது என்று.இப்பொழுது தினமும் வசை பாடுகிறார்கள்.பள்ளி படிக்கும் போதே வேலையை சொல்லி கொடுத்து இருந்தால் கற்றுக் கொண்டு இருப்பேன்.அடிக்கடி கேட்டு இருக்கிறேன் உதவி செய்யவா என்று வேண்டாம் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது என்று கூறி விட்டு இப்பொழுது வேலை தெரியவில்லை என்று கிண்டலாக பேசுகிறார்கள்.
வணக்கம் சார்,நீங்கள் சொல்கின்ற அத்தனையும் உண்மையே ,எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக சொல்வது மிகவும் அருமை, உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤
Yangkaluku palah Arbuthamanah nallh ariuraikal kuthingkal. Ningkal solluvathu yallam unmai. Nirayah enth prapil god kanpithu kodu tan erukirngkal brother. Thanks so much. Valthungkal. God bless you all. 🙏🏻🙏🏻💐💐🥀🥀👌👌👌👌💪💪💪🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️
பிரிவு தாங்க முடியாது ஆனால் பிரிந்தவர் நம்மை நினைக்க கூட தயாரா இல்லை. நாம்தான் நினைத்து கண்ணீர் சித்து கின்றோம் அவர்கள். பிரிவு எந்த வலியும் இல்லாமல் மகிச்சி யாக வாழ்கிறார் கள் 😭😭😭😭😭😭
Good advice nalla motivation s ann ennoda life la ithu nadanthutu iruku ippo itha pakavum mind romba relax ah iruku tq so much. Ann ithula solrathu ellamey 100... Unmaiii ann
நன்றி மிகவும் மன வலியோடு இருக்கிறேன் விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்
🤝🤝
இப்படி ஒரு ஆலோசனை பதிவு செய்தமைக்கு நன்றி
காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏💐💐
இன்றுதான் இந்த வீடியோவை பார்த்தேன் கேட்டேன் அருமை அருமை❤❤❤❤❤
மிக்க நன்றி🙏❤
ரொம்ப அருமையான வரிகள்...தினமும் கேட்ககூடிய அற்புத வரிகள்....
மிக்க நன்றி 🙏
அப்பா,அம்மா வை தவிர வேறு யாரை யும் சார்ந்து
வாழ பழக்கி கொள்ள வே ண்டாம் .
உண்மை
அவங்களும் நம்மை ஏமாற்றினால்😢
🤔🤔🤔🤔
😅
உண்மை plz understant....👍👏🙏🙋.,
ஏமாற்றம் அடைந்த பிறகும்....அன்புக்காகதான் ஏங்கிகொண்டிருக்கிறது...இந்த...மனசு..😭
F g
@@bestsongs9643 🤔🤔
@@bestsongs96438:43
@@bestsongs9643🎉
😟
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம் இயேசுவே சகலலேகத்தையும் படைத்தார்
உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் சகோ..👍👍👍
மிக்க நன்றி 💐🙏💐
❤.😢
❤😂🎉😢😮😅❤
Smmma ya na words 🎉🎉🎉I love it கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு😢😢😢😢
மிக்க மகிழ்ச்சி😊 மிக்க நன்றி🙏🙏🙏
என் மனசுல அடுத்தவங்க மேல் மட்டும் தான் யோசிக்கிறேன். இந்த மோசமான நிலையில் இருந்து நான் வெளியில் வர வேண்டும்
அந்த சமயங்களில் வேறு எதிலாவது உங்கள் கவனத்தை திருப்புங்கள். எளிதில் அதிலிருந்து வெளியில் வந்துவிடலாம்👍👍
@@narsindhai நன்றி sir
நன்றி
Rk
Yes😢
இது சுயநலம் மிகுந்த உலகம் இதில் பொதுநலமாக வாழ்பவர்கள் ஒரு சிலரே ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை செதுக்கி கொள்ளும் உளியாக இருக்கிறது
மிக்க நன்றி 🙏🙏🙏💐💐
அருமை
@user-pp2wn6qq5g
நன்றி 🙏🙏
தாய்,தந்தையை தவிர ஏன் கணவன் உட்பட அனைவரும் நம்மிடம் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து தான் நம்முடன் பழகு கிறார்கள்.
Mmm
என் வாழ்க்கையில் நிரயா
திரோகிகள் சந்தித்து விட்டேன் நீங்கள் சொல்வது சரி🎉🎉🎉💯💯💯💯💯🥺🥺🥺🥺🥺🥺
👍👍👍🙏🙏
👍👍👍👍👍🤝🤝🤝💐💐💐💐🎉🎉🎉
Manasu valikirathu
எதனாலங்க...?
@@karthikamarimuthu576mm komm.n .
இது என் மனம் பேசுவது போல் உள்ளது
மிக்க மகிழ்ச்சி 😊😊😊
மிக்க நன்றி 🙏🙏
Yes eanakum apdi tha iruku tq
இந்த உலகில் பிறந்த அனைவரும் தாய், தந்தை இறைவனை நம்பினால் போதும்.வேறு யாரையும் எதற்காகவும் நம்பக் கூடாது
🤝🤝🙏🙏👍👍
அவர்களையும் நம்ப கூடாது சில நேரத்தில் @@narsindhai
Sure unmai. 🎉🎉💐💐🙏🏻🙏🏻💯💯💯💯
உண்மை தான்😢😢😢
@@SivakumarR-o6y இதுவும் உண்மை தான் பள்ளி பருவத்தில் இருந்து செல்லம் கொடுத்து எந்த வேலையும் செய்ய விடாமல் சொல்லி கொடுக்காமல் வளர்த்து விட்டு வளர்ந்த பின்னர் அனைவரிடமும் அவர்களாகவே சென்று எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்கிறாள் என்று குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்.விளையாட கூட அனுமதித்தது இல்லை ஆனால் கொரோனா காலகட்டத்தில் வாடகைக்கு இருக்கும் இடத்தில் என்னுடைய தாயாரே என்னை அசிங்கப்படுத்தினார் சைக்கிள் ஒட்ட தெரியாது என்று.இப்பொழுது தினமும் வசை பாடுகிறார்கள்.பள்ளி படிக்கும் போதே வேலையை சொல்லி கொடுத்து இருந்தால் கற்றுக் கொண்டு இருப்பேன்.அடிக்கடி கேட்டு இருக்கிறேன் உதவி செய்யவா என்று வேண்டாம் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த கூடாது என்று கூறி விட்டு இப்பொழுது வேலை தெரியவில்லை என்று கிண்டலாக பேசுகிறார்கள்.
நாம் வைத்த பாசம் உண்மை என்பதனால் மாற்றிக் கொள்ள முடியவில்லை...😢
Yes
மாற்றி கொள்ள தான் வேண்டும்
Nanum unamiya tha irunthen. Na nalla illaainu ennoda munjiku nera sollitu poitanga. Atha ninachu meendu varave mudiyala
Unmai bro
உண்மை அவர்கள் நம்மை ....
உண்மையான அன்பு ஒரு போதும் நம்மளை ஏற்ற மாட்டார்கள் போலியானது நமக்கு தெரிவதற்கு ரொம்ப காலங்கள் தேவை படுகிறது ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
உண்மைதான்👍👍
எல்லாவற்றிற்கும் காரணம் நம் மனமே... அதை ஊமையாக்கி விட்டால் நாம் இந்த உலகில் மிக எளிமையாக வாழ்ந்து விடலாம்..
மிகப்பெரிய உண்மை🤝🤝🤝
சில நம்பிக்கை துரோகிகளால் மனம் மிகவும் வலிக்கிறது. 2 வருடமாக வெளியே வர முடியவில்லை.. நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்வது எல்லாம் பொய்.....
Same problem
yes enakkum
Yes.crct 👍😟☹️...
என்னால் still 7yrs I can't come out this😞😰😟☹️...
💯true
வணக்கம் சார்,நீங்கள் சொல்கின்ற அத்தனையும் உண்மையே ,எல்லாருக்கும் புரியும்படி தெளிவாக சொல்வது மிகவும் அருமை, உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤
மிக்க நன்றி🙏💐💐❤
மறக்க முடிய வில்லை மனதின் வலிகளை....முயலுகிறேன்....மீண்டு வர..... நன்றிகள் பல
நன்றி🤝
உங்களின் பேச்சு... எனக்கு நல்லா செயல்களையும்.. நல்லா மனதையும் தருகின்றது 🤗... தினமும் நான் உங்களின் தத்துவங்களை கேப்பேன் அண்ணா... ❤️ 💐
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி💐❤🙏
உங்கள் வாழ்வில் இனி நடப்பவை எல்லாம் நன்மையாய் நடக்கட்டும்💐💐💐
நல்ல சிந்தனை
@@lingamlingam9194
நன்றி
@@narsindhaiall words very powerful words 🎉🎉🎉🎉🎉🎉
@virginiekichenaradj2589
Thank YOU🙏💐❤
Hirar Nan davamirruppadu
Deriyavillai. Yapodiyavedu yen kanavar ketta niuhalil irndu meendu. Vida vendum.❤❤
உங்களின் ஒவ்வொரு வரியும்...எனக்கானது.....இருப்பினும்.....ஏமாற்றியவர்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்...நான் மட்டும் வலியில் இருக்கின்றேன்
மிக்க நன்றி 🙏💐
உங்கள் வலிகள் யாவும் விரைவில் நீங்கும்👍👍👍
நம்பிக்கை யில் இருக்கின்றேன்....நன்றி..🙏🏻
ACLASS ACLASS ACLASS
Thank YOU🙏💐❤
God irukar ninga kavalai padathinga
Yangkaluku palah Arbuthamanah nallh ariuraikal kuthingkal. Ningkal solluvathu yallam unmai. Nirayah enth prapil god kanpithu kodu tan erukirngkal brother. Thanks so much. Valthungkal. God bless you all. 🙏🏻🙏🏻💐💐🥀🥀👌👌👌👌💪💪💪🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி 🙏🙏
வாழ்க்கை எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்
👍👍👍
இந்த மாதிரி பதிவுகள் நிறைய போடுகள் எங்களுக்கு உதவியா இருக்கும்
நிச்சயம் போடுகிறேன்👍👍👍
மிக்க நன்றி
கிடைக்காத வரிசையில் உள்ள பொருள்கள் தான் அன்பு உட்பட வாழ்வின் உண்மை.
🙏🙏👍👍🤝🤝
பக்குவமான வரிகள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி
உங்கள் பேச்சு மிகவும் நம்பிக்கையும் மனதில் ஒரு சுகம் கிடைக்கிறது 👌👌👌
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏💐❤️
@@narsindhai ❤️
@@narsindhainazeerkhan
100சதம் உண்மைதான் சகோதரரே மிகவும் நன்றிங்க அண்ணா
நன்றி நன்றி 🙏💐❤️
நன்றி மிகவும் அருமை
மிக்க நன்றி
சரியாகிவிடும் பழகிவிடும் என்ற இந்த இரண்டு வார்த்தைகளில் தான் நகர்கிறது என்னுடைய வாழ்க்கை
பெரும்பாலும் எல்லோருக்கும் இங்கு அது தான் வாழ்க்கை.
உண்மையில் எல்லாம் ஒரு நாள் மாறும்.👍👍
Arumaiyana sinthanaikal
நன்றி
சூப்பர்
Thanks
மிகவும் அருமையான வரிகள்❤❤❤❤ நன்றி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏🙏❤❤
வாழ்கையில்அனைத்துசொல்லி கொடுத்தவிடியே நண்றி வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி🤗😊
மிக்க நன்றி 🙏🙏
Sirappana தகவல்கள். 100% emakku சொல்வது போல இருக்குது sir. May Almighty bless you.
மிக்க நன்றி 🙏💐❤️
யாரும் எவரும் எவ்வேளையிலும் நம்பத்தகுந்த ஒருவர் இறைவன் இயேசுகிறிஸ்து மட்டுமே
🙏🙏🙏🙏
நிஜமா நான் இதில் தெளிவகிதென். நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉🎉❤❤❤
மிக்க மகிழ்ச்சி😊 மிக்க நன்றி🙏🙏🙏 ❤❤🤝🤝
உண்மையான வரிகள் வாழ்துக்கள்❤❤❤❤❤❤
நன்றி 🙏💐❤️
Good news 👌👌👌👌👌
Thanks
அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன் சின்ன வயசுல இருந்து பாசமா பழகிட்டேன்
😟😟
மிக்க நன்றி 100%உண்மை
நன்றி
நிதர்சனமான உண்மை
Very very nice messege
Thank YOU
அனைத்து வரிகளும் உண்மை யான வரிகள் என் வாழ்க்கையில் நடப்பது போல உள்ளது. அருமை
மிக்க நன்றி 🙏💐❤️
Super bro naan niraya kayappattiruken😔
தேவை படும் போது தேன் கலந்து சாப்பிடுவது போல் இருக்கும். தேவை முடிந்த பிறகு நம்மை அவர்கள் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு போய் விடுகிறோம்.😢😢😢
Sasi SriLanka
உண்மை தான்😞😞
don't worry ingey enaipol oru paravaiii
உண்மைதான். அப்பிடி இருக்கு. ❤❤❤❤❤
👍👍👍
எனது ஆத்மார்த்தமான நன்றி நன்றி நன்றி....🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏💐❤️
Umma 🥺😣👌👌👌
அற்புதமான பேச்சு சிந்திக்க வைத்த வரிகள் நன்றி நன்பா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே🙏🙏❤❤
வேறலெவல் அண்ணா நீங்க😪😪
நன்றி
Thank you🙏
You’re welcome 😊
Super brother 💐💐💐💐💐💐💐
Thank you
Bro நீங்க பேசினது ஓவொன்றும் நான் சந்தித்த நிகழ்வுகள் oru வார்த்தைக்கூட மாறாமல் நேரில் பார்த்தவர் போல வரிகள் இருக்கு தேங்க்ஸ் bro
மிக்க மகிழ்ச்சி 😊😊😊
மிக்க நன்றி 🙏🙏💐💐❤️❤️
Say no more words brother 💯 super
Thank YOU
மிகநல்லபதிவு.நன்றி
மிக்க நன்றி 🙏💐
❤❤❤❤❤❤❤❤❤ எத்தனை முறை வேண்டுமானாலும் வாசியுங்கள் திருந்துங்கள் ❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏❤❤❤
சத்தியமான உண்மை அண்ணா நன்றி
மிக்க நன்றி🙏💐❤
அற்புதம் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
நன்றிகள் 🙏🙏🙏
அருமையான ஆலோசனைகள் நன்றி நண்பா
நன்றி நண்பரே 🙏💐
அருமையான பதிவு
மிக்க நன்றி
நற்சிந்தனை கேட்டுத்தான் எனது மனம் வலிமை பெற்றுள்ளது சந்தோசமாக உள்ளேன் ஓவ்வொரு நாளும் கேட்பேன்
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
Yappady, Yangay Theduvathu Aarjthal solvathu yenru theriya villai.
Super arumiyana pathivu valga
Augustine violinist from Malaysia
Thank YOU So much Sir🙏❤️
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🙏💐💐
Aduthavanai nambavaithu yamatruvathai niruthikol appavi kidachana pothum ko kozhli amukura mathiri Amukiruvanga🎉🎉🎉🎉
👍👍👍
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் உண்மையான வசனங்கள்.அருமை.சிறப்பு. 👌👌👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏💐
சரியான நேரத்தில் சரியான பதிவு
நன்றி
Thankyou speech 🫂🤗
Thank YOU🤗🤗🙏🙏❤❤
மிக்க நன்றி நண்பா வாழ்க வளமுடன்
மிக்க நன்றி நண்பரே 🙏💐
வளத்துடன் வாழ்க 💐💐💐
மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடன் வாழ்கா நலமுடன்❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி
உண்மை காவியம் என் மனைவி என்னை விட்டு பிரிந்தது என்னால் மறக்க முடியவில்லை இந்த வீடியோ எனக்கு தைரியம் கொடுக்கின்றது
👍👍👍
பிரிவு தாங்க முடியாது ஆனால் பிரிந்தவர் நம்மை நினைக்க கூட தயாரா இல்லை. நாம்தான் நினைத்து கண்ணீர் சித்து கின்றோம் அவர்கள். பிரிவு எந்த வலியும் இல்லாமல் மகிச்சி யாக வாழ்கிறார் கள் 😭😭😭😭😭😭
ஆமாம்
👍👍
நன்றி ஐயா ❤
நன்றி 🙏💐❤️
En valkail romba alavaithu vitarkal manasu romba valikuthu selaperkal sathya
வலிகளை தந்தவர்களை விட்டுத் தள்ளுங்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகளைத் தேடுங்கள்.
எல்லாம் மாறும்..👍
ஓம் நமச்சிவாய ❤❤❤
❤️🙏💐
Thanks for your this vedio uploded
Thank YOU🙏🙏
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏😔
நன்றி 🙏🙏❤️❤️
இது என் life நடந்த.ஒன்று வுணர்துகிறது
👍👍
ஆழ் மனதுடன் ஒன்றிய கருத்துக்கள். காயப்பட்ட மனதை இலேசாக்கிறது. 👌
மிக்க மகிழ்ச்சி☺☺
மிக்க நன்றி 🙏💐❤
Naan oru kathukelatha matruthiranali....en friend ennai aamathi vittal ...ithai paditha pirakuthan ennaku manasu niraiva irukku... Romba thanks pro...
மிக்க நன்றி சகோதரி🙏🙏💐💐
அனைத்து வரிகளும் உண்மை ❤️❤️
நன்றி🙏💐
நல்ல கருத்து நன்றிங்க.
மிக்க நன்றி
மன நிம்மதி அடைந்தேன் பேசும் கடவுளே
இறைவனுக்கு நன்றி🙏❤
Thanks
Nandri Pala. ❤
நன்றிகள்
Ematuravanga tirunda mattangala. Nice lines. Very energetic. Thank you.
Thank YOU 🙏💐❤️
சகோதரா நன்றி நன்றி
மிக்க நன்றி சகோ🙏🙏
மன்சு ஒரு பக்கம் மட்டும் தன் போகும் ஆன நம்புணவங்க கை விட்டதுக்கு அப்பறம் நாமலால ஒன்னும் பண்ண முடியாது அப்போ புறில இப்போ அனுபவிக்கரென்😊
👍🤝
💯 💔
நன்றி வணக்கம் நண்பரே
மிக்க நன்றி நண்பரே🙏🙏💐💐❤❤
True sonnathu ellame ummai true words. Manakavala depression than irukkum . Anbhu vaichu nammakku than pain . Namma ellame sollavum manamviddu sollavum enna ellam sollavum ana avanga onnume solla marthanga 😢 evalo assai kanavoda ippupom ana enthume neruvu ethathu .
👍👍👍💯💯💯
❤super bro ❤❤❤❤
Thanks 🤗
Migavum piditha varigal anaithum migavum nandri ungaludaya thagavaluku🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏💐
Good advice nalla motivation s ann ennoda life la ithu nadanthutu iruku ippo itha pakavum mind romba relax ah iruku tq so much. Ann ithula solrathu ellamey 100... Unmaiii ann
Thank YOU Thank YOU🙏🙏💐💐
அருமையான கருத்துக்கள் 👍👍👌👌👌🙏🙏💐💐 உங்கள் கவிதையின் வார்த்தைகள் என் வாழ்விற்க்கு தேவையான கருத்து 🙏🙏 நன்றி
மிக்க நன்றி 🙏💐❤️
Sir realy your great
Thanks a lot
மனம் பாரம் குறைந்து ❤லேசானது❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி 😊😊😊
மிக்க நன்றி 🙏🙏🙏🙏💐💐💐
V.good.messages👌1000./.
Thank YOU
Very powerful motivation sir.this power words will be change many of life.👌👍
Glad to hear this. ☺☺ Thank You🙏🙏
Experiyance great,same to me. Show me your feet
மிக்க நன்றி நண்பரே 🙏💐❤
அருமை 🎉🎉
நன்றி