உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! Tamil Motivation Video | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1 тыс.

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 3 года назад +11

    தங்களின் தமிழ் உச்சரிப்பு கேட்க தேன் சொட்டு சொட்டாக சுவைக்கும் போது உண்டாகும் சுவையினை சுவைத்தது போன்று உள்ளது..... வாழ்க பல்லாண்டு அய்யா.... வாழ்க தமிழ்

  • @prostartamilan6075
    @prostartamilan6075 4 года назад +140

    சரியான தருணத்தில் இந்த காணொளியை பார்க்க நேர்ந்தது... நன்றி

    • @kuwaitasd9542
      @kuwaitasd9542 4 года назад +1

      ? ழிஇஞ,z

    • @vijayranikannan7920
      @vijayranikannan7920 4 года назад +1

      @@kuwaitasd9542 😋😂😂😂😂😂😂😂😂

    • @anchaneyashivan6535
      @anchaneyashivan6535 3 года назад

      சரயான தருணத்தில் பார்த்தேன் நன்றி நண்பா

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 года назад +86

    மிகவும் அருமையான பதிவு. தமிழ் உச்சரிப்பு வேர லெவல். கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 👌👍🤝🙌

  • @satiaseelansubramaniam5149
    @satiaseelansubramaniam5149 4 года назад +36

    மனம் குழப்பத்தில் இருந்தேன் ...இப்போது தெளிவாக இருக்கேன் ...மிக்க நன்றி 🙏

  • @kailasapathyanusuja3372
    @kailasapathyanusuja3372 4 года назад +7

    மனம் பாரமாக இருந்தது..உங்கள் உரையை கேட்டவுடன் மனம் அமைதியாக உள்ளது..

  • @Speaker_Raji_ishwarya
    @Speaker_Raji_ishwarya 4 года назад +205

    குரலில் ஆளுமையும் இனிமையும் சேர்ந்தே மிளிர்கிறது...🔥🔥💐💐

    • @mynamyna7602
      @mynamyna7602 4 года назад +2

      hai

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 года назад +7

      மிக்க நன்றி.. இதுபோன்ற கருத்துக்கள் என்னை மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சி செய்து, தன்னம்பிக்கை தந்து, புதிய செய்திகளை உங்களிடம் சேர்க்க தூண்டுகிறது..

    • @prabakaranv8199
      @prabakaranv8199 3 года назад +1

      மிகவும் அருமையான வாழ்க்கை நெறிமுறையை வழங்கியமைக்கு மிக்க நன்றி

    • @leonahemil8322
      @leonahemil8322 3 года назад +2

      @@DeepTalksTamil pqqqqqq

    • @thamizhan3055
      @thamizhan3055 2 года назад +1

      සහෝදරයා

  • @SaranRaj-rj7qo
    @SaranRaj-rj7qo 4 года назад +3

    அருமையான தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகள்.அழகான குரலில் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @jayanthi76
    @jayanthi76 3 года назад +1

    தங்களுக்கு நன்றி

  • @RajeshwaranMDN
    @RajeshwaranMDN 3 года назад +8

    எனது மனம் தடுமாறும் போது ❤️deep talk's தமிழ் பேச்சை கேட்பேன் 🔥இதுவரை 8 முறை கேட்டுள்ளேன் ...🙏🏼

  • @gomathilakshmi4084
    @gomathilakshmi4084 2 года назад +2

    தம்பி வாழ்க வளங்களுடன்
    உன் தாய் தந்தை இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.உங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.படிபடியாக உங்கள் பணி தொடரட்டும்.தொடர்ந்து வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்கள் தம்பி 👍🏻👑

  • @kapinrajraj6177
    @kapinrajraj6177 3 года назад +6

    உங்கள் பதிவுகளில் எல்லோருக்கும் ஒரு மின்னல் வேகத்தில் தன் நம்பிக்கை பிறந்தது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே 🙏🙏🙏🙏

  • @anandsiva6608
    @anandsiva6608 2 года назад +1

    ஆஹா என்ன ஒரு துல்லியமான தமிழ் பேச்சு

  • @mohan6173
    @mohan6173 4 года назад +9

    உங்கள் குரல் அருமையாக உள்ளது. உங்கள் ஒரு காணொளி நான் பல முறை கேட்கிறான்.
    அருமை தோழா

  • @nanthinikavichelvan8826
    @nanthinikavichelvan8826 3 года назад +1

    மிக்க நன்றி, சரியான நேரத்தில் சரியான பதில் 🙏👍🏽

  • @RajeshwaranMDN
    @RajeshwaranMDN 3 года назад +33

    எனது மனம் தடுமாறும் போது ❤️deep talk's தமிழ் பேச்சை கேட்பேன் 🔥இதுவரை 8 முறை கேட்டுள்ளேன் ...🙏🏼 நன்றி சொல்ல வார்த்தை இல்லை 😔

  • @alfahumanresources8287
    @alfahumanresources8287 4 года назад +23

    வாழ்க்கையின் பொக்கிஷம் உங்கள் தகவல். கோடான கோடி நன்றிகள்.

  • @ramum6222
    @ramum6222 3 года назад +12

    நீண்ட நாட்கள் கழித்து ஒரு சுத்தமான தமிழை கேட்கிறேன்.... அருமை நண்பா....

  • @i.k8446
    @i.k8446 3 года назад +1

    மிக்க நன்றி அண்ணா.... தெளிவான பதிவு

  • @vanithasampu4625
    @vanithasampu4625 3 года назад +4

    🙏👍மிக்க நன்றி அண்ணா .... உங்கள் பேச்சு என் உள்ளத்திற்கு ஆறுதலும் மற்றும் வாழ்க்கைக்கு ஊக்கத்தையும் அளித்தது 🙏🙏🙏

  • @novasteffy8534
    @novasteffy8534 2 года назад

    அருமை
    உண்மையில் சரியான நேரத்தில் கேட்கிறேன் 👍

  • @lakshmiabitha3757
    @lakshmiabitha3757 4 года назад +18

    WOW....சரியான நேரத்தில் தான் நான் இந்த பதிவை பார்கிறேன் எனக்கு இப்பொழுது எல்லாம் புரிகிறது....மிகவும் நன்றி

  • @prasathjanani6374
    @prasathjanani6374 2 года назад +1

    உங்கள் குரலில் ஒரு கம்பீரம் தமிழ் உச்சரிப்பில் ஓர் அமுதம் இத்தனை நாட்கள் உங்கள் பதிவுகளை கேட்கும் பாக்கியம் இல்லாமை போனதற்கு வருந்துகிறேன் இறைவனுடன் இருப்பதுபோல் உங்கள் பதிவுகள் உடன் நான் நிச்சயம் உங்கள் எல்லா பதிவுகளையும் நான் கேட்பேன் நன்றிகள்🙏🙏🙏

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 4 года назад +9

    வாழ்க்கை வாழ்வதற்கே.. 💪
    தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருந்தது. நன்றிகள் பல🙏

  • @kalapanner7595
    @kalapanner7595 4 года назад +17

    உங்கள் கருத்துகளை கேட்டு என் மணது மிகவும் தெளிவடைந்தது .மிக்க நன்றி.

  • @priyamudanpraba
    @priyamudanpraba 4 года назад +106

    அருமை உங்கள் தமிழ் பற்று இன்னும் உங்களை உயர்த்தும் நண்பா வாழ்த்துக்கள்

  • @varsharam426
    @varsharam426 4 года назад +22

    Pesatha varthaiku Ni ejaman..pesiya varthaiku Ni adimai.. Ultimate lines bro..

  • @Lotus-om4fh
    @Lotus-om4fh 4 года назад +8

    மிக்க நன்றி நண்பரே
    சிறந்த பேச்சாற்றல்

  • @devisuppiah374
    @devisuppiah374 4 года назад

    அருமை குரலின் உற்சாகம் உறுதி மனதிற்கு தெளிவை கொடுக்கிறது வாழ்க

  • @mohammedimrankhan5221
    @mohammedimrankhan5221 3 года назад +4

    Lovable voice Sir,
    இந்த content எடுக்க எவ்ளோ நாள் spend pannuneenga Sir,
    Really proud I'm ur subscriber

  • @elumalaimonish3831
    @elumalaimonish3831 4 года назад +8

    ரொம்ப நன்றி அண்ணா இப்போது தான் என் மனம் அமைதி அடைந்திருக்கு

  • @senthilKumar-bw4rf
    @senthilKumar-bw4rf 3 года назад +1

    அருமை அருமை!

  • @sinnathambytarshan3777
    @sinnathambytarshan3777 4 года назад +21

    காணொளி சிறப்பாக உள்ளது பேச்சில் உள்ள நிதானம் அருமை.

  • @hajageteemworkindianautoga6708
    @hajageteemworkindianautoga6708 3 года назад

    மிக அருமை நண்பா மகிழ்ச்சி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @vinogpn1343
    @vinogpn1343 4 года назад +136

    சரியான தருணத்தில் நான் கேட்கிறன்...

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அருமை

  • @sundaramurthimani4039
    @sundaramurthimani4039 4 года назад +26

    மிகச் சிறப்பான காணொளி இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் இந்த சேனல் வாழ்க வளமுடன் நன்றி

  • @balamuruganjayakumar5674
    @balamuruganjayakumar5674 4 года назад

    இந்த பதிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்க்கையில் அனைவரும் நலம் காண வேண்டும்

  • @chriskalai5583
    @chriskalai5583 3 года назад +4

    என் வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்த நேரத்தில்,இந்த பதிவு எனக்கு தெளிவினை கொடுத்தது நன்றி தோழா.

  • @jeraldinerubya8592
    @jeraldinerubya8592 Год назад

    மிகவும் நன்றி

  • @பாக்கியராஜ்பாக்கியராஜ்-ர3ச

    நண்பா என் கோபத்தை தனிய வைத்தார் நீ நன்றி நண்பா உன் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @pratheebaakshaya6809
    @pratheebaakshaya6809 4 года назад

    நீங்கள் சொன்ன அனுத்தும் உண்மையே. ....சூப்பர். ....

  • @MagizhchiIllam
    @MagizhchiIllam 4 года назад +20

    மனம் லேசானது உங்கள் பேச்சை கேட்கும்போது title போலவே உள்ளே இருக்கும் பேச்சும் உள்ளது நன்றி சகோதரா எவ்வளவு தெளிவு இருந்தால் இவ்வாறு கூற முடியும்

  • @sujiraja807
    @sujiraja807 4 года назад

    நன்றி தெரிவித்து கொள்கிறேன் உங்களுக்கு

  • @shafmhmd6772
    @shafmhmd6772 4 года назад +3

    Romba Thanks Nanba.
    Romba Usefulla Iruthuchu.
    👍🤝👍🤝👍🤝👌👌

  • @vanitha7589
    @vanitha7589 4 года назад +3

    மிக அருமையான பதிவு...என்னை நான் உணர்ந்தேன்...எனக்கான ஒரு பதிவு மாதிரி இருந்தது அண்ணா...மிக்க நன்றி😊😊😊😊😊😍😍

  • @SaleemKhan-nu3qi
    @SaleemKhan-nu3qi 2 года назад

    அருமையான பதிவு நன்றி அண்ணா நன்றி

  • @judefdo9743
    @judefdo9743 4 года назад +16

    உள்ளத்தை ஊடுருவும் அருமையான பதிவு.... அழகான குரல்...keep rocking 👍

  • @thanamthanam8880
    @thanamthanam8880 4 года назад

    அருமையான வீடியோ மனதை நெகிழ வைத்தது

  • @moorthimaga6904
    @moorthimaga6904 4 года назад +33

    நான் மிக மன கஸ்ட்டதில் இருந்தேன் சரியான கட்டதில் இந்த கானோலிய ட்டது மனசு ஒருனிலைக்கு வந்தது ரொம்ப நன்றி

  • @rakkammals8515
    @rakkammals8515 4 года назад +1

    நன்றி நண்பா இந்த தன்னம்பிக்கைக்கு 🥰🥰🥰உண்மை தான்

  • @anuradhaanu406
    @anuradhaanu406 4 года назад +9

    நா...பார்த்ததிலே...Best...motivation...speech ....super...sir...👌👌👌👌👌

  • @subramanianmanian6935
    @subramanianmanian6935 2 года назад

    அருமையான ஆலோசனை 👍👍👍

  • @manigym2654
    @manigym2654 4 года назад +4

    உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விஞ்ஞானம், கடவுள் புராணம், கடவுள் , பிரபஞ்ச தத்துவம், சாணக்கிய நீதி தத்துவம் மற்றும் முயற்சி போன்ற பதிவுகள் வீடியோவாக தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 года назад

    அனைத்து வரிகளும் அருமை உண்மை

  • @balu6574
    @balu6574 4 года назад +6

    🙌அருமையாக இருந்தது🙌

  • @mohansanth4178
    @mohansanth4178 3 года назад

    உங்கள் பதிவு மிகவும் அருமையானது👌👌👌👌❤❤

  • @lovelygirlrohini1322
    @lovelygirlrohini1322 4 года назад +9

    Tqq for this video..crt time.i was in monotony!😢 Now my is mind full of peace and Blissful feel !

  • @pavithrahemu9244
    @pavithrahemu9244 2 года назад

    Brother ungal kuralukku naan adimai 👌👌👌👌👌

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 4 года назад +223

    நாம் ‌அடுத்தவரை‌‌ மாற்ற நினைக்காமல்‌‌. ‌நம்மையே மாற்ற றி‌க் கொள்வது தான்‌. வெற்றி யின் இரகசிய ம். ‌‌!?????

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 года назад

    தன்னம்பிக்கை தந்தீர்கள் மிக்க நன்றி நண்பரே

  • @balavenkatesh11
    @balavenkatesh11 4 года назад +5

    அருமையான பதிவு..நன்றி சகோதரா🤝🤝🤝🤝

  • @gengadevi8916
    @gengadevi8916 4 года назад +1

    Arumaiyana pathivu nandri valltukkal

  • @visujjm
    @visujjm 4 года назад +8

    editing sequence amazing G.....
    best wishes for your unbelievable BOOST EVERY TAMILANS....
    B SAFE COVID....
    THANKS FOR MOTIVATION.....
    🙏 JAIHIND🇮🇳
    ௐ நமசிவாய வாழ்க.
    தங்கள் திறமும் காண்பவர் எண்ணிக்கையும் இறையருள் போல பெருகிட வேண்டி வாழ்த்துகிறேன் எல்லாம் வல்ல உயிர் கருணை இறைவனை 🙏

  • @nanthinikavichelvan3544
    @nanthinikavichelvan3544 4 года назад

    மிக்க நன்றி 🙏

  • @01anandh66
    @01anandh66 4 года назад +4

    Entha vidio 100%enakkune potta mathiri erukku thank you bro

  • @k.selvendran1652
    @k.selvendran1652 Год назад

    மிக அருமையான பதிவு

  • @abarnasakthivel3305
    @abarnasakthivel3305 4 года назад +5

    Vaazhkai la 11.20 min romba useful ha spend paniruken bro.. Such a wonderful post.. 🔥

  • @nagalingamnithiya8499
    @nagalingamnithiya8499 4 года назад

    நன்றி சகோதரா.

  • @shivakumar-gd5cr
    @shivakumar-gd5cr 4 года назад +5

    Thank you. I here this talk at the right time. Thank you❤

  • @lathulathu3902
    @lathulathu3902 4 года назад +1

    Nalla motivation lines super pesuvathai vida pesamal iruppathu best thanks

  • @mkmagazine727
    @mkmagazine727 4 года назад +23

    தலைவா வாழ்க்கைேய ஒரு பதிவில் என் மனதிலும் பதிக்க செய்து விட்டீர்கள்... என் வாழ்க்கையில் மாற்றங்கள் வினாவாகவே இ௫ந்தன, விடை கிடைத்து விட்டது இந்த பதிவால்.... நன்றி🙏💕 😃

  • @mynamyna7602
    @mynamyna7602 3 года назад

    நன்றி....

  • @bharathidhasanj8681
    @bharathidhasanj8681 4 года назад +5

    Beautiful words.. 💚

  • @sabarimathiss5814
    @sabarimathiss5814 3 года назад +2

    8d audio la poringa nanna.....nyt time la கேக்க நல்லா இருக்கு

  • @deepaanand1341
    @deepaanand1341 4 года назад +3

    Sir ennaku romba motivation a irukku. Thank you so much Sir.

  • @Kadhalikka_Neramillai
    @Kadhalikka_Neramillai 4 года назад

    உங்கள் குரல் இனிமைய இருக்கிறது

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 4 года назад +26

    அருமையான பதிவு சகோ...👌கண்டிப்பா உண்மைதான்👍 ...நன்றி💐

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 года назад +2

    உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த பொன்மொழிகள் இதோ உங்களுக்காக... இதில் இடம்பெற்றிருக்கும் உயர்ந்த மனிதர்களின் ஒவ்வொரு சிந்தனைகளும் நிச்சயம் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்.
    வாழ்த்துக்கள் நண்பா...

  • @tamilishu2679
    @tamilishu2679 4 года назад +12

    அருமையான பதிவு 🔥🔥

  • @kavipaarvai3295
    @kavipaarvai3295 4 года назад +15

    தலைப்புகள் அனைத்தும் சிறப்பான தெரிவுகள்😊👍 குறிப்பாக மௌனம் மிக முக்கியமான மேன்மை பொருந்திய பழக்கம்.... எப்படி பூச்சியம் கோடிக்கணக்கான எண்களுக்கு முதன்மையாக இருக்கிறதோ... அதே மாதிரி மனதின் மௌனம் பல நல்ல சிந்தனைகளுக்கு தொடக்கமான ஆதாரம்😊👍 நேரான பாதையின் மேடு பள்ளங்கள் சுவாரசியமானவை.... அருமையான கருத்து😊👍 வாழ்க வளமுடன் தம்பி😊💐💐💐

  • @jeevipoovarasan2591
    @jeevipoovarasan2591 4 года назад +1

    அருமையான பதிவு நண்பா
    என் மனக்கஷ்டம் தீர்ந்தது

  • @abinavr3626
    @abinavr3626 4 года назад +5

    நன்றி சகோ நிங்கள் சென்னுது motivated me

  • @jothimanijothimani308
    @jothimanijothimani308 4 года назад +2

    மிக அருமை👌👌👌👌👌👌👌👌

  • @karthickraja8038
    @karthickraja8038 4 года назад

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @ganesanannamalai1635
    @ganesanannamalai1635 4 года назад +3

    Nice speech Nanba.. Gave positive vibes.. Mikka Nandri🙏

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 года назад +6

    அருமையோ அருமை வாழ்த்துக்கள்

  • @bowsikak5661
    @bowsikak5661 4 года назад +5

    you are my stress reliever..Anna..

  • @bharathi1071
    @bharathi1071 4 года назад +2

    Ennoda thappu ennanu ipo purijiduchu. Inime na adha Panna matten..... Thank u so much for making this video Bro.... Manasu rombave lesa irukku.

  • @natarajs.v6238
    @natarajs.v6238 4 года назад +4

    Many things we have to change in life,
    Superb words 👌👌👌👍...

  • @kavithirakanthan5554
    @kavithirakanthan5554 4 года назад

    அருமை நன்றி

  • @agiveganparadise
    @agiveganparadise 3 года назад +6

    Goosebump words bro ! I will achieve my life 🦾. Will be the most famous & successful woman .

  • @asprajan9089
    @asprajan9089 4 года назад

    நன்றி

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 4 года назад +5

    உங்களின் பதிவு அருமை வாழ்க வளமுடன்...

  • @பல்சுவைகதைகளின்உலகம்

    மிகச்சிறந்த வார்த்தைகள் ,கேட்போர் உள்ளம் தெளிவு பெறும்

  • @rialuke582
    @rialuke582 3 года назад +5

    Thanks for let me know when I really need to talk to me! It’s all about me.

  • @smcapraveenkumar
    @smcapraveenkumar 3 года назад +2

    I'm also lucky to hear the video on-time thank you very much Bro..

  • @josinijoshi3207
    @josinijoshi3207 4 года назад +3

    Thanks for your motivational speech now I felt better.

  • @ribisa865
    @ribisa865 3 года назад

    நன்றி அண்ணா

  • @dashupreettha2330
    @dashupreettha2330 4 года назад +3

    Wow superb brother really ur speech is very nice n true.before hearing ur speech I was upset because of someone but now am relaxed thank you so much for ur valuable words.god bless you 🙏🙏🙏

  • @shanthic9156
    @shanthic9156 4 года назад +1

    Arumaiyana vazhkai paadam. Thank you for sharing.