ஜெப ஆவி தாருமையா! || Jeba Aavi tharumaiya || புது ஜெபப் பாடல் | 4K | Jesus Redeems

Поделиться
HTML-код

Комментарии • 1,1 тыс.

  • @tamiltamilarasi6713
    @tamiltamilarasi6713 3 года назад +4

    தேசத்திற்க்காக கண்ணிரோடு ஜெபிக்க ஜெப ஆவி தாங்க இயேசப்பா 🙏

  • @chevanthichevanthi5571
    @chevanthichevanthi5571 3 года назад +1

    ஜெப ஆவி தாருமையா நான் ஜெபிக்க

  • @rekar6423
    @rekar6423 2 года назад +4

    யேசப்பா நானும் நம்ம தேச மக்களுக்கு ஜெபிக்கணும் அப்பா எனக்கும் ஜெப ஆவி தாரும் ஐயா, 🙏🙏✝️✝️❤❤

  • @JMS10003
    @JMS10003 2 года назад

    இயேசுவை எனக்கு கொடுங்கள். நான் அனைவருக்கும் பிரார்த்தனை செய்வேன். நான் பிசாசை வெல்வேன்

  • @ஜெயராம்-ண1ற
    @ஜெயராம்-ண1ற 2 года назад +5

    ஜெபம்.ஆவிதரும்.அய்யா.😭😭😭😭😭கண்ணீர்ட.ஜெபித்திடி.ஜெபஆவிதாரும்.அய்யா.🇱🇰

  • @akilajesus546
    @akilajesus546 3 года назад +2

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
    ஜெப ஆவி தாரும் ஐயா
    எனக்கு மன்றாட்டாவி தாரும் ஐயா-2
    இரவும் பகலும் ஜெபித்திடவே
    ஜெப ஆவி தாரும் ஐயா-2
    ஜெபித்திடுவேன்.. நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன்.. நான்
    ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்.
    - ஜெப ஆவி தாரும் ஐயா
    எல்லோரும் இரட்சிக்கப்படவே
    ஏக்கத்தோடு ஜெபித்திடவே -2
    பாரம் அதை தாரும் ஐயா
    ஆத்துமா பாரம் அதை தாரும் ஐயா
    - ஜெபித்திடுவேன்... நான்
    என் ஜனங்கள் மீட்கப்படவே..
    வியாகுலமாய் வேண்டிடவே.. -2
    கண்ணீரை தாரும் ஐயா
    எனக்கு கண்ணீரை தாரும் ஐயா
    - ஜெபித்திடுவேன்.. நான்

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 3 года назад +4

    இரவும் பகலும் ஜெபிக்க ஜெப ஆவி தாருங்கள் இயேசப்பா ஆமென்

  • @kishankishan7648
    @kishankishan7648 3 года назад +1

    ஜெபித்தால் ஜெபித்தார் எல்லாம் கூடும்

  • @sarithak8269
    @sarithak8269 3 года назад +4

    ஆத்துமாக்கள் இரட்டச்சிக்கப்பட இரவும் பகலும் பாரத்தோட கண்ணீரோட ஜெபிக்க ஜெப ஆவியை தாரும்மய்யா .🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bernathsaral7290
    @bernathsaral7290 3 года назад

    எனக்கு என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லும் ஆவி தாங்க இயேசப்பா

  • @sherlyn2208
    @sherlyn2208 2 года назад +6

    நான் ஜெபித்துடுவேன் நான் ஜெயித்துடுவேன் ஆமென் ஆமென் ❤️💯🙏

  • @stalinjancy9904
    @stalinjancy9904 3 года назад +1

    இயேசப்பா. நானும்
    . என். வீட்டாரும். கர்த்தரைத். நேசிப்பார்கள். கர்த்தருக்குள். ஒப்புக்கொடுத்து. வாழனும். நடத்துங்கப்பா. ஆமென்

  • @magamaga.m6525
    @magamaga.m6525 3 года назад +5

    இந்த வாதையிலிருந்து ஜனங்களை காப்பாற்றும் படியாக பாரத்தோடு ஜெபிக்க ஜெப ஆவியை தாங்க அப்பா சாத்தானை ஜெயிக்க புதிய ஆவியை என்னில் ஊற்றுங்கள் என் தேவனே நான் இடைவிடாது ஜெபிக்க

  • @morrishrubisha6210
    @morrishrubisha6210 3 года назад

    இயேசப்பா நான் அனுதினம் ஜெபிக்க கிருபை தாருங்க

  • @rajavelujospin1003
    @rajavelujospin1003 3 года назад +3

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @muthurajraj9064
    @muthurajraj9064 3 года назад +1

    Jebam வல்லமை தாரும் amen

  • @edwinsolomon8812
    @edwinsolomon8812 3 года назад +212

    இந்த பாடலைக் கேட்டபோது, 🙏🏻🙏🏻ஜெபத்தில் பின்வாங்கின என்மேல் புது ஜெப அபிஷேகம்👩‍🦰👩‍🦰 இறங்கியது, என் கண்களில் கண்ணீருடன்🛐🛐🛐ஜெபித்திட வைத்தார் இயேசு கிறிஸ்து( Thanks To Jesus )✝️✝️🛐🛐🛐🛐

  • @kalyanimary5062
    @kalyanimary5062 3 года назад

    Jeba Aavi tharumaiyya mandrattu Aavi tharumaiyya Aathuma baratha kodunga Appa please Amen

  • @emimalhepzibai5221
    @emimalhepzibai5221 3 года назад +27

    ஜெபஆவி தாருமைய்யா - எனக்கு
    மன்றாட்டாவி தாருமைய்யா
    இரவும் பகலும் ஜெபித்திடவே
    ஜெபஆவி தாருமைய்யா
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
    எல்லாரும் இரட்சிக்கப்படவே
    ஏக்கத்தோடு ஜெபித்திடவே
    பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம
    பாரமதைத் தாருமைய்யா
    என் ஜனங்கள் மீட்கப்படவே
    வியாகுலமாய் வேண்டிடவே
    கண்ணீரைத் தாருமைய்யா - எனக்கு
    கண்ணீரைத் தாருமைய்யா

    • @rajalakshmi9403
      @rajalakshmi9403 Год назад

      Jebaaavii tharumaiya - ennaku
      mantraittavi tharumaiya
      Iravum pakalum jebithitavae
      Jebaaavi tharumaiya
      Jebithituven nan jebithituven
      Etaivitamal nan jebithituven
      Jeithituven nan jeithituven
      Saithanae nan jeithituven
      Ellarum rashikabatavae
      Ekathota jebithitavae
      Paramathai tharumayae - aathma
      Paramathai tharimayae
      Enn janangal metkapadavae
      Veyakulamai ventitavae
      Kannirai tharumaiya- ennaku
      Kannirai tharumaiya

    • @asenathdhanam5937
      @asenathdhanam5937 2 месяца назад

      p​@@rajalakshmi9403

  • @jancyrani8042
    @jancyrani8042 Год назад

    பாடலின் வரியும், பாடகரின் குரலும் உள்ளத்தை உருக்கி😢 ஆண்டவரின் பாதத்தில் கண்ணீரோடு சரணடைய 🙇‍♂வைக்கிறது 🏃‍♀

  • @veenavictor7362
    @veenavictor7362 3 года назад +257

    உங்களது ஜெபிக்கலாம் வாங்க
    நிகழ்ச்சியின் மூலமாக இன்று ஒவ்வொரு வீடூம் ஆலயமாக மாறியுள்ளது.Thank you Uncle.

  • @riazthankyoujesuss1745
    @riazthankyoujesuss1745 3 года назад +1

    ஜெப ஆவி தாருமையா.

  • @joygrace9098
    @joygrace9098 3 года назад +7

    ஜெப ஆவி தாரும் ஐயா தேசத்திற்காக ஜெபித்திடவே ஜெப ஆவி தாரும் ஐயா

  • @shandraesaijovannaesai9494
    @shandraesaijovannaesai9494 3 года назад +2

    என்னை உணர்த்தியது ........என் மேல் என் தேவன் வைத்த தி்ட்த்தை நினைவில் கொண்டு வந்தது.......ஜெப ஆவி தாரும் ஐயா.....எனக்கு மன்றாட்டு ஆவி தாருமையா.......

  • @ajiesmary3798
    @ajiesmary3798 3 года назад +55

    ஜெபிப்பவர்களுக்கு உற்சாகத்தைத் கொடுக்கும் பாடல் 👍🏻

  • @deepaprashanth4066
    @deepaprashanth4066 Год назад

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa ummaku nandri appaaaaa ummaku nandri nandri nandri

  • @jeremiahj3619
    @jeremiahj3619 3 года назад +10

    ஜெபஆவி தாருமைய்யா - எனக்கு
    மன்றாட்டாவி தாருமைய்யா
    இரவும் பகலும் ஜெபித்திடவே
    ஜெபஆவி தாருமைய்யா
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
    எல்லாரும் இரட்சிக்கப்படவே
    ஏக்கத்தோடு ஜெபித்திடவே
    பாரமதைத் தாருமைய்யா ஆத்ம
    பாரமதைத் தாருமைய்யா

    • @jesaijes9948
      @jesaijes9948 3 года назад +1

      என் ஜனங்கள் மீட்கப்படவே
      வியாகுலமாய் வேண்டிடவே - 2
      கண்ணீரை தாருமய்யா எனக்கு கண்ணீரை தாருமய்யா... -2 -‐----- ஜெபித்திடுவேன்

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 года назад +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @samua9592
    @samua9592 3 года назад +7

    எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் இயேசுவே ஜெப ஆவி தாருமைய்யா 🙏👏🙏👏👏

  • @gnanapragasamselvakumar1052
    @gnanapragasamselvakumar1052 Год назад +1

    எனக்கு ஜெப ஆவி தாங்க இயேசப்பா ❤️❤️❤️❤️
    ஆமென்

  • @deeparani890
    @deeparani890 3 года назад +269

    தேசத்திற்காக, தேசத்தின் மக்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்க ஜெப ஆவியை தாரும் அய்யா.........

  • @mohana1239
    @mohana1239 3 года назад +1

    Jaba ahvi thaarumaiyaa pleace jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimuthusamy4351
    @jothimuthusamy4351 3 года назад +3

    இந்த பாடலை கேட்கும்போது நமக்குள் ஜெபத்தின் வல்லமை இருப்பதை உணர்கிறோம் ஆமென்

  • @kavithae4648
    @kavithae4648 3 года назад +2

    manathil unmaiyil eruka vendiya jebavarthaikalai onrai korthu arumaiyagaka ullathu entha padal..thanks mohan c lazarus uncle for these lines☺may our god blesses all the members of ur ministry with grace filled healthy life.☺🥰 enakaga enaku ethuvu keka thonala uncle..plz...namba world la..epo erukura entha kolla noii la..erakuravangaluku yesapa kita thayavu kelunga uncle..naa daily yesapa kita athan kekuran..😊paralogathuku nambala..pora apo enu rachika padama erukura aanega makkal namba kuda varanum nu..pray panikonga uncle...naanu dailyiu yesapa kita ethula solli pray panren uncle..naa visuvasikira en thevan..enaku oru naal kandipa bathil tharuvaru...😌avaru en jebathukula bathil tharalana kuda avara..matuthan naa nambi ..aarathipan...till my last breathe😌

  • @paulsingh385
    @paulsingh385 3 года назад +75

    தானியல் போல் ஜெபிக்கும் ஆவியை தாரும் அப்பா🙏🙏🙏

    • @mayans7718
      @mayans7718 3 года назад

      🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱

    • @mayans7718
      @mayans7718 3 года назад

      ஆவி வேணும்னா சுடுகாட்டில போய் பாரு

    • @subburajshekhar347
      @subburajshekhar347 3 года назад

      Fjfjjgl

  • @yaalmayu95
    @yaalmayu95 3 года назад +1

    நாங்கள் யாழ்ப்பாணம், என் மனைவி யசோதா, திரும்ப திருமப வயிறுவலி ஆப்பிரேஷன் செய்தும், வயிற்றில் கட்டி ஒன்று ஓடுது போன்ற உணர்வு செபிக்கும் போது மயங்கி விழுந்து கொண்டு இருக்றிறார் எங்கள் சாபங்கள் நீங்க எங்களுக்காய் மன்றடுங்கள்,

  • @priyadiya2050
    @priyadiya2050 3 года назад +63

    யாக்கோபு போல போராடி ஜெபிக்க ஜெப ஆவி தாங்க இயேசப்பா😭

    • @mayans7718
      @mayans7718 3 года назад

      🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱🕉🔱

    • @mayans7718
      @mayans7718 3 года назад

      ஆவி வேணும்னா சுடுகாட்டில போய் பாரு

  • @jensilajensila3091
    @jensilajensila3091 3 года назад +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @diyajerson2526
    @diyajerson2526 3 года назад +67

    அழிந்து போகும் ஆத்துமாவுக்காக கதறி ஜெபிக்க கிருபை தாங்கப்பா🙏

  • @gmenoliya968
    @gmenoliya968 3 года назад +2

    ஜெப ஆவி தாரும் இயேசப்பா ஆமேன்

  • @AmmuAmmu-po8un
    @AmmuAmmu-po8un 3 года назад +18

    ஜெப ஆவியை தரும் ஜயா ௭ங்களுக்கு மன்றாட்டு ஜெபம் ஆத்துமாபாரம் தங்கப்பா 🙏🙏

  • @kakakg1923
    @kakakg1923 2 года назад

    ஜெபா ஆவியை எனக்கு தாரும் ஐயா 🙏🙏

  • @Angelinomercy
    @Angelinomercy 3 года назад +9

    தேசத்திர்க்காக ஜபிக்க ஜெப ஆவி வேண்டும் ஐயா 😭😭😭

  • @jayavidhya8365
    @jayavidhya8365 3 года назад

    Those who unlike this song,dear brother sister ,Lord JESUS Loves you.

  • @rubank5913
    @rubank5913 3 года назад +13

    ஆத்துமா பாரத்துடன் என் ஜனங்கள் எல்லாரும் இரட்சிக்ப்பட ஜெபித்திடுவேன்
    ஜெப ஆவி தாருமைய்யா

    • @mayans7718
      @mayans7718 3 года назад

      ஆவி வேணும்னா சுடுகாட்டில போய் பாரு

  • @salvationprayerchurch902
    @salvationprayerchurch902 3 года назад

    Amen hallelujah tq Jesus ......jaba aavi thaarum hayya 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhanayadhanaya6354
    @dhanayadhanaya6354 3 года назад +3

    எனக்கு ஜெபிக்க ஜெப ஆவியும் கண்ணீரும் தாங்கப்பா

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அண்ணா இந்த பாடல் இருதயதின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 года назад +14

    ஜெபஆவி தாருமைய்யா - எனக்கு
    மன்றாட்டாவி தாருமைய்யா - 2
    இரவும் பகலும் ஜெபித்திடவே
    ஜெபஆவி தாருமைய்யா - 2
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
    ஜெபஆவி தாருமைய்யா - எனக்கு
    மன்றாட்டாவி தாருமைய்யா
    1)எல்லாரும் இரட்சிக்கப்படவே
    ஏக்கத்தோடு ஜெபித்திடவே - 2
    பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம
    பாரமதைத் தாருமைய்யா - 2
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
    ஜெபஆவி தாருமைய்யா - எனக்கு
    மன்றாட்டாவி தாருமைய்யா
    2)என் ஜனங்கள் மீட்கப்படவே
    வியாகுலமாய் வேண்டிடவே - 2
    கண்ணீரைத் தாருமைய்யா - எனக்கு
    கண்ணீரைத் தாருமைய்யா - 3
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்
    இரவும் பகலும் ஜெபித்திடவே
    ஜெபஆவி தாருமைய்யா - 2
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்
    இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்
    ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன்

  • @stalinjancy9904
    @stalinjancy9904 3 года назад

    . இயேசப்பா. ஜெப. ஆவியை. தாங்கப்பா

  • @davids1608
    @davids1608 3 года назад

    Aathuma paraththai tharakudiya paadal ..enakulaga aathuma paraththai athigapaduthiyathu intha padal tqq and love you Jesus

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад +3

    Yesappaa..... Engalukku Mohan C Anna vai koduthu irukireerae...... Yesappaa umaku kodaaakoadi Sthothiram Appaa.....!!
    Annaa vaium, Joyce Akka vaium, JRM Team members ellaaraium umathu settaikalukkul vaithu paathukaathu kollunga Appaa...
    Sthothiram Appaa....!!

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 года назад

      மோகன் சி அண்ணா டீமோடு free service பண்ண ஆசை

  • @gopalangopalan9145
    @gopalangopalan9145 3 года назад

    Amen appa ellaraukum jebhika enku jebha aavi kudungappa nandri pidhave yesappa

  • @sureshvenkadesan2734
    @sureshvenkadesan2734 3 года назад +190

    உங்களுக்கு. இப்படி அனுபவம் இருந்தா like போடுங்க. நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன்.. தாயின் கருவில் உருவாகும் முன்னே உன்னை நான் அறிந்து இருக்கேன். உன்னை பேர் சொல்லி அழைத்தேன் நீ என்னுடையவன்.... என் நாமத்தை நீ அறியாதவனாக இருந்தாய்.. என். நான் உன்னக்கு என் நாமத்தை தரித்து இருந்தேன் .

    • @gopalangopalan9145
      @gopalangopalan9145 3 года назад +18

      en 2 anna eranthutanga appa amma na eni vazha vendanu ninachom sagalamnu .apo than yesappa engala ratchithar yesappa illa na epo nanga illa. nangalum indhula erundhu ratchikapattavanga than epo na esther

    • @sureshvenkadesan2734
      @sureshvenkadesan2734 3 года назад +1

      @@gopalangopalan9145 God bless you

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 3 года назад +1

      Amen

    • @monikamonika33
      @monikamonika33 3 года назад

      ஆமென்

    • @mariselvig3275
      @mariselvig3275 3 года назад

      ஆமென் 🙏

  • @justingeetha7132
    @justingeetha7132 3 года назад

    Jeba avi enakum tharum iyaa.. Amen praise the Lord...

  • @Kajoshmi-es7xx
    @Kajoshmi-es7xx 3 года назад +10

    என் தேசத்திற்காக ஜெபிக்க ஜெப ஆவியை தாருமையா....🙏

  • @jayasankarisankar3070
    @jayasankarisankar3070 3 года назад +1

    Praise the lord in the song very very super song.this is song INDIA all peoples shuchi vashion

  • @jesaijes9948
    @jesaijes9948 3 года назад +4

    Praise the lord 🙏ஆத்தும தாகமுள்ள நமது சகோதரர்க்கு தேவன் தம்முடைய பாரத்தை வெளிப்படுத்தின வரிகள்........இன்னும் அநேக பாடல்களை வெளியிட தேவன் அபிஷேகித்து அனேகருக்கு பயன்படுத்தனும் ஆமென் 🙏🙏🙏🙏

  • @viewsofaaron2753
    @viewsofaaron2753 3 года назад

    ஜெபிக்கும் வரம் தாருமையா

  • @c.lakshmanansimon5443
    @c.lakshmanansimon5443 3 года назад +5

    ஜெப ஆவீ தாரும் ஐயா 🙏🙏🙏

  • @Lavan89
    @Lavan89 3 года назад

    Intha padalai kekum podhu en manasuku nimathiya iruku. Yesappa vidu pinvankiya Nan daily intha padalin moolam apisaegam pedru kolkeraen. Nandri brother. Thank u jesus

  • @dominicrajar6070
    @dominicrajar6070 3 года назад +3

    Super great Mass songs.. glory to Jesus..

  • @AmmuAmmu-po8un
    @AmmuAmmu-po8un 3 года назад +2

    தேசத்திற்கு ஜெபிக்க பாரத்தை தாங்கப்பா

  • @user-throgam
    @user-throgam 3 года назад +14

    ஜெபம் ஆவி தாரும் ஐயா... இரவும் பகலும் ஜெபிக்க கற்று தாரும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

    • @mayans7718
      @mayans7718 3 года назад

      ஆவி வேணும்னா சுடுகாட்டில போய் பாரு

  • @umalydia9399
    @umalydia9399 3 года назад

    Enakku jeba aavi tharum yesuva

  • @chithralakshmi2939
    @chithralakshmi2939 3 года назад +3

    Amen amen amen 🙏🙌 hallelujah hallelujah praise the lord 🙏

  • @g.devarajg.devaraj3657
    @g.devarajg.devaraj3657 Год назад

    எனக்கு கிடைத்த வரம் யாருக்கும் கிடைக்கக் கூடாது

  • @jaslinbabitha1987
    @jaslinbabitha1987 3 года назад +3

    எனக்கும் ஜெப ஆவி தாங்க இயேசப்பா

  • @HariPrasath-un8ts
    @HariPrasath-un8ts 2 года назад

    Baaram athai thaarum ayya ,🥺Jeithiduven naan jeithuduven ,saathana naan jeithuduven💥💥💥

  • @vinothm5578
    @vinothm5578 3 года назад +5

    ஜெப ஆவி தரும் ஐயா

  • @SATHISHKUMAR-dz1zi
    @SATHISHKUMAR-dz1zi 3 года назад +1

    8. தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.

  • @ruthruth7922
    @ruthruth7922 3 года назад +65

    இரவும் பகலும் ஜெபிக்க ஜெபஆவியெய் தாருமாய்யா🙏🙏🙏👍

  • @evange4141
    @evange4141 3 года назад

    Amen appa enakku jeba aaavi thanga appa ... Kaneer ..paaram thanga appa ...😔😔😔😔😔

  • @gloryinthaj11e87
    @gloryinthaj11e87 3 года назад +5

    அருமை யான பாடல் கர்த்தர்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @jebarubi922
    @jebarubi922 3 года назад

    Yobuvai pola jebikka aththuma paraththai thanga Jesus pls appa

  • @jothipaul1831
    @jothipaul1831 3 года назад +4

    அப்பா எங்கள் மேலும் ஜெப ஆவி ஊற்றும் என் தகப்பனே

  • @jebaajitha4911
    @jebaajitha4911 3 года назад

    ஆமென் அப்பா ஜெப ஆவி தாங்கப்பா

  • @tamilselvi8397
    @tamilselvi8397 3 года назад +8

    ஜெபித்திடுவேன் ஜெயித்திடுவேன்🙏♥️🙏

  • @vithyavithya3011
    @vithyavithya3011 2 года назад +2

    Praise the lord

  • @therasarex6438
    @therasarex6438 3 года назад +6

    தாருமைய்யா! என் தேசத்திற்காக இரவும் பகலும் ஜெபிக்க ஜெப ஆவி தாருமைய்யா

  • @mercysaloman1467
    @mercysaloman1467 3 года назад +2

    I'm like it sogn😃😃😃👌👌👌👌👌👏👏👏👏👏

  • @ArunKumar-gf4cj
    @ArunKumar-gf4cj 3 года назад +3

    Nice song . glory to Jesus

  • @childofgodvr629
    @childofgodvr629 3 года назад

    பைபிளில் ஜெபம்
    சங்கீதம் 28:1-9
    1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
    2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
    3 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும்.
    4 அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் செய்கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
    5 அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
    6 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
    7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.
    8 கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
    9 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 года назад +3

    தகப்பனே சர்வ வல்லமை கொண்ட இயேசு ராஜா ஜெப ஆவியை ஊற்றுங்கள் இயேசப்பா நான் இடை விடாமல் ஜெபிக்க வேண்டும் தகப்பனே ஏலியாவை போல் நாங்களும் ஜெபிக்க கிருபை கொடுங்கள் இயேசுவே ஆமென் 👏👏👏🙇‍♀️ நாங்களும் பெற்றுக் கொள்ளும் வரை ஜெபித்து வருவேன் ஆண்டவரே ஆமென் அருமையான பாடல் வரிகள் நன்றி பாஸ்டர் அப்பா 🙏

  • @aslinjeevithaj5533
    @aslinjeevithaj5533 3 года назад +1

    I want to holy prayer spirit. While hear this that know value of prayer 🥰

  • @parvinraja3233
    @parvinraja3233 3 года назад +4

    ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றுங்கையா

  • @lathaveluv6172
    @lathaveluv6172 3 года назад

    Appa ungalai pottri paada yenakku kirubai thaanga paaa amen

  • @sugunageorge1757
    @sugunageorge1757 3 года назад +4

    Very nice song

  • @sathiskumar9369
    @sathiskumar9369 3 года назад +1

    கர்த்தர் நல்லவர்

  • @stellajohnson8935
    @stellajohnson8935 3 года назад +8

    Amen 🙏 ஜெப ஆவி தாங்க யேசப்பா

  • @ushajeyaprabhu9673
    @ushajeyaprabhu9673 3 года назад

    Thesathirkaga thesa makkalukkaga jebithida jeba aavi thankappa.

  • @Monishaft
    @Monishaft 3 года назад +16

    ஜெபஆவி தாருமைய்யா - எனக்கு மன்றாட்டாவி தாருமைய்யா (2)
    இரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா (2)
    ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன் இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன் ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்
    சாத்தானை நான் ஜெயித்திடுவேன் -ஜெப ஆவி
    1.எல்லாரும் இரட்சிக்கப்படவே
    ஏக்கத்தோடு ஜெபித்திடவே (2)
    பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம
    பாரமதைத் தாருமைய்யா (2) - ஜெபித்திடுவேன்
    2.என் ஜனங்கள் மீட்கப்படவே
    வியாகுளமாய் வேண்டிடவே (2)
    கண்ணீரைத் தாருமைய்யா -எனக்கு
    கண்ணீரைத் தாருமைய்யா (2) - ஜெபித்திடுவேன்

  • @bakyaraj.gbakki6249
    @bakyaraj.gbakki6249 3 года назад

    ஜெப ஆவி தாருமையா

  • @emimajoys5630
    @emimajoys5630 3 года назад +5

    🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவே நன்றி அப்பா

  • @pragashmc8915
    @pragashmc8915 3 года назад

    Nangalum jebikavum oppu kodikirom yesappa🙏

  • @saran4235
    @saran4235 3 года назад +42

    நம் தேசத்தில் இந்த மரண ஓலம் மார ஜெபித்திடுவோம்🙏

  • @s.nanthinis.nanthu516
    @s.nanthinis.nanthu516 3 года назад

    Nice song appa thirapipen jebam enaku tharum

  • @ruthbsk3738
    @ruthbsk3738 3 года назад +3

    Amen...... Hallelujah....... praise the Lord.......

  • @redeemsphotography8846
    @redeemsphotography8846 3 года назад +69

    ஒவ்வொரு வார்த்தையும் புரிதலுடன் இருக்கு .எழுப்புதல் உண்டாகும் & பாரம் உள்ள இந்த பாடல் .🙏🙏🙏🙏

  • @geethasam8058
    @geethasam8058 3 года назад

    Amen appa intha padalai thantharkai nandri appa