டீக்கடை பருப்பு வடை ரகசியம் 😳 | Paruppu vadai in tamil | Tea kadai masala Vadai receipe | Dal vada

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 104

  • @yasminkhan7149
    @yasminkhan7149 Год назад +16

    என்னதான் வீட்டில் செய்தாலும் கடை வடை தான் அருமை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +8

    அழகான விளக்கத்துடன் அருமையான பருப்பு வடை சூப்பரா இருக்கு சார்

  • @VivinnaChristopherAnand-it3zc
    @VivinnaChristopherAnand-it3zc 9 месяцев назад +1

    Awesome!

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 11 месяцев назад +3

    Really Super Preparation.

  • @Kannan_360
    @Kannan_360 Год назад +22

    கடை பருப்பு வடையில் சின்ன வெங்காயமா!! அதுவும் இவ்வளவு பெரிதாகவா?அவரின் நல்ல மனதிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад

      நன்றிகள் சகோ

    • @shafeeqaibrahim2037
      @shafeeqaibrahim2037 Год назад +2

      பருப்பு வடை (மசால்வடை,) என்றாலே சின்ன வெங்காயம்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். பல்லாரி சேர்த்து செய்யும் போது அது ஒரு வித இனிப்பு சுவையுடன் இருக்கும்.

  • @vinoth_pd
    @vinoth_pd Год назад +7

    Chinna vengayam rate adhikam super thalaiva god bless you all teams

  • @Trouble.drouble
    @Trouble.drouble 2 месяца назад +2

    Very good man. thank s😊

  • @enasfarjana8139
    @enasfarjana8139 9 месяцев назад +1

    Super anna

  • @CharlesR-n7m
    @CharlesR-n7m Год назад +2

    Verry veery good

  • @krishnasamyasokan6365
    @krishnasamyasokan6365 Год назад +3

    Super Super Super

  • @2ksbarbie943
    @2ksbarbie943 Год назад +2

    அருமை

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +3

    Pakka Pakka Aasaiya iruku...

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Месяц назад +1

    Thank you

  • @SangariS-b1h
    @SangariS-b1h 7 месяцев назад +2

    பருப்பு வடை போட்ட தம்பி சூப்பர்

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 Год назад +3

    Super vadai thampi

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 месяца назад +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @mah6104
    @mah6104 Год назад +10

    எதார்த்தமாக மாமா மச்சான் என்று பேச்சிய காணோழி
    அருமை வாழ்த்துக்கள்
    வடை பஜ்ஜி கை பக்குவம் தமிழனுக்கு தான் முதலிடம்

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 Год назад +6

    கடலை பருப்பை விட பட்டாணி பருப்பு வடைக்கு சூப்பர இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +2

      ஆமாம் சகோ

    • @PandeyAravind
      @PandeyAravind 2 месяца назад

      Tea கடை அண்ணா கிருஷ்ணகிரி அடுத்த ஊர் காவேரிபட்டினம், கடைல. எங்கள் தம்பி wife. சாப்பிடு ரொம்ப சூப்பரா, சுவையா, இருக்கு சொன்னாள்.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад +2

    Super

  • @Obuli007
    @Obuli007 6 месяцев назад +1

    Super ❤

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 Год назад +3

    Very nice bro pakrapave sapdanum thonuthu👍

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 6 месяцев назад +2

    மாப்பிள்ளை க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @RanimaChannel
    @RanimaChannel Год назад +2

    Very nice bro

  • @Pacco3002
    @Pacco3002 11 месяцев назад +5

    அது என்ன பட்டாணி பருப்பு? வெளி நாட்டில் இருந்து பார்க்கின்றேன். நல்ல கடை. என்னதான் 5 star hotel இருந்தாலும் இது மாதிரி வராது❤❤.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      வடை பருப்பு ன்னு சொல்வாங்க. ( கடலைப்பருப்பு மாதிரி இருக்கும்)

  • @ManimegalaiThangaraj-dm4vr
    @ManimegalaiThangaraj-dm4vr 10 месяцев назад +1

    Manimegalai Thangaraj. I am house wife. Unga masal vadai recipe very👌👌👌👍👏👍🤝🙌🤔🥰. தேவையா ன பொருள் Description boxla podunga ப்ளீஸ் அண்ணா. But மிக்ஸியில் அரைத்தால் நல்ல மொரு, மொரு, ன்னு, வருமா. சுவையா இருக்குமா. ப்ளீஸ் ரிப்ளை அண்ணா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      மிக்சியில சரியான பதத்தில் அடிக்க முடியாது. விட்டு விட்டு அரைச்சு பாருங்க. சரியான வரும்.

    • @ManimegalaiThangaraj-dm4vr
      @ManimegalaiThangaraj-dm4vr 10 месяцев назад +1

      சரி ok 🙏🤝 அண்ணா.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад +2

    மிகவும் அருமை சார் எளிதான முறையில் பரோட்டா செய்முறை போடுங்க சார்

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 8 месяцев назад +2

    Shop name address iruntha it will be usefull for many to visit

  • @sankaranc3178
    @sankaranc3178 11 месяцев назад +3

    வெளியூரில் 20 ரூபாய்க்கு விற்கும் வடையை வெறும்6 ரூபாய்க்கு குடுப்பது அநியாயம்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      எங்க ஊர்ல இதுவே அதிகம் போல தெரியும்

  • @selvinagu4578
    @selvinagu4578 9 месяцев назад +2

    Discription measurement?😊

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 Год назад +3

    Pattani paruppu oru videola katunga kadalai paruppu rendu samea iruku

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +3

    பருப்பு வடை சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசியாக இருக்கும்

  • @Fastlaneroute
    @Fastlaneroute Год назад +1

    Bro mochchai podunga....kovilpatti jamjam mess near railway station....it will be super tasty at morning with idli. Do one video

  • @bhuvaneshkanniyappan7364
    @bhuvaneshkanniyappan7364 10 месяцев назад +2

    Quality ana pattani parupu enga kidaikum bro?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад +1

      Super market la kidaikum. Vadai paruppu nu sollunga

  • @PandeyAravind
    @PandeyAravind 2 месяца назад +1

    Tea கடை அண்ணா, பட்டாணி பருப்பு எங்கே கிடைக்கும். சொல்லுங்க ப்ளீஸ். அந்த வடை சாப்பிட வேண்டும் என்று ரொம்ப ஆசை.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      உங்க ஊருல பெரிய மளிகைக்கடை மொத்தகடைகளில் கிடைக்கும்.

    • @PandeyAravind
      @PandeyAravind 2 месяца назад +1

      @@TeaKadaiKitchen007 ஓகே Thanks அண்ணா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      @@PandeyAravind கிடைக்குமா னு பாருங்க. ஒரு வேளை கிடைக்கலைனா கண்டிப்பாக உங்களுக்கு வேணும் னா சொல்லுங்க. எங்க ஊரு ல கிடைக்கும் வாங்கி அனுப்புறேன். சரியா?

    • @PandeyAravind
      @PandeyAravind 2 месяца назад +1

      @@TeaKadaiKitchen007 ரொம்ப thanks அண்ணா. நீங்கள் சொன்னதே போதும். Bye அண்ணா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@PandeyAravind bye

  • @rajeswarilakshmanan3984
    @rajeswarilakshmanan3984 Год назад +3

    ஐயா, பட்டாணி பருப்புன்னா , சுண்டல் போடும் பட்டாணியா, வீட்ல கடலை பருப்புல போடுவோம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +2

      பட்டாணி பருப்பு கடையில் தனியாய் இருக்குது அது பாக்குறதுக்கு கடலைப்பருப்பு மாதிரியே இருக்கும் அது நீங்க வாங்கி இந்த மாதிரி போட்டு பாருங்க

    • @rajeswarilakshmanan3984
      @rajeswarilakshmanan3984 Год назад +2

      @@TeaKadaiKitchen007 நன்றி ஐயா.

  • @calicomoth8407
    @calicomoth8407 Год назад +4

    செய்தித்தாளுக்கு பதிலாக இலைகளை உபயோகிக்கலாமா.

  • @t.t.video.creation
    @t.t.video.creation Год назад +3

    Entha idam nu sollunga

  • @calicomoth8407
    @calicomoth8407 Год назад +2

    மாதவன் மது அவர்களே. பச்சை பட்டாணி பழுத்த பிறகு அதை உலரவைத்து பருப்பாக உபயோகிக்கலாம்.அந்த பருப்பு தான் பட்டாணி பருப்பு என்று அழைக்கப்படும்.இப்பருப்பு ஆஸ்ட்ரேலியா உக்ரைன் ஆகிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது

  • @Ree-b4x
    @Ree-b4x Год назад +5

    சிறிதளவு வேர் கடலை சேர்ந்த இன்னும் சுவை அதிகம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      அடுத்த முறை முயற்சி செய்கிறோம்🥰

    • @Ree-b4x
      @Ree-b4x Год назад +4

      உங்கள் அனைத்து வீடியோவும் செய்முறை விளக்கம் மிக தெளிவாக விரைவில் புரியும் படி உள்ளது நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      @@Ree-b4x நன்றிகள்🥰

  • @madhavanmadhu3662
    @madhavanmadhu3662 Год назад +3

    பட்டாணி பருப்பு என்றால் என்ன பருப்பு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +2

      சூப்பர் மார்க்கெட், மளிகை கடையில் கிடைக்கும். பட்டாணி பருப்பு னு கேளுங்க

    • @shafeeqaibrahim2037
      @shafeeqaibrahim2037 Год назад +5

      எங்கள் ஊரில் வடை பருப்பு என மளிகை கடையில் கேட்டாலே பட்டாணி பருப்பு தான் கொடுப்பார்கள். இரண்டு பங்கு பட்டாணி பருப்பு. ஒரு பங்கு கடலைப்பருப்பு கலந்து வடைக்கு அரைத்தால் நல்ல ருசியாகவும், மொருமொருப்பாகவும் இருக்கும். செய்துபாருங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      @@shafeeqaibrahim2037 ok kandipa try panrom

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Год назад +4

      எனக்கும் இதே பட்டாணி பருப்பு? நான் பார்த்ததில்லை.கடலை பருப்பு தெரியும். யாராவது பட்டாணி பருப்பு படம் ஷேர் செய்யவும்.

    • @krishnanandi9927
      @krishnanandi9927 11 месяцев назад

      😅​@@shafeeqaibrahim2037

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Год назад +2

    Please don’t use palms to shape the vada. Use a leaf or plastic paper

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Год назад +1

    Ungalsweetandsnaksisverysimplysuperb

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Год назад +3

    பட்டாணிப்பருப்பை வைத்து போட்டாலும் ஆறியபின் crispy போய்விடுகிறது. ஏன்?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Год назад +1

      நன்றாக தட்டி போட்டால் கூட கொஞ்ச நேரம் மொறு மொறுப்பு இருக்கும் மேடம். ஆனாலும் சூடாக சாப்பிடும் போது தான் அதிக crispy இருக்கும்.

  • @rkgokul1
    @rkgokul1 Год назад +1

    Dai.. vala vala ...Boring..😊