sheenlac wood stainer how to use and mixing

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2020
  • sheenlac wood stainer mixing and applying
    Full Parts Wood Polish videos
    Rubbing Part-1
    👉 • Wood Polish Part 1 Rap...
    PU Polish Mixing
    👉 • Video
    Pu Sealer Apply Part-2
    👉 • Wood Polish Part 2 | P...
    Putti mixing ( Teak Wood )
    👉 • Sealar Patti | Wood Po...
    Putti mixing (Vengali wood)
    👉 • Wood Polish | How To M...
    PU Wood Polish first court
    👉 • Wood polish | 1 st coa...
    Spray gun adjustment 64 model
    👉 • Spray Gun Adjustment |...
    Hand wood polish finishing 👇
    Rubbing Part-1
    👉 • Wood Polish Part 1 Rap...
    NC Sanding Sealer Apply Part 2
    👉 • N.C. SANDING SEALER AP...
    Wax Patti mixing apply
    👉 • Wax Patti | Wood Polis...
    Sheenlac Wood Polish apply 👇
    👉 • Wood polish | Sheenlac...
    Wood grain creative
    👉 • Teak Wood Grains Art |...
    Wood polish full work
    👉 • How To Polish Door | W...
    #woodpolish #WoodSteiner
    #sheenlac

Комментарии • 163

  • @user-re3qm4bi3q
    @user-re3qm4bi3q 11 месяцев назад

    Really very good brother I want learn from you lot of thank you

  • @sujimass5800
    @sujimass5800 3 года назад +1

    Nice finishing

  • @mrssoundservice9245
    @mrssoundservice9245 3 года назад

    super varnish anna.

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol 2 года назад +1

    உங்கள் வேலை சூப்பர்

  • @thokalaramaswamy5219
    @thokalaramaswamy5219 3 года назад

    Good idea.

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 3 года назад

    Thank you

  • @riyasahamed9960
    @riyasahamed9960 Год назад

    Pu selar aduchutu sanding Sekar podalama bro

  • @ashiksk8264
    @ashiksk8264 Год назад +1

    Very nice 👌

  • @codewalters
    @codewalters 2 года назад +1

    Thanks for make in india videos . Keep making more !

  • @venkatasamyayyanareddy6525
    @venkatasamyayyanareddy6525 2 года назад +1

    Very good

  • @NaveenNaveen-jy1bb
    @NaveenNaveen-jy1bb 3 года назад

    Pu seelar 2 coat apply pannidiga sari appuram nc sandig seelar pannalama bro

  • @marivelanmarivelavan2341
    @marivelanmarivelavan2341 3 года назад

    Super thala .sieueu thagudu size vaari .yenghu kidaikkum.bro pls sollungha sago

  • @mubarakbasha8077
    @mubarakbasha8077 3 года назад +1

    Nice ,,❤️

  • @dinakarant9170
    @dinakarant9170 3 года назад

    Thanks

  • @kaliyankaliyan9684
    @kaliyankaliyan9684 2 года назад +4

    சூப்பர் தலைவா வாழ்த்துகள் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @dreamingtamizhanz795
    @dreamingtamizhanz795 3 года назад +1

    Sheenlac Laquer la thinner pota set aagalaye

  • @sudhakarc8939
    @sudhakarc8939 10 месяцев назад

    Door la walnut color adichachi, ippo antha color ah remove panna mudiyuma bro. need normal wood color.

  • @ethenworld2939
    @ethenworld2939 Год назад

    Very nice

  • @yeshasaravana1047
    @yeshasaravana1047 2 года назад

    Bro how to hand polish colour mix

  • @prashanthmass806
    @prashanthmass806 3 года назад

    Tq super Bowl

  • @manikandan-jo6mn
    @manikandan-jo6mn 3 года назад

    Annan stainner mix panni adichudu theikkakudatha

  • @sundararaj160
    @sundararaj160 11 месяцев назад

    Brush use panni adikalama.

  • @lawrencec81
    @lawrencec81 3 года назад

    Duco paint stain pannuvathu eppdi

  • @vijaykumar-kz1sf
    @vijaykumar-kz1sf 2 года назад

    Polish Panna yenna yenna material venum

  • @santoshmhamunkar1253
    @santoshmhamunkar1253 3 года назад +1

    Very good polish video,I like it

  • @dhana143sekaran9
    @dhana143sekaran9 3 года назад

    Bro sheenlac wood polish add pannum pothu enna enna add pannnum plzzz reply me bro

  • @dhsshnamoorthy9975
    @dhsshnamoorthy9975 Год назад +1

    Rose wood polish கட்டிலுக்கு எப்படி பன்னுவது...

  • @VenuGopal-td3qq
    @VenuGopal-td3qq 3 года назад

    Sleek eppadi adikkathu

  • @munulakshmi5109
    @munulakshmi5109 3 года назад

    Suppar pro

  • @kirimathu2520
    @kirimathu2520 3 года назад +1

    anna anakku firstella irunthu villagama sollunga

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 года назад +1

    Very Good Brother. Thanks

  • @somaiahthota6764
    @somaiahthota6764 2 года назад

    good

  • @carlosejoseph7947
    @carlosejoseph7947 2 года назад

    Good

  • @jaichandran9506
    @jaichandran9506 Год назад

    Bress work eppadi pannuradu Anna pls aregent ana

  • @smart-learn
    @smart-learn 2 года назад

    Good vedio

  • @anshiniro7149
    @anshiniro7149 2 года назад

    S t seelar eppa adikanum

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb Год назад

    How to adjust in machine

  • @felixthomas7566
    @felixthomas7566 3 года назад

    How to polish old sofa

  • @suryamoharana1947
    @suryamoharana1947 2 года назад

    Helpful vdo ana ji.

  • @g.kokila1937
    @g.kokila1937 3 года назад +1

    Wood finish antique eapadi

  • @jaibharathi494
    @jaibharathi494 2 года назад

    Nature police eppadi bro

  • @TamilToViewers
    @TamilToViewers 3 года назад +1

    Good help video 😍

  • @sathishk1377
    @sathishk1377 3 года назад +1

    Compressor la than apply panna mudiyuma illa brush la panalama

  • @ManishaGeorgina
    @ManishaGeorgina 3 года назад

    Anna, naa paint pannapo stain in thinner um matum dhan use pannein. Idhu ko aprom sealer podanuma, illa apudiye vitta okay va?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      நீங்க வெறும் மரத்தில் அடிச்சாங்களா எனக்கு புரியல பெயிண்டிங் னு சொல்லுறீங்க

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy 3 года назад

    Anna manual walnut colour pottutu polish epdi podradunu sollunga pls

  • @sirvijayn9259
    @sirvijayn9259 8 месяцев назад

    Bro green wood mixed video

  • @raguraagam9292
    @raguraagam9292 Год назад +1

    Sheenlac wood polise la sheenlac wood stainer Kalanthu pannalama..?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      அப்படி செய்யக்கூடாது அண்ணா சீலருடன் சிறிது சிறிதாக கலந்து அடிக்க வேண்டும்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +4

    💕🙏💕சுப்பர் தல💕🙏💕

  • @thangamm4783
    @thangamm4783 3 года назад +1

    Bro, top coat polish adifingla selar adifingela.

  • @aseeskca9419
    @aseeskca9419 2 года назад

    Suppr❤❤

  • @RanjithKumar-bn2zh
    @RanjithKumar-bn2zh 3 года назад

    bro ipo melamyne polish pottachi...teak wood romba white ah theriyuthu athukku intha stainer mix panni athulayea apply pannalama sollunga bro...

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      பாலிசி பினிஷிங் முடிஞ்சிருச்சு நா மறுபடியும் தேய்த்துவிட்டு கலர் அடித்து விட்டு மேலே பாலீஷ் செய்யலாம் அண்ணா

    • @RanjithKumar-bn2zh
      @RanjithKumar-bn2zh 3 года назад

      @@royalwoodpolishwork ohh kk tq bro

  • @mohidheen
    @mohidheen 3 года назад +1

    பிரஸால் அடிக்கலாமா பிரதர்!

  • @AjithkumarKCivil
    @AjithkumarKCivil 3 года назад

    Puvarasu marathuku brown colour venu seelar nixing sollunga

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      இந்த மரம் நேச்சுரலாக போடலாம் அண்ணா வெள்ளையாக இருக்கும் இடத்தில் மட்டும் கலர் செய்து கொள்ளலாம்

  • @ipaulalexadmin
    @ipaulalexadmin 2 года назад

    Need wood polish

  • @RajeshKumar-zc3hk
    @RajeshKumar-zc3hk 2 года назад +1

    👍

  • @rajeshkumarverma1286
    @rajeshkumarverma1286 2 года назад

    Please in Hindil. Your videos are very very useful. Please Hindi or English . We are not able to understand.

  • @e1likes2talk
    @e1likes2talk 3 года назад +1

    Manual / Hand staining without equipment/machine solli kudunga nanbare. Very helpful videos!

  • @user-ze9uq8ty7c
    @user-ze9uq8ty7c Месяц назад +1

    தம்பி எழுத்து நிலை படாக் கலர் அடிச்சுட்டேன்

  • @malardaniel1553
    @malardaniel1553 3 года назад +1

    Normal polish male PU polish podalama video podango bro🥰🥰🥰

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      அது முற்றிலும் தவறாக முடியும் இதை கனவிலும் நினைத்துப் பார்க்காதீர்கள் அண்ணா ஆனால் சிலரை ஏற்றிவிட்டு அதன்மீது bu பாலிஷ் செய்யலாம்

  • @MOHANBABU-zs8we
    @MOHANBABU-zs8we 3 года назад

    Pu polish glosy + stainer mix panni adikalama vengai marathuku

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      அதுபோல் அடிக்கக்கூடாது அண்ணா ஸ்டைநேர் மட்டும் தனியாக ஒதுங்கி நிற்கும்

  • @dinakarant9170
    @dinakarant9170 3 года назад +1

    Enna porul vendum enpathi elutyji kattavum

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      அண்ணா இது ஃபைனல் கோட்டிங் முன்னாடி அடிக்க வேண்டியது

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Год назад +1

    Teak wood colors mixing sollunga sir

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      வீடியோ ஆல்ரெடி இருக்கு அண்ணா teak wood stainer mixing

  • @palaniofficial934
    @palaniofficial934 Год назад

    பிரதர் ஸ்டைனர் சீலர்ல கலந்து அடிக்கலா பிரதர்

  • @kasimeenu7474
    @kasimeenu7474 2 года назад +1

    திருவண்ணாமலைல இரண்டு மெயின் டோர் பாலிஷ் பண்ணனும் நீங்க பண்ணித்தரமுடியுமா உங்களுடைய போன்நம்பர் கிடைக்குமா

  • @bulbchannel9579
    @bulbchannel9579 3 года назад +3

    பூ பக்கம் கலர் பண்றது காட்டுங்க

  • @neetheeswaranneethees5913
    @neetheeswaranneethees5913 2 года назад

    Semma g entha ooru neenga g contact number romba naala kekkuren reply anuppa maatrinkale g

  • @2logj
    @2logj Год назад +1

    Hello Thamizh for your sake please wear protection for yourself.This is for Heath and Safety for you and for your customers and viewers.
    Wear
    Trousers
    Apron if possible
    Mask
    Eye protection
    Ear protection when sanding
    Gloves
    Boots or work shoes
    All in all you should approach like a surgeon going to theatre.
    While doing wood work all woodworkers in the West do in erect posture ie Standing.
    Please practise Health and Safety first .The chemicals which are used in wood work can have long term consequences.
    Best wishes .
    I appreciate your skills in polishing.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      Thank you dear friend I will take care of safety equipment 🙏🙏

  • @prasannabalaji3587
    @prasannabalaji3587 3 года назад

    Bro black colour polish yappadi pannurathu???

  • @yeshasaravana1047
    @yeshasaravana1047 2 года назад +1

    Bro how to and polish colour mix

  • @vinothkumar6492
    @vinothkumar6492 3 года назад +1

    Bro frame work pandra bro frame ku brown and black color mostly podurathu nalla shine aganu any idea bro

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      சரியாகத்தான் இருக்கும் அண்ணா

  • @bvsnmurthi9541
    @bvsnmurthi9541 3 года назад

    Super

  • @krishnakaran3148
    @krishnakaran3148 2 года назад +1

    வார்னிஸ் சும்மா கண்னாடி போல வரனும் அது எப்படின்னு சொல்லுங்களேன் broo,.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      நன்றாக தேய்க்க வேண்டும் அண்ணா

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k 3 года назад

    சகோ, எனாமல் பெயின்ட்
    அடித்த மரத்தின்மேல்
    பாலுஷ் பண்ணலாமா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      Touchwood adaikalame Anna
      வேறு ஏதும் அடிக்காதீங்க

  • @samvicto2779
    @samvicto2779 2 месяца назад

    normal procedure is 1st apply stainer and apply sealer. But you are doing sealer first and then stainer. Stainer cannot sit on sealer. Why this process

  • @anshiniro7149
    @anshiniro7149 2 года назад +1

    Walnut enda enna

  • @kalaiarasu4889
    @kalaiarasu4889 3 года назад

    Rosewood colour mixing eppady pannanum solunga

  • @houminlunhaokip7042
    @houminlunhaokip7042 3 года назад

    Subtitle please

  • @davidvenkatesh
    @davidvenkatesh 3 года назад

    Bro pu sealer ki peru yeppadi varum

  • @ashrafali1617
    @ashrafali1617 3 года назад +1

    Intha video ethanavati than poduviga anna

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      நிறைய பேர் திரும்பத் திரும்ப கேக்குறாங்க அண்ணா

  • @anithaanitha6162
    @anithaanitha6162 2 года назад

    கட்டிலுக்கு வீட்டில் வந்து வார்னிஷ் போட்டு தருவீங்களா

  • @danielairlesspainting767
    @danielairlesspainting767 3 года назад +2

    Sealer polish mails pu polish poad da lama video poad bro💐💐💐💐💐

  • @leninraj1418
    @leninraj1418 3 года назад +1

    Bro brown wood a, natural teak wood color panna mudeyuma??

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      முடியும் அண்ணா 👍

    • @leninraj1418
      @leninraj1418 3 года назад

      @@royalwoodpolishwork ok With paint or stainer bro ??

  • @munnasahu9009
    @munnasahu9009 2 года назад

    Watter base he ya oil base he. Wood stain

  • @ramchanthiran129
    @ramchanthiran129 3 года назад +1

    கடையிலஇருந்து தேக்குமர நிலவு வாங்கிவந்து கொத்துகாரங்க பிட்பன்னினாங்க இதற்கு முதல் wood piremar அடிக்கனுமா இல்லை wood piremar அடுக்காமலே நீங்க சொன்ன மாதிரி solr papar தேர்ச்சி பாதிப் போடலாமா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      நீங்க புது நிலைவாசல் வைக்கப் போறீங்க அப்படி என்றால் சுவத்து ஓரமாக வரும் பக்கங்களில் உட் பிரைமர் அடிக்க வேண்டும் வெளிப்புறங்களில் பாலீஷ் செய்யப் போகிறீர்கள் என்றால் சாட்டிங் சிலர் ஒரு கோடு அப்ளை செய்யவேண்டும் வாசகால் வைப்பதற்கு முன்

  • @palaniofficial934
    @palaniofficial934 Год назад +1

    பிரதர் ஸ்டைனர் கலந்தது ஒரு வாரம் கழித்து கூட அடிக்கலாமா எதாவது கட்டியாகிவிடுமா

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      ஸ்டைனர் கட்டியாகாது அண்ணா

  • @pggkpanjgvvk3883
    @pggkpanjgvvk3883 3 года назад

    Melamuineseler, mixing and, mattpolishvedioeppady

  • @shivaprashanthreddynani2158
    @shivaprashanthreddynani2158 2 года назад

    What is a cost of a door polish

  • @padmanabank3715
    @padmanabank3715 2 года назад

    ᎷϴᏴᏆᏞᎬ ΝႮᎷᏴᎬᎡ

  • @sarathernakulam7079
    @sarathernakulam7079 3 года назад

    Rose wood mixing ratio

  • @abhijiths8652
    @abhijiths8652 3 года назад +1

    Malayali undo like adi

  • @PraveenKumar-in9di
    @PraveenKumar-in9di 3 года назад +1

    தேக்குமரம், வேங்கைமரம்,வேப்பமரம், படாக் மரம், போன்ற எல்லா மரத்திற்கும் ஒரே மாதிரியான கலர் பண்ணுவீங்களா? இல்லையெனில் இதற்கு எல்லாவற்றிற்கும் கலர் போடுவதற்கு மட்டும் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா please

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      சரிங்க அண்ணா

    • @PraveenKumar-in9di
      @PraveenKumar-in9di 3 года назад

      காத்திருக்கிறேன்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      இன்னைக்கு வீடியோ போடுகிறேன் அண்ணா

  • @rubanjoseph6377
    @rubanjoseph6377 2 года назад

    தேக்கு கதவில் வெள்ளை பகுதியை கலர் செய்வது எப்படி.

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 года назад +1

      ஆல்ரெடி வீடியோ இருக்கு அண்ணா

    • @rubanjoseph6377
      @rubanjoseph6377 2 года назад

      அந்த லிங் வேண்டும்

  • @annamalai9377
    @annamalai9377 Год назад

    அன்னா புது கதவுக்கு இதுல நீங்க சொன்னமாதிரி அடிச்சா செட்ஆகுமா

  • @k.poorasamyvarisankuppam4725
    @k.poorasamyvarisankuppam4725 2 года назад +1

    செல் நெம்பர்

  • @king.311
    @king.311 11 месяцев назад +1

    యే ఊరు ?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  11 месяцев назад +1

      Kanchipuram, near thakkolam

    • @king.311
      @king.311 11 месяцев назад +1

      @@royalwoodpolishwork
      I already TRAINED as a CARPENTER at KATPADI INDUSTRIAL INSTITUTE
      ( KATPADI ) at
      1975 To 1977 ...( From ANDHRA )

  • @dasonsantiago3572
    @dasonsantiago3572 3 года назад

    கலர் பவுடர் மிக்ஸ்சிங்குக்கும் லிக்விட் கலர் பிக்ஸ் சிக்கும் என்ன வித்தியாசம் எது நீண்ட நாள் பாலிசாக இருக்கும் விளக்கம் சொன்னால் நலமாக இருக்கும்

  • @ragu9131
    @ragu9131 2 года назад +1

    PU உடன் இந்த strainer ஐ கலக்கலாமா?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  2 года назад

      கலக்கக்கூடாது அண்ணா

    • @ragu9131
      @ragu9131 2 года назад +1

      @@royalwoodpolishwork என்னுடைய கதவில் பத்து வருடங்களுக்கு முன்பு PU செய்தேன் .இப்பொழுது சில இடங்களில் உரிந்து இருக்கிறது ...மீண்டும் PU coating செய்யலாமா இல்லை மெலமைன் செய்யலாமா சொல்லுங்கள் நண்பரே...

    • @ragu9131
      @ragu9131 2 года назад

      @@royalwoodpolishwork நன்றி

  • @triveniravi6457
    @triveniravi6457 2 года назад +1

    English subtitles please

  • @bulbchannel9579
    @bulbchannel9579 3 года назад

    கலர் பண்ணிட்டு தேச்சா கலர் வந்திருதே

  • @adhishadhi7645
    @adhishadhi7645 9 месяцев назад

    pu. Sealer അടിച്ചാൽ ഒരിക്കലും Sanding സീലർ അടിക്കരുത്