teak wood polish colour shade | royal wood polish work

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 114

  • @nirmalable1
    @nirmalable1 2 месяца назад +1

    Lovely work, you are a professional ❤

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 года назад +13

    நன்றி நன்றி, இந்த வீடியோ எனக்காக தான் போட்டுருப்பிங்கனு நினைக்கிறேன், நான் தான் தொல்லை கொடுத்தேன் இதை கேட்டு

  • @Trend_Setter10
    @Trend_Setter10 3 года назад +6

    மிகவும் பொறுமையாக விளக்கம் அளிக்கிறீர்கள். நன்றாக புரிகிறது. கிட்டத்தட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளேன். வாழ்த்துக்கள் 🙏

  • @ramamurthycheluvaraju2899
    @ramamurthycheluvaraju2899 8 месяцев назад

    Thanks for sharing the quality work of polishing.

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 года назад +1

    சூப்பர் நல்ல பதிவு யூஸ் புல்

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад +1

    Thanks very much brother God bless you always happy life

  • @dgk3482
    @dgk3482 Год назад

    அருமை ... வாழ்த்துக்கள் சகோ💐💐👍

  • @NagaRaj-k3e
    @NagaRaj-k3e 3 месяца назад +1

    சூப்பர் அண்ணா

  • @rajkumark772
    @rajkumark772 2 года назад +1

    Nice work bro ana oru doubt polishla intha mari colour panitu itukumela seelar adikalama

  • @tntravelervlogs3187
    @tntravelervlogs3187 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா 😊😊

  • @msrsivagowri
    @msrsivagowri 2 года назад

    👍👍 super thambi.

  • @Mekala2015
    @Mekala2015 2 года назад

    Anna super Ur work sinna sinna vetipula theriyama iruka Enna panrathu pls sollunga

  • @ganeshmurugan2681
    @ganeshmurugan2681 2 года назад +1

    Hi bro nice 👌 👌👌👌👌👌

  • @aredathabu8310
    @aredathabu8310 2 года назад

    Rompanallaerikku sooper

  • @ImranKhan-ys2gr
    @ImranKhan-ys2gr 3 года назад +3

    Super anna

  • @SakthiVel-lo5ou
    @SakthiVel-lo5ou 3 года назад +1

    அருமை சகோ!

  • @mouneshbadiger7835
    @mouneshbadiger7835 3 года назад +1

    Nice work

  • @gujratpolishworker4214
    @gujratpolishworker4214 3 года назад +2

    Nice Technic bro

  • @mveswarmveswarmadavali4706
    @mveswarmveswarmadavali4706 3 года назад +1

    నైస్ వర్క్ తంబి ❤️❤️❤️❤️❤️

  • @gershongopi2699
    @gershongopi2699 2 года назад

    Super work bro

  • @AsadAsad-w9z
    @AsadAsad-w9z 4 месяца назад +1

    Nice

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 3 года назад

    அருமை நண்பா

  • @jahangheermohamedmoosa2541
    @jahangheermohamedmoosa2541 3 года назад +1

    Annan super

  • @mugusindhu
    @mugusindhu 3 года назад

    Bro pu selar apply pannathuku apram nc thinner colour coating kudukuringa problem varatha

  • @thangamm4783
    @thangamm4783 3 года назад +1

    Fulla color pannitu next,vellai color pannalama bro.

  • @vallarasudme9389
    @vallarasudme9389 2 года назад

    Super bro

  • @nandhakumarnandhu1210
    @nandhakumarnandhu1210 3 года назад

    👍👍👍super

  • @venugopal-qe8on
    @venugopal-qe8on 3 года назад

    Super chetta

  • @karthikroyalskarthikroyals997
    @karthikroyalskarthikroyals997 3 года назад +4

    After this colour can we apply nc sealer

    • @sureshj2901
      @sureshj2901 3 года назад

      Floor polish rate motor and 16

  • @roversolomont
    @roversolomont 2 года назад +1

    Sanding sealer apply panningala.. Polish apply munnadi

  • @TamilArasan-hh4mo
    @TamilArasan-hh4mo 3 года назад

    Sealar pottathukku apparam podanuma..

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 3 года назад +1

    இதற்கு மேலே ஸ்டேண்டிங் சிலர் அப்ளை செய்யலாமா அதற்கு மேலே வுட் பாலிஷ் போடலாமா சொல்லுங்க

  • @haridashariwoodgrainart2207
    @haridashariwoodgrainart2207 3 года назад +2

    yes Anna :.: Ungalude Place A enke ' Marvane Theriyuma My friends

  • @muruganmudaliar3516
    @muruganmudaliar3516 3 года назад

    Nice work, how much this cost of this sofa set, is this recommendable to deliver in North India like Gujarat.
    I need to see more models like cot with box type, dining table n rocking chair and many more.
    Price detail need to know with good quality.

  • @sureshs9515
    @sureshs9515 2 года назад

    Ji wood polish matte la mixing Pani kattunga

  • @SasiKumar-yf8fm
    @SasiKumar-yf8fm 3 года назад +1

    Anna dark colorra irukkatha epdi light colorkku konduvarathu

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      நீங்கள் சொல்வது போல் செய்யலாம் ஆனால் கொஞ்சம் different இருக்கும் இன்னொரு வீடியோவில் பதிவு செய்யலாம்

  • @abiganesh9726
    @abiganesh9726 3 года назад

    Anna carrom board polish pandrathu eppadinuu video potugana

  • @impressconnect
    @impressconnect 3 года назад

    Anna pinnadi video yil ne shonna polishil colour mattum mix panni koodath yennu yella velayum seelaril mudichidanam yennu intha videoyil polishil mix panni.. Pls replay..
    Subscriber from Kerala

  • @TamilToViewers
    @TamilToViewers 3 года назад +2

    Command 1🤩

  • @anand2837
    @anand2837 2 года назад +1

    நண்பா...வேங்கை மரத்தை தேக்கு மர கலரில் கொண்டு வருவது எப்படி

  • @sunipushparajan2843
    @sunipushparajan2843 3 года назад +2

    സൂപ്പർ

  • @sivaelakiya1012
    @sivaelakiya1012 3 года назад

    Neenga super na

  • @KANCMedia
    @KANCMedia 3 года назад

    Super

  • @MUTHU19794
    @MUTHU19794 Год назад +1

    அண்ணா வணக்கம் என்னுடைய கட்டில் கழி மருது நான் பாலிஷ் பண்னவேண்டுமானால் எந்த மாதிரி பாலிஷ் போடவேண்டும் தகவல் கூறவும் நன்றி

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  Год назад

      மேனுவல் பாலிஷ் செய்யுங்கள் அண்ணா

  • @ChandranKala-dg9ed
    @ChandranKala-dg9ed 10 месяцев назад

    Hi painter I am Chandran Erode double coat sealer double coat polish Eppadi police constable free polish Eppadi Panna colour ethi pannanum yerkanave polish finishing Heights Upendra Bangla sollunga

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 2 года назад +1

    வீட்டு முகப்பு கதவுக்கு கலர் சிலர் பாேட்டு 1 வருடம் ஆச்சு இப்ப ரியல் பாலிஸ் பன்னனும் எப்டி பன்றது அண்ணா

  • @mr.engineaudio4350
    @mr.engineaudio4350 3 года назад

    கம்ப்யூட்டரை விட சூப்பரா கலர் மிக்சிங் பண்றீங்க

  • @eldhojacob152
    @eldhojacob152 3 года назад

    Supper

  • @r.gnanaprakashr.gnanapraka7801
    @r.gnanaprakashr.gnanapraka7801 2 года назад

    "thanku"

  • @jangilithiru
    @jangilithiru 3 года назад +1

    Anna colour potlam name..?

  • @EPROCK123
    @EPROCK123 3 года назад

    Super thanks

  • @goodwinrayen949
    @goodwinrayen949 2 года назад +1

    கதவுக்கு இதேபோல் செய்யலாமா (தேக் மரம்) காவி(மஞ்சள்), பிரவுன், சிகப்பு சரியா

  • @JCview6424
    @JCview6424 3 года назад

    வேங்கை கலர் அ dull பண்ணி பாலிஷ் பண்ண முடியுமா.

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 3 года назад

    Tq bro

  • @amohamedibrahim4198
    @amohamedibrahim4198 Год назад

    கலர் மேட்ச் பண்ணதுக்கு அப்ரம் சீலர் அப்ளை செய்ய லாமா

  • @mohamedkuthubudeen5681
    @mohamedkuthubudeen5681 3 года назад

    Bro first polish potutu apparam apply pannanuma

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      அண்ணா இது வீடியோ ரொம்ப பெருசு அடுத்தடுத்து 2 வீடியோ இருக்கு நான் அடுத்தடுத்து அப்லோட் பண்றேன் வீடியோவை யாரும் சரியா பாக்க மாட்டாங்க அதனால தான் சின்னச்சின்னதா அப்லோடு செய்கிறேன் அண்ணா

    • @mohamedkuthubudeen5681
      @mohamedkuthubudeen5681 3 года назад

      @@royalwoodpolishwork ok na

  • @santhoshranjan3089
    @santhoshranjan3089 Год назад

    🙏

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 3 года назад

    PLIJ UNGA MOBIL NEMBAR KUDUNGA NERIYA VISHAYANGAL PESANUM COMNT PANNA PATHADUH

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol 3 года назад

    நல்ல வேளை பாடு

  • @MUTHU19794
    @MUTHU19794 Год назад

    அண்ணா நீங்க எமரி சீட் என்ன நம்பர் தேய்ப்பது என்று சொல்லவில்லையே

  • @naturalfarmer1666
    @naturalfarmer1666 3 года назад

    தம்பி பணை மரத் தூண் களுக்கு பாலிஷ் பன்னுவது எப்படி.

  • @ashokkumarashokkumar2352
    @ashokkumarashokkumar2352 3 года назад

    Anna polish la ye mixing pannida....silar potalama ila apdiya polish pannalama

  • @prabaharang8410
    @prabaharang8410 3 года назад +1

    இந்த மாதிரி சீலர்ல போடலாமா?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      சரியாக வராது அண்ணா கடைசியில் கலர் செய்யலாம்

  • @stalin.d8111
    @stalin.d8111 3 года назад +1

    SELAR 1Coat போட்டதற்கு அப்புறம் போடலாமா????

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      ஆம் அண்ணா பாலீஷ் போடுவதற்கு முன்

    • @stalin.d8111
      @stalin.d8111 3 года назад +1

      Sealar அடித்த பின்பு புட்டி மார்க் &மரத்தின் வெள்ளை அதிமாக தெரிகிறது...வேறு மாற்று வழி இருக்கா அண்ணா Please .....house owner very danger

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      @@stalin.d8111 பட்டி டச்சப் செய்ய பாலிஷ் ஒரு கோட்டிங் அடித்த பிறகே எங்கெங்கு வெள்ளையாக மற்றும் மார்க் இருக்கும் இடங்களில் கலர் பவுடரை வைத்து நாம் டச்சப் செய்யலாம் மரம் என்ன கலர் உள்ளதோ அதே கலர் கலக்க வேண்டும் அண்ணா தேக்கு மரத்துக்கு இதில் உள்ள வரை செய்யுங்கள்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      @@stalin.d8111 டச்சப் செய்த பிறகு நாம் பாலீஷ் செய்து கொள்ள வேண்டும் அண்ணா

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 года назад +2

    துணி வைத்து சீலர் போட்டால் கையில் ஒட்டி கொள்கிறது, எதை வைத்து கழுவ வேண்டும்??

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +2

      NC thinner காட்டன் வேஸ்ட் வைத்து துடைக்களாம் அண்ணா

    • @chandrasekaranr1275
      @chandrasekaranr1275 3 года назад

      @@royalwoodpolishwork நன்றி நன்றி,

  • @prabaharang8410
    @prabaharang8410 3 года назад +1

    மெலன் பாலிஷ்ல கலர் பன்னலாமா?

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      பேஸ் கோட்டிங் அனைத்தையும் கலர் செய்துவிட்டு சிலரில் அனைத்து வேலைகளையும் முடித்து விடவேண்டும் அதன் பிறகு மலாமின் பாலீஷ் பண்ணலாம் எப்பொழுதுமே பாலீஷ் கலர் சேர்க்கக்கூடாது மெலமின் அடிக்க போறீங்க என்றால் ஸ்டைன் மிக்சிங் வீடியோ இருக்கு

  • @bhaskerthatikayala7287
    @bhaskerthatikayala7287 3 года назад +1

    Super but iam not andarstang your lanweag

  • @woodworkTamil
    @woodworkTamil 3 года назад +2

    நண்பா நானும் ஒரு சேனல wood work tamil வைத்து இருக்கிறேன் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க

  • @muthukumarkumar1170
    @muthukumarkumar1170 Год назад

    இதுக்கு மேல என்ன அப்ளை பன்னலாம்.மெலமைன் சீலர்! மெலமைன் மேட்

  • @Prasanthகலைரசிகர்கள்

    பூவரசன் மரத்தில் வெள்ளை அடி
    எப்படி கலர் அடிப்பது

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 3 года назад

    NEN CARPENTAR

  • @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN
    @LUSK-LEARN-UNKNOWN-SHARE-KNOWN 3 года назад

    Sir . Unga number kuduga.. Nan ungaluku konjam pesanum. Ennaku oru work iruku.. periya work adu. Ungaluku panna virupama. Please

  • @arkshisha
    @arkshisha 3 года назад

    தேக்கு கலரில் உள்ள மரத்தை(சோஃபா செட்) டார்க் ஆக மாற்ற வேண்டும்... அதற்கு, கீழ்க்கண்ட வரிசை சரியா?
    1. சாண்டிங்
    2. சாண்டிங் சீலர்
    3. வுட் ஸ்டெய்னர்
    4. வார்னிஷ்

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      சீலருடன் தின்னர் சேர்க்க வேண்டும் அண்ணா

  • @GoviGovi-p5i
    @GoviGovi-p5i Месяц назад

    Repaid,wud

  • @pmohan7849
    @pmohan7849 3 года назад +1

    Ph no bro ......iam andra

  • @TamilArasan-hh4mo
    @TamilArasan-hh4mo 3 года назад

    Contact number kudunga bro nanum corpentor work than paakuren

  • @mouneshbadiger7835
    @mouneshbadiger7835 3 года назад +1

    Nice work

  • @mugusindhu
    @mugusindhu 3 года назад

    Bro pu selar apply pannathuku apram nc thinner colour coating kudukuringa problem varatha

  • @jainanarayanan844
    @jainanarayanan844 2 года назад

    Super bro

  • @kingofkingdom9043
    @kingofkingdom9043 3 года назад

    Super

  • @mugusindhu
    @mugusindhu 3 года назад

    Bro pu selar apply pannathuku apram nc thinner colour coating kudukuringa problem varatha

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад +1

      இதுவரைக்கும் எனக்கு எந்த ப்ராப்ளமும் எந்தப் ப்ராப்ளமும் வரவில்லை நான் சீலர் கம்மியாக ஊற்றுவேன் பியூ சீலர் மீது என் சி தின்னர் எந்தப் எந்த ப்ராப்ளமும் வரவில்லை

    • @mugusindhu
      @mugusindhu 3 года назад

      @@royalwoodpolishwork நன்றி அண்ணா

  • @p.thirumalaivenkatesh4576
    @p.thirumalaivenkatesh4576 3 года назад

    Super

  • @roversolomont
    @roversolomont 2 года назад

    Super

  • @mugusindhu
    @mugusindhu 3 года назад

    Bro pu selar apply pannathuku apram nc thinner colour coating kudukuringa problem varatha

    • @royalwoodpolishwork
      @royalwoodpolishwork  3 года назад

      வராது அண்ணா எனக்கு எந்த ப்ராப்ளமும் வரவில்லை

  • @mugusindhu
    @mugusindhu 3 года назад

    Bro pu selar apply pannathuku apram nc thinner colour coating kudukuringa problem varatha

  • @mugusindhu
    @mugusindhu 3 года назад

    Bro pu selar apply pannathuku apram nc thinner colour coating kudukuringa problem varatha