"எல்லா சொந்தமும் இருந்தும் வாடகை வீட்டுல தனியாதான் வாழுறேன்!" - Actress 'Dubbing' Janaki Emotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 167

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +27

    இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும் ,சாதாரணமாக இருப்பதும்,எல்லா இடங்களுக்கும் சென்று வருவதும் சுதந்திரம் தான்.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Год назад +25

    சலங்கை ஒலியில் கமலின் அம்மாவாக மிக அருமையாக நடித்திருப்பார்.

  • @meenasmitha8405
    @meenasmitha8405 Год назад

    👏👏👏👏👏

  • @mohanthaila7982
    @mohanthaila7982 Год назад

    Like Amma

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Год назад +22

    அவுங்க நாங்கள் எல்லோரும் (பேரன் பேத்தி) ஒன்றாக சந்தோஷாமாக இருக்கிறோம் என்கிறார்கள் நீங்கள் இப்படி தலைப்பு கொடுத்து உள்ளீர்கள் மக்களை பார்க்க வைப்பதற்கு. இது கூட ஒரு கர்மா தான் உங்களையே சேரும் இப்படி பல you tuber செய்து கொண்டு இருக்கிறீர்கள் பணத்துக்காக, உள்ளதை உள்ள படி போடுங்களேன் கடவுள் உங்களை கை விட மாட்டார்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Год назад +48

    🙋🏻‍♂️ இவர்கள் போன்ற நடிகர், நடிகைகளை 80’ s, 90’ s kids -களால் மறக்க முடியாது, இவர்களை பார்க்கவும் முடியவில்லை. அவள் விகடனுக்கு நன்றி...🙏🏻

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf Год назад +74

    இந்த அம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நல்ல நடிகை வாழ்க பல்லாண்டு 💐💐

  • @jai9353
    @jai9353 Год назад +116

    ஜானகி அம்மாள் எனக்கு மிகவும் பிடித்த நடிகை இது நம்ம ஆளு படத்தில் அருமையாக நடித்திருப்பார் நீண்ட நாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +83

    ஜானகி அம்மா நலல ஆரோக்கியமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது 🙏💐

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +22

    சலங்கை ஒலி கமல் ஹாசன் அம்மா நடிப்பு நன்றாக இருந்தது..

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +30

    தாவணிக்கனவு படத்தில் பாக்யராஜ் அம்மாவாக நடித்துள்ளார்.Super ஆக நடித்திருப்பார். (7.12.22)

  • @umapriyaa1203
    @umapriyaa1203 Год назад +146

    ஒரு மிகச்சிறந்த திறமையான நடிகையை பேட்டி கண்ட அவள் விகடனுக்கு மனம் நிறைந்த 💐💐 💐 மற்றும்👏👏.அவங்க திறமையை அங்கரித்து கொண்டாடி இருக்க வேண்டும்.

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +13

    எல்லாருக்கும் தெரியும் பெரிய பெரிய heroines, herosக்கு அம்மாவா நடிச்சவங்கன்னு!

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 Год назад +38

    மிகச்சிறந்த முன்னுதாரணம் அம்மா நீங்கள்.🎉

  • @ushananthini4910
    @ushananthini4910 Год назад +43

    அருமையான பேட்டி அமைதியான நடிகை

  • @Sriram-vm5ed
    @Sriram-vm5ed Год назад +9

    கரகாட்டக்காரன் கனகா வை இன்டர்வியூ எடுங்க pleasee

  • @sd-ud6iq
    @sd-ud6iq Год назад +41

    My favourite.her acting n dhavani kanavugal,salangai Oli,idhu namma aalu,athipookal seriel 👌

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      சலங்கை ஒலி அம்மா.நீங்கள் வாழ்க,வாழ்க,நீங்கள் தமிழ் போல் குறள்போல் நின்று நிலைத்து வாழ்க. உங்கள் புகழ் வாழ்க

  • @JK-zc6uz
    @JK-zc6uz Год назад +9

    வருத்தத்தை இந்த அம்மா முகத்தில் காட்டியதுபோல இப்போது ஒரு நடிகையாலும் கூட முடியாது.

  • @happylifeforu
    @happylifeforu Год назад +13

    இந்த maari ஒரு அடக்கமான அழகான நடிகை இனி கிடைப்பா‌‌ங்கலா....

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 Год назад +17

    ஜீவா.. அண்ணா நகர் முதல் தெரு.. படத்தில் இந்த அம்மாவின் நடிப்பு சூப்பர்..

    • @bhavanim5791
      @bhavanim5791 Год назад +1

      Anna nagar muthal theruvil ivar nadikkavillaima

  • @shankart960
    @shankart960 Год назад +13

    பேட்டி கண்ட அவள் விகடன்னுக்கு மிகவும் நன்றி
    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் திரைப்பட பணி தொடர எனது வேண்டும்

  • @natureinearth3518
    @natureinearth3518 Год назад +7

    80 to 90 ல் பிரபலமாக இருந்த நடிகை மாதுரி அவர்கள் பற்றி தெரியப்படுத்தவும்

  • @divyagfam22
    @divyagfam22 Год назад +11

    Thaavani kanavugal, ithu namma aalu la unga acting athum spoken English pesurathu super ma my fav movie

  • @indrajithindrajith8786
    @indrajithindrajith8786 Год назад +39

    இவங்க பெயர் ஜானகி அம்மா ன்னு தெரியும்... நிறைய கதாநாயகர்களுக்கு அம்மாவா நடிச்சு இருக்காங்க.... ஆனா இது நம்ம ஆளு படத்தில் தான் இவங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும்... அதுவும் பாக்யராஜ் சார் கூட இவங்க conversation ரொம்ப நல்லா இருக்கும்... மிக திறமையான நடிகை தான்... தமிழ் திரையுலகில் இது மாதிரி பேசப்படாத திறமையான வர்கள் இருக்காங்க.. வாழ்த்துக்கள்..

  • @SenthilKumar-xl2mz
    @SenthilKumar-xl2mz Год назад +4

    ஜானகி அம்மா ரொம்ப நல்ல நடிகை படத்தில் ரொம்ப அழகாக பண்ணி இருந்தாங்க இந்த பேட்டியை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் வாழ்த்துகிறேன் ரொம்ப சந்தோசம் பேட்டி எடுத்ததுக்கு 🙏🙏

  • @rajunaga3299
    @rajunaga3299 Год назад +18

    Ithu namma allu.. Mamee semma acting

  • @mka4379
    @mka4379 Год назад +3

    இது நம்ம ஆளு படம் தான் இவங்க ஹை லைட். Anchor மொக்க போட்ற மாதிரி இருக்கு. தயவு செஞ்சு நேர்காணல் போறதுக்கு முன்னாடி தயார் செஞ்சிட்டு போங்க

  • @gurulakshmig947
    @gurulakshmig947 Год назад +28

    Very talented, humble women.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +20

    இப்போதாவது வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நல்லது

  • @MegalaKas
    @MegalaKas Год назад +23

    Very nice artist, very soft n very talented artist. I love her very much

  • @nidhishraja8932
    @nidhishraja8932 Год назад +20

    நீண்ட நாள் எதிர்பார்த்தது! நன்றி

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Год назад +19

    இந்த அம்மா நல்ல நடிகை வயதான நடிகைகளை கௌரவிக்க வேண்டும்💯💯💯💯

    • @kavikavilithu8187
      @kavikavilithu8187 Год назад

      🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @kavikavilithu8187
      @kavikavilithu8187 Год назад

      🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @gopaldayalan652
    @gopaldayalan652 Год назад +5

    Jinna super.actress Pallavi..seetha..Gowthami.interview pannunga my dear pls.keep it up👍👍👍💓💓💓💓🌹🌹🌹

  • @raghupathy8163
    @raghupathy8163 Год назад +10

    I request tamil nadu Government honoring kalaimamani award to janaki amma and her contributions to more indian cinema and she is eligible most honor padmasri award

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Год назад +21

    விஜயகாந்த் 🙏 பற்றிய தகவல் 👍 மனதை நெகிழ வைத்தது 🙏 நல்ல மனிதர்💞

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Год назад +10

    எந்த கர்வம் பகட்டு இல்லாத அம்மா. வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர். கிடைக்காத வாய்ப்புக்காக வருந்தாதவர். அதனால் தான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்.. ஆண்டவன் எல்லா நலமும் தரட்டும் இனியும்..

  • @navaneethannavaneethan579
    @navaneethannavaneethan579 Год назад +11

    ஜானகி அம்மா சிறந்த நடிகை 🙏

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Год назад +31

    என் கல்லூரி நாட்களில் 'மானுஷ்ய புத்திரன்' நாடகத்தின் கதாநாயகியாக இவர் நடிப்பை இரசித்திருக்கிறேன்

  • @rpodhumanirpodhumani5252
    @rpodhumanirpodhumani5252 Год назад +4

    Ungala yarukum teriyadhunu யார் sonnangannu தெரியலை 90s kids engaluku theriyum, 90s kids kettu parunga எல்லோ ra pathiyum solluvom, our foverat amma character neenga

  • @apsarassamayal
    @apsarassamayal Год назад +6

    பாராட்டுகள் behind wood kuluvinargalukku and சலங்கை ஒலி and வீட்ல விசேஷம் throwback film,🙏நன்றி

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +8

    சலங்கை ஒலி அம்மா

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 Год назад +7

    நல்ல பண்புள்ள நடிகை

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 Год назад +5

    Delhi Kumar sir interview podunga

  • @28sethuramanv55
    @28sethuramanv55 Год назад +2

    Aada pavamae ithu namma alu movie la ivangala pathu yepoo yeppdai irukanganu pakka aasaya irunthuchi aana aale maritanga😢

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    ' இது நம்ம ஆளு' படத்தில் இவர் பிராமண மாமியாக பிரமாதமாக நடித்திருப்பார்!

  • @kumarsambasivam7184
    @kumarsambasivam7184 Год назад +9

    Aval vikatan kudos for honoring actress like her

  • @bharathikarthick742
    @bharathikarthick742 Год назад +11

    My favourite amma.....in cine industry...

  • @JK-zc6uz
    @JK-zc6uz Год назад +6

    தினம் இரவில் " ஜானகி அம்மாவின் மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலும் சரோஜாதேவியின் நான் பேச நினைப்பதெல்லாம் பாடலும் சாரதாவின் தூங்காத கண் என்பதொன்று "இந்த 3 பாடல்கள் என்னை உடனே தூங்கவைத்துவிடும்.இதைக் கேட்க்காத நாளே இல்லை

  • @giri7515
    @giri7515 Год назад +3

    சலங்கை ஒலி படத்துல கமல் அம்மா வா நல்லா நடிச்சுருப்பாங்க

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Год назад +3

    Vazhthukkal amma ungala enaku romba pidikum neenga nallairukanum... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼

  • @veerakumar4884
    @veerakumar4884 Год назад +5

    நல்ல நடிகை ஜானகி அம்மா வாழ்க

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 Год назад +5

    Idhu namba aalu film ivanga nadithadhil d best film👌👍🙌

  • @senthilr9166
    @senthilr9166 Год назад +3

    Evakaluku life time achievement award vazhavendum

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 Год назад +4

    நல்ல அருமையான interview

  • @Obito-c9u
    @Obito-c9u Год назад +4

    அம்மா நடிகை ஜானகி பேட்டி பார்த்தது மகிழ்ச்சி நன்றி 🙏🙏

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Год назад +10

    My favorite actress 👍👍

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +2

    மூத்தோர் இன்றும் கூட எளிமை தான்.

  • @hyrunnisha1644
    @hyrunnisha1644 Год назад +20

    சலங்கை ஒலி படத்தில் கமல் அம்மா சூப்பர் நடிகை

  • @nishijay5895
    @nishijay5895 Год назад +10

    Very nice and a genuine lady. ❤

  • @sundararaj9210
    @sundararaj9210 Год назад +1

    ரகசிய போலிஸ் சில்க் பாக்கியராஜ் உடன் தமிழ் தெலுங்கு இரண்டிலும் கலந்து பேசியிருப்பார் அருமை

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 Год назад +4

    Athi pookkal serial la super a act pannirupanga

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Год назад +4

    Love you Amma. Unga acting romba pidikum. Happy to see you after long years. Anchor super. Really like the way he talks to Amma and nice questions.

  • @arunkumarr1
    @arunkumarr1 Год назад +6

    Ur awesome artist.long live ur acting in Tamil movie

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +2

    Sir those days actress came to cinema after marriage only..or they'll continue acting as heroine even after marriage... because that time cinema was very decent also actress and actors had maintain very healthy relationship .. unlike now not all of them but some

  • @balanatarajann
    @balanatarajann Год назад +3

    Neenga nadicha "Idhu namma aalu" padam enakku romba pudikkum...

  • @Obito-c9u
    @Obito-c9u Год назад +2

    அம்மா நிங்கள் பழைய நினைவுகள் மறக்க மட்டேன் உங்கள் பிறந்தன்மை

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +4

    அம்மா வை...90ஸ்... படங்களில் நிறைய பார்த்திருக்கிறேன் 👍.... நல்ல.. அமைதியான... அருமையான நடிகை,. வாழ்க வளமுடன் அம்மா 💐👍❤️

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 Год назад +5

    She still has telugu accent but decent actress

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 6 месяцев назад +1

    Antha periya photo va zoom pani kaatirukalaam

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +5

    சும்மா ஹீரோவிற்கு பின்னால் நின்றால் ஹீரோ முகம் தான் தெரியும்

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Год назад +1

      ஹீரோவைத் தவிர சுற்றி இருப்பவர்களைப் பார்க்காதது யார் தவறு ? நம் தவறு தானே .
      ஒரு குழுவே நடனம் ஆடினாலும் நம் கண்கள் கதாநாயகன் கதாநாயகி தவிர யாரையும் பார்ப்பதில்லை என்றால் குழுவினர் என்ன செய்ய முடியும் . மேலும் இவர்கள் இருவரைவிட மிக நன்றாக ஆடிக் கொண்டு இருப்பவர்கள் பின்னே ஆடுபவர்களாக இருப்பார்கள் என்ன செய்ய அவர்கள் வாங்கி வந்த வரத்தோடு உங்களைப் போன்றோர் பேசுவதையும் சேர்த்து கேட்க வேண்டிய தலை எழுத்து வேறு என்ன சொல்ல ?

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Год назад +2

      மனிதர்களையும் திறமையையும் மட்டுமே மதித்தால் நன்றாக இருக்கும் , வேறுபாடு நம் உள்ளத்தில் இருந்து அகலும்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Год назад

      @@punithavallivenkat573 உங்கள் திறமை அடுத்தவனுக்கு தெரியாது. நீங்கள் மனிதன் என்பதை அடுத்தவன் ஏற்க வேண்டும் 2 கால் இருப்பதால் மனிதன் ஆகிவிட முடியாது இது சமூக நீதி. இரண்டையும் நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும் இது தலைவிதி

  • @mathumanju5740
    @mathumanju5740 Год назад +2

    Ammava thirumba parthathil romba santhosama irukku

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +9

    Respected mam very dedicated and hard work wins life think previous life great artist very calm nature hats ✋ off vazthughal vazhavalamudhan mam

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 Год назад +12

    Talented artist. Congratulations amma.

  • @balanatarajann
    @balanatarajann Год назад +1

    Thoguppaalar anugumurai miga alagu.... neengal sirichi pesum vidham virundhinarai nadaththum vidham ellame sirappu. Vaalthukkal.

  • @dnapolren
    @dnapolren Год назад +10

    Thanks for interviewing her

  • @gopala7598
    @gopala7598 Год назад +3

    25:37 captain vijayakant.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +2

    Ivanga tamil kidayatha? Because slag different ah irukke

  • @ramaramachandran3736
    @ramaramachandran3736 Год назад

    Mather beautiful mama G good bless you with your family conglomeration 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +4

    Very nice 👍 actress

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Год назад +2

    சிறப்பான பேட்டி.மகிழ்ச்சி.வாழ்த்துகள்.

  • @roselinsebastian6732
    @roselinsebastian6732 Год назад +3

    Very nice person Mrs. Janaki

  • @lingampandian8279
    @lingampandian8279 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲🤲🤲🤲🤲👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👌👌👌👍👍👍🏵🏵🪷🪷🪷⚜️⚜️⚜️🔱🔱🔱🕉🕉🕉🌾🌾💘💘💘💘

  • @prabut1972
    @prabut1972 Год назад +1

    Enakku piditha Amma, her acting also superb

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +2

    நல்லது.
    தப்பித்துக்கொண்டீர்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    👍💐🌷

  • @sankarasubramanian5986
    @sankarasubramanian5986 Год назад +2

    It is like listening to one's own mother.

  • @kavikavilithu8187
    @kavikavilithu8187 Год назад +2

    ❤❤❤❤❤💐💐💐💐💐🙏🙏🙏

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Год назад +3

    Superb she is

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Год назад +2

    தரமான பதிவு 🙏

  • @natureinearth3518
    @natureinearth3518 Год назад +1

    80s 90s famous actress Madhuri interview plz sir

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +2

    ❤️❤️

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Год назад +1

    இளையாத்தங்குடி மருமகள்....

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Год назад +2

    Excellent Mam👏👌🏻🙏🏻

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Год назад +1

    நிறைய கன்னடப்
    படங்களிலும் இவர்
    நடித்துள்ளார்.

    • @rajeshwarikrishna1690
      @rajeshwarikrishna1690 Год назад

      Yes,with,Rajkumar and others, very natural acting, i liked her action, still i can't forget such Kannada old films

  • @mala4277
    @mala4277 Год назад +2

    Very humble women super Amma.

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb Год назад +3

    Super actor

  • @poornajayanthi
    @poornajayanthi Год назад +2

    Congrats

  • @devakir2579
    @devakir2579 Год назад +1

    புனிதவல்லி சரியாக சொன்னீர்கள்

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 Год назад +1

    நிறைகுடம்தளும்பாது!

  • @karthikkumar9792
    @karthikkumar9792 Год назад +1

    Ithu namma Amma super after all language