திமிராக நடந்து கொள்ளும் சின்னத்திரை நடிகைகள் - Shanthi Williams | Chai With Chithra | Part 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 мар 2024
  • Don't miss out⤵
    Actress Shanthi Williams Part 1 : • என் உடன் பிறவா தங்கை த...
    Part 2 : • வில்லியம்சை திருமணம் ச...
    Part 3 : • ஒரே பீடியை மாற்றி மாற்...
    Part 4 : • என் கணவரின் கல்லறையில்...
    Part 5 : • ஷங்கர் மாதிரி ஒரு இயக்...
    Shanthi Williams is an Indian film and television actress who has played supporting roles in various Tamil and Malayalam movies and serials.
    Williams came into the industry as a child artist at the age of 12. Williams started her acting in 1970 with the film, Vietnam Veedu. She started doing television serials from 1999, playing second lead and supporting roles. She is best known for her role as the traditional mother in the serial Metti Oli.
    She was awarded the Best Actress in a negative role by director K. Balachander for her performance in Thendral where she played Tamizharasu's mother.
    She has acted in many Tamil and Malayalam films as well as serials.
    Shanthi Williams was born at Coimbatore, Tamil Nadu to Malayali parents. She married a Malayali cameraman J. Williams in 1979.They have 4 children.
    #touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #shanthiwilliams #mettioli #chemmeen #premnazir #sivakumar #moodupani #balumahendra #shoba #actress #mahendran #williams #krvijaya #maniratnam #shankar #anniyan #vikram #viay #prabhudeva #vijayakanth #kbalachander #rajnikanth #vanirani #radhika #mammootty #mohanlal
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 191

  • @rameshn9776

    Normally I avoid lady artists interview.But Madam 's interview is one of the best interviews.Interstingly narrate the happenings.

  • @abbasjapparulla5802

    நல்ல நேர்காணல்.. 6 பகுதியையும் பார்த்து விட்டேன்.. இதுவரை இதுபோல் தொடர்ந்து ஒருவரது நேர்காணலை பார்த்தது இல்லை ❤❤

  • @rajachandrasekaran4731

    தமிழ் நாட்டை போல MGR,JAI மாதிரியான உதவும் நல்ல மனம் கொண்ட நடிகர்கள் யாரும் மலையாளத்தில் இல்லை போல..மம்முட்டி,மோகன்லால் எல்லாம் சும்மா show than போல 😊

  • @miracoloustiruvannamalai5728

    ஒரு நல்ல புத்தகம் படித்த நிறைவு .இப்படி நல்ல உள்ளங்களின் அனுபவம் நமக்கு தந்த சித்ரா சாருக்கு மனமார்ந்த நன்றிகள் .

  • @padmaja132

    தைரியமாக உண்மை பேசினார். பல நடிகர்கள் பெயரையும் சொன்னார். விகடன் பெயரைச் சொல்லக் கூட அஞ்ச வில்லை. பெயர் சொல்ல விரும்பவில்லை என்றெல்லாம் மழுப்ப வில்லை.

  • @nagrec
    @nagrec  +18

    சினிமா,சீரியல் என்றால் கதாநாயகன்,கதாநாயகி..பெரும் இயக்குனர் என்றில்லாமல் சாந்தி வில்லியம்ஸ் போன்ற பெண்களை நேர்காணல் செய்தது போற்றுதலுக்குரியது. தொடருங்கள். 6 part ம் சிறப்பாக இருந்தது.

  • @kalyani1510-c1k

    மனம்விட்டு பேசிய திருமதி. சாந்தி வில்லியம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @PrithviMenon

    Watched Six episodes continuously... Thanks Chithra sir.... Hats off to the brave lady... She's a model.

  • @meenakshisethu2285

    Shanthi Madam... நீங்க படும் கோவம் நியாயமானது.. ஜால்ரா அடிக்கும் ஆட்களுக்கு தான் ஜால்ரா அடிக்கும் உலகம் இது...

  • @vasanthkumark3798

    Thirumurugan sir always great ...like his style of serials

  • @priyams1990

    சித்ரா sir நீங்க ரொம்ப great ❤️ மத்த channels-அ பேசவே விடமாட்டாங்க 👍 அம்மாவை உளமாற பேச விட்டு இந்த நேர்காணல மிகவும் சிறப்பாக மாற்றி விட்டீர்கள் 👏 சலிக்காமல் ஆறு videos-யும் பார்த்து விட்டேன். சமீப காலத்தில் யாரது பேச்சையும் இவ்ளோ நேரம் கேட்டதில்லை 🥰

  • @tamilmurugesan4187

    நல்ல பேட்டி

  • @madhumitha0618

    How many of you noticed she actually imitated lot of people

  • @user-eo8ms9lp9y

    Singa pen santhi Williams💯💪💪🔥

  • @RaviShankar-jg6vy

    Real interview without unwanted advice and unsolicited life lessons...well done Madam and Chitra.

  • @meenakshidevirajaram2423

    Shanthi madam is very innocent and outspoken. Hat's off for overcoming struggles . Vazhga valamudan🙏

  • @megaselva1

    நன்றி உணர்வு உங்களுக்கு இருக்கிறது

  • @ramachandra9806

    🙏🏻🌹 சாந்தி வில்லியம்ஸ் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.அவரது வாழ்க்கை நல்ல விதமாக இருக்க அன்னையின் அருள் கிடைக்கும் 🌹🙏🏻

  • @ramyas4457

    Experience, seniority கு எங்கேயும் மரியாதை இல்லை. இந்த இன்டெர்வியூ பார்த்ததில் உங்கள் மீது பெரிய மரியாதை வந்து விட்டது. 🙏🏼

  • @abirami1042

    Meti oli part2 va eagerly waiting 😊😊 90s kids