இதுவரைக்கும் இரவு வரைக்கும் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி சொன்னது ஒரே ஒரு ஆல் இவங்க எல்லா இன்டர்வியூ ஒரே மாதிரி பதில் ஒரே மாதிரி கேள்வி இவங்கள மாத்துனா யாருமே ஒரே மாதிரி பதில் சொன்னவைகளை சத்தியமா நான் பார்த்ததில்லை அப்ப எந்த அளவுக்கு வாழ்க்கையில அடிபட்டு முன்னேறி இருப்பாங்கன்னு இப்ப எனக்கு மனசு கஷ்டமா இருக்கு
நாம் வெளியே இருந்து பார்க்கும் போது நடிகை தானே என்று நினைப்பது வழக்கம் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் கடந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்
ஷாந்தீம்மா நீங்க பாண்டிச்சேரி ம*ர் மண்ணாங்கட்டிக்கெல்லாம் நன்றி சொல்ல வேணாம் சீரியல் சான்ஸுக்கு நேரடியாக RSS BJP நடத்துற VIJAY TV க்கு நன்றி சொல்லுங்க உங்க குடும்பத்துக்கே காலம்காலமாக சோறு போட்ட சங்க அம்மாவையே காட்டி கொடுத்துட்டீங்க😢😢 மழ [வில்லு] உங்க குடும்பத்துக்குள்ள புயல் சாபம் வீசாம பார்த்துக்குங்க உங்க தமிழ் டிவி சீரியல் நடிகைகள் கண்ணீரை பத்தியும் பேசுங்க அதுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா ????? என்னமோ மோகன்லால் மட்டும்தான் பொம்பள பொறுக்கி மாதிரியும் ஊர்ல மத்தவன்லாம் உத்தம புத்திரன் மாதிரியும் ? நீங்க மெட்டி ஒலில மாத்திரம் வில்லி இல்லை மொத்த வாழ்க்கையிலும் தான் கேவலம் சீரியல்ல சான்ஸுக்காக கார்ப்பரேட் களவாணிகளுக்கு சாதகமாக வேலை செய்யறீங்க சினிமால மட்டும் வேஷம் போடுங்க !!!!!
Actualeh kashtam dan indha Amma life fulleh veetukararu oru Mari poitaru apram payanum apdiyeh suicide panitaru yenamo life hu but idhu ku Naduvlyum she s living great
அவர் சொல்லும் scene, நடிகரோ, பற்றி சொல்லும் பொழுது அதையும் காமித்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும்❤
Superb interview. She is too good. Metti olli my fav character
She is the best superb❤
இவரது ஸ்டோரி என்னை கலங்க வைத்து விட்டது😢😢😢
இதுவரைக்கும் இரவு வரைக்கும் எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி சொன்னது ஒரே ஒரு ஆல் இவங்க எல்லா இன்டர்வியூ ஒரே மாதிரி பதில் ஒரே மாதிரி கேள்வி இவங்கள மாத்துனா யாருமே ஒரே மாதிரி பதில் சொன்னவைகளை சத்தியமா நான் பார்த்ததில்லை அப்ப எந்த அளவுக்கு வாழ்க்கையில அடிபட்டு முன்னேறி இருப்பாங்கன்னு இப்ப எனக்கு மனசு கஷ்டமா இருக்கு
நாம் வெளியே இருந்து பார்க்கும் போது நடிகை தானே என்று நினைப்பது வழக்கம் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் கடந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்
Beautiful woman.very honest
🥰💯
.
Oh this madam came to act in 11 th hear but amma struggled lot you are a great inspiration amma❤
Metti oli best character wonderful action........
🥰🙌
சித்தி முதல் சாந்தி வில்லியம்ஸ் அம்மாவின் டப்பிங் ஆர்டிஸ்ட் யார் இன்று ஒன்று பிற்பகல் புது வசந்தம் வரையும் ஒரே குரல் கம்பீரக் குரல் அது யார்🎉
Vadivukarasi
Vadivukarasi mam’s voice
vadivukarasi mam’s voice 😮
Super interview❤😢
Her voice is sweet
Enakku ungala romma pidikkum, porumaiya pesuringa ma
Great Indian woman. Namaskaram Amma 🙏
Intha dialogue ela grlsum soluvo
"Pichakarana koda katuve ivana katta mate"
But God's grace Avanatha kalyanam panuvom😂😂😂😂😂😊
ஐயோ பாவம்
ஐய்யா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 உங்கள் நிகழ்ச்சிகள் நான் விரும்பி பார்க்கும் ஒன்று.
என் விருப்பம் ஒன்று திருமதி ரமா பிரபா அவர்களை பேட்டிகானவேண்டும். 🙏🏼
@0:30 best black & white photo. 👍🙏
Thanks to 'Touring Talkies' team.
Nice knowing you ma... Hardships never imagined.... Your integrity never compromised....
Thank you Chitra Sir... for this interview...
Nalla amma
Super mam❤
Narbhavi Narbhavi Narbhavi ❤❤❤❤
I love u maa
Vazhga valamudan sister 🙌🥰🥰🥰
Wow!
Vera nadigargala pathi pesum bodhu avungaloda photos podunga sir. Yaaruney theriya maatudhu
👍madam ur love story is very nice 😊😁
Shanthi madam அவர்களுக்கு நல்ல காதபாத்திரம் கொடுங்கள்.
Amma great 🙏🙏🙏🙏
Her father made a great mistake ....in her life...her life changed
பாலு மகேந்திரா😂😂😂காம புலி😂😂
What a sad life she had led 😢 Idiotic husband ruined her life.
அய்யோ பாவம்.
ரொம்ப வருத்தம் அம்மா
அந்த அசோசியேற்று டைரக்டர் தான் பிற்காலத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஆன கே. ஜி. ஜோர்ஜ்.
Srividya husband ah
@@rskd29Srividya husband is not KG George. Producer George
Sobha entrum nammodu irunthu irunthal...pariya pottu . cotton pudavaila..alaga ..interview koduthu irubar..❤
Balu Mahendra pottu thallitan
Your voice so sweet then why you dubbed yr serial
May be her voice is not suitable for villi character...
Voice மென்மையாக உள்ளது.சீரியல் வில்லி கதாபாத்திரம் வேறு விதமாக உள்ளது.
Santhakumari nambiar real name
The evil mother in law of Metti Olli😀😀😄😁😆
Her life is taken a film
Unga life spoiled by ur parents
இந்த ammakku yaaraavadhu panam kuduththuttae இருந்தா nallavangha
So sad
ஷாந்தீம்மா நீங்க பாண்டிச்சேரி ம*ர் மண்ணாங்கட்டிக்கெல்லாம் நன்றி சொல்ல வேணாம் சீரியல் சான்ஸுக்கு நேரடியாக RSS BJP நடத்துற VIJAY TV க்கு நன்றி சொல்லுங்க உங்க குடும்பத்துக்கே காலம்காலமாக சோறு போட்ட சங்க அம்மாவையே காட்டி கொடுத்துட்டீங்க😢😢 மழ [வில்லு] உங்க குடும்பத்துக்குள்ள புயல் சாபம் வீசாம பார்த்துக்குங்க உங்க தமிழ் டிவி சீரியல் நடிகைகள் கண்ணீரை பத்தியும் பேசுங்க அதுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா ????? என்னமோ மோகன்லால் மட்டும்தான் பொம்பள பொறுக்கி மாதிரியும் ஊர்ல மத்தவன்லாம் உத்தம புத்திரன் மாதிரியும் ? நீங்க மெட்டி ஒலில மாத்திரம் வில்லி இல்லை மொத்த வாழ்க்கையிலும் தான் கேவலம் சீரியல்ல சான்ஸுக்காக கார்ப்பரேட் களவாணிகளுக்கு சாதகமாக வேலை செய்யறீங்க சினிமால மட்டும் வேஷம் போடுங்க !!!!!
Actualeh kashtam dan indha Amma life fulleh veetukararu oru Mari poitaru apram payanum apdiyeh suicide panitaru yenamo life hu but idhu ku Naduvlyum she s living great
Sucide illa accident....thalaila adipati irandutaru.... interview full ah parunga, vera channel la kuduthu irupanga
Metti oli mamiyar😢
ராஜம்மா