என்கிட்ட நிறைய காசு இருந்தாலும் இதெல்லாம் பண்ணமாட்டேன் -Actress Sachu Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2022
  • #sachu #comedy #jayalalitha
    என்கிட்ட நிறைய காசு இருந்தாலும் இதெல்லாம் பண்ணமாட்டேன் -Actress Sachu Exclusive
    Homeocare International
    wa.me/message/G4VWZZ6IQH2FD1
    9686112222
    Credits:
    Producer :Nagarajakumar
    Camera: Vignesh
    Edit: Muthukumar
    Executive Producer: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் RUclipsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் RUclipsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 89

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +37

    அழகு நடிப்பு இரண்டும் அற்புதம். ஹீரோயினாக வந்திருக்க வேண்டிய நடிகை

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Год назад +5

    இந்த காலத்து பிள்ளைகளுக்கு உங்கள் பொன்னான கருத்துக்கள் ஏற்புடையது நன்றிங்க அம்மா இறை பேராற்றல் அருளால் வாழ்க வளமுடன்🌹🙏🌹

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Год назад +5

    வெளிப்படையான வெள்ளந்திப் பேச்சும் திரைப்படத்தில் நடிப்பதில் மட்டுமல்ல. ரியல் life லும் அதுவே என்பது தெரிகிறது சச்சு அம்மா.வாழ்க நலமுடன்😊

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Год назад +3

    வீர்திருமகள் படத்தில் நடித்த
    மிக மிக அழகான ஹீரோயின்
    அம்மா நீங்க உங்கள் ரசிகை நான் மலேசியாவில்

  • @rajmalar1584
    @rajmalar1584 6 месяцев назад +1

    அவள் விகடனுக்கு முதலில் கோடி நன்றி🙏💕 இப்போது உள்ள காலத்தில் கூட்டு குடும்பம் இல்லாமல் நல்லது கெட்ட து சொல்லி தற்போது பெரியவங்க இல்லாமல் நிறைய பெண்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியாமல் போகுது உங்கள் சேனலில் சச்சு அம்மா ரேவதி சங்கரன் போன்ற நிறைய அனுபவசாலிகள் பேட்டியை வெளியிட்டதற்கு அவர்கள் மூலம் நல்ல கருத்து கள் ஆரோக்கியம் சிக்கனமாக இருப்பது எப்படி அனைத்தும் கற்றுக் மனதெளிவ பெறேன் நன்றி அவள் விகடன் உங்கள் பனி மேன்மேலும் தொடருட்டும் 🙏🙏🙏🙏❤

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Год назад +4

    அருமையான கருத்துக்கள் சொன்ன சச்சுமாவுக்கு நன்றி கள்பல

  • @anandaraj9630
    @anandaraj9630 Год назад +13

    பந்தா இல்லாமல் இயல்பாக உங்கள் பேச்சு இருக்கிறது உங்களது கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @palamirtammarimuthu1752
      @palamirtammarimuthu1752 10 месяцев назад

      🎉❤🎉🎉🎉🎉23/8/23..veerathirumagan amazing 😍🙏🏽🎇🎆💪🏽🥳💝👁️👁️🇮🇳🦚🤓

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 Год назад +9

    Evergreen Sachu madam.Your interview excellent

  • @jayanarayan8763
    @jayanarayan8763 Год назад +5

    You are such a wonderful actress. Wishing you a very happy new year

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Год назад +3

    Such a simple and beautiful lady

  • @anusv940
    @anusv940 Год назад +4

    Watching u in veetuku veedu looty .... really enjoyed your acting .... postive vibes .

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +11

    உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மேம்.. காதலிக்க நேரமில்லை மறக்க முடியாத படம்.இன்றும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்.. நடிகைகள் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.. அவர்களுக்கு அழகாக புரிய வைத்தீர்கள்..🙏😊🤝❤️🌹💐

  • @cviews1870
    @cviews1870 Год назад +2

    Every woman shd groom like you mam👍ur an inspiration for all of us🙏age doesn't matters,self care and grooming makes a change really❤️

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +2

    Super talk and good advice madam Very inspirational and motivational speech Excellent Thanks a lot Sachu madam

  • @winter23727
    @winter23727 Год назад +3

    What a beautiful and wonderful woman !!!! Always admirable and lovable. Please let us know your skin care secrets ma......Love you .🥰🥰🥰😀

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +2

    வாழ்த்துக்கள் 🌹❤️
    எல்லாம் யதார்த்தமாக இருக்கிறது 👌 எனக்கு மிகவும்
    பிடித்திருக்கிறது 👌 அழகாக
    இருக்கிறீர்கள் புதிய புடவை
    Combination super 👌 beautiful 👌
    மேக்கப் அதிகம் வயது தெரியாமலிருப்பதற்காக
    போட்டிருக்கிறீர்கள் சந்தோஷம்
    Share செய்ததற்கு நன்றிகள்
    God bless all 🙏

  • @lathabalu2004
    @lathabalu2004 Год назад +4

    Thank you madam for your advice and happy new year 🙏🏼

  • @umamaheswari-wg7fq
    @umamaheswari-wg7fq Год назад +2

    Excellent msg. Thank you mam 🙏

  • @umanagarajan50
    @umanagarajan50 Год назад +3

    Very well said. Highly optimistic and pleasing talk.

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Год назад +3

    Super sister very good message

  • @jujubiification
    @jujubiification Год назад +1

    Golden Sachuamma, Roja malare made of Gold only

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад +1

    Excellent advice shared! Nice interview.

  • @alamelu2054
    @alamelu2054 Год назад +3

    Evergreen sachuma long live

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Год назад +2

    Super Amma ungaludaya ellapadamum nanparthirukken neenga azahu

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад +7

    Madam. I have seen all your interviews in YT . Always u r cheerful n passing goid vibrants. God bless you

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 Год назад +3

    Really nice talk.

  • @subrahamaniyanes5687
    @subrahamaniyanes5687 Год назад +1

    Very meaningful and clear message

  • @JK-ck7ph
    @JK-ck7ph Год назад +5

    Very practical life advice

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 Год назад +1

    Leading very practical life. Superb

  • @hems2628
    @hems2628 Год назад +1

    Dear Madam, you are so beautiful and graceful. I love your acting, too good👍👍👍

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 Год назад +5

    ❤️❤️❤️yesma truema cutema ♥️

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +3

    My favorite acter.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Год назад +2

    அருமையான பதிவு

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 Год назад +1

    Sachu Amma neenga..muthumai yilum illamai....u always have that charm and beauty..evergreen..ur confidence level 👍...we always want to c u like this...be healthy and peace..

  • @lakshmithangasamy3336
    @lakshmithangasamy3336 Год назад +2

    Super amma

  • @pushpakk2049
    @pushpakk2049 Год назад +1

    My favorite actor 👌👌👌🌹🌹

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Год назад

    Supper supper. Arumai❤️❤️👍

  • @richycollection487
    @richycollection487 Год назад +1

    Super mam...so so beautiful😍💓

  • @megasudharsana8525
    @megasudharsana8525 Год назад +3

    Alaga irukkeenga

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    Super advice 👌 👏 👍

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад

    Thank u madam🙏❤️❤️

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Год назад +3

    Mam பார்க்க அழகா இருக்கிங்க

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +1

    Beautiful excellent lady 🙏❤️🌹

  • @kokiladharma9457
    @kokiladharma9457 Год назад

    My favorite Amma

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Год назад +1

    Super madam

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад +2

    O bak bak bak bak Kum bakkum madapura 😀❤️👍

  • @gajalakshminachiketan7485
    @gajalakshminachiketan7485 Год назад

    Excellent madam

  • @tutor438
    @tutor438 Год назад +1

    சகலகலா வல்லி. அம்மா நீங்கள்.எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் உங்களை எனக்கும்தான்👌👌👌👌👋👋👋👋👋🙏

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      Yentha amma? Perttavara (or) marttavara!

  • @thebiologist1573
    @thebiologist1573 Год назад

    Azhagu sachuma 🙏🙏🙏TQ mam ❤️

  • @job77333
    @job77333 Год назад +5

    சூப்பர் அம்மா ❤️❤️❤️👍👍👍

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 Год назад +1

    Indraikkum neenga azhaga irkkireenga Madam.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +2

    Roja malar pola indrum pragasamai irukkirar forever Kumari sachu

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 Год назад +2

    Sachu ma Voda food diet n skin n hair care podunga.Some tips pls

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 Год назад

    Beautiful saree!!

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Год назад

    Superb madam

  • @padmavathyv2508
    @padmavathyv2508 Год назад

    Super Madma

  • @chitraj3145
    @chitraj3145 Год назад +4

    மிக பயன் உள்ள அட் வைஸ்

  • @deepakrishnan7514
    @deepakrishnan7514 Год назад +1

    Sachu ammu romba beautiful and I like you so much 😊

  • @rajeswariashok5562
    @rajeswariashok5562 Год назад

    Love you ma

  • @beardraskal9207
    @beardraskal9207 10 месяцев назад

    Pls interview kr vijaya amma

  • @banumathis3718
    @banumathis3718 Год назад

    Admire you always.

  • @paremaladevi3531
    @paremaladevi3531 Год назад

    👌👌👌👌👌👌👌👌

  • @vijayalakshmishanmugam421
    @vijayalakshmishanmugam421 Год назад

    😊👍

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Год назад

    🤩😍👍👌👌

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад

    Manasi cha parithushtey ko arthavaan ko vaadaridaha!Dhan kaa gareeb hoon,manka dhanvaan hoon! Manam niraindirundaal ulagellaam nam panamey!

  • @banumathis3718
    @banumathis3718 Год назад

    Ad ire your dressing sense.

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Год назад +1

    Superma

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Neenga sonnathu yellam sarithan.J vai partti sonnathu thavaru.Thani Courttil J kku koduththa theerppu yennavendru thangazhukku theriyatha?

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Год назад +1

    எனக்கு ரொம்ப புடிச்ச நடிகை...அதுவும் மாமி வேடம்னா அருமை யா இருக்கும்...ஆனந்தபவன் சீரியல் பலதடவை பார்த்திருக்கேன்..அபினயாcreations ல ஆஸ்தான நடிகை...

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Sachchu cinemavil field out aanatharkku orey Karanam,Surulirajanudan sernthu nadiththu double meaning vasanam pesi nadithththathu & Urimaikural padaththil Kavarchchi overaka kattiyathu.

  • @Prema-nb5ym
    @Prema-nb5ym Год назад

    🙏💘💝♥️💚❤️🌹💐🌈🌌

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    பொறுக்கி ,ரொம்ப நினைப்பு ,ஒரு முறை பார்த்த போது பெரிய ஹீரோயின் என்ற நினைப்பு 🌸🌷

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    👽🌷🥊நடிப்பு சுட்டுப்போட்டாலும் வராது ,
    சரிதா நேரில் பார்க்க அழகாகவே இருக்க மாட்டார் ,ஆனால் தன் நடிப்பால் வென்று விட்டார் ,
    இதுக்கு ரொம்ப நினைப்பு ,பல ஆயிரம்பேர் நல்ல நடிகைகள் ,பிரமிளா ,வாணி ஸ்ரீ ,ஜமுனா ,தேவிகா போன்ற பல நல்ல நடிப்பை வெளிப்படுத்த கூடிய பலர் இருந்தனர் ,👽🌷

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    👽🌷🥊வைஜயந்தி மாலா ,ஹேம மாலினி ,போன்ற பல excellent வாழ்க்கை ,👽🌷🥊

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    👽🥊ராதிகாவும் மிக நல்ல நடிப்பை வெளிப்படுத்துவார் ,👽🌷🥊

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    👽🌷🥊ஐயோ ஜடல் இல்லை ,ஐடியல் ,இமாஜின் இல்லை இமாஜினேஷன் ,🌷🥊👽