120 Years Old House 🏠 I Kumbakonam Agraharam 🏘️ I Explore With Naresh & Papri

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 586

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 года назад +100

    இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் எவ்வளவு தூரம் நமது கலாச்சாரத்தில் இருந்து விலகி விட்டோம் என்று ஒரு சோகம் கலந்த ஏக்கப் பெருமூச்சு வருகிறது.
    Thanks a lot for this footage.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 11 месяцев назад +50

    அமைதியாக ஆன்மாக்கள் உலவிய கோவில்கள்தான் பழமைமாறா வீடுகள், அரிய பொக்கிஷத்தை கண்முன் கொண்டு வந்த தங்களுக்கு நன்றி 🙏

    • @vijayarani3199
      @vijayarani3199 11 месяцев назад +1

      ராஜராஜசோழன் சமாதியும் எங்க ஊரு உடையாலூர் தான் இருக்கு

  • @chitrasundar9817
    @chitrasundar9817 2 года назад +35

    அக்ரஹாரத்தின் வாழ்க்கை முறை அருமையான தருணம் நாங்கள் அங்கு எங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நகரத்தை நோக்கி வந்துவிட்டோம் எங்களின் மனதில் நீங்காத நினைவுகள் மட்டும் மிச்சமே

    • @Hi69Yes
      @Hi69Yes 2 месяца назад

      Super

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 года назад +54

    எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார்கள். நினைக்கவே இன்று கவலையாகின்றது. இது போன்ற வீடியோக்கள் வரலாற்று விளக்கங்களோடு வந்தால் சிறப்பு. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @mahalakshmi-pu2lj
    @mahalakshmi-pu2lj 2 года назад +171

    நான் பிறந்து வளர்ந்து விளையாடிய ஊர்.எங்கள் தெருவை பார்க்கும் போது 50வருக்ஷம் முன் நடந்த அந்த மலரும் நினைவுகள் மறக்க முடியாத ஒரு பொக்கிக்ஷம் ❤🌹👃🙂

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Год назад +35

    I was born and brought up In Kumbakonam and I’m very proud . Studied Banadurai high school then college then settled life in BELFAST. Many Brahmins friends I have and I never forget my good old days and especially Pachaiyappan street and my best friend GOWRI and Srinivasan and Rajamani . ❤thanks million for this wonderful video ❤.

    • @ExplorewithNareshPapri
      @ExplorewithNareshPapri  Год назад +1

      😍😍

    • @lakshminarayanan3296
      @lakshminarayanan3296 11 месяцев назад +3

      Iam also Kumbakonam. Iam also student of banadurai higher secondary school

    • @hajimohamed6413
      @hajimohamed6413 11 месяцев назад

      @@lakshminarayanan3296 கேட்கும்போது ( படிக்கும்போது ) ரொம்ப சந்தோசமா இருக்கு . Banadurai high school என்பது என்னை பொறுத்தவரை ஒரு திருக்கோயில் … என் வாழ்வை செதுக்கிய என் ஆசிரிய பெருமக்களே என் கண் கண்ட தெய்வங்கள் . அன்றிருந்த பொற்காலம் என் கண்களில் படமாக இன்றும் ஓடி கொண்டிருக்கின்றது . இதே தீபாவளி கழிந்து மீண்டும் school வந்த போது கொளரி ஒரு டிபன் பாக்ஸில் பலாகாரம் கொண்டு வந்து கொடுத்தது என்றும் மறக்க முடியாது …! அது ஒரு பொற்காலம் . Happy DIWALI to you and family and everyone. Have a great time. Thank you

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 7 месяцев назад +3

      Nice to hear old memories.

    • @krishnaswamybalaji1274
      @krishnaswamybalaji1274 5 месяцев назад +3

      I am also from Kumbakonam studied in Banadurai High school when KGK was the haed master.. Nice to share the school details.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 года назад +63

    Nothing to beat Agraharam .
    What a peaceful place!!
    Excellent.

  • @santroley
    @santroley 5 месяцев назад +7

    Good old golden days. Beimg 76+i always love those olden days. Present generation donot lnow old coins like "thambidi ;caalana";otai caalana " Etc. I love this video.

  • @temple.chennal5933
    @temple.chennal5933 2 года назад +38

    எனது ஊர் பக்கம் உள்ளது மிகவும் அருமையாக அக்ரஹாரம் பற்றி விமர்சனம் செய்து இருக்கிறார். நன்றி

    • @ExplorewithNareshPapri
      @ExplorewithNareshPapri  2 года назад +4

      Nandri

    • @KarthekaG
      @KarthekaG 3 месяца назад

      நீங்கள் எந்த ஊர் நான் சுந்தரபெருமாள் கோயில் 🙏🙏🙏🍫🍫🍫

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад +14

    அக்கிரஹாரங்கள் மாவட்டத்திற்கு தகுந்தாற்போல் சிறிய மாற்றங்களுடன் இருக்கும்.

  • @krishnamoorthys157
    @krishnamoorthys157 2 года назад +62

    இந்த ஊரின் பெயர் "உடையாளுர்" அடியேனின் ஜன்மபூமி. இன்றளவும் மிகச்செழிப்பான பூமி. காரணம் 1)ஒவ்வொரு ஆண்டும் பங்குனியில் அ.மி செல்வமாகாளி அம்மன்-அ.மி பால்குளத்தி அம்மன் திருவிழா
    2)அ.மி லக்ஷ்மிநாராயணர்;அ.மி லக்ஷ்மிந்ருஸிம்மர் ஆலயத்தில் ராதா,ஸீதா கல்யாண மஹோத்ஸவம் தொடர்ந்து நடைபெறுவதாலேயே
    ராம் ராம்

    • @paprighosh6645
      @paprighosh6645 2 года назад +3

      Thanks for sharing this information 🙏 I didn’t know

    • @NSSTAMIL1234
      @NSSTAMIL1234 2 года назад +2

      Hotel Preethi Classic Towers - Ooty - ஹோட்டல் ப்ரீத்தி கிளாசிக் டவர்ஸ் - ஊட்டி
      ruclips.net/video/U9WbYcEfCMg/видео.html

    • @karthibanu1221
      @karthibanu1221 2 года назад +2

      Udaiyalura Ella kumpakonam nama

  • @kannata6363
    @kannata6363 2 года назад +9

    நன்றி உங்களுடன் நாங்களும் பாரம்பரிய அழகை ரசித்து பயணித்தோம் வாழ்த்துக்கள்

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 2 года назад +8

    My native Kumbakonam temple heaven and villages so many arround please beutiful view agriculture farmers area...

  • @sarojamuthaiyan9700
    @sarojamuthaiyan9700 2 года назад +42

    I am very proud because my native is Kumbakonam.Temple city

  • @balasundaram4370
    @balasundaram4370 2 года назад +13

    Good to see the Agraharam houses!Nicely video captured..
    Nice couple!

  • @ragavancuts3973
    @ragavancuts3973 2 года назад +26

    wow happy to see my village .... Thanks for covering last machiveedu terrace house it's my mom house nostalgic feeling.... Thank you so much both awesome coverage ❤️

    • @paprighosh6645
      @paprighosh6645 2 года назад +3

      Thanks a lot 🙏 it’s a beautiful village

  • @sankar353
    @sankar353 2 года назад +10

    Very nostalgic! From the huz n buz of mumbai life this kind of video giving rejuvenation! But requires more exposure many more houses inside view n short conversation with more people.. 👍

    • @paprighosh6645
      @paprighosh6645 2 года назад

      We didn’t plan it. He only invited us into his home when we were shooting in the street there. Thanks a lot to Krishna sir 🙏😊😃

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 10 месяцев назад +1

    மிக அழகு,அமைதி...ஆஹா...தஞ்சை மாவட்டத்தின் அக்ராஹாரம் அழகோ ,அழகு.
    அமைதியான வாழ்க்கையை வாழ சிறப்பான இடம்.

  • @chanakyagan
    @chanakyagan 2 года назад +20

    so beautiful couple gives hope that ancient culture is still alive

  • @janakiraman8733
    @janakiraman8733 2 года назад +6

    Kutty&Kayal very nice Agraharam exploration.I like it.

  • @aadeshaadesh4074
    @aadeshaadesh4074 2 года назад +12

    I am very proud of my near by our village. Here only Raja Rajacholan grav. My navtive is pampapadaiyur

  • @guma4439
    @guma4439 2 года назад +12

    My hometown kumbakonam ...Temple City🙏😍🥰

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 2 года назад +15

    அழகாக இருக்கிறது
    நாங்களும் பிராமணாதான்
    வீடு விலைக்கு இருந்தால் சொல்லுங்கள்
    வாங்கிண்டு வரலாம்

    • @renganathanr1392
      @renganathanr1392 5 месяцев назад +1

      நேரில் போய் பார்த்தால் நிச்சயம் நல்ல வீடே கிடைக்கும் திருவிடைமருதூரிலும்‌ வாங்கமுடியும் புரோக்கர்கள் உம் இருக்கிறார்கள்

    • @rocki81
      @rocki81 4 месяца назад

      saringo mami

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 2 года назад +9

    மிகவும் அழகான வீடு குட்டி கயல் வாழ்க வளமுடன் நளமுடன் 👌🏿🙌🏿😍

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 2 года назад +18

    Hi its awesome ..u both naresh and papri doing a great job also keep doing this..also explore south Indian typical Tamil culture,foods, residents and traditional functions ...etc... Its a gud job .also visit nearby places ITU very old agraharam houses nearby udauyalur like tippirajapuram, konerirajapuram etc

  • @lalithasundar2612
    @lalithasundar2612 2 года назад +12

    Iam a native of kumbakonam and now I feel proud to see the village houses there

  • @sathishrao3049
    @sathishrao3049 2 года назад +12

    Really Great Honest Peoples are Preserving It, Jaisree ram

  • @GoodCustomer-g2e
    @GoodCustomer-g2e 10 месяцев назад

    Good to see some real good content like this agraharam video in you tube. On midst all kinds of bad stuff we see these nostalgic . Compliments to Naresh & Papri.

  • @chandinimd7488
    @chandinimd7488 Год назад +1

    We're in kumbakonam i also wanted to visit this place ..
    U people are amazing
    Aapko yaha dekhne me bahuth acha laga..

  • @thalapathymani7446
    @thalapathymani7446 2 года назад +7

    எங்கள் ஊர் உடையாளூர்🔥🔥

  • @dhiyanisurendran6894
    @dhiyanisurendran6894 2 года назад +7

    Seriously superb video.. remembering 35 years back agraharam around tanjore.. video very interesting.. romba pidichi iruku.. nane 4 times indha video pathuten..

  • @srinivasanramachandran7071
    @srinivasanramachandran7071 11 месяцев назад +1

    Super video taken.Lived in vIllage areas without any desease..Good environment..

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 2 года назад +21

    People in Agraharams lived with nature and they maintained good health. There the kitchen will be very big because, those years, it was a joint family system. Over the years, this particular community, left for towns, cities and now abroad, leaving their routes. In Tanjore District, in particular, Agraharams are sold to other religious community! Only one or two can be located!

  • @slakshminarasimhan5916
    @slakshminarasimhan5916 2 года назад +6

    So happy to seen our near by viilage thanks to naresh sir & papri madam

  • @ragomalathi948
    @ragomalathi948 2 года назад +3

    Super agraharam. Nice to see.Thanks.

  • @dhiyanisurendran6894
    @dhiyanisurendran6894 2 года назад +7

    City Life a vida indha life than peaceful & happy..

  • @sowmiyar9563
    @sowmiyar9563 2 года назад +15

    My native Kumbakonam 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @jsfci
    @jsfci 2 года назад +9

    It took me to my childhood when I was in Pagasalai, Mayiladuthurai. It was an amazing experience. Same as our home in my village. Thanks to bring back our memories.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 года назад +4

    This Kumbakonam my. Thatha and Patti eruntha uru
    And my uncle s are living today
    Very wonderful and beautiful place 🙏

  • @anandiyer4485
    @anandiyer4485 10 месяцев назад +1

    Naresh's accent has a malayalam touch. Also add to your bucket list, agraharams in palakkad and thiruvananthapuram. There are around 100 agraharams in palakkad district itself.

  • @SriAiyerRS
    @SriAiyerRS 5 месяцев назад

    Brilliant presentation. I think this boy and girl are from Karnataka. Perhaps the girl is from Coorg. It was like revisiting my own ancestral village. Thank you so much. I enjoyed watching it. My brother is on the look out for a similar house in a similar Kumbakonam village. I have sent him its link. Let's see.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 года назад +11

    வாழ்த்துக்கள் பாப்ரி &நரேஷ் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தமிழ கொஞ்சம் கடித்தாலும் எங்க ஊர் பக்கம் வந்து பதிவு செய்ததற்கு நன்றிகள் 👌💐💐💐

  • @balajibme
    @balajibme 2 года назад +13

    I was born and grown in Agraharam but now am missing it even agraharams are all changed to apartments

    • @prabakaransekar9853
      @prabakaransekar9853 2 года назад +1

      S ofcourse.i also born and brought up in kumbakonam

    • @yogalakshmi2165
      @yogalakshmi2165 2 года назад

      I love to live that house but no options

    • @paprighosh6645
      @paprighosh6645 2 года назад

      U guys must have so many good childhood memories

  • @ushasekar7942
    @ushasekar7942 2 года назад +73

    இது எங்கள் ஊர் உடையாளூர் பார்க்க நிறைய இடம் உள்ளது ராஜராஜன் சமாதி இங்கு உள்ளது

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +6

      சமாதி இல்லை. நினைவிடம்.

    • @gopinath8932
      @gopinath8932 2 года назад +2

      @@alarmaelmagai4918 Correct....

    • @karthibanu1221
      @karthibanu1221 2 года назад +1

      Ethu udaiyalura pattdishvaram Pakkam eruke athuva

    • @vindian82
      @vindian82 5 месяцев назад

      My mother's native village

    • @KarthekaG
      @KarthekaG 3 месяца назад

      உங்கள் ஊர் பக்கம் சுந்தரபெருமாள் கோயில் நான்❤❤❤😂😂😂😂🎉🎉🎉

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 2 года назад +2

    Hi brother namma palaya parambariya mana life than peace ful,Health ku nalathu nu unk video enaku purunju thu inga brother ,best wishes ,tku.

  • @arounkarthi98
    @arounkarthi98 2 года назад +6

    Super, amazing agraharam, history of temples, Kumbakonam temples vlog video Papri akka and naresh anna ❤️❣️💓💖💕💕👏👏👌👌👍😍😄🙂😊🙏🙏🙏🙏🙏🙏. Waiting for more places visited at Kumbakonam vlog video Papri akka and naresh anna 🙏🙏👍👌👏👏😍💓💖❤️💕💓😍😍. Neriya Kumbakonam vlog videos upload panuga naresh anna and papri akka 🙏🙏😍😍💓❤️💖❤️❣️💞👌👏👏👌👍👍😄🙂❣️😍💓.

    • @ExplorewithNareshPapri
      @ExplorewithNareshPapri  2 года назад +1

      Thank u for support

    • @arounkarthi98
      @arounkarthi98 2 года назад +1

      @@ExplorewithNareshPapri thank you so much for your reply papri akka and naresh anna 👍👍👌👌👏👌👏💖💖❣️💓❤️💞💕😍😍😍🙏🙏😊😃.

    • @paprighosh6645
      @paprighosh6645 2 года назад

      Thanks Arun

    • @arounkarthi98
      @arounkarthi98 2 года назад

      @@paprighosh6645 thanks for your reply papri akka 💖💞💞❣️💕💓❤️❤️😍😍👏👏👍👌💞❣️💓😍.

  • @saraswathipriya2494
    @saraswathipriya2494 2 года назад +8

    My native also kumbakonam ❤️❤️👌👌I am very proud

  • @meenals3477
    @meenals3477 2 года назад +5

    Well done. Shifted from city to agragaram. Very peaceful

  • @ananthanarayangiyer9385
    @ananthanarayangiyer9385 2 года назад +8

    Thanks Naresh,Ms Ghosh, reminded me of my Village in Palakkad
    Nice one, lucky both

  • @ArunPrasadVK
    @ArunPrasadVK Год назад

    Hi beautiful couples, i belong to father's ancestors Kumbakonam native. My house is totally 12 acres including everything and my mother's side is kancheepuram, both temple town. I am blessed to have both. Papri madam, nice to see you in this vlog. Is Naresh sir belongs to Kerala or Calcutta? Both nice in improving and learning things. Blessings☺️🙏

  • @JayaramanNs
    @JayaramanNs 5 месяцев назад

    My maternal side was Odaiyalur.I visited my grandfather' s home, last house in Keezha Theru ( i so think) near Old Appu Iyer.. ricemill Visiting there also. Many know my grandfather as Chinna ambi.. and his son Pitchai ( my mama and mami Mrs Visalam) . They helped a lot to us. Very so nice to visit and old memories would comeup. Now I have been living in Kumbakonam Jayaraman and family. Your presentation and background music are very good.

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 Год назад +3

    Very glad to see the Agraharam houses in the temple town Kumbakonam. I first thank house owner Mr. Aiyar for his cordial welcome, and gives his fine cooperation to shoot the video. Really, he is gentle and soft-natured. Next, I like your Tamil, a little mixed with Malayalam.
    In addition, I ask you to explore a lot of Agraharam home tours and share them with us.

  • @avvaiyaartv5539
    @avvaiyaartv5539 11 месяцев назад +1

    Amazing video and you both taken to the temple heaven house 🏠

  • @prakashs7620
    @prakashs7620 2 года назад +9

    Beautiful agragaaram Kumbakonam beautiful village

  • @kvijay73
    @kvijay73 2 года назад +2

    Super fill I back on my old memories with the house 120 yers

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 месяца назад

    Excellent work thambi congratulations both of you God bless 🙌 🙏 👏 😀 😊 👍

  • @lekshmanants4458
    @lekshmanants4458 22 дня назад

    Very good. Naresh is blessed with a good voice too. His speech sounds like Yesudas, a Malayali acquiring proficiency in Tamil.

  • @vigneshbaskar1541
    @vigneshbaskar1541 2 года назад +4

    Welcome To Kumbakonam Temple City...🙏💐✨

  • @Slprabagaran
    @Slprabagaran 2 года назад +5

    Super nare keep exploring our nadu

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 2 месяца назад +1

    இன்றைய நிலையில் சிறிய வீடு இருந்தால் போதும். கூட்டுக் குடும்பம் இருந்த காலத்தில் நிலம் மாடு கன்றுகள் இருந்தக் காலத்து வீடுகள் இவைகள்.

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையாக இருந்தது நன்றி

  • @vsrganangkumar4296
    @vsrganangkumar4296 2 года назад +10

    My native kumbakonam.superb😊

  • @gokilabalaji6212
    @gokilabalaji6212 2 года назад +1

    First time உங்கள் video பார்கிறேன். My native பட்டீஸ்வரம்

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 года назад +4

    மிக மிக அருமையான பதிவு.

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 2 года назад +1

    Your effort is good .we can know about other areas.Thank you

  • @paramananthamgovindasamy569
    @paramananthamgovindasamy569 Год назад +1

    Thakur you very much Mr. Naresh and paprika. You have given a chance to theurban residents of tamil nadu to know about the village houses of olden days and as one what preserving as on date by the good 💕 hearted people with culture and tradition.

  • @maheswarans812
    @maheswarans812 2 года назад +11

    My dream house 😍🥰🥰.. remember my childhood house..

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 2 года назад +4

    Superb thanks both of u

  • @sivaranjaniish
    @sivaranjaniish 2 года назад +6

    I have nothing to tell, it is just fun watching you guys showing around. Keep doing more

  • @pyokesh1579
    @pyokesh1579 2 года назад +3

    Very very nice thank for best video 🙏🙏🙏🙏🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 5 месяцев назад

    மிகவும் அழகாக உள்ளது.மன நிம்மதியாக வாழ சிறப்பான சூழ்நிலை.

  • @usharaniv6256
    @usharaniv6256 2 года назад +5

    So beautiful. Thanks for sharing this beautiful place. Lucky people who are living here.Thanks Naresh and papri

  • @yogalakshmi2165
    @yogalakshmi2165 2 года назад +3

    Lovely to see this agraharam house

  • @nesanthanjai90
    @nesanthanjai90 8 месяцев назад +1

    கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் அக்ரஹாரமும் இதே போல அழகாக இருக்கும். ஊரும் அழகா இருக்கும்.

  • @parvathysb820
    @parvathysb820 2 года назад +3

    Agraharam video super...

  • @subhasudhakar6296
    @subhasudhakar6296 2 года назад +3

    So super 👍👍👍.both of super.my favourite kanmani❤️❤️❤️❤️

  • @sansanthiya1997
    @sansanthiya1997 2 года назад +3

    Super Akrakgaram nalla irukku enakku pudussurukku akka and anna

  • @palanisankararunachalam9134
    @palanisankararunachalam9134 5 месяцев назад

    Same like me.. I also bought 100 years old agraharam house.. working in IT in Bangalore. yes, peaceful

  • @sridevikarthikeyan3341
    @sridevikarthikeyan3341 2 года назад +4

    I am kumbakonam.both of you welcome to Kumbakonam

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 5 месяцев назад +1

    இந்த வீட்டை பார்க்க ஆசையாக இருக்கிறது நேரில் பார்க்க வேண்டும் இந்த ஏரியா வின் விலாசம் வேண்டும் ❤

    • @shankarmusicain
      @shankarmusicain 20 дней назад

      கும்பகோணம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் அல்லது பஸ்ஸில் உடையாளூர் சென்றால் இந்தவீடுகளை பார்க்கலாம் அலங்காரம் என்றால் காட்டுவார்கள்

  • @prabhakarsubramanian8865
    @prabhakarsubramanian8865 10 месяцев назад

    Very nice iniatiave. God bless you both. 🙏

  • @saravananperumal9869
    @saravananperumal9869 2 года назад +2

    Ayyo Ayyo evlo alaga irukku, super.

  • @smaniang
    @smaniang 10 месяцев назад

    Loved the video. papri trying to speak tamil is so cute.

  • @sameeantro8337
    @sameeantro8337 2 года назад +2

    Super pics full life thank you, 🏡❤️👋

  • @malathymanionmanion3773
    @malathymanionmanion3773 2 года назад +3

    Thanks for sharing. Can u plz share the details about the location? Where is it located? Any contact info. A must watch place 👍👍👍

  • @sathesh2600
    @sathesh2600 Год назад

    Your videos always super bro & sister keep doing well ....❤👍👌

  • @ashkarnat
    @ashkarnat 2 года назад +14

    Next time you guys try visiting some agraharams in and around villages in thirunelveli like Karaikuruchi, Kalladakuruchi and ambasamsudram sorts.

    • @paprighosh6645
      @paprighosh6645 2 года назад +1

      Sure! Thanks for your suggestion 🙏

  • @salemsukumarmca
    @salemsukumarmca 11 месяцев назад

    Super ... kudos to papri and Naresh

  • @krishnavenijeyaraman9734
    @krishnavenijeyaraman9734 10 месяцев назад

    Applause for the thought of exploring villages and esp agraharam🎉

  • @sridevis7818
    @sridevis7818 2 года назад +3

    மிக மிக அருமை ரொம்பவும் நல்ல இருக்கு இந்த வீடு🤩🤩🤩👍

  • @umamaheswari6275
    @umamaheswari6275 2 года назад +2

    Mam, I like the way you dressed...simple and decent...

  • @kuppusamyp198
    @kuppusamyp198 2 года назад +3

    Super effort, well done 👍.

  • @kalanataraj8633
    @kalanataraj8633 2 месяца назад

    மீண்டும் மீண்டும் பார்வைக்கு வந்ததுக்கு நன்றி இந்த மாதிரி வீட்ல எல்லாம் இப்ப இருக்குறவங்களுக்கு கொடுத்து வைக்கலங்க கொடுத்து வைக்கல

  • @chithravigneshwaran7195
    @chithravigneshwaran7195 2 года назад +3

    Welcome to my village 💐😍😍😍😘 naresh anna and pubri sister

  • @kalyanasoundararajankrishn7478

    🌹🌹
    எங்க ஊரும் பக்கத்தில் தான் 47years சென்னையில் இருக்கேன் மீண்டும் பார்க்க துடிக்கிறேன்
    நன்றி 🌹🌹

  • @Deepaa61
    @Deepaa61 2 года назад

    Hi bro t he backround music is very super. Excellent. I like very much. I like agraharam!

  • @gcreations3654
    @gcreations3654 2 года назад +4

    First view and comment 👍🏻

  • @mukilanucev58
    @mukilanucev58 2 года назад +4

    Natural place house very nice 👌

  • @padmarao2333
    @padmarao2333 11 месяцев назад

    Excellent. Nothing can beat agraharam

  • @velliyurayyaswamy5332
    @velliyurayyaswamy5332 2 года назад +6

    Nice!! Good environment location 👍

    • @btsambandam1348
      @btsambandam1348 Год назад

      நான் இருப்பது இது போன்ற வீடூதான்.குப்பகோணத்திலிருந்து சற்று தொலைவில்.சீர்காழி.இன்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேசிக்கும் கோயில்.பண்டிகை திருவிழா காலங்களில் எல்லோரும் வந்து மகிழ்ந்திருந்து செல்வார்கள்.இதை வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.