அன்னமிட்ட அன்னபூரணி😍 அம்மா உணவகத்தில் அம்மா அவர்கள் ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 322

  • @mousiratha789
    @mousiratha789 2 года назад +156

    தமிழக மக்களுக்காக ஒரு பத்து வருடமாவது இருந்திருக்கலாமே அம்மா

    • @arulchenna6290
      @arulchenna6290 2 года назад +1

      Romba fell pandaru

    • @ungalnanpanooty2862
      @ungalnanpanooty2862 2 года назад

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад +1

      Eraivan koduppathai yaralum ( maranam utpada) thadukka mudiyathu.

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад +1

      Ennum kodi kodiya soththu serkkava allathu jailil erukkava thambi?!

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 года назад

      அப்புறம் சசிகலா குடும்பம்
      எப்படி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் 😀😀
      அவர்கள் தான் உங்களை மாதிரி நினைத்து இருந்தால்......

  • @ethirajanp5359
    @ethirajanp5359 2 года назад +96

    எப்பவும் எல்லார் மனசுலேயும் இருக்கும் அம்மா முதல்வர் புரட்சி தங்க தலைவி 🙏🌹🙏🍎🌹🍎🌼💐🌼🥭🙏👏

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +121

    இறுதி காலம் வரை சிங்கம், சிலித்தவிதமும், வீறுநடை போட்ட விதமும் தலைவி என்ற சொல்லுக்கு புரட்சி மூலம் காலத்தால் மறக்க முடியாத ஒப்பற்ற தானைத் தலைவி நம்ம அம்மா

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад +3

      Singam oozhal vazhakkil jailukkuzh pokumpothu yeppadi pochchuppa?

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад +1

      Thali kattamal kudumbam vazhkkai vazhnthathum puratchchithaneyappa!ethai Thiru.Cho, avarkazh thannudaiya thukzhak Paththirikaiyil solliyirukkirar.

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад +1

      Appollo hospittalil 75 naatkkazh singam slirththu Veera nadai pottchcha thambi?

  • @v.srathinamoorthi1995
    @v.srathinamoorthi1995 2 года назад +16

    அம்மா உணவகத்தால் பல பேர் பசியாரியுள்ளனர்

  • @vadatea9360
    @vadatea9360 2 года назад +9

    எல்லோருக்கும் மிகவும் பிடித்த அம்மா........,🥰🥰🥰

  • @hassimnizam4751
    @hassimnizam4751 2 года назад +44

    அம்மா என்றுமே நீங்கள்தான் நிரந்தர முதல்வர்.

  • @twostar7307
    @twostar7307 2 года назад +14

    இந்த நிகழ்வை பார்த்து கண்கள் கலங்கியது...

  • @prabakaranias24
    @prabakaranias24 2 года назад +40

    அண்ணபூரணி அம்மா உங்களால் தான் சென்னையில வாழுறேன் ❤❤❤💔

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 года назад +101

    இதய தெய்வம் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் புகழ் வாழ்க! வளர்க!

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 года назад +7

    என்ன இருந்தாலும் அம்மா அம்மா தான் 👌👌👌🙏🙏

  • @kathiravangeetha2512
    @kathiravangeetha2512 2 года назад +50

    இந்த தாய் போல் உண்டோ இவ்வுலகில்...தெய்வமே🙏💐🎉🌱✌️😭😢🏴🏳️🚩

  • @Thavamalai2007
    @Thavamalai2007 2 года назад +11

    அம்மா.அதற்கு மேல் வார்த்தை வரவில்லை கண்ணில் இருந்து 😭😭😭😭 தான் வருகிறது.

  • @DR_68
    @DR_68 2 года назад +122

    பாரம்பரியம் அறிந்தவர், சாம்பார் சாதம் பக்கத்தில் நின்றவர், நகர்ந்து வந்து இனிப்பை பரிமாறிவிட்டு பின் சாம்பார் சாதம் வழங்கினார்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +13

    அழகு அறிவு துணிச்சல் தன்னம்பிக்கை உள்ள ப் பெண் 👸

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      😁😁😁😁😁😁😁😁

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад +1

      oozhal seithu soththu serththathaa?

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 2 года назад

      @@murugesan1696 Others are as if corrupt free.why keep 8Admk cross over ministers..Wait all will come out.

  • @praveenannadhurai9173
    @praveenannadhurai9173 2 года назад +21

    உங்கள் காணொளிகளை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம்.. என்றும் உங்கள் நினைவுகளுடன் அம்மா

  • @susithradeviannadurai1709
    @susithradeviannadurai1709 2 года назад +33

    உங்களின் திறமையும் தைரியமும் எந்த பெண்ணுக்கும் வராது அண்ணையே . உங்களின் இழப்பு எங்கள் மணதில் நீங்கவில்லை

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 2 года назад +40

    இரும்பு பெண்மணி என்பார்கள் ஆனால் இந்த தாய் என்றுமே குழந்தை உள்ளம் கொண்ட தெய்வம்

  • @VijayVijay-fn9oc
    @VijayVijay-fn9oc 2 года назад +7

    அருமையான திட்டம் அம்மா

  • @veluangamuthu5279
    @veluangamuthu5279 2 года назад +8

    இனி எத்தனை பிறவி எடுத்தால் உங்களைப் பார்ப்பேன் 😭😭😭😭😭🌱

  • @ezhumalai3705
    @ezhumalai3705 2 года назад +7

    தமிழ்நாட்டு மக்களுக்கு என்றைக்கும் நீங்கள்தான். இறைவன் தான் அவசரப்பட்டுடான் .....

  • @kk-yi6nu
    @kk-yi6nu 2 года назад +37

    Can't able to control my tears...😓
    She's really great....✌
    AMMA.... puratchi thalaiviii

  • @AD-fq2dc
    @AD-fq2dc 2 года назад +130

    கொஞ்சமாவது நடிப்பு இருக்கா பாருங்க மக்களே எவ்வளவு இயல்பு இப்போ ஒருத்தர் இருக்கார் பாருங்க உலக மகா நடிகன்

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад +6

      தனது சொத்துக்களை யாருக்குமே பயன்படுத்தபடாமலேயே போனவராச்சே

    • @tamilstar5467
      @tamilstar5467 2 года назад +1

      யாருப்பா மோடி யா

    • @AD-fq2dc
      @AD-fq2dc 2 года назад +9

      @@tamilstar5467 மோடி இல்லையா ஸ்டாலின்

    • @sanasundar
      @sanasundar 2 года назад

      Neenga ADMK vaa

    • @dhanasekaranloganathan7382
      @dhanasekaranloganathan7382 2 года назад +1

      Yes. Its true.. Amma amma than

  • @anandhankm3867
    @anandhankm3867 2 года назад +14

    அம்மா உணவகம் திட்டம் வந்ததில் முன்னா மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களின் பங்கு மிக மிக முக்கியமானது .மிக்க நன்றி.

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 2 года назад +14

    தாயே நீ மட்டும் இருந்திருந்தால் இன்று கை முளைத்தவன் எல்லாம் விரல் நீட்டிக் பேச மாட்டான்

  • @sudha3100
    @sudha3100 2 года назад +5

    ஒரு பெண்ணால் மட்டுமே மற்றவரை பற்றி யோசிக்க முடியும் தன்னை பற்றி மட்டுமே நினைப்பது ஆண்

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 года назад +23

    Queen of Tamil Nadu people's heart 💖✌️👍👌💐💐💐💐💐

  • @sukinsmile1647
    @sukinsmile1647 2 года назад +25

    மறைந்தலும் என்றும் மக்கள் மனதில்

  • @palsamy4554
    @palsamy4554 2 года назад +6

    எப்போதுமே பெண் ஆட்சியே சிரந்து தமிழகமக்களின் உன்மைத்தாய் அம்மா அவர்கள் மட்டுமே

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 2 года назад +6

    தமிழகத்தின் தாய் 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @saigowtham8156
    @saigowtham8156 2 года назад +29

    வாழ்க வாழ்க 💐😍 ஜெ அம்மா புகழ் வாழ்கவே...

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 2 года назад +1

    இந்த அருமையான திட்டம் இன்று மூடப்பட்டு விட்டது அம்மா உணவகங்கள் எங்கும் இப்பொழுது செயல்படாத நிலையில் தான் உள்ளது

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 2 года назад +8

    அம்மா இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாம்

  • @sasitharan6572
    @sasitharan6572 2 года назад +15

    சூப்பர் அம்மா 🙏🙏🙏🙏

  • @Box-js9kp
    @Box-js9kp 2 года назад +14

    I remember my days eating in amma unavagam while searching for job … ipo 5 star hotel ah sapidura alavuku panam iruku aana clg mudichitu veetla saptukaga kasu vangama kidaikura 5 rupa 10 rupa sethu vechu .. pasi la 2 km odi poi queue la ninu vangi saptu iruntha kalam athu..

    • @prasadd9165
      @prasadd9165 2 года назад +2

      Super. உங்கள் நன்றி உணர்வு அருமை

  • @gobinathan3742
    @gobinathan3742 6 месяцев назад +1

    உணவு பரிமாறும் அழகே தனி...சிந்தாமல் சிதறாமல்...நிதானமாக....என்றும் நினைவில் ஜெ அம்மா

  • @ShahulHameed-dx3df
    @ShahulHameed-dx3df 2 года назад +6

    அம்மா அம்மா நீதானம்மா உண்மை.🙏

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 2 года назад +5

    Great lady in all time in tamilnadu 🙏🙏🙏🙏🙏

  • @bhavanishankarrao4028
    @bhavanishankarrao4028 2 года назад +3

    Amma we miss you
    Love from Andhra Pradesh........

  • @rishabprigal3432
    @rishabprigal3432 2 года назад +24

    We all really miss u AMMA

  • @user-tt9rm2ht1b
    @user-tt9rm2ht1b 2 года назад +24

    இவங்க மட்டும் உயிரோட இருந்தா திமுக ஆட்சி அமைத்திருக்க முடியாது . அண்ணாமலை என்பவர் இந்தியாவிற்கு யார் என்றே தெரிந்திருக்காது

    • @yuvikarthikaishwarya1061
      @yuvikarthikaishwarya1061 2 года назад

      Comedy ya

    • @user-tt9rm2ht1b
      @user-tt9rm2ht1b 2 года назад +4

      @@yuvikarthikaishwarya1061 காமெடி இல்லை இதுதான் உண்மை

    • @vikraman4878
      @vikraman4878 2 года назад +3

      @@yuvikarthikaishwarya1061 na DMK but ithutha unmai

    • @Mathiyas809
      @Mathiyas809 2 года назад

      thu

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      @@vikraman4878 Nee DMK Karan kidaiyathu.Nee oru Pachchonthi.

  • @jeevaj4999
    @jeevaj4999 5 месяцев назад +1

    அம்மாவின் ஆளுமை இப்போது யாருக்கும் இல்லை.

  • @jaijai7713
    @jaijai7713 2 года назад +9

    I miss யூ அம்மா

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад

    அருமையான திட்டம் அம்மா உணவகம் ஜெயலலிதா அம்மாவுக்கு நன்றிகள்❤
    வாழ்த்துக்கள்

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 2 года назад +8

    ஏனழகளின் இதயதெய்வம் எங்கள் புரட்சிதலைவி அமமா என்றும உங்களவழியி.ல்

  • @Aeykey0505AD
    @Aeykey0505AD 2 года назад +8

    எங்க ஜெயலலிதா அம்மா மட்டும் இருந்து இருந்தா எப்படி இருந்துருக்கும் 💪💪💪💪💪

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      Parappana akrakara siraiyil paththi kutchchi Uruttikkondu erukkum!

    • @Aeykey0505AD
      @Aeykey0505AD 2 года назад +1

      @@murugesan1696 poda loosu koothi

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      @@Aeykey0505AD unmaiyaiththanley solkiren.athukku yenley pudukku vetti vitta panni mathri kaththura.ugaththa punda mavaney.

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +7

    Amma Always Great

  • @sumathiallthebestkutties2863
    @sumathiallthebestkutties2863 2 года назад +7

    I love amma and I miss you amma

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 года назад +4

    Spoon irukka👏
    Great lady....
    Though I am not her party sympathiser, yet I liked her boldness and the way she handled these crooks 👍

  • @farmergreat9831
    @farmergreat9831 2 года назад +11

    Mass leader no one can replace puratchi thalavi

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      Thali kattamal going steady vazhkkai vazhnthathum puratchchithaney!

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 2 года назад

      @Farmer Great Ammavuku nigar Ammathan

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      @@meenakumariramadas274 oozhalukkaka Seththalum NO:1 Accused yendru judgement vankiyavar J than.yarum avarudan oozhalil potti poda mudiyathu.J kku nikar J than.

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 года назад +8

    @01:27 to 01:30 she proved lioness ✌️👍🔥🔥🔥🔥🔥 athu thaane vachinuruken.
    Bold n braveheart leader ever in Indian political history ✌️👍 darling lioness ✌️

  • @ealientamil1982
    @ealientamil1982 2 года назад +3

    அனுபவ பட்டு உணர்ந்து கடைசியில் (தமிழ்) மக்களுக்கு நல்லது செய்யும் போது கொன்னுட்டானுகளே ,,,,,
    யூத சமஸ்திருட ஹிந்தி யா வால் பொருளாதார பாக உரிமை புறக்கணிக்கப்பட்ட தடுக்க பட்ட பூர்வ குடி விளிம்பு நிலை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட ஒரே திட்டம் ,
    அம்மா உணவகம் திட்டம் 🙏
    பொது மக்கள் திட்டம் 🙏

  • @sridharanvenkataraman5134
    @sridharanvenkataraman5134 2 года назад +7

    Parkkum pozhuthu kannil neer thulikal....mana kashtam...தாயே நின் திருநாமம் என்றென்றும் ஏழைகள் நினைவில் நிலைத்து நிற்கும்.

  • @vaishnavim7729
    @vaishnavim7729 2 года назад +8

    Still u are alive in poor people hearts such a charming and iron Lady ❤💞❤💞❤💞❤💞❤💞

  • @jaigowri2653
    @jaigowri2653 2 года назад +34

    ஒத்த ஆலமரம் சாய்ந்தது... நிறைய காளான்கள் முளைத்தன...

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      Alamaraththai vaiththu sumar 30 kudumbangazh kodi kodiyaka soththu serththarkazh.

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 2 года назад +1

      @@murugesan1696 30family cherished and now one family

  • @venumanivisitme
    @venumanivisitme 2 года назад +8

    She was served sweet first.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 2 года назад +11

    அம்மா இல்லாமல் அலங்கோலமாகியது தமிழ்நாடு

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 года назад +5

    I miss you mam 😭😭😭😭😭😭😭

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 2 года назад +7

    Deivam

  • @apachetamizha
    @apachetamizha 2 года назад +7

    No words 🙏

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 2 года назад +10

    அம்மா அம்மாதான்

    • @murugesan1696
      @murugesan1696 2 года назад

      Piraku enna aththaiyaki vida mudiyuma? arivazhikazhappa.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    அரசாங்கத்தால் வழங்கப்படும் மானிய விலை உணவுகள்

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 2 года назад +2

    Annamitta kai ival kai. Ivar peyar pala nooru aandugal irukkum Amma is great

  • @mrtonyjaasai9382
    @mrtonyjaasai9382 2 года назад +2

    என் தாய்எனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே

  • @ajinjoseph2553
    @ajinjoseph2553 2 года назад +5

    One of the strong pillar inthe indian politics

  • @shankarm2216
    @shankarm2216 2 года назад +2

    We miss you ஜெயா அம்மா

  • @arivuselvam647
    @arivuselvam647 2 года назад +1

    The one on only southindian ironlaty AMMA., பூமி உள்ளவரை AMMA புகழை நிலைத்திருக்கும்

  • @nareshsarangan5621
    @nareshsarangan5621 2 года назад +7

    see all the comments and we can learn how she lived in all our hearts really amma is great. Iron lady the lion lady.🙏

  • @chennaikings2638
    @chennaikings2638 2 года назад +1

    அம்மா 😭😭😭😭

  • @johndavid7528
    @johndavid7528 2 года назад +3

    We miss you amma..

  • @sakthivelm3886
    @sakthivelm3886 2 года назад +4

    Amma ♥️♥️♥️

  • @ramnarasimman5634
    @ramnarasimman5634 Месяц назад

    கேட்டு வைக்கும் பண்பு 🙏🏻

  • @chanakiyastorm9427
    @chanakiyastorm9427 2 года назад +1

    த்தா.......அம்மா டா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Priya-ps6cp
    @Priya-ps6cp Год назад +1

    அன்புக்கு பெயர் அம்மா💝

  • @kiruthikamurugan5581
    @kiruthikamurugan5581 8 месяцев назад

    ungala kapathatha engaluku kadavul inum evlo thandanai kuduka poraro theriyala...😢

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 2 года назад +12

    The great iron Lady jayalathia madam
    Really she maintained law and order very well in her ruling period
    Now realize the value and important of madam jayalathia in this non safety time of Tamil Nadu public

  • @Priya-ps6cp
    @Priya-ps6cp Год назад +1

    அம்மா permanent CM of everyone's heart💝love you from the bottom of my heart ammaaaa❤️rest in peace ammaaa🥺🙏🏻🙇🏻‍♀️

  • @kalavathyp3018
    @kalavathyp3018 2 года назад +3

    Amma engal Amma.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +24

    Amma unnavagam very very good scheme in India. But some staffs are looting completely and selling outside for their own profit and giving poor unhygienic food

  • @muthukumaran4107
    @muthukumaran4107 2 года назад +2

    Intha Nala visiyam Amma yendra oru varal vantha Thu yendral 🙏🙏padicha velai thedi varum yellarukum intha idam than sorkagm

  • @remom5670
    @remom5670 2 года назад +1

    அம்மா 😭😭😭

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 года назад +2

    Miss you amma

  • @ssrajan9654
    @ssrajan9654 2 года назад +6

    Services rendered by her to common man in TN is exemplary.

  • @pradabg9369
    @pradabg9369 2 года назад +1

    No word's to speak about greatest lion my AMMa

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    அம்மா உணவகம் திறக்கப்பட்ட போது முதலமைச்சர் அம்மா அவர்கள் திறந்து வைத்த காட்சி

  • @sureshdhinakaran339
    @sureshdhinakaran339 2 года назад +1

    No one replace

  • @experimentchannel6093
    @experimentchannel6093 2 года назад +1

    பென் சிங்கம்.

  • @stalinfro
    @stalinfro Год назад

    அம்மா அவர்கள் புகழ் வாழ்க! வளர்க!👋👋👍👍👍👍👍👍👍👋👋👋

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 года назад +1

    Great moment in Great Leader Jayalalithaa's life, it is TN political history's never faded page

  • @hariprakash7043
    @hariprakash7043 2 года назад +6

    మిస్ u అమ్మ 😭🙏

  • @greatgood5321
    @greatgood5321 2 года назад +3

    Amma, 😭😭😭.we miss you Amma 🙏.

  • @sugavath6246
    @sugavath6246 2 года назад +2

    Tamil Nadu miss you now

  • @typeandshorthandtriks5212
    @typeandshorthandtriks5212 2 года назад +3

    We miss u amma

  • @superbbusable
    @superbbusable 2 года назад +1

    We really miss you Amma😔

  • @areshkumar85
    @areshkumar85 2 года назад +7

    We miss you AMMA

  • @saravananm1245
    @saravananm1245 2 года назад

    Velli malare unnai Megam Maraithal,
    Thanga Nilave unnai tharayil Erindhal
    Unmai endra ondre podhum,
    En pondra pillaigaluku Amma padiya
    Pattu,
    I missed you Amma 😭❣️🙏

  • @cdff4me565
    @cdff4me565 Месяц назад

    She is a great leader

  • @traditionalsamayal4182
    @traditionalsamayal4182 2 года назад

    புரட்சி தலைவி என்றும் அம்மா

  • @Loganayakidurai
    @Loganayakidurai 2 года назад +2

    Amma endra solin adayalam Avargal ....

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 года назад

    அம்மாஎன்றால்அன்பு

  • @Murphy14172
    @Murphy14172 2 года назад +1

    அநியாயமாக கொன்றுவிட்டார்களே பாவிங்க