The mayavaram lodge & canteen phone for food: 95661 86566 Phone for room booking: +91 0431-2704089 Address : 87/1, Vanapattarai Steet, Teppakulam Post, Tiruchirappalli, Tamil Nadu 620002. goo.gl/maps/uovBPwfxxAWHtiky5 -----------------------
அந்த காலத்தில் திருச்சியில் "மாயவரம் லாட்ஜ்" ரொம்பவும் பாப்புலரான தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல். அந்த காலத்தில் குடும்பமே தங்குவதற்காக வசதியான பெரிய பெரிய ரூம்கள். அதுமட்டுமல்லாது, டிபனும் &சாப்பாடும் மறக்க முடியாத ஒன்று. குறிப்பாக ஊத்தப்பம் அருமை!இன்றும் கூட அதன் சுவை என் நினைவில் உள்ளது.வீடியோ போட்டதற்கு நன்றி!
என் தகப்பனார் செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் 1950களில் படித்த காலங்களில் மாயவரம் லாட்ஜ்ல் பெரும்பாலான நாட்களில் மதிய உணவு உண்பாராம்....பிற்காலங்களில் மிகப்பிரலமான வழக்கறிஞரான பின்பு திருச்சிக்கு எங்களை அழைத்து வரும்போதெல்லாம் பழமை மாறாத லாட்ஜ் ல தங்குவோம்.....இந்த காணொளியை கண்டவுடன் என் கண்கள் பனிக்கின்றன....கேண்டீன் தற்போதும் செயல்படுகின்றது மனதிற்கு மகிழ்ச்சி...இனி நான் என் மக்கள் பேரன் பேத்திகள் சகிதம் விஜயம் செய்ய மகிழ முடிவு செய்து விட்டேன்....என் தகப்பனாரின் பிரியமான உணவுக்கூடம்....வாழ்க...வளர்க....
தமிழ்.... தமிழன்.....பாரம்பரியம் உன்னத உணவு நிம்மதியாக தங்கும் வசதி பரம்பரை பராமரிப்பு வேறென்ன வேண்டும்??? வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்... நன்றி...100 வருடங்கள் நிச்சயம் இது ஒரு சாதனைதான் இந்த DIGITAL உலகத்தில்.... அம்மாவுக்கும் பணிவான வணக்கங்கள்
எந்த ஒரு பிரம்மாண்டம் இல்லாத எளிமையான ஒரு உணவகம். சுவை மற்றும் தரம் இருந்தால்!! மக்கள் தானாக தேடி வந்து சுவைத்து மகிழ்வார்கள் என்பதற்கு இந்த பழங்கால ஹோட்டல் ஒரு சிறந்த முன் உதாரணம்.
1980 களில் நான் கேள்விப்பட்டது மாயவரம் லாட்ஜ். Centre of trichy city யான Main guard gate அருகில் அமைந்துள்ள லாட்ஜ் இது.பணக்கார வீட்டுப்பிள்ளைங்க அந்த காலத்தில் இந்த லாட்ஜில் தங்கி St.joseph college ல் படிப்பார்கள். அருமை MSF.(13.3.23)
கும்பகோணம் அருகில் வேப்பத்தூர் அருகில் மந்த்ரா என்கிற ஹெரிடெஜ் தங்கும் விடுதி உள்ளது. பழைய கிராம வீட்டை அலங்கரித்து வாடகைக்கு தருகிறார்கள். வாடகை, சாப்பாடு எல்லாம் கொள்ளையோ கொள்ளை, பகல் கொள்ளை. அதை பார்க்கும் போது திருச்சி மாயவாரம் லாட்ஜ் மிக தரமான, சீப்பான உணவு.
I used to stay in this lodge for writing my CA exams during 1985 to 1988. I still remember those days, very calm and quiet place for CA students. Happy to see that place.
எனக்கும் இந்த மாயவரம் லாட்ஜுக்கும் கிட்டத்தட்ட 50 வருட பழக்கம் இந்த ஓட்டலில் நான் தங்காத அறைகளே கிடையாது சுத்தம் சுகாதாரம் இரண்டையுமே பேணி காப்பதால் இன்ற ளவும், 75வயதிலும் நிம்மதியாக அங்கே போய் தங்கமுடிகிறது போன மாதம் திருச்சிக்கு ஒரு விஷயமாக போனபோது அங்கு தங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது உரிமையாளரும் என் நண்பருமான திரு சுரேஷுடன் பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து சந்தோஷப்பட்டோம்
Like many other patrons, We always carry very nostalgic memories of this iconic landmark to which we are no strangers. Last few years, we have not been regular in our visits due to professional commitments. Recently, probably due to family partition, the larger Mayavaram Lodge has become two parts. Mr. Suresh has apparently inherited the portion containing this iconic kitchen. He is always very helpful and even at the last moment if you need a room, 999 out of 1000 times he will always oblige you with a room. Wishing this Great Institution even greater future.
நான் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் போது அடிக்கடி இந்த ஓட்டலில் வந்து சாப்பிட்டு விட்டு செல்வோம். இன்றும் திருச்சி சென்றால் இந்த ஓட்டலில் தான் சாப்பாடு. வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும்.
Iam Manjula Jambhunathan. We always stay in this only. Now brothers are separately running the Lodge. We stay in Ramani's side because he is our best friend for som any years . We always go for food only Suresh's side. Super food. Not only we our relations& friends we suggest Mayavaram hotel only. We are from Trichy but now we are in Chennai. We only stay in this only and food also. Not only Mami all the persons are very affectionate to all visitors. So Iam advising all to visit Mayavaram hotel. Whenever you visit Trichy
I have come there stayed and had food in 1960s. Very nice. I remember an uncle who is from kerala state Palakkad dt Kollengode pudugramam. Old memories. Thank you.
அருமையான உணவகம் அருமையான பதிவு இதைப் போல் சென்னை போன்ற நகரங்கள் மற்ற நகரங்களில் உள்ள பழமையான உணவகங்கள் பற்றிய பதிவுகள் போடவும் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
💚🙏 இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு தங்குமிடமும் , உணவகமும்.. மிகவும் பயனுள்ள தகவல். . அடுத்த முறை இந்தியாவுக்கு வரும்போது , மாயவரம் லாட்ஜ் & உணவகத்தில் கண்டிப்பாக ஒருநாளாவது தங்கிச் செல்வோம்.. மலேசியா to திருச்சி விமானநிலையத்திற்கு டிக்கெட் போட வேண்டியதுதான்.. நன்றி ❤🙏
I was a regular during the time I was teaching at St. Joseph's college in 1966-1967. They used to have monthly tickets - 30 meals for 25 rupees in those days. Mayavaram Lodge and Madhura Lodge in near by Andar street were the two homes away from home in those days. Glad to know that they are still flourishing.
Yes. They are doing A VERY Great Social Service in Today's High Tech Age where Every Human Relations even among Blood Relatives is dealt, transacted and done with Commercial / Profit MOTIVES. I Salute the Great Lady Smt Chitra Madam and Sri Suresh for this Great Service. My Ancestral Native Place is MAYAVARAM and shall surely visit this place when I will be in South India.
Namaskaram. The details are really fabulous and I appreciate the dedication of the people who is doing this noble job. I am from Bangalore and would like to visit next time. A small suggestion is that please utilise the stainless steel vessels instead of aluminium. It will not make any health issues on a long term. Regards, Ganapathy
We are all regular customers for the past 30 years. Good Hospitality and good food. Apart from Chitra mami service she is doing Seer Patchanam for marriage other Brahmin functions. Her Athirsam is outstanding to taste, she also preparing Vadam and Vathals for orders.
Regular customer of mayavaram lodge since 1983 onwards. Very tasty food. Adai aviyal, chitra annam are very special in this hotel. My wishes for them to maintain the same quality of food and lodge in the years to come.
Dear Suresh, happy to see the lodge in this Advt. Whenever we come to Trichy, we stay at your lodge only. It has given a home feeling and particularly the thinnai and the dining koodam
It was a really good experience to stay at Mayaran lodge. Very helpful & cooperative. Also nice authentic south Indian food. . Thank you for all . We will cherish the experience in our memories & will like to visit again🙏
My father used to travel regularly, and stayed in Mayavaram lodge trichy, during 1960-70s regularly. Gave postal address for getting letters from home... C/O Mayavaram Lodge, trichy, i remember.
My grandfather used to stay in Maayavaram lodge for several years whenever he visited trichy. I’ve had food here many times. Same interiors. My grandfather was the classmate of current owner’s dad. He used to tell that.
Super content and positive video. Good luck and all the best to mayavaram mess. A big SALUTE to MSF for encouraging positive and variety content. 👏👏👏👏👏🌹🌹👍🙋♂️
I am now85 yrs old remember my experience with Mayavaram meals while their limited rice food was the rule of the day But Here they saved UNLIMITED rice with Appalam directly roasted in stove ( instead of in oil) prayers for the family to continue their family tradition to serve the needy
My relative Ramamurthy uncle used to work here. when I was in college, we used to come to pillayar kovil and have evening Tiffen here. adai aviyal was mater piece. the owner was so polite forgot their name. they all visited for our uncle's demise. well-remembered hotel.
வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் முன்கூட்டியே போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, வருவார்கள்!!!இன்றும் அது தொடர்கிறது!!! எத்தனையோ நாட்கள் சாப்பிட்டு இருக்கிறேன்!!! மறக்க முடியாத மலரும் நினைவுகள் நினைவுகள்!!! சுவையான ருசியான உணவு!!!தொடரட்டும் உங்கள் சேவை!!! பூம்புகார். கல்யாணம், திரைப்பட விநியோகஸ்தர், திருச்சிராப்பள்ளி,2,
Mr Suresh and Mr Ramani I stayed in your lodge from 1987 to 2018,when I worked as a manager for a chemical co. I enjoyed. you remember me. Regards K venkat
Fantastic nostalgia experience seeing this Video. God Bless the team and make this Hospitality Institution to flourish for many more centuries to come like some Japanese companies. Good Luck to Mr. Suresh & his team . Thanks
We had been to the restaurant many times, from my school days in E.R. The traditional taste is still maintained. I know people stayed moths together in the Lodge. I have availed their services for my relatives and friends, during our family functions. All were happy over the maintenance. You will get a "stay at home " feeling. Happy to c this video Sri. Suresh. Congrats.
Amazing! They have always been particular about quality and customer’s feedback speaks all about that. Sadly such institutions are a minority today when everyone is after money.
Mayavaram lodge super service. When I was working in uniform I use stay in mayavaram lodge. Mr.suresh and his brother very nice persons. Myself mr.malikarjun our branch manager use to stay and have good tiffens. How are you Mr Suresh and your brother. Long live with god blessings. If I get opertunity I will come and meet you.
Thank you very much for showing this wonderful restaurant. This reminded me of childhood days in my home town Madras Cafe, in Malaysia. It was run Nattu Kottai Chettiars in those days. Its cleaness and tasteful vegetarian food still afresh in my mind. Kind regards 🙏🙏
I have stayed in this hotel for a couple of days recently. It's a very good traditional hotel for stay and the food is really tasty and homely. Please do not expect star facility.
My compliments for an good vdo on the Mayavaram lodge &canteenn, the oweners are doing exemplery task fir providing wholesome food n lodging facilities. If I get an chance to visit Trichy I wud visit this eatery outlet. All the best for future endeavours. SAN--Hyderabad.
I had stayed in mayavaram lodge several times between 1976 - 2005 while in service .Used to take uthappam along with coffee in the morning .lunch and dinner were very tasty .
During 1966-67, I was staying near this hotel, taking dinner at a cost of 30meals ticket at Rs.26/-. During thursdays, they will serve potato chips with small onion sambhar. The rice will be limited always. There will be que for taking dinner on thursdays.
The mayavaram lodge & canteen
phone for food: 95661 86566
Phone for room booking: +91 0431-2704089
Address : 87/1, Vanapattarai Steet, Teppakulam Post,
Tiruchirappalli, Tamil Nadu 620002.
goo.gl/maps/uovBPwfxxAWHtiky5
-----------------------
Excellent video... Many thanks from kerala....
👍👍👍
👌🙏👌🌹
❤
❤
நான் 1962 லிருந்து திருச்சி மாயவரம் லாட்ஜ் வாடிக்கையாளர். எனது வாரிசுகளுக்கும் அறிமுகபடுத்திவிட்டேன்.பழமை மாறாமல் இன்னும் இருப்பது சிறப்பு.
அந்த காலத்தில் திருச்சியில் "மாயவரம் லாட்ஜ்" ரொம்பவும் பாப்புலரான தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல். அந்த காலத்தில் குடும்பமே தங்குவதற்காக வசதியான பெரிய பெரிய ரூம்கள். அதுமட்டுமல்லாது, டிபனும் &சாப்பாடும் மறக்க முடியாத ஒன்று. குறிப்பாக ஊத்தப்பம் அருமை!இன்றும் கூட அதன் சுவை என் நினைவில் உள்ளது.வீடியோ போட்டதற்கு நன்றி!
என் தகப்பனார் செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் 1950களில் படித்த காலங்களில் மாயவரம் லாட்ஜ்ல் பெரும்பாலான நாட்களில் மதிய உணவு உண்பாராம்....பிற்காலங்களில் மிகப்பிரலமான வழக்கறிஞரான பின்பு திருச்சிக்கு எங்களை அழைத்து வரும்போதெல்லாம் பழமை மாறாத லாட்ஜ் ல தங்குவோம்.....இந்த காணொளியை கண்டவுடன் என் கண்கள் பனிக்கின்றன....கேண்டீன் தற்போதும் செயல்படுகின்றது மனதிற்கு மகிழ்ச்சி...இனி நான் என் மக்கள் பேரன் பேத்திகள் சகிதம் விஜயம் செய்ய மகிழ முடிவு செய்து விட்டேன்....என் தகப்பனாரின் பிரியமான உணவுக்கூடம்....வாழ்க...வளர்க....
தமிழ்.... தமிழன்.....பாரம்பரியம் உன்னத உணவு நிம்மதியாக தங்கும் வசதி பரம்பரை பராமரிப்பு வேறென்ன வேண்டும்??? வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்... நன்றி...100 வருடங்கள் நிச்சயம் இது ஒரு சாதனைதான் இந்த DIGITAL உலகத்தில்.... அம்மாவுக்கும் பணிவான வணக்கங்கள்
எந்த ஒரு பிரம்மாண்டம் இல்லாத எளிமையான ஒரு உணவகம்.
சுவை மற்றும் தரம் இருந்தால்!!
மக்கள் தானாக தேடி வந்து சுவைத்து மகிழ்வார்கள் என்பதற்கு இந்த பழங்கால ஹோட்டல் ஒரு சிறந்த முன் உதாரணம்.
80 ரூபாய்க்கு உணவு கொடுக்கப்படும் என்பது மிக மலிவாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க எல்லையில்லாத வானளவு
திரு சுப்பிரமணிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வணக்கங்கள்
1980 களில் நான் கேள்விப்பட்டது மாயவரம் லாட்ஜ். Centre of trichy city யான Main guard gate அருகில் அமைந்துள்ள லாட்ஜ் இது.பணக்கார வீட்டுப்பிள்ளைங்க அந்த காலத்தில் இந்த லாட்ஜில் தங்கி St.joseph college ல் படிப்பார்கள்.
அருமை MSF.(13.3.23)
கும்பகோணம் அருகில் வேப்பத்தூர் அருகில் மந்த்ரா என்கிற ஹெரிடெஜ் தங்கும் விடுதி உள்ளது. பழைய கிராம வீட்டை அலங்கரித்து வாடகைக்கு தருகிறார்கள். வாடகை, சாப்பாடு எல்லாம் கொள்ளையோ கொள்ளை, பகல் கொள்ளை. அதை பார்க்கும் போது திருச்சி மாயவாரம் லாட்ஜ் மிக தரமான, சீப்பான உணவு.
சுமார் 50 வருட பாரம்பரிய உணவகம் நடத்துபவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்🙏🙏🙏
Adai Aviyal 😋
Super Ambience!
Super Video!
Chinna vaysula paati veedu mathiri oru feel 👌
I used to stay in this lodge for writing my CA exams during 1985 to 1988. I still remember those days, very calm and quiet place for CA students. Happy to see that place.
எனக்கும் இந்த மாயவரம் லாட்ஜுக்கும் கிட்டத்தட்ட 50 வருட பழக்கம்
இந்த ஓட்டலில் நான் தங்காத அறைகளே கிடையாது
சுத்தம் சுகாதாரம் இரண்டையுமே பேணி காப்பதால் இன்ற ளவும், 75வயதிலும் நிம்மதியாக அங்கே போய் தங்கமுடிகிறது
போன மாதம் திருச்சிக்கு ஒரு விஷயமாக போனபோது அங்கு தங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது
உரிமையாளரும் என் நண்பருமான திரு சுரேஷுடன் பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து சந்தோஷப்பட்டோம்
Very well managed food and lodging place. Very humble person with clear explanations and simple but quality food..great
I am a regular customer to this great Mayavaram Lodge for the past 15 yrs.
Very customer friendly team. Very delicious tiffin items
அருமை ஆனந்தம் அற்புதமான ஆரோக்கியமான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
நான் st. Joseph college ல படிச்ச போது இங்கே அடிக்கடி சாப்டிரு க்கேன்........தோசையும் அடையும் சூப்பரா இருக்கும்.......😍😍😍👌👌👌👌
Before 40 yrs nanum. Husband. Daughers oda neraya vatti poi thangi erukkom. Malivu vilaiyil vayaru neraya rusiyana veettu sappadu poduvargal thanku for uploadingthis video.
ஆஹா அற்புதமான ஹோட்டல். என் சொந்த ஊரின் மகிமை.
Like many other patrons, We always carry very nostalgic memories of this iconic landmark to which we are no strangers. Last few years, we have not been regular in our visits due to professional commitments. Recently, probably due to family partition, the larger Mayavaram Lodge has become two parts. Mr. Suresh has apparently inherited the portion containing this iconic kitchen. He is always very helpful and even at the last moment if you need a room, 999 out of 1000 times he will always oblige you with a room. Wishing this Great Institution even greater future.
I had stayed in Mayavaram Lodge in Feb 2020 for 3 days. Unforgettable food and lodging. Keep it up. I hope to visit very soon. Jai Sri Ram.
நான் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் போது அடிக்கடி இந்த ஓட்டலில் வந்து சாப்பிட்டு விட்டு செல்வோம். இன்றும் திருச்சி சென்றால் இந்த ஓட்டலில் தான் சாப்பாடு. வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும்.
This is in Maayuram and not Trichy😅😅😅😅😅😅😅
Looks like a promotional business video 😂😂😂😂😂
Iam Manjula Jambhunathan. We always stay in this only. Now brothers are separately running the Lodge. We stay in Ramani's side because he is our best friend for som any years . We always go for food only Suresh's side. Super food. Not only we our relations& friends we suggest Mayavaram hotel only. We are from Trichy but now we are in Chennai. We only stay in this only and food also. Not only Mami all the persons are very affectionate to all visitors. So Iam advising all to visit Mayavaram hotel. Whenever you visit Trichy
சிவப்பு கூட உங்கள் சிரிப்பை போல சிறப்பாய் இருக்கிறது. வாழ்க.
I have come there stayed and had food in 1960s. Very nice. I remember an uncle who is from kerala state Palakkad dt Kollengode pudugramam. Old memories. Thank you.
I used to stay in this Mayavaram lodge for my Trichy visit and canteen tiffen is super in this modern days with traditional atmosphere. Good.
அருமையான உணவகம்
அருமையான பதிவு
இதைப் போல் சென்னை போன்ற நகரங்கள் மற்ற நகரங்களில் உள்ள பழமையான உணவகங்கள் பற்றிய பதிவுகள் போடவும்
வாழ்க தமிழகம்
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
ஜெய் ஸ்ரீ ராம்
மிகவும் அரிதான ஐயர் ஹோட்டல் மற்றும் லாட்ஜ். பல அழுத்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஸ்தாபனம் உயிர்வாழ்கிறது.
Yes , Sesha @Suresh sacrificed his career in Singapore 🇸🇬 and returned to Trichy to take care of this Hotel. Long Live his service.
Sesha sirs sacrifice should be appreciated 👏👏👏👍
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏🙏 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏
😢 என் ஊரில் மிகவும் பிரபலமான மாயவரம் ஓட்டல்.நல்ல சரிவீஸ்.வாழ்க வளமுடன்.
💚🙏
இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு தங்குமிடமும் , உணவகமும்..
மிகவும் பயனுள்ள தகவல். .
அடுத்த முறை இந்தியாவுக்கு வரும்போது , மாயவரம் லாட்ஜ் & உணவகத்தில் கண்டிப்பாக ஒருநாளாவது தங்கிச் செல்வோம்.. மலேசியா to திருச்சி விமானநிலையத்திற்கு டிக்கெட் போட வேண்டியதுதான்..
நன்றி ❤🙏
I was a regular during the time I was teaching at St. Joseph's college in 1966-1967. They used to have monthly tickets - 30 meals for 25 rupees in those days. Mayavaram Lodge and Madhura Lodge in near by Andar street were the two homes away from home in those days. Glad to know that they are still flourishing.
Yes. They are doing A VERY Great Social Service in Today's High Tech Age where Every Human Relations even among Blood Relatives is dealt, transacted and done with Commercial / Profit MOTIVES. I Salute the Great Lady Smt Chitra Madam and Sri Suresh for this Great Service. My Ancestral Native Place is MAYAVARAM and shall surely visit this place when I will be in South India.
My native place also is Mayavaram - Thiruvilandur.
What a great hotel and good hearted people . I visited in 1980s . Awesome. We enjoyed. Treating clients excellent.
Namaskaram. The details are really fabulous and I appreciate the dedication of the people who is doing this noble job. I am from Bangalore and would like to visit next time. A small suggestion is that please utilise the stainless steel vessels instead of aluminium. It will not make any health issues on a long term. Regards, Ganapathy
Nanga Trichy, Srirangam,Lodge only nu Dan Theriyum, Video parthadumdan Tiffen Aytam irukunu Theriyum,Nandri MSF🌺🌺🌺
We are all regular customers for the past 30 years. Good Hospitality and good food. Apart from Chitra mami service she is doing Seer Patchanam for marriage other Brahmin functions. Her Athirsam is outstanding to taste, she also preparing Vadam and Vathals for orders.
Regular customer of mayavaram lodge since 1983 onwards. Very tasty food.
Adai aviyal, chitra annam are very special in this hotel. My wishes for them to maintain the same quality of food and lodge in the years to come.
வேலூரில் இம்மாதிரி ஓட்டல் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது.உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
வேலூர்ல இல்ல வேலூர்மாவட்டத்திலேயே இல்ல.
Dear Suresh, happy to see the lodge in this Advt. Whenever we come to Trichy, we stay at your lodge only. It has given a home feeling and particularly the thinnai and the dining koodam
Thanks
It was a really good experience to stay at Mayaran lodge.
Very helpful & cooperative. Also nice authentic south Indian food. .
Thank you for all . We will cherish the experience in our memories & will like to visit again🙏
My father used to travel regularly, and stayed in Mayavaram lodge trichy, during 1960-70s regularly.
Gave postal address for getting letters from home... C/O Mayavaram Lodge, trichy, i remember.
My grandfather used to stay in Maayavaram lodge for several years whenever he visited trichy.
I’ve had food here many times.
Same interiors.
My grandfather was the classmate of current owner’s dad.
He used to tell that.
Also my grandfather was the classmate of the current owner’s father.
Super content and positive video. Good luck and all the best to mayavaram mess. A big SALUTE to MSF for encouraging positive and variety content. 👏👏👏👏👏🌹🌹👍🙋♂️
I am now85 yrs old remember my experience with Mayavaram meals while their limited rice food was the rule of the day But Here they saved UNLIMITED rice with Appalam directly roasted in stove ( instead of in oil) prayers for the family to continue their family tradition to serve the needy
I used to take meals in afternoon in1965 onwards when i was studying in St.Joseph's College, because it is near that college.
பணத்தைப் பிடிக்க நெனச்சா வாடிக்கையாளர்கள் இருக்க மாட்டாங்க வாடிக்கையாளர்களுக்கு புடிச்சு போச்சுன்னா பணத்துக்கு நம்மள புடிச்ச போயிடும்👌👍🙏🏻
செம
Epo release aagum intha padam. Uruthula idhuvum oru vaga uruttu.💣 Ungal bomb pakkiri
⁶
Most unhygienic place and very bad good
Ivan kudumbam oru osi sappadu
My relative Ramamurthy uncle used to work here. when I was in college, we used to come to pillayar kovil and have evening Tiffen here. adai aviyal was mater piece. the owner was so polite forgot their name. they all visited for our uncle's demise. well-remembered hotel.
The owner name Mani Iyer and his son Sesha @ Suresh.
வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் சேவை
என்று பணிசெய்யும் நீங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் உங்கள் பணி
சிறக்க வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
I had the opportunity to stay and have tiffin here last year. Very traditional and satisfying experience.
Sir Mumbai Natarajan sir what is the room tariff. Pl can you share
@@natarajansrinivasan4496it is explained in the video. Room tariff from 230 rupees onwards to 1100 rupees.
உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👏👏👏👏👍
சும்மா இல்லாமல் ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்த இவர்கள் இது மக்களுக்கு செய்யும் தொண்டு என்று மன நிறைவு பெற வேண்டும்🙏
I stayed one day.. it was beyond expectations.. room was good and food awesome
சத்திரம் போல மெயின்டைன் பண்ணுறாங்க👌👌👌👌👍👍👍🙏
Madam she look bold.her word sound clear..super amma...great ..
Best Video on Mayavaram Hotel Tiruchy In my next visit i will visit and taste Congratulations 🎉
From 1969 aug to ,1979 mar i took meals there only.fortunately i lived in their Malabar house till 1975. I can never forget them.
"மாயவரம் கேண்டீன்" உங்களை பற்றிய விபரங்கள் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!
Happy for Sharing we have experience in Staying & Having breakfast & Lunch well organised Kind hospitality.keep up the legacy.love from Mysuru 🌹🙏♥️💯
வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் முன்கூட்டியே போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, வருவார்கள்!!!இன்றும் அது தொடர்கிறது!!! எத்தனையோ நாட்கள் சாப்பிட்டு இருக்கிறேன்!!! மறக்க முடியாத மலரும் நினைவுகள் நினைவுகள்!!! சுவையான ருசியான உணவு!!!தொடரட்டும் உங்கள் சேவை!!! பூம்புகார். கல்யாணம், திரைப்பட விநியோகஸ்தர், திருச்சிராப்பள்ளி,2,
Mr Suresh and Mr Ramani
I stayed in your lodge from 1987 to 2018,when I worked as a manager for a chemical co.
I enjoyed. you remember me.
Regards
K venkat
Fantastic nostalgia experience seeing this Video.
God Bless the team and make this Hospitality Institution to flourish for many more centuries to come like some Japanese companies.
Good Luck to Mr. Suresh & his team .
Thanks
Arumaiyana Review MSF.....Nandri
We had been to the restaurant many times, from my school days in E.R. The traditional taste is still maintained. I know people stayed moths together in the Lodge. I have availed their services for my relatives and friends, during our family functions. All were happy over the maintenance. You will get a "stay at home " feeling. Happy to c this video Sri. Suresh. Congrats.
Hai Raman
Thanks for the wish
Extraordinary Service . Thank you Sir .
Amazing! They have always been particular about quality and customer’s feedback speaks all about that. Sadly such institutions are a minority today when everyone is after money.
Mayavaram lodge super service. When I was working in uniform I use stay in mayavaram lodge. Mr.suresh and his brother very nice persons. Myself mr.malikarjun our branch manager use to stay and have good tiffens. How are you Mr Suresh and your brother. Long live with god blessings. If I get opertunity I will come and meet you.
Thank you very much for showing this wonderful restaurant. This reminded me of childhood days in my home town Madras Cafe, in Malaysia. It was run Nattu Kottai Chettiars in those days. Its cleaness and tasteful vegetarian food still afresh in my mind.
Kind regards 🙏🙏
அருமையான உபயோகமான
ஆரோக்கியமான பதிவு
அருமை யான பதிவு
வாழ்த்துக்கள் 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Your food must be really tasty because small kids are relishing it!! Complete another century in the service of public. Vaalge.
We are regular customer for this lodge for last 45 years
I have stayed in this hotel for a couple of days recently. It's a very good traditional hotel for stay and the food is really tasty and homely. Please do not expect star facility.
Happy to see such nice people and place in Tamilnadu.
Sure, I will plan to go this place.
Hotel owner told customer satisfaction first priority touching my heart sure I will meet him...
🎉வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎊
What a simplicity of place creates nostalgia .love it we north indians why are we showy and funkare do not know?????
Identifying this kind of traditional hotels @MSF is best.... 👏👏👏
Welcome traditional food
This video 🙏, good. & Good tiffin services and meals 👍.
Oldest hotel 🙏🙏. 👍.
Arumaiýana and pazhalamaiyana hotel
Nan 1971 to 1974 trichyil velai seithapothu sappitturikkiren
Owner is a very kind person.
When I was working as a junior engineer SMESC electric supply corporation
Super nostalgic place.Our family enjoyed the stay and food . well maintained by owner and staff.
அருமையான பதிவு 🙏👍👌👌👌🎊🔥
Yes we have gone many times during our college days. Super ...
My compliments for an good vdo on the Mayavaram lodge &canteenn, the oweners are doing exemplery task fir providing wholesome food n lodging facilities. If I get an chance to visit Trichy I wud visit this eatery outlet. All the best for future endeavours. SAN--Hyderabad.
I had stayed in mayavaram lodge several times between 1976 - 2005 while in service .Used to take uthappam along with coffee in the morning .lunch and dinner were very tasty .
I had my tiffen meals and night dinner from 1960 to 1964 for four years
Totally mingled with the Ordinary People ❤.
Well. Management and canteen management fully women well experienced and tasty food
Only watching for lovely voice... 😍😘
During 1966-67, I was staying near this hotel, taking dinner at a cost of 30meals ticket at Rs.26/-. During thursdays, they will serve potato chips with small onion sambhar. The rice will be limited always. There will be que for taking dinner on thursdays.
I know Mr.Suresh and visited Mayavaram Lodge. Naturally it is in a old set up place. But our traditional food is really good.❤
Fine my father used to visit always here whenever he comes to Trichy super items
We have stayed in mayavaram lodge years back when we came to Trichy.We went to Siruvachur Madurakaliamman temple from there.
This is a really OLD lodge, everybody knows this place. But I have never visited here, will surely visit sometime soon.
Good, one table, one man eating freely. Go head, god's bleeding always with yr family & co good workers.
Happy Chitra akka 🎉
My second home mayavaram lodge ❤
God bless all this People grate 💪💪💪