அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள் -Thiruppugazh

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள்
    நான்கு வரி மற்றும் எட்டு வரி பாடல்கள்
    முனைவர் பா சிவா தம் மாணவச்செல்வங்கள் உடன் பாடியது
    5 ஆண்டுகளுக்கு முன் தென்ஆப்பிரிக்க நாட்டில் நடை பெற்ற அகில உலக முருகபக்த மாநாட்டில் திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் அதிபர் தவத்திரு பாலயோகியோகி சுவாமிகள் அவர்களால், தெய்வத்திரு ரங்காமுதலி ஐயா அவர்களின் பொருளதாரஉதவியோடு முருகப்பெருமான் திருவருளால் இந்த பாடல்கள் குறுந்தகடும் புத்தகமும் வெளியிடப்பட்டது. (புத்தகம் வேண்டுவோர் 9840294075 என்ற எண்ணிற்கு Whatsapp தகவல் தந்தால் PDF பதிவு அனுப்பிவைக்கப்படும் .
    எங்கள் இறை இசை பணிக்கு தங்களால் இயன்றவரை ஆதரவு தாரீர் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
    இசை ஒருங்கிணைப்பு மற்றும் வயலின்
    உயர்திரு வில்லிவாக்கம் இரகுராமன் அவர்கள்
    மிருதங்கம் தில்லைஸ்தானம் சூரிய நாராயணன்
    இதில் உள்ள திருப்புகழ் பாடல்கள் :
    1.உம்பர்தருத் தேநுமணிக்
    2.சந்ததம்
    3.வரியார்
    4.தமரும்
    5.வரதா மணி
    6.காமியத்அழுந்தி
    7.நிறைமதி
    8.நினைத்தது
    9.கனைத்ததிக்கும்
    10.காரணமதாக
    11.அற்றைக்கு
    12.முட்டு பட்டு
    13.நாடித்தேடி
    14.இரவு பகல்
    15.இமராஜன்
    16.கடல் பரவு
    17.கீதவினோத
    18.கோடான மட
    19.பாண மலரது
    20.சிரத்தான்திற்
    21.செங்கலச
    22.நீதான்
    23.புமி அதனிற்
    24.சிகரம் அருந்த
    25.வேழம் உண்ட
    26.அறம்இலா
    27.அயில்லொத்
    28.மருமல்லி
    29.niyalam engum
    30.வேத வெற்பிலே
    31.இருந்த வீடும்
    32.சீத மதியம்
    33.நட்டந் தங்கி
    34.சிந்துற் எழு
    35.உரத்துறை போதத்
    36.இறையத்தனையோ
    37.பத்தியால்
    38.மதியால்
    39.காலன்இடத்து
    40.தாமா தாமா
    41.பகல் இரவினில்
    42.இறவாமல்
    43.தீரா பிணி
    44.நீ தத்துவம்
    45.தவள மதியம்
    46.அல்லில்நேரும்
    47.எதிர் இல்லாத
    48.அதிரும் கழல்
    49.தேனியர் சொல்
    50.பட்டுப்படாத
    51.தீத்துற்றே
    52.நீலம் கொள்
    53. பிறவி அலை
    54.நாத வித்து
    55.ஏறு மையில்
    56.ஆறிரு தந்தோள்
    57.உருவாய் அருவாய்
    Donations are accepted gratefully for this Isai Aaradhanai. Bank account details are as follows:
    Account Name : Sukhi Nikhetan Arts Academy Trust
    Bank Name : Union Bank of India
    Branch : Villivakkam Branch
    IFS Code : UBIN0813231
    Account Number : 132311100001538
    Note: Exemption under 80G is available for the donations made by Transfer/Cheque or other electronic mode.

Комментарии • 280

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa 9 месяцев назад +34

    2024 இதை கேட்பவர்கள் சொல்லுங்கள், ஓம் சரவணபவ, ஓம் முருகா

    • @kumarithiagarajan1505
      @kumarithiagarajan1505 6 месяцев назад +1

      Om Saravanabhava Muruga

    • @usasg7256
      @usasg7256 5 месяцев назад

      ஓம் சரவணபவ ஓம் முருகா

    • @tramkrishnan8654
      @tramkrishnan8654 4 месяца назад

      ஓம் சரவண பவ, ஓம் முருகா

    • @MasanamVelu
      @MasanamVelu 3 месяца назад

      Om Saravana bava

    • @usharaniv8092
      @usharaniv8092 3 месяца назад

      Om Saravana bhava

  • @samuthiramsamuthiram5215
    @samuthiramsamuthiram5215 2 года назад +129

    தேவையில்லாத பல காணொளிகளுக்கு அதிக பார்வையாளர்கள் இருப்பார்கள் இதுபோன்ற ஒரு அழகான ஒளிப்பதிவிற்க்கு குறைந்த பார்வையாளர்கள் இருப்பது சகஜம் தான் இருப்பின் அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இறைப்பணி.....🌹👌👌👌🙏🙏🙏

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  2 года назад +17

      முருகன் திருவருள் எவ்வாறோ அதுபோன்ற எல்லாம் சிறப்புறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. முருகன் முன்னிற்பான்..

    • @thilagavathynatarajan8275
      @thilagavathynatarajan8275 2 года назад

      @@hyderabaddrbsiva7550 பித்துக்குளி முருகதாஸ் பாட

    • @sangarapillaishanmugam1208
      @sangarapillaishanmugam1208 2 года назад

      witout murugan thiruvarul no one cannot appreciate atumyiyana thirupugal, and siva iyyas atputhmana divine voice over flowed with bakthi anbu thiruchitralbam ;; shivan arulalae shivan thaal vananguvoom nandri siva iyya bless you to continue this service

    • @vesolai709
      @vesolai709 2 года назад

      @@sangarapillaishanmugam1208 TV in TVex Yb IN

    • @vesolai709
      @vesolai709 2 года назад +1

      ¥@@thilagavathynatarajan8275

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 10 месяцев назад +6

    முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameswarir6825
    @rameswarir6825 Месяц назад +1

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம்

  • @vasumathyn4675
    @vasumathyn4675 6 месяцев назад +3

    திருப்புகள் முழுவதும் கற்றுத்தாங்கள் ஐயா

  • @ramisaist
    @ramisaist Год назад +12

    மனதை ஒரு நிலைப்படுத்தி பாடலுடன் ஐக்கியமாகும் போது இசையின் தெய்வீகத்தை உணரமுடியும். ஓம் சரவண பவ.

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +11

    முருகா முருகா!! முருகன் அருள் இதை கேட்டல் கண்டிப்பாக கிடைக்கும்.நன்றி அய்யா!! முருகா முருகா!!

  • @bhuvanasw648
    @bhuvanasw648 11 месяцев назад +2

    வரிகலை தெளிவா கூடுதல் பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும் 🙏

  • @sinniahletchumanan6896
    @sinniahletchumanan6896 Год назад +17

    பல முறை கேட்டிருந்தாலும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க மனம் ஏங்குகிறது! முருகா!!

  • @muruganm4599
    @muruganm4599 10 месяцев назад +13

    முருகன் அடியார்கள் அனைவரின் பொன்னார் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 🙏

  • @chithramani2948
    @chithramani2948 10 месяцев назад +1

    அருமை. அருமை. தேன்.... Then.. 💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karthikk3384
    @karthikk3384 Месяц назад

    Thank you Team . Very deiveegamaana bhakthi manangamuzha paadi Muruganin Anbai petru muruganai kan munne kondu vanthu niruthivitteergal. Thanks Team
    Om Saravanabhavaya Namah

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 10 месяцев назад +1

    முருகா முருகா முருகா நின் திருவடி சரணடைந்தேன்

  • @Selvaraj1974-dd7qb
    @Selvaraj1974-dd7qb 6 месяцев назад +1

    கந்தனே கண் முன் தோன்றி எந்தனுக்கு அருள் இசை குரலாக உணர்ந்து உள்ளம் உருகி பேரானந்தம் பெற்று பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் பாடியனாவிற்கு பல கோடி நமஸ்காரம்

  • @malar5062
    @malar5062 2 года назад +19

    இந்த அற்புத படைப்பில் பங்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் முருகனின் அருள் கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @srk8360
    @srk8360 Год назад +8

    வெற்றி வேல் முருகா.சரணம் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு..
    வேலும் மயிலும் சேவலும் துணை.. நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐

  • @RajammalPeriyasammy
    @RajammalPeriyasammy 10 месяцев назад +1

    Murugakadavuldhaivathirkum
    Arunagiriswamikum
    Anekakodi
    Namaskaram

  • @selvaganesh8191
    @selvaganesh8191 2 года назад +7

    மிகவும் அருமை ஐயா
    முருகன் அருள்
    முன்னிற்கும்
    வாழ்க வளமுடன்

  • @geethathillai449
    @geethathillai449 Месяц назад

    ஓவ்வொரு சின்ன பாடல்தந்தாள்மிகமழ்ச்சியாகயிருக்கும்

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 22 дня назад

    அருமை அருமை.
    வாழ்த்துக்கள்
    மன மகிழ்ச்சி.🙏🙏🙏🕉🕉👌👌👌👏👏👏

  • @SureshellaPrep
    @SureshellaPrep Год назад +5

    தேன் வந்து பாயுது காதினிலே 🙏🏽☺️

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Год назад +1

    2014 ஆகஸ்ட்ல் நாங்கள் வெளியிட்டநலமும் அ௫ளும் த௫ம் தமிழ் தி௫மறைகள் என்ற புத்தகத்தில் எல்லாப் பாடல் களும் உள்ளன

  • @venkadeswarannarayanasamy1821
    @venkadeswarannarayanasamy1821 9 месяцев назад +1

    ஓம் சரவண பவ

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 Месяц назад +1

    Arunagirinathar tiruvadigale saranam❤

    • @Vijayalakshmi-1979
      @Vijayalakshmi-1979 29 дней назад

      உங்களோட இந்த முயற்சிக்கு நன்றிகள் பல கோடி

  • @parameswaryparamu6154
    @parameswaryparamu6154 11 месяцев назад +1

    அருமை அழகு முருகா கந்தா நீயே துணை

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 Год назад +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் முருகா சரணம்

  • @rkvenkatramanakrishnan148
    @rkvenkatramanakrishnan148 7 месяцев назад +1

    OM Murugha Sakthi Vela Namo Namaha

  • @SriHaran-gw6sy
    @SriHaran-gw6sy 6 месяцев назад

    திருப்புகழ் என்றும் தித்திக்கும் தாய்அன்பிற்கு மேலானது எனக்கு எப்போதும் வேலும் மயிலும் சேவற்கொடியோன் அருள் தரும்

  • @manikandanranganathan5710
    @manikandanranganathan5710 10 месяцев назад +1

    அருமை ஐயா முருகன் அருள் புரிவார்

  • @manikamperumal8769
    @manikamperumal8769 Год назад +11

    மிகஅருமை அடியேன் மனனம்,செய்த பாடல் அத்துனையும் பாடக்கேட்க அடியேன்"செய்த பெரும்புண்ணியம்

  • @sriram2013
    @sriram2013 Месяц назад

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏ஓம் சரவணபவ🙏
    🙏🙏🙏🙏🙏🙏
    வேலுண்டு
    🙏🙏🙏🙏🙏🙏
    மயிலுண்டு
    🙏🙏🙏🙏🙏🙏
    துணையுண்டு
    🙏🙏🙏🙏🙏🙏
    பயமில்லை
    🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் முருகா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @Selvakumar-hr1tg
    @Selvakumar-hr1tg 9 месяцев назад +2

    🙏🦚🙏மிக அருமையான பதிவு 🙏🦚🙏 ஓம் முருகா சரணம் போற்றி போற்றி ஓம் ஶ்ரீ முருகா 🙏🦚🙏

  • @luckyguynetajisundar3588
    @luckyguynetajisundar3588 10 месяцев назад +1

    Engal kuladeivam Swaminathan THUNAI 🎉🎉
    Too good 🎉🎉
    Thanks 🙏🙏

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 2 года назад +13

    கேட்க ஆரம்பிக்கும்போதே நன்றி சொல்ல தோன்றுகிறது நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Selva-ix4hd
    @Selva-ix4hd 7 месяцев назад +1

    Muruga saranam ❤❤❤

  • @naagaa7403
    @naagaa7403 10 месяцев назад +1

    நன்றி அய்யா

  • @abhayameenakshikrishnamurt4482
    @abhayameenakshikrishnamurt4482 2 года назад +8

    முருகன் தன் திருப்புகழ் பணிக்காகவே தங்களைப் படைத்திருக்கிறான் ஐயா....வாழ்க தங்கள் தொண்டு..நமஸ்காரங்கள்..நிறைய திருப்புகழ் நான் கற்றுக் கொண்டு பாட ஆசிர்வதிக்கவும்.

  • @kolanchivel8225
    @kolanchivel8225 Год назад +1

    அனைத்து திருப்புகழ் பாடல்களும் அருமை. குரூப் சார்பாக நன்றாக பாடி உள்ளீர்கள். நன்றி.
    திருப்புகழ் அடிமை.: G. கொளஞ்சி வேல். நெய்வேலி. கடலூர் மாவட்டம்.

  • @meenakshis8311
    @meenakshis8311 2 года назад +1

    முருகா சரணம். மிக அருமை. செந்தில்கந்தன் அருள் பெறுக. பெருக!

  • @amathavan2364
    @amathavan2364 2 года назад +3

    ஓம்சரவணபவ 🙏
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    பதிவிற்கு நன்றி 🙏
    உங்கள் இறை பணி மேலும் தொடர முருகனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @malarmurugan8335
    @malarmurugan8335 Год назад +6

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏 வரிகளுடன் இருந்தது ஐயா மிக நன்றி ஐயா 🙏🙏🙏

  • @venkyn1819
    @venkyn1819 9 месяцев назад +1

    Arumai.ragam.thalam pottirunthal sowgariyamai erukkum

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவணபவ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🏼🤲🏼🤲🏼🙏🏽🙏🏽🤲🏼🤲🏼🤲🏼🙏🏽🙏🏽🙏🏽🤲🏼🤲🏼🔱🔱🔱🔱💖💗💖🤲🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @geethavenkat9135
    @geethavenkat9135 Месяц назад

    ஓம் சரவணபவன்🙏🏿

  • @chidambarambabuji
    @chidambarambabuji Месяц назад

    முருகா

  • @anbesivan6499
    @anbesivan6499 8 месяцев назад +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🙏🙏🙏

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 11 месяцев назад

    ❤I like thirupugal padalhal om saravanabava 🙏🌹♥️🌹🌹🌹🙏

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 10 месяцев назад

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @Hariram-bb1lw
    @Hariram-bb1lw 2 месяца назад

    முருகன் அருள் இருந்தால் ஊமையும் வாய் பேசும் ஓம் முருகா

  • @mettuvadakaraimksiva7618
    @mettuvadakaraimksiva7618 7 месяцев назад +1

    ஓம் சரவண பவ 🙏

  • @RamaLakshmi-q1t
    @RamaLakshmi-q1t Месяц назад

    Om.saravanapavaya.namo.namo

  • @sarathis-o3s
    @sarathis-o3s 3 месяца назад

    என் ஐயனே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandraviswanthan1011
    @chandraviswanthan1011 2 года назад +5

    With lyrics very nice 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌹🌹🌹🌹🌹

  • @om8387
    @om8387 3 года назад +3

    ஓம் நமசிவாய: ஐயா நீங்கள் திருப்புகழ் பாடுவதோ மிக அழகு. அதை நாமும் பார்த்து பாட எழுத்துவடிவில் தந்து உதவியமைக்கு மிக்க நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன் வாழ்கவே...

  • @kulandaivelpragadeeswaran6891
    @kulandaivelpragadeeswaran6891 Месяц назад

    🌹மிகவும் தெய்விகமாக, அருமையாக உள்ளது. டாக்டர். சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உடன் பாடும் குழநதைகளுடன் நானும் பாடி முருகனைத் துதித்திட நல் வாய்ப்பு.மிக்க நன்றி🙏

  • @leelavathisankar628
    @leelavathisankar628 2 года назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா .
    ஐயா தங்களை வணங்குகிறேன்.

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  2 года назад +1

      முருகா சரணம். தங்களுக்கு அன்பான வணக்கம்

  • @Nakulan-j3c
    @Nakulan-j3c 6 месяцев назад

    Om muruga.saravana pha vaaya namaga

  • @pkadiga698
    @pkadiga698 2 года назад +5

    ஐயா இதேபோல் (16 மற்றும் 24) வரி கொண்ட திருப்புகழ்
    பாடல்களையும் தந்து அருளுங்கள்💐💐💐💐💐🙏🙏🙏

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  2 года назад +4

      எங்கள் அறக்கட்டளைக்கு பொருளாதார உதவிகள் கிடைக்கும் பொழுது தவறாமல் தாங்கள் கூறும் பணியை செய்வோம்.. தங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று முருகப்பெருமானை பிரார்த்தனை செய்து கொள்வோம்..

    • @pkadiga698
      @pkadiga698 2 года назад +1

      தங்கள் வெற்றிப் பயணத்திற்கு இணிய நல் வாழ்த்துக்கள்💐💐

  • @chandrikar5513
    @chandrikar5513 Месяц назад

    ஆறுமுகனுக்கு அரஹரோ ஹரா.....🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @viswanathanks2650
    @viswanathanks2650 2 года назад

    Ketka ketka manasukkuboru thembum aaruthalum tharugirathu Thirupugaz issai....visu,bengaluru

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy Год назад

    புகழெல்லாம் திருப்புகழே.
    அசைவதும் இசைவதும் ஆறுமுகனின் திருவருளே

  • @velsrivela
    @velsrivela Год назад

    Good எழுத்து தெளிவாக தெரியும்படி போடுங்கள்

  • @gomathiarumugam7788
    @gomathiarumugam7788 3 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
    நன்றி. இன்று தான் தங்களுடைய பதிவினை கேட்க இறையருள் கூட்டியுள்ளது. அருமை. சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க பிரசாத்திக்கின்றேன். ஒரு சிறு விண்ணப்பம் பாடல்கள் வரிகள் உடன் இராகத்தின் பெயர் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
    முருகா முருகா முருகா முருகா

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  3 месяца назад

      சகோதரருக்கு வணக்கம் பாடல் வரிகள் பதிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை ஏனெனில் பாடல் வரிகளோடு வீடியோ படப்பதிவு வெளியிடுவதற்கான செலவுத் திட்டம் மிக அதிகமாக இருக்கின்ற காரணத்தால் அந்த அளவு செலவு செய்வதற்கு எங்கள் அறக்கட்டளையில் (திருப்புகழ் இசை பேரவை) நிதி வசதி இல்லை.. ஒருவேளை அன்பர்கள் இந்தப் பதிவுகளுக்கான செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயார் எனில் வரிகளோடு வெளியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்...
      ஏதேனும் தகவல் இருப்பின் அடியனின் whatsapp எண்ணில் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.. கீழ்காணும் எண்ணில் what's upல் மட்டும் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்..±919840294075

  • @MKJayavel
    @MKJayavel 10 месяцев назад

    I have subscribed
    Thanks anna
    Super voice nice to hearing all songs

  • @anandhibalu3740
    @anandhibalu3740 6 месяцев назад

    முருகா சரணம் 👌🙏🙏🙏

  • @natarajanpalanikumar1046
    @natarajanpalanikumar1046 2 года назад +1

    மிக சிறப்பான உங்கள் பணிக்காக வாழ்த்துகள்.
    எம்பெருமான் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது.
    நீள் ஆயுள்.நிறைய செல்வம். உயர் புகழ் அருளட்டும்

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  2 года назад

      தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @malarmurugan8335
    @malarmurugan8335 2 года назад +1

    ஐயா மிக நன்றி ஐயா வரிகளுடன் இருந்தது ஐயா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏

  • @om8387
    @om8387 2 года назад +4

    ஓம் நமசிவாய நமக ஓம்: ஐயா நீங்கள் பாடிய திருப்புகழ் என்றுகேட்டாலும் அருள்பொங்கும் உங்கள் குரல்வளம் என்றுமே குன்றாது குறையாதிருக்க வாழ்த்துக்கள்.

  • @purushotamanmurali3732
    @purushotamanmurali3732 Год назад +3

    😇🙏🏻 Thank you so much sir,
    I'm marking my favourites for my reference.
    0:11 உம்பர் தரு
    2:38 சந்ததம் பந்த
    7:40 தமருமமரும்
    11:18 வரதா மணி
    14:11 காமியத்தழுந்தி
    17:24 நிறைமதி முகம்
    19:52 நினைத்து எத்தனை
    28:43 காரணமதாக
    31:29 அற்றைக்கு
    34:11 முட்டு போட்டு
    37:40 நாடித் தேடி
    41:41 இரவு பகல்
    44:08 இமராஜனிலா
    56:55 கோடான மடவார்
    1:09:42 செங்கலச முலை
    1:11:15 நீதானெத் தனை
    1:19:15 வேழமுண்ட விளாகனி
    1:33:14 ஞாலமெங்கும்
    1:37:59 வேதவெற்பிலே
    2:15:24 இறவாமற் பிறவால்
    2:21:20 நீதத் துவமாகி

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 8 месяцев назад

    🎉❤Good morning valthukal god’s blessings Elorukum Therupukal Songs very nice Beautiful Excellent Arumaiejana Sweet voice valthukal nanriekal vanakam Good Thanks om muruka Thunaie Saranam 🎉❤🎉❤

  • @c.mohanchandrasekaran8166
    @c.mohanchandrasekaran8166 11 месяцев назад

    அழிவில்லா அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை செவி இனிக்க பாடிய ஹைத்ராபாத் டாக்கடர் சிவா மற்றும் அவர்கள் குழுவினருக்கம் மனமார்ந்த வாழ்த்துக்கள். நற்பணி தொடர எங்கள் ஆசிகள்.

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  10 месяцев назад

      தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @anandhibalu3740
    @anandhibalu3740 6 месяцев назад

    முருகா சரணம். 👌👌🙏🙏🙏

  • @KalyaniVasudevan-o6f
    @KalyaniVasudevan-o6f 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sumathi-rs2xg
    @Sumathi-rs2xg Месяц назад

    Om saravanabhava

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 5 месяцев назад

    ஓம் சரவணபவ ஓம்
    🙏🏽🙏🏽🙏🏽🌷🌷🇮🇳🇮🇳

  • @RajeshSelvam-g8i
    @RajeshSelvam-g8i 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @sriramagency5047
    @sriramagency5047 Год назад

    Indha Padal Padiyargalukku en vaazhthukkal.

  • @srinivasannatarajan3838
    @srinivasannatarajan3838 2 месяца назад

    ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Год назад

    Siva Siva Muruga saranam nanri ayya miga sirappu valga valamudan

  • @NVLalitha
    @NVLalitha 8 месяцев назад

    OOMSARAVANABAVAYA NAMAHAOOM

  • @pouneeswarip9201
    @pouneeswarip9201 Год назад

    முருகன் துணை. 🙏🙏

  • @om8387
    @om8387 Год назад

    ஓம் நமசிவாய நமக ஐயா சிவாய்யா நீங்கள் திருப்புகழ் பாடும்போது பொறுப்புடன் நின்றுகேட்டு மகிழ்ந்து ரசிக்கத் தோணுதய்யா அவ்வளவு பண்பாடும் சிறப்பும் ராகமும் குரல்வளமும் அந்த முருகனே உங்களுக்கெனத் தந்த பெரும் வரமாகும்

  • @kamakshikm357
    @kamakshikm357 2 года назад

    Arumaylum Arumai pathibu chaithamaikku nandri

  • @saravanannana3853
    @saravanannana3853 2 года назад

    ஸ்ரீ செந்திலாண்டவர் துணை.எல்லாம் நலமும், வளமும் கிடைக்க செந்திலாண்டவர் அருள் புரிவார்.

  • @vasumathyn4675
    @vasumathyn4675 6 месяцев назад

    திருப்பகழ்

  • @nithyasriram6726
    @nithyasriram6726 3 года назад +4

    ஓம் சரவணபவ 🙏 தங்கள் திருவடிகளை பணிந்து வணங்குகின்றேன் ஐயா 🙇🙏

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  3 года назад

      மனமார்ந்த நன்றி தங்களுக்கு

  • @murugesanmanickam7909
    @murugesanmanickam7909 Год назад

    I thank you, your team, Arunagiri Nathar and Lord Murugesan

  • @vikkranthmeena9887
    @vikkranthmeena9887 11 месяцев назад

    Bless my family murugha

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 Год назад

    Very nice. Excellent way to train those are new to திருப்புகழ்

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +1

    Good thanks for your divinity

    • @kamakshikm357
      @kamakshikm357 2 года назад

      Muruga Sharanam kekka kekka migavum inimai

  • @deeparaj4880
    @deeparaj4880 11 месяцев назад

    அருமையாக இருக்கிறது

  • @premaraman9254
    @premaraman9254 8 месяцев назад

    Very nice

  • @om8387
    @om8387 2 года назад +1

    வணக்கம் ஐயா எத்தனையோ திருப்புகள் உண்டென்பதை நீங்கள் பாடும்போதுதான் அறிய முடிகிறது நன்றி ஐயா

  • @sathyaganesh3935
    @sathyaganesh3935 10 месяцев назад

    கற்றுக் கொள்பவர்களுக்கு திரும்பிப் பாடுவதற்கு ஏற்ற வகையில் பதிவு இருக்கிறது. பாடல் வரிகள் இருப்பதும் சிறப்பு. அதன் ராகம் ,தாளம் குறிப்பிடப் பட்டிருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும். அடுத்த பதிவில் என் கோிக்கை ஏற்கப்படுமா?

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  10 месяцев назад

      நிச்சயமாக

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  10 месяцев назад

      தமிழ் whatsapp என் ஏதேனும் அனுப்பினால் தங்களுக்கு பிடிஎப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும் அவற்றில் அனைத்து தகவல்களும் இருக்கின்றது .. எங்கள் whatsapp எண்±919840294075

  • @ramakrishnan1379
    @ramakrishnan1379 9 месяцев назад

    ❤❤🙏🙏🙏🙏🙏💯💯

  • @nagarajank2701
    @nagarajank2701 2 года назад +5

    அருமை.ஓம் முருகா சரணம்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад

    Supèŕ ragas with your voice aha fine

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 2 года назад

    Pamban swamigal guruvarul peruga

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 года назад +4

    அற்புதமான நீண்ட இனிய தேனிசை திருப்புகழ் பதிவு ஐயா. ஒலி பதிவு தெளிவாக உள்ளது. எங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்கும் சுகிநிகேதன் மாணவ மணிகளுக்கும் மிக்க நன்றி ஐயா. வணக்கம்.

  • @Gsaci210
    @Gsaci210 6 месяцев назад

    ந ன் றி