காய்த்துக் கொட்டும் கெலாக்காய் || kaakaikutom
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- hi iam sumathi and varsha from salem district cooking enaku romba pudikum. adha tha unga kuda share panna um naa ena veetula vallathara trees plants pathium and embroidery works pathium tha indha channel la share panna pooran
கெலாக்காய் பாகம் 2
• கெலாக்காய் பாகம் 2 || ...
Nalla pulipa irukum. padikirappo nenaikala Saptuken uppu thottu sapta semaiya irukum.😋😋
அது நாட்டு களக்காய் பச்சை நிறத்தில் இருக்கும் இது வேறு ரெண்டும் வேறு சுவை
மரத்தில் இருக்கும் பலா காயை விட கையில் இருக்கும் கலா காயே சிறந்தது.....பழமொழியில் வரும் கலா காய் இதுதானோ?
ஆமா
கலக்காய்..
Common name: Bengal currant / Christ's thorn / Carandas plum / Karanda
Tamil name: Kila (கிளா) / Kilaakkai (கிளாக்காய்) / Jamson (ஜாம்சன்)
Scientific name: Carissa carandas
Description: Carandas plum is a species of flowering shrub in the family Apocynaceae. is a climbing shrub or small tree usually growing 3 - 5 metres tall. The stems are armed with simple or branched, sharp spines. Very attractive when in fruit, the plant is often grown in the garden both as an ornamental and for its fruit in tropical and subtropical areas. It is not usually grown commercially. It is a hardy, drought-tolerant plant that thrives well in a wide range of soils. Ripe fruits exude a white latex when severed from the branch.
Cultivation: A plant of subtropical to tropical areas, where it is found at elevations up to metres. It grows best in areas where annual daytime temperatures are within the range 23 - 30°c, but can tolerate 16 - 34°c. It can be killed by temperatures of -2°c or lower. It prefers a mean annual rainfall in the range 1,000 - 1,400mm, but tolerates 700 - 2,700mm. Succeeds in full sun and in dappled shade. Prefers a medium-acid soil. Prefers a pH in the range 6.5 - 8, tolerating 6 - 8.5. Plants take about 3 years to come into bearing from seed, 1 - 2 years from cuttings. Plants can flower all year round.
Medicinal uses: Carandas plum's fruit is used in the ancient Indian herbal system of medicine, Ayurvedic, to treat acidity, indigestion, fresh and infected wounds, skin diseases, urinary disorders and diabetic ulcer, as well as biliousness, stomach pain, constipation, anemia, skin conditions, anorexia and insanity. Leaf decoction is used to treat fever, diarrhea, and earache. The roots serve as a stomachic, an anthelmintic medicine for itches and also as insect repellents.
Food uses: The mature berry-sized Carandas plum fruits are commonly used as a condiment in Indian pickles and spices. It contains pectin and accordingly is a useful ingredient in chutney. Colonial British in India also made jelly, jams and syrups from it.
Nutrients: Carandas plum is rich in iron, vitamin C, vitamins A, calcium and phosphorus.
அக்கா எந்த ஊர் நா வர்ரே எனக்கு இந்த கெலாக்காய் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் அக்கா
ஏம்மா..."கலா அக்கா"...
உங்க வீட்டில் எது இருந்து..எங்களுக்கு என்ன ஆக போகுது?...ஏதாவது பிரயோஜனம் உண்டா?..
வீடியோவிலே...இந்த ஆரஞ்சு, களாக்கா செடிகளை...
1. எங்கே, என்ன விலைக்கு வாங்கினீ ங்க? நர்சரி எங்கே?
2. என்ன விலை?
3. குழி அளவும், நட்ட விதமுமென்ன?
4. உள்ளே என்ன உரம் இட்டீங்க?
5. அதன் பின் என்னென்ன, எவ்வளவு உரம் போட்டீங்க?
6. பூச்சி தொல்லை+அடிச்ச மருந்தென்ன?
7. நட்டு எவ்வளவு நாளில் முதல் காய்ப்பு?
8.முதல் அறுவடையிலே
எத்தனை கிலோ?
9. இரண்டு அறுவடைக்கு இடையில் இடைவெளி எவ்வளவு?
10. ஒரு காயின் எடை எவ்வளவு?
நீங்க எந்த ஊரின், எந்த பகுதியில் இருக்கீங்க?
அங்கே சீதோஷ்ண நிலை என்ன?
மரத்தில் முள் உண்டா?
என்ன ரகம்...பெயர் என்ன?
இப்டிக்கா..
கெளா ....அக்கா
பதில் விவரமா சொன்னாதானே எங்களுக்கு பிரயோஜனம் இருக்கும்.
மறுபடியும் அதே வீடியோவை..
எல்லா விவரத்தோடும்..
ஊறுகாய் எப்டி போடறதுன்னும்...
போடுங்க..கெளாக்கா..
கலாகாய் ஊறுகாய் நன்றாக இருக்கும்
Kelaakkai என்றால் என்ன அது
மாங்காய் மாதிரி புளிப்பு இருக்கும்
@@venkatesanvenkat6029 சிறிய நெல்லிக்காய் அளவுஇருக்கும் சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் சாயங்காலம் குடந்தை பெரிய கடைத்தெரு வில் சீசனில் கிடைக்கும்
sure kandipa podarom atha pathium
Ithu than kadaila kidaika Jerry pazham itha patha paduthi than sale panrava
Kelakkai sediye ippo dhan pakkaran...😍
என்னாலே ஜொள்ளு கண்ட்ரோல் பண்ண முடியலை
Very nice sister, GOD BLESS to you
அருமையான காய் கனி பார்க்கவே ஆசையா இருக்கு 👌
Kalakai kaga ungalukuoo oru like 👌👌👌👌
Super thottam
nama kala ka solurom , ithai cherry verity soluranga sister
Wowwww loving it😍
Grow bag la vachu erukken madam nalla valarthu erukku ennum kailka arambikkalai
எங்கள் தோட்டத்தில் சாத்துக்குடி உள்ளது இரண்டு முறை காய்த்தது ஒருவருடமாக ஒரு பூ கூட வைக்கவில்லை ஒரு வேளை இரண்டு மரம் இருந்தது வீடு கட்டும் போது ஒன்றை வெட்டி விட்டோம் அதனால் தான் காய்க்கவில்லையோ . காய் பிடிக்க வழி முறை இருந்தால் கூறுங்கள்
Thank u
Ammadi enaku oru kelakaai chedi tharuviya?.Naan thiruchi.
Kalikal and sathukudi super
Thank u 😊❤️
Nice sister,,
Urukaiiii pottal Supera erukumm
Good sharing
இது.பேக்கரிசெறி.சக்கரையில்.ஊறவைத்து.விற்ப்பார்கள்
Net pottu vidunge na unge vedio pakken appram subscribe panre
எல்லாரும் பாக்கனும்னு வீடியோ போடுறீங்க, ஆனா பதில் சொல்ல மாட்டீங்களா.......😡😡😡😡😡
கோவ படாதீங்க நிறைய பேரு ரிப்ளை தர maatanga
sry ga sollunga sry late reply
@@kaakaikutom உங்கள் பதில் பாக்கறவங்களுக்கு சந்தோசமா இருக்கும் உங்கள் அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன்
@@nappisview8821 sikarama varum mam
@@kaakaikutom ஓகே மேம்
Supersister
Super
Supper 👍👍👍
Nega ipo entha oorula irukenga
Bakery cherries are made from this கெலக்காய் jam.
ok ok tq
👌👌👌👌👌
Kaakaikootam
அக்கா செடி கிடைக்குமா
கெழாக்காய் விதை கிடைக்குமா
2:57 nattal pulm plant ithu😊
Yesarumai..
கலாக்காய் விதை வேண்டும் கிடைக்குமா
Vidhai potta chedi valaruma
Kilakai illa cherry veraity
Mm.aama yen frnd veetla iruku idhu nalla pulipa irukum sugar syrup la nalla pottu kaachina cherry palam nalla irukum😋
Suberma
Bakery cherry
Kalakai😋
Sema sister
🎉யக்கா சாத்துகொடி பழம்
களாக்காய் பழம்
கற்பில செடி சரிதா
மற்ற செடி எதயும்
சொல்லல்ல ஏ
S this is 🍒Cherry 🍒
This is cranberry in English . Exactly it’s called in Tamil as கிளாக்காய். Good for liver and kidney.
களாக்காய் செடி எங்கு வாங்கினீரகள்?
Surabhi Nursery in Coimbatore
இதன் பெயர் கலாக்காய்
கெலாக்காய் இல்லை ....
கரோன்டா காய்
♥️♥️♥️
PEru perunkela kaaei sety
கலாக்காய் செடி எங்கே வாங்கினீர்கள்
Ithu seri palam
Kelakai plant ynga kedaikum
களா காய் செடி எங்கு கிடைக்கும்?
Nursery
கொலாக்காயா😂😂😂
செடி விலை
we call it zam zam kaai in sri lanka
Super
can i get seed pl mail me do you have mail id
Neenga reply podalana comment box off pannunga
U from
Unga oorukku naa varen ka.enakku kalakai rempa pidikkum🤤🤤
Super SISTER GREAT PLEASURE OF GARDEN
Planta treea akka
Pink color velancha piraku sugersyrup la ura vachu sapidanum.sweet shopla kedaikura cherry pazham. Kerala cherry.
Super
Kalakai kedaikum enaku project ku venum konjam iruntha kuda pothum pls help pannunga
Super
இது மலை கலாய்க்கா
Entha kai mumbaila vikkathukku poo kooda ethayum serthu vikkathukku varum etha kayoda ellayayum serthu parichi thallaiya vachikkalam appo 1/ 2 rupakku Kidaikkum eppo oru 5 rupees oru china kattuthan rendu munu kambu than erukkum neenga vikka vendam neenga parichi thalaila vachikkanga nalla erukkum okva 👍
பச்சை நாட்டு கலக்காய் விதை செடி எங்கு கிடைக்கும் ,தெரிந்தால் சொல்லுங்கள்
நான் கோவை லிருந்து கேட்கிறேன்
களாக்காய் அனுப்பி தர முடியுமா
மருண்துக்காக வேண்டும்
Superma
80 s gnabakam varuthu....kalaakaay...
Plants enge kidaikum sister
சுரபி நர்சரி போனா எல்லா செடியும் கிடைக்கும்
@@nappisview8821
Thank you
@@nappisview8821 Address pls
@@hemaravikumar6709 perundurai coimbatore road
Kelakai sedi valara temperature heat thevaya akka
11 months nu show aguthu video pottu but recent daysla than ellarum comments pannirukanga
ethuku mella regular ra videos varum
Athan RUclips algorithm
Paakumbode superairukupa sapdanumpola irukupa nandri
Chedigal enga vanginergal
Coimbatore Surabhi Nursery
Kalaikai chedi yevlo ma.vitai pota varuma ma.rate yevlo ma varum chedi.yengama vangunenga
அருமை விதைகள் கிடைக்குமா
பதில் சொல்லுங்கள்
விதை கிடைக்குமா
Super 😘😘😘😘
Good morning thanks akka super
Athu enna kelagai mam
Chinna vayasula sapta kai
I need this
Good
Naanga idhai Jamson nu solluwom from Sri Lanka
Ohh ok ga super ☺️
Super
Super 👍
Super super mam awesome
nice
மேம் இந்த செடி இருந்தால் எனக்குத்தரிங்களா?.
Enga veetlayum iruku
கிளாச்சி காயா
Super akka I like your farming..
thank u