Garden 🪴 tour part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2023
  • I'm on Instagram as kaakaikutom. Install the app to follow my photos and videos. invitescon...
    varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    invitescon...
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

Комментарии • 128

  • @methakannan4083
    @methakannan4083 Год назад +14

    இயற்கையோடு இயைந்த வாழ்வு.நகரத்தில் வாழும் எங்களுக்கு உங்கள் வாழ்க்கை சொர்க்கம்.சித்தரத்த

    • @methakannan4083
      @methakannan4083 Год назад

      சித்தரத்தை செடி இப்போதுதான் பார்க்கிறேன்.மகிழம்பூ,ரோஸ்மேரி,தாய்லாந்துகறிவேப்பிலை,அவகோடா மரம்அப்பப்பாகண்ணுக்கும் மனதுக்கும் கொள்ளை விருந்து.புதுச்சேரிவிஜி.மகளிர் தின வாழ்த்துகள் சகோ

  • @bharathib7724
    @bharathib7724 3 месяца назад

    சூப்பர் பாம்பு கத்தாழை செடியும், சோற்று கற்றாழை செடியும் வளருங்கள்.
    சோற்றுக்கற்றாழை சேர்த்து சமையல் செய்து காட்டுங்கள்.
    அந்தக் காலத்தில் வீட்டுக்கு முன்னாடி தொங்கவிட்டு தினமும் எடுத்து சமையலில் பயன்படுத்துவார்களாம்.

  • @devakig4813
    @devakig4813 Год назад

    Nice plants in your garden. I liked svacado and Shenbagapoo trees.

  • @jean3194
    @jean3194 Год назад +5

    Among the trees and plants you are looking handsome in green 🍏 and red 🍒 blouse. Nice house 🏠🏡🏠 with greenish surrounding 👍

  • @bharathib7724
    @bharathib7724 3 месяца назад

    சூப்பர்.
    இப்போது மகிழம் பழம் சீசன். வீடியோ போடுங்கள்.

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 Год назад +1

    Thanks fr showing garden

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Год назад +2

    Sumathi Amma, you are a encyclopaedia of plants for me 😇

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 Год назад +1

    Super, Arpudhama irrukku

  • @lathapalani5425
    @lathapalani5425 Год назад

    Sister nice 👍 garden 🏡 video useful thankyou

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад

    Super அருமையான பதிவு அக்கா

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад

    wow ! Avocado tree amazing

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 Год назад +3

    Kalyana murungai good fr cure cold nd lungs related problems

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Год назад

    Unga pottanical garden romba useful a irukku weldon

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 Год назад +3

    விறகு அடுப்பு பத்த வைக்குறது, அதோட செயல் முறை காமிங்க pls

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 Год назад +2

    விறகு அடுப்பில் காய்ந்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது.

  • @munisamirtha5473
    @munisamirtha5473 Год назад +2

    Super garden Akka

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Год назад +1

    Always super sumathi akka

  • @aparnakannabangalore7617
    @aparnakannabangalore7617 Год назад +2

    Sumathi sis I love your channel, avocado is pronounced as it spelled, also rosemary is a great indoor plant. Keep it inside your house it brings in lot of oxygen, add to your pasta sauce. Avocado is good in salads, if you keep mint around your house it repels rats. Rats hate the smell of mint. Rosemary and lavender are the great indoor plant.

  • @meenakshim5165
    @meenakshim5165 Год назад +5

    ஜன்னல் உள் பக்கம் இரும்புல கொசுவலை ஜன்னல் போட்டு.. வெளி பக்கம் பெரிய ஜன்னல் திறந்து வைங்க ...பாதுகாப்பு ம் இருக்கும் வெளி காற்றும் வீட்டிற்குள் வரும்❤

  • @errevathi7296
    @errevathi7296 Год назад

    அன்பு தோழி சுமதி உங்கள் தோட்டம் அழகு.உங்கள் வீடியோவை வந்தவுடன் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கப் போவேன்.உங்கள் பணி தொடரமற்றும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 Год назад +6

    What are the plants available?

  • @jvizhuthugal
    @jvizhuthugal Год назад +1

    வீட்டை சுற்றி 2&4 சிரியா நங்கை. பெரியா நங்கை செடி வைத்தால். பூச்சிகள். பாம்பு வராது. வைங்க சுமதி. சூப்பர்👌

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад

    I like garden tour .one more part

  • @anandarathi1411
    @anandarathi1411 Год назад +4

    ஜன்னலுக்கு எல்லாம் கொசு வலை போட்டு விடுங்கள் சிஸ்டர் அப்பொழுது ஜன்னல் ஓபன் பண்ணலாம் சிஸ்டர்

  • @annatheresealfredelourdesr6529

    ௬மதி ௮ரிய வகையில் விரய செடிகள் உள்ளன வாழ்க்கை வளமுடன்😃😃😃நிரை செய்து வருகின்ற ரீர்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад

    Sumathi unga garden tour super ma Thankyou 👍🙏

  • @Hellz17Angel
    @Hellz17Angel Год назад

    Informative video amma 👍

  • @gurulakshmi6736
    @gurulakshmi6736 Год назад

    I received the plant thank you mam

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh Год назад +2

    உங்கள் கார்டன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🤩 சுமதி அக்கா

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 Год назад

    கல்யாண முருங்கை இலை, அரிசி சேர்த்து மிளகு சீரகம் சேர்த்து அரைத்து தோசை ஊத்தி சாப்பிட்டால் சளி உடனே சரியாகும்

  • @subalakshmi7978
    @subalakshmi7978 Год назад +2

    Unga videos pakkum pothu unga veedu kuvaranum pola eruku 😊happy to see ur videos and spr garden

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Supermmmaaa

  • @mominonline369
    @mominonline369 Год назад

    Sister, இந்த பூ செடி இப்போது இருக்கா? இருந்தால் எனக்கு வேண்டும்.

  • @balagurug8638
    @balagurug8638 Год назад

    Super

  • @monikashree7716
    @monikashree7716 Год назад

    Sumathi Maa, Lemon grass plant veinga. Snakes varadhu

  • @manimegalaia6185
    @manimegalaia6185 Год назад +1

    Super Sumathi Ma 😍
    வாசனையுள்ள செடி கொடிகள் இருப்பதால் பாம்புகள் வருகின்றன.இடையிடையே Sansiveria செடி நட்டு வையுங்கள்.

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 Год назад

    கார்டன் சூப்பர் சுமதி அக்கா..

  • @AnanthiPalani-uh3ei
    @AnanthiPalani-uh3ei Год назад +2

    நித்தி முல்லைப் பூ

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 Год назад

    ராமாவானம் பூ செடி

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 Год назад

    Super super super

  • @herbalpatti2795
    @herbalpatti2795 Год назад

    பிங்க் கலர் பூ பேரு நித்திய கல்யாணி

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 Год назад

    ramavanam poo and viruppachi leaf

  • @vethanayakivethanayaki845
    @vethanayakivethanayaki845 Год назад

    Super mam

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Год назад +3

    உங்கள் தோட்டத்தில் இல்லாத மரம், செடி இல்ல போல தோழி😄அருமை செண்பகப்பூ பூக்கும் போது காட்டுங்க, குட்ட கை ஜாக்கெட் உங்களுக்கு நல்லாயிருக்கு தோழி

  • @latharavi7473
    @latharavi7473 Год назад +1

    For windows close with steel net

  • @gayugayu9932
    @gayugayu9932 Год назад

    Sumathi Amma super

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 Год назад

    Syryanangai chedy foursidem baithak pampu varathu

  • @shanmugapriya2054
    @shanmugapriya2054 Год назад +1

    எங்க ஊர் பக்கம் இந்த பூவின் பெயர் ராமகோனம் அக்கா

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 Год назад +2

    pavazha malli leaves are excellent for reducing knee pain

    • @kunjumirra4671
      @kunjumirra4671 Год назад +2

      How to use?

    • @crestjewels3870
      @crestjewels3870 Год назад

      Yes how to use

    • @prabhabalaji8896
      @prabhabalaji8896 Год назад +2

      heat pavazhamalli leaves in water and bring to half and have half cup in the morning an dit is amazing for knee pain reduction

    • @crestjewels3870
      @crestjewels3870 Год назад

      Thanks for your response.

  • @gogilaveni1281
    @gogilaveni1281 Год назад +1

    Aaisu 100 sumathimaaa ippathan just nenaiththen video vanthu vittathu superb 😊😊😊👌🤗

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Год назад

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @mohanapriyakarthik605
    @mohanapriyakarthik605 Год назад

    Assam la romba irukku makilam poo maram .but I n'tknow name before.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @suganthi9677
    @suganthi9677 Год назад +1

    Sumathi ennakku antha plant venum but nan out of station irrukirathal
    Next month vanthathum vankikiren

  • @sampoornamt5669
    @sampoornamt5669 Год назад

    என்ன செடிகள் பெயர் சொல்லுங்க அக்கா

  • @marimohanmarimohan8974
    @marimohanmarimohan8974 Год назад

    👌akkaaa.... Kalyanimurungai kuttchi kidaikkumaaa..... Pls sollunga....

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 Год назад

    Nithya malli ngala?

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Год назад

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா சுமதிம்மா உங்கள் வீடியோவில் அப்பா, விகாஸ் அல்லது வர்ஷாம்மா யாராவது இருந்தால் தான் மகிழ்ச்சியாகவும் மிகவேகமாகவும் அதிக அளவில் தகவல்கள் தெரிவிக்கிறீர்கள்
    நன்றி அம்மா

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 Год назад +3

    That flower name is Nithiya malli flower

  • @vasanthimurugesan1447
    @vasanthimurugesan1447 Год назад

    Water Apple Maram vilaikku kadaikugala

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад +1

    You are very cute sister ❤

  • @hariniramasuresh9109
    @hariniramasuresh9109 Год назад

    அந்த காய்யின் பெயர் அவகாடொ(Avacado). பச்சையாக இருக்கும் போது பரித்து உள்ளே வைக்கவும். கொஞ்ச நாட்களில் கருப்பாக மாறும். அரிசி டப்பாவில் போட்டால் சீக்கிரமாக பழுத்துவிடும். அமிக்கினால் softஆக இருக்கனும். Please see how to cut open an avacado and scoop out the soft insides. There are lots of recipes with avacado. It’s delicious eaten raw too. No need to cook it when it ripens.

    • @prabhabalaji8896
      @prabhabalaji8896 Год назад

      avocado is a super food wow and it is grown in her garden

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 Год назад

    First comment 👍

  • @sherinjahan4537
    @sherinjahan4537 Год назад

    Unknown kodi name is mullai poo chedi, if the flower stem is in yellow color it is chandana mullai a rareplant which smells like sandal. If it is the same kindly reply in the next video

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад

    செண்பக பூ kattungasis

  • @jayalakshmiparthasarathy4532
    @jayalakshmiparthasarathy4532 Год назад

    Rosemary how to grow

  • @6stdasrisarvesh293
    @6stdasrisarvesh293 Год назад +2

    பூச்செடி பூவின் பெயரைச் சொல்லவும்

  • @rajis7849
    @rajis7849 Год назад +1

    Sister ple Enakaga motivational speech podunga

  • @umakamaraj1743
    @umakamaraj1743 Год назад

    Enaku violet colour plant venum sister

  • @sreelathanair1080
    @sreelathanair1080 Год назад +1

    Bridal bouquet invites snake

  • @srijananiachuthan
    @srijananiachuthan Год назад +2

    That is avocado.... Ur pronouncing avacoda...

  • @sumisumi1131
    @sumisumi1131 Год назад +1

    Hi sis that Kodi name is nithi malli.i want that plant.

  • @MrJagan173
    @MrJagan173 Год назад

    Super akka oru naal enga veetukku family oda vanga akka nanum ungla Mari than akka so enga veetukku visit pannunga pls am tirupur akka cbe pora appo enga veetukku vanga akka

  • @baspriya6045
    @baspriya6045 Год назад

    Sannal la kosu valai vainga puchi thollai erukkathu

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Год назад

    மகிழம் பூவை சாப்பிடலாம் சிஸ்டர் அது இனிப்பாக இருக்கும்

  • @colorful3stars681
    @colorful3stars681 Год назад

    Kalyaana murungaii plant irruku ma g mam

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 Год назад

    Super cute 🥰👌👌👌👌👌🥰💝😍👏

  • @suchitrasekar281
    @suchitrasekar281 Год назад

    ராமவானம்

  • @gsabaricaptain
    @gsabaricaptain Год назад

    மேடம் நீங்க எந்த ஊர்

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 Год назад

    Thiruvachi poo.intha keeraiyai pala keeraigalodu serthu seyyalam engal veettle ullathu.intha poo vai swamikku vaikkalam.ulsarukku nallatju

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 Год назад

      பிரண்டையில் ஐந்து வகை உண்டு

  • @indurusathish2943
    @indurusathish2943 Год назад

    அம்மா உருண்ட பிரண்டையை சமைக்கலாமா சொல்லுங்க

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Год назад

    வயலட் மல்லி ரெண்டாவது பூ செடி

  • @kavipriya2360
    @kavipriya2360 Год назад

    Varsha use pannra homemade face pack ellam video potunga

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Год назад

    Athu enna sedimma

  • @iiijayanthkanna1225
    @iiijayanthkanna1225 Год назад

    Chedi venum akka

  • @thanasingamsanmugam7784
    @thanasingamsanmugam7784 Год назад

    👏👏👏👏👏👌👌👌👍👍👍🌱🌿🌲🌳🌿🌴🍀☘️🍃🍃🌿🌹🌺🥀🌷🌺🥀🌹👌🙏

  • @chitradevi6082
    @chitradevi6082 Год назад

    வயலட் பூ மதர் பூ என்று சொல்வார்கள்.

  • @sivashankaribalakrishnan4667
    @sivashankaribalakrishnan4667 Год назад +1

    அவகோடா செடி எங்கு கிடைக்கும் தயவு செய்து பகிருங்கள்

    • @ilakkiyap662
      @ilakkiyap662 Год назад

      Nursery la

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      எல்லாம் நர்சரி களிலும் கிடைக்கிறது இப்போது

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 Год назад

    Nithyamalli ya

  • @sreelathanair1080
    @sreelathanair1080 Год назад

    Bridal bouquet

  • @deeparaj4880
    @deeparaj4880 Год назад

    Adhu Nithya malli sedi akka

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Год назад

    பிரைடல் பொக்கே

  • @avpflysinsky5726
    @avpflysinsky5726 Год назад

    Amma ethir parthen

  • @amuthajeyashankar
    @amuthajeyashankar Год назад

    அதுமுப்பிரண்டை

  • @anugpappu5175
    @anugpappu5175 Год назад

    Varsha oda add varala! Examku apparam new add varummo. Ungalta na theadura parijatham, senbhagam, manoranjitham erruku. 100 yrs na parijatham pathathu enga veetula nona maram erruku athuku pakkathula nona tree maari aana climber mari erruku athu plantnu sollamudiyathu climbernu sollamudiyathu! nanum enga ammavum athu senbhagamma manoranjithammanu rightla oru tab open panni similarity errukanu pathutu errunthom atha mudichonea correcta senbhagam kamchinga! ungalta mayilmanikam ila entaium illa! athu yeavalo alazhu athu valarunga. Nan foreign cooking channelum pannen, athu rosemary naraiya use pannuvanga. Nan partime'a work pannum both oru NRI chef customer varruvaru appo ennaku rosemary vennumnu konduvanganu sonnen avaru plant ila leaf erruku but kondu varathukula dry aagirum sonnaru paravalanu sonnen avaru document yeaduthutu fight'a ponnaru vanthuchu lock down govindha govindha. Apparam en clg over corona vum over tata bye bye. Ennaku decorative plants vendam edible & herbs thaan.

    • @kavithasurendran7649
      @kavithasurendran7649 Год назад

      Senbagam Makilamaram erunthal pambu varum

    • @anugpappu5175
      @anugpappu5175 Год назад

      @@kavithasurendran7649 paravala! Avangathaannea land owners avangaluku apparam thaanea yeallarum. Enga gardenku every tue & Friday snake vanthutu pogum. Na myth nu nanachen but I noticed. I have 8 cats has pets & mongoose arround the garden but they don't bothering that snake. Garden fullum sandana mullai chedi erruku 100 plant roots errukum garden full'a.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 Год назад

      கட்டாயம் மயில்மாணிக்கம் வைக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад

    Hi sistar unga gatan tur super sistar kalyana murungaei maram kee varuma sistar eila verum kirei mattumthana soilunga sistar pls 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍👍🙏🙏💐💐

  • @porchelviselvi4065
    @porchelviselvi4065 Год назад

    ஜாதிமல்லி

  • @4dlogeshvaran2adiya31
    @4dlogeshvaran2adiya31 Год назад +1

    Adhu santhana mullai sister

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz Год назад +3

    நல்லா ஐடியா ம்ம்ம் சும்மா தரன் தரன் இப்படி செஞ்ஜிட்டிங்களே

    • @sureshg3679
      @sureshg3679 Год назад +1

      யாராக இருந்தாலும் ஒரு விஷயத்தை இலவசம் ஆக இந்த காலத்தில் மட்டும் அல்ல எந்த காலத்திலும் செய்ய மாட்டார்கள்.

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Год назад +1

    You are one bottany teacher