ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் வீட்டுத் தோட்டம் | gemini ganesan daughter kamala selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #geminiganesan #kamalaselvaraj #Homegarden
    நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சோதனைக்குழாய் கருத்தரிப்பு மருத்துவத்தில் தமிழகத்தின் முன்னோடி மருத்துவர். தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணைத் தோட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடற்கரையை ஒட்டிய அந்த ஒரு ஏக்கர் நிலத்தை, பலவகையான தாவரங்கள் வளரும் சோலையாக மாற்றியிருக்கிறார். மா, பலா, வாழை, எலுமிச்சை, சப்போட்டா, திராட்சை, சீத்தா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, நாவல், நெல்லி, தேக்கு, வெற்றிலை, நாகலிங்கம், ருத்ராட்சம், மனோரஞ்சிதம், வெண்டை, தக்காளி, கத்திரி, கீரை வகைகள், கொடுக்காப்புளி உள்ளிட்ட ஏராளமான தாவரங்களை செல்லம் கொஞ்சி செழுமையாக வளர்க்கிறார். வாரக்கடைசியில் தவறாமல் இந்தப் பண்ணைத் தோட்டத்தில் ஆஜராகும் கமலா, கொடைக்கானலிலுள்ள மற்றொரு பண்ணை வீட்டை முன்மாதிரியான பூந்தோட்டமாக நேர்த்தியாகப் பராமரிக்கிறார். தன் வீட்டுத்தோட்ட அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    Credits:
    Producer : K. Anandaraj | Camera : R.Kannan | Edit : Srithar |
    Exicutive Producer : M.Punniyamoorthy
    --------------------------------------------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Комментарии • 344

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 года назад +98

    பார்க்க பார்க்க ஆசையா இருக்கு அவ்வளவு அழகான நேர்த்தியான தோட்டம்... உங்க தோட்டகாரரை கண்டிப்பா பாராட்டனும். நன்றாக பராமரித்திருக்கிறார்.

  • @tharageswarimohan9051
    @tharageswarimohan9051 2 года назад +38

    மிகவும் அழகான பிரமிப்பூட்டும் தோட்டம். அனைத்து செடிகளையும் பெயரோடு மிகுந்த வாஞ்சையுடன் விவரித்தீர்கள் Dr. மனம் மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. பெற்றோர் வளர்ப்பு சிறப்பு.

  • @Music-mind462
    @Music-mind462 2 года назад +30

    தோட்ட பராமரிப்பாளர்களை வீடியோவில் வரவைத்து பேர்சொல்லி பாராட்டியது நன்று.

  • @Archanacreations2012
    @Archanacreations2012 2 года назад +28

    இடையில் இடையில் அந்த சிரிப்பு மிகவும் அருமை அம்மா..👌👌

  • @Thedeceivedindian
    @Thedeceivedindian 2 года назад +7

    🕊️ வஞ்சிக்கோட்டை வாலிபன் மகளைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏👌

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 2 года назад +23

    Listening to her talking is like listening to small tinkling bells. Sweet and charming lady.

  • @மண்மழைச்சாரல்

    எங்க கிராமத்துல கூட இவ்வளவு மரங்களையும் ,செடிகளையும் நான் பாத்ததில்ல.அருமை மேடம்.

  • @chithrag9929
    @chithrag9929 2 года назад +21

    She is very responsible and down-to-earth women...
    Sweet person 💕...
    Respectable honorable 🎖 ♥ women....
    Caring...& lovable women ❤ 💖 💙...
    She loves her parents & family sooooomuch....
    A very special needy soul ✨ ❤.....
    Stay blessed mam...
    Pls 🙌..bless us mam🙏👍

  • @பாண்டியன்மியூசிக்

    இயற்கையான சூழலில் இருந்து இந்த பதிவு மிக அருமை பாண்டியன் மதுரை

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 года назад +33

    அருமையான தோட்டம் பார்க்கவே அருமையாக உள்ளது சென்னையில் இப்படி ஒரு தோட்டம் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @vlavengammal2379
    @vlavengammal2379 2 года назад +21

    Wonderful journey of beautiful garden....Dr. Kamala, you are great soul who has created employment opportunity to those needies. Well done may God bless you always 🙏

  • @vijiadt
    @vijiadt 2 года назад +16

    அழகான தோட்டம் அருமை அதை விட நீங்கள் அப்பப்ப சிரிக்கும் உங்கள் சிரிப்பு மிகவும் அழகு👍👌

  • @sanjayd7067
    @sanjayd7067 11 месяцев назад +1

    You are always very super mam ❤❤❤❤...

  • @prakashjp4937
    @prakashjp4937 2 года назад +71

    சென்னைக்குள் இப்படி ஒரு அழகான வீடு...
    இதுபோன்ற வீடுகளை நான் வெளியில் இருந்துதான் பார்த்திருக்கிறேன்....(அது மட்டும் தான் முடியும்🤣)

    • @Goku67821
      @Goku67821 2 года назад +7

      Bro neengalum intha mari oru veedu vanguvinga

    • @Blessedbyluck
      @Blessedbyluck 2 года назад +1

      Evlo veedu irundhalum ellarum vittitu dhan poganum

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 2 года назад +12

    Kamalama is so humble and cute person❤️

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 Год назад

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அம்மாவுக்கு வணக்கம் தங்களின் தோட்டமும் நீங்க பேசிய விளக்கமும்
    மிக அழகு அருமை
    செடிகளும் நமக்கு
    குழந்தைகள் மாதிரிதான் அழகாக பராமரித்து வருகிறீர்கள்
    மிகவும் பெருமைக்குரிய
    செயல் கோவில்
    தரிசனம் தினந்தோறும்
    பார்ப்பேன் இன்று
    இறைவனே தங்கள்
    தோட்டத்தில் இயற்கை வடிவில்
    தெரிகிறார் இறைவன் ஆசியுடன் தாங்கள்
    வாழ்க வளமுடன்
    நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 2 года назад +30

    Wonderful mam You are a complete woman in all dimension

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 2 года назад +15

    She is so Divine n child like.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 года назад +75

    அருமையான கார்டன்... அதை பற்றி தெரிந்த நல்ல camera man shoot பண்ணி இருந்தால் பார்க்க இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

  • @mythilinath1403
    @mythilinath1403 2 года назад +17

    She is not able to walk. Breathing problem. She must take care of her health. Garden supet

  • @kanchanad4326
    @kanchanad4326 2 года назад +56

    She is my doctor who taken me out of my mother's faetus!!!
    Long live mam!!!

    • @fathimamohideen1917
      @fathimamohideen1917 2 года назад +7

      Uterus ma. Not fetus.

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 2 года назад +1

      Uterus _ the womb
      Faetus_ baby at a very early stage in the womb
      I hope I have not been offensive.
      Once a teacher, always a teacher.

    • @Gsgsz
      @Gsgsz Год назад +1

      ​@@rajanikrishnamurthy5452 its fetus rajani not faetus.. mother's uterus is correct, mother's faetus is wrong. teacher might go wrong sometimes. Dont be over confident supporting your community

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 года назад +4

    பல மக்கள் வீடே இல்லாமல் இருக்கும் நிலையில் ஒரு தோட்டமே இவ்வளவு பெரியதா.

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 2 года назад +37

    என்ன ஒரு கம்பீரமான பெண்மணி...இப்போது சற்று தளர்ந்து போயிருக்கிறார்...வயதின் மூப்பு எட்டிப்பார்க்கிறது

  • @selvarajj8396
    @selvarajj8396 2 года назад +42

    Many actors failed to educate their children and keep their earning in safer hand. Gemini sir has done great things.

    • @Gr-sr6uk
      @Gr-sr6uk 2 года назад +7

      Not Gemini but his wife took care of her kids. You need to appreciate her for her patience

    • @tnffamey1125
      @tnffamey1125 Год назад +1

      Because of the brahmin genes from
      Both parents.. all doctors and highly qualified children!!!!

  • @karthikdurai5249
    @karthikdurai5249 2 года назад +21

    கடல் உப்புக்காத்தையும் சென்னையின் வெப்பத்தையும் மீறி அமேசான் காடுபோல பசுமையாக தழைத்துள்ளது அருமை

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck 2 года назад +347

    காசு இருந்தா எல்லாம் பண்ணலாம்.. நல்லா இருக்கு 👍

    • @HackSparrrowakaSicario
      @HackSparrrowakaSicario 2 года назад +25

      I pray God someday u will be able to build a nice home for yourself 🙏
      Cheer up, be positive..

    • @ayyappanayyappan2917
      @ayyappanayyappan2917 2 года назад +3

      Super

    • @gracedominic9764
      @gracedominic9764 2 года назад +22

      @@tamilselvi3034 which children like father's second wife. Savitri was a good actress. But worst home breaker

    • @meerabai576
      @meerabai576 2 года назад +1

      I like your thottam madamby meera gudivancheri

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 2 года назад +9

      தோட்டம் நல்லா இருக்கு.
      இதையெல்லாம் நன்கு பராமரிக்க நல்ல தோட்டகாரர்/வேலையாள் வேண்டும் .இதை maintain செய்ய வருமானமும் அதிகம் வேண்டும்

  • @gv11
    @gv11 2 года назад +9

    தோட்டம் வீடு செம அழகு

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 года назад +26

    ஆற்றாமையான பதிவுகள் இருக்கு. இவர் தந்தை உழைத்து பணம் சேர்த்தார், இவரும் நன்றாக படித்து கடுமையாக உழைத்தார். அதற்க்கும்மேல் கர்மா. வாழ்க வளமுடன்.

  • @SangarNandhini
    @SangarNandhini Год назад

    Thank you so much pasumai vikatan team.Thanks a lot.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 года назад +2

    Good trip with Dr.Kamala Selvaraj s bunglow garden excellent collection

  • @samanthamasters5015
    @samanthamasters5015 2 года назад

    Amazing lady and a very successful doctor who gave many women IVF . surprised to see her knowledge on Nattu marundhu cheddi. Though she has become weak ageing?! Excellent collection of plants.

  • @aradhana41
    @aradhana41 2 года назад +5

    Superb garden Kamal mam, amazing work. Keep inspiring. Thankyou Vikadan 👌

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 7 месяцев назад

    பயனுள்ள காணோளி ❤🎉 வாழ்க வளமுடன்

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 2 года назад +34

    1 ஏக்கர் இருக்கும் போலிருக்கிறது
    இங்கேயே இதே போல் நடைபயிற்சி செய்யலாம்
    தோட்டம் அழகாக இருக்கு 😍

    • @JC-jt5hy
      @JC-jt5hy 2 года назад +3

      Athigamaave irukkum pola

    • @yuvarajyuvi675
      @yuvarajyuvi675 2 года назад +2

      I think 5 acer ku above va irukum

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 года назад +2

      @@yuvarajyuvi675 1.1/4ஏக்கர் இருக்கலாம்

    • @yuvarajyuvi675
      @yuvarajyuvi675 2 года назад

      @@seethalakshmi9900 may be

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 2 года назад +1

    மேடம் இந்த முதிர் வயதிலும் செடிகளின்மீது பாசம் அக்கறை வச்சிருக்கீங்க. பூ, செடி, இலை எல்லாம் பொருமையா அழகா photo எடுத்து காட்டியிருக்கலாம். 100 வயதுக்கு மேல் வாழ வாழ்த்துக்கள். Once more.......🙏

  • @jayasankartv811
    @jayasankartv811 2 года назад

    ஜெமினி சார் நல்ல ரசிகர் பெண்ணை அழகா இயற்கையோடு வாழ பழக்கியுள்ளார் டாக்டர் வணக்கம்

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg 2 года назад +18

    Super... God bless you and your family.

  • @jayanthianbu309
    @jayanthianbu309 2 года назад +9

    Simply beautiful. Fell in love with your garden.. Lovely collection 🧚‍♂🧚‍♀

  • @jesussoul3286
    @jesussoul3286 2 года назад +1

    ஜெமினி கணேசன் அவர்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம் இது போன்ற சொர்க்கம் போன்ற அழகிய வீடு தோட்டம் அமைந்து உள்ளது

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 2 года назад +1

    நேர்த்தியாகவும் அழகாகவும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கு சொர்க்கம் நீங்க அதிஸ்ரசாலி

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад

    மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் நன்றி Dr

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад +4

    அழகான தோட்டம் சூப்பர் அம்மா

  • @radhatiagarajah8800
    @radhatiagarajah8800 2 года назад

    Thank you so much very beautiful
    garden i ever seen.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +18

    Superb garden tour!

  • @muthusamy5703
    @muthusamy5703 2 года назад

    நினைவு வந்தது முதல் எனக்கும் ஆசை ரொம்ப நன்றி பெண்களுக்கு சுதந்திரமா நிலம் கிடைக்காதே போன் சிறிது நேரம் இதை பார்க்க கிடைத்ததே அதிகம்

  • @shyamalaj5895
    @shyamalaj5895 2 года назад +42

    தோட்டம் மிகவும் அருமை ஆனால் நீங்கள் மூச்சி வாங்குவது தான் மிகவும் கஷ்டமா இருந்தது

  • @ganeshans8686
    @ganeshans8686 2 года назад

    Very good kind hearted Doctor, Gemini Ganesan Avl daughter Great

  • @medonapeiris9154
    @medonapeiris9154 2 года назад +8

    அழகான சரிப்பு குழந்தைத்தனம் கலந்த பேச்சு

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 года назад +2

    Mam very nicely talk. She is a good soul

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 года назад +1

    Amma arumayana pathiu vazhthukkal 🍇🍈🍋🥭🍒🍉🍐🥥🫐🥝🍍🍌🍅🥕🌽🍎🥑🍆🫒🥦🥒🫑🍄🥔👌👍

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 года назад +5

    Ur a passionate gardener 👏👏👏👏😄 love ur efforts… keep rocking doctor

  • @DevakumarS-i6z
    @DevakumarS-i6z 11 месяцев назад

    Very good Super Thanks Vazgavalamudan.

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 2 года назад +7

    வாழ்க்கை இப்படி வாழ வேண்டும் வரம் 😂😂😂🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 2 года назад

    Very beautiful garden. Thanks so much for sharing to Mrs Kamala Selvaraj🎉🎉

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +10

    Very beautiful garden like you dr 🌹🌼🌹🌼

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +5

    தோட்டம் நல்லா இருக்கு.👍

  • @TheSwamynathan
    @TheSwamynathan 2 года назад

    Kamalaji, Oho Endhan Baby Super. Analum Paatu Paadava than Super leyum Super! En Late Amma vukku Unga Father-than Favourite andha Kaalathil..Nanum 86-87 Ninaikiren, Enga Cousin Gemini Avargalin friend.Aethachayaga Mylapore Club Vanadhirundha Samyam Intro Seidhar..Angu canteen le Saaptom. Pasumaiyana Ninaivugal! Unga Nursery Romba Big & Beautiful.

  • @rajeswaric1519
    @rajeswaric1519 2 года назад +1

    nice...appadiye treatment kammi ratula pannina nalla irukkum DR

  • @yakshitmahadev5229
    @yakshitmahadev5229 2 года назад +1

    Kamala amma such a good heart person

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 2 года назад +2

    அருமையான தோட்டம்.

  • @lakshmishuba2804
    @lakshmishuba2804 2 года назад

    Hi ma'am my father is a very big fan of Gemini ganeshan sir ur garden is very beautiful

  • @ubaidhurrahman1443
    @ubaidhurrahman1443 2 года назад +22

    அண்ணா இவங்க ஒரு வீடு முழுசா உள்ள இடம் பரப்பளவு எங்க மொத்த கிராமம் சொல்லலாம் 😮

    • @sirumalar5620
      @sirumalar5620 2 года назад +1

      There you are

    • @ubaidhurrahman1443
      @ubaidhurrahman1443 2 года назад

      @@sirumalar5620 😍

    • @rsk5633
      @rsk5633 2 года назад

      Nanum adan solla ninachen...oru ooru alavu than the vanga veedu

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 года назад

    Very good madam your plants growing your face very happy I like it

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +6

    U R BLESSED 🙌 🙌 BY GOD MADEM IN EVERY ASPECTS . 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 BEAUTIFUL GARDEN. CONGRATULATIONS

  • @SenthilKumar-li7vb
    @SenthilKumar-li7vb 2 года назад +3

    அம்மா தயவு செய்து எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் நாங்கள் இருவரும் குழந்தைக்காக, அன்புக்காக , ஏங்குகிறோம் எங்களிடம் பணம் இல்லை அன்பும் கருணையும் காட்டுங்கள் என்னை பெற்ற மீனாட்சியும் வளர்த்த ஸ்ரீ கோமதியும் என்றும் துணை இருப்பாள் நல்வாழ்த்துக்கள்! நன்றி! வணக்கம்! தாயே-----------. அம்மா அம்மா அப்பா உங்களை வணங்குகிறேன் தயவுசெய்து எனக்கு உதவி பண்ணுங்க அம்மா உங்களை கேட்கிறேன்

    • @chitranoel2997
      @chitranoel2997 2 года назад

      இலங்கை கார பெண்ணின்...குழ்ந்தைக்காக treatment eduthha kathai... தெரியாத உங்களுக்கு...இந்த டாக்டர் கிட்ட...Google il தேடின்பாருங்க

    • @sivamayam1694
      @sivamayam1694 2 года назад

      Siddha maruthuvam parunga first

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    Interesting and u have interest in gardening

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 года назад +26

    ஏழை விவசாயியின் ஓட்டு வீட்டுக்கும் அவருடைய தோட்டத்திற்கும் சொல்லுங்கள் ..அதுதான் உண்மையான வீட்டுத்தோட்டம். பணக்காரர்களுக்கு என்ன தெரியும். காசு கொடுத்து விலை உயர்ந்த பூச்செடியை வீட்டில் வளர்ப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை அழகாக மட்டும்தான் இருக்கும். இந்த பூச்செடியை கவனிப்பது கூட ஒரு வேலையாட்களாக இவருக்கு என்ன நடக்குது என்று தெரியவே தெரியாது உண்மையாக ...

    • @saravananvanan7432
      @saravananvanan7432 2 года назад

      Correct 👍👍👍👍👍

    • @sugunaraj4483
      @sugunaraj4483 2 года назад +6

      தோட்டம் என்றால் எல்லாம் தோட்டம்தான்ஏழை பணக்காரனது என்றல்லாம் இல்லை.அதில்கூட என்ன காழ்புணர்ச்சி. இயற்கையை ரசிக்கும்போது மனது சந்தோசம்பட வேண்டும்.👍👍👍👍👍

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад +1

      @Sasi kumar - ஏழை விவசாயியின் ஓட்டு வீட்டில் தோட்டம் இருக்கிறதா?! அந்த ஏழை இருக்கவே இடம் இருக்காது! தோட்டமாம்!! கிராமப்புற தோட்டம், விவசாயம்., மாடி வீட்டு தோட்டம் பற்றி கூட இந்த சானலில் போடுகிறார்கள். ஆனால் ஒத்தை மரம் தோட்டம் ஆகாது. எதையாவது முட்டாள்தனமாக எழுத வேண்டியது. அதுக்கு like போட ஒரு கூட்டம்! இப்படி பொறாமையிலேயே வெந்து சாவுங்கடா.

  • @jeyanthikiru8492
    @jeyanthikiru8492 2 года назад

    BGM pleasantaa irukkuu....kekkum bothu sema feel aaguthu

  • @raghavirr7584
    @raghavirr7584 2 года назад +4

    Very beautiful madam.medicine plants are amazing mam

  • @gracious9775
    @gracious9775 2 года назад +1

    idhu evening 4 mela edutha video corrct ah?marablis jalapa(4 o clock plant) poothirke..

  • @laxmanraj9057
    @laxmanraj9057 2 года назад

    Very peaceful place. Without any sound. Lot of green. Congrats

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 года назад

      Mami your House Garden is very very beautiful❤

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 2 года назад +4

    Very neatly maintained

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 2 года назад

    Romba nalla iruku madem

  • @sirumalar5620
    @sirumalar5620 2 года назад

    With home garden villa. Gardenukulla home.
    Konjam poramaiyahathan ollathu
    Long live mam

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 года назад +1

    எவ்ளோ ஆசையா சுத்தி காமிக்கிறீங்க!!!! ஆனா கேமராகாரன் சதி பண்ணிட்டான் 🔥🔥🔥

  • @lathamuthusamy2365
    @lathamuthusamy2365 2 года назад

    Nice to see.But you can grow organic vegetables plants which is healthier also know.,because more sapce is there .

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 года назад +7

    ஏனுங்கபலதடவை சொல்லியாச்சு செடிகளைகாட்டும்போது மிக அருகில் தெளிவாககாட்டுங்க

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +15

    How many acres ( grounds ) of land the house is in ? So nice. Some people are blessed in life. Most are born to suffer. Karma ?

    • @shaluzone26
      @shaluzone26 2 года назад +9

      Work hard and give our children education ... that’s the only way .. this people don’t earn this easy way.. Gemini sir acted and worked in film industry and he started from below .. he gave good education to his daughters and as for kamala mam she is one of the top gynaecologist in the country .. so hard work matters for us and our generation to be prosperous. Unless we do some tillu mullu and bad things to be rich , that’s other part of the story ..

    • @shivani751
      @shivani751 2 года назад +3

      @@shaluzone26 I am so happy to see such a message !! I see so many showing hate against the rich. But the rising income gap should be taken care by the government with good policies. But these people say, if they have money they should donate. As if they bother donating anything. Bunch of hypocrites

    • @shaluzone26
      @shaluzone26 2 года назад

      @@shivani751 that’s what they saying about some good politicians as well .. have money so donate but how long money will stay ?? Eat today and u will feel hungry again the tomorrow right ?

    • @shivani751
      @shivani751 2 года назад +1

      @@shaluzone26 ya I think you misunderstood me. I said the other commenters want her to donate, just because she is rich. I don’t agree with them. This is a democracy no one should be shamed for not donating. If they donate it’s a good deed. But they should not get shamed for not donating or spending their hard earned money on themselves. I called the other comments as hypocrites

    • @shaluzone26
      @shaluzone26 2 года назад +2

      @@shivani751 that’s very true sis . Also how will this people know if she had donated or not ?? Just because she is rich she didn’t donated enough or she have to donate until she becomes pure . Donating or not is their own individual choice isn’t it ? Plus she is already a big service to the country . Instead of being proud of her , many jealous of her wealth .

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +2

    அம்மா நீங்கள் கொஞ்சம் உடல் எடையை குறைக்க வேண்டும். உங்களுக்கு தெரியும் எப்படி குறைப்பது என்று. நீங்கள் பல்லாண்டுகள் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க அம்மா கமலா 🙏🙏🙏

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 года назад +9

    உங்க hospital ஏழைகளுக்கு கம்மி காசுல treatment கொடுங்க மாமி.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +1

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர் மா

  • @amsavenia8092
    @amsavenia8092 2 года назад +3

    Mam super garden

  • @shine1902
    @shine1902 2 года назад

    Miga miga arumai amma. Nerla vandhu parka vendum pola irukkumma.

  • @muthumari1097
    @muthumari1097 2 года назад

    Apdiye appa mathiri super

  • @johnshankaran1982
    @johnshankaran1982 2 года назад +2

    I want spend my old age in this garden house,I am interested to doing garden work.

  • @snirmala4820
    @snirmala4820 2 года назад +1

    🙏👍👌🙏👏👏👏 Thank you mom ❤️

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 2 года назад +2

    Fabulous garden. But shoot is very bad. Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan to all your family members Mam 😘👍

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +4

    God bless you and your family thanks mom 🙏🙏🙏

  • @Hawama-dh9xb
    @Hawama-dh9xb 2 года назад

    Super.amma

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 года назад

    Vanakkam Amma ! Veedduththoddam Sirappu Nanry. Jeyanthy Gernmany.

  • @lathar4753
    @lathar4753 2 года назад +4

    Garden superb 💕💕💕

  • @lakshmir4579
    @lakshmir4579 2 года назад

    Wah
    Such a beautiful garden Mam

  • @kulandaivel3238
    @kulandaivel3238 2 года назад +10

    Awesome garden, Jesus bless you ma.

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 2 года назад +2

      Why Jesus???

    • @stahlvivek
      @stahlvivek 2 года назад

      @@vijay-fz5ln kamala husband is christian!

  • @maangamandai
    @maangamandai 2 года назад

    The way she talks reminds me of Gemini saar..

  • @vennilag7119
    @vennilag7119 2 года назад +1

    Super gaden verybeauitful

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 года назад

    Tq vigadan team

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 2 года назад +2

    Supper valgavalamudan

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад

    So beautiful

  • @takeiteasythirumathi9822
    @takeiteasythirumathi9822 2 года назад

    Entha thavarana yenamum ilathu engaluku ungalidam ulla anaithayum koorineergal Amma nandri

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 года назад +1

    Amma veetu chedi.
    Cute