சாமந்தி செடி cutting (பதியம்) இந்த மாதிரி வெய்ங்க!!!! 100% success 🥰👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2023
  • Hello friends.
    In this video I have shown you saamandhi transplant to other pots with an easy simple technique.
    Watch the video fully.
    If you like the video do share and support my channel.
    Thank you
    Stay safe

Комментарии • 37

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 8 месяцев назад +1

    மிக தெளிவான விளக்கம் நன்றி

  • @nagendranc740
    @nagendranc740 10 месяцев назад +1

    அருமையான விளக்கம். நன்றி நன்றி சகோதரி.💐💐💐💐💐💐💐💐💐

  • @bhavanisridhar612
    @bhavanisridhar612 Год назад +1

    Super sister. Arumaiyana pathivu. Thank you sister.

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад +2

    இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் சிஸ்டர் மிக அருமையான பதிவு சாமந்தி பூ செடி எனக்கு வந்ததே இல்லை

  • @chitraa5152
    @chitraa5152 Год назад +3

    அம்மா உங்கள் குரல் அழகா இருக்கிறது

  • @roshanmunees8199
    @roshanmunees8199 11 месяцев назад +1

    Super amma ❤

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Год назад +1

    Super amma thank you for this information and tips😃😊

  • @geethaprakash05
    @geethaprakash05 Год назад +1

    Super 👌
    Thank you ✨

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Год назад +1

    அருமையான பதிவு சகோதரி

  • @kavithas4579
    @kavithas4579 Год назад +1

    உங்க வாய்ஸ் இனிமை.....😊

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Год назад +1

    Super mam 👌👌❤️😊

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад +1

    Ok aunty 👍

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Год назад +1

    Vanakkam amma😃😊

  • @akilalakiya1690
    @akilalakiya1690 Год назад +2

    Amma mazhai kalathil eppadi composed ready panrathu

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Год назад +2

    Thank you❤

  • @subhashiya5381
    @subhashiya5381 Год назад +1

    White colour samanthi eruku mam.. pookavey ila.. enna pana

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Год назад +2

    வணக்கம் மா. நீங்கள் பொறுமையாக விளக்கமாக எடுத்துச் சொல்றீங்க. நான் மண் புழு உரம் நிறைய வாங்கி விட்டேன். 1 வருடத்திற்கு மேலேயே ஆகி விட்டது. உபயோகிக்கலாமா? 1

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Use panlam no problem lesa water thellichu moisture panni after one week eduthu use panlam but வாங்கி உடனேயே use பண்றது நல்லது 👍❤️

  • @sundararajan7460
    @sundararajan7460 Год назад +1

    Malli stemum ippadi aloe veravoda padhiyam podalama?

  • @ponnaiyarajapuramprojectli4636
    @ponnaiyarajapuramprojectli4636 Год назад +1

    Black puchi varuthu ma enna seivathu

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Composting black fly அது போய்டும் no problem ok 👍❤️

    • @saravananjanaki6839
      @saravananjanaki6839 Год назад +2

      Amma en chediyil ant vanthu tholla pannuthu enna pannalam sollunga

  • @chitraa5152
    @chitraa5152 Год назад +1

    அம்மா நான் சென்னை நீங்களும் சென்னைதானா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Yes tambaram சேலையூர் ஏரியா மா 👍❤️🥰

  • @subhashiya5381
    @subhashiya5381 Год назад +1

    Sale panengala mam..

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +2

    நான் ஐந்து முறை வாங்கி Try பண்ணேன். வளரவில்லை இனிமேதான் வாங்கி Try பண்ணனும் Sis❤