காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டேன்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...
    youtube youtuber #instagram #music #love #spotify #tiktok #follow #like #explorepage #youtubers #youtubechannel #gaming #twitch #video #instagood #hiphop #memes #viral #subscribe #gamer #rap #facebook #explore #ps #art #soundcloud #k artist trending

Комментарии • 65

  • @kanagambalm6091
    @kanagambalm6091 День назад +4

    நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்தில் மூன்று நேரமும்
    செட்டிநாடு சாப்பாடு,தங்கும் வசதியும் சிறப்பாக இருக்கும்.அங்கிருந்து தினமும் விஸ்வநாதருக்கு
    அபிஷேக பொருட்கள் மேளதாளத்தோடு எடுத்துச்சென்று அபிஷேக ஆராதனை நடைபெறுவது தனிசிறப்பு

  • @malligav5302
    @malligav5302 23 часа назад +9

    சுமதி அருமை அருமை . ! இதுபோல் நாங்கள் நேரில் காசிக்கு போயிருந்தால் கூட கோவில் தரிசனம் இவ்வளவு அருமையாக பார்த்திருக்கமுடியாது . உங்களால் தான் மனநிறைவோடு அனைத்தையும் கண்டு களித்தோம் அனைத்திற்கும் சுமதியும் ராஜசேகரும் தான் காரணம் ரொம்ப ரொம்ப நன்றிமா என் வயது 69 .மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

  • @SelviS-h5l
    @SelviS-h5l 12 часов назад +1

    ரொம்ப நன்றி நாங்களும் காசி விஸ்வநாதர் பார்த்து சந்தோஷ பட்டுமாதரி இருந்துச்சு நன்றி அம்மா

  • @darshinchetty5461
    @darshinchetty5461 День назад +3

    Hi Mummy Daddy. Thank God For Showing Beautiful Beautiful TEMPLE GOD BLESS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhi3426
    @santhi3426 День назад +4

    விகாஷ் அப்பாவையும் சேர்த்து காசி விஸ்வநாதர் தரிசனம் செய்து விட்டோம் என்று சொல்ல வேண்டும் சுமதி . மிகவும் மகிழ்ச்சி .
    நாங்களும் செல்ல வேண்டும் என்று ஆசை உள்ளது .
    ஆனால் டிராவல் ஏஜன்ஸி மூலமாக நன்கு திட்டமிட்டு
    சென்றால் சாப்பாடு , தங்குமிடம் எல்லாம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் . நாட்டுக்கோட்டை நகரத்தார் தங்குமிடம் , அன்னபூரணி இலவச சாப்பாடு இதெல்லாம் உள்ளது என்று சொல்கிறார்கள் ! 64 படித்துறைகள் படகில் பயணம் செல்லலாம் என்று சொல்கிறார்கள் ! டெல்லி சென்று தாஜ் மஹால் பார்த்து விட்டீர்களா சுமதி !
    பயணம் சுகமாகட்டும் !
    வாழ்க வளமுடன் ! நன்றி !
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День назад

      போன முறை சென்ற போதே டெல்லியில் உள்ள எல்லா இடங்களையும் பார்த்து விட்டேன்

    • @santhi3426
      @santhi3426 День назад

      V.good👍

  • @chennaiflyer3623
    @chennaiflyer3623 22 часа назад +2

    சுமதிமா.உங்களுடன்நானும்காசியை.பார்த்துடேன்.நன்றி.

  • @usharamanathan5526
    @usharamanathan5526 День назад +2

    Unga punniyathil kasi ganga parthom romba magzishi. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @babyk9224
    @babyk9224 День назад +2

    Super mam.crystalclear explanation .

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 День назад +1

    சிறப்பானவீடியோ. அருமை🙏💕

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 День назад +6

    நாங்க காசி போன போது முருகன் ட்ராவல்ஸில் போனோம்.நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம் மூனு நாள் சாப்பாடு சத்திரத்தில் போட்டாங்க உடம்புக்கு ஆரோக்கியமா சூப்பரா இருந்தது.கயா திருவேணி சங்கமம் அலகாபாத் ஆக்ரா தாஜ்மகால் போயிட்டு வந்தோம்.
    நீங்க ஏன் தாஜ்மஹால் போகலை.சகோதரி

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 День назад +1

      ஏற்கனவே தாஜ்மஹாலை பார்த்ததால் அங்கு செல்லவில்லை

    • @lakshmiradhu
      @lakshmiradhu День назад

      நாங்களும் முருகன் travels thaan ponom

  • @amudhamurali496
    @amudhamurali496 День назад +3

    Hai sis very lively videos it is like we too travelling with u all everyday eagerly waiting for ur videos 👌👌👌👌👍😍

  • @shanmugaPriyab-st7es
    @shanmugaPriyab-st7es День назад +2

    Very super

  • @sukanyaanand6762
    @sukanyaanand6762 День назад +1

    Very nice thanks for sharing

  • @rprema2093
    @rprema2093 День назад +3

    Super 👌 mam

  • @JayaLakshmi-rn2wb
    @JayaLakshmi-rn2wb День назад +2

    Good 👍

  • @Rishideshreddy
    @Rishideshreddy День назад +2

    Super👌👌👌👌

  • @ushathanneerushathanneer2580
    @ushathanneerushathanneer2580 День назад +2

    😊 super video Nattukottai chettiar means native Karaikudi chettiar

  • @KavinPrasand
    @KavinPrasand 12 часов назад +1

    அருமையாக இருந்தது அக்கா

  • @kuttymeckkul3887
    @kuttymeckkul3887 День назад +3

    Super sister ❤

  • @SujathaA-sg6ud
    @SujathaA-sg6ud День назад +2

    Sooper o sooper

  • @kokilamani6950
    @kokilamani6950 14 часов назад +1

    அருமையான பதிவு ❤

  • @bhavanisankareshwari8859
    @bhavanisankareshwari8859 10 часов назад +2

    Vedio rombha nallah irundhadhu

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 День назад +2

    Om nama shivaya

  • @geethanallathambi7753
    @geethanallathambi7753 День назад +1

    Grt rooms irukku food stay ellame supera irukkum

  • @selvirajasekar517
    @selvirajasekar517 День назад +1

    Super sumathi,you are really great.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 День назад +1

    Arumai❤❤vazhthukkalsister❤❤

  • @rajeswarivenkat1293
    @rajeswarivenkat1293 День назад +1

    நீங்க நாட்டுகோட்டை செட்டியார் சத்திரத்தில் போனால் நல்ல சாப்பாடு கிடைத்திருக்கும்

  • @dhanalakshmis459
    @dhanalakshmis459 День назад +1

    Next time pona early morning 3 maniki darisanam pannunga samiya thott kummidalam🙏🏻

  • @sivanathan6380
    @sivanathan6380 День назад

    Romba arumai sumathi . Nichayama enkalal Intha alavu parkka mudiyuma theriyathu chances kuraivu. Siramame illamal ungaluden sernthu parthutom. Thankyou anna and Sumathi.- suganthi

  • @bagyalakshmimurugesan5048
    @bagyalakshmimurugesan5048 День назад +1

    Super,sumathi,enjoy

  • @vijayas6095
    @vijayas6095 День назад +1

    Thank you so much for sharing ❤❤❤

  • @mahaprabu5493
    @mahaprabu5493 День назад +1

    Thank you so much for this video

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 День назад +1

    God bless sumathi

  • @saravanans209
    @saravanans209 День назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @nirmalabala2281
    @nirmalabala2281 День назад +1

    கங்கையில் நீராடிய பின்னரே விஷ்வநாதரைதரிசனம்செய்யசிறப்பு.

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv День назад

    Super sumathi Happy enjoy🎉

  • @gayathirisubramaniam2117
    @gayathirisubramaniam2117 19 часов назад +1

    Hello Mam, I can imagine how much you have enjoyed the trip. I remembered my mother explaining me when she went to Kasi and triveni Sangam. Yes it is difficult for south Indian when visiting north

  • @sunitham4452
    @sunitham4452 День назад

    God bless you all🙏🙏

  • @MalathiSaravanan-b1u
    @MalathiSaravanan-b1u День назад +1

    தமிழ் எழுத்து பார்த்தோம்னா அண்ணாச்சி ஆட்டோமேட்டிக்கா சொல்லிட்டாரு அண்ணாச்சி அண்ணாச்சி தான்

  • @Shanthi-wq1zz
    @Shanthi-wq1zz День назад

    சூப்பர் அக்கா

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 День назад

    Om Namasivaya

  • @user-ic1ok3kb4j
    @user-ic1ok3kb4j День назад

    Thank you akka

  • @niranjant4541
    @niranjant4541 13 часов назад +1

    Sumathiverysuper

  • @amudhan2990
    @amudhan2990 День назад

    Super ma

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 День назад +1

    அருமை சகோதரி

  • @geetha8785
    @geetha8785 День назад

    Supper rhomba alaka vidio kattuneañga kaciku phona mathirea irunthuicu

  • @banumathics4448
    @banumathics4448 День назад +1

    Hi sumathi , sir viswanatha darisanam acha

  • @darshinchetty5461
    @darshinchetty5461 День назад

    MISSING. VIKASH 🎉🎉🎉

  • @jayachendirane4690
    @jayachendirane4690 13 часов назад

    B G. M. Super magaley

  • @darshinchetty5461
    @darshinchetty5461 День назад

    MUMMY. My. NAME. IS. DARSHIN GOD BLESS 🙏🙏🙏🙏

  • @subasubashini1218
    @subasubashini1218 День назад

    ❤❤

  • @priyadarshininaveen5672
    @priyadarshininaveen5672 10 часов назад +2

    Sumathi amma nenga banarasi saree endha shop la vanganenga nu details sollunga pls

  • @uma-selvam
    @uma-selvam 11 часов назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 7 часов назад

    kasla bairava temple iruku sumadhi panaras saree kasla rate kammiyaga nanga yaduthom ungala yamathi irukan sareekaran🙏

  • @nithyashri4056
    @nithyashri4056 День назад

    Hi Sumathi amma❤❤

  • @mahasathishmahasathish-t2k
    @mahasathishmahasathish-t2k 7 часов назад

    panarasinala kasivamose

  • @Shahuhameed1989-wo5gh
    @Shahuhameed1989-wo5gh 23 часа назад

    Samadhi.varsha.kalyanam.yappo.

  • @_.vijai._
    @_.vijai._ День назад

    Hi

  • @indhus5889
    @indhus5889 День назад

    Super super sister