காசி சுற்றுலா அழகாக படமெடுத்து சிறப்பாக காணொளி வழங்கிய சுமதிக்கு வாழ்த்துக்கள் ! காசி பயணம் செய்யும் பொழுது எந்த நகையும் போடக்கூடாது . கவரிங் நகை கூட போடக் கூடாது என்பார்கள் என்று நினைத்துக் கொண்டே வீடியோ பார்த்துக் கொண்டிருந்த அடுத்த நொடி வர்ஷா தோடு காணோம் என்று சொல்லியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது . எப்படியோ திருகாணியோட நஷ்டம் போயிற்று ! நல்ல காணொளி ! நன்றி !
@@sumathirajasekar2767 உறவினர்கள் சென்ற பொழுது பணத்தையும் , ATM card களையும் கீழே தள்ளி விட்டு பறித்து சென்று விட்டார்கள் . பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பணம் கிடைக்கவில்லை . ATM Card முடக்கி வைத்து நடவடிக்கை எடுத்தார்கள் . மிகவும் திருட்டு நடப்பதாக கூறினார்கள் . நம் பயணம் இன்பமாக இருக்க பாசி வகை மணி களை அணிந்து செல்லலாம் . இது எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையான தகவலாக இந்த காணொளி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் ! நன்றி சுமதி ! வாழ்க வளமுடன் !
@@sumathirajasekar2767 நன்றி சுமதி ! வாழ்க வளமுடன் ! கூட்ட நெரிசலில் இந்த மாதிரி திருடர்களிடம் நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டால் சுற்றுலா இன்பமாக இருக்கும் .
Enjoyed your Ayodaya Kasi trip video ..please tell me your eye checkup hospital name I watched the video but now I couldn't find the video you went for vikas ,you and your husband..sumathi sis you showed in 3 videos I forgot the name please reply me
Shreedhareeyam ayurveda eye hospital. It's in Chennai also.every Sunday dr comes from kerala.9to 5pm consultation. Search in google you will get the details
ஆமாங்க அவிங்க சொன்னபடி சேலத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் வந்து செல்கிறார்கள் ஆனால் ஈரோடு கோயம்புத்தூர் சென்னை போன்ற இடங்களில் தினமும் பார்க்கிறார்கள் அது எந்த இடம் என்று கூகுளை ஐ பார்த்து தெரிந்து கொண்டு நீங்கள் சென்று பார்க்கவும்
Nehru's dad is a great rich man. While he is studying, the school had four gates. In all gates the chariot will be waiting for him. Because he may come from any one of the gate. This was told by my father who is an freedom fighter. Thank you sumathi ma for visiting his place and showing to us. The great people are always great. When time permits for u, read the Indira Gandhi letter from nehru when he was in prison. Thank you for sharing this. The two great leaders usually we admire. Indira gandhi n honourable Jayalalitha.
Thank you for sharing your memory able tour details with us
Thankyou 🙏🏻
Most usefull vedio.... Super👌👌👌👌👏👏 neraiya youtupers enna
Vedio podanum nu theriyama podrangha, like pathroom tour, neengha rombha usefull ah vedio podringha.. வாழ்த்துக்கள், 🤝🤝 வாழ்க வளமுடன்... 🥰🥰🥰🥰
ரொம்ப ரொம்ப நன்றிங்க
Very informative video,this one and the previous one.Liked it.Thanks sumathi ji.
Ok. Thankyou so much
Super Sumanthi Ma 👏
நாங்களும் இந்த இடங்கள் சென்று வந்தோம்
ரொம்ப ரொம்ப சந்தோஷம்
காசி சுற்றுலா அழகாக படமெடுத்து சிறப்பாக காணொளி வழங்கிய சுமதிக்கு வாழ்த்துக்கள் !
காசி பயணம் செய்யும் பொழுது எந்த நகையும் போடக்கூடாது . கவரிங் நகை கூட போடக் கூடாது என்பார்கள் என்று நினைத்துக் கொண்டே வீடியோ பார்த்துக் கொண்டிருந்த அடுத்த நொடி வர்ஷா தோடு காணோம் என்று சொல்லியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது . எப்படியோ திருகாணியோட நஷ்டம் போயிற்று !
நல்ல காணொளி ! நன்றி !
எனக்கு அந்த மாதிரி எல்லாம் எதுவும் தெரியாது அதனால் தான் போட்டுக் கொண்டு போனேன் தெரிந்து இருந்தால் கட்டாயம் போட்டுக் கொண்டு போயிருக்க மாட்டேன்
@@sumathirajasekar2767
உறவினர்கள் சென்ற பொழுது
பணத்தையும் , ATM card களையும்
கீழே தள்ளி விட்டு பறித்து சென்று விட்டார்கள் . பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பணம் கிடைக்கவில்லை . ATM Card முடக்கி வைத்து நடவடிக்கை எடுத்தார்கள் . மிகவும் திருட்டு
நடப்பதாக கூறினார்கள் . நம் பயணம் இன்பமாக இருக்க பாசி வகை மணி களை அணிந்து செல்லலாம் . இது எல்லோருக்கும்
ஒரு எச்சரிக்கையான தகவலாக இந்த காணொளி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் !
நன்றி சுமதி ! வாழ்க வளமுடன் !
@@sumathirajasekar2767
நன்றி சுமதி !
வாழ்க வளமுடன் !
கூட்ட நெரிசலில் இந்த மாதிரி
திருடர்களிடம் நம்மை நாம்
பாதுகாத்துக் கொண்டால்
சுற்றுலா இன்பமாக இருக்கும் .
N.7@@santhi3426
Advance Happy birthday varsha🎉🎉🎉🎉 Allahabad superdumathi
Thankyou 🙏🏻
Thank you for sharing your memorable tour details with us. Advance happy birthday Varsha🌺🌺
Thankyou 🙏🏻
Super super sister
Congratulations
Thankyou 🙏🏻
அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரஷா
Thankyou 🙏🏻
சூப்பர் அக்கா
Very nice journey traveling with you
Thankyou 🙏🏻
அழகாதொகுத்துவழங்கினசமையல்ராணிக்குவாழ்த்து. எப்படாநம்ம. ஊருக்குபோலான்னேஇருந்ததா. நம்ம. ஊருஊருதான்💕👌
😂😂😂 சரியாக சொன்னீர்கள் ரொம்ப ரொம்ப நன்றிங்க
Nice video 🎉🎉
Why no kasi trip and gaya trip
Neena than simplicity ya kathukanam pearasaikary n
👌👌👌👌
Super ❤❤❤❤🎉🎉🎉🎉
Supersumathi
உங்க வளையல் அழகாக இருந்தது எத்தனை பவுன் இரண்டும் சேர்ந்து
Shame ithu mathiri personal matter dont ask anybody...shame..ava kasukaga potta nee yen parkirae
ஐந்து பவுன்
athuku thanae ava katittu irukira
Thanks
Super sumanthi sister enjoy your aydaya Kasi trip video advance happy birthday Varsha🎂🪴
Thankyou 🙏🏻
Sister kamala kidaithath punniyan
அதே மாதிரி யாருக்காவது எங்களுக்கு சொந்தக்காரர்களுக்கு சாரி எடுத்து கொடுக்கணும் காசியிலிருந்து கொண்டு வந்து கொடுக்கணும்
S very TRUE
Thankyou 🙏🏻
Hi sister super ❤
Enga karunanidhi mathiri India panku poduirupanga
Nehru mama
Hi அம்மா
❤❤
Enjoyed your Ayodaya Kasi trip video ..please tell me your eye checkup hospital name I watched the video but now I couldn't find the video you went for vikas ,you and your husband..sumathi sis you showed in 3 videos I forgot the name please reply me
Shreedhareeyam ayurveda eye hospital. It's in Chennai also.every Sunday dr comes from kerala.9to 5pm consultation. Search in google you will get the details
@@hamsalathapari Thanks for your help
ஆமாங்க அவிங்க சொன்னபடி சேலத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் வந்து செல்கிறார்கள் ஆனால் ஈரோடு கோயம்புத்தூர் சென்னை போன்ற இடங்களில் தினமும் பார்க்கிறார்கள் அது எந்த இடம் என்று கூகுளை ஐ பார்த்து தெரிந்து கொண்டு நீங்கள் சென்று பார்க்கவும்
Nehru's dad is a great rich man. While he is studying, the school had four gates. In all gates the chariot will be waiting for him. Because he may come from any one of the gate.
This was told by my father who is an freedom fighter.
Thank you sumathi ma for visiting his place and showing to us.
The great people are always great.
When time permits for u, read the Indira Gandhi letter from nehru when he was in prison.
Thank you for sharing this.
The two great leaders usually we admire. Indira gandhi n honourable Jayalalitha.
Thankyou 🙏🏻
Actress Aishwarya ka English
AKKA NEHRU Mama not thatha
உங்க வளையல் எத்தனை பவுன் மாடலை அருகில் காண்பிக்கவும் சுமதி சிஸ்டர்
ஐந்து பவுன் கட்டாயம் அடுத்த முறை காட்டுகிறேன்
@@sumathirajasekar2767 Tq sister
Next time channai varumbothu solluga
கட்டாயம் சொல்கிறேன்
Super thank you dr sister
Thankyou 🙏🏻
Suppar a irukkaanga video
Appava nu veetuku vanthuteengala
ஆமாங்க சரியா சொன்னீங்க
காசி போனா கண்டிப்பா சேலை எடுத்துட்டு வரணும் சுமதி
அப்படிங்களா எனக்கு கட்டாயமா தெரியவே தெரியாது
நாங்க காசு ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி போகணும் தங்கமே போட்டு வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க
ஆமாங்க சரியாக சொன்னீர்கள்
U shd not touch the photos
Akkakovilugu..poittu..ungaveetukutanmutalilpoganum
ப
Ale blocku dress bloka
உங்க வளையல் அழகாக இருந்தது எத்தனை பவுன் இரண்டும் சேர்ந்து
ஐந்து பவுன்