மாடித் தோட்டத்தில் ஈஸியா Dragon Fruit வளர்க்க சில டிப்ஸ் | Tips to grow dragon fruit from cutting

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2022
  • Dragon fruit, a unique fruit from cactus family which can be easily grow in our home garden and in terrace garden. Dragon fruit is very soft, colorful and tasty. A must to grow fruit plant in all our terrace garden.
    In this video, I am explaining how to grow dragon fruit from a small cutting. There is no need to spend lot of money to buy dragon fruit plant. A small cutting is enough to start. Also giving the potting mix (soil mix) details for dragon fruit. Giving the complete tips and maintenance details to grow dragon fruit in container in terrace garden.
    Watch the end to end growth of a small cutting to a fruit bearing tree, coving almost 2 years of stage by stage growth of the plant. Don’t miss the beautiful buds, dragon fruit flowers captured with timelapse.
    #ThottamSiva #dragonfruit #dragonflower

Комментарии • 616

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 Год назад +20

    டிராகன் பழத்தைப் பற்றி சொன்னதற்கு நன்றி அண்ணா🥰😍

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Год назад +20

    கண்டுக்காமல் விட்டாலே நன்கு வளரும் நல்ல பழவகை நிச்சயமாக முயற்சி செய்து பார்கனும்.உங்கள் விளக்கம் அருமை அதுவும் பூ பற்றிய வர்ணனை சூப்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      ஆமாம்.. அப்படியே ஒரு இடத்தில் வச்சி விட்டுட்டு மறந்திடலாம்..

  • @nalini.n3929
    @nalini.n3929 Год назад +21

    எனக்கும் இந்த செடி வளர்க்க னும் னு ரொம்ப நாள் ஆசை நன்றி

  • @umadeviramakrishnan4157
    @umadeviramakrishnan4157 Год назад +7

    அருமை மிக அருமை 💯💯..பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு...💐💐

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Год назад

    அருமை. வித்தியாசமான பழமான காணொளி.👌👌👌

  • @umagowriasai4140
    @umagowriasai4140 Год назад +2

    கலரை பார்த்தாலே அவ்வளவு அழகு....😍😍😍

  • @glorypunitha1631
    @glorypunitha1631 Год назад +13

    அருமை, அருமை, சார் டிராகன் பழத்தை பற்றிய மாயமான பிம்பம் உங்களுடைய இந்த பதிவின் மூலம் உடைந்தது. மிக்க நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      நன்றி. இதை மார்க்கெட் பண்ணி அதிக விலை வைத்து விற்க செய்யும் வேலைகள் தான் அது எல்லாமே.

    • @glorypunitha1631
      @glorypunitha1631 Год назад +1

      @@ThottamSiva நீங்க சொல்வது உண்மைதான் சார், நானும் பழக்கடையில் இந்த பழத்தை பார்த்துவிட்டு வாங்காமலே வந்துவிடுவேன் சார், இந்த பழத்துக்கு ஒருவருடம் காத்துருக்க வேண்டியிருக்கு என்று நீங்க சொன்னபிறகுதான் தெரியும் சார். ஒரு வருடம் தண்ணீயே குடிக்காமல் உயிரோடு இருந்தது ஆச்சரியம்தான் சார்.

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Год назад

    உங்க வீடியோ எல்லாமே பிரயோசனமாக இருக்கு thank you

  • @elangoelango1444
    @elangoelango1444 Год назад +8

    என்னதான் டிராகன் froot அதிக விலை வித்தாலும் நம்ம ஊரு கள்ளிப்பழ சுவைக்கு ஈடு ஆகாது இதோட taste கம்மி தான்

  • @thangalingam1423
    @thangalingam1423 Год назад +1

    அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌

  • @vimalraj6325
    @vimalraj6325 Год назад

    பார்க்கவே அழகாக இருக்கிறது😍😍...

  • @thangambhuvana5300
    @thangambhuvana5300 Год назад +3

    நன்றி நன்றி தக்க சமயத்தில் இந்த பதிவு

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 Год назад

    Super sir,naanum ippothan vechu iruken,tips romba usefula iruku,thanks a lot sir

  • @chandrasekar1271
    @chandrasekar1271 Год назад +3

    பூ அருமை, பழமும் அருமை, தண்ணீர் அதிகம் தேவையில்லை அருமையோ அருமை.

  • @boomirajankm2484
    @boomirajankm2484 2 месяца назад

    Fantastic in our house we planted this plant. We never cared for this.we give water lavishly. After watching ur video i understand.thank u bro.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад +3

    Wow superb tasty fruit I have this plant wonderful sharing

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 Год назад +10

    அத்திப்பழம் வளர்ப்பு பற்றி கொஞ்சம் சொல்லுங்க Thottam Siva அவர்களே

  • @MomsNarration
    @MomsNarration Год назад +33

    Wow!! When people complicate gardening nowadays, u make it simple, interesting and also very genuine in your Narration. This attitude is great and helps people like us enjoy your videos.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +3

      Thanks for your appreciation 🙏🙏🙏
      Really encouraging

    • @dav962
      @dav962 Год назад +1

      Bro bro 6 variety dragon fruit plant shopping

  • @nanthatthisayaratnam6657
    @nanthatthisayaratnam6657 Год назад

    மிகவும் நல்ல முயற்சி

  • @mallikasadiqbasha4650
    @mallikasadiqbasha4650 Год назад

    Happy morning Anna super dragon fruits அறுவடை

  • @rajeswarijanarthanam9883
    @rajeswarijanarthanam9883 Год назад

    அருமையான பதிவுங்க, நன்றிங்க

  • @krishhub.3724
    @krishhub.3724 Год назад +2

    அருமை நண்பரே 👍💐

  • @karthikt51
    @karthikt51 Год назад

    பார்க்க மிக சிறப்பு 👍🎉

  • @cracyjones
    @cracyjones Год назад

    Paakave sooper ah iruku. Nice anna.

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd Год назад

    Yummy 😋😋...super Anna.... கலகுறீங்க 👍👍

  • @mayilvahanan192
    @mayilvahanan192 Год назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +1

    Woow ..What a colourful Yummy fruit .🙏🙏👍👌😋😋

  • @PrakashPrakash-fu2it
    @PrakashPrakash-fu2it Год назад +2

    எங்கள் வீட்டில் மாடியில் இருக்கிறது நன்றாக காய் கொடுத்துள்ளது

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад

    அருமை சகோதரரே. ப்ரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி பூக்களும் இதே வகையை சேர்ந்தது.நானும் போன வாரம் வாங்கினேன். ஒரு பழம் நல்ல பர்ப்பிள் நிறம் ‌. மற்றொன்று வெள்ளை. உங்களுடைய இந்த நன்முயற்சிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

  • @onchh3623
    @onchh3623 Год назад +13

    Unique plants! That you are teaching everyone how simple it is to look after it, is good of you. Keep it up👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Thank you for your words. Happy to read it 🙏

    • @kumarinaturallife3859
      @kumarinaturallife3859 Год назад

      வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி.?
      🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
      ruclips.net/video/xRukSmc7m4o/видео.html

  • @arnark1166
    @arnark1166 Год назад +5

    பார்த்து வளர்த்து காத்திருந்து பதிவு போடறீங்க மிகுந்த. பொருமையாளர் நீங்கள் மிக்க நன்றிகள் வாழ்க வளத்துடன்

  • @rockgamingff6987
    @rockgamingff6987 Год назад +1

    அருமை அண்ணா 👍

  • @shobanaj3197
    @shobanaj3197 Год назад

    Beautiful explanation very useful for me

  • @sreesree6269
    @sreesree6269 Год назад +1

    Sir going to try this dragon fruit nice video

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +2

    போன 10-ம் தேதி நண்பர் மூலமாக ஒரு கட்டிங் கிடைத்து ஒரு சிறிய பாட்டில் வைத்துள்ளேன். சரியான நேரத்தில் வீடியோ கொடுத்து உள்ளீர்கள் அண்ணா மிக்க நன்றி. வளர்ந்தவுடன் அதைப் பற்றிய தகவல்களை கூறுகிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      ரொம்ப சந்தோசம் ஆனந்த். நீங்களும் அடுத்த வருடம் அறுவடை எடுக்க வாழ்த்துக்கள்

  • @srijaya5896
    @srijaya5896 Год назад +20

    டிராகன் புரூட் பத்தி பிம்பத்தை உடைத்து பேசி பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +5

      உண்மை. இது ஒரு சாதாரண கள்ளிப் பழம் தான். அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு அவசியமில்லாதது தான்.

  • @sidpeter9042
    @sidpeter9042 Месяц назад

    Thanks for taking pain to record the vedio from start from a small piece of the dragon plant to till it gave fruit got good idea how it grows and happy to know it doesn't need much care ,thanks God bless you n your terrace garden

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад

    பயனுள்ள தகவல்

  • @sukanthyranjitkumar8725
    @sukanthyranjitkumar8725 Год назад +3

    Very nice! Beautiful harvest! You do have such a green thumb! Keep up the great work! 👍

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 Год назад +1

    அருமை சார்.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Год назад +1

    Very good explanation

  • @anithajenifer2905
    @anithajenifer2905 Год назад +2

    Most colourful fruit sir..your simple narration makes it more beautiful. 👌👌🤝👏👏👏

    • @kumarinaturallife3859
      @kumarinaturallife3859 Год назад

      வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி.?
      🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
      ruclips.net/video/xRukSmc7m4o/видео.html

  • @geetharaman8972
    @geetharaman8972 Год назад +2

    Great combination of colours!!

    • @kumarinaturallife3859
      @kumarinaturallife3859 Год назад

      வீட்டு தோட்டம் அமைப்பது எப்படி.?
      🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
      ruclips.net/video/xRukSmc7m4o/видео.html

  • @raginisundar7559
    @raginisundar7559 Год назад

    Super tips i too was growing mir than two years

  • @anushareegan2240
    @anushareegan2240 Год назад +4

    அட நம்ம கள்ளி பழம்!!!

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Год назад +5

    Thambi
    நானும் dragon fruit வளர்க்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு பாலாஜி
    Garden ல் ஐந்தாறு ரூபாய்க்கு
    வாங்கி வைத்தேன். Costly யாக
    இருக்கிறது என்று வருத்தமாக
    இருந்தது. ஆனால் அது வளர்ந்து வந்ததும் மறந்து விட்டது. உங்களுடைய விளக்கம் சிறப்பு. நன்றி.வாழ்க
    வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      500 ரூபாயா.. அடேங்கப்பா. இப்படி பில்ட் அப் கொடுத்து கொள்ளை தான் அடிக்கிறாங்க. உங்களுக்கு விளைச்சல் கிடைத்ததா?

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 Год назад

      @@ThottamSiva இன்னும் விளைச்சல் கிடைக்க வில்லை

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 Год назад

      செடி 500 ரூபாய் க....??!!

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 Год назад

      @@kalaichelviranganathan3258 செடி 500 ரூபாய் க....??!!

    • @manigandanaudiochengalpatt171
      @manigandanaudiochengalpatt171 Год назад

      @@g.tamilarasan3673 meesho 138Rs

  • @nironiro8627
    @nironiro8627 Год назад

    பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு பழம்

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Год назад +1

    Very nice explanation bro

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад

    Super brother thank you so much 🌹🌼💐🌷🌺🌸✨✨✨✨✨✨👌👍💯

  • @clararaj7583
    @clararaj7583 Год назад

    சூப்பர் சிவா அண்ணா.

  • @RAMADEVI-su6rr
    @RAMADEVI-su6rr Год назад

    Super
    Detail explanation
    Thank you sir

  • @dr.p.juliagrace6855
    @dr.p.juliagrace6855 Год назад +6

    We too have a dragon plant. Waiting for its fruit...

  • @srinaveen1117
    @srinaveen1117 Год назад

    சூப்பர் சார் அருமையான தகவல் ஆரம்பமே அருமை

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад

    செமயாக இருக்கு அண்ணா டிராகன் ப்ருட் பழம் கலர் அழகாக உள்ளது. ஊங்க முயற்சி அனைத்தும் வெற்றி ஊங்களுக்கே.. God bless you and your family anna..

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      பாராட்டுக்கு நன்றி

  • @kavingowri2024
    @kavingowri2024 Год назад

    Azhago azhagu anna🌸🌸🌸

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 Год назад +1

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🪴

  • @vu2rss
    @vu2rss Год назад

    வாழ்த்துக்கள் சிவா..

  • @ashok4320
    @ashok4320 Год назад

    சிறப்பு!

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Год назад

    Colourfull dragon.. super sir

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад

    அருமை அருமை

  • @subramanianmaruthamuthu9202
    @subramanianmaruthamuthu9202 Год назад

    Super aruvadai

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    அழகு அருமை நண்பரே நன்றிகள்

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 Год назад +1

    சூப்பர் அண்ணா

  • @Vj_Review
    @Vj_Review Год назад +2

    Superb Anna👌☺️

  • @libinantonygardener
    @libinantonygardener Год назад +1

    Great video as usual 👍

  • @amirthamamirtham7882
    @amirthamamirtham7882 Год назад

    டிராகன் பழம் ரொம்ப சூப்பரா இருந்தது நானும் மாடி தோட்டத்தில் ட்ரை பண்ணுகிறேன் சிவா அண்ணா உங்களோட மாடி தோட்டம் கனவு தோட்டம் ரொம்ப நல்லா இருக்கு நானும் உங்களை பார்த்து மாடி தோட்டத்தில் சிறிய தோட்டமாக அமைத்துள்ளேன் நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் மாடித் தோட்டமும் விரிவடைந்து பெரிய தோட்டமாக மாற வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Год назад

    Dragon fruit harvest super sir

  • @OnlineAnand
    @OnlineAnand Год назад

    good

  • @RUDHRASKITCHENANDLIFESTYLE
    @RUDHRASKITCHENANDLIFESTYLE Год назад

    What a beautiful flower, super ra eruku

  • @samprem
    @samprem Год назад

    Super harvest sir.

  • @kalamani1603
    @kalamani1603 11 месяцев назад

    Thanks for ur tips

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Год назад +5

    அண்ணாச்சி அருமையான வளர்சி நானும் வளர்த்து அறுவடை செய்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோசம். எத்தனை பழங்கள் கிடைத்தது?

    • @rajaseharanr7528
      @rajaseharanr7528 Год назад

      @@ThottamSiva அண்ணாச்சி 13

    • @sudgakarsudhakar4158
      @sudgakarsudhakar4158 Год назад

      Sir எனக்கு இதனுடை விதை வேனும்

    • @sudgakarsudhakar4158
      @sudgakarsudhakar4158 Год назад

      எங்க கிடைக்கும்

    • @sudgakarsudhakar4158
      @sudgakarsudhakar4158 Год назад

      நானு திண்டுக்கல் நானும் விவசாயம் பாக்குறேன் நீங்க சோல்லும் போதே எனக்கும் வழக்கனும் போல இருக்கு

  • @achievehigh9405
    @achievehigh9405 Год назад +2

    பழத்தை பறித்தவுடன் ,கீழே வைத்து விட்டு ,அல்லது யாரிடமாவது கொடுத்து விட்டு ,அடுத்த பழத்தை பறியுங்கள் அண்ணா.ஒரு கை கம்பியில் எப்போதும் இருக்கட்டும் .நீங்கள் இரண்டு கைகளையும் விட்டு மாடி சுவற்றில் நிற்பது பாதுகாப்பானது அல்ல.பார்க்க பயமாக இருந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      இல்லை. அந்தப் பக்கம் பந்தல் இருக்கு. பயமில்லை

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад

    Super very nice photo bro thanks 👍🙏

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL Год назад +1

    Vera vera level

  • @umadeviramakrishnan4157
    @umadeviramakrishnan4157 Год назад +4

    Hi bro your way of explanation is very casual and easy.,.
    Congratulations 💐💐
    God bless you

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Thank you for your appreciation 🙏🙏🙏

  • @vijayg8536
    @vijayg8536 Год назад +3

    Super anna vijay

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @theresemanuel9509
    @theresemanuel9509 Год назад

    Super video very beauty and nice

  • @akilaravi6043
    @akilaravi6043 Год назад

    Alagana aruvadai... super anna...

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 Год назад

    Sooperb sir dtagon friut nice sir

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 Год назад

    Super fruit sir. 💐💐💐💐💐💐💐💐💐

  • @MalathiR-ey6kh
    @MalathiR-ey6kh 11 месяцев назад

    Thank you bro🌿

  • @nanumenveetarum196
    @nanumenveetarum196 Год назад +2

    Yesterday i bought a plant today i got this video's recommendations...without searching...You tube knows me more i think

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Happy to hear this. My wishes to you 👍

  • @SimpleLifevlog360
    @SimpleLifevlog360 Год назад +1

    Thank you sir

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub Год назад +1

    Super sir....

  • @gomathypv4488
    @gomathypv4488 11 месяцев назад

    Beautiful flower anna

  • @ragulnamachivayam
    @ragulnamachivayam Год назад +1

    Intelligent explanation....

  • @jjbj8903
    @jjbj8903 Год назад

    Thank you ji

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Год назад +1

    Dragon fruit explanation super thankyou sir 👍🏻👍🏻👍🏻

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 11 месяцев назад

    நன்றிசார்

  • @m5ideas756
    @m5ideas756 Год назад +4

    bro apdiyaa rambutan epdi valakurathu nu podunga anna

  • @manojchakkaravarthi9844
    @manojchakkaravarthi9844 Год назад

    Super Anna. Nice explanation🤝👏

  • @santhikumari8976
    @santhikumari8976 Год назад

    Wow super👌👌👌

  • @saralaraju9848
    @saralaraju9848 4 месяца назад

    சூப்பர்

  • @tharanivelu4299
    @tharanivelu4299 Год назад +1

    Super brother 😻😻

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 Год назад

    Arumai bro.🙂

  • @jothi7095
    @jothi7095 Год назад +1

    கட்டிங் எல்லாம் வேஸ்ட் பண்ணாம கனவு தோட்டத்துல வேலி ஓரமா வரிசையா வைங்க ப்ரோ நிறைய பழங்கள் அறுவடை பண்ணலாம் அடுத்த வருஷம் சம்மர்ல. பாக்கவே ஆசையா இருக்கு ஒரு தடவை கூட நான் இன்னும் சாப்பிட்டதில்ல ப்ரோ. சூப்பர் மார்க்கெட்டில் பார்ப்பேன் விலைய பாத்துட்டு வாங்குவது இல்லை. நம்ம பட்ஜெட்டுக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று வந்துருவேன் ப்ரோ. நீங்க உங்க வீட்டு தோட்டத்துல விளையவச்சு சாப்பிட்டது நானே விளைய வச்சு சாப்பிட்டது மாதிரி ஆசையா இருக்கு பார்க்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      உங்க பரிந்துரைக்கு நன்றி. கண்டிப்பா கனவுத் தோட்டத்தில் ஒரு இடத்தில் வைத்து விடுகிறேன். 👍

  • @rajadurainataraj728
    @rajadurainataraj728 11 месяцев назад

    வணக்கம் அண்ணா, உங்க வீடியோவில் ஈர்க்கப்பட்டு நான் மூன்று விதமான டிராகன் Fruit செடிகள் amazon -இல் வாங்கி பதியம் வைத்துள்ளேன். மிக்க நன்றி..

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Год назад

    Really good video and clear speech
    Send me piece of plant
    Let me try in Chennai