என்னை கண்கலங்க வைத்த பதிவு.என்னிடத்தில் காசு பணம் இப்போது இல்லை,ஆனால் இனி ஒரு காரியம் செய்ய தீர்மானித்து விட்டேன்.குடிசைப் பகுதி,செரிபகுதிக்கு சென்று,இடங்களை சுத்தம் செய்வது,அங்கு மரக்கன்று நடுவது,அங்கு சுகாதாரம் உருவாக்குவது,அங்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்வது இல்லை,எங்களை இயேசு கிறிஸ்துவாக பார்ப்பார்கள்
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கியா 3:10
அன்பு சகோதரர். சாலொமோன் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 💐 தாங்கள் முன் வைத்த கருத்துக்கள் அர்த்தம் உள்ளவைகள்! நமக்கு பேர் உண்டாக்கும் படி ஊழியர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவுக்கு மகிமை உண்டாக ஓட மனந்திரும்புவார்களாக!! தங்கள் பதிவுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்!!! நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Iam hindu but I studied in convent school 🌹 I like Jesus 🌹 I love Jesus 🌹 I am having lot of Christian friends 🌹 bjp government is playing politics but not makkal🌹 🙏
மிக அருமையான பதிவு சகோதரரே. கத்தோலிக்கர் பரவயில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆவர்களின் வெளிப்பாடே அன்புதான். கத்தோலிக்க சபையினால் பலன் பெற்றவர்களில் நானும் ஒருவன். என்ற வகையில் இதைப் பதிவிடுகிறேன்.
வணக்கம் சகோதரரே.. கத்தோலிக்கர்கள் என்று அவர்களைப் பிரித்து விடாதீர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட, பின்பற்றுகிற அனைவரும் அன்பு நிறைந்தவர்கள் கிறிஸ்து என்ற பெயரில் வியாபாரம் செய்கிறவர்களால் வருகின்ற வினை தான் கிறிஸ்தவர்களுக்கு கெட்ட பெயராக அமைகிறது. மிகுந்த வருத்தமளிக்கிறது. 🙏
என் மனதில் இருந்ததை நீங்கள் பேசி இருக்கிங்க.. என் மனதில் மட்டும் அல்ல நிறைய முற்போக்கு சிந்தனை உள்ளவர்களும் இதை தான் சிந்திப்பார்கள் ❤❤❤ இனியாவது இந்த பணக்காரன் ஊழியர்கள் மனந்திருமட்டும்..
@@kirupajohn2621 தம்பி... வெற்று சொற்களைவிட அன்பின் செயல்கள் மிகவும் வீரியமிக்கவை... ""அன்பும் மன்னிப்பும் கிறித்தவத்தின் அடிநாதம்"" ஆகையால் உள்ளதை உள்ளதென்று அறிக்கையிடுங்கள் ....இல்லையேல் கடந்து செல்லவும்.. இயேசுவுக்கே புகழ்.... அன்னை மரியே வாழ்க....
விவிலியத்தில் இறைவாக்கினர்கள் எப்படி கடவுளின் வாயாக செயல் பட்டார்களோ ... அப்படியே செயல்பட்டுள்ளீர்கள் .. இயேசுகிறிஸ்து வந்ததன் நோக்கத்தை தெளிவாக கூறி உள்ளீர்கள் .. நன்றி.. பலர் மௌனம் காக்க தங்கள் வழியாக கடவுள் பேசியுள்ளார்..
சுவிசேஷத்தை அறிவிப்பது, ஆரோக்கிய உபதேச வசனத்தை சபைக்கு போதிப்பது, நம்மை நேசிப்பது போல் பிறரை நேசிக்கும் social activitiesஐயும் சம அளவில் செய்ய வேண்டும்.
அன்பு சகோதரரே, சரியாக உண்மையை உறக்க சொன்னீர் இதில் கோபப்பட என்ன இருக்கிறது பணத்தாசை பிடித்த ஊழிய செவிட்டு பெருசாலிகளுக்கு எங்கே புரியபோகிறது காணிக்கை கொடுக்கும் நாம்தான் சிந்திக்க வேண்டும். நன்றி
அண்ணா.. வேற லெவல் இது போல ஊழியம் செய்வதால் தான் பீஹாரில் இந்த ஐம்பதாண்டு காலத்தில் எத்தனையோ ஆட்சியாளர் வந்த போதும் GEMS ஊழியம் நிலைநிற்கிறது என்று நம்புகிறேன். இங்கே, நம்நாடில் கண் (ம) உடல் சம்பந்தப்பட்ட முகாம் நடத்தினாலே, நக்கல் பண்ணுகிற பரிசுத்தவான்கள் தான் நிரம்பியுள்ளனர். உங்கள் மூலம் பேசும் ஆவியானவருக்கு நன்றி
Pastor, you are really a God person. True to god. I m rc Christian. Good message and eyeopening. Missionaries suffered a lot in India . Really pain to hear, but nowadays small pastors are going only in car. But missionaries who lived in western countries came to India and suffered, build hospitals, schools, .
You can give without Loving, but You cannot Love, without Giving. - Amy CarMichael. நீங்கள் அன்பிள்ளாமலே, பிறருக்கு உதவ முடியும், ஆனால், அன்பு செய்பவரானால் பிறருக்கு உதவாமல் இருக்கமுடியாது. - எமி கார்மைரேல் அம்மையார்.
அருமையான பகிர்வு சகோதரரே, உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள், இதில் புண்பட, அல்லது கோபப்பட ஒன்றும் இல்லை, அப்படி கோபப்படுகிறவர்கள் உண்மையை புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம் ,வாழ்ந்து சொல் உன் வார்த்தைக்கு வலிமை உண்டு என்பார்கள், வாழ வேண்டியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி ஆண்டவரெ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்றைய காலகட்டத்துக்கு ஏத்த அருமையான மெசேஜ் இன்னும் நீங்கள் அதிகமான நற்செய்திகளை சொல்ல தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்தவ மக்கள் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வார்த்தைகள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா.
Malaysia 👍🏼🙏🙏
என்னை கண்கலங்க வைத்த பதிவு.என்னிடத்தில் காசு பணம் இப்போது இல்லை,ஆனால் இனி ஒரு காரியம் செய்ய தீர்மானித்து விட்டேன்.குடிசைப் பகுதி,செரிபகுதிக்கு சென்று,இடங்களை சுத்தம் செய்வது,அங்கு மரக்கன்று நடுவது,அங்கு சுகாதாரம் உருவாக்குவது,அங்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்வது இல்லை,எங்களை இயேசு கிறிஸ்துவாக பார்ப்பார்கள்
காணிக்கையை மட்டும் எதிர்பார்த்து இருப்பவர்கள் மத்தியில் உண்மையான ஊழியம் செய்பவர் சகோ.சாலமன். அவருடைய மனந்திறந்த கருத்துக்கு மதிப்பளிப்போம்.
Good realistic
மல்கியா 3:10
வாசிக்க வேண்டிய முக்கியமான வார்த்தை உங்களுக்காக
10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 3:10
நீங்கள் பேசிய கருத்துக்கள் மிகவும் அருமை.
இது தான் இன்றைய நிஜம் நல்ல சமாரியனாய் மாறுவோம்
Thanks brother for this message
நன்றி பாஸ்டர்...
அருமையான பேச்சு
அன்பு சகோதரர். சாலொமோன் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 💐
தாங்கள் முன் வைத்த கருத்துக்கள் அர்த்தம் உள்ளவைகள்!
நமக்கு பேர் உண்டாக்கும் படி ஊழியர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவுக்கு மகிமை உண்டாக ஓட மனந்திரும்புவார்களாக!!
தங்கள் பதிவுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்!!!
நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
கர்த்தர் நல்லவர்
Yes 100%corect 👋👋👋👍 Neer kangeenra dhaivam
Nice message brother thank you God bless you 🙏
Verygood
Let the Lord open their blind eyes who you are pointing too
அன்பான ஊழியருக்கு தீர்க்காயுசை ஆண்டவர் தருவார்
'உன்னைப்போல் பிறரை நேசி' என்ற வார்த்தை வாழ்க்கையாக மாறினாலே எல்லாம் மாறிவிடும். 🙏🏻
ஒன்றிக்கும் பிரயோஜனம் இல்லாத ஓட்ட பாத்திரமா இருக்கேனே ஆண்டவரே..
God qualifies the unqualified..!
Good message pster bro god bellesing your family and your goespel
Super pastor let god use u more 🙏🙏🙏🙏
சகோதரரே அருமையாக சொன்னீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நல்ல ஒரு விளக்கம் நல்ல ஒரு பதிவு.
Iam hindu but I studied in convent school 🌹 I like Jesus 🌹 I love Jesus 🌹 I am having lot of Christian friends 🌹 bjp government is playing politics but not makkal🌹 🙏
God bless you sister🙏
You are child of God as you love him
Wow the man in the last cell struck the sensitive chord superb
we all need annointing of holy Spirit who will guide us in right way
புதிய ஆடுகளைவிட காணாமல் போன ஆடுகளை தேடுவோம் .நட்டதை
நன்றாக வேர் பிடிக்கச்செய்வோம்
Thank you so much. These word touch myself😢
This video touched my heart👍🔥👌👌👌👌
Glory to God. Nanmai seiya padiyugal. Great message. Thk u bro.
You're right Anna
மிக அருமையான பதிவு சகோதரரே.
கத்தோலிக்கர் பரவயில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஆவர்களின் வெளிப்பாடே அன்புதான்.
கத்தோலிக்க சபையினால் பலன் பெற்றவர்களில் நானும் ஒருவன். என்ற வகையில் இதைப் பதிவிடுகிறேன்.
வணக்கம் சகோதரரே.. கத்தோலிக்கர்கள் என்று அவர்களைப் பிரித்து விடாதீர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட, பின்பற்றுகிற அனைவரும் அன்பு நிறைந்தவர்கள் கிறிஸ்து என்ற பெயரில் வியாபாரம் செய்கிறவர்களால் வருகின்ற வினை தான் கிறிஸ்தவர்களுக்கு கெட்ட பெயராக அமைகிறது. மிகுந்த வருத்தமளிக்கிறது. 🙏
Thank you for this video
❤❤❤
என் இருதயத்தில் இருந்த ஏக்கம்
என் மனதில் இருந்ததை நீங்கள் பேசி இருக்கிங்க.. என் மனதில் மட்டும் அல்ல நிறைய முற்போக்கு சிந்தனை உள்ளவர்களும் இதை தான் சிந்திப்பார்கள் ❤❤❤
இனியாவது இந்த பணக்காரன் ஊழியர்கள் மனந்திருமட்டும்..
👍
கத்தோலிக்க திருச்சபை இப்போதும் நீங்கள் சொல்கிற பணியை செய்து கொண்டிருக்கிறது சகோதரா.
அன்னை தெரேசா அவர்களின் பணி மறக்க முடியாத பணி ஆண்டவருக்கு உகந்தது.
@@kirupajohn2621 அவர் சின்ன ஊழியக்காரர்
@@kirupajohn2621 தம்பி... வெற்று சொற்களைவிட அன்பின் செயல்கள் மிகவும் வீரியமிக்கவை...
""அன்பும் மன்னிப்பும் கிறித்தவத்தின் அடிநாதம்""
ஆகையால் உள்ளதை உள்ளதென்று அறிக்கையிடுங்கள் ....இல்லையேல் கடந்து செல்லவும்..
இயேசுவுக்கே புகழ்.... அன்னை மரியே வாழ்க....
மனதை தொட்ட செய்தி தேவனுக்கே மகிமை நன்றி சகோதரா
Thanks ,pr
விவிலியத்தில்
இறைவாக்கினர்கள் எப்படி கடவுளின் வாயாக செயல் பட்டார்களோ ...
அப்படியே செயல்பட்டுள்ளீர்கள் ..
இயேசுகிறிஸ்து வந்ததன் நோக்கத்தை தெளிவாக கூறி உள்ளீர்கள் ..
நன்றி..
பலர் மௌனம் காக்க
தங்கள் வழியாக கடவுள் பேசியுள்ளார்..
உண்மை அண்ணா
சுயம் சாக வேண்டும்
Super brother 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
100%உ ண்மை
Really God bless you
தேவன் எவ்வளவு நல்லவர் அவர் அனுமதிப்பது நன்மைக்கு
மத்தேயு 10:25
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். ❤
சுவிசேஷத்தை அறிவிப்பது,
ஆரோக்கிய உபதேச வசனத்தை சபைக்கு போதிப்பது,
நம்மை நேசிப்பது போல் பிறரை நேசிக்கும் social activitiesஐயும்
சம அளவில் செய்ய வேண்டும்.
அருமையான பதிவு....
This is an excellent message to today's Christians. Thank you, Pastor.
ஆம். .கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம். தேவனுக்கே மகிமை. பரிசுத்த ஆவியானவரே உமக்கு நன்றி அப்பா.ஆமென். சரியான போதனை. .நன்றி வணக்கம் சமாதானம். வாழ்க மனிதம். கோட் பிளஸ் அன்ட் சேவ் யூ ஆல் தெயர். நன்றி.
அன்பு சகோதரரே, சரியாக உண்மையை உறக்க சொன்னீர் இதில் கோபப்பட என்ன இருக்கிறது பணத்தாசை பிடித்த ஊழிய செவிட்டு பெருசாலிகளுக்கு எங்கே புரியபோகிறது காணிக்கை கொடுக்கும் நாம்தான் சிந்திக்க வேண்டும். நன்றி
நற்கிரியைகள மூலம் நாம் ஆவியானவரின் கிருபை யால் நடத்த வேண்டுகிறேன்
அருமையான பதிவு...!! இந்த காரியத்த்தில் இதைவிட தெளிவாக சத்தியத்தை சொல்ல முடியாது...... GOD BLESS you dear brother......
மேகம் போல திரலான சாட்சிகள்..... இயேசுவின் நாமம் மகிமை.....
Intha video non belivers ku neraya poi seranum kadavulae 🙌
அண்ணா.. வேற லெவல்
இது போல ஊழியம் செய்வதால் தான் பீஹாரில் இந்த ஐம்பதாண்டு காலத்தில் எத்தனையோ ஆட்சியாளர் வந்த போதும் GEMS ஊழியம் நிலைநிற்கிறது என்று நம்புகிறேன்.
இங்கே, நம்நாடில் கண் (ம) உடல் சம்பந்தப்பட்ட முகாம் நடத்தினாலே, நக்கல் பண்ணுகிற பரிசுத்தவான்கள் தான் நிரம்பியுள்ளனர்.
உங்கள் மூலம் பேசும் ஆவியானவருக்கு நன்றி
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி சகோதரரே .🙏
Suer😂
Correct ha sonninga... Namalum ethana saiyanum
🤝மாறுவோம் 🔥மாற்றுவோம்🙏👍 இதற்காக அதிகமாக ஜெபிப்போம்🙇♂️ தேவனுக்கு மகிமை உண்டாவதாக🕊நன்றி
Praise the lord yes brother what you are telling is true🙏👌
அருமையான பதிவு அண்ணா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
God bless u bro 🎉
Praise the lord 🙏
கிறிஸ்து இதை தான், அவரை பின்பற்றுகிறவர்களிடத்தில் எதிர்பார்க்கிறார்.. உங்களை நினைத்து தேவனை போற்றுகிறேன் அண்ணா....
உண்மை.ஒவ்வொரு கிறித்தவனும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அருமைபிரதர் 👌🏽👌🏽👌🏽👍🏾ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽
Pastor, you are really a God person. True to god. I m rc Christian. Good message and eyeopening. Missionaries suffered a lot in India . Really pain to hear, but nowadays small pastors are going only in car. But missionaries who lived in western countries came to India and suffered, build hospitals, schools, .
Super, correct 👌
Good❤
Super ❤️❤️❤️
இந்திய சமூக மாற்றத்திற்கு அடித்தளமிட்டவர்கள் மிஷனரிகளே.
நாமும் ஆத்மீக மீட்பின் பணியோடு, சமூக பணிகளையும் "நேர்மையோடு" செய்வோம்.
Maha super thambi. God bless you.
உண்மையில் நீங்கள் மாமனிதர்
நிதர்சனமாக உண்மை.
ஆமென்.
என்னையும் உணர்த்தியது
Unmai. Sir
Thank you Jesus
Our missionaries working among tribal n downtrodden doing sacrificial services in some remote area even now!!
Very good information
Unarnthu konden sagotharare nandi
You can give without Loving, but
You cannot Love, without Giving.
- Amy CarMichael.
நீங்கள் அன்பிள்ளாமலே, பிறருக்கு உதவ முடியும், ஆனால்,
அன்பு செய்பவரானால் பிறருக்கு உதவாமல் இருக்கமுடியாது.
- எமி கார்மைரேல் அம்மையார்.
Superb
Brother wat u said is correct. No one is focussing Jesus
Super brother 🔥🔥🔥🔥🔥🔥
Yes bro
Yes all truth
Yes correct
Super Brother
🙏 nice
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன், தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்.
சங்கீதம் 81:12
❤amen
Perfect brother
#yahwehismylight
07:32 ❤
நல்லது செய்ய சிலர் இருக்கிறார்கள்.
ரொம்ப அருமையா சொன்னீங்க அண்ணா
தேவனுக்கே மகிமை ♥️
உண்மை pastor...
நன்றி சார்
yes , good massage on time
Bro you really spoke about ..what is the real Christianity is.. This is the time we show true love of Jesus.. Happy to hear.. 😊
100 % உண்மை
அருமையான பகிர்வு சகோதரரே, உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள், இதில் புண்பட, அல்லது கோபப்பட ஒன்றும் இல்லை, அப்படி கோபப்படுகிறவர்கள் உண்மையை புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம் ,வாழ்ந்து சொல் உன் வார்த்தைக்கு வலிமை உண்டு என்பார்கள், வாழ வேண்டியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்