எந்த அரிசியா இருந்தாலும்! இட்லி! Softa 🤔 இருக்க யாரும் சொல்லாத இரகசியம்! 🤫 Soft Idli Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @swathisezhian6473
    @swathisezhian6473 3 года назад +84

    Evlo upset la irundhalum unga speech ketta oru thani feel vatudhu sissy....Thank u.....Nambi varlam unga video pakradhuku.....

  • @tharanitharani3885
    @tharanitharani3885 2 года назад +5

    Na recent ah than ka unga videos pakuren... intha oru video pothum.. unga sincerity nd work ennenu therinjika... definitely i will try...

  • @harshi282
    @harshi282 3 года назад +3

    Tq dear. First time maavu araithirukiren. Idly nala vanthathu. Ithu than first time nane maavu araithu idly seivathu.

  • @yallmozhi974
    @yallmozhi974 2 года назад +10

    மேம் உங்கள் சமையல் எல்லாம் அற்புதமான சுவைகளில் செய்து காட்டி அசத்திட்டு வருகிறீர்கள் ❤❤

  • @alicethompson7885
    @alicethompson7885 2 года назад +1

    Dear Sangeetha what if we don't have a grinder then how to grind the idly flour. God bless you take care.

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 года назад +3

    Super oh super sago என்ன ஒரு perfect explanation. ரொம்ப அருமையா sonnega. First time idly ku araipavargaluku மிக மிக helpful ah irukum, you have explained in detail each step clearly. 👌👍

  • @valliammaivalliappan6934
    @valliammaivalliappan6934 2 года назад +1

    Arumayana vizakam ulunthu nanga 3 months once than vaguvom method ur's than idly arumayaga varum sister tq for ur different tips 🥰

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 года назад +61

    அப்பாடி என்ன பொறுமை சமையல் தெரியாதவங்க கூட சூப்பரா சமைப்பாங்க, வாழ்த்துக்கள் சங்கீதா புள்ள ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @yasmineyas2849
    @yasmineyas2849 2 года назад +1

    Thank u. Super tips for beginners. In summer season idly batter will fermented soon how to avoid it nd dnt want to use cooking soda.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Add less salt n without ferment keep in fridge.if no fridge.keep inside water

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 2 года назад +16

    அருமையான பயனுள்ள செய்முறை விளக்கம் நன்றி 🙏

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 Год назад +1

    I am man, when i saw your videos, they make make to cook like a chef really good job thanks again

  • @jananikarthikeyan6379
    @jananikarthikeyan6379 Год назад +3

    Hai akka unga பிரியாணி receipe semma taste yesterday I prepare ..... awesome perfect aa iruku...... நல்ல நறுமணம் நல்ல சுவை..... 👌👌

  • @raji1962
    @raji1962 Год назад +1

    Ungaloda neraya video parpen yellame yenaku useful ah iruku intha method um na Kandipa try pandren

  • @nakkeeransundaramurthy4071
    @nakkeeransundaramurthy4071 2 года назад +8

    Super Sangeeta sister!
    A big Hurray for your super simple explanation.Thank you very much.

  • @mumthajbegam4150
    @mumthajbegam4150 2 года назад +1

    Hi Sangeetha sis I,am from Sri Lanka neenga sonna methadla na itili senji Parthan supara wanthuchu thnku so much dear

  • @kamalajansi3120
    @kamalajansi3120 2 года назад +8

    Thank you so much for your tips!!!
    Tried these steps and the idli was awesome!!!
    It was very soft.
    For the last 15 years the idli never came like this but after following your tips the idli was perfect!!!
    Every one loved it!!!!

  • @umamaheswarijaisankar9431
    @umamaheswarijaisankar9431 3 месяца назад

    Mam epdi mam ithellam katthukittinga unga samayal ellame super briyani neenga sonna masala ellam pottu seithen supera irunthathu antha smell nallarunthathu thank you mam❤❤❤

  • @beepithadia8269
    @beepithadia8269 2 года назад +6

    Can you please give English subtitles…looks amazing!

  • @sujathaa6007
    @sujathaa6007 3 года назад +2

    Neenga sonna tips correct ta panna kesari and payasam semma ya erunthuchi tq so much sister payasam saiya than konjam vellai aathigam

  • @ravindranp2785
    @ravindranp2785 2 года назад +6

    Very good 👍 explanation.
    Thanks 😊.

  • @Sangeethasamayalsalem
    @Sangeethasamayalsalem Год назад +1

    Na uk la irukaga
    Unga video parthu than batter panaga
    Idli super ah vandhadhu and niga solli kudutha storage tips semma
    Ippo naga uk la idli dosai enjoy Pani saparadhuku Karanam niga tha mam
    Thank u so much mam

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 года назад +14

    Never seen anybody else breaking down iddly making method like this. Thanks for your concern for perfection.

  • @kalpana8729
    @kalpana8729 2 года назад +1

    Akka kal uppu pottu kalakitu udane pathiram la Thani thaniya pirichi vacha Ella idathulaum salt mix agirkuma ka..romba Nala dougt

  • @rabiyathulathabiya7861
    @rabiyathulathabiya7861 2 года назад +2

    Kili pillailaikku solra mathìri solra ..sangetha..😊😊😊😊😊❤

  • @umadevi356
    @umadevi356 2 года назад +1

    Supper sis😍porumaiya theliva solringa,fridge la iruntha maavu edutha, evlo neram veliya vachi idly oothanum

  • @kavithajohnson1082
    @kavithajohnson1082 3 года назад +15

    Thanks Sangeetha....you are taking so much effort to explain everything so intricately...Any viewer can see that you desire everybody to arrive at the perfect result that you yourself get... Thanks a lot for your sincere in-depth explanation.... Keep it up ma and may God bless you 🙏

  • @abiraminatarajan6395
    @abiraminatarajan6395 3 года назад +1

    Very good Sangeetha but I usually used black urad dal so what masharment I will follow and retion rice use pannalama please reply

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      I am sorry for black uuluthu I ga.becuse ibam not used.sory inga

  • @rihanasalahudeen8267
    @rihanasalahudeen8267 3 года назад +10

    Crystal clear explanation thank you so much idli is perfect 👍❤️

  • @dharshisan8534
    @dharshisan8534 Год назад +1

    Nenga pesurathu rompa nallaruku . Naa ready panra maavlula idly varave varathu. Ethu maathiri try panni paakren

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 года назад +7

    சூப்பரோ சூப்பர். உங்க அம்மா உங்களை நல்லா வளர்த்திருக்காங்க. நன்றி மா. 👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      Rombha rombha nainnri inga ❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +2

      Feel blessed

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      அம்மாவுக்கு பெருமை வாங்கித்தர தவிர வேறென்ன சந்தோஷம் இருக்கு

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 3 года назад +2

      @@CookwithSangeetha எனக்கு பெண் பிள்ளை இல்ல. 2 ம் பசங்க. மருமகள் உன்னைப்போல் வரணும். என்ன சிரிப்பு, என்ன பொறுப்பு. உங்க மாமியும் கொடுத்து வைத்தவங்கதான் 👌 thanksda.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@innsaiyammalmercyinnsaiyam5580 aiyo ma ! ஹரி அன்பான மாமியார் கிடைச்சா மருமக வாரத்துக்கு முன்னாடியே இவ்ளோ பாசமா கேக்குறீங்க அப்ப வந்தா இவ்ளோ நல்லா பாப்பிங்க ஐயோ மிஸ் பண்ற மாதிரி ரொம்ப மிஸ் பண்றேன் இன்னும் கொஞ்ச நாள் முன்னாடியே கேட்டு இருந்தா இந்நேரம் உன் வீட்டுல மருமகளா இருந்து இருப்பேன் இப்ப மட்டும் என்ன என்பது நமக்கு முடிஞ்சா பார்க்கும் போதும் நமக்கு ஒரு மகளாக உங்க வீட்டுல இருந்தா ரொம்ப சந்தோசம் தான் மகளும் மருமகளும் ஒன்று நினைக்கிற அம்மா. உண்மையா தான் எனக்கு குடும்பம் நடத்துறது ரொம்ப புடிக்கும் உண்மையை சொல்லப் போனா எனக்கு அதிகபட்ச ஆசை ஆசையை நல்ல குடும்பம் நடத்தனும் உங்கள் அழகான சின்ன வயசிலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும் அது ஒரு மருமகளா நல்ல நடந்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை எனக்கு கிடைச்ச மாமியார் பின்னர் மாதிரி கிடைக்க ரொம்ப குடுத்து வச்சிருக்கனும் உண்மைதான் இவன் கணவர் கூட ஏதோ தெரியல ஒரு புண்ணியம் பண்ணி இருக்கேன் அதனால தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை ஆனால் அதை எப்படி எடுத்துட்டு போகணும் அப்படிங்கறது ஒரு குடும்பத்தோடு அவர்களுடைய கடமை அதை நாம் முழுமையாக செஞ்சிட்டு இருக்கேன் என்கிற நம்பிக்கை இருக்கு அது உங்களை மாதிரி நல்லவங்க பாராட்டும் போதும் நான் நல்ல வழியில் தான் போயிட்டு இருக்கேன்னுதோணுது ரொம்ப நன்றி மா இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு பாராட்டு கிடைப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது நீங்க என்னுடைய வீடியோவை பார்த்ததிலேயே என்னை இவ்ளோ புரிஞ்சு வச்சிருக்கீங்க நீங்க பத்து பர்சன்டேஜ் கூட வீடியோ ல என்னுடைய செயல்களை பார்த்திருக்க முடியாது என்ன நீங்க முழுமையா அன்றாட வாழ்க்கையில் பார்த்தீங்கன்னா இன்னும் என்னுடைய எல்லாமே உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு ரொம்ப சந்தோசம் நான் இப்படித்தான் இதுதான் என்னுடைய நேச்சர் நீங்க சொன்ன மாதிரி சின்ன வயசுல இருந்தே நான் வந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டேன் கத்துக்க ஆசைப்படுவது குடும்பம் நடத்துவதற்கான ஆசை தான் எனக்கு ரொம்ப அதிகமா எனக்கு அது ரொம்ப ரசிச்சு பண்ணுவேன் தேங்க்ஸ் மா என்ன இப்படி விட்ட என நான் பேசிக்கிட்டே போவ எனக்கு இந்த மாதிரி இருக்கு அதுதான் பிடிச்சிருக்கு புடிக்கும் அன்பு நான் வந்த அடிமை தான் உங்க அன்புக்கு நான் அடிமை தான் லவ் யூ லவ் யூ லவ்

  • @ashleyprema308
    @ashleyprema308 2 года назад +1

    Thanks for your tips. This is my grandmother method from kerala last time.

  • @padmaraj8482
    @padmaraj8482 3 года назад +7

    Woww sooo yummy idly....Very good explanation sister ... tq so much...Will try sure sister.

  • @littlechamps6685
    @littlechamps6685 2 года назад +1

    First tym watching ur video... crystal clear explanation... Really Impressed.... I'm gng to make batter today.. Will tell u result soon...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Thku

    • @littlechamps6685
      @littlechamps6685 2 года назад

      @@CookwithSangeetha idli pannen today.. semaiya irundhuchu.... Enake aachariyama irundhadhu... Soft ah superb ah irundhadhu...soldradhuku words eh illa...avlo arumai .. Am so happy... Edho achieve panna madhiri iruku... Thanks a lot...

  • @pappurajkailasam709
    @pappurajkailasam709 2 года назад +7

    சங்கீதா குழந்தைக்கு சொல்லிக்கொடுக்குறது போல. Super. Tip ரொம்ப நல்லா இருக்கு.

  • @kaleeswari9743
    @kaleeswari9743 2 года назад +1

    Unga tips follow panni mavu araichen.super sis.na

  • @FellyJayam
    @FellyJayam 3 года назад +4

    ரொம்ப ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிறிர்கள்... நன்றிகள்

  • @gajalakshmi3962
    @gajalakshmi3962 2 года назад +1

    ரொம்ப சூப்பராக இருக்குங்க உங்க செய் முறை ரொம்ப நன்றிங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku inga

    • @gajalakshmi3962
      @gajalakshmi3962 2 года назад

      நன்றிங்க வாழ்த்துக்கள் 💐💐💐🤝👍

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 3 года назад +7

    Thank you so very much for the elaborate explanation.

  • @lakshmibaskaran9217
    @lakshmibaskaran9217 6 месяцев назад

    அருமை அழகா அற்புதமா பேசி இருக்கின்றீர்கள் ❤❤❤❤

  • @ushalakshmanan2106
    @ushalakshmanan2106 2 года назад +8

    Hello Mam. First time I saw your video yesterday to take tips for soft idli. Your video was so detailed and I followed all your tips. Idli really really came out so soft. My family members are shocked and surprised. Thanks a lot for your detailed video and all required information 🙏🙂. And I used the same batter for both Idli and Dosai together. Rendume Super ah vanthuchu. Keep up your Good work 👍🏻

  • @sankaris4748
    @sankaris4748 9 месяцев назад

    மிகவும் அருமையான அழகான தெளிவான விளக்கம் உள்ள வீடியோ மிக்க நன்றி

  • @keerthikaj3634
    @keerthikaj3634 2 года назад +6

    Thank you so much for this video 💐

  • @komalan807
    @komalan807 2 года назад +1

    Super entha mathri yarum soli tharala pa romba naal ah teriyama iruntha romba thanks pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Welcome pa

    • @komalan807
      @komalan807 2 года назад

      Hi neingga sona mathriye idly mavu araichu idly senjen semaya soft ah vanthuchu ethu varaikum na maavu atti epdi varala romba thanks 👍

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 года назад +5

    Perfect 👍.. traditional method no any extra addition.. real idly batter .. 👌..method for home to keep batter for days ...as u said javarisi,etc etc all for one day purpose commercial ..

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 2 года назад

    Neenga sonna pola tip follow panni ration rice la try pannen adhuvum mixer grainder la superb a dosa idly varuthu mam.....

  • @merlinem7437
    @merlinem7437 2 года назад +3

    Hi auntie! Tried this today as u told...soaked the ingredients for 5 hrs and the grinded it. Jus one issue I had.. urad dal was not grinding properly...muzhusu muzhusa orama settle aiduthu... grinding it was very hectic... nearly 20 minutes grind panen urad dal matum. Is it same for all? Could u kindly help me?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      It's up to your grinder my to select your grinder properly so if your grinder gives little bit cap in that it may become that full size so you have to focus on your grinder maybe ee that only issue I feel

    • @merlinem7437
      @merlinem7437 2 года назад +1

      @@CookwithSangeetha ok thank you 😊🙏❤. One more suggestion..could you make a suggestion video of selecting mixer and grinders? Coz that would help beginners like me. Thank you for ur quick reply!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      @@merlinem7437 ultra grinder good dear my family numbers all r hav this brand

    • @merlinem7437
      @merlinem7437 2 года назад +1

      @@CookwithSangeetha thank you so much❤

    • @s.subramanianmani7477
      @s.subramanianmani7477 2 года назад +1

      Merline M maybe first nenga thani neraiya vita urad dal nala grind agathu enakum oru time apad aguchu first urad dal podathum thani utha kudathu and grindla athukula stick vachu thalanum... Urad dal podu 2 mins grind aganum lite ah water thelinga.. Water nala pota athu araika mudiyathu so ithu try pani parunga

  • @saralan6446
    @saralan6446 2 года назад +2

    I tried idly , and again I tried four days also idly .it was excellent

  • @appadurai8228
    @appadurai8228 3 года назад +20

    உங்கள் ஆழ் மனதில் சிறந்த சமையல் கலைஞர்ன்னு யாரோ சொல்லியிருக்காங்க.

  • @ManiMegalai-me4cr
    @ManiMegalai-me4cr 2 года назад +2

    Sangeetha சிஸ்டர் நீங்க சொன்ன முறையையில் நான் அரிசி உளுந்து போடு அரைத்தேன் இட்லி 👌 வந்தது 🙏.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Thku

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr 2 года назад

      நான் அழாக்கு தான் அரிசி உளுந்து போடுவேன். நல்லா வருமா சொல்லு சிஸ்டர்.

  • @christyelsie5904
    @christyelsie5904 2 года назад +5

    I'm attracted by your loving voice. God's gift. God bless you.

  • @priyadarshini6390
    @priyadarshini6390 9 месяцев назад

    Hi akka nenga sona mathriyae mavu arithen it's superb idly nalla softa vandhadu.Thank you for this recipe.

  • @banumathiramani7419
    @banumathiramani7419 2 года назад +5

    Thank you for sharing this receipe. But I have one doubt, if you add two teaspoons of fenugreek to the batter, the batter will not become bitter.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +2

      No no.pks do same once then u tel.dosa if u mak v tasty manam supra irukum dosa wil com good colour

    • @divyarockz3990
      @divyarockz3990 2 года назад +1

      akka ithula pacha arisi 1 glass sethukalam ma idly arisi pathila

    • @padmavatik7967
      @padmavatik7967 Год назад

      @@CookwithSangeetha i

  • @velmurgan223
    @velmurgan223 2 года назад +1

    Super sister na intha mari panna semmya vanthuchi thanks romba

  • @shanthidhakshinamurthy6983
    @shanthidhakshinamurthy6983 3 года назад +4

    Unga voice rombha nallairrukkuma arumaima super 👌😍

  • @joymala2505
    @joymala2505 Год назад +1

    Thank you sister.. Good explanation.. I like your cooking. From Malaysia.

  • @magi4390
    @magi4390 3 года назад +5

    நன்றி சகோதரி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thku

    • @shanthimurugan1252
      @shanthimurugan1252 3 года назад +1

      எந்த அரிசியும் போடலாம் சொன்னிங்க ரேஷன் ரைஸ் போடலாமா இந்த அளவில்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@shanthimurugan1252 yes

  • @vasantha9566
    @vasantha9566 3 года назад +1

    ரொம்ப அருமை. நான் 10 வருசமா முயற்சி பண்ணி இப்ப தான் ஒழுங்காக செய்ய வருது. இத முன்னே நான் பார்த்து இருக்கணும். Step by step ஆ சொல்லி தரிங்க. ரொம்ப நன்றி. From Malaysia

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 3 года назад +3

    Very Nice, Good Demonstration Sister, Thanking you for your Hardwork.

  • @sumathiv4778
    @sumathiv4778 2 года назад +1

    Your recepi es are super where are you in bangalore we in bangalore do non veg recepi we want

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Yes banglore, pls search cook with Sangeetha non veg recipes nu i uploaded many non veg recipes

  • @pathmaranipathmarani1494
    @pathmaranipathmarani1494 3 года назад +3

    We don't feel bored.very use full info and very well explain thanks 😊

  • @psuseela5137
    @psuseela5137 3 года назад +1

    Super so nice to looks mixy lo potta eppadi varuma.

  • @samsonraaj2523
    @samsonraaj2523 3 года назад +3

    Hi Sangeetha, super. First I liked your narration on Mathi meen kolumbu and soft idli. Sure, we'll try it out. God bless you

  • @sathyam2960
    @sathyam2960 Год назад

    Thank you sangeetha.. idly came out very well.. you explained very clearly.. special thanks for the tip( keeping the flour in different bowl). You are really talented dear.

  • @priyasuntharam2226
    @priyasuntharam2226 2 года назад +1

    Enga v2 la enru idli arumiya erukuthu pa very very thanks

  • @naseemanasee6326
    @naseemanasee6326 3 года назад +4

    Hii sangeetha nala clear aa soluringa all the best😍😍😍

  • @lobanaanantharajah2826
    @lobanaanantharajah2826 Год назад +1

    Very useful for me.thank you. Neenga unga style la panunga. Ignore negativity. Love from srilanka

  • @sairohith3477
    @sairohith3477 3 года назад +3

    Super sister. Very clear explanation. Thank you.

  • @sathyasheela4824
    @sathyasheela4824 2 года назад +1

    Neenga pesuradha pathe na subscribe panniten akka. I like your way of cooking

  • @marimuthuv4756
    @marimuthuv4756 3 года назад +4

    Preparation of idly mavu super. Now only I come to know how to prepare idly mavu. Thank you very much madam

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K Год назад +1

    Akka idly rice kuda pacharisi serthuka vendama...? Pls solunga even araikanum

  • @sivakamikarthika8919
    @sivakamikarthika8919 3 года назад +7

    Thank U Sangeetha....I asked u days before for this recipe.....Once again thank u sooooo much da...😍🙏

  • @faizasaliheen2131
    @faizasaliheen2131 2 года назад +1

    Super tips mam.so use ful ..good explanation. .👍👍💕💕tnx dear.. Im from srilanka. ..

  • @MayaMaya-vn6lg
    @MayaMaya-vn6lg 3 года назад +97

    தயவு செய்து பேசுவதை குறைத்து பேசவும் ஒரு இட்லி மாவு அரைக்க ரெண்டு episode எல்லா இடங்களிலும் உங்க பேச்சு அதிகமாக இருக்கு

    • @kanimozhichinnusamy17
      @kanimozhichinnusamy17 3 года назад

      ). N

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +65

      உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க என்னோட ஸ்டைல் இப்படித்தான் இருக்கும் உங்களுக்கு புடிக்கலைன்னா பார்க்க வேண்டாம் தப்பா நினைச்சுக்காதீங்க என்னோடு இமே வேற நான் வந்து மத்தவங்க மாதிரி ஹார்டா போட மாட்டேன் எனக்கு வந்த பிகினிஸ் கூட கத்துக்கணும் அதுதான் என்னுடைய அதே மாதிரி நான் வந்து இங்க மணி சம்பாதிப்பதற்காக யூடியூப் கவர்ல என்னுடைய பேர்சன்ஸ் அதாவது குக்கிங் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால எனக்கு தெரிஞ்சதை சிம்பிளா இருக்கிறதா மத்தவங்களுக்கு கத்துக் கொடுக்கணும் உங்களுக்காகத்தான் நான் இதுல வந்து இருக்கேன் அதனால என்னுடைய வீடியோ யாரும் பார்க்கலாம் எனக்கு அதை பற்றி கவலையே கிடையாது பிடிச்சவங்க பார்க்கட்டும். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க என்ன ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி என்ன புரிஞ்சு கெட்டவங்க பார்த்தா போதும். என்னுடைய விவரத்தை நான் இவ்ளோ தெளிவா சொல்றேன் கருத்துக்காக தான் என்னுடைய சேனல் பாக்குறாங்க என்னுடைய பிளஸ் அதை தான் நீங்க என்னுடைய பிளஸ் ஏமாத்த சொன்னா அதை என்னால கண்டிப்பா முடியவே முடியாது ஒரு இட்லி ரெண்டு எபிசோடு அப்படிங்கிற மாதிரி கேக்குறீங்க எத்தனை எபிசோட் ஆ இருந்தாலும் நீங்க அதை செஞ்சு பார்த்தீங்கன்னா அதே மாதிரியே இருக்கணும் அதுதான் என்னுடைய கருத்து.உங்களுக்கு மே பி குகிங் தெரிஞ்சுக்கலாம் நீங்க ஈஸியா கத்துக்கலாம் தெரியாதவங்க கத்துகிறது ரொம்ப கஷ்டம் அதனாலதான் இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கேன் அதுவும் அந்த வீடியோவில் சொல்லி இருக்கேன் பிறகு நீங்க வந்து விடப் பெருசா இருக்கு அப்படின்னு சொல்லி சொல்றீங்க அப்ப நீங்க வீடியோ சரியா பாருங்க இல்ல புடிக்கலைன்னா பார்க்க வேண்டும. உங்க கருத்துக்கு மிக்க நன்றி

    • @kanchidevisenthilnathan1967
      @kanchidevisenthilnathan1967 3 года назад +11

      @@CookwithSangeetha well said.
      Maya may be well versed, but we like your details.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +4

      @@kanchidevisenthilnathan1967 thku sweetheart

    • @MayaMaya-vn6lg
      @MayaMaya-vn6lg 3 года назад +4

      @@CookwithSangeetha nan today than parthen but inimel parkamatten ok thank you

  • @priyapitchammal699
    @priyapitchammal699 2 года назад +1

    Hi sis romba thanks .... Solla words ila avlo happy .... Unga....loda tips ilana enoda cooking waste than..... Thanksssss so much

  • @sujathat8044
    @sujathat8044 3 года назад +4

    If you give measurements in the description box it will be very helpful for us

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 3 года назад +2

    Enga vetla full soft idly dear 4 1/2 rice kku one glass paruppu and poha one glass poduven very soft

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 3 года назад +3

    Super sister

  • @kalpana8729
    @kalpana8729 2 года назад +1

    Akka hand la kalakaradhuku pathila
    Grinder la yae last a oru oru otana nalla mix agidumla apd panlama akka..ila hand la dha kalakanuma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      தைலக் அரைச்ச மாவு அந்த சூட்டுக்கு புலிக்கும் அதனாலதான்

    • @kalpana8729
      @kalpana8729 2 года назад

      @@CookwithSangeetha nalla kalakavae mudila ka hand Vali eduthukudhu..evlo neram nalla kalakunalum..nalla mix agadha mariye oru feel.adha keta..grinder na nalla mix agidumnu

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 3 года назад +3

    It's the same process I follow for last 15yrs of cooking.
    One suggestion please make your video with English subtitles. I forward your video to my non-Tamil friends who wants to learn our style cooking. They cannot follow your instructions. Please look into this.
    You can increase your subscription base with non_tamil subscribers

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Ok dear.i don't how to give sub title .I askd my friend.very soon I learn n make subtitle .thku dear

    • @kanchidevisenthilnathan1967
      @kanchidevisenthilnathan1967 3 года назад +2

      @@CookwithSangeetha oh is it , for that also some RUclips video should be there😀

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      @@kanchidevisenthilnathan1967 yes dear

  • @sathyavanim932
    @sathyavanim932 2 года назад +1

    Romba arumai yana tha kaval romba thanks pa apdiye sambar recipe sollu da please

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 2 года назад +8

    இட்லிக்கு பச்சைஅரிசியை சேர்க்க நல்ல வெண்மை கிடைக்கும் நண்பா...😇😜

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 2 года назад +1

    Neenga samaikiratha vida neenga intro kudukurathu enakku romba pidichirukk..

  • @Cartnzzz_fever
    @Cartnzzz_fever 3 года назад +3

    Super no words to say

  • @ஆழயோசி
    @ஆழயோசி 2 года назад +1

    hi madam how are u? na idly try paninom mam semma super madam thank u for sharing

  • @lathakarunakaran6184
    @lathakarunakaran6184 3 года назад +3

    Super👌👌👌

  • @kamalas4888
    @kamalas4888 2 года назад +1

    Arumaynaidea vey useful forme thank ylou

  • @ranjaniganesh7368
    @ranjaniganesh7368 2 года назад +3

    பொறுமையாக பெண்ணு❤️🙏🙏🙏

  • @abigokul4517
    @abigokul4517 Год назад

    Unmayavey begginers ku epdi solanumo apdi solirkega .thanks sang sis thank u thank u thank u thank u sooooooo much

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +3

    Ulundhu water potu clean panna venagla

  • @hemainr9710
    @hemainr9710 Год назад +1

    Super sis thol ulundhu idli maavu podunga sister🙏

  • @azhagammal8859
    @azhagammal8859 2 года назад +5

    கருப்பு உளுந்து எவ்வளவு போடவேண்டும் அக்கா

  • @seetham1871
    @seetham1871 3 года назад +1

    Neenga podura receipies ellam romba useful iruku idli arisi illama ration arisi vachu eppadi panradhu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      Same do pa if ur bot get add extra uuluthu.becuse each rice different.use same as I said idli rice.if ur not get proper then extra uuluthu ok va.water don't ad more

  • @karthikesan1984
    @karthikesan1984 3 года назад +4

    Super 😍😍💕💗

  • @rmsahi6673
    @rmsahi6673 2 года назад +1

    Madam Enekite grainter ille arisi itikkire mechinle epti itli maavu seire entu senju kaatunke

  • @rinok5245
    @rinok5245 3 года назад +3

    😍😋🤤👌👍💗

  • @devamanoharannadesan5771
    @devamanoharannadesan5771 5 месяцев назад

    How many grams of soaked rice can be grinded maximum in a 2 litre capacity table top wet grinder for idly batter

  • @rajeswaryiyathurai9628
    @rajeswaryiyathurai9628 6 месяцев назад

    நீங்க செய்கின்ற இட்லியை விட உங்களின் கதை அருமை சகோதரி 🎉😊

  • @indranivictoria4281
    @indranivictoria4281 2 года назад +1

    Sangeetha I made chapthi according to your recipe came very soft thank you very much.

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 2 года назад +1

    Thanks sis... naan idha follow panren nalla workout aaguthu....😄😄

  • @jayanthianandakumar9281
    @jayanthianandakumar9281 2 года назад +1

    Nice explanation your recipes are very good