❤ சார் இவ்வளவு எளிதாக சொல்லி தரக்கூடிய விஷயத்தை மற்ற நிறைய இசை ஆசிரியர்கள் பிரம்மாண்டமாக்கி ஒன்றுமே புரியாம செய்திடடாங்க.. சேரிக்கும் போய் சேர உங்கள் இசைப்பணி தொடர்ந்த செயல்படவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா!
அருமையாக புரியும்படி சொல்லியதால் குறிப்பு எடுத்துக்கொண்டேன் மிக்கமகிழ்ச்சி ஆணால் பாட்டும் மேல் உள்ள சுரங்களையும் மிக அருகில் காண்பித்தால் நகல் எடுத்திருப்போம்
நிறையவீடியே n பார்த்தேன் ஒன்றும் புரிந்துகொள்ள இயலவில்லை தங்களது வீடியோக அற்புதமாக தெரியும்படியாக இருக்கிறது. தானும் புரிந்துகொண்டேன். ஒரு உதவி. வேண்டும் சந்தகளை எப்படி அமைக்கின்றீர்.கனேச சரணம் என்பதை சசசச இதனை தாங்கள் என்பதை விளக்கம் செய்தால் மற்ற பாடல்களை நாங்களும் பயிற்சி செய்ய உதவியாக அமையும் நன்றி.வாழ்க வளத்துடன்
ஐயா, வணக்கம்! தங்களின் இசை பற்றிய விளக்க நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.இனிவரும் நிகழ்ச்சிகளில், தமிழ்த்திரைப்பாட்டு, 'மெட்டுக்கு எப்படி எழுதுவது? 'என்பதை தெளிவாக விளக்கவும். நன்றி.
ஐயா வணக்கம் தாங்கள் சொல்லிகொடுக்கும் விதம் அருமை நன்றி பாடலைக் கேட்டவுடன் அவர் எந்த சுதியல் பாடுகிறார் அதை எப்படி பிரிப்பது என்பதை தெரியப்படுத்தினால் கான்போருக்கு உதவியாக இருக்கும்
இளையராசா எங்க சங்கீதம் கற்றுக்கொண்டார்.. இசை ஆர்வத்தால் தெருவில் பாடினார் தெருவில் இசையமைத்தார்.. அவர் எந்த இசை கல்லூரியிலும் கற்கவில்லை..இசையில் சுரம் ராகம் தாளம் என்பது பயிற்றுவிக்க முடியாது தெருபாடன் இளையராஜா.. அவரின் படைப்பு நமக்கு அற்புதம் அவருக்கு அவர் அறியாமல் வரும் இசை ஊற்று.. அதனாலதானதான் இளையராசா தலைகனத்தோடு திரிகிறார்..அவர் இசையை பயின்றிருந்தால் ஓர் அடையாளமிருக்கும் ஓர் ஆசிரியன் இருப்பான் இளையராசாவின் இசையை பயிற்து வித்தவர்கள் எவருமே கிடையாது. புலமை. தத்துவம்..இசை.. குரல்.. தானாக வருவதே.. அதற்கான படிப்பினை எந்த பயனும் தறாது.தேவையுமில்லாதது. சாதிக்கவும் முடியாது
ஐயா கர்நாடக சங்கீதம் கீ போர்டு ல எப்படி முதலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். எந்த விரலுக்கு என்ன எழுத்து என்று சொல்லி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் நன்றாக புரியும் வகையில் சொல்லி கொடுப்பதனால் கீ போர்டு ல அடிப்படையில் எப்படி வாசிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir. U r attempt is appreciated, but not visible. U should use a white board with marker pen, write them in bigger letters, so that it can be seen from distance.
ஐயா... நான் சென்னையில் உள்ள ஓரு உணவகத்தில் வேலை செய்து வருகின்றேன்.நான் மேடை நாடகங்களில் வாசிக்கவும் ஆசைப்படுகிறேன்.கீ போர்டு ஆரம்ப கால பயிற்சி எடுத்து வருகின்றேன்.ஆகையால் தாங்கள் பயிற்சி அளிக்க முடியுமா.. தாங்கள் எழுதிய அந்த நோட்ஸ்சை தர (அ) பதிவு செய்ய விரும்புகிறேன்...அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
எனது அனைத்து பயிற்சி வீடியோக்களிலும் அந்த அந்த பாடல்களுக்கான ஸ்வரக் குறிப்புபகளை தந்து வருகிறேன். அவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொண்டு எழுதி வைத்து பயிற்சி பெறலாம். தொடர்ந்து பதிவுகளை பாருங்கள். நன்றிகள்!
ஐயா அவர்களுக்கு வணக்கம்.. தாங்கள் எங்கே வசிக்கின்றனர். நான் சென்னையில் தி.நகரில் உள்ளேன்.தி.நகரில் உள்ள தங்களுக்கு தெரிந்த கர்நாடக சங்கீதம் கற்று தரும் நண்பர்கள் (அ) ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு அளிக்க உள்ளவர்களின் விலாசம் முகவரி இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்குமாறு தாங்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
❤ சார் இவ்வளவு எளிதாக சொல்லி தரக்கூடிய விஷயத்தை மற்ற நிறைய இசை ஆசிரியர்கள் பிரம்மாண்டமாக்கி ஒன்றுமே புரியாம செய்திடடாங்க.. சேரிக்கும் போய் சேர உங்கள் இசைப்பணி தொடர்ந்த செயல்படவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா!
Ppp]
அருமை
ஐயா உங்கள்் இசை தொடர வேண்டும். தினம் தினம் பாடங்களை அனுப்புங்கள்🙏
உண்மையிலே நீங்க நல்ல தொரு தெய்வீக குரு ஐயா.
நீடுழி வாழ்க.
வணக்கங்கள் கோடி. 🙏🙏🙏
முடியாதுஎன்று
நினைப்பவர்களுக்கெல்லம்
நம்பிக்கைஊட்டுகிறது
வாழ்க இசைக்கலைஞரே
மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பயிற்சி வகுப்புக்கு எனது நன்றிகள் பல
All the music classes very very usfull to மியூசிக்கன்ஸ். தேங்க்ஸ் to every music teachers.
நீங்கள் கற்று கொடுக்கும் விதம்.
என் போன்றவர்க்கு மிக எளிதாக.
வாழ்த்துகள் வாழ்த்துக்கள் ஐயா.
அருமை,சிறப்பான எளிய முயற்சி. வாழ்த்துக்கள்.
விளக்கமாக புதியவர்களுக்கு நன்கு புரியும்படி சொன்ன விதம் சிறப்பாக இருந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அருமையாக புரியும்படி சொல்லியதால் குறிப்பு எடுத்துக்கொண்டேன் மிக்கமகிழ்ச்சி ஆணால் பாட்டும் மேல் உள்ள சுரங்களையும் மிக அருகில் காண்பித்தால் நகல் எடுத்திருப்போம்
நிறையவீடியே n பார்த்தேன் ஒன்றும் புரிந்துகொள்ள இயலவில்லை தங்களது வீடியோக அற்புதமாக தெரியும்படியாக இருக்கிறது. தானும் புரிந்துகொண்டேன். ஒரு உதவி. வேண்டும் சந்தகளை எப்படி அமைக்கின்றீர்.கனேச சரணம் என்பதை சசசச இதனை தாங்கள் என்பதை விளக்கம் செய்தால் மற்ற பாடல்களை நாங்களும் பயிற்சி செய்ய உதவியாக அமையும் நன்றி.வாழ்க வளத்துடன்
beautiful, Excellent information, Thanks for your time, Very much appreciated. Very nice things to know about Music.
ஐயா வணக்கம் 🙏 நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் அருமை அருமை அருமை நன்றி 🙏
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவு மிக அருமை, நன்றிகள் பல. மிகவும் புரிதலாக உள்ளது. உங்கள் இசை தொடர்பான பணிகள் நெடுங்கலாம் தொடர நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி,
புரிதலுக்குப் புது வழி
ரொம்ப உபயோகமாக இருந்தது நன்றி ஐயா.🌷
ரொம்ப நன்றாக புரியும் வகையில் பாடம் சொல்லிக் கொடுத்தீர்கள் ஐயா.. மிகவும் நன்றி... 🙏🙏🙏🙏
வணக்கம் சார் மிக அருமையாக விளக்கமாக கத்துதந்தீர்கள் மிக்க நன்றி அடுத்த பதிவு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
youtube.com/@ganesanmusic8348 எனது சேனலில் நிறைய பதிவுகள் உள்ளன பார்க்கவும் நன்றி...
29:57 g7 namas @@ganesanmusic8348ga
அருமை மிக எளிமையாக புரியும்படி உள்ளது நன்றி...
நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக சொல் கிறீர்கள் நன்றி
ஐயா, வணக்கம்! தங்களின் இசை பற்றிய விளக்க நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.இனிவரும் நிகழ்ச்சிகளில், தமிழ்த்திரைப்பாட்டு, 'மெட்டுக்கு எப்படி எழுதுவது? 'என்பதை தெளிவாக விளக்கவும். நன்றி.
Great music teacher
Thanks. Very nice teaching 👍 Clearly understanding. Thanks again.
மிக அருமையான விளக்கம்.
பெரிய வெள்ளைப்பலகையில் நீல நிற போல்ட் மார்க்கரால் எழுதி காண்பித்தீர்கள் என்றால் மிகவும் உன்னதமானதாக இருக்கும். நன்றி.
U r an excellent teacher. Thanks for sharing ur knowledge Sir.
Super 👌 thanks for your lovely ways of teaching 😘 😅
Very thankful sir God bless you
Yes, thank you. God bless you
நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை. நன்றி .
நன்றி குருஜி அவர்களுக்கு
வணக்கம்! உங்கள் பயிற்று மிகச் சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள்!
மிக அருமை
தெளிவான விளக்கம் ❤
ஐயா வணக்கம் தாங்கள் சொல்லிகொடுக்கும் விதம் அருமை நன்றி பாடலைக் கேட்டவுடன் அவர் எந்த சுதியல் பாடுகிறார் அதை எப்படி பிரிப்பது என்பதை தெரியப்படுத்தினால் கான்போருக்கு உதவியாக இருக்கும்
Extordinary teach for beginners. Super Sir. Thala kureeyeedu (bars)sollivittaal poorthy Allavaa.
Thanks for your help and teaching🙏🙏🙏
Thanks brother good good
Excellent. Thank you. Good luck🎉
Super Thank you sir
Very fine coaching. Very nice. Made it easy.
அருமையான பதிவு. நன்றி அன்பரே.
Arputhamana practice vaazhththukkal 🎉
Great 👍
Super Sir. Easily understandable. Sincere in telling. God Bless You
super thank your teaching god bless you
Excellent explanation sir👏👏👏👏👏💐
Sooperb sir
Usefull,,,, thanks God
சூப்பர்
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Teaching is very good
Super 🎉😊❤
Super sir, very nice teaching.👍
Excellent teaching....
Nice sir thanks pls
Super sir
Super bro
ஆஹா இவரைத்தானே தேடிக்கொன்டிருந்தேன்.
Excellent
Excellent 🙏🙏
ஆர்மோனியம் பழக மிகவும் ஆசைப்படுகிறேன் ஐயா
மிக்க மகிழ்ச்சி! ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் விரைவில் பலன் தரும் ஐயா.
Amazing sir thank you so much sir
இளையராசா எங்க சங்கீதம் கற்றுக்கொண்டார்..
இசை ஆர்வத்தால் தெருவில் பாடினார் தெருவில் இசையமைத்தார்..
அவர் எந்த இசை கல்லூரியிலும் கற்கவில்லை..இசையில் சுரம் ராகம் தாளம் என்பது பயிற்றுவிக்க முடியாது தெருபாடன் இளையராஜா..
அவரின் படைப்பு நமக்கு அற்புதம் அவருக்கு அவர் அறியாமல் வரும் இசை ஊற்று..
அதனாலதானதான் இளையராசா தலைகனத்தோடு திரிகிறார்..அவர் இசையை பயின்றிருந்தால் ஓர் அடையாளமிருக்கும் ஓர் ஆசிரியன் இருப்பான் இளையராசாவின் இசையை பயிற்து வித்தவர்கள் எவருமே கிடையாது.
புலமை. தத்துவம்..இசை.. குரல்.. தானாக வருவதே..
அதற்கான படிப்பினை எந்த பயனும் தறாது.தேவையுமில்லாதது. சாதிக்கவும் முடியாது
Nandraga sollitharinga but vungalukku suruthi sayrala but vishayam correct ah solli tharinga vazhga valamudan.
sema super, great sir
ஐயா கர்நாடக சங்கீதம் கீ போர்டு ல எப்படி முதலில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
எந்த விரலுக்கு என்ன எழுத்து என்று சொல்லி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் நன்றாக புரியும் வகையில் சொல்லி கொடுப்பதனால் கீ போர்டு ல அடிப்படையில் எப்படி வாசிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Sir. U r attempt is appreciated, but not visible. U should use a white board with marker pen, write them in bigger letters, so that it can be seen from distance.
சந்தங்களுக்கான ஸ்வரங்கள் எப்படி உருவாக்குவது என விளக்கம் தாருங்கள் ஐயா. கணேச சரணம் என்ற வார்த்தைக்கு சசசாபக-என ஸ்வரங்கள் எப்படி உருவாகியது? ஐயா
நீங்கள் போதித்த விதம் சிறப்புங்க ஐயா? உங்கள் தொடர்பு எண் தர இயலுமா?
9788104640
Sir super tq
Super brother ❤
தங்கள் புத்தகத்தில் உள்ள எழுத்துகள் தெரியவே இல்லையே நண்பரே
வணக்கம் வாழ்த்துக்கள்
Great work guru
Excellent explanation great sir thank you.
Just now Subscribed before watching the video and reading the comments
Super explain Sir more
How to Apply Sharp and flat Sir video poduga Sir
ஐயா மிக்க நன்றி
Super
👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌
Excellent performance brother 💯💯💯
Superb sir
நன்றி நன்றி நன்றி
நன்றி
மிக சிறப்பு🙏
நன்று! உனது குறள் தமிழ் சுவைத்(தேன்)!பகிர்ந்தேன்!
Very interesting and easy to understand. i want to learn the keyboard and keep doing the good work
Nice....
நன்றி ஐயா
Very interesting
can u put swara im description
Ayya keybord vanganum avarage price evlo irukkum
Yamaha is better! For bigginer 15k to 25k! Buy from authorised musical stores!
முழு பாடமும் எப்படி கற்றுகொள்வது ஐயா
மிக்க நன்றி ஜி ராம் ராம்
நன்றி நன்றி நன்றி
மகிழ்ச்சி
it is Hanumatodi ragam?
Fine fine
கற்றுக்கொள்ள புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்
@@SriRangarajapuram சங்கீத பல பாடம்
ஐயா...
நான் சென்னையில் உள்ள ஓரு உணவகத்தில் வேலை செய்து வருகின்றேன்.நான் மேடை நாடகங்களில் வாசிக்கவும் ஆசைப்படுகிறேன்.கீ போர்டு ஆரம்ப கால பயிற்சி எடுத்து வருகின்றேன்.ஆகையால் தாங்கள் பயிற்சி அளிக்க முடியுமா..
தாங்கள் எழுதிய அந்த நோட்ஸ்சை தர (அ) பதிவு செய்ய விரும்புகிறேன்...அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
எனது அனைத்து பயிற்சி வீடியோக்களிலும் அந்த அந்த பாடல்களுக்கான ஸ்வரக் குறிப்புபகளை தந்து வருகிறேன். அவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொண்டு எழுதி வைத்து பயிற்சி பெறலாம். தொடர்ந்து பதிவுகளை பாருங்கள். நன்றிகள்!
@@ganesanmusic8348 தெளிவாக தெரியவில்லை என்று நினைக்கிறேன் ஐயா..
ஐயா அவர்களுக்கு வணக்கம்..
தாங்கள் எங்கே வசிக்கின்றனர்.
நான் சென்னையில் தி.நகரில் உள்ளேன்.தி.நகரில் உள்ள தங்களுக்கு தெரிந்த கர்நாடக சங்கீதம் கற்று தரும் நண்பர்கள் (அ) ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு அளிக்க உள்ளவர்களின் விலாசம் முகவரி இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்குமாறு தாங்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
வணக்கம்! நான் பொள்ளாச்சியில் வசிக்கிறேன்! தங்களுக்கு உதவ முயற்சிக்கிறேன்.
@@ganesanmusic8348 அந்த குறிப்புகளை மட்டும் தனியே ஒரு பதிவு செய்யவும் ஐயா...