ரோட்டு கடை சட்னி - காரச் சட்னி - தேங்காய் சட்னி - வெங்காய சட்னி - COCONUT CHUTNEY - ONION CHUTNEY

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @sumathivelmurugan8974
    @sumathivelmurugan8974 4 года назад +3

    Unmaya solanum original thalluvandi kadai chutney idhu than Brother.Thank you very much. Nan china vayasula sapita anubavam innaiku kidachuthu. Adhe taste.very happy once again thank you very much.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thanks a lot for your valuable comments and your great support my sister 🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +2

    நண்பரே, இன்றுதான்(20/11/21) தண்ணி சட்டினி செய்து சாப்பிட்டோம்.(இன்னும் கார சட்னி செய்யவில்லை) மிக மிக அருமை. வாழ்த்துக்கள். 👍👍👍🙏🙏🙏
    சுருக்கமாகச் சொன்னால், இரண்டு இட்லி இன்று அதிகமாகவே சாப்பிட்டேன்.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 года назад +100

    சார் 2 சட்னியுமே சூப்பர்..நாவூறுகிறது.. தள்ளுவண்டி கடை சிம்பிள் சட்னி நானும் செய்து பார்க்கிறேன்..
    நன்றி சார்..🙏👌🌷..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +3

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸 💐🌹

  • @jamesrani5822
    @jamesrani5822 4 года назад +20

    grinder அரைக்கிற சட்னி தனி ருசி , காரசட்னி வேற லெவல் சாா், எவ்வளவு ஈசி தாங்யூ சாா்..,

    • @karigomasri5793
      @karigomasri5793 4 года назад

      Ithu konjam kashtam than try pandren🤔🤔🤔

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 года назад +3

    செய்முறை அருமை. சட்டியும் அருமை .நாக்கில் எச்சில் ஊறுகிறது. நன்று நன்று நன்று.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌹💐🌺

  • @venkatvenkatachalam9962
    @venkatvenkatachalam9962 4 года назад

    மிகவும்அருமை நீங்கள்சொன்னவிதம் அரைத்தவிதமும் அருமை நனும் முயற்ச்சிக்கிறேன் நன்றி

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 4 года назад +13

    Na saptirukken, night time street food 😀 🙏 semma taste, 5 star hotel la kuda intha taste varathu. Ithu "Annamalai Sir Thalluvandi Special Chutney" 👌🙌

  • @pragathiramesh1986
    @pragathiramesh1986 8 месяцев назад

    இதை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை.....இதில் already என் comment iruku...again பார்க்கிறேன்.....super annna

  • @brainworkip4260
    @brainworkip4260 4 года назад +5

    புதுமையான முறையில் தள்ளுவண்டி சட்னி செய்துள்ளீர்கள் அருமை அண்ணா..

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 года назад

    வணக்கம் சகோதரரே. பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது. மிக எளிதாகவும் ( simple) இருக்கிறது. இன்றே செய்து பார்க்கிறேன். நன்றி.

  • @valarmathimani7245
    @valarmathimani7245 3 года назад +6

    Neenga sonna mathiri senji pathen semma bro

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 4 года назад +1

    Enakku chatni romba pidichu irukku thx anna ippo dinamum ithan

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏

  • @veenasubalakshmi3730
    @veenasubalakshmi3730 3 года назад +38

    அச்சச்சோ அவ்ளோதான் சட்னி யா🤩🤩

    • @ambikaambika9114
      @ambikaambika9114 3 года назад

      நானும் என்னமோ நு நினைதேன்.. 😀

  • @vaalupayan5721
    @vaalupayan5721 4 года назад +37

    ரொம்ப ஈஸியா இருக்கு சார்..கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +4

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

    • @ramanathanm2538
      @ramanathanm2538 4 года назад

      L!! L! P! L! L? L! L! L! L! L?! L? L! L! L?

    • @vasurama1142
      @vasurama1142 4 года назад

      @@RECIPESINMYWAY ijj

    • @lognathan5629
      @lognathan5629 3 года назад

      Romba easy ah iruku super sir🤤🤤🤤

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 3 года назад

    Brother,neenga sonna methods migavum Arumai.

  • @alphainteriors
    @alphainteriors 4 года назад +9

    Sir..sooopaarr sir romba naala indha kaara chutney epdi seyaradhunnu theriyama irrundhaen..try panni paathaen supera irruku..thank u sir..

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 года назад

    அண்ணன் வாய்ஸ் சூப்பர் சமையல் அனைத்துமே சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த சமையல்கள்👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ramyaa4572
    @ramyaa4572 4 года назад +3

    Anna na try panna semmaya iruku thanks anna romba super ah iruku 😃😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thanks a lot for your valuable comments my sister 🙏🙏🙏🙏🙏🌸💐🌹

    • @pragan7261
      @pragan7261 4 года назад

      Grinder la potingala?

  • @enkaruthu3445
    @enkaruthu3445 4 года назад +2

    நண்பரே..சூப்பர் & சிம்பிள் ரெசிபி..செஞ்சு பார்த்தேன்.. கலக்கல் ...Thanks.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      உங்கள் பதிவிற்கு நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @sujeethavenkatachalam1031
    @sujeethavenkatachalam1031 4 года назад +18

    👌Enaku ipave pasikithu.....😊
    Na tomorrow try pandren

  • @lawrancevetharaj3512
    @lawrancevetharaj3512 3 года назад +1

    Brother super rompa rompa use full visaiyam .....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @pappacreations
    @pappacreations 4 года назад +7

    இந்த சட்னி வீடியோ வ பார்ததுமே பசியே வந்திருச்சு சார்.பார்க்கவே அருமையா இருக்கு. 👍😝

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

    • @pappacreations
      @pappacreations 4 года назад

      எனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது ஆனால் இந்த சட்னியை 2 முறை செய்து சாப்பிட்டு விட்டோம் அருமை.

  • @hammib6065
    @hammib6065 3 года назад +1

    Anna naan try pannaen super Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @bhu2208
    @bhu2208 4 года назад +24

    Is it ok in mixie ?? Sema tempting recipe.
    Grinder la dha araikanuma 😣😣😣😣

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Taste different ah irukum

    • @ashwinvis52
      @ashwinvis52 4 года назад +6

      Only in hotels for large quantities they will grind in grinder, not at all in homes, please don't mislead.

  • @shanthalakshmi4413
    @shanthalakshmi4413 3 года назад +1

    Sema anna neenga prepare pandratha sapdanu romba asaya iruku super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @kiruthikaraja6480
    @kiruthikaraja6480 3 года назад +5

    Super explanation sir hattts of you👏🤝🤝

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @deepikadeepi5930
    @deepikadeepi5930 3 года назад

    Grinder la dhan araikanuma sir....bt superrrrrrrrr.....enaku red ah erundha rmb pudikum

  • @sabithars8664
    @sabithars8664 4 года назад +13

    Sir I tried in brkfast.Came out realy well .B4 i used many ingredients to get tasty chutney. Today I tried with little ingredients but taste 👌👌👌👌👌👌👌👌

  • @ushamoorthy7003
    @ushamoorthy7003 3 года назад

    Sir chutey try panninaen.Rombavae taste ah irundhadhu.
    Sir aprama neenga vechu irukira grinder aethana litre nu sollunga Sir.

  • @RupasKitchenNew
    @RupasKitchenNew 3 года назад +12

    Your recipes are simple, easy and delicious too👌👍🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 года назад +1

    அருமையான, எளிமையான முறையில் செய்து காண்பித்தீர்கள். நன்றி. வாழ்த்துகள் .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @sathyav2639
    @sathyav2639 4 года назад +3

    Vera leval samayal👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your great support 🙏🙏🙏 🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sankarvinotha886
    @sankarvinotha886 3 года назад

    Sir neenga sonna mathiri senje supera irruthuchu thank you sir

  • @prakashdheena8307
    @prakashdheena8307 4 года назад +87

    நாக்கீல் எச்சி ஊருதுங்க அய்யா நல்ல ரசனையோட சொல்ரீங்க

  • @maheswaribalaram1227
    @maheswaribalaram1227 4 года назад +1

    Sir sama super a eruku pakkum pothay, naa kandippaga try panna pora, thanks 🙏👏👍.
    Romba simple la eruku, tucknu ready pannalam pola..

  • @kalpanakalpana7837
    @kalpanakalpana7837 4 года назад +4

    Hi anna
    Na 1st time grinder la chatni senju video pakkaren anna super anna!
    Kandipa itha try pannuvan anna
    Keep going anna 😊👌👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🌸💐

  • @sangareswarir8707
    @sangareswarir8707 3 года назад +1

    எளிமை சிறப்பு நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @pmurugan1151
    @pmurugan1151 4 года назад +9

    நவீன நளன் அய்யா நீங்கள் ! அந்த ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும் ! ஜனரஞ்சக நவீன தமிழ் நளச் சக்கரவர்த்தி என நான் உங்கள் ரசிகர்கள் சார்பாக உளமார்ந்த விருத்தளிக்கின்றேன் : am a food safety officer also

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @devisreesankar3788
    @devisreesankar3788 Год назад +2

    Milagai romba karama iruntha oru milagai mattum pottutu intha chutney seiyalama nu sollunga please reply me immediately

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 4 года назад +3

    Arumaya iruku bro🥰🥰eve try panrom

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @murugeshdr2517
    @murugeshdr2517 3 года назад +1

    Anna Naanum Saptruken ithe mathiri.. Ungal recipes super parkka Sapdanum pola irukku..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @shakthik1382
    @shakthik1382 4 года назад +7

    Good morning Brother, Thanks a lot

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

    • @karthickm5930
      @karthickm5930 3 года назад

      பழ ஷ்வவஅவ்வ்வ்வழழஅவ

  • @kasisiva2620
    @kasisiva2620 3 года назад +1

    enga amma ipdi tha enaya sinna vayasula atta sluvanga amma ninaputha varudhu neenga panradha pakkum podhu valldhukkal sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @kannagikan5007
    @kannagikan5007 4 года назад +3

    Sir unga chutneys vera level. Today night I made the recipes. Thank you.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 3 года назад

    Unga recipes eppavum supero super.. kalakunga brother

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 4 года назад +3

    சார் பொட்டு கடலை தேங்காய் சாட்டினியில் இஞ்சி பூண்டு சோர்க்க வேண்டுமா?

    • @kaala1240
      @kaala1240 4 года назад +1

      எனக்கு தெரிந்த வரையில் இஞ்சி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ...

    • @RamaniMani-bh5di
      @RamaniMani-bh5di 4 года назад

      உங்க விருப்பம்

    • @RamaniMani-bh5di
      @RamaniMani-bh5di 4 года назад

      சுவை வித்தியாசம் வரும்

  • @rosem2874
    @rosem2874 4 года назад +1

    Anna nethu dry pannunen semmaya erunthuchu ennoda husband pasanka virumbi saptanka thanks anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @krish6729
    @krish6729 4 года назад +14

    Sir, You are the proof that even the most tasty dishes are easy to make👏👏👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🌸💐🌹

    • @ramadoss8751
      @ramadoss8751 4 года назад +3

      வணக்கம் சார் அருமையான சட்னி வகைகள் கார சட்னி ரொம்ப போட்டு இருக்கீங்க அதைவிட உங்ககிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டீங்கன்னா அழகா விளக்கமா ரொம்ப அழகா சொல்றீங்க எந்த அளவு போடணும் அப்படின்னு ரொம்ப அழகா சொல்றீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் உங்களோட ஒவ்வொரு பதிவும் பார்த்து நான் செய்திருக்க சார் பிரம்மாதம் வீட்டில் எல்லாமே ரொம்ப சந்தோஷ படுவாங்க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @melrose67
    @melrose67 4 года назад +2

    Anna paarkeway yummya iruku. Nalaiku try panna porain. Thank for sharing these chutneys.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🙏🙏

  • @you2ram
    @you2ram 4 года назад +3

    Sir .... no grinder...can use mixi?

  • @ayishusgallery9545
    @ayishusgallery9545 3 года назад

    Neenga grinderla panradhu supera irukku appa

  • @Nadhibala
    @Nadhibala 4 года назад +6

    அம்மியில் அரைத்து பாருங்க செமயா இருக்கும் டேஸ்ட் 😋😋😋

    • @pamp4547
      @pamp4547 4 года назад

      கை எரியும்😂😂

    • @Nadhibala
      @Nadhibala 4 года назад +1

      @@pamp4547 எரியாது தோழரே நாங்கள் இன்றும் அம்மியில் தான் அரைத்து சமைக்கின்றோம். அதன் ருசியே தனி

    • @pamp4547
      @pamp4547 4 года назад

      @@Nadhibala correct. Keep it up

    • @Lordmurugarandme
      @Lordmurugarandme 3 года назад

      @@pamp4547 ama enaku mixy la chilli paste arachu kaila eduthale half day fullah erinjadhu kai😭😭😭

  • @nirmalarajendran396
    @nirmalarajendran396 4 года назад +1

    Looking very delicious sir .. tomorrow idhu tha try panna poren..ldli yedukum bodhu cloth la ottama varadhuku enna pannanum nu sollunga please

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 4 года назад +18

    Wowww.... Chutney in grinder!!!! Great idea

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

    • @xlntfacts7890
      @xlntfacts7890 4 года назад +1

      My mom always grind chutney in grinder, it tastes very great

    • @bluerain369
      @bluerain369 4 года назад

      @@xlntfacts7890 hi where can we get this grinder? Price of it?

    • @DayanaVoiceover
      @DayanaVoiceover 2 года назад

      Yes ❤️

  • @keerthiprem2791
    @keerthiprem2791 4 года назад +2

    Nanum road kadai la sapitu irukan bro sema super ah irukum 😋😋😋atha apadiye video ah potutinga bro excellent 👏nijmave mouth watering bro 🤗🤗grinder la aracha tha romba taste ah irukum nu neenga soli tha therinchikitan bro 👍👍kandipa try panran bro...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🌹🌸💐

  • @archanakumar2968
    @archanakumar2968 3 года назад +3

    Feel like eating the chutney nice recipe.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @indraIndra-iz1rb
    @indraIndra-iz1rb 4 года назад +1

    Anna super kandippa try panran mixie la araikalama

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah4255 4 года назад +11

    Very delicious looking brother, thanks.☺

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @gowrisridharan4122
    @gowrisridharan4122 4 года назад +1

    Sir tasty chutney. தண்ணி சட்னி செய்தேன்.நன்றாக இருந்தது. நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-sn1ow
    @BalaMurugan-sn1ow 4 года назад +3

    Wow super Anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @gokulapriya5332
    @gokulapriya5332 3 года назад

    Super ra iruku idlli Chutney romba pidikum

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 4 года назад +3

    Tempting chutneys.. 👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @googlym2960
    @googlym2960 4 года назад

    😋😋😋😋sir Omblet illama kulambu kalaki idli kooda saapta vera level ah iruku

  • @lalithakumaris5681
    @lalithakumaris5681 4 года назад +23

    அட்டகாசம் சகோதரா 💐💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @bharathanalwar2533
    @bharathanalwar2533 3 года назад

    Preparation super ah iruku

  • @padmanabanr8229
    @padmanabanr8229 4 года назад +3

    அருமை சகோ👌

  • @poornimaramakrishnan324
    @poornimaramakrishnan324 3 года назад +1

    Superb!! Naan kandippa try pannarean ...👍👏👏👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much🙏🙏🙏🌸💐🌹

    • @poornimaramakrishnan324
      @poornimaramakrishnan324 3 года назад

      @@RECIPESINMYWAY
      Romba nalla vandadu. Thank you for posting this receipe

  • @prakashg9970
    @prakashg9970 4 года назад +15

    Hi, na, your videos don't have advertisements, how will you get benefits from uploading videos. Most of the RUclipsrs get money from that.

  • @manikandaprabu1915
    @manikandaprabu1915 3 года назад

    செஞ்சு பாத்தோம் அருமை
    நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @nandhuskitchen
    @nandhuskitchen 3 года назад +3

    Very nice. Most of your recipes are my home style 👌🏻👍🏻 especially this chutney with egg omelet and hot steamed idli 😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @homebudgethome3918
    @homebudgethome3918 2 года назад

    Sir செம்ம டேஸ்டா இருந்தது உங்க சட்னி

  • @jaseem6893
    @jaseem6893 4 года назад +3

    I will try this recipe simple super bro romba nalla irukum na try pannitu solren bro comment la

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much my sister seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹

  • @ManjuVicky2105
    @ManjuVicky2105 3 года назад +1

    Parkum pothe romba tempt aaguthu 😋😋😋 Thank you sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @latentheat3956
    @latentheat3956 4 года назад +8

    ஹய்யோ செம்ம 👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

    • @collinjerome8047
      @collinjerome8047 3 года назад

      You probably dont care at all but does anyone know of a method to log back into an Instagram account??
      I somehow lost my login password. I would appreciate any tricks you can offer me

    • @jaysonares2557
      @jaysonares2557 3 года назад

      @Collin Jerome Instablaster ;)

  • @RameshRamesh-fx9zo
    @RameshRamesh-fx9zo 4 года назад +1

    Super and very good easy chutney yallarum virumbi sapadranga sir thank you sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 4 года назад +7

    Very nice 👌👍

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 года назад +1

    அருமையான. கண்ணைப்பறிக்கும் Colorful தள்ளுவண்டி சட்னி சார் நன்றி கண்டிப்பா Try பண்ணிப்பார்க்கிறேன்...நன்றி..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @priyamohan3604
    @priyamohan3604 4 года назад +7

    Ur recipes are super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @yuvasree.v6115
    @yuvasree.v6115 3 года назад +1

    Supper pakkumbothu saptanum pola irukku😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @karthickb1973
    @karthickb1973 4 года назад +15

    wow. fireless cooking.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @kevinsfamily3847
    @kevinsfamily3847 3 года назад +1

    எனக்கும் பிடிக்கும்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @shiv-bv9dg
    @shiv-bv9dg 4 года назад +4

    But karachutney color red ah varala, mostly yelloish

    • @marymary8914
      @marymary8914 4 года назад

      Kashmir chili use panuga colour varum mam

  • @gayathiridhanasekaran634
    @gayathiridhanasekaran634 4 года назад +1

    Mouthwatering. Super. I think grinder la panum bothu taste different ah irukum. Thalluvandi kadai la seiyura chutney romba pidikum. Surely will try this

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹

  • @amutha.j5229
    @amutha.j5229 4 года назад +5

    அருமை 😋நன்றி சகோ 🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @sivasankaribalasingh1682
    @sivasankaribalasingh1682 4 года назад

    Enaku oru doubt intha chutney ah mixi la grind pana kudatha .... 😀😀 but pakum bothu romba nalla iruku ....

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +3

    Both the chutneys are very tasty with our homemade idly/dosa and very easy to make quickly in grinder. Please try once viewers.

  • @mahavishinu5425
    @mahavishinu5425 4 года назад +2

    Try paniten. Very spr

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Migavum nandringa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmi36988
    @lakshmi36988 4 года назад +3

    Hayyo yenga ipdi lam intro kudukreenga. Indha corona aala veetula egg vanga koodadhu solitanga😭

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @devideva0989
    @devideva0989 4 года назад +29

    வழக்கமா சட்னி இப்படிதானே அரைப்பாங்க 🙄🙄🙄🙄 வாசனைக்காக சிவப்பு மிளகாய் சட்னில பூண்டு போடுவாங்க.. பச்சை மிளகாய்னா இஞ்சி போடுவாங்க..

  • @RK.creativity6
    @RK.creativity6 4 года назад

    2 chutney fantastic na. Nanum ipdi sapdu irukken. Superrrrr ah irukkum. Thank u na

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @parimala6797
    @parimala6797 4 года назад +3

    Semma bro 💞💞

  • @jeyabarathy927
    @jeyabarathy927 4 года назад

    மிகவும் எளிமையான முறையில் இரண்டு வகையான சட்னி செய்வது எப்படி என்பதை உங்கள் காணொலி மூலம் தெரிந்து கொண்டேன். மிகவும் அருமை. பார்பதற்க்கும் நன்றாக இருந்தது நன்றி ஐயா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @junaithabevee6471
    @junaithabevee6471 4 года назад +7

    Tasty chatni

  • @tasteeguys7092
    @tasteeguys7092 4 года назад +2

    Thank you sir ,ennoda pillaigalukku romba pidikkum so I will try .....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @punitha9298
    @punitha9298 4 года назад +3

    Super easy

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @susila8394
    @susila8394 4 года назад +1

    Sir your recipis are super.TQ so much.can you help me to choose the grinder.TQ.

  • @shareef5703
    @shareef5703 4 года назад +7

    Launguage problem but understand making recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @arokiadossm8738
    @arokiadossm8738 4 года назад +1

    சூப்பர் சட்ணி பத்து இட்லி சாப்பிட்டேன்

  • @prabuprabu9595
    @prabuprabu9595 3 года назад +4

    super sir.....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹