Maestro Super Hits of Kushboo | Isaignani Ilaiyaraaja | 80's and 90's | Evergreen Tamil Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 82

  • @balajig6141
    @balajig6141 2 года назад +15

    30 years song 1991 movie வச்சாலும் வைக்காம போனாலும்...இன்னும் கேட்க இனிமை. புதுசா நடிக்க வச்சு கெடுக்க வேண்டாம். ராஜா சார் யாருக்கும் கொடுக்க கூடாது.

  • @Jennifer80s
    @Jennifer80s 2 года назад +22

    அட இப்போதும், எப்போதும், முப்போதும், எல்லா காதும் எங்கள் ராசாவின் இசை தேடும்.

  • @venkadeshp7911
    @venkadeshp7911 2 года назад +33

    இசைத் தாய் பெற்றெடுத்த இசை திருமகன் எங்கள் இசைஞானி ஐயா...நீர் வாழ்க பல்லாண்டு..

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 года назад +9

    காதலிக்கும் போதும் பாட்டு.பிரியும் போதும் பாட்டு வாழ்க பாடல்கள் 😀😀😀😰😭😔😍

  • @iyappanpalani9951
    @iyappanpalani9951 2 года назад +8

    இளையராஜா ஐயா பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @rsheeba6025
    @rsheeba6025 2 года назад +3

    Super

  • @gsubramanigovindhan3309
    @gsubramanigovindhan3309 2 года назад +4

    இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு வணக்கம்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 года назад +17

    இசை ஞானி இளையராஜா அவர்கள் சிறந்த இசையமைப்பில் குஷ்பு நடித்து உருவான பாடல்கள் அனைத்தும் குஷ்பு அவர்களுக்கு நல்ல புகழை கொடுத்தது,, பாடல்களைக் கேட்கும்பொ ழுதே குஷ்பு அவர்கள் character நம் நினைவுக்கு வரும், இசை பிதா மகன் கீதங்கள் யாவும் காலமெல்லாம் வாழும் ஜீவ கானங்கள் 💚

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 года назад +17

    நான் இசை ஞானி.இளையராஜாவின்.வெறியன்

  • @khajamohideen7738
    @khajamohideen7738 2 года назад +2

    There is One and Only Ilayaraja in the world.Tq Sir.

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +17

    இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. உயிர் வாழ்வதே உங்கள் இசையால் தான்.

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 года назад +16

    ராஜா சார் 💛எல்லா பாடல்களுக்கும்
    சிடி தான் சுத்தும் உங்க பாடல்களுக்கு
    மட்டும் இதயமே சுத்துது 💛 🙏🙏🙏🤙
    இந்த சேனலில் கேட்டால் தான் செவிகள் ஏற்கும் வேறு சேனலில் பாடலை கேட்க செவிகள் மறுக்கும் செவிதிறன் ராஜா 🤗

  • @p.maruthachalam7216
    @p.maruthachalam7216 2 года назад +4

    Iaiyaraia Endrum Sema

  • @Jennifer80s
    @Jennifer80s 2 года назад +8

    பேர் வச்சாலும் Song - இளமைராஜா 💜

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 года назад +11

    Per vechalum vekkama ponalum
    'Music alias Raja sir

  • @uthiriuthirayan5394
    @uthiriuthirayan5394 2 года назад +11

    போவோமா ஊர்கோலம் பாட்டு அப்பிடியே குஷ்பூ பாடுற மாதிரியே இருக்கு....... சுவர்ணலதா குரல் அவ்ளோ பொருத்தம் ♥️♥️♥️♥️👌👌👌

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 года назад +18

    இதிலிருந்து ஒன்று மட்டும் நன்கு
    புரியுது ஆண் பெண் என எல்லா
    நடிகர் களுக்கும் நட்சத்திர அந்தஸ்து
    கொடுத்து உலகிற்கு அடையாளம் காட்டியது
    இந்த ஞானியின் இன்னிசைதான் ஆஹா...........
    யோவ் ஞானி நீ என் சாமி யா இதற்கு மேல
    உனக்கு என்ன வேணும்யா எங்கள் நெஞ்சில்
    வாழும் தெய்வம் நீதான்யா🙏✌ 🤩🤙
    அம்மா ஜானகி தாயே உன் குரல் அது வேற லெவல்💘உன் குரல் மீது காதல் 🤩

  • @saravanant9901
    @saravanant9901 2 года назад +8

    The starting Voice from PSS is absolutely superb. Music King's Composition Dhaan No. 1!!!

  • @skjeyapandi667
    @skjeyapandi667 2 года назад +2

    Super PADALGAL 🌹🌹🌹👌👌👌🌟🌟🌟🙏🙏🙏

  • @krishnankavithakrishnankav6690
    @krishnankavithakrishnankav6690 2 года назад +2

    Kusbhoo all songs very nice

  • @STYLODJ1
    @STYLODJ1 2 года назад +4

    Raja sir♥️♥️♥️

  • @AK-mf9ho
    @AK-mf9ho 2 года назад +11

    Missing my most favourite Innum ennai enna seiyya pogiraai. There are three songs from Chinna thambi and not a single song from the chartbuster album Singaravelan. This channel deserves admins who are hard-core Raja sir veriyans like me who can provide varieties 😝

    • @CherryFox7
      @CherryFox7 2 года назад

      Superb One

    • @CherryFox7
      @CherryFox7 2 года назад

      @@lucyprince3281 lol why you tagging me

    • @CherryFox7
      @CherryFox7 2 года назад

      @@lucyprince3281 mad

    • @sathishr7208
      @sathishr7208 2 года назад

      @@lucyprince3281 ok

  • @CHENNAI110
    @CHENNAI110 2 года назад +3

    favourite mannan song missing

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +8

    Ival oru ilam kuruvi, intha maamanoda manasu, deva malligai poove, varuthu varuthu ilam katru, ilavattam kai tattum, Varathu vantha nayagan, Yean mama unnathan, Rajathi raja un thantirangal, Kaana karungkuyile kacherikku va, aaradi suvaruthan, Munnam.seitha thavam, Ullasa poongatre, among other hits that Kushbu was in... One of those lucky leading ladies who has tonnes of super hits of IR in her movies!

  • @shanpuvi
    @shanpuvi 2 года назад +3

    Raja sir you are the god for lots of people, only you can make us to cry, to be happy and take our soul to the different world with your magical music 🎶. Music arrangements and choice of the singers what to say? Some of these songs came out before I was even born but still amazing. Long live sir.

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 2 года назад +4

    அ௫மை மிகவும் அ௫மை நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sridharsri6712
    @sridharsri6712 2 года назад +6

    My god my illayaraaja

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 года назад +2

    சோகத்தில் இருக்கும் போது இவரோடு பாட்ட கேக்கும் போது மாமா ஞாபகம் வரது 😭😭😭😭💞

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 года назад +6

    Where is malliye chinna mullaiye.....missing...

  • @surendranchandran7007
    @surendranchandran7007 2 года назад +2

    Nice

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 3 месяца назад +1

    I love kuspoo mam

  • @jagtce
    @jagtce 2 года назад +12

    First song- what kinda fusion it is..what an opening chorus and combination of folk and karnatic melody music..opening kum saranum kum sammadhame illadha oru combination..this is one of the miraculous compostion of Isaignani.. Susheela amma voice never ages

  • @santom13
    @santom13 2 года назад +2

    Wonderful collection. Thanks for the treat. To be honest, I was also expecting the song 'Ival Oru..' from Bramma movie. S.Janaki's rendition of that song is simply out of this world. Long live, namma Raja Sir.

  • @periyasamymohankolandai1091
    @periyasamymohankolandai1091 5 месяцев назад +1

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 года назад +3

    Illavattam kai thattum dum dum..saththam varaamal muththam kondaadum..rumbumrumbum
    .add these also

  • @ajithajith8627
    @ajithajith8627 2 года назад +2

    👌👌👌👌👌😘😍😍😍😍😍

  • @developer872
    @developer872 2 года назад

    Kushboo is the 90s heroine who have most hits of Ilayaraja. But this album doesn't contain many of her hit songs from Ilayaraja, especially her solo hits.

  • @PMKTN234
    @PMKTN234 2 года назад +2

    Poovoma oorgolam

  • @sthavasiraja6775
    @sthavasiraja6775 2 года назад +1

    Super.sons

  • @gnadha123
    @gnadha123 2 года назад +5

    Release kavingar Pulamaipithan playlist

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 года назад +2

    Want dayam onnu all songs in this audio quality. Songs selection and audio quality is superb. Thanks..

  • @saradhavivega4615
    @saradhavivega4615 2 года назад +70

    நடிகர் விவேக் சொன்ன மாதிரி தமிழ் நாட்டு குடிமகன் வீட்டு ரேசன் கார்ட்ல இல்லாத பேர். ஆனால் ஒவ்வருவர் இதயத்திலும் இருக்கும் பேர் இளையராஜா

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 года назад +3

    ❤️❤️❤️

  • @amnottube
    @amnottube 2 года назад +2

    Brahma songs are missing...

  • @venba-knowledge-box.2012
    @venba-knowledge-box.2012 2 года назад +3

    😌👏👏👍👌

  • @arvinrajananthaselvam211
    @arvinrajananthaselvam211 2 года назад

    Hi sir na malaysiale irunthu pesura 😀😀

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR 2 года назад +1

    👍

  • @akbaralireyas7239
    @akbaralireyas7239 2 месяца назад

    Yevlo விளம்பரம்😮😮

  • @ot.manikanvengatrayar4505
    @ot.manikanvengatrayar4505 2 года назад

    வட இலங்கையை ஃபைட் பழம்

  • @jayaramanjayaraman6043
    @jayaramanjayaraman6043 Месяц назад +1

    சூப்பர் மரியோ ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்று கூறி அவர் ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் உள்ள டி லா பாஸ் என்ற சொல் ஆகும் என்று அவர் ஒரு சிறந்த நடிகைக்கான கோல்டன் இலையுதிர் காலம் இணையம் மற்றும் நிதி ஆயுள் தண்டனை ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் உள்ள ஒரு கட்சி மேக் ஆன்லைன் விளையாட்டு பால் டிரக் வெறி ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்றாள் சுதா ரகுநாதன்

  • @darlingluv8037
    @darlingluv8037 2 года назад

    Blissful 🎵

    • @ktrrajsakerktr188
      @ktrrajsakerktr188 2 года назад

      Krt

    • @tg.shadow2007
      @tg.shadow2007 2 года назад

      இந்த பாடல்களை கேக்கும் போது என் இதயத்தின் கவலைகள் மறந்து விட்டேன் ❤️

    • @tg.shadow2007
      @tg.shadow2007 2 года назад

      பாட்டு ன்னு ஒண்ணு இல்லன்னா நம்ம நெலம என்ன ஆகும் அய்யோ.

  • @thyagarajants8006
    @thyagarajants8006 2 года назад

    ଏଋଅଅଂଅଁନନଂଷଂଅଃପଁଋନଷଁଏନଝଁଶଷଠଷ

  • @rsheeba6025
    @rsheeba6025 2 года назад

    Super

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 2 года назад +2

    ❤⚘

  • @subashkaran1022
    @subashkaran1022 2 года назад

    😍😍😍😍🤗🤗🤗🤗