வள்ளலார் கண் முன் தோன்றியதாக சொல்லும் பெரியவர் | Marmam | Vasanth TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழ்நாட்டில் இரண்டாவது ஞான சபை - வள்ளலார் கண் முன் தோன்றியதாக சொல்லும் பெரியவர் | வள்ளலாரை பின்பற்றி நடக்கும் ஆன்மீக ஆச்சரியங்கள் | Marmam | Vasanth TV
    #vallalar #Marmam #VasanthTV #Spiritual #Bhakthi #mystery #vadalur #ChidambaramRamalingam #MuruganandhaAdigalarAsramam #RamalingamSwamigal #MuruganandhaAdigalar #SaraswatiAmmaiyar
    Please Subscribe to my channel and click the bell icon to get new video updates ⬇️bit.ly/VasanthTV
    Watch the Popular Videos of Vasanth Tv ⬇️
    ► Kandha Sasti Kavasam - • "கந்த சஷ்டி கவசம்" - ம...
    ► Maaveeran Kittu Full Movie - • Maaveeran Kittu Full H...
    ► BONGU Full Movie - • BONGU - Full Movie (HD...
    ► Kadhal Kasakuthaiya Full Movie - • Kadhal Kasakuthaiya | ...
    ► Nenjil Thunivirundhal Full Movie - • Nenjil Thunivirundhal ...
    Top Playlist of Vasanth Tv ⬇️
    ► Kitchen Killadigal - bit.ly/3rJKqz5
    ► Aalaya Dharisanam - bit.ly/455Egb7
    ► Cine Cine Mini Mini - bit.ly/453ewfe
    ► Thinam Oru Thagaval - bit.ly/3q26YL3
    ► Movies - bit.ly/46ZoKzf
    For More Exclusive Updates Follow Us On ⬇️
    ► Twitter: / vasanthtv_india
    ► Instagram: / vasanthtv_india
    ► Facebook: / vasanthtv
    ► Website: vasanth.tv/
    In Association With Trend Loud ⬇️
    ► Facebook: / trendloud
    ► Twitter: / trendloud
    ► Instagram: / trendloud
    ► Website: trendloud.com/
    © 2024 Vasanth & Co Media Network Pvt Ltd

Комментарии • 36

  • @sasicase2658
    @sasicase2658 4 месяца назад +11

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்

  • @rameshthangappan5906
    @rameshthangappan5906 4 месяца назад +6

    வாழ்த்துகள் ஐயா..வள்ளலார் அருள் உண்டு

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 4 месяца назад +4

    வசந்த டிவிக்கு நன்றி

  • @kannammalisha346
    @kannammalisha346 4 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம்.உங்கள் பணி பாராட்டுக்கு உரியது.நன்றி.

  • @rajagopalravichandran3230
    @rajagopalravichandran3230 3 месяца назад +3

    தமிழகம் முழுவதும் வள்ளலாரின் சிந்தனை பரப்புரை செய்ய வேண்டும் அருட் பெரும் ஜோதி

  • @ramanip6959
    @ramanip6959 3 месяца назад

    மிக உயர்ந்த நிலையில் உள்ளது

  • @sundarram9213
    @sundarram9213 3 месяца назад +1

    சத்திய ஞான சபை அமைப்பதற்கு மிகப்பெரிய மனது வேண்டும் அதை வள்ளலார் அவர்களே தங்களுக்கு அருளியுள்ளார் 🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 3 месяца назад +1

    ❤❤❤❤❤
    சிறப்பு
    நன்றி
    நன்றி

  • @ramachandra9806
    @ramachandra9806 4 месяца назад +1

    🙏🏻🌹👣🌹🙏🏻 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🏻🌹👣🌹🙏🏻

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 4 месяца назад +1

    மிகவும் அருமையான முயற்சி!

  • @dineshp3320
    @dineshp3320 4 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @adiyen_siva_pithan
    @adiyen_siva_pithan 4 месяца назад +2

    🙏அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி 🙏
    சிவாயநம 🙏

  • @rajoobhai4512
    @rajoobhai4512 4 месяца назад +1

    அருள்பெரும்ஜோதி.அருள்பெரும்ஜோதி.அருள்பெரும்ஜோதி.தனிபெரும் கருணை.ஓம் நமசிவாய.

  • @rethinasamymmanimuthusamy
    @rethinasamymmanimuthusamy 3 месяца назад +1

    Dr Rajendran கட்டிய ஞான சபை எல்லோருக்கும் பயனுள்ளது.நன்றி.
    அருட்பெரும்ஜோதி அருள் நமக்கு கிடைக்கும்.
    வள்ளலார் எப்பவும் நமம்முடன் இருந்து வழி நடத்துகிறார்

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 месяца назад +1

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @SivaSiva-cb9jh
    @SivaSiva-cb9jh 4 месяца назад +1

    🙏🙏🙏🙏அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @techlearner1924
    @techlearner1924 4 месяца назад

    Music ம் பின்னணி குரலும் படுபயங்கரமாக, கேட்பதற்கு மிகவும் இனிமையாக ரம்மியமாக இருக்கிறது. Keep it up !

    • @Sundar...
      @Sundar... 3 месяца назад

      அந்தக் குரலுக்கும் பின்னணி இசைக்கும் அவனைக் கழுவி ஊத்தலாம்னு வந்தா பயங்கரமா ரம்மியமா இருக்குதா? ஊர்ல உள்ள எல்லாருமே லூசுங்கதானா! 😭

  • @Thiruarutprakasavallalar
    @Thiruarutprakasavallalar 4 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥🙇

  • @spdevarajan2665
    @spdevarajan2665 3 месяца назад +1

    இந்த ஆலய முகவரி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 4 месяца назад +5

    அவருடைய தொலை பேசி எண் தயவு செய்து கொடுத்தால் அவரிடம் இது குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

  • @arunachalasivakumar8149
    @arunachalasivakumar8149 3 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @Thiruarutprakasavallalar
    @Thiruarutprakasavallalar 4 месяца назад +3

    பெருமானின் ஆட்சி நடந்து கொண்டிருப்பதற்கு அருமையான சான்று💥🙇🙇🙇🙇🙇

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 4 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருமருந்தே

  • @இன்றுஒருதகவல்777

    Our annachi tv

  • @vignesh6564
    @vignesh6564 3 месяца назад +1

    8:30

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 3 месяца назад

    Again, this is one more form of bakthi margam 😮

  • @sravi7005
    @sravi7005 3 месяца назад

    அருட் பெரும் ஜோதி

  • @tacazz1457
    @tacazz1457 4 месяца назад

    Koburam kirubanantba variyaru amaithathu... Palaya Vadalur sabai eppadi meele irukathu

  • @RGnanavel-wj2rx
    @RGnanavel-wj2rx 3 месяца назад +1

    .
    Comment seitha Sundar your mind punpadumpadiyaga no words appadi irukka why you dishonest words used in the comment comment please you don't do like it

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 3 месяца назад +1

    இதெல்லாம் இந்த காலத்தில் தேவையா.வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரால் எழுப்பப்பட்ட சபையை அவர்காலத்திலே அவரே மூடிவிட்டு அன்னதானம் செய்யுங்கள் அதுபோதும் என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்று இனி இங்கே வரமாட்டேன் என்று கூறிவிட்டு கோபித்துக்கொண்டு போய்விட்டார். தான் ஞானம் பெறாத போது பாடிய பக்திப்பாடல்களை முதல் 5 திருமறைகளையாரும் படிக்க வேணௌடாம். ஞானம் அடைந்த பிறகு பாடிய 6ஆம்திருமறை மட்டும் போதும் என்றார். வடலூரே வேண்டாம்என்ற முடிவில் ஞான சபையை விட்டு வெளியேறி போனவர் திரும்பி வரவே இல்லை.அதுமட்டுமல்ல என் சபையை நம்பி இருக்க வேண்டாம்.தெற்கே ஒரு சிறுசபை தோன்றும் அதுதான் சுத்த சன்மார்க்க சபை அங்கே ஒரு விமலன் அமர்ந்திருப்பார்.நானும் பிறந்து அங்கு வந்துவிவேன்.அங்கு போங்கள் என்று சொன்னபிறகு இந்த ஞானசபை தேவையற்றது.இதை இன்னும் சில நாட்களில் நீங்களே உணர்வீர்கள்

    • @kvelusamy6632
      @kvelusamy6632 3 месяца назад +1

      Konjam thelivaga sollungal puriyavillai iyaa

    • @Lilboy-qu2qx
      @Lilboy-qu2qx 3 месяца назад +1

      தெற்கே தோன்றும் விமலன் யார்? இப்போது இருக்கிறாரா?

  • @Sundar...
    @Sundar... 3 месяца назад +1

    ஏன்டா என்ன crime story cover பண்றீங்களாடா? என்னடா இது இசையும் பேச்சும்! 🤦🏻‍♂️