🔴BREAKING: அனைத்துவகை பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி- நிர்மலா சீதாராமன் | 12% GST On Milk Cans | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV #nirmalasitharaman #gst #milkcans #breakingnews #delhi #breakingnews #latestlivenews #puthiyathalaimuraitvlive
    🔴BREAKING: பால் கேன்கள், அட்டை பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் | 12% GST On Milk Cans | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 100

  • @sundial_network
    @sundial_network 2 месяца назад +16

    பால்கேன்களுக்கு 12℅ Gst என்பது அதர்ச்சி அளிக்கிறது இதற்கெல்லாம் Gst போடும் நிதியமைச்சர் பணக்காரர்கள் வாங்கும் வைரத்திற்கு எவ்வளவு GST போட்டுள்ளார்

    • @intelnew
      @intelnew 2 месяца назад

      it’s 18% now

    • @vadivel3555
      @vadivel3555 2 месяца назад

      முதலில் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ? 18 சதவீதத்தில் இருந்து 12% ஆக குறைத்து உள்ளார்கள் !

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 месяца назад +23

    நீ தேர்தலில் சென்னையில் நின்றுருந்திருந்தால்
    தெரிஞ்சியிருக்கும்..... சனியன்....

    • @suresh.llogesh.s4871
      @suresh.llogesh.s4871 2 месяца назад

      அதைத் தெரிந்து தான் தேர்தலில் நிற்கவில்லை அதனால் தான் மோடியின் கேடுகெட்ட ஆட்சியை நிதி அமைச்சராக இருக்கிறார்😮😮😮

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 месяца назад +9

    இது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால் மக்கள் கஷ்டம் இதுக்கு புரியும் நோகாமல் நுங்கு தின்னும் கூட்டத்திற்கு எப்படி மக்கள் கஷ்டம் புரியும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marimuthum7936
    @marimuthum7936 2 месяца назад +18

    Where is annamalai joker ?

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 2 месяца назад

      கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து செத்து போய்ட்டானாம்.

    • @parasuraman137
      @parasuraman137 2 месяца назад

      ​@@jayaramrengasamy3066கள்ளச்சாராயத்திற்க்கும் GTS இப்படிக்கு நும்மி

  • @Swamy202
    @Swamy202 2 месяца назад +10

    காய்கறிகள் வரி 8% GST
    திருமணம் 18% GST

    • @somu87i
      @somu87i 2 месяца назад

      No marriage and no marriage food distribution

  • @kkr2054
    @kkr2054 2 месяца назад +13

    நான் பால் குடிக்கிறதில்லப்பா.
    நேரம் கிடைத்தால் இரயில் நிலையத்தில் உள்ள கூலரில வரும் தண்ணியத்தான் குடிக்கப் போறேன்

  • @sathisathish5249
    @sathisathish5249 2 месяца назад +9

    இப்படியே போன முதலி றவுக்கும் GST போடும் நம்ம மாமி

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 2 месяца назад +5

    சிறுநீர்,.மலம்,தும்மல்,விக்கள், உமிழ் நீர் ஆகியவற்றுக்கும் வரி போடலாம்.

    • @shrinarayanan3489
      @shrinarayanan3489 2 месяца назад

      அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடும் சகோ

  • @user-dp2gx2df9n
    @user-dp2gx2df9n 2 месяца назад +10

    இனி திருமணம் செய்தால் குடும்பம் நடத்தினால் வரி போடுவார்கள்

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 2 месяца назад

      பெட்ரூம் கதைவை திறக்க வரி.
      பெண்டாட்டியை தொட வரி என
      நாடு மிக ஷேமமாக இருக்கும்.
      இதையெல்லாம் பேச
      வெடாக்கமில்லையா,சூடு சுரணை
      இல்லையா என கேடாக்கும் ஆத்தா
      தேர்தல்ல நிக்க ஏன் வெட்க்கப்
      னும்.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 месяца назад +4

    ப்ளாட் பார்ம் டிக்கெட் மற்றும் ஓய்வறை கும் வரி இருந்த தென்றால்
    கூறுகெட்டத்தனம் தானே.
    இப்போது டிக்கெட் விலையை ஏற்றி
    அதன்மேல் வரி போடும் போது
    அதன்விலை குறையுமா?
    இதெல்லாம் மக்கள் விரோதமே.

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 месяца назад +5

    குழந்தைகளுக்கு பால் கொடுக்காதிங்க

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 месяца назад +3

    12%+12% = 24% வரியைத்தான்
    மண் ஒட்டாம மக்கள்நல சேவையாக
    வரி போட்டு சீரழிக்கும் கொள்ளை.

  • @premkumarv8212
    @premkumarv8212 2 месяца назад +9

    மோடி நாசமா போயிடுவான்.

  • @devendrank4801
    @devendrank4801 2 месяца назад +2

    கேள்வி கேட்டால் நான் பால் குடிகரது இல்லை நல்ல நிதி அமைச்சர்

  • @Arulmurugan1977
    @Arulmurugan1977 2 месяца назад +2

    Unable to face people, shame on democracy ...arrogant attitude, gutless finance minister, she just execute what kedi orders

  • @user-wf1vg5bz6h
    @user-wf1vg5bz6h 2 месяца назад +1

    இந்த விஷயம் நிதிஷ் குமாருக்கும், நாயுடு க்கும் தெரியுமா? மங்குனி அமைச்சரே? பிஜேபி அரசு கூட்டணி ஆட்சி மறந்து வேண்டாம் 😂

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 месяца назад

    Expected a more humane GST because of Naidu and Nithish. But this is sheer brazeness. Heartless and incorrigible.

  • @user-vs1lb1vh1u
    @user-vs1lb1vh1u 2 месяца назад +6

    ஜி.எஸ்.டி.நிம்மி மாமிக்கு வாழ்த்துகள்.இரண்டுதடவையும் தேர்தலை சந்திக்காமல் ஏ நிதி மந்திரி யாக்கிய மோடி வாழ்க வாழ்க வாழ்கவே.

    • @vadivel3555
      @vadivel3555 2 месяца назад

      பிஜேபி ஆட்சி செய்யறது உனக்கு என்ன வலிக்கிறது ? அவங்க எப்படி வேணாலும் மந்திரி பதவி கொடுப்பார்கள் அது அவர்கள் இஷ்டம் ? முதலில் உன்னிடம் இருக்கும் குறையை நிவர்த்தி செய்து கொள் ? பிறகு மத்திய அரசை பற்றி பேசலாம் ?

  • @thiyagarajan7356
    @thiyagarajan7356 2 месяца назад +2

    அவன சொல்லி நிறுத்த சொல்லுங்களேன் டா... டேய்..

  • @ernestisac296
    @ernestisac296 2 месяца назад

    ரயில் நிலையங்கள் தனியார் மயமாகிறது அவர்களுக்கு லாபம் வேணாடாமா

  • @saldnknl4806
    @saldnknl4806 2 месяца назад

    Great!

  • @arramyabala640
    @arramyabala640 2 месяца назад +1

    Worst government😢

  • @selvasri3001
    @selvasri3001 2 месяца назад

    அரகரோ ! அரகரோ !!.
    கோவிந்தா ! கோவிந்தா !!.

  • @peermohamed1
    @peermohamed1 2 месяца назад +1

    இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @Richard4567-mt3cl
    @Richard4567-mt3cl 2 месяца назад +2

    Again this Mundai vanthu vittal - Annamalai aadu died.

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 месяца назад +2

    தாய் தன் குழந்தைக்கு கொடுக்கும் பால் எவ்வளவு என்று தெரிந்து அதற்கும் வரி போட்டாலும் ஆச்சரியம் பட தேவையில்லை

  • @sathishr5657
    @sathishr5657 2 месяца назад

    Walk gst ,speak gst,sit gst ,sleep gst ,berth gst ,death gst
    Ha ha ha am so happy to be an Indian
    Jey bahubali

  • @m.rbaranigaming966
    @m.rbaranigaming966 2 месяца назад

    இப்போ தான் ஆட்டத்தை ஆரம்பிச்சு. இருக்கா. இன்னும் நிறையா இருக்கு..

  • @giovannajason
    @giovannajason 2 месяца назад +1

    பெளுவதற்கு GST இருக்கா ?

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 2 месяца назад

      அதுவும் விரைவில் வரும்..

  • @biosphere9599
    @biosphere9599 2 месяца назад

    வரிக்கே வரி விளக்கு...

  • @azeezbasha1166
    @azeezbasha1166 2 месяца назад

    Finance Minister may not be known to run the country without harming poor people .

  • @elangovimal286
    @elangovimal286 2 месяца назад +4

    நிர்மலா சீதாராமன் மேடம் 12% கம்பி 28% GST போடலாமே. மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உங்களை ஜெயிக்கை ப்பார்களே.

  • @sathishr5657
    @sathishr5657 2 месяца назад

    Soap dubba and sunnabhu dabba kaluku 94% gst ,with effect from immediately
    If anybody goes bathroom 18%gst ,be ready

  • @FILMSlOCC
    @FILMSlOCC 2 месяца назад +2

    சனியன்

  • @abdulgafoor-zq7ed
    @abdulgafoor-zq7ed 2 месяца назад

    Very good budjed milk can 12%

  • @ernestisac296
    @ernestisac296 2 месяца назад

    மீசை தாடிக்கும் வரி போடுங்கள் மேடம்

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 месяца назад

      நடக்கலாம். முன்பு பெண்களின் மார்பகதுக்கு வரி போட்ட கும்பலின் வம்சங்கள் தான் பிஜேபி.

  • @tamildk3021
    @tamildk3021 2 месяца назад +1

    இதுக்கு முன்னாடி எவ்வளவு இருந்தது

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 2 месяца назад

    GST slab to be reduced or modi should resign immediately

  • @shrinarayanan3489
    @shrinarayanan3489 2 месяца назад

    😢😢😢😢😢😢

  • @dhakshina100
    @dhakshina100 2 месяца назад

    Nirmala maamee, Girls are speaking more than 10 hrs. pl arrange GST for how are speaking more than 4 hrs in a day

  • @zaheerf7557
    @zaheerf7557 2 месяца назад

    Super 😅😅

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 2 месяца назад

    Add. As. Many. Taxes. To. all. Products. People. are. Innocents.

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 2 месяца назад +1

    ஓட்டு போட்ட மத வெறியர்கள் ஊம் .. யதை உணர்ந்த தருணம்😅

  • @abdulgafoor-zq7ed
    @abdulgafoor-zq7ed 2 месяца назад

    Onlin gaming no gst good

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 2 месяца назад

    ரூம் போட்டு இதை மட்டும் தான் யோசிப்பாங்க போல....மாட்டுச்சாண மூளைண்ணு நாம் கிண்டல் பண்ணுகிறோம் ஆனால் சங்கி மூளை எப்படியெல்லாம் யோசிக்கிறது பார்த்தீங்களா...

  • @arashiyam1819
    @arashiyam1819 2 месяца назад

    நீ தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வா..

  • @sundararajan9486
    @sundararajan9486 2 месяца назад

    Super o super
    Bjp is having Knowing only thing tax imposement and to give financial aid to the ruling area of bjp government. This matter has to take for debate in parliament session by the opposite party .

  • @user-er2gm7vy4e
    @user-er2gm7vy4e 2 месяца назад

    GST karamma poduma

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 2 месяца назад

    GST GOVT.

  • @elangored3943
    @elangored3943 2 месяца назад

    Gst podarathukku than postinga

  • @hindugods12
    @hindugods12 2 месяца назад

    Very good.

  • @balayaki-jt7dx
    @balayaki-jt7dx 2 месяца назад

    Bjp ku vote pottavan savu nga.

  • @sudhagopal-xi4qb
    @sudhagopal-xi4qb 2 месяца назад

    🤦‍♀️🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️ kadavule indha achi venda please india vandhu tholanja agum

  • @pradeepkumarselvaraj5269
    @pradeepkumarselvaraj5269 2 месяца назад

    Superb....

  • @davidsuresh2926
    @davidsuresh2926 2 месяца назад

    Evala pathaale kadupaaga thaan varuthu

  • @nareshkumar-nw4hk
    @nareshkumar-nw4hk 2 месяца назад

    Naasamaa pooganum

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 месяца назад

    waste finace minster nimi mami

  • @waseembasha3920
    @waseembasha3920 2 месяца назад

    Election na enna nu kuda teriyamah nenga pandra kutha tha irukum vari kuda..

  • @sridhar2319
    @sridhar2319 2 месяца назад

    Aarabichittanga

  • @user-ox5qe5br8l
    @user-ox5qe5br8l 2 месяца назад

    Waste fello

  • @prawinsweets2070
    @prawinsweets2070 2 месяца назад

    MSME development institute India out poodavenna vetti vala

  • @FILMSlOCC
    @FILMSlOCC 2 месяца назад

    வரி கொடுமை

  • @sudhagopal-xi4qb
    @sudhagopal-xi4qb 2 месяца назад

    Indha nnai pombalaya paathale pudikula

  • @rr1685
    @rr1685 2 месяца назад

    Fool

  • @ani6535
    @ani6535 2 месяца назад

    Lusu

  • @sunrise4224
    @sunrise4224 2 месяца назад

    சூப்பர். சாவுங்கடா .... கேடி வாழ்க.

  • @freejobalerttamil9651
    @freejobalerttamil9651 2 месяца назад

    அப்படி போடு,, நம்ம போடுறதுதான் சட்டம்

  • @jovialboy2020
    @jovialboy2020 2 месяца назад

    மக்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சு தம்பி....

  • @suguanim
    @suguanim 2 месяца назад

    Waste fello