உங்கள் வம்சத்துக்கே வேண்டியதை தரும் திருவக்கரை வக்ர காளியம்மன் | ஒரு முறை சென்றால் கை மேல் பலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #alpsampathsubramani #திருவக்கரைவக்ரகாளியம்மன்
    உங்கள் வம்சத்துக்கே வேண்டியதை தரும் திருவக்கரை வக்ர காளியம்மன் . ஒரு முறை சென்றால் கை மேல் பலன்.
    #திருவக்கரைகாளியம்மன்
    #திருவக்கரைகாளியம்மன்
    #thiruvakkaraisrivakrakaliammansongs
    #thiruvakkaraivakrakaliamman
    #thiruvakkaraivakrakaliammansong
    #thiruvakkaraitemple
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

Комментарии • 160

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 3 месяца назад +2

    ஓர் இரு முறை அந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன்.... மிக சக்திவாய்ந்த கோவில்.... பண்ருட்டி district.... Oru முறை இரவில் தங்கிருகிரோம்..... நீங்கள் சொன்ன செயல் முறைகளை செய்து மக்கள் பயன் பெற வேண்டும்.... இறைவன் உங்கள் மூலமாக மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்..... நன்றிகள் பல.....வாழ்க வளமுடன்....

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx 3 месяца назад +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @kamala1devi251
    @kamala1devi251 3 месяца назад +1

    நன்றி அய்யா நல்ல புரிதல்கள்
    பாதம் விளக்கம் புரிந்தது

  • @pondicherrytrekker
    @pondicherrytrekker 3 месяца назад +7

    நான் பத்து ஆண்டுகளாக திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இராகு கால பூஜைக்கு சென்று வருகிறேன்

  • @prakashdevi8203
    @prakashdevi8203 3 месяца назад +2

    அண்ணா நீங்க சொல்லும் பதிவு எல்லாம் அருமை உங்கள் குரல் வளம் அருமை அண்ணா❤❤

  • @MalathiB-e8k
    @MalathiB-e8k 3 месяца назад +5

    சம்பத்.என்னும்முருகபெருமானே.உங்கள்.திருவடிகள்போற்றி

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 3 месяца назад +4

    நன்றி குருஜி

  • @Kavin9894
    @Kavin9894 3 месяца назад +1

    Thank you sir

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 3 месяца назад +2

    மிக நன்றி

  • @r.murugan6302
    @r.murugan6302 25 дней назад

    நன்றி ஐயா

  • @prakashdevi8203
    @prakashdevi8203 3 месяца назад +2

    அண்ணா நான் அஸ்வினி ஒன்றாம் பாதம் நீங்கள் சொல்வது 100% உண்மை❤❤

  • @maheshwarinagalingam4946
    @maheshwarinagalingam4946 3 месяца назад +1

    நன்றி தம்பி ❤❤❤

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 3 месяца назад +2

    நன்றி

  • @swethasumathi8522
    @swethasumathi8522 3 месяца назад +1

    சார் வணக்கம் உண்மைதான் சார் வக்ரகாளியம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க 🙏🙏🙏🙏

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 3 месяца назад +2

    நன்றி அண்ணா🥰

  • @vanitha9999
    @vanitha9999 3 месяца назад +3

    Nandrigal koodi ungal muhathil murugarai kankirom 🙏

  • @selvir9055
    @selvir9055 3 месяца назад +2

    வணக்கம் ஐயா நீங்க சொல்றது சரிதான் அஸ்வினி 1 பாதம் தான் நான் கௌரவம் வேண்டும் என்று நேராக கேட்டு இருக்கிறேன் என் சொந்தங்கள் இடம்

  • @gunamarymary5044
    @gunamarymary5044 3 месяца назад +2

    Nandri

  • @pavithrap9623
    @pavithrap9623 3 месяца назад +3

    தனுசு ராசி கடகத்தில் ராகு சுக்கிரன் புதன் சேர்ந்தால் என்ன பலன்

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx 3 месяца назад +2

    Super thank you Anna

  • @umashankarr6018
    @umashankarr6018 3 месяца назад +2

    சம்பத் சார் வணக்கம்
    ரிசபம் ராசி ரோகிணி 4 ம் பாதம்
    வாழ்க்கையில் மிக பெரும் அவமானங்கள் சுமக்க முடியாத கடன் சுமை மேல்மலையனூர் சென்றால் நன்மை நடக்கும் என சென்றேன் ஆனால் எள் அளவு வந்த வருமானமும் இல்லை தற்சமயம் திருவக்கரை காளியம்மன் சென்று வழிபட்டால் பிரச்சனை தீருமா ?????????????? ¿?????????? ¿?????????????

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 3 месяца назад +1

    Super sir 🎉

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 3 месяца назад +1

    ராம் ராம்🙏🙏🙏🙏🙏

  • @sswathi4145
    @sswathi4145 3 месяца назад +1

    Vanakkam Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @padmavathishiva4638
    @padmavathishiva4638 3 месяца назад

    Sir how to calculate alp rasi and star pl let us know once. As we dont know wheather your telling for regular jathagam rasi and star or AlP jathagam and star please help us to understand 🙏🏻 namaste

  • @bird2428
    @bird2428 3 месяца назад +1

    Sir please do many videos as to how to become rich even though we are not destined for it. Not for my own self but to start a Anna dhanam trust and education to provide free food for small kids and elderly people.

    • @vinchiru
      @vinchiru 2 месяца назад

      People like me n u never get only corrupted politicians get it it's bitter truth n fact 😂

  • @mkanagarajk.kasthuri0404
    @mkanagarajk.kasthuri0404 3 месяца назад +2

    Super அண்ணன்

  • @veeramani2378
    @veeramani2378 3 месяца назад +2

    விருசிகம் rasi ketai star 3patham sir

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 3 месяца назад +1

    Welcome sambath ji

  • @gunasekarm745
    @gunasekarm745 3 месяца назад

    Super sir

  • @ommurugaom-555
    @ommurugaom-555 3 месяца назад +1

    Risaba lagnam thulam rasi palan sollunga sir

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 3 месяца назад +1

    Good info 👍

  • @mageswarisrinivasan3866
    @mageswarisrinivasan3866 3 месяца назад

    Naan mesham rasi aswini nachathiram kanni lagnam enku yappadi erukku sollunga pls

  • @Geetha-p5u
    @Geetha-p5u 3 месяца назад

    Kumba rashi ghulam rashi yeppady erukum

  • @Atchaya-or2ge
    @Atchaya-or2ge 3 месяца назад +1

    அண்ணா நன்றி 🎉🎉🎉

  • @revathiazhagarasu1719
    @revathiazhagarasu1719 3 месяца назад +1

    Barani 4 patham palan soluga sir...

  • @copycopycopycopy
    @copycopycopycopy 3 месяца назад +1

    சார் மேஷ ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கும் சார்

  • @jeyachandran4915
    @jeyachandran4915 3 месяца назад +1

    Aswini 1 ,it's correct sir

  • @ramshivam7011
    @ramshivam7011 3 месяца назад +4

    வணக்கம் குருஜி

  • @bindukt3737
    @bindukt3737 3 месяца назад +1

    Super🎉

  • @just_existing--
    @just_existing-- 3 месяца назад +3

    OM namah shivaya ❤

  • @SivaKumar-r8q
    @SivaKumar-r8q 2 месяца назад

    Aayya vanakam
    We are at Erode side
    Tell me the temples at kongo belt

  • @mithrasathish4038
    @mithrasathish4038 3 месяца назад +3

    விழுப்புரம் மாவட்டம்,
    மயிலம் to திருக்கன்னூர்,
    திருவக்கரை என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 3 месяца назад +2

    Anna ❤❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 месяца назад +1

    Om murugaa vetrivel murugaa

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 3 месяца назад +2

    Ava en amma kali amma kala pudichi na nala iruka vakkara kali ammathan enaku ulagamey avathan en vazhikati

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 месяца назад +1

      arumai

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 3 месяца назад +1

      @@sambathssambaths8651 pondicherry la nonakuppam nu oru edathula thiruvakkari polavey oru kovil romba China edam antha edathula vakkarakali amman varagi karupan nu ukkara theivam than iruku ana avalo power anga varvagaluku problem theeruthu amma nalavey vachi iruka avala thedi varavagala

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 месяца назад +1

      @@kamalimathiazhagan3622 super sister we will visit oneday,thank u

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 3 месяца назад +2

    ❤ வணக்கம் குருநாதர்

  • @Geetha-p5u
    @Geetha-p5u 3 месяца назад

    Chennai suthe Kovil solurega Coimbatore district soluga

  • @tharalogulogu4340
    @tharalogulogu4340 8 дней назад

    சார் என் ராசி மீனம் நட்சத்திரம் உத்திரட்டாதி நான்காம் பாதம்

  • @S.SureshSelvaraj
    @S.SureshSelvaraj 3 месяца назад

    ஐயா என் விருச்சக ராசி விசாக நட்சத்திரம் ரிஷப லக்கன அய்யா இது எப்படி இருக்கணும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @sanjai3201
    @sanjai3201 3 месяца назад +4

    Sir remaining lagnam palangal

    • @travelhimalayas9380
      @travelhimalayas9380 3 месяца назад

      Yes, I am also waiting for it

    • @sanjai3201
      @sanjai3201 3 месяца назад

      @@travelhimalayas9380 I've been asking for it since 10 days 🥲

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 2 месяца назад +1

    தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மைங்க அய்யா என் வாழ்வில் அனைத்தும் நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வுல் வாழ்க்கையில் நான் நினைத்தே பார்க்க முடியாத அளவு தவறாக நடந்து வருகிறது. ஆனால் அன்னை என்னை அழைத்து தரிசனம் தந்தால். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அன்னையின் தரிசனம் கிடைத்தது. ஆனால் பூஜை எதுவும் செய்யவில்லை. தற்போது தான் தங்கள் வீடியோ பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. சரிங்க அய்யா எந்த கிழமையில் வேண்டுமானாலும் இந்த அபிஷேகம் செய்யலாங்களா.

  • @valliharish7206
    @valliharish7206 3 месяца назад

    Na ugka vedio Full ha pathukitto erukean live la peasamutiyala next live eppo sollugka Annan

  • @Kousicreations
    @Kousicreations 3 месяца назад

    Dhanush rasi uthiradam nachathiram thirupathi pogalam please sollunga

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад +1

      Already video potrukaru... aanmegam parigaram channel la poi parunga.. Yelarumay pogalam

  • @kashikav9986
    @kashikav9986 3 месяца назад

    Super anna❤

  • @copycopycopycopy
    @copycopycopycopy 3 месяца назад

    கார்த்திகை நட்சத்திரம் சார் சொல்லுங்க

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 3 месяца назад

    ❤❤ 🎉🎉

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 3 месяца назад

    Uthitadam 3 patham soluga sir

  • @MsGomathisankar
    @MsGomathisankar 3 месяца назад +1

    👍

  • @navintanabalan7127
    @navintanabalan7127 3 месяца назад

    Im from Malaysia eppadi neenga solre temple porathu?

  • @UmaShankar-nh4ue
    @UmaShankar-nh4ue 3 месяца назад +2

    iya guruvasaranam iya sappteigala iya guruvasaranam iya

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 3 месяца назад +4

    Excellent sir.
    Very true all good happens in 7 1/2 Saturn period. .

  • @kaviarasi357
    @kaviarasi357 3 месяца назад +1

    சம்பத் அய்யா.....
    நேற்று மாலை திருவக்கரை. ...கோவில் தரிசனம்..தங்கள் ஆலோசனை யிள்........ 2வது கோவில்...ரெண்டு மாதங்கள் முன்பு. ஆம்பூர்பெரிய ஆஞ்சநேயர்........அடுத்து காஞ்ச் வராஹி... வரம் கொடுத்தால்.....காத்திருக்கிறேன்.....தங்கள் சேவைக்கு.நன்றி நன்றி.

    • @sathishdevar969
      @sathishdevar969 3 месяца назад

      Ninga enna area anga epdi poganum details pls
      iam in Kumbakonam

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 3 месяца назад +1

    Alp நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம்

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 3 месяца назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SujathaSrinivasan2667
    @SujathaSrinivasan2667 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shastiraganShastiragan
    @shastiraganShastiragan 3 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @suganyavenkat7224
    @suganyavenkat7224 3 месяца назад

    திருமண தாமதம் மற்றும் தடை ஆகிறது. திருவக்கரை செல்லலாமா sir

  • @LathaG-o2n
    @LathaG-o2n 3 месяца назад

    .

  • @GobiMSR
    @GobiMSR 3 месяца назад

    Sir neeinga ஜோதிடம் class yedukringala

  • @Saravanan1234-rd5vl
    @Saravanan1234-rd5vl 3 месяца назад +1

    கோயில் எங்கே உள்ளது முகவரி அனுப்பவும்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад

      விழுப்புரம் மாவட்டம்,
      மயிலம் to திருக்கன்னூர்,
      திருவக்கரை என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

    • @nathiyaveeravel882
      @nathiyaveeravel882 3 месяца назад +1

      எந்த நாள் போக வேண்டும்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад

      @@nathiyaveeravel882 பெளர்ணமி மற்றும் அமாவாசை மிகச் சிறப்பு.. அன்றைய நாள் முழுவதும் கோவில் திறந்திருக்கும். இரவு தங்கலாம். இரவு 12 மணிக்கு ஜோதி ஏற்று வார்கள்.. மூன்று பெளர்ணமி பார்ப்பது சிறப்பு. மற்றப்படி செவ்வாய், வெள்ளிக்கிழமை செல்லலாம். சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    • @nathiyaveeravel882
      @nathiyaveeravel882 3 месяца назад

      @@mithrasathish4038 நன்றி

  • @prabudeva3256
    @prabudeva3256 3 месяца назад

    திருமணம் எப்பொழுது நடக்கும்

  • @UmaMariappa
    @UmaMariappa 3 месяца назад +2

    Aaruthal aana speech sir

  • @yogalathajegatheeswaran9501
    @yogalathajegatheeswaran9501 3 месяца назад

    Where is this place

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад

      விழுப்புரம் மாவட்டம்,
      மயிலம் to திருக்கன்னூர்,
      திருவக்கரை என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

  • @leeladhanapal-nx8tq
    @leeladhanapal-nx8tq 3 месяца назад

    Anna ,en phonnu mesam bharani natchathirem ana oru payana ninachandu irukaa ana engeluku suthama pidikala evolo solliyum maathika maatra ,adhuve en mansuku nimathiye illa anna , enna pandrdhunu soolunga murugar swamyta oppadachutaein ,😢

    • @Anandhidharrun-mn4iu
      @Anandhidharrun-mn4iu 3 месяца назад

      எனக்கும் இதே கஷ்டம் தான் நிம்மதியே தொலைந்து விட்டது... இதே நட்சத்திரம் இதே ராசிதான்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад +1

      Hi ma... Ungal veetarugil Sai baba Or yedhavadhu siddhar temple irundha annadhanam pandrenu vendikonga..ethanai perukundradhu ungal virupam.Avangalavay pirinjiduvanga...
      Sai baba is powerful in tat... Nenga adikadi poganum... Nan anupuren link la poi video parunga...

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад

      ruclips.net/video/Jehr2YWkfXw/видео.htmlsi=gR9uWrP6PkfpcJNK

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 3 месяца назад

    Aanna.Eannaku.Jatham.Eallay.Eannaku.Kadan.Summay.Aathiham.Eannaku.Kadavul.Nambikkay.Aathiham.Nan.Eanna.Seaya🙏🙏🙏🌺🌹💐⭐🌟💐😭😭😭😭😭🥭🍓🍎🍇🍅🌺🙏

  • @tvij1762
    @tvij1762 3 месяца назад +2

    திருவக்கரை வக்ரகாளி அம்மன் வழிபாடு உண்மை தான், 7 வருடங்கள் ஆகின்றன. அனுபவத்தில் கண்ட உண்மை.
    பல நன்மைகள், அந்த தாயின் அருளால் நடந்தது.

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 3 месяца назад

    Sir கடவுள் மளிகை கோபிச்செட்டிப்பாளையம்

  • @elayarajae6402
    @elayarajae6402 3 месяца назад +1

    I❤my sampath sir..

  • @senthilnathanselvaraj4128
    @senthilnathanselvaraj4128 3 месяца назад

    Please address podunga sir

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад +1

      விழுப்புரம் மாவட்டம்,
      மயிலம் to திருக்கன்னூர்,
      திருவக்கரை என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

    • @senthilnathanselvaraj4128
      @senthilnathanselvaraj4128 3 месяца назад +1

      @@mithrasathish4038 thanks sir

  • @GomathiVeeramani-ge3dd
    @GomathiVeeramani-ge3dd 3 месяца назад

    சார்என்மகன் மீனம்ராசி உத்திரட்டாதி ஒன்னாம் பாதம் அவன் வாழ்கைமிகவும் மோசமாக உள்ளது

  • @KalaiRaj-qk3vj
    @KalaiRaj-qk3vj 3 месяца назад +1

    Om saravanabhava

  • @premavijay9338
    @premavijay9338 3 месяца назад

    En paiyan risabam rasi, rohini star, தனுசு லக்னம். Business loss. Singal parent nan, nan தனுசு ராசி மூலம் star, risaba லக்னம், அய்யா எங்க கஷ்டம் எப்ப முடியும், என் பையனுக்கு eppa kalyanam nadakum, neengs sonnathala kuppai thotti manikka சுவாமிகள் போய்ட்டு தரிசனம் பண்ணிட்டு வந்தேன். இன்று.

  • @ThamilArasi-of3vc
    @ThamilArasi-of3vc 3 месяца назад

    Yangga son தனுசு ராசி பூராடம் 71/2 சனி திருமணம் செய்து divorce ஆ கி
    கஷ்டப்பட்டு irukom 😢😢😢

    • @Jaaisriram
      @Jaaisriram 3 месяца назад

      2025 ஏப்ரல் இருந்து 2026குள் மீண்டும் திருமணம் நடக்கும் கவலை வேண்டாம்.. உங்கள் பையனை 7கன்னி பெண்ணுக்கு 7புடவை poo பழம் வைத்து கொடுங்கள். பெண் சாபம் உள்ளது....

  • @padmasubash4894
    @padmasubash4894 3 месяца назад

    Easy ah soluka onuma puriyala anna

  • @s.raghul7965
    @s.raghul7965 3 месяца назад

    Address send me sir

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад +1

      விழுப்புரம் மாவட்டம்,
      மயிலம் to திருக்கன்னூர்,
      திருவக்கரை என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 3 месяца назад +1

    Aparam. Ungaluku vela ilama poidu

  • @palanivel6482
    @palanivel6482 3 месяца назад +8

    நீங்கள் ஏன் எலுமிச்சைபழம் கொடுத்தீர்கள்

    • @kesavankesavan0786
      @kesavankesavan0786 3 месяца назад

      பழம் கொடுக்கும்போது சொல்லிக் கொடுத்தாங்களே அப்புறம்

  • @SaloonBaskaran
    @SaloonBaskaran 3 месяца назад +1

    சரியா சொல்றா டேய்

  • @KumarKumar-zw8wr
    @KumarKumar-zw8wr Месяц назад

    சார் எனக்கு திருமணம் தாமதம். ஆகின்றது. சனி 7இல் வக்ரம் நான் இந்த கோவிலுக்கு போகலாமா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 месяца назад +2

    சம்பத் சார் இந்த ALP என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை. இதுபற்றி விளக்க முடியுமா? தெரிந்த நண்பர்களாவது சொல்லுங்கள்.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад +2

      Alp- na Akshaya lagna paddhathi..
      Astrology layea inum konjam advance ah modern term la padikardhu..

    • @prakashsj6227
      @prakashsj6227 3 месяца назад +1

      Prabathi illai paddhathi.​@@mithrasathish4038

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 месяца назад

      ​​@@prakashsj6227ok sir tq😊

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 месяца назад

    எனக்கு ஏழரை சனி நடக்கும்போதுதான் மளிகை கடை வைத்தேன்.ஆனால் நிலைக்கவில்லை. இரண்டு வருடத்தில் காலி செய்ய வேண்டி வந்து வேறொரு கடைக்கு கேஷியராக சென்றுவிட்டேன்.

  • @kamala1devi251
    @kamala1devi251 3 месяца назад

    நன்றி

  • @UmaMariappa
    @UmaMariappa 3 месяца назад +2

    Thank you sir

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 3 месяца назад +2

    Super sir

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @punitham3868
    @punitham3868 3 месяца назад +1

    Thank u sir