அருமையான வியாக்கனம் பிரதர். இதெல்லாமே வியாக்கானமே. பக்தி விருத்திக்கானதுதான் நன்மையே. ஆனாலும் வேதத்தை வெறும் மூன்றாக மட்டுமே பிரித்து பார்க்க முடியாது. காரணம் வேதம் ஆரம்பித்து ஆதியாகமம் முதல் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கால கட்டத்தை கூறும். ஒரு வசனத்துக்கும் அடுத்த வசனத்துக்கும் சம்மந்தபடாமல் இருக்கும். வசனம் ஒன்றோடு ஒன்று பின்னபட்டு கிடக்கிறது. ஒரு சம்பவத்தை கூறுவது போல இருக்கும் ஆனால் அதற்குள் பல லட்ச வருடங்களின் மர்மங்கள் மறைந்திருக்கும். இப்படி பைபிள் தொடக்கம் முதலே ஒவ்வொரு வசனமும் மர்மங்களகவே தொடங்கி தொடர்கிறது. நீங்கள் கூறியபடி மூன்றாக பிரித்து படித்தாலும் வேத மர்மங்கள் படிக்கிற எல்லோருக்குமே நிச்சயமாக புரியாது. உங்கள் கூற்றுபடி ஆதியாகமம் முதல் யாத்திரகாமம் 19 வரை தண்டனை இல்லாமல் இல்லை ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்திலேயே ஆதாம் ஏவாள் தண்டிக்க படுகின்றனர் . ஆதியாகமம் 9 ஆம் அதிகாரத்தில் காம் மகன் காணான் சாபம் பெறுகின்றான் . லோத்து மனைவி பின்னிட்டு பார்த்து உப்புதூணாய் தன்டனை பெற்றாள்(ஆதி-19:26) முழு வேதாகமத்திலுள்ள எல்லா வசனங்களும் எல்லாருக்கும் உலகபிரகாரமான புத்தகம் போல் நிச்சயமாக விளங்காது. உதாரணுத்துக்கு செல் போன், டிவி ,விமானம் , ரோபோட், மிலிட்டரிடாங்க், பயோ சிப், இப்படி எல்லாவற்றையுமே வேதம் மறைமுக சொற்றோடரில் தெளிவாக கூறுகிறது... இந்த மறைமுக சொற்றோடர்களை இருநூறு வருடங்களுக்கு முன் பிறந்த வேதம் மெத்த படித்த விசுவாசிக்கு எப்படி விளங்கும்?? அவனது காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள் இல்லையே.!! இன்னும் நம் காலங்கள் கடந்து வரப்போகும் நாம் அறியாத கண்டுபிடிப்புகள் வேதம் கூறுகிறது... அதை எப்படி நாம் படித்து விளக்க முடியும்? கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல அநேக இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றது. தீர்க்கதரிசிகள் மூலம் மட்டுமே தேவன் வெளிபடுத்துவார். " கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். ஆமோஸ் 3 :7 வேதம் மூலம் தேவன் நமக்கு புரியும் வசனங்களோடு உங்களோடு தினமும் பேசுவார் ஆனால் கர்த்தர் மறைவாய் வைத்திருக்கிற காரியங்கள் தீர்க்கதரிசிகள் மூலம் மட்டுமே பேசுவார்.. வேதம் முழுவதையும் விளங்கி கொள்ள எந்த எளிய வழியுமில்லை. கர்த்திரின் வேதம் இந்த அண்டசராசரத்தின் மிக மிக பெரிய பொக்கிஷம். ஆமேன்.
பாஸ்டர் நீங்கள் கொடுத்த சத்தியம் எனக்கு புரிந்தது நன்றி நான் பைபிள் படிக்கும் போது எனக்கு புரியாமல் இருந்தது இப்பொழுது நீங்கள் போதிக்கும் போது நன்றாக புரிந்தது .கர்த்தர் உங்கள் மூலமாய் எனக்கு புரிய வைத்த கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
❤❤❤❤❤❤❤❤😂 amazing Almighty God 🎉❤🎉 super cute loving Star ⭐ our Lord Jesus Christ superstar 🎉❤🎉 thank God for your glorious wonderful miraculous presentation on the powerful precious 💞💕💞 Truth Amen hallelujah
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் போதகர் சைமன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் உங்களைப்போல பல கோடி போதகர்கள் உருவாக வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் நன்றி ஆமென்
Different message... Nan kartharukul vanthu 15 months aaguthu, Bible vaasika thelivana message... Unmaiya therinjikitan thank you Jesus... Thank you pastor
Pr. Bible class நல்ல முறையில் புரிந்தது. கர்த்தரின் வழியை புதிய உடன் படிக்கை முலம் அறிந்து இன்னும் அதிக ஐக்கியம் கொள்ள உதவியாகவும், இன்னும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைத்த ஆசீர் வாதத்தை விசுவாசத்தைக் கொண்டு பெற வழியை கற்றுத் தந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இன்னும் அநேகருக்கு உங்களின் ஊழியம் ஆசிர்வாதமாக இருக்க கர்த்தர் ஆசிர்வதிப்பாராக!
Pastor Example super karthar ungalai aseervathiparaga jebikiren amen. Naan nantraga puriyavaitheerkal karthar namam magimaipaduvathaga amen hallelujah praise the Lord Jesus
Hallelujah hallelujah hallelujah Amen excellent messages pastor praise the lord millions times god bless you and your family your ministry hallelujah hallelujah Amen
I am happy today that I am God's child.Very clearly you made me understand. Thanks Pastor. Be more generous in the word of God so that many people will repent and accept Christ as their saviour.
nan bible padichalum ennala real life sariya apply panna theriyala ...ippo kuda thukkam varla intha 1.27 mani alavula but devan nalla vellipattai koduthirukaru ...tq u lord ....praise the lord uncle megavum sirappaga sonnirga..
முதலில் தேவனுக்கு நன்றி.. ஐயா இதை அழகாக புரிய வைத்திர்கள். உங்களில் தேவன் மகிமை படுவார். எல்லா விதமான ஆசிவாத்தை உங்களுடைய ஊழியத்தில் ஆசிவதித்து குடும்ப தேவையையும் ஊழிய தேவையையும் சந்திப்பராக.. அமென்... 🙌🙌🙌
Very nice brother.you have well explained how to read bible.well understand . thank you brother for your wonderful explanation.i watched your youtube channel . I was very blessed by god's grace.
John 17 : 20 "My prayer is not for them alone, I pray also for those who who will believe in me through their message, that all of them may be one, Father, just as you are in me and I am in you."
@Jeya Prabhaஇதற்கான பதில்களும், தெளிவான விளக்கங்களும் அறிய கீழே உள்ள நான்கு வீடியோவை பார்க்கும்படியாய் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் ruclips.net/video/0JoqGpB1Wbg/видео.html ruclips.net/video/tNMvTqqtonU/видео.html ruclips.net/video/mfT56fNi13c/видео.html ruclips.net/video/P66cvHN83Js/видео.html
ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்
அருமையான வியாக்கனம் பிரதர். இதெல்லாமே வியாக்கானமே. பக்தி விருத்திக்கானதுதான் நன்மையே. ஆனாலும் வேதத்தை வெறும் மூன்றாக மட்டுமே பிரித்து பார்க்க முடியாது. காரணம் வேதம் ஆரம்பித்து ஆதியாகமம் முதல் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கால கட்டத்தை கூறும். ஒரு வசனத்துக்கும் அடுத்த வசனத்துக்கும் சம்மந்தபடாமல் இருக்கும். வசனம் ஒன்றோடு ஒன்று பின்னபட்டு கிடக்கிறது. ஒரு சம்பவத்தை கூறுவது போல இருக்கும் ஆனால் அதற்குள் பல லட்ச வருடங்களின் மர்மங்கள் மறைந்திருக்கும். இப்படி பைபிள் தொடக்கம் முதலே ஒவ்வொரு வசனமும் மர்மங்களகவே தொடங்கி தொடர்கிறது. நீங்கள் கூறியபடி மூன்றாக பிரித்து படித்தாலும் வேத மர்மங்கள் படிக்கிற எல்லோருக்குமே நிச்சயமாக புரியாது. உங்கள் கூற்றுபடி ஆதியாகமம் முதல் யாத்திரகாமம் 19 வரை தண்டனை இல்லாமல் இல்லை
ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்திலேயே ஆதாம் ஏவாள் தண்டிக்க படுகின்றனர் .
ஆதியாகமம் 9 ஆம் அதிகாரத்தில் காம் மகன் காணான் சாபம் பெறுகின்றான் . லோத்து மனைவி பின்னிட்டு பார்த்து உப்புதூணாய் தன்டனை பெற்றாள்(ஆதி-19:26)
முழு வேதாகமத்திலுள்ள எல்லா
வசனங்களும் எல்லாருக்கும் உலகபிரகாரமான புத்தகம் போல் நிச்சயமாக விளங்காது.
உதாரணுத்துக்கு செல் போன், டிவி ,விமானம் , ரோபோட், மிலிட்டரிடாங்க், பயோ சிப், இப்படி எல்லாவற்றையுமே வேதம் மறைமுக சொற்றோடரில் தெளிவாக கூறுகிறது... இந்த மறைமுக சொற்றோடர்களை இருநூறு வருடங்களுக்கு முன் பிறந்த வேதம் மெத்த படித்த விசுவாசிக்கு எப்படி விளங்கும்?? அவனது காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள் இல்லையே.!! இன்னும் நம் காலங்கள் கடந்து வரப்போகும் நாம் அறியாத கண்டுபிடிப்புகள் வேதம் கூறுகிறது... அதை எப்படி நாம் படித்து விளக்க முடியும்? கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல அநேக இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றது. தீர்க்கதரிசிகள் மூலம் மட்டுமே தேவன் வெளிபடுத்துவார்.
" கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
ஆமோஸ் 3 :7
வேதம் மூலம் தேவன் நமக்கு புரியும் வசனங்களோடு உங்களோடு தினமும் பேசுவார்
ஆனால் கர்த்தர் மறைவாய் வைத்திருக்கிற காரியங்கள் தீர்க்கதரிசிகள் மூலம் மட்டுமே
பேசுவார்.. வேதம் முழுவதையும் விளங்கி கொள்ள எந்த எளிய வழியுமில்லை. கர்த்திரின் வேதம் இந்த அண்டசராசரத்தின் மிக மிக பெரிய பொக்கிஷம். ஆமேன்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகிமை உண்டாவதாக ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
பாஸ்டர் நீங்கள் கொடுத்த சத்தியம் எனக்கு புரிந்தது நன்றி
நான் பைபிள் படிக்கும் போது எனக்கு புரியாமல் இருந்தது
இப்பொழுது நீங்கள் போதிக்கும் போது நன்றாக புரிந்தது .கர்த்தர் உங்கள் மூலமாய் எனக்கு புரிய வைத்த கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
Thank you Pastor for your great messages. Praise the Lord.
❤❤❤❤❤❤❤❤😂 amazing Almighty God 🎉❤🎉 super cute loving Star ⭐ our Lord Jesus Christ superstar 🎉❤🎉 thank God for your glorious wonderful miraculous presentation on the powerful precious 💞💕💞 Truth Amen hallelujah
In my life I heared a very very useful message.Thank you Pastor God bless you & your ministry Abundantly🙏🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
போதகர் சைமன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் உங்களைப்போல பல கோடி போதகர்கள் உருவாக வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் நன்றி ஆமென்
Different message... Nan kartharukul vanthu 15 months aaguthu, Bible vaasika thelivana message... Unmaiya therinjikitan thank you Jesus... Thank you pastor
Pr. Bible class நல்ல முறையில் புரிந்தது. கர்த்தரின் வழியை புதிய உடன் படிக்கை முலம் அறிந்து இன்னும் அதிக ஐக்கியம் கொள்ள உதவியாகவும், இன்னும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைத்த ஆசீர் வாதத்தை விசுவாசத்தைக் கொண்டு பெற வழியை கற்றுத் தந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இன்னும் அநேகருக்கு உங்களின் ஊழியம் ஆசிர்வாதமாக இருக்க கர்த்தர் ஆசிர்வதிப்பாராக!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி போதித்தீர்கள். மிகவும் அருமை. கர்த்தர் மகிமைபடுவாராக. ஆமேன்.
Wonderful msg
Glory to God
First time I am hearing like this message No one has explained like this ur great master ,Simon pastor
Brother nalla teaching panitinga semmaya purinjathu God bless you brother kartharuku magimai undavathaga Amen
Pastor
Neenga kodukura message migavum nandraga ulladhu
Nalla counselling
Super
Thanks G O D
Thanks pastor
Evlo days na bible padichirukn but epo na marupadi muzusa bible padika poran thaliva padika poran thanks 🙏 pastor thankful massage prise the lord
Super
Amen Amen Amen nandri yesappa
மிக்க நன்றி ஐயா!!!
Very good explanation
Thank you pastor
THANK YOU JESUS
Pastor Example super karthar ungalai aseervathiparaga jebikiren amen. Naan nantraga puriyavaitheerkal karthar namam magimaipaduvathaga amen hallelujah praise the Lord Jesus
After long years I understood God bless you pastor
Thank you pastor, I thank Jesus for giving you this knowledge to teach us this golden words
Super paster
Thank you pastor..for the wonderful message!
I watch your message everyday!
Learning new everyday!
Thank you so much!
Thank u paster, Help us to understand the bible
s.. மிகவும் சரியான செய்தி.ஆமென்
நன்றி தேவனே இப்படி ஒரு போதகத்தை கேட்கச் செய்தீரே நன்றி ஐயா
Nrws
.
Amen amen amen amen amen🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Hallelujah hallelujah hallelujah Amen excellent messages pastor praise the lord millions times god bless you and your family your ministry hallelujah hallelujah Amen
Thank you sooooo much Pastor. Very very blessed studies. God bless you use you more and more.
ஐயா மிகவும் நன்றாக விளக்கமாக சொன்னதற்காக நன்றி
Thank you very nice
Praise the lord🙏
Very useful. I got an clear idea to read and understand bible.
Thank you so much brother god bless you
I am happy today that I am God's child.Very clearly you made me understand. Thanks Pastor. Be more generous in the word of God so that many people will repent and accept Christ as their saviour.
nan bible padichalum ennala real life sariya apply panna theriyala ...ippo kuda thukkam varla intha 1.27 mani alavula but devan nalla vellipattai koduthirukaru ...tq u lord ....praise the lord uncle megavum sirappaga sonnirga..
Wonderful God's message all praise n glory and honor to Lord jesus
Amen Amen Glory to Lord Jesus tnk u pastor very powerful and clear explanation.
ஆமென்🙏
thank you Jesus Christ . very useful information.
Thank you pastor this is very useful for me
Glory Jesus 👏🙏 super விளங்க படுத்தியதற்கு ரொம்ப நன்றி பாஸ்டர்
Thank you Jesus Christ
Thank you pastor very useful message god bless you amen amen
Wowww pastor 1.5hours = bible..... Wonderful thank you pastor
Sir ungalale Nan sathiyathe arinthu kollukindren rompa thanks Sir
Thank you Jesus Christ .
Thank you paster . Super message . My eyes are open . Thank you very much . . .
Amen 🙏 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 amen 🙏🙏🙏🙏
thank you faster wonderful explaination
எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்றவறோடு ஒப்புரவாக்க இனைந்துவிட்டேன்
Very beautiful msg. Thanks brother
Thank you postor. Very clear explanation.
Thank you pastor arumaiya puriya vachinga kartharukku sosthiram
மிகவும் அருமையான போதனை
Praise the Lord All Glory to god thank you father and thank you brother very clear god bless you !
Goodness makes me listen to this message again and again... God bless you brother.
Amen. Thank you lord for your words
Wonderful full message I love u paster.
முதலில் தேவனுக்கு நன்றி.. ஐயா இதை அழகாக புரிய வைத்திர்கள். உங்களில் தேவன் மகிமை படுவார். எல்லா விதமான ஆசிவாத்தை உங்களுடைய ஊழியத்தில் ஆசிவதித்து குடும்ப தேவையையும் ஊழிய தேவையையும் சந்திப்பராக.. அமென்... 🙌🙌🙌
Amen
John Felix 9t
John Felix Amen 🙏
amen
Very very useful for me Pastor. Glory to God
Praise the lord pr..very useful this massage thank you Jesus ..
Good clarification அண்ணா..,👏👏👍👌
Thank you poster and thank you jesus appa ,today i learned about bible indepth.
Amen.... Amen..... Amen
Thank you Jesus....... 🙏
Joyel fhsggh
Thank to jesus to hear this message. Amen
Praise the Lord...pastor thank u for making us understand clearly ...
Tq Jesus
Pastor super a soninga thanks pastor praying for me
Amen praise God 👌👌👌👌
Thank you pastor.
Thanks Pastor Nice Teaching - God bless you!!!!
Amen amen amen amen amen thank you god mind clear 🙏🙏
Very nice brother.you have well explained how to read bible.well understand . thank you brother for your wonderful explanation.i watched your youtube channel . I was very blessed by god's grace.
Thankyou paster amen
true, i feel better now. praise the lord pastor
Well said pastor powerful msg
Thank you Jesus...
Thank you Jesus very good explain pastor thanks Lord
THANKE Y0U JEUES AMENAMEN
தேவனுக்கே மகிமை
Thankyou pastor.nice message
thank u very good teaching pastor
John 17 : 20 "My prayer is not for them alone, I pray also for those who
who will believe in me through their message, that all of them may be
one, Father, just as you are in me and I am in you."
I mean hallelujah thank you Jesus God bless you brother very very very good news👍👍👍👍👍
Well cleared
ஐயா தெளிவாக உள்ளது ரொம்ப நன்றி பாஸ்டர்
Good News. Thanks pastor
Praise god
Thank u jesus christ
Thanks you jesus amen
Excellent speech
Superb 🌹
Glory be to God.நோவா மற்றும் சோதோம் கொமோரவின் காலத்தில் நடந்ததை விளக்கவும்
@Jeya Prabhaஇதற்கான பதில்களும், தெளிவான விளக்கங்களும் அறிய கீழே உள்ள நான்கு வீடியோவை பார்க்கும்படியாய் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்
ruclips.net/video/0JoqGpB1Wbg/видео.html
ruclips.net/video/tNMvTqqtonU/видео.html
ruclips.net/video/mfT56fNi13c/видео.html
ruclips.net/video/P66cvHN83Js/видео.html
we should live the word of God.God says the same love through out the bible
very thank you pastor
good speech
wow thank u paster
Thank you
Thank you Jesus
Super Super Super
Thanks holisprit
Amen
Super paster
very uswful
thank you pr
தியானிக்கனும் ஆமென்
Amen..
Amen amen