பரிசுத்த ஆவியைப் பெறுவது எப்படி? | Message By Pastor M.Simon

Поделиться
HTML-код

Комментарии • 103

  • @VISHAL0L
    @VISHAL0L 10 дней назад

    Amen ,praise the lord

  • @shanikumari7107
    @shanikumari7107 5 лет назад +6

    நன்றி posture நல்ல அருமையா எங்களுக்கு புரியும்படி எங்களுக்கு டீச்சிங் பண்ணதுக்கு ரொம்ப நன்றி கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் அன்பான இயேசப்பா க்கு நன்றி நன்றி நன்றி ஆமே

  • @elizabethchellasamy5879
    @elizabethchellasamy5879 Год назад

    Amenthankgodpraisethelordamen

  • @honeymozhi3977
    @honeymozhi3977 6 лет назад +6

    ஆமென் தேவ செய்தி மிக அருமை

  • @shamaladevi6081
    @shamaladevi6081 4 года назад +1

    Praise Alord kodi sorsithirum appha

  • @sanjaymohan2452
    @sanjaymohan2452 Год назад +1

    Thank you paster very useful, clear message எனக்கு ஒரு குழப்பம் இருந்தது பரிசுத்த ஆவி பற்றி இப்போ relax, peace அல்லேலூயா

  • @lalithaa.v.1061
    @lalithaa.v.1061 4 года назад +1

    Praise the lord...good teaching on tongues...must watch

  • @karunanithichitra2265
    @karunanithichitra2265 5 лет назад +1

    Amen very useful msg pastor .thanks you

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 6 лет назад +8

    ஆமென் என் பெலனான பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் .All glory to god Jesus

  • @jamunat7858
    @jamunat7858 6 лет назад +3

    Very useful message to every believer🤩🙏

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 4 года назад

    Thanks A Lot For Everything JESUS LORD'S Amen...

  • @selvasundaram1972
    @selvasundaram1972 Год назад

    மிகவும் பிரயோஜனமான அருமையான சத்தியம் 🙏நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகங்களுக்கு விடை கிடைத்து விட்டது! ஆவியானவர் இதைவிட தெளிவாக போதிக்க முடியாது! கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 ஆமென்🙏

  • @nadiar.g2221
    @nadiar.g2221 5 лет назад

    Amen amen amen amen 🙇🙇🙇

  • @lathas6816
    @lathas6816 Год назад +1

    Amen 🙏🙏 amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏🙏🙏🙏 amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamchannel8021
    @jayamchannel8021 6 лет назад +1

    Super paster

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 5 лет назад +2

    Praise the LORD JESUS
    அருமையான தேவ செய்தி

  • @geethareed5707
    @geethareed5707 5 лет назад +3

    Thank you pastor, oru periya kolapam enaku theenthathu, thank you Jesus...

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 5 месяцев назад +1

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum janasthanam koduthum avienabisegathilum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa ❤️ Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love ❤️ you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐✝️🕎🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️

  • @selvamgomathi1473
    @selvamgomathi1473 4 года назад +2

    Very.useful. message
    Thank you pastor

  • @muththootharkal
    @muththootharkal Год назад

    அருமை பாஸ்டர் உங்க தேவ செய்தி.ஆமென்✝️🙏

    • @vasanthijohn9755
      @vasanthijohn9755 5 месяцев назад

      Prasie.the.lord.postor.
      Enku.one.montha.uremal.pillykal.marriege.aagaom.mutha.magan.drinking.somking.egiteen.yers.edwin,

  • @monishap8228
    @monishap8228 2 года назад

    Sprr paster 🙏🤩

  • @riya-gu2vn
    @riya-gu2vn 5 лет назад

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyas9579
    @vithyas9579 5 лет назад +3

    Super pastor

  • @betareviews4668
    @betareviews4668 5 лет назад +2

    Thank you Pastor
    a really good inspirational speech

  • @immanmusic8839
    @immanmusic8839 2 года назад

    Amen.. Amen.. Amen 🙏

  • @padminic5206
    @padminic5206 2 года назад

    Good message brother thank you amen

  • @lalithaa.v.1061
    @lalithaa.v.1061 4 года назад +1

    All doubts clarified...thank you Father...Jesus and the Holy Spirit

  • @stellastella3349
    @stellastella3349 5 лет назад +1

    Thank you very much pastor

  • @vijaykumarm857
    @vijaykumarm857 3 года назад

    Amen unimai pastor 🙏🙏

  • @rajsudt80
    @rajsudt80 6 лет назад +1

    Thank You Jesus. Now my mind is clear. I have to explore the Holy Spirit which is inside me. Thank You very much pastor for explaining beautifully. Praise the Lord. Amen.

  • @Joshuaanna2013
    @Joshuaanna2013 6 лет назад +2

    thank you brother.
    Praise the lord, Amen.

  • @ashokjackson5540
    @ashokjackson5540 4 года назад +2

    Sema pastor

  • @anista6639
    @anista6639 2 года назад

    Thank you Jesus

  • @jesuslove9
    @jesuslove9 5 лет назад

    எனக்கும் பரிசுத்த ஆவியை உங்கள் மெசேஜ் கிடைத்தது நன்றி இயேசுவே

  • @anandsundersingh1422
    @anandsundersingh1422 3 года назад

    Really clear explanations for holy spirit and foreign language. We praise Jesus for giving you the wisdom. Amen

  • @marytimo3022
    @marytimo3022 3 года назад

    Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 4 года назад

    ஆமென் ஏசுமகாராஜா

  • @thenmozhia6225
    @thenmozhia6225 6 лет назад +2

    My request this is
    Most important to christians

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 4 года назад

    Thank you Jesus for your message.

  • @selvisrinivasan2504
    @selvisrinivasan2504 2 года назад

    Super

  • @milankowsi587
    @milankowsi587 5 лет назад

    👌👌👌👌👌👌👌👌

  • @Rachel-kq1sh
    @Rachel-kq1sh 3 года назад

    🌷🌸GLORY TO JESUS🌸🌷

  • @jo472
    @jo472 5 лет назад

    Amen. Praise the Lord. Hallelujah

  • @lathasuresh2125
    @lathasuresh2125 4 года назад

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @ruginaakter8212
    @ruginaakter8212 4 года назад

    ஆமென்அல்லேலுயா

  • @Aholiabtailoringzone
    @Aholiabtailoringzone 3 года назад

    ✝️🙏🙏🙏amen amen amen

  • @jesusjeyarani5678
    @jesusjeyarani5678 4 года назад

    Amen Thank you Jesus

  • @loosiloosi9812
    @loosiloosi9812 6 лет назад +1

    ஆமென்

  • @jayamchannel8021
    @jayamchannel8021 6 лет назад +1

    Amen, Amen

  • @madhumohans9085
    @madhumohans9085 3 года назад

    Super message anna my dout clear anna

  • @wellingtonchrist466
    @wellingtonchrist466 6 лет назад +1

    God is good

  • @rathyj797
    @rathyj797 6 лет назад

    Amen praise God

  • @RajSathiskumar
    @RajSathiskumar 6 лет назад +1

    Praise God ! Could you please give some time till we get the chapter and verses. Thank you

  • @anitaanjala1057
    @anitaanjala1057 6 лет назад

    ஆமேன் ஆமேன்

  • @mannachannel4564
    @mannachannel4564 5 лет назад +1

    Nan Tomba manakashtam panakashtam nerayave erkku ungal you tube parthu neraya vishayngala purinjikitte.n.

  • @christinajeyapandian4359
    @christinajeyapandian4359 4 года назад

    Praise the Lord Br.நான் குழந்தையில் ஞானஸ்நானம் பெற்றேன்.ஆனால் ஆவியானவரி தொடுதலை மட்டுமே பெற்றதாய் உணர்கிறேன்.still am feeling empty.But longing to be filled by Holy spirit.what should i do.???

    • @rajeshisack230
      @rajeshisack230 4 года назад

      இயேசு கிறிஸ்துவை, விசுவாசத்தால் , நீங்கள் ஆவியானவரால் முத்திரை போட படுவீர்கள்.
      13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
      எபேசியர் 1:13
      ஞானஸ்த்தானம் நம்மை இரட்சிக்காது. இரட்சிக்கப்பட்டு அதன் விளைவாக தான் ஞானஸ்த்தானம் பெற்று சாட்சி கொடுக்கிறோம்.
      நம் உடல் ரீதியாக செய்கின்ற சடங்கு நம்மை இரட்சிக்காது.
      மறுபடியும் பிறத்தல் அதாவது ஆவியிலே பிறக்கின்ற பிறப்பு
      அதற்கு பேர் தான் இரட்சிப்பு.
      அதற்கு நாம் ஒன்றுமே செய்ய முடியாது.
      இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக சிலுவைக்கு போய் மரித்தார் என்று மனமாற விசுவாசித்தால் உங்களுக்கு தேவன் நித்தியஜுவன்.
      இதை தாண்டி வேறு வழியில்லை சகோதரரே.
      சகோதரிகளே.
      12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
      யோவான் 1:12
      13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
      யோவான் 1:13
      தேவனாலே நாம் பிறக்கின்றோமே அதுதான் இரட்சிப்பு.
      ஞானஸ்த்தானம் எடுப்பது இரட்சிப்பு அல்ல.
      விசுவாசம் இல்லாமல் ஞானஸ்த்தானம் எடுத்து பிரயோஜனம் இல்லை.
      விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்த்தானம் பெற வேண்டும்.
      16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
      யோவான் 3:16
      கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.
      எபேசியர் 2:8
      ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
      எபேசியர் 2:9
      நாம் இயேசு கிறிஸ்து வை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவர் தம்முடைய ஆவியை நமக்கு தந்து அவருக்கு சொந்தம் ஆக்கி கொள்ளுகிற அந்த தருணம் தான் இரட்சிப்பு.
      எனவே பரிசுத்த ஆவியை வேறு ஏதோ தனிப்பட்ட ஒரு அனுபவம் என்று வேதம் சொல்லவில்லை.
      நாம் ஆவியிலே பிறக்கின்ற அந்த தருணம் தான் நம் ஆத்மா இரட்சிக்க படுகின்ற தருணம் . மறுபடியும் பிறக்கின்ற தருணம்.

  • @victoriaprakash9740
    @victoriaprakash9740 6 лет назад +1

    AMEN

  • @EstherAANLRmass
    @EstherAANLRmass 5 лет назад +1

    Pastor Enakku marriage adutha monthu marriage paiyar pannukka

    • @acachurchpuzhal
      @acachurchpuzhal  5 лет назад

      கர்த்தர் உங்கள் திருமண வாழ்வை ஆசீர்வதிப்பாராக

  • @johnsonjohn3880
    @johnsonjohn3880 6 лет назад +1

    I agree

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 4 года назад

    பலபாஷை எனக்கு வரவில்லை

    • @rjohnlowrencerjohnlowrence6301
      @rjohnlowrencerjohnlowrence6301 4 года назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கும் இப்ப வரைக்கும் கிடைக்கவில்லை ஆனா ஏதோ ஒரு பெரிய குழப்பமாகவே இருக்கு நிறைய போதகர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை பாஸ்டர் புஷ்பராஜ் அவர்கள் செய்தியில் இது ஒரு பரவசப் பேச்சு என்று கூறியிருக்கிறார் நமக்கு முந்தைய எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வந்த மிஷனரிகள் சுவிசேஷகர்கள் அந்நிய பாஷை பேசி இருந்ததாக வரலாறு சரித்திரம் இல்லை இது இப்போ இடையிலே வந்த திருச்சபையினர் கொண்டுவரப்பட்டது என்று கூறுகின்றனர் இருந்தாலும் ஆவியானவரை பற்றி பேசும்போது பயமாக இருக்கிறது ஜெபிப்போம் ஆண்டவருக்கு விருப்பமிருந்தால் தரட்டும்

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 5 месяцев назад

    maru pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa thanthalthan vuliyam saiyamutium yasapa kirupaibpothum seelarani ku sekarama nataiyaitharum yasapa manithanal kutathathu thavanal kutum yasapa vala matuma mutiumyasapa sekarama nataiyaitharum yasapa

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 6 лет назад

    Amen alleluia

  • @jenatjenat4513
    @jenatjenat4513 4 года назад +1

    Amen fastor .ennoda sugappirasavaththukkaaga pzzz jepippeengala??? By jenat. God bless youuuuy

    • @acachurchpuzhal
      @acachurchpuzhal  4 года назад +1

      கர்த்தர் உங்களுக்கு பெலன் தந்து, சுகப்பிரசவத்தை கட்டளையிடுவாராக. ஆசீர்வாதமான, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கிருபை செய்வாராக

  • @sheelageorgem9236
    @sheelageorgem9236 2 года назад

    நானும் பிதாவும் வாசம்பண்ணுவோம்.

  • @drdadrda3142
    @drdadrda3142 4 месяца назад

    I am not blessed with Tongues
    How should I try Pastor. I am eager to be blessed.

  • @samprasadsamprasad8436
    @samprasadsamprasad8436 4 года назад

    👍

    • @vijayatulsi878
      @vijayatulsi878 3 года назад

      From Pune . Maharashtra.

    • @vijayatulsi878
      @vijayatulsi878 3 года назад

      Praise God. Preaching is very blessed pastor. GBU.

  • @karunanithichitra2265
    @karunanithichitra2265 5 лет назад

    Amen enaku job kidaika prayer pastor I feel more

  • @anbuselvi520
    @anbuselvi520 5 лет назад

    Amen daddy.amen. brother thanks prayer my son 10th exam pls prayer.

  • @sheelageorgem9236
    @sheelageorgem9236 2 года назад

    Different language.

  • @christinajeyapandian4359
    @christinajeyapandian4359 4 года назад

    Am expecting guidance of god from you br

  • @mercyemmanuel6153
    @mercyemmanuel6153 4 года назад

    பலபாஷை பேசாதவர்கள் பரலோகம் செல்ல முடியாதா?

  • @muthupeter7513
    @muthupeter7513 Год назад

    Amen holy spirit

  • @rathyj797
    @rathyj797 5 лет назад +3

    Amen praise God 🙏

  • @vsasam1434
    @vsasam1434 2 года назад

    Super paster

  • @kumarkumary7753
    @kumarkumary7753 3 года назад

    Amen amen amen 🙏🙏🙏

  • @jefnajoel463
    @jefnajoel463 5 лет назад +1

    Amen amen amen

  • @N.Lathasirlanka
    @N.Lathasirlanka 5 лет назад

    amen amen

    • @paulraj1304
      @paulraj1304 5 лет назад

      Very good and perfect message for Christian

  • @selvisuresh5239
    @selvisuresh5239 5 лет назад

    Amen

  • @rameshg3360
    @rameshg3360 3 года назад

    Amen amen amen 🙏👏❤

  • @arathirdiana
    @arathirdiana Год назад

    Amen 🙏🙏🙏🙏

  • @poojaaruna2358
    @poojaaruna2358 4 года назад

    amen daddy

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 5 лет назад +1

    Amen Amen

  • @veluchamyr4165
    @veluchamyr4165 4 года назад

    Amen

  • @gunasilansingapore2538
    @gunasilansingapore2538 2 года назад +1

    Amen

  • @d.samuelvimala6565
    @d.samuelvimala6565 3 года назад

    Amen amen

  • @jenipriyajeni3528
    @jenipriyajeni3528 Год назад

    Amen