அந்நிய பாஷையின் வகைகள் Part-2 Vincent Selvakumar MSG

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • VINCENT SELVAKUMAR MSG
    அந்நிய பாஷையின் வகைகள் Part-2

Комментарии • 416

  • @chandrabose1339
    @chandrabose1339 2 года назад +3

    ஆவிக்குள் வளருவதற்கு ஏற்ற வகையில் அடங்கும் செய்தி brother Thank You Lord 🙏🙏🙏 very very use full message 😇😇😇

  • @mariyals6359
    @mariyals6359 2 года назад +17

    அண்ணா. எனக்கும் இந்த உன்னத அனுபவத்தை இயேசப்பா தந்தாங்க. ஆண்டவரை துதிக்கும் போது அந்நிய பாஷையில் பாடல் பாடி துதிக்கச் செய்தாங்க. அந்த நேரத்தில் எல்லையில்லா பேரின்பம் என்னை சூழ்ந்தது. கர்த்தர் நல்லவர். அவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென்.

    • @Sinamah-k4q
      @Sinamah-k4q 11 месяцев назад

      Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤😂

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 11 месяцев назад +1

    மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் .ஆமென் இயேசப்பா நன்றி

  • @raimarajesh9479
    @raimarajesh9479 2 года назад

    Amen thank you Lord... Thank you brother.... Aandavare umakke mahimai.. Enakkum thaarum.... Aaviyanavare ennaiyum nirappum.....

  • @peterprais1855
    @peterprais1855 4 года назад

    Romba useful erukku anna.neenga sonnathu 100% unmai sathiyam.antha experience very very sweet.nice vision.praise the lord.God bless you.

  • @millukutti
    @millukutti 5 лет назад +5

    Praise the Lord :Glory to Jesus: love u Holy Spirit.Was searching for this message so now I feel Iam in the right track. Thank u Lord love u Lord you are holy holy holy.L
    last part of the message is my portion. Thank u Lord.

  • @sudhasaravanan940
    @sudhasaravanan940 4 года назад +10

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @nijavizhim1679
    @nijavizhim1679 6 лет назад +14

    Praise the Lord Brother.... Me too was affected by the said evil spirit ( which acted like God) in 2016, when I received anointing first time... I received word of God which lead me in prayer that the words became words of confusions, I thought God was saying, shared the words with my God's given spiritual guides- men of God, and they made me know that it can not be Holy spirit...then me realised clearly after some days.....I thought to share the experience with others to be aware But I couldn't explain about that to anyone....But you have said clearly about that evil spirit, I simply shared this video to my pastor and said me too affected by the spirit nu.... Hallelujah.... I thank God.... And I thank you too brother for sharing word of God ( which are needed at the time) and making available your messages to all of us who are unable to get in person.... Thank you so much brother and team.....🙏

  • @malarvizhi8299
    @malarvizhi8299 5 лет назад +8

    Great message man of God , thank you very much

  • @firevictory7136
    @firevictory7136 5 лет назад +43

    ஐயா முதலில் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி, ஸ்தோத்திர பலிகளை செலுத்துகிறேன், ( இந்த செய்தி வெறும் செய்தியல்ல, 100% உண்மையான தேவ செய்தி, காரணம், சோர்ந்து படுத்துகிடந்த என்னை எழும்பி துதிக்க செய்தது, முழங்கால் படியிட்டு ஜெபிக்க பெலன் தந்தது, ஐயா நன்றி, God bless you more and more. Asir

  • @nirmaladevithurairatnam6383
    @nirmaladevithurairatnam6383 3 года назад +1

    Thank you brother wonder full message God bless you

  • @WorldofBobby
    @WorldofBobby 5 лет назад +17

    This Man of God message always a makes use understand God more and more, we need to pray and support all man of God

  • @supuruby7505
    @supuruby7505 3 года назад

    நன்றி சகோதரரே

  • @kauhsanthosh8008
    @kauhsanthosh8008 4 года назад +3

    Praise the lord 🙌 100%true pastor I have experience but I didn't understand till now but after ur message thank you🙏🙂 i will apply in my prayer pastor. Every week on friday.amen

  • @kajapettaisrirangam2871
    @kajapettaisrirangam2871 4 года назад +2

    Very useful message🙏🙏🙏

  • @juliem2349
    @juliem2349 4 года назад +2

    HALLELUJAH Praise God Thank You Father God AMEN

  • @padminijoel9621
    @padminijoel9621 2 года назад

    Lots & lots of thothrams, Respected Pastor ayya.

  • @goldbelsi6568
    @goldbelsi6568 7 лет назад +16

    Thank you Jesus thank you holy spirit

  • @estherng6496
    @estherng6496 4 года назад +5

    Brother what you preach about the different tongues absolutely correct . I have the same thing ,I thought I myself talking but now I realise . I stop speaking because I’m not sure .

  • @Rajvisunu
    @Rajvisunu 6 лет назад +10

    Amen.
    Thank you Ps.

  • @dwarakanathand
    @dwarakanathand 6 лет назад +8

    Thank you, Brother, Wonderful

  • @presilasub118
    @presilasub118 6 лет назад +11

    Amen. Thank u bro for revealing the power of the tongue language. Glory to God. Hallelujah
    GBU bro

  • @davidson2232
    @davidson2232 4 года назад

    Entirely New message.... Hallelujah.... God bless Vincent Annan 🙏

  • @ruginaakter8212
    @ruginaakter8212 3 года назад

    ஆமென்ஆமென்அல்லேலூயா
    கா்த்தர்..நல்லவர்...ஆமென்நன்றி

  • @kelinasahayarajeshponraj2463
    @kelinasahayarajeshponraj2463 4 года назад +4

    Its an upgraded experience in the spritual life .may god bless others who thinks it as fake should experience it.

  • @JebastinThanasekarJ
    @JebastinThanasekarJ 4 года назад +2

    Useful vedio... thanks

  • @p.priyap.beulah9299
    @p.priyap.beulah9299 6 лет назад +34

    மிக மிக மிக பயனுள்ள செய்தி.

  • @reginagracejk7273
    @reginagracejk7273 7 лет назад +9

    Thank you brother God bless you

  • @snekam5713
    @snekam5713 4 года назад +1

    Very useful thanks for updating

  • @mevanjlinevanjlin3093
    @mevanjlinevanjlin3093 Год назад

    Yes
    Amen 🙏 Thank you Lord ❤️

  • @Vaish_Arun
    @Vaish_Arun 5 лет назад +3

    Glory to Jesus! Thank u yesappa! Thank you Vincent uncle 🙏🏻🙏🏻 I got detailed explanation about tongues .. all my doubts are cleared

  • @allwynangel3262
    @allwynangel3262 6 лет назад +2

    wonderful message prophet vincent sir i bow to your fire message

  • @ramkishoban5318
    @ramkishoban5318 2 года назад

    Super message iyya God is great

  • @moonshadowspring
    @moonshadowspring 7 лет назад +13

    Thank you Lord for your Grace, because of your Grace I could listen this Message
    God bless This Brother And Thank you for your upload Brother

    • @lydiajothi8244
      @lydiajothi8244 4 года назад

      Subakalaivani
      Rathnasamy

    • @philojohni8594
      @philojohni8594 4 года назад

      இறையேசுவில் பிரிய சகோதரேஎல்லா கதுதியும்மகிமையும்யேசுவுக்கேஆவிக்குறிய வரம் ஆசீரர்வாதமாய் இருந்தது துக்க காரியங்கள் ஒ ரு பாஸ் உண்டு நான் கத்தோலிக்க ள் எனக்குநீங்கள் சொன்னதுபுரிந்து

    • @philojohni8594
      @philojohni8594 4 года назад

      நன்றி

    • @svenkatesan2181
      @svenkatesan2181 2 года назад

      @@philojohni8594 mmoooomomommmommo9ooomooommom9o9mmண்9mmomomommkoomommo9mmmomomomoomm99m9m9m9okmo mmooml.

  • @pirnthiprajking5194
    @pirnthiprajking5194 5 лет назад +5

    Thank you brother

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 Год назад

    மிக தெளிவான ஆழமான சத்தியம் கர்த்தருக்கு நன்றி

  • @lolJaBzlol
    @lolJaBzlol 4 года назад +2

    Amen Hallelujah thanks Holy Spirit

  • @lisaprogamesandfuns9474
    @lisaprogamesandfuns9474 4 года назад +6

    What a revelation brother?amazing Gods word, iam hearing ur mesg first time, realy iam blessed by our lords love for making me to hear this mesgbut 🙏

    • @lathak3299
      @lathak3299 4 года назад

      Useful amazing Jesus word, praise the Lord.

  • @vijayasantha2861
    @vijayasantha2861 3 года назад +2

    கர்த்தருக்கு மகிமை ஆமேன் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @sakthiandco7635
    @sakthiandco7635 5 лет назад +5

    Idhu varai yarume solli tharadha msg niraya engaluku solli thanthathuku thanks brother

  • @deepajothi9956
    @deepajothi9956 2 месяца назад +1

    Please pray for my student pavish, He can't able to come to school. Because of some struggle ,1term fully not come to school,he is a very brilliant student....

  • @svikramgates
    @svikramgates 5 лет назад +8

    I feel He exactly speaking about the Glorious body which God has planned for Mankind and the language of the heavenly kingdom in order to get Salvation in JESUS as well the truth God has planned for the eternity. We are the seed which we are dying in the ground to grow for heaven to be fruitful for many. The Spirit moved upon the earth and the earth was very Good. Adam lost the creation of God, But Jesus won it to save mankind. The Spirit of the Lord is deliverance and it is our flesh body will be transformed as like the Glorious body, In the Other hand, we can say... Gods plan will be done in the Earth and anyone could be saved by the faith on Jesus. The experienced elders like this brother is a tool which God spoke to us in this Last days. Pray as Jesus and Pray with the tounges which you have blessed by God, I don't have comments on about how you are putting effort to God, but you are the body of Church, you are the temple of God, Lets glorify Lord our God Jesus Christ and follow the Love which is commanded by Jesus Christ more than all.... then only we will establish his kingdom. And you can win may souls which we have lost by the Adam & Eve actions. God created us like a King and Priest (rev 1:6) of his throne the Devil hidden the truth and make us like inferior to guilt ourself. In these last days, the Spirit of God blessed us and numerous souls will be saved with the Gift of the Lord. (Brother explained well) Love one another, praise the God throne to be established. May the Holy Spirit guide us and we will be the servant of Lord God Jesus Christ to win many and to be get glorified body as like Jesus body for eternity. Amen.

  • @SureshJayaKumar-lr3dl
    @SureshJayaKumar-lr3dl 5 месяцев назад

    Praise the Lord Amen 🙏

  • @gloryn6482
    @gloryn6482 3 года назад

    Thank you brother for your useful guidance

  • @sreenithi6403
    @sreenithi6403 7 лет назад +5

    very useful msg! Thank you very much!

  • @venkatasubramaniangopalakr7880
    @venkatasubramaniangopalakr7880 7 лет назад +15

    Thank you so much! Was waiting for this to be uploaded!!!

  • @indrag3119
    @indrag3119 2 года назад

    I can feel your presence and I can understand the unclean sprits as well...you gave me the authority over them...they are shivering and running when you speak in me with you gifts of tongue...my question is when I am going to punish the people those who are troubling me? The day I will rejoice you in you Father

  • @YHWH979
    @YHWH979 7 лет назад +8

    Thanks for your upload

  • @madhangovindaraj9576
    @madhangovindaraj9576 5 лет назад +5

    Amen.........thank you jesus..........
    I love you jesus......

  • @ChitraChitra-uh9bo
    @ChitraChitra-uh9bo 7 лет назад +11

    wowww supebbbbb message

  • @kuttymessage8510
    @kuttymessage8510 4 года назад +1

    Thanks a lot pastor

  • @bharathbharath1912
    @bharathbharath1912 6 лет назад +5

    Thanks for your iam blssing i thank for God .

  • @maryluise2476
    @maryluise2476 6 лет назад +47

    கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். இந்த அனுபவத்தை சகோதரர் வழியாக புரிய கிருபை கூர்ந்தார். நன்றி சகோதரா

  • @suryas830
    @suryas830 7 лет назад +10

    thank you Lord, and thank you uncle very good msg👏👏

  • @BibleTruths10
    @BibleTruths10 7 лет назад +52

    I கொரிந்தியர் 14 அதிகாரம்
    1. அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
    2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    3. தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
    4. அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
    5. நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
    6. மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன?
    7. அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?
    8. அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
    9. அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
    10. உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
    11. ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
    12. நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
    13. அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
    14. என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
    15. இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
    16. இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
    17. நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

  • @michaelchristymichaelchris5557
    @michaelchristymichaelchris5557 5 лет назад +2

    Wonderful sermon... Very useful

  • @rathinamini4473
    @rathinamini4473 7 лет назад +6

    Thank you lord amen.

  • @malarnathan8849
    @malarnathan8849 5 лет назад +1

    அற்புதம்,ஆண்டவரே இந்த மைதானத்தில் வந்த ஒவ்வொருவரையும் ,பாஸ்டரையும் ஆசீர்வதியுங்கப்பா, கிருபையால் நிரப்புங்கப்பா ,உம்க்கு கோடி,கோடி,கோடி நன்றியப்பா,ஆமேன்.

  • @jasbabu5485
    @jasbabu5485 Год назад

    Praise the Lord brother 🙏

  • @priscillaniroshan8252
    @priscillaniroshan8252 Месяц назад

    Dear bro. Pl pray for me and my family in srilnka. Iam suffering from diabetic diabetic neoropathy . Pl pray. For me to be healed tese sicknnesses. Edward srilnk.

  • @kavinebinesh6094
    @kavinebinesh6094 4 года назад +1

    இன்று இந்த அந்நிய பாஷைகளின் வகைகள் அறிந்து கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...

  • @jesliyachrislin1777
    @jesliyachrislin1777 4 года назад +1

    Thank you holy spirit.

  • @gayathrik8573
    @gayathrik8573 2 года назад

    Praise the lord 🙏🙏🙏

  • @padmininithya5014
    @padmininithya5014 2 года назад

    Appa ennudaya pilainga kaga prayer pannunga appa

  • @thescingraj4951
    @thescingraj4951 5 лет назад +6

    Thankfully jesus name thankfully jesus name

  • @muthurevathi2038
    @muthurevathi2038 6 лет назад +6

    Praise the lord

  • @selinasel3463
    @selinasel3463 Год назад +1

    Amen Lord Jesus.

  • @ramadurair1599
    @ramadurair1599 2 года назад

    Praise Lord Jesus Christ... Amen ..

  • @evancyevancy9898
    @evancyevancy9898 6 лет назад +6

    thank u brother👌

  • @CSAMC007
    @CSAMC007 7 лет назад +13

    Thank u brother for this wonderful message

  • @graceeternaljoy9202
    @graceeternaljoy9202 6 лет назад

    You should encourage children in prayer and in Faith life. Am telling this because He revealed me the question Paper through the vision. And then I studied according to that vision and passed in first class. So I have that experience. Our God is able to reveal everything! Praise be to Lord Jesus Christ!

    • @mindofchrist2301
      @mindofchrist2301 6 лет назад +1

      mercy Mercy did u study for the exam or didn't study? kudhirai yuthathuku aayuthamaka padum. jeyamo kartharal varum. endha oru kaaryathukum aayuthamaganum. karthar jeyam kudupar. onnum padikama jeyakanumtu sonna kadavul edhuku help seyya porar.

  • @vanidass814
    @vanidass814 5 лет назад +15

    Praise the lord amen 🙏 what a man of god wonderful message 🙏

  • @tamilstatus4080
    @tamilstatus4080 4 года назад +3

    பரிசுத்த ஆவியானவர் பேசினால் எல்லாருக்கும் புரியும். ஆனால் இப்போது அந்நிய பாஷை என்று பேசுகிறார்கள் . புரியவில்லை. சபையில் பேசினால் அர்த்தம் சொல்ல வேண்டும். அதுதான் சட்டம். இன்று அர்த்தம் சொல்லுகிறவர்களே இல்லை.

  • @devapossible1
    @devapossible1 5 лет назад +3

    Great message and great revelation about the tongues to dear brother. May the Lord use you more and more for His kingdom!

  • @mathimalar288
    @mathimalar288 6 лет назад +8

    5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
    8. அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.

  • @princevictorjenneyscharles8643
    @princevictorjenneyscharles8643 7 лет назад +9

    Glory to GOD alone...

  • @marypraba1033
    @marypraba1033 5 лет назад +8

    thank you Jesus help for me messages.

  • @nishabnys5669
    @nishabnys5669 7 лет назад +5

    Thank you brother.

  • @selvisupervisor9106
    @selvisupervisor9106 3 года назад +1

    Prise the Lord Amen Jesus

  • @antonydavid6269
    @antonydavid6269 4 года назад +1

    God is Good. God is great. Amen

  • @daviddensi4312
    @daviddensi4312 5 лет назад +2

    thanks pastor

  • @vrharihari3022
    @vrharihari3022 6 лет назад +5

    thanks appa

  • @salinkumarsk
    @salinkumarsk 3 года назад

    Thank you God for this message

  • @paulprabakaranmjsjo2576
    @paulprabakaranmjsjo2576 3 года назад

    ஆமென்...

  • @dironkabisty2223
    @dironkabisty2223 4 года назад +3

    Great mesage god is great

  • @padmaarun2739
    @padmaarun2739 3 года назад

    Very use full words

  • @meenakshimeena9134
    @meenakshimeena9134 2 года назад

    🙏🙏 Amen

  • @Glady-k8t
    @Glady-k8t 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @anthonyraj203
    @anthonyraj203 5 лет назад +17

    கர்த்தர் நல்லவர்

  • @brittony
    @brittony 7 лет назад +5

    Thank you from Muscat

    • @jayapaulthangasamy7626
      @jayapaulthangasamy7626 6 лет назад

      Well preached without opening the Bible ! With out given any Bible reference.

  • @UmashanmugamUma-ou1ej
    @UmashanmugamUma-ou1ej 2 месяца назад

    Amen,,❤❤❤❤❤❤❤

  • @rameshbabu-uf7rr
    @rameshbabu-uf7rr 6 лет назад +5

    Thanks for god

  • @TamilSelvi-tc5rt
    @TamilSelvi-tc5rt 4 года назад +2

    Thank you jesus

  • @jebastinjeba6214
    @jebastinjeba6214 4 года назад +1

    Amen... hallelujah

  • @thescingraj4951
    @thescingraj4951 5 лет назад +5

    Your God message your good

  • @evangelicalministryofjesus2704
    @evangelicalministryofjesus2704 3 года назад

    Amen amen Glory to Jesus

  • @d.sundararaji2849
    @d.sundararaji2849 4 года назад +2

    Super bro. You great

  • @aravindish533
    @aravindish533 6 лет назад +2

    ஆமென் அல்லேலூயா

  • @joy_teachings
    @joy_teachings 3 года назад

    Praise the lord iyyah.Thank you very much for this precious teaching....i thank God

  • @muthurajmuthuraj3991
    @muthurajmuthuraj3991 4 года назад

    Thanks lord Jesus 🙏😇