ஐயா வணக்கம் நீங்க சொல்வது 💯💯 உண்மை என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லுறீங்க என்னுடன் குறிக காலத்தில் பழக்கியா பெண் ஒருவர் என்னிடம் அவர் வீட்டு கஷ்டத்தை சொல்லி கண்ணீர் வடித்தார் அதைப் பார்க்க பாவமாக இருந்தது என்னுடைய நகைகள் எல்லாம் முத்துபைனஸ் அடகு வைத்து 9 லட்சம் கொடுத்தேன் ஆனால் அந்த பெண் பணத்தை வாங்கி கொண்டு திருப்பி கூட தரவில்லை என்னால் மாதம் மாதம் வட்டி கட்ட முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் 😢😢😢😢😢😢 பாவம் என்று இரக்கம் பட்டேன் 😢😢😢😢😢
ஐயா வணக்கம் நீங்க சொல்வது 💯💯 உண்மை
என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லுறீங்க
என்னுடன் குறிக காலத்தில் பழக்கியா பெண் ஒருவர் என்னிடம் அவர் வீட்டு கஷ்டத்தை சொல்லி கண்ணீர் வடித்தார் அதைப் பார்க்க பாவமாக இருந்தது என்னுடைய நகைகள் எல்லாம் முத்துபைனஸ் அடகு வைத்து 9 லட்சம் கொடுத்தேன் ஆனால் அந்த பெண் பணத்தை வாங்கி கொண்டு திருப்பி கூட தரவில்லை என்னால் மாதம் மாதம் வட்டி கட்ட முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் 😢😢😢😢😢😢
பாவம் என்று இரக்கம் பட்டேன் 😢😢😢😢😢
ரொம்ப நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு 👍🙏🙏🙏🙏
Super message sir. Tq so much
Thank For your good guidance
Nandri 🙏🙏🙏🙏💐💐💐💐sir.
Well explained
ஐயா நீங்க சொல்வது உண்மை ஐயா நானும் நகை மீட்க முடியவில்லை வட்டி கட்டி முடியல ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்
ஐயா வணக்கம் என் நகைகள் அனைத்தும் அடகு வைத்து உள்ளானது ஒரு குண்டு மணிகூடா வீட்டில் இல்லை இப்போ நீங்கள் கூறயா பாரிகரம் எப்படி செய்வது
நன்றி
அருமையாக சொன்னீங்க 👍🏻
Thank you gurujii🎉❤
🎉🎉Really true
CCorrecta solringa Guruji 100./.true
❤🎉
களவு போன தங்க நகை கிடைக்க என்ன பண்ணும் ஐயா
ஐயா சுக்ர ஹோரையில் அடமானம் வைக்கலாமா என்று கூறுங்கள் ஐயா நன்றி
Rendume Enaku nadakkuthu ayya adamanam vaikuran new ah vaangirene yearly once 😮😢
ஐயா வணக்கம் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் வெளிநாட்டில் இருக்கிறோம் பாரிகராம் சொல்லுங்கள்
Yen kadhay
Ippaditan pogudhu😢😢😢😢😢