என்னைய கண் கலங்க வெச்சிட்டாங்க😭 | இறந்தவர்களோடு வாழும் பழங்குடிகள்😱 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Choose your winner and play on Parimatch! - clcr.me/Tamil_...
    ********************
    Hey friends! Today's video takes you to Sulawesi in Indonesia to experience the proud cultures. Sulawesi is known for the Toraja tribe.
    Torajans are an ethnic group originating in a mountainous region of South Sulawesi, Indonesia. Their typical attire, habits, work, and lifestyle say a lot about them.
    Join me on Tamil Trekker to learn more about this tribe and my unique experience
    #indonesia #sulawesi #tamiltrekker
    ​********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 928

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +80

    Choose your winner and play on Parimatch! - clcr.me/Tamil_Trekker_0922

    • @MonikaMonika-id5oo
      @MonikaMonika-id5oo 2 года назад

      00pp

    • @accountsrilanka4847
      @accountsrilanka4847 2 года назад

      Naama onnu panna nenaikkirom ...kadeisila namakke panniduvaanga.... (i mean restrict monetization)☹☹☹☹☹

    • @sajithrajesh74
      @sajithrajesh74 Год назад

      .8
      777

    • @Indiantamilan
      @Indiantamilan Год назад

      உங்கள் வீடியோ ஒரு மிகப்பெரிய ஆவண தொகுப்பு தயவு செய்து அனைத்து வீடியோக்களையும் மிகவும் கவனமாக சேகரித்து வைக்க வேண்டியது அவசியம். இது காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்க வேண்டும். RUclips தளத்தில் மட்டுமல்ல; வேறு ஏதாவது சிறந்த முறையை பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை ஆவண படுத்துங்கள், சேகரித்து வையுங்கள்

  • @ragavank3532
    @ragavank3532 2 года назад +392

    புவனி ஒரு வித்தியாசமான கலாசாரத்தை காண்பித்ததற்கு நன்றி.

  • @srinaths6197
    @srinaths6197 2 года назад +320

    உண்மையாகவே என் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி ஒரு விஷயத்தை உங்கள் மூலமாக பார்த்ததுக்கு மிக்க நன்றி

    • @bsbalaguru
      @bsbalaguru 2 года назад

      Nat Geo pottu irukanha bro

  • @g.dharsancreationstamil6941
    @g.dharsancreationstamil6941 2 года назад +54

    சத்தியமா சொல்லுறேன் நண்பா நீங்க ஒரு தமிழன்னு சொல்லும்போது ரொம்ப சந்தோசமாவும் கர்வமாவும் இருக்கு நண்பா💥 உங்கள பார்க்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்கிறது நண்பா🤜🤛 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் love you நண்பா😍💕💞💓💗💖💝💘❤️‍🔥❤️‍🩹❤🧡💛🤎💜💙💚💥💯💢

    • @kingmaker-pn9yh
      @kingmaker-pn9yh 2 года назад +1

      D well deserved person for your appreciation and tremendous effort from புவனி 🙏

  • @Vananga_man
    @Vananga_man 2 года назад +35

    சிறப்பான செய்கை தம்பி புவனி....
    தஞ்சை ஈன்ற ஈடு இணையற்ற பயணி... உமது பணி ஒப்புயர்வற்றது...வாழ்க நீ....
    வளர்க..தமிழர்...

  • @danyvlogz07
    @danyvlogz07 2 года назад +175

    Tamil trekker fans ♥️🔥🙏

  • @raaja369
    @raaja369 2 года назад +9

    இந்தோனேஷியா ... இயற்கையின் அதிசயம். .. ஆச்சரியங்கள் மென்மேலும் தொடரட்டும்...

  • @tomcherry5399
    @tomcherry5399 2 года назад +19

    இதை பார்த்தால் நம் கலாச்சாரம் எவ்வளவு அறிவு பூர்வமாக அமைந்துள்ளது என தெரிகிறது.

  • @vaangatherinjipom5756
    @vaangatherinjipom5756 2 года назад +34

    THALAPATHY ✨✨✨

  • @sahubarsathick
    @sahubarsathick 2 года назад +48

    ஒவ்வொரு நாட்டிற்கும் கலாச்சாரம் வேறுபடும் அந்த நிகழ்வுகளை நாம் காண முடியாது ஆனால் நீங்கள் எங்கள் கண் முன்னே காட்டி விட்டீர்கள்
    நன்றி புவனி

  • @venkatvijay8059
    @venkatvijay8059 2 года назад +134

    Thalapathy 💥💥😍😍

  • @miracle9522
    @miracle9522 2 года назад +16

    புவனி வேற லெவல் வீடியோ... உலகின் பல கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு... ஆவண படுத்த வேண்டிய நிகழ்ச்சி.. உங்கள் பதிவு 👌👌❤❤

  • @Sumathi1518
    @Sumathi1518 5 месяцев назад

    எல்லாரும் மனிதர்கள் தான்... ஆனால் பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருக்கிறது... இந்த கானொலி எனக்கு மிகவும்.. ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது.... இதை உங்களால் தான் பார்க்க முடிந்தது அண்ணா வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @Budz97
    @Budz97 2 года назад +53

    Tamil trekker: y chicken is shouting
    That man: cook me😂

  • @Ar.Anandh
    @Ar.Anandh Год назад +2

    பிரமித்து பார்க்க கூடிய காணொளியாக இருக்கிறது.. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 2 года назад +44

    கொஞ்சம் அதிகம் நேரம் வீடியோ போடுங்கள் புவனி உங்களின் வீடியோ எவ்வளவு நேரம் ஓடினாலும் ஆர்வமாக தான் உள்ளது ஆதலால் நீங்கள் அதிக நேரம் வீடியோ போடுங்கள்

  • @ahaganakutty6289
    @ahaganakutty6289 2 года назад +86

    தளபதி விஜய் மரண மாஸ் .. Vijay fans like me

    • @g.dharsancreationstamil6941
      @g.dharsancreationstamil6941 2 года назад

      All ஏரியாவுலயும் தளபதி தான் ப்ரோ maasssssssss❤️❤️❤️❤️❤️❤️😍✨️

  • @mjayakumar166
    @mjayakumar166 2 года назад +92

    The power of Thalapathiiii....❤️❣️

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 2 года назад +7

      Pandaram nu sonnan adhayum potrukalam 😂😂😂😂

    • @tamils4436
      @tamils4436 2 года назад +2

      @@MxB_Gaming. Athu ajakkan Ajith

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww 2 года назад +1

    He proves that all people country are friendly speaking..nambalukum oru nambika varthu Ela country polam thairiyamanu peoples kita pesi payaganum ....Actor Vijay sprrr famous inthe World 🌎 wide proud to be fan

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 2 года назад +36

    இறப்பை கொண்டாடும் ஒரு இனம்...? மிகவும் ஆச்சர்யமாகவும் அதேசமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...!!! இப்படிப்பட்ட வித்தியாசமான கலாச்சாரத்தை காண்பித்ததற்கு நன்றி சகோதரா...!!!
    தொடரட்டும் தங்களது தேடல்...!!!

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +1

    இந்தோனேசியா பயணம் இறந்தவர்களின் கலாச்சாரங்கள் சோகமாக உள்ளது இருந்தாலும் அற்புத காட்சிகள் பல நாடுகளில் பல அனுபவங்கள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 года назад +20

    அண்ணா நம்ம ஊரில் ஒருவர் இறந்தால் அன்றே அடக்கம் செய்து விடுவார்கள், ஆனால் அவரின் ஆத்மா 1 மாதம் நம்முடன் தான் இருக்கும் என்று சொல்வார்கள் , ஆனால் அங்கே 1 மாதம் அவர்களுடன் வைத்து இருக்கிறார்கள் .....

  • @bhuvanap2952
    @bhuvanap2952 2 года назад +20

    Strange to know this kind of culture also existing in world. Thanks to Tamiltrekker for showing various cultures and practices across the world. Worth watching each video of Tamiltrekker 🙏

  • @420mastervijay4
    @420mastervijay4 2 года назад +31

    Vijay Anna 😘😘😘

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Год назад

    அருமையான கலாசார காணொளி புவனிக்கு வாழ்த்துக்கள்

  • @Zotodeals
    @Zotodeals 2 года назад +11

    engum Thalapathy 🔥🔥🔥

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 2 года назад +2

    அந்த அம்மா இறந்ததில் கவலையா இருக்கும்.. அவுங்க மகன் அம்மாகிட்ட பேசுறதா பார்த்தா கஷ்டமா ... இருக்கு.. அம்மா இருக்கும் போதே. நல்லா பாத்துக்கனும்....💓 பாத்துப்பேன்.♥️

  • @darkknightromeo1673
    @darkknightromeo1673 2 года назад +15

    brand Thalapathy🔥💥😍

  • @ameenfasmiya8170
    @ameenfasmiya8170 2 года назад +1

    பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது😯.....வித்தியாசமான கலாச்சாரத்தை இவ்வளவு விளக்கமாகவும்,விரிவாகவும் பதிவிட்ட புவனி அண்ணாக்கு நன்றி👍👍😇

  • @MechPraveen10
    @MechPraveen10 2 года назад +40

    All Area Thalapathy Control ... 🔥✨💥

  • @mohamedashik3074
    @mohamedashik3074 2 года назад +35

    Thalabathi ella yadathulaum Famous yaa

  • @Karthisai9675
    @Karthisai9675 2 года назад +87

    Thalapathi da🔥🔥🔥🔥

  • @balachandran1453
    @balachandran1453 2 года назад

    தல இது இது மாதிரி கலாச்சாரத்தை ஆவண படுத்தியது பெரிய விஷயம் தல... மிகச் சிறப்பு

  • @beautifullife6221
    @beautifullife6221 2 года назад +35

    என் வாழ்க்கையில் முதன் முறையாக இப்பிடி ஒரு..ஊர பார்க்குறேன்..ரொம்ப நன்றி அண்ணா..

  • @nallasivam182
    @nallasivam182 2 года назад

    புவனி நீங்கள் ஒருவித்தியாசமான கலாச்சார நிகழ்வுகளை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @vijaymanir2336
    @vijaymanir2336 2 года назад +24

    Vijay mass bro

  • @senthilkumarsenthilkumar5830
    @senthilkumarsenthilkumar5830 2 года назад +1

    Anna neega vera level ellaarum you tube namela avngaluku thevaithaan sample ungal meenavan oru you tuber ketta enkitta onruillai avar three car vachirukaru avagala mathiri illamal nenga tamil natuku oru national geographic ammakitta pesumpothu keten Anna en lifela ungala parthudanum

  • @sajinkumar9364
    @sajinkumar9364 2 года назад +5

    Thalapathy🥰❤️🔥🇱🇰🇱🇰🇱🇰

  • @dhamotharanshanmugam4465
    @dhamotharanshanmugam4465 2 года назад

    உங்கள் உடன் பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது புவனி...

  • @leorathu6951
    @leorathu6951 2 года назад +74

    5:40 any Thalapathy fans here??

  • @d.s.kbuilders7827
    @d.s.kbuilders7827 2 года назад +17

    தளபதி மாஸ்

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 года назад +11

    புவனி நான் கும்பகோணம் தஞ்சாவூரை சேர்ந்த தாங்கள் உலகம் முழுவதும் சென்று இப்படி வித்தியாசமான வீடியோக்களை எங்களுக்கு வழங்கியதற்க்கு மிக்க நன்றி நண்பா

  • @ganesh21me07
    @ganesh21me07 2 года назад +2

    Super going to hit a Million heart's...Valthukal Bhuvani...

  • @smartrasu4198
    @smartrasu4198 2 года назад +9

    Thalapathy vijay anna 💥💥💥

  • @kbalamech2453
    @kbalamech2453 2 года назад +51

    5:21 𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐲 𝐕𝐢𝐣𝐚𝐲 😍🔥🔥🔥🔥🔥

  • @gokulprasanth8408
    @gokulprasanth8408 2 года назад +7

    Thalapathy 💥🔥

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 2 года назад

    நான் பிபிசி யில் பார்த்து இருக்கேன் நீங்கள் காட்டியது சூப்பர்
    ஒரு சிறிய ஆலோசனை
    உங்க முகத்தை காட்டுவதை குறைத்து அங்க உள்ள விஷயத்தை காட்டுங்க அங்கே உள்ள விஷயத்தை தனியாக ஆடியோ செய்யுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் மலையாளத்தில் சஞ்சாரம் என்ற சுற்றுலா செய்பவர் உண்டு அவர் அப்படிதான் செய்கின்றார்

  • @karthick7849
    @karthick7849 2 года назад +52

    5:00 Goosebumps....🔥❤️😎

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 2 года назад +1

      Pandaaram goosebumps 😜😂😂

    • @sasi8664
      @sasi8664 2 года назад +1

      @@MxB_Gaming. 😂😂

    • @Aaizzzzz
      @Aaizzzzz 2 года назад +5

      @@MxB_Gaming. amai 😂

    • @animetoons007
      @animetoons007 2 года назад +1

      @@MxB_Gaming. 🤣😂 bro 🤣 yen bro 🤣😂

    • @cringefool6645
      @cringefool6645 Год назад +1

      Poda loosu

  • @TRAVELER_LI
    @TRAVELER_LI Год назад +2

    5:14 🔥🔥🔥🔥 goosebumps overloaded , new name revealed.

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 2 года назад +12

    தளபதி விஜய்🔥🔥🔥🔥🔥🔥

  • @guna058
    @guna058 2 года назад

    அண்ணா உங்க காணொளி எல்லாம் , ரொம்ப வித்யாசமாகவும் , நிறைய கற்றுகொல்கிரோம் மிக்க நன்றி 🙏

  • @beardman7965
    @beardman7965 2 года назад +63

    இளைய தளதியின் ரசிகர்கள் 🥰🥰🥰🥰🥰♥️

  • @jonaedits4590
    @jonaedits4590 2 года назад +1

    Saaputaa paathu sapudungayaa...
    Love from srilanka 🇱🇰 ❤

  • @SVS75ify
    @SVS75ify 2 года назад +6

    Lot of information is shared by you and we learn about each people and culture through your journey. Hats off to you 👍

  • @natrajvlogs749
    @natrajvlogs749 2 года назад +2

    வித்தியாசமான உலகை சுற்றி காட்டிய புவனி க்கு வாழ்த்துக்கள் நண்பா😍😍😇

  • @elayakumark5336
    @elayakumark5336 2 года назад +9

    Very proud to see you buvani....such a great effort you put to catch the different videos from different parts of the world... Through your videos we are enjoying the moments happen around the world... Thank you pa........

  • @kprakash7597
    @kprakash7597 Год назад

    actually na ithoda english documentry pathen ana tamil la paaka nalla iruku thanks bro!

  • @tjtharik5432
    @tjtharik5432 2 года назад +12

    அந்த நாட்டில் கல்யாணம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @arulselvan5147
    @arulselvan5147 2 года назад +1

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @kalpanakalpana-qv1kl
    @kalpanakalpana-qv1kl 2 года назад +5

    தலைவரே இந்தோனேசியாவில் காணாம போய்டிங்களோனு நெனசோம்... Viedo potute irunga..

  • @sankardks1673
    @sankardks1673 2 года назад

    புவனி அற்புதன காட்சி

  • @RameshKumar-nz2yn
    @RameshKumar-nz2yn 2 года назад +4

    Keep going bhvani. We also traveling with you by your video.. This made us to cry.. But nice experience to know the culture of that people.. Keep rocking..

  • @stephenrobbystephenraj.d1173
    @stephenrobbystephenraj.d1173 2 года назад +10

    Thalapathi vijay😍🥰🥰

  • @harikaran4106
    @harikaran4106 2 года назад +9

    Thalapathy 🔥🔥🤩🤩

  • @dossclickzzstudios5660
    @dossclickzzstudios5660 2 года назад

    உன்னுடைய தேடல் தொடரட்டும் நண்பா ❤️ From Ariyalur
    🔥Tamil Trekker🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +9

    புவனி நீங்க வேற லெவல்! உலகின் வித்தியாசமான பழக்கவழக்கங்களை காண்பித்தமைக்கு நன்றி.

  • @லோகி4009
    @லோகி4009 2 года назад

    மிகவும் சிறப்பாக உள்ளது சகோ

  • @Shravan_x
    @Shravan_x 2 года назад +65

    5:21 Thalapathy World full Mass ah reach agiddaru 😍🔥

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 2 года назад

    pakurathuku koncham thgil ah tha irunchu but ipadi oru tradition eh enagluku showcase panathuku romba thanks Bhuvi bro.😎😍

  • @gangadharangovind1863
    @gangadharangovind1863 2 года назад +13

    Seval says "cook me"😂😂nice one 😂

  • @rajdevi5597
    @rajdevi5597 Год назад

    Video pakum pothu oru mathiri shivering iruku

  • @jahirhussain8451
    @jahirhussain8451 2 года назад +6

    நானும் இந்தோனேசியாவிற்க்கு பக்கத்தில் உள்ள நாட்டில்தான் இருக்கிறேன் ஆனால் இதுப்போல் கலாச்சாரம் இருப்பது உன் வீடியோவைப்பாரத்து தான் தெரிந்து கொண்டேன் நன்றி….

  • @Hacking_tamizhan
    @Hacking_tamizhan 2 года назад

    Ungal video pakkum pothu than innum konjam neram video irunthirukkalaamnu thonuthu🤗🤗❣️

  • @subashinisivanathan3257
    @subashinisivanathan3257 2 года назад +40

    Rombawe different tana culture ah irukku Indonesia la ippadi oru culture Ra video va kaatinaduku romba thanks... super keep going bhuwani❤️🔥🇱🇰

    • @sundhar3682
      @sundhar3682 2 года назад +2

      Ilangai la ipo situation yepdi irukku

  • @Vishnu00
    @Vishnu00 2 года назад +2

    THALAPATHY ❤️😍

  • @soloking1919
    @soloking1919 2 года назад +19

    King is always king..........👑

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад +1

    புவனி ஒரு உலக சரித்திரம் வாழ்த்துக்கள்

  • @owisulasif1885
    @owisulasif1885 2 года назад +5

    Thalapathy 👑💥

  • @N.T_nilu
    @N.T_nilu 2 года назад

    Anna ungka mela oru tani mariyathaiey varuthu bro oru 3 nala ungka full videos pakan semmaiya irukku bro

  • @PakodaBoyz
    @PakodaBoyz 2 года назад +3

    4:36 Chicken Says Cook Me Moment.... Vera level bro

  • @360vineesh7
    @360vineesh7 2 года назад

    Broooo fast 1M poga valthukal

  • @mrfeartamil505
    @mrfeartamil505 2 года назад +7

    Thalapathy 🔥🔥

  • @manoarjun1
    @manoarjun1 2 года назад +1

    Super bro.. feel good. Thanks to share this vlog.

  • @RamKumar-gz9hy
    @RamKumar-gz9hy 2 года назад +4

    💯💯💯💯💯புவனி ப்ரோ வீடியோ வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு மூணு நாளைக்கு ஒரு டைம் வீடியோ விடுங்க 🙏🙏🙏🙏

  • @srimechanical1342
    @srimechanical1342 2 года назад +1

    09:15 orutharaga 😭thonutha antha manasu than kadavul😑

  • @dineshbabu1240
    @dineshbabu1240 2 года назад +9

    Power of thalapathy💜

  • @torajatour25
    @torajatour25 2 года назад

    Tamil Trekker 🔥🔥🔥
    Thanks already visit and explore Toraja
    Best regards from Toraja Indoensia

  • @sathishsanthosh4262
    @sathishsanthosh4262 2 года назад +8

    Thalapathy ❤💥

  • @chocosakthi7002
    @chocosakthi7002 2 года назад +32

    *Endrum thalapathy engagum thalapathy*❤️

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 года назад

    யாரு சாமி நீ ivlooooooo கஷ்டபட்டு ரொம்ப ரொம்ப rare things ah எங்ககிட்ட sekkura take care of your health 🙏🏿👍🏿💕

  • @tirpursri2670
    @tirpursri2670 2 года назад +5

    Thalapathi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 года назад

    அருமை அண்ணா vidio...first time இந்த கலாச்சாரம்.

  • @MechPraveen10
    @MechPraveen10 2 года назад +5

    Alla Area Thalapathy Control .... 🔥🔥🔥

  • @AlasteenRock
    @AlasteenRock 2 года назад +2

    வித்தியாசமான கலாச்சாரம்... சகோ.. முதல் முறை பார்க்கின்றேன் 😮

  • @tnvillage4838
    @tnvillage4838 2 года назад +6

    Vijay fans'mass

  • @Funmachi
    @Funmachi 2 года назад

    Na pathathula one of the best channel itha pro super pro

  • @moviezz210
    @moviezz210 2 года назад +35

    Looks emotional but loved the way of sending the person happily . Different culture of staying with them even after death. Tears with happiness!!! Super thalaivarey

  • @Siva81288
    @Siva81288 2 года назад

    Ever best video Buvani bro👏👏👏👏👏

  • @amsatheesh
    @amsatheesh 2 года назад +6

    Sema Puvani Bro ,really different and new culture video, no body knows about .u only shared this unique video .
    தங்களின் அழகான பயணம் தொடரட்டும் . எம் மக்களின் கண்களுக்கு தங்களின் கேமரா கண்கள் விருந்து அளிக்கட்டும் ❤️💝

  • @vinothrajk6398
    @vinothrajk6398 2 года назад +2

    Very very different culture bro. Thanks for sharing This