15.08.2022 அன்று முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் கலாரத்ன திருப்புகழ் செல்வர் முனைவர் சிவா ஐயா அவர்கள் அவரது சென்னை சுகிநிகேதன் கலைக்கூடம் மாணவ மாணவியர்களோடு அருணகிரிநாதரின் திருப்பரங்குன்றம் தலத்திற்கான 14 தேனிசை திருப்புகழ் பாடல்களை இன்னிசையோடு அற்புதமாக பாடி முற்றோதல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் அடியேனுடைய பணிவான வணக்கங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். அவர்கள் அனைவருக்கும் முருகப்பெருமானின் திருவருள் என்றும் நிறைந்து விளங்குவதாக. (இதுபோன்ற இத்தலத்திற்கான இசையோடு கூடிய தேனிசை திருப்புகழ் முற்றோதல் நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் இதுவரை நடந்ததாக தெரியவில்லை. அந்த வகையில் இதுவே இத்தகைய முதல் பதிவு என நினைக்கிறேன்). 🙏🌸🦚🎼🌷🙆♀️
தங்கள் அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறோம்... தங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பாலும் ஆசியாலும் இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்..
இறை சிந்தனையோடு மனம் தினம் பக்திவெள்ளத்தில் மிதக்க இதுபோன்ற திருவருள்பெருகும் திருப்புகழ்தனை கேட்டாலே போதுமே இறையோடு கூடி வாழ்கின்ற இன்பம் தோன்றுமே சிவா ஐயாவிற்கு நன்றி
👏.. excellent divine Thiruppugazh renditions.. amazing accompaniments.. 🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻
First malayamarutham👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻ufff suprb
🙏🥀பொன்னம்பலம்💐திருநீலகண்டம்🌼🔥சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🌺🍁🙏Murugaa Saranam🌹🌹🌹🌹🌹🌹 🙏
முருகா சரணம்
வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹரோஹரா திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
சத்குரு ஸ்ரீ அருணகிரிநாத ஸ்வாமி களுக்கு ஹரஹரோஹரா
திருப்புகழ் ஓதி
தினம் உனை பாடி
பெரும் மகிழ்வோடு
தினம்பணிவேனே.
உங்கள் திருப்புகழ் இசைப்பணிக்கு நன்றிகள் ஐயா
❤Shanumugha Saranam
15.08.2022 அன்று முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் கலாரத்ன திருப்புகழ் செல்வர் முனைவர் சிவா ஐயா அவர்கள் அவரது சென்னை சுகிநிகேதன் கலைக்கூடம் மாணவ மாணவியர்களோடு அருணகிரிநாதரின் திருப்பரங்குன்றம் தலத்திற்கான 14 தேனிசை திருப்புகழ் பாடல்களை இன்னிசையோடு அற்புதமாக பாடி முற்றோதல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் அடியேனுடைய பணிவான வணக்கங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். அவர்கள் அனைவருக்கும் முருகப்பெருமானின் திருவருள் என்றும் நிறைந்து விளங்குவதாக.
(இதுபோன்ற இத்தலத்திற்கான இசையோடு கூடிய தேனிசை திருப்புகழ் முற்றோதல் நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் இதுவரை நடந்ததாக தெரியவில்லை. அந்த வகையில் இதுவே இத்தகைய முதல் பதிவு என நினைக்கிறேன்).
🙏🌸🦚🎼🌷🙆♀️
இவையெல்லாம் தங்களைப் போன்ற அன்பர்களின் உதவியால் சாத்தியமாகுகிறது
😊
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
இனிமை,தெளிவான உச்சரிப்பு.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
தங்கள் அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறோம்... தங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பாலும் ஆசியாலும் இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்..
முருகாகாப்பற்றுக்கள்முருகா
Muruga Sharanam
❤
ஓம் ஸ்ரீ சரவணபவாய நமோ நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏
ஐயா உங்கள் மாணவிகள் குரலும் நன்றாக உள்ளது கேட்க நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
வாழ்த்துகள் மேலும் பல பல தருக
Om Muruga
கந்தா கடம்பா போற்றி ஓம்
இறை சிந்தனையோடு மனம் தினம் பக்திவெள்ளத்தில் மிதக்க இதுபோன்ற திருவருள்பெருகும் திருப்புகழ்தனை கேட்டாலே போதுமே இறையோடு கூடி வாழ்கின்ற இன்பம் தோன்றுமே சிவா ஐயாவிற்கு நன்றி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்
அரோகரா முருகா
முருகா உமது திருத்தாள் போற்றி
முருகா சரணம்
Lyrics please sir with name of the ragam.Your song with students is excellent 👍👌
Siva Siva ❤️
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
🙏🙏
முருகா சரணம் 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.
ஐயா பாடல் வரிகள் வேண்டும் ஐயா discription part legible font
தங்கள் வாட்ஸ் அப் எண்ணை தெரிவித்தால் தங்களுக்கு இப்பாடல்களின் பிடிஎப் பதிவு அனுப்பிவைக்கிறோம்
Hello sir I need this book completely how to get it?
கற்றுக் கொள்ள சுலபமாக இருக்கிறது.
❤
❤