எங்க அம்மா விவிகா செய்து தந்துருக்காங்க அக்கா நீங்க செய்யும்போது ஞாபகம் வந்துருச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா எனக்கு விவிகா செய்யதெரியாது உங்க வீடியோ பாத்துதான் செய்தேன் என் பிள்ளைங்களுக்கு ரொம்பவே புடிச்சிருக்கு நன்றி அக்கா❤
சூப்பர் அக்கா இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லா அழிந்து வரதுனாலதா நெறய பிரச்சனைகள் வருது குழந்தைகளுக்கு மறுபடியும் இதையெல்லாம் சாப்பிட பழக்கனும்.. நன்றி.
Im so glad u shared this recipe. My grandmother used to make this when we were small. I've asked so many for this recipe n no one knew this recipe. I didnt know she added banana. Thank you so much. Will make it for my family
அக்கா ரொம்ப சூப்பர் சிறு வயதில் சாப்பிட்டு பார்த்தது. உங்க மூலம் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்தேன். ரொம்ப அருமையா இருந்தது. நன்றி அக்கா. நம்ம பாட்டி காலத்து டிப்ஸ் எல்லாம் அனுப்புங்க. ஓரளவு அழியாமல் பார்த்துக் கொள்ள லாம். 😊
Still remember when I was 5 years old my periayamma made this for newyear and chirstmas ....i searched this receipe many times ....aachi konjam pathani serpanga ..... Nu solvanga instaid of baking soda
Madam, today only I saw your recipe. I was searching for this recipe for a long time. When I was very small I have tasted it in Thenkasi, in my kollu patti house. They said that they will add Padhaneer in the batter. I will try your method
எங்க அம்மா விவிகா செய்து தந்துருக்காங்க அக்கா நீங்க செய்யும்போது ஞாபகம் வந்துருச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா எனக்கு விவிகா செய்யதெரியாது உங்க வீடியோ பாத்துதான் செய்தேன் என் பிள்ளைங்களுக்கு ரொம்பவே புடிச்சிருக்கு நன்றி அக்கா❤
Tq so much for your feedback ma 💞 👍
New recipe super 👌 👍
I will try this
Interesting healthy recipe.. Thnks for sharing
🙏❤💜
விவரம் தெரியாத அப்போ இது சாப்டேன் 🤔இனிப்பா இட்லி ஒன்னு சாப்பிட்டோம் னு யோசிச்சுட்டு இருந்தேன் அது இப்போ தான் நீங்க பண்றத பாத்தேன் 👍😊நன்றி 🤗சூப்பர்
💙💜👍👍🤝
Presantation , neataana unga drss coad , சுத்தமான kitchen , and ofcourse unga recipes எல்லாமே அருமை சகோதரி
Tq so much ma 💖 💓
THANK U SISTER FOR THE NEW RECPIE
Awesome 🎉🎉 something new to us
😘😘❤
I love all your veg recepie s madam definitely going to try
🙏🤝🤝💙🧡
அருமை❤😍😇😋😋😋
Very very new Snacks mam. Very happy to learn a new one. Thanks a lot.👌👌
🙏🙏🤝🤝💙🧡💐
Very nice vivika ma super ah irruku My favourite
Tq so much ma 💖 💓
Miga arumayana healthy yana sweet balagaram 👌👍
🤝🤝💜❤👍
I like this recipe
Thank you
💜💙🤝
சூப்பர்
New one. Very nice. Didn't hear about this. 👌👌
👍🤝💜❤
My Mother's childhood receipe, thankyou for sharing
❤💜🤝
Searched for this recipe done with preparation of noi ( rice kanji). Thanks for sharing
👍❤🧡
Really this is very different. I like it ❤
💜🧡🤝
Super keep it up TQ for new parambariya receipy i will do
Tq..🤝💜
Tq sister for this video
Super ..aa solli kudukkuringa sister. Kandippa try pannuvan sweet idly
Sure ma..💙🧡🤝🤝👍
சூப்பர் அக்கா இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லா அழிந்து வரதுனாலதா நெறய பிரச்சனைகள் வருது குழந்தைகளுக்கு மறுபடியும் இதையெல்லாம் சாப்பிட பழக்கனும்.. நன்றி.
Tq so much ma 💖 💓
வித்தியாசமான சமையல் சூப்பர்
❤💜
After a long time I'm a enjoying this sweet .thankyou somuch
🤝🤝❤💜
My mother used to do when i was small. She died when i was 13. So i couldn't get this recipe. I am 65 now. I can prepare for my grandkids. Thank you.
👍❤❤🤝🤝🙏
Super oooooooooo super payhivu sister Thank you ❤👍💯
💖♥️👍
Im so glad u shared this recipe. My grandmother used to make this when we were small. I've asked so many for this recipe n no one knew this recipe. I didnt know she added banana. Thank you so much. Will make it for my family
Tq ma..🧡❤👍
உங்ககிட்ட இருந்து ரொம்ப நாளா எதிர்பார்த்த recipe ❤️
😍😍🥰🥰💙🧡
செம்ம செம்ம
👍👍😘
Traditional recipe in southern district. It will be very yummy.
👍👍🧡🧡🙏🙏
Super siser. I'm going to try this idly. Tq for giving this different type of dish.
👍👍💙🤝🤝
Superakka
அக்கா ரொம்ப சூப்பர்
சிறு வயதில் சாப்பிட்டு பார்த்தது. உங்க மூலம் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்தேன். ரொம்ப அருமையா இருந்தது. நன்றி அக்கா. நம்ம பாட்டி காலத்து டிப்ஸ் எல்லாம் அனுப்புங்க. ஓரளவு அழியாமல் பார்த்துக் கொள்ள லாம். 😊
Tq so much for your feedback ma 💞 👍 😘
சூப்பர். அருமையான பலகாரம்.👌👌😊
👍🧡💙🤝🤝
திருநெல்வேலி பலகாரம்.❤❤❤
Very soooper
💜💙🤝🤝
Super mam yummy food thank u mam
💙🧡🤝🤝
Thankyou tomorrow I will try
Try pannittu feedback sollunga..💝♥️
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤🎉
❤💜🤝🤝👍
அருமையான ஸ்வீட்.நான் இதே மாதிரி புழுங்கல் அரிசியில் பண்ணுவேன் சிஸ்டர்.
Sister u r looking real chtistian face and humble easy teaching very interesting thank u
💗♥️❣️
My favarite recipi akka❤
🧡💜
Super thankyou
❤💜
I didn't know banana is used to make vivika. I remember my friend used to bring vivika to college hostel. It looks so white sweet with cardamom smell.
Ohhh..super..👍
Super. Madam. 🙏🏾🙏🏾🙏🏾
First time seeing a seeet idli! 👌Am going to try with jaggery.
Sure..👍💜
அருமை ❤
❣️♥️
Very nice .well explained.i'll try
💜❤🤝🤝👍
சூப்பர் அக்கா 🎉🎉❤சின்ன பிள்ளைல இதை நான் சாப்பிட்டு இருக்கேன் நீங்க பண்ற எல்லா ரெசிபியும் ஆரோக்கியமாகவும் ஈஸியாகவும் இருக்கு❤
🙏♥️
Super morning super recipe, super sarre ❤
Tq so much ma 💖 💓 🤝🤝
Very nice recipe... Delicious recipe 👌🙌👍👏
😘👍💙🧡🤝
Super akka
Nan seiya poren sis super
👍👍❣️
Romba yadharthama dishes senji kamikereenga ka. This is a new one I've learnt today . Nice ka.
Tq ma..💝❣️
நன்றி.மா..இதுவரை கேள்வி படாத வகை..
❤💙
Super akka
Very nice recipe.l always admire ur dressing n saree collection
🙏🙏🤝🤝👍🧡💙
Very nice recipe
💜💕💙
நம்மூரு பேச்சு கேட்கவே நல்லாருக்கு.
1st time உங்க channel பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
Tq ma..❤
Yummi vivikka. 👌👍🏻
❤💙
Super dish😊😊
💜❤🤝
Excellent
🧡💜🤝
Thanks akka nejamave super neenga senja madhiye na senjen enga veetla odane ellam gaali super akka 👌👌👌👌👌
Tq so much for your feedback ma 💖♥️
We used to make this for new year
Yes..🤝💜
Mam your recipe is super
Tq ma..🧡💜
Super and different Sis
♥️💝
Some days ago i asked this viveka recipe, i thank you so much for your response
Yes..👍👍💜
We are from ramnad district. My mom's signature recipe
💙💙🤝
My childhood favorite dish..yummy
❤💜
மலேசியன் உணவு, சிறுவயதில் எங்க அம்மாச்சி வீட்டில் செய்வார்கள். கலர் அரிசியை வறுத்தால் வம் கலர் போல் இருக்கும் பார்க்க சிறுது Shining &softடா இருக்கும்
💖♥️👍
Nice recipe sister. 👌😋
👍💜
Thanks for Your recipe. U r wearing saree very decent. Super
Tq so much ma 💖 💓...🤝🤝
Super dish
👍🤝💜
My mother does it for birthday special. Thank you for explaining the cooking of vivika🎉
💝💖❣️
சீனிக்குபதில் வெல்லம் சேர்த்தால்சுவைமிக அருமையாக இருக்கும் ❤
🧡💜👍
Intha resipi maranjirukumnu nenachen but innum iruku very happy sister
❤️👍👍
Super mam.
💜💙
நல்ல பலகாரம். Sweet recipe😊
🧡❤🤝
Very nice dish sis
🧡🤝🤝👍
Super delicious snacks
💜💙👍
Vivika can be combined with sweet coconut milk (jaggery) for a super sweet experience.
😘💜💙🤝
Super super ❤
🙏💖❤️
My mom used to make ...traditional dish of our native
👍😘💜🧡🤝
Super akka
Super oooooooooo super sister 👍
😘😘❣️💝💖
Cooking style and your slang super. Tastings segment super o super akka.
💖♥️💗👍
Unga recipe super
🙏🙏💖
Arumai akka
💜💙🤝
கதலி பழம் சகோதரி. அருமையான ரெசிபி.
Yes..👍❤
Vazhaipazhama
Casuew and dry grapes are fried in ghee it will be very tasty instead of whight sugar jaggery will be use
👍👍🤝🤝💙
My late Amma used to make viveka in Bangalore. Thanks for the recipe
👍❣️♥️
Very nice
👍❤
சின்ன பிள்ளையாய் இருக்கும் போது சாப்பிட்டேன்.இது எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.நன்றி சகோதரி.
👍♥️
👌 mam valgavalamudan 🎉🎉🎉🎉
😘🙏🤝
Super. Wish you can make it for me.
🧡💜
Super chellam 🎉
Tq akka..🧡💜
Good.
💗💝
Yummy yet tummy friendly recipe ..
Thank you so......much sissy ❤
Tq so much ma 💖 💓 🙏
@@AKBKitchen 1
Vñ cot
Rr
Still remember when I was 5 years old my periayamma made this for newyear and chirstmas ....i searched this receipe many times ....aachi konjam pathani serpanga ..... Nu solvanga instaid of baking soda
Yes...👍💙💜🤝🤝
Madam, today only I saw your recipe. I was searching for this recipe for a long time. When I was very small I have tasted it in Thenkasi, in my kollu patti house. They said that they will add Padhaneer in the batter. I will try your method
❤️💖🙏
Nice 👌🏻👌🏻👌🏻
💜💙
It's Kerala Vattiappam your cooking is special keep it up.
Native place in sathan kulam Thank you for your vivikka Resipy ❤very tasty
💙💜🤝👍