வெறும் 20 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊறும் வெஜிடபிள் பிரியாணி இப்படி ஓரு முறை Try பண்ணுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • வெறும் 20 நிமிடத்தில் நாவில் எச்சில் ஊறும் வெஜிடபிள் பிரியாணி இப்படி ஓரு முறை Try பண்ணுங்க

Комментарии • 83

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 16 дней назад +11

    நான் செய்யும் சைவ பிரியாணியும் தேங்காய் பால் சேர்த்து இதே போல் தான் இருக்கும்.ஆனால் மல்லிக்கு பதில் புதினா சேர்ப்பேன்.எந்த பிரியணியாக இருந்தாலும் என் சமையலில் புதினா கண்டிப்பாக இடம் பெறும்.பாசுமதிக்கு பதில் சீரகம் சம்பா இடம்பெறும்.உங்கள் புடவை காம்பினேஷன் அருமை அருமை அதைவிட உங்களுக்கு மிக மிக அருமை சகோதரி

  • @geethas2959
    @geethas2959 7 дней назад

    பாராட்டுகள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 16 дней назад +1

    Wow super recipe. Most of uour recipes I have tried . All came out super . I will try this recipe and tomatoe rice . Thank uou mam .

    • @AKBKitchen
      @AKBKitchen  15 дней назад

      🙏🙏💝💖

    • @ushas6204
      @ushas6204 15 дней назад

      Super recipe. Will try this soon. 😊

  • @dhanalakshmibharathi689
    @dhanalakshmibharathi689 15 дней назад +2

    Madam unga simple and very neat dressing sense romba super. Sarees அழகோ அழகு. This is my first comment
    Thank you very மச்.

  • @caviintema8437
    @caviintema8437 16 дней назад +1

    Vegetable biriyani, superb mam, saree super, ❤❤❤

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 15 дней назад

    Super veg biryani recipe.I like this method of adding one cup of coconut milk.

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 16 дней назад +1

    Vegetable briyanisuper👌

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 16 дней назад

    Saree & briyani super 👌

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 16 дней назад +1

    Vegetable biryani was good Mam❤❤

  • @gesther4965
    @gesther4965 16 дней назад

    Super! Wow! 👍💝

  • @shanthim1215
    @shanthim1215 15 дней назад

    Very Nice Dish Super Sister. Unga Saree Beautiful

  • @HariharanS-qz6ee
    @HariharanS-qz6ee 15 дней назад +1

    Naala irukthu akka 👌💞🎉

  • @user-xh6oj8ei5y
    @user-xh6oj8ei5y 16 дней назад

    பாக்கவே சூப்பர் அக்கா

  • @crazyriders6081
    @crazyriders6081 15 дней назад

    Vegetable biryani super madam.😊

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 16 дней назад

    Super Akka👌💖🌷❤

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 16 дней назад +1

    Pattnaik.podalaiya.sis👍

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 15 дней назад

    Wow super 👌👌

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 16 дней назад

    Super.briyani.👌

  • @whimsywonders2210
    @whimsywonders2210 15 дней назад

    Hi mam! This is sindhu from chennai..I had a friend from Ambasamudram Tirunelveli in college..you totally remind me of her..the way you speak and your mannerisms everything..as I lost touch with her, seeing your videos make me happy and feels like reconnecting with my friend..and ofcourse all your recipes seem to be delicious and the way you prepare them makes it look very simple and easy..big fan of your cake recipes..

    • @AKBKitchen
      @AKBKitchen  11 дней назад

      🙏🙏💐💐💖❣️

  • @princesumathi6736
    @princesumathi6736 15 дней назад

    Super mam

  • @niraiarulselvi8039
    @niraiarulselvi8039 16 дней назад

    Super sister

  • @jaibuniza6405
    @jaibuniza6405 15 дней назад +2

    அம்மா! ஏக்கமூட்டும் உறவு. அம்மா இப்போது இல்லை. 😢😢sister very happy கடல் பாசி என்று கூறுவதை கல் பாசி என்று சரியாக சொன்னதற்கு. மேலும் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டலாமா

    • @AKBKitchen
      @AKBKitchen  15 дней назад

      Sure ma..👍💖❣️

  • @yabasejabez2605
    @yabasejabez2605 14 дней назад

    AWESOME NICE

  • @Balusumathi-sk4cc
    @Balusumathi-sk4cc 16 дней назад +1

    Excellent

  • @riyar6011
    @riyar6011 16 дней назад

    Please teach us some diet version of food in namma uru style 🌺

  • @SuganthiGandhi
    @SuganthiGandhi 12 дней назад

    அருமை

  • @jeganjegan2522
    @jeganjegan2522 15 дней назад

    Super🎉

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 16 дней назад

    👌👌

  • @Thilagavathisenthil-xg5tj
    @Thilagavathisenthil-xg5tj 16 дней назад

    First comment

  • @Kartihigeyan
    @Kartihigeyan 15 дней назад

    ❤❤❤❤👌👌

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 16 дней назад +1

    Calleflower.podalaiya.sis👍

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy7856 16 дней назад

    Pudina leaves araithu podalama sister

  • @joprabhu8423
    @joprabhu8423 10 дней назад

    Antha websitela poi epdi order panrathu mam

    • @AKBKitchen
      @AKBKitchen  9 дней назад

      8015088317 what's app number ikku message pannunga ma

  • @saralsaral6020
    @saralsaral6020 15 дней назад

    மல்லிதழையை அறிந்து போட்டால் டேஸ்ட் மாறாதா அக்கா

  • @sudhavelu870
    @sudhavelu870 День назад

    😅

  • @SurprisedOstrich-zn4uy
    @SurprisedOstrich-zn4uy 15 дней назад

    Egg apadi varuthiga

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 15 дней назад

    Super ma.

  • @geethas2959
    @geethas2959 15 дней назад

    தேங்காய் பால் சேர்க்கும் போது. எழும்பிச்சைபழம் பிழிந்தால் நல்லா இருக்குமா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 16 дней назад +1

    நீங்கள் உங்கள் அம்மாவை பற்றி பெருமையாக சொல்லும்போது.நானும் என் அம்மாவை நினைத்துக் கொண்டேன் இப்ப அவங்க இல்லை தவறி 12 வருடங்கள் ஆகிவிட்டது.என் அம்மாவும் மிக மிக நன்றாக சமைப்பார்கள்.

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 15 дней назад

    🙏 🌺🌻 அம்மா. 💞

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 16 дней назад

    கடைசியில் சேர்த்த மிளகாய் தூள் அதிகம் என தோனுது.ஏற்கனவே இஞ்சி பச்சைமிளகாய் வேறு சேர்த்து இருப்பதால் காரம் பட்டைகிளப்புமாறு பிரியாணி அமைந்திருக்கும்.