விஷ சாராய விஷமிகள் கைதால் பரபரப்பு! | Seeman & Annamalai got angry | "பத்தாது பாட்டில் நான் குடிக்க"

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    விஷ சாராய விஷமிகள் கைதால் பரபரப்பு! | Seeman & Annamalai got angry | TVK Vijay | "பத்தாது பாட்டில் நான் குடிக்க" | Kallakurichi hooch tragedy | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2973 |
    #Kallakurichi #கள்ளக்குறிச்சி #HoochTragedy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 165

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  6 дней назад +12

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 6 дней назад +3

      வணக்கம்

    • @GvGv-er2er
      @GvGv-er2er 6 дней назад +1

      My thoughts: TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

    • @VellachamyKarmegam
      @VellachamyKarmegam 6 дней назад +1

      மு க ஸ்டாலினுக்கு இது தெரியத்தான் செய்யும்

  • @shanrishanthan9835
    @shanrishanthan9835 6 дней назад +90

    சகோதர நீங்க எப்போது நேர்மையாக பேசுவீங்க ஏன்னா போன வருடம் இது போல நடந்துச்சு இந்த வருடமும் இப்போ இரண்டிலும் ஒரே ஆட்சிதான் கொஞ்சோ ஜோசித்து தைரியமா நேர்மையாக பேசுங்க 👍👍👍

    • @santhoshmary4646
      @santhoshmary4646 6 дней назад +5

      தைரியம் என்ற வார்த்தை நன்று அதிகமாக எதையும் இணைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லலாம்.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 6 дней назад +1

      கொஞ்சம் நல்லவர்களை இனி வரும் காலத்தில் யாரும் target பண்ணுவதற்குள் தூதர்கள் கெட்டவர்களை கிடுக்குபிடி போடுவார்கள்.

    • @KarthikeyanThangavel-pl1ek
      @KarthikeyanThangavel-pl1ek 6 дней назад +2

      he is afraid of kundas. speaking this much against this government itself big thing.

    • @Mou_Jr
      @Mou_Jr 6 дней назад +1

      Sattai etharkkum payamillathavan

    • @viswanathan0074
      @viswanathan0074 6 дней назад

      @santhoshmary4646 ஆம் 👍

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 6 дней назад +31

    அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் டாஸ்மாக் சாராயம் முதலாளி

  • @bailetamizha4427
    @bailetamizha4427 6 дней назад +19

    இவர்கள் சொல்வது உண்மையில்லை என்று உங்களுக்கே தெரியாத தெரிந்தும் ஏன் இந்த மாதிரியான காணொளியை பதிவிடுவீர்கள்
    எபொழுதும் ஏன் உங்களின் பேச்சு திமுக விற்கு ஆதரவாகவே உள்ளது😢

  • @juniorsachin6616
    @juniorsachin6616 6 дней назад +19

    இனி திராவிட பெயர் கருணாநிதிபுரம்.

  • @johnsundar1591
    @johnsundar1591 6 дней назад +38

    தேர்தலில் வெற்றி பெற இந்த பாவத்தை செய்தவன் நல்லாவே சாகவே மாட்டான்

    • @shanksshaki
      @shanksshaki 6 дней назад

      why tn people vote dmk reason ??? people are idiot

    • @balak.622
      @balak.622 6 дней назад +1

      ஏன்திராவிடம்பணம்பண்ணசெய்தவேலைஎன்றுசொல்லன்.செத்ததுமுழுக்கதமிழர்.

  • @Mou_Jr
    @Mou_Jr 6 дней назад +17

    யார் அந்த அதிகாரிகள், திருடர்கள் தான் இங்கு அதிகாரிகளாக உள்ளனர்

  • @malarkotikoti5398
    @malarkotikoti5398 6 дней назад +11

    மேல ஒரு அமச்சர் இருக்கான் அவன விட்டுருங்க தம்பி ஆட்டு
    குட்டி கன்னுகுட்டினு பேசுங்க நல்லா இருக்கும்.

  • @naveenvarshan4191
    @naveenvarshan4191 6 дней назад +10

    CBCID = DMK KAIKULI

  • @yuvan155
    @yuvan155 6 дней назад +5

    நானும் கள்ளக்குறிச்சிதான் பிஜேபி காரனுங்கதான் சாராயம் விக்கிறது 😮

  • @kalaiselvankaliyaperumal5498
    @kalaiselvankaliyaperumal5498 6 дней назад +11

    இவ்வளவு நாளா பிடிக்காம என்ன என்ன செஞ்சாங்களா

    • @GvGv-er2er
      @GvGv-er2er 6 дней назад +1

      My thoughts: TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

  • @GvGv-er2er
    @GvGv-er2er 6 дней назад +5

    My thoughts: TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 6 дней назад +4

    பின்னாடி நிறைய பேர் இருக்காங்க கண்டுபிடிக்கவே முடியாது

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 6 дней назад +1

      கண்டுபிடிப்பார்கள்; ஆனால் விட்டு விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் பெரிய அரசியல் புள்ளிகள்.

  • @sunram1
    @sunram1 5 дней назад

    மாயம் மனசாட்சியை விற்காது என்றே நம்புகிறேன்.உண்மை பின்புலம் கட்டமைப்பு பாதுகாப்பு நிழல் எல்லாம் சற்று நிதானமாக விளக்கம் தரலாம்.

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 4 дня назад

    அரசியல் பின்புலம் இல்லாமல் இதை எவனாலும் செய்யமுடியாது

  • @theenchittu
    @theenchittu 6 дней назад +8

    Bro naa last 3 month oh tha unga channel paakkura ungallin nermaiya thakaval sollum vitham migavum pidiththathu... Ithuve maintain pannunga

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 4 дня назад

    அதிகாரிகளை வேளை செய்யாமல் அரசியல் வாதிகள் விடுவதில்லை

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 6 дней назад +3

    காவல் துறையினர், அனைவருக்கும் தெரிந்ததே, மாமுல் வாங்கிக்கொண்டு தான் விற்பனை செய்யப்படுகிறது.

  • @elangovanpantarinathan6102
    @elangovanpantarinathan6102 6 дней назад +1

    அருமையான பதிவு குமார்

  • @adhangararch8276
    @adhangararch8276 6 дней назад +2

    கருணா நிதிபுரம்

  • @k.mariyan7994
    @k.mariyan7994 6 дней назад +1

    எல்லோரும் வாய் திறந்தால் நீரும் உள்ள போகனும் இதுவே தர்மம்

  • @sundarbabu268
    @sundarbabu268 6 дней назад

    தமிழ்நாடே நம் கட்டுப்பாட்டில் தானே உள்ளது நம்மைத்தானே மக்கள் ஆதரிக்கிறார்கள் அப்படியிருக்க நம்மை மீறி எப்படி இந்த சமூக சீர்கேடுகள் நிகழ்கிறது, நிர்வாக ஒழுங்குமுறை மிக அவசியமான தேவையாக உள்ளது.

  • @udhayakumar1041
    @udhayakumar1041 6 дней назад

    இதில் அரசியல் செய்வது தான் சரி அப்போது தான் தவறு செய்தவர்கள் பிடிபடுவர் அடுத்த தேர்தலில்

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 6 дней назад +1

    when MLA and minister who was running this get arrested? when politician get in to trouble nicely blame officer and this type of end worker and escape

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9er 6 дней назад

    Short & sweet news I like it.

  • @blacklogan2809
    @blacklogan2809 6 дней назад +1

    😅😅😅😅😊டீ.மு.க. வாழ்க வாழ்க...

  • @GvGv-er2er
    @GvGv-er2er 6 дней назад +2

    4:10 these people don't aware about alcohol, they think this also one of traditional trading, so government want give proper awareness about alcohol.

  • @viswanathan0074
    @viswanathan0074 6 дней назад

    மிகுந்த வேதனை அளிக்கிறது 😕🙁

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 5 дней назад

    போன உயிர்கள் திரும்பவா போகுது

  • @KrishnaKumar-ut3ch
    @KrishnaKumar-ut3ch 6 дней назад

    Yes

  • @viswanathan0074
    @viswanathan0074 6 дней назад

    வணக்கம் அண்ணா 🙏

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 4 дня назад

    நீங்க என்ன முக்குனாலும் அப்படியே அமுத்திருவாங்க அரசியல்வாதிகள்

  • @TharaniNavee
    @TharaniNavee 4 дня назад

    தம்பி நீ சொல்லுற இவன் 25 வருடத்திற்கு முன் வாய்க்க ....👍

  • @HemalathaRajendran
    @HemalathaRajendran 6 дней назад +2

    40⭐⭐⭐⭐😊

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 6 дней назад +1

    Movie and reality is different. Is that people that munch innocent not to differentiate that?

  • @santhosh-h
    @santhosh-h 6 дней назад +1

    வணக்கம்

  • @S.kabeer
    @S.kabeer 5 дней назад

    லோக்கல் காவல் துறை & அவர்களுக்கான உயர் அதிகாரிகளே முழு பொறுப்பு

  • @user-gg2ez3if3v
    @user-gg2ez3if3v 5 дней назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @user-ul2vj5ru4b
    @user-ul2vj5ru4b 6 дней назад

    கள்ளக்குறிச்சி பகுதியில் 20வருடங்களாக கள்ளசாராயம் விட்க படுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள் சசிகலா அவர்கள் அம்மா ஆட்சியில் இது போல் நடந்தது இல்லை என்று உண்மை தன்மை இருக்கிறதா

  • @petchiappasubrammanian2504
    @petchiappasubrammanian2504 6 дней назад

    உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன் யா ..... இனியும் அது இருக்குமான்னு தெரியல தம்பி but unnoda இந்த காணொளி தீ மு க ஆட்சிக்கு ஆதராவா இருக்குன்னு பச்சையா தெரியுது ரொம்ப வருந்துகிறேன் தம்பி உன்னிடம் இதை நான் எதிர் பார்க்கவில்லை anyway வாழ்க வளமுடன்......

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 6 дней назад

    ஸ்டாலின் இதற்க்கு பொறுப்பு இல்லை, தமிழ்நாடு அரசும் பொறுப்பு இல்லை, அரசாங்க அதிகாரிகள் பொறுப்பு இல்லை. யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @sangeethasangee8573
    @sangeethasangee8573 6 дней назад

    😢😢😢

  • @anbubharath3779
    @anbubharath3779 6 дней назад

    ஒன்று தெரியுமா சகோதரா நாம் பிறப்பதில் இருந்து இறப்பது வரை நீயோ, கடவுளு முடிவு செய்யவில்லை உன்னை ஆளும் ஆட்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள் அதைக் கூட தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீ மட்டுமல்ல நானும் அதேதான் .நான் மாறிவிட்டேன் . நீ முடிந்தால் மாறு இல்லையென்றால் அடிமையா சாகு🙏

  • @sjsarath4811
    @sjsarath4811 6 дней назад

    Kallakurichi pathi documentry eluthana poduvingala

  • @vivekh8314
    @vivekh8314 6 дней назад +1

    Yaru perum velivarathu😢

  • @cpsuresh2017
    @cpsuresh2017 6 дней назад

    எங்க ஊர் கள்ளக்குறிச்சி...இது எல்லாம் காவல்துறைக்கு நல்லாவே தெரியும் எல்லாரும் நடிக்கிறானுங்க...அவன் அவன் வீட்டில் சாவு விழனும்

  • @KKRKRaj
    @KKRKRaj 6 дней назад

    இதல்லாம் அரசியலக்க வேண்டாம் தமிழ்நாட்டின் தல😭விதி 😭😭😭

  • @prajan8197
    @prajan8197 6 дней назад

    அங்கே போய் நின்றவர்கள் எல்லோரும் அரசியலுக்காவும் ஓட்டு பிச்சைக்காவும் தான் சென்றார்கள்

  • @saineha2730
    @saineha2730 6 дней назад +18

    இதுக்கு ஆளும் அரசு தான் காரணம்

    • @GvGv-er2er
      @GvGv-er2er 6 дней назад +1

      My thoughts: TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

  • @amarana6466
    @amarana6466 6 дней назад

    Bro only one question intha sarayam veikerathu police ku thareyathu illa ipotha tharenjatha ...... Adtha pathi pesuga plssssss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithesniya762
    @punithesniya762 6 дней назад +1

    🇲🇾🤔CB-CIDஆ... 😏

  • @hilurmohamed4547
    @hilurmohamed4547 6 дней назад

    Sir volume not available

  • @aravindhandwriting
    @aravindhandwriting 6 дней назад

    கடவுளே

  • @rexita.s706
    @rexita.s706 5 дней назад

    ஜெயலலிதா ஆட்சியில் ஆமையனும் ஆமைகுஞ்சுகலும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை

  • @anbubharath3779
    @anbubharath3779 6 дней назад

    சகோதரர் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நேர்மை என்றால் என்ன . நாம் முதலில் குடும்பத்திற்கு நேர்மையாக நடந்து கொள்கிறோமா இல்லை அப்புறம் மற்றவர்கள் எப்படி நமக்காக நேர்மையாக நடந்து கொள்வார்கள் எந்த விதத்தில் எதிர்பார்க்கிறீர்கள் முதலில் யோசி 100 முறை யோசிங்க பின்பு அதை மாற்றுங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ramuchandran3137
    @ramuchandran3137 5 дней назад

    Innum siridhu natkalil kanchavirkku adimaiyana manavargal enru seithi varum

  • @Mahesh55555.
    @Mahesh55555. 6 дней назад

    All should come forward to close all the tarmac liquor shop's to avoid side effect of particular person health and also to become Healthy society.
    Money is secondary only in our life first we have do good things and make right path for our people.
    All the party leader should discuss about other way of revenue when closing the side effects liquor shop's same time idiot people also drinking others chemical products including vijaya malya water. How society will grow up instead of doing something to this world.
    This is the time for all and should start " Hello TN, bye bye TASMAC" and Tamilnadu government is not coming forward and eating only money without thinking about our Tamilnadu people wellness then quote will be " Hello TN, bye bye DMK".
    Sure. All should see this, nature is watching everyone and everybody and it give rating only for sacrificing person for society and world.

  • @raja-jf3xu
    @raja-jf3xu 6 дней назад

    Hi na

  • @ChristleyG7
    @ChristleyG7 6 дней назад

    Is this news or is it who said what?😂

  • @MahalakshmiMaha-zh9me
    @MahalakshmiMaha-zh9me 6 дней назад

    Pls puruchukonga paa ithu arasiyal pathi yosikave venam

  • @shanmugavel1603
    @shanmugavel1603 6 дней назад

    Yen bro pothaikkama,,,,,,,,, erikkaranga theriuma avanga sencha thappa ithoda maraikaranga sachiya illama alikaranga

  • @dstidemedia5935
    @dstidemedia5935 6 дней назад

    Don't bring criminal political first help people after do criminal political???

  • @sulakshanasp7546
    @sulakshanasp7546 6 дней назад +1

    Arasin nirvana serkedu.neenga muttu kodukathinga

  • @SadaanandanSadaanandan
    @SadaanandanSadaanandan 6 дней назад

    A P manilathil jaganmohareddy kallsaraythai mutrilamaga ozitthar very good may C M

  • @engathalaikudhillapathiya380
    @engathalaikudhillapathiya380 6 дней назад

    bro parandhoor poi video poduga

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 6 дней назад +7

    அண்ணாமலை மைண்ட் வாய்ஸ் : ச்சை கள்ளச்சாராயம் வித்த கண்ணுக்குட்டி ஒரு கிறிஸ்தவனாவோ அல்லது முஸ்லிமாவோ இருந்திருந்தா இந்தநேரத்துல மத கலவரத்தை தூண்டிருக்களாமே, அவன் இந்துவா போயிட்டான்

    • @GvGv-er2er
      @GvGv-er2er 6 дней назад

      My thoughts: TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

    • @Me0543
      @Me0543 6 дней назад

      ​@@GvGv-er2er
      Joker Government

    • @user-dd8zt4es7x
      @user-dd8zt4es7x 6 дней назад +1

      Sariyaga sonnergal

    • @sentamilselvan9952
      @sentamilselvan9952 6 дней назад

      ஜோசப் ராஜா உங்காளு கிறிஸ்டியன் தானே இத வச்சு புடிச்சுருவானுங்க நீங்க கவலபடாதீங்க 😂😂

    • @GvGv-er2er
      @GvGv-er2er 6 дней назад

      @@sentamilselvan9952 @vivekvelsurya1354 My thoughts: TN Government can make awareness about alcohol, alcohol consumption level through the school students and college students weekly once *if possible made it one of subjects in school books. It definitely make sense for the rural and remote villages.

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 6 дней назад

    Will CD CID tell all names who is involved. Or tell last person I. The chain

  • @user-dm5og1lv7i
    @user-dm5og1lv7i 6 дней назад

    vaanga mr Olympia

  • @krvijaay9250
    @krvijaay9250 6 дней назад

    49 vayasula kannukutty

  • @jisinthanjisi5981
    @jisinthanjisi5981 6 дней назад

    No

  • @user-uv2dg1eh1n
    @user-uv2dg1eh1n 6 дней назад

    கொஞ்சம் நேர்மயா இருங்க இனியாது நன்பர்

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 6 дней назад

    political parties do politics not avial. Dmk doesn't do politics on anitha dead and lockup death

  • @mptru478
    @mptru478 6 дней назад

    Bro நீங்கள் திமுக வா

  • @p_s_d.creative7474
    @p_s_d.creative7474 6 дней назад +2

    Don't support Govt ❌ Avangaluku theriyama ithu nadakathu bro

  • @k.thilakar1628
    @k.thilakar1628 6 дней назад +5

    எப்படியும் குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகளைதான் கைது பண்ணியிருப்பார்கள் வாழ்க விடியல் அரசு

  • @diwapasapugazh935
    @diwapasapugazh935 6 дней назад

    Bro idhu en NEET scam ah hide panna nadathi iruka kudadhu .just thinking like

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 6 дней назад

    விடுதலை கட்சி தலைவர் திரு.திருமாவளன் அவர்கள் பேசிய பூர்ண மதுவிலக்கு வரவேற்க தக்கது.ஆனால் இந்த பேச்சு வார்த்தை வார்த்தையாக இல்லாமல் நடைமுறைக்கு வந்தால் நிறைய குடும்ப பெண்கள் தாலிபாக்கியம் நிலைக்கு பார்போம் ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் விளையாட்டு சூடுபிடுக்கிறது இல்ல ..,.

    • @ramuchandran3137
      @ramuchandran3137 5 дней назад

      Idhanal arasangathirkku perum ishappu erpadum

    • @ramuchandran3137
      @ramuchandran3137 5 дней назад

      Ivvalavu per tham karuthukkalai solkirargal aanal oruvarum inimel kudikkamatten enru kuravillai enil kudippavargalukk mudhalil arivu varavendum

  • @shanksshaki
    @shanksshaki 6 дней назад +3

    please next vote bjp or admk vote tn people trust ...dmk worst days cheat money vote //

  • @mohanbabu_S
    @mohanbabu_S 6 дней назад

    Tirutu Dravida Model

  • @rajuu8760
    @rajuu8760 6 дней назад

    Ivarum pavam thaane .. Oru jaan vajiru... Avarum ulaikanum thaane... Ivarum intha irapugalai , businessaga taan parpaar... Ithuvum kadanthu pokum ... Ovaru ujir ponathukukum ivarum pathil sollanum... Karmaa .. Karmaa karmaaa......

  • @Musiri_admk_ITwing
    @Musiri_admk_ITwing 6 дней назад +2

    பாஸ் விஷ சாராயம் அல்ல கள்ளச்சாராயம்...

    • @Rocky-ls6yg
      @Rocky-ls6yg 6 дней назад +1

      ஆம் கள்ளச்சாராயம்...

    • @sheikabdullah7903
      @sheikabdullah7903 6 дней назад

      Kalla charayam naa yenna vesa charayam naa yenna .....pls explain

    • @vengadesan3263
      @vengadesan3263 6 дней назад

      ​Athu social media la solla kutathu nanpa sonna thyriyathavangalum seiya start pannituvanga​@@sheikabdullah7903

  • @singlegamingchannel
    @singlegamingchannel 6 дней назад +1

    First comment 😁

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 6 дней назад +3

    Bro seeman is lusukuthi bro
    Dr. Annamalai IAS is top

  • @muralibaskar6928
    @muralibaskar6928 5 дней назад

    No need your video

  • @rajmlr3
    @rajmlr3 6 дней назад +3

    Thiruma DMK chunni umbai.

  • @elangovanv7220
    @elangovanv7220 5 дней назад

    இவங்களை தூக்கில் போடுங்கள்.

  • @anbubharath3779
    @anbubharath3779 6 дней назад

    முதலில் குறை சொல்வதை நிறுத்துங்க பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டீங்க அப்புறம் அவன் அதை பண்ணிட்டான் இத பண்ணிட்டான் அசிங்கமா இல்ல , முதலில் நாம் மனிதராக யோசிப்ப பழக வேண்டும் நாம் சரியாக இருந்தால் தான்

  • @rselvamuthu920
    @rselvamuthu920 6 дней назад

    😂😂😂😂 vck thirumava 😂😂😂😂😂😂 kan thdaipu dmk adimai

  • @manalalmadeenacargopackagi3142
    @manalalmadeenacargopackagi3142 6 дней назад

    Annamalai periya pudungiya ...
    Illai yogiyana.... dei

    • @Me0543
      @Me0543 6 дней назад

      Anjidi karan nee

    • @Me0543
      @Me0543 6 дней назад +1

      Nee Anjidi karan