Darshan வழக்கில் பகீர் கிளப்பிய வாக்குமூலம்! | Actor Upendra | Actress Rachita Ram | Renukaswamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Darshan வழக்கில் பகீர் கிளப்பிய வாக்குமூலம்! | Actor Upendra | Actress Rachita Ram | Renukaswamy | Pavithra Gowda | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2976 |
    #Darshan #PavithraGowda #Renukaswamy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 96

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  8 дней назад +36

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 8 дней назад +6

      Hi

    • @gopigemini9904
      @gopigemini9904 8 дней назад +2

      Bro ungah body ku ena achu _ over work out panadthingah _ health ah spoil panidum _ plz plz normal fit ah matum maintain panungah _ plz take your health❤

    • @nirguna8744
      @nirguna8744 8 дней назад

      நன்றி

    • @arockiadass668
      @arockiadass668 6 дней назад

      மாயம் கர்நாடகாவில் நடந்த ஒரு படுகொலையைப் பற்றி பேசுவதை விடுத்து
      தமிழ் நாட்டில் நடக்கும் கள்ளச்சாராயப் படுகொலைகள் காவல்நிலையங்களில்
      நடக்கும் படுகொலைகளைப் பற்றி பேசுங்கள்.
      பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று இரண்டு வருடங்களாகப் போராடும் மக்களைப் பற்றி பேசுங்கள்.
      கர்நாடகாவில் நடக்கும் அநீதிகளைப் பற்றி பேசுவதை தவிர்த்து
      தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பற்றி பேசுங்கள் ‌.

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 8 дней назад +113

    யாரெல்லம் உண்மையில் இவர் நல்ல பேச்சாளர் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 8 дней назад +7

      அப்படி நினைக்கவில்லை 😄

    • @m.manikantan261
      @m.manikantan261 8 дней назад +2

      உண்மைய சொன்னா...கர்நாடகா வாழ். (எம்) no சொல்ல வைக்கிர சில பொருக்கி நாய்க...பஞ்சுவா பேசுவானுங்கனு தெரிஞ்சும் சில நாய்க அழகா கமெண்ஸ் பண்ணும் இந்த ..தெரு திண்ணி sivau pd நாய் ..பிடிச்சவங்க எத்தனை பேர் 😅🎉

    • @dayananda9232
      @dayananda9232 8 дней назад +2

      Yes he is good when we play ×2

    • @Mr.YoutubeTamilGaming
      @Mr.YoutubeTamilGaming 7 дней назад

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 7 дней назад +1

      Enaku evara pidikum nalla pesuvar

  • @SIVAU-pd5zf
    @SIVAU-pd5zf 8 дней назад +47

    யாரெல்லம் இவர் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தை பத்தி இன்னும் நிறைய வீடியோ போட வேண்டும் என்று நினைக்கிறிங்க🙋‍♂️👍🥳🤩

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn 8 дней назад +1

      Why not about recent train accidents ?

  • @lokeshloki5423
    @lokeshloki5423 8 дней назад +19

    Great idea from Upendra🔥🔥👌

  • @ramprabhu6609
    @ramprabhu6609 8 дней назад +12

    சகோ உங்களுடைய பதிவு மிகவும் அருமை 👌👌👌💐💐💐 தொடர்ந்து உங்கள் பதிவை பதிவிடவும்

  • @indumathis7192
    @indumathis7192 8 дней назад +19

    Upendra sir just opened his mouth other actors and actress should speak up we need justice to renukaswamy family karnataka police will always in justice side

  • @vigneshvalluvan8642
    @vigneshvalluvan8642 7 дней назад +11

    Karnataka police 🚨 ❤

  • @samuelsamuel4065
    @samuelsamuel4065 7 дней назад +9

    Tamilnadu media is not like Karnataka media hat's off to Karnataka media 🎉🎉

  • @sucharithabandla3491
    @sucharithabandla3491 7 дней назад +4

    SUPER Upendra Sir .... Please Support Justice and NOT Support Actor's or Money Power.....

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 8 дней назад +8

    I am a sinhalee from SL anna your channel is very useful to know insights of many topics .. Vazhthukkal anna ❤

  • @rolexdsouza1152
    @rolexdsouza1152 8 дней назад +7

    Bro...Unga life journey ya video va podunga bro ♥️

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 8 дней назад +3

    வணக்கம் 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. Maayam studios channel Big topic show 🙏🙏🙏🙏🙏

  • @sundaribalu4469
    @sundaribalu4469 7 дней назад +1

    Nandri🙏 Thiraiyulagilum unmiyana manithardal irukkirargaley👏👏👏

  • @narenka5618
    @narenka5618 7 дней назад +3

    எல்லாரும் உண்மையாக இருக்க வேண்டும்.

  • @shivarajshankar1495
    @shivarajshankar1495 7 дней назад +1

    Keep updating

  • @bloggermagi7476
    @bloggermagi7476 8 дней назад +10

    Darshan might be sent to Jail today

  • @mrbalan1306
    @mrbalan1306 8 дней назад

    Super bro 💪

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 8 дней назад +6

    தமிழ் நெஞ்சங்களே
    இருட்டுல தலைவன தேடாதீங்க
    உண்மையான, எளிமையான வடிவத்தில் உங்களுக்கான தலைவனை கண்டுபிடியுங்கள்
    அந்த தலைவன் தான் உங்களுக்கான வேலைக்காரன்
    முக்கியமாக இருட்டு திரையில் தேடாதீர்கள் 🙏

    • @santhoshmary4646
      @santhoshmary4646 8 дней назад

      உண்மையில் ஒரு தலைவன் தாயை போல இருக்க வேண்டும்.யாராக இருந்தாலும் சரி

  • @sudhakumar6979
    @sudhakumar6979 7 дней назад +1

    I support karthik mayakumar

  • @ramsaran3490
    @ramsaran3490 8 дней назад +2

  • @HarishHari-pf7zs
    @HarishHari-pf7zs 8 дней назад +2

    I will fast comment

  • @BV2982
    @BV2982 8 дней назад +9

    Kaveri issue na Ella kannada actors um varuvanuga... Ippo vaye thirkamaatunuga😂😂

    • @srinivasank613
      @srinivasank613 8 дней назад +3

      Rombo seri

    • @PraveenKumar-ye4wm
      @PraveenKumar-ye4wm 7 дней назад +3

      5 arivu bundainga avanunga😂

    • @aarirose6072
      @aarirose6072 7 дней назад

      நண்பரே கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பல மக்கள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதை எதிர்ப்பதில்லை அது ஒரு அரசியல் முக்கியமாக வட்டாள் நாகராஜ் என்கின்ற தெலுங்கர் செய்யும் அட்டகாசங்கள் அவருடன் பெரும்பாலும் இருப்பவர்கள் தெலுங்கர்கள் தான் மற்றும் சில கன்னட அமைப்புகளும் சேர்ந்து கொள்கிறார்கள் பெரும்பாலும் கன்னடர்கள் பிரச்சினைகளுக்கு அதிகமாக வருவதில்லை அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று தான் வாழ்கிறார்கள் திரைப்பட நடிகர்கள் காவிரி பிரச்சினையில் வருகிறார்கள் என்றால் விருப்பப்பட்டு யாரும் வருவதில்லை அரசியல்வாதிகள் மற்றும் கன்னட அமைப்புகள் அழைப்பதால் வேறு வழியில்லாமல் வந்து கலந்து கொள்கிறார்கள் கடந்த முறை நடைபெற்ற எதிர்ப்பு விழாவில் சிவராஜ்குமார் மற்றும் பல நடிகர்கள் கூறியது நாங்கள் இங்கு வந்த பிறகு இரண்டு மாநிலங்களும் சமாதானம் அடைந்து விடுமா ஒன்றுமே இல்லை எல்லாம் விவசாயிகளுக்கும் தண்ணீர் முக்கியம் அது கர்நாடக இருந்தாலும் தமிழ்நாடு இருந்தாலும் ஆந்திரா இருந்தாலும் அனைவருக்கும் தண்ணீர் வேண்டும் என்றுதான் நடிகர் சிவராஜ்குமார் அவர்களும் கூறியிருந்தார் மற்றொரு சில நடிகர்களும் அப்படித்தான் கருத்து கூறியிருந்தார்கள் நடிகர்களுக்கு அங்கு வந்து கலந்து கொள்வது துளி கூட விருப்பம் இல்லை அவ்வளவு கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைக்கிறார்கள் ஆனால் இங்கு உடன் நடித்த நடிகரின் பிரச்சனை ஒரு சில நடிகர் கருத்துக் கூறி இருக்கிறார்கள் அவ்வளவுதான்

  • @sujithas4187
    @sujithas4187 7 дней назад +5

    Darshan vishayathula Rachitha ram inoru Pavitra gowda..

  • @simplysarath3936
    @simplysarath3936 7 дней назад +2

    அண்ணா அந்த கள்ளக்குறிச்சி விவகாரம் என்ன ஆச்சு டீ கோட் பண்ணுங்க

  • @endhapoochandi4336
    @endhapoochandi4336 4 дня назад +1

    Media in kannada channel opposition to him whatever its showcase accurate victims documents

  • @sathishkumark7869
    @sathishkumark7869 7 дней назад +1

    2:57 battery 🔋

  • @Kurangukuppan-
    @Kurangukuppan- 8 дней назад +3

    Thalapathy vijay 50 brithday ku oru video poduga bro😢

  • @thirustr55
    @thirustr55 7 дней назад +1

    More update for dharsan case

  • @user-hh8qn5ni7u
    @user-hh8qn5ni7u 7 дней назад

  • @parameswaranbabu1741
    @parameswaranbabu1741 8 дней назад +1

    🎆🎆🎆🎆🎆

  • @user-zs5pz1yh9g
    @user-zs5pz1yh9g 7 дней назад

    Wants more updates from this case

  • @bhuvanesh...5763
    @bhuvanesh...5763 8 дней назад +5

    Kalki trailer 2 breakdown podungaa plzz!!! 🔥

  • @raviashoknagarravi9320
    @raviashoknagarravi9320 8 дней назад +2

    Jc confirm darsan rawdy

  • @VijayDeepak-nv7fh
    @VijayDeepak-nv7fh 7 дней назад

    Truu

  • @greens-view6364
    @greens-view6364 7 дней назад +2

    Karthick ur taking this topic in tamilnadu to next lvl,.. be safe u might get threaten calls bro

  • @Janakolam
    @Janakolam 4 дня назад

    உலகில் நடக்கும் பல சமபவங்கள உங்கள பதிவில் தெரிந்துக்கொள்கிறோம்

  • @Balajiraja2005
    @Balajiraja2005 7 дней назад

    Yeppa modhalla internet la thappa pesakoodadhu, rendu ponnunga tharkolai pannadhu ippo indha fan setthadhu.

  • @santhosh-h
    @santhosh-h 8 дней назад +1

    Hi

  • @bavathigowda1398
    @bavathigowda1398 22 часа назад

    Kola pannathu correct tha, innoruthanga personal life la thalaiyita apdi tha aagum

  • @MSP569
    @MSP569 7 дней назад

    Sudeen aa udampa ethitinga bro..

  • @raja50939
    @raja50939 8 дней назад +2

    என்னது தர்ஷன் ⭐ actor ah.
    நம்பவே முடியல

    • @kanagaraj.95
      @kanagaraj.95 7 дней назад

      Top 5 kannada actor

    • @aarirose6072
      @aarirose6072 7 дней назад

      தற்போது இருக்கும் நடிகர்களின் சுதீப் தர்ஷன் யாஷ் துனியா விஜய் மற்றும் கணேஷ் அனைவரும் புகழில் தான் இருக்கிறார்கள்

  • @venkatesh7716
    @venkatesh7716 10 часов назад

    Upendra ku competition dharshan so peasadan seivan...

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu 8 дней назад +2

    Maayakumar, why u not posting more videos about kallakurichi😡, are u afraid of DMK? 😡

  • @loki4160
    @loki4160 7 дней назад

    Ur voice is low

  • @samvlogs4292
    @samvlogs4292 8 дней назад

    Naa avana prabhu solomonu nenachitu irunthataaa😂😂😂

  • @gopigemini9904
    @gopigemini9904 8 дней назад +2

    Bro ungah body ku ena achu _ over work out panadthingah _ health ah spoil panudum _ plz plz normal fit ah matum maintain panungah _ plz take your health❤

  • @santhoshmary4646
    @santhoshmary4646 8 дней назад +18

    தர்ஷன் தான் கொலையாளி என்றால் இனிமேல் ரசிகர்கள் மத்தியில் மற்ற நடிகர்களின் மதிப்பும் மிக குறையும் அதனாலேயே இதன் வெளிப்படை தன்மை குறைகிறது

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 8 дней назад +4

      Brother சினிமா பைத்தியங்களின் மத்தியில் நடிகர்களின் மதிப்பு குறையுமா???😛😛😛

    • @santhoshmary4646
      @santhoshmary4646 8 дней назад

      ​@@ravithasgnanakumar2986கொஞ்சம் குறையலாம்

  • @albiemanojprabhakar6832
    @albiemanojprabhakar6832 8 дней назад +3

    Ji nenga sollura madiri darshan onnum avulo periya actor kedayadhu below avg actor than

  • @orkay52
    @orkay52 2 дня назад +1

    Foolish cinema fans,out of these fans money actors are enjoying luxurious life,

  • @ayyadurairaja
    @ayyadurairaja 7 дней назад

    இந்த கதைகளால் தமிழ்நாட்டுக்கு அஞ்சி பைசா கூட லாபம் கிடையாது பாடிபில்டர் ப்ரோ…….😁

    • @aarirose6072
      @aarirose6072 7 дней назад +5

      எந்த செய்தியால் தமிழ்நாட்டுக்கு இலாபம் இருக்கிறது கூறுங்கள் நண்பா தமிழ்நாட்டு நடிகர்களைப் பற்றி பேசினால் மட்டும் தமிழ் நாட்டு மக்களுக்கு லாபம் இருக்கிறதா அல்லது அரசியல்வாதிகளைப் பற்றி பேசினால் லாபம் இருக்கிறதா கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பேசினால் லாபம் இருக்கிறதா யாரைப் பற்றி பேசினாலும் லாபம் என்பது துளி கூட இல்லை இருந்தாலும் பேச வேண்டும் அப்போது அது தெரியும் நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று வெறி பிடித்த ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு நடிகனையும் நம்பக் கூடாது என்று ஒரு நடிகன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை ரசிகனுக்கு செலவு செய்வதில்லை ரசிகன் தான் நடிகர் உடைய கட்டவுட்டுக்கு அவன் பணத்தை செலவு செய்து பாலா அபிஷேகம் மாலை அபிஷேகம் செய்து வருகிறார்கள் இதுபோன்ற செய்திகளை பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டும் தற்போது கர்நாடக மாநிலத்தில் தர்ஷன் என்ற நடிகையின் உடைய அட்டகாசங்கள் நாளை தமிழ்நாட்டில் இருக்கும் நடிகர்களோட அட்டகாசங்களும் இருக்கலாம் நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்த்தால் பிரச்சினைகள் வராது ஆனால் முட்டாள் மக்கள் அவர்களை உண்மையான கதாநாயகனாக நினைத்து விடுகிறார்கள் அதனால் வரும் பிரச்சினைகள் தான் இது போன்ற செய்திகள் இன்றும் கர்நாடக மாநிலத்தில் தர்ஷன் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் திருந்தாத ரசிகர்கள்

  • @Gani-sb6ek
    @Gani-sb6ek День назад

    Ranuka swamy darshan fan kedayadu summa fake news solladinga sir

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 7 дней назад +2

    Worst Actor & Fand due to money..Mental instability

  • @user-ti4gz5gi3l
    @user-ti4gz5gi3l 7 дней назад

    Y U talk about this matter...too many

  • @SanthoshChandhu-nh3dm
    @SanthoshChandhu-nh3dm 7 дней назад +1

    U don't know about him my hero my inspiration my life he never didn't this type thing, if u did or not I am with u my Boss love u

  • @anulatha3465
    @anulatha3465 2 дня назад +1

    Darshan will help rachitha ram but he will use filthy language only to his wife

  • @sangeethaprabhakar7205
    @sangeethaprabhakar7205 4 дня назад +1

    Renukaswamyai edharkaga kolaiseyyavendum Renukaswamy seidha thappai Pattri pesunga, athaipatri yendha mediyaum pesamatranga.

  • @sasi6144
    @sasi6144 8 дней назад +3

    DMK Adi varudi indha aalu

  • @yellowasmr7774
    @yellowasmr7774 8 дней назад +6

    நீங்கள் கள்ளக்குறிச்சி பற்றி 100 video போட்டாலும் எங்களுக்கு பத்தாது.. ஏனென்றால் அங்கு உயிர் பலி 50-ஐ தாண்டி உள்ளது. ஒரு உயிரின் மதிப்பு எவ்வளவு பெரியது என்று அனைவருக்கும் தெரியும்... அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் இந்த தருணத்தில் மொக்க வீடியோ போடுறீங்க... நீங்கள் போஸ்ட் செய்யும் அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்ப்பவன் நான்...from Chennai

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 8 дней назад +1

      அப்படியா bro, video கு நீங்களே நேரில் சென்றால் நல்லது தானே

    • @sasikalachandrasekar6302
      @sasikalachandrasekar6302 8 дней назад +2

      ஒரு உயிரின் விலை எவ்வளவு என்று மற்றவர்களுக்கு தெரிவதை விட கள்ளச்சாராயம் குடித்தார்களே அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அவர் உயிரின் மதிப்பு

  • @santusantu8001
    @santusantu8001 7 дней назад

    This is lie 17 peoples

  • @majeedmm3454
    @majeedmm3454 8 дней назад +4

    கர்நாடகா தமிழ்நாட்டுஎதிரியா இருந்தாலும் கன்னட நடிகனுக்கு கர்நாடக எதிரி ஆயிட்ட ஆயிட்டா டன் இதைவிட என்ன ஆதாரம்வேணும்😅😂

    • @aarirose6072
      @aarirose6072 7 дней назад +3

      கர்நாடகம் தமிழ்நாடு எதிரிகளா என்ன நண்பா கூறுகிறீர்கள் இந்தியா பாகிஸ்தான் என்று நினைத்து பதிவு செய்து விட்டீர்களா கர்நாடக மாநிலத்தில் 2 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் தைரியமாக தமிழில் பேசுகிறார்கள் கர்நாடகம் முழுவதும் பல தமிழ் திரைப்படங்கள் வரலாறு சாதனை புரிந்திருக்கிறது கன்னடர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் கர்நாடக மாநிலத்தில் இங்கு ஒரே ஒரு பிரச்சினைதான் அது காவேரி தண்ணீர் அதும் தூண்டி விடுபவர்கள் தெலுங்கு வாட்டல் நாகராஜ் மற்றும் தெலுகு அபிமானிகள் மகிழ்ச்சியில் கன்னட அமைப்புகளும் சேர்ந்து கொள்கிறார்கள் மத்தபடி இரண்டு மாநிலங்களும் விரோதிகள் எல்லாம் கிடையாது நாங்களும் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் தான் கன்னடர்கள் பழகுவதில் மிகச்சிறந்த மனிதர்கள் இதை ஒவ்வொரு தமிழனும் இங்கு அறிவோம் நாங்கள் பிரச்சனைகளுக்கு செல்ல மாட்டார்கள் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் கெட்ட பெயரை கொடுக்காதீர்கள் நண்பா

  • @iam_poorni
    @iam_poorni 7 дней назад