கள்ளசாராய மலையானது 'கல்வராயன் மலை' | மாறுவேடத்தில் Police | CBI Vs CB-CID Kallakurichi hooch tragedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கள்ளசாராய மலையானது 'கல்வராயன் மலை' | மாறுவேடத்தில் Police | CBI Vs CB-CID | Kallakurichi hooch tragedy | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2975 |
    #Kallakurichi #கள்ளக்குறிச்சி #HoochTragedy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 77

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 месяца назад +3

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +16

    வணக்கம் 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. காலை வணக்கம் 🙏🙏. உங்கள் மக்களின் நலனுக்காகவும் உள்ளதை உள்ளபடி செய்திகள் நேர்மையுடன் ஊடகத் துறையின் மூலம் சற்று தளராமல் தைரியமா மக்களுக்கு குரல் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு மாபெரும் நன்றி 🙏 வாழ்த்துக்கள்

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 месяца назад +13

    மதுவில்லா தமிழ்நாடு கேட்க எவ்வளவு நல்லா மகழ்ச்சியா இருக்கும்.

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 3 месяца назад

      திமுக இல்லா தமிழகம் போல் இருக்கும்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +3

    Yes கார்த்திக் சார் 🙏. எதிர் பார்ப்பது கருத்துக்கள் அனைத்தும் 💯 சதவீதம் ஏற்க வேண்டிய கருத்துகள் ஒவ்வொரு வார்த்தையும் சரியாக சொல்லி இருக்கீங்க சார் 🙏🙏🙏

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 месяца назад

      Vyir illanthavaga kudubathuku kalla charayam kaichubavana porupo na yarum kachamatsnga😅.

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 месяца назад +8

    கடைசி ஒரு மூன்று நிமிடம் பேசியிருப்பது சிந்தனைக்குரியது.எவ்வளவு பெரிய குடிகாரனும் சாமிக்கு மாலை போட்டு கொண்டு குடிக்காமல் இருக்கும் காசை எல்லாம் அண்டை மாநிலத்தில் கொட்டிவிட்டு வரும் அளவிற்கு இருக்க முடிகிறது என்றால் குடிக்காமல் இருப்பது சாத்தியம்தான்.இங்கு பிரச்சினை அது அல்ல யாரோ ஓர் தலைவன் கூறினான் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று.

  • @indirathathan3128
    @indirathathan3128 3 месяца назад +2

    கார்த்திக் சார் வணக்கம்.
    பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்
    என நினைப்பது தவறில்லை.ஆனால் ஒரேடியாக கொண்டு
    வர முடியாது . ஏன்னென்றால்
    குடிக்கிறவங்களை ஒரேநாளில் நிறுத்தினால் சிலருக்கு
    கைகாலெல்லாம் நடுங்கும்.கொஞ்ச கொஞ்சமாகத்தான் நிறுத்த முடியும்.கடையை மூடும் போது வீடுவீட காய்ச்ச ஆரம்பித்துவிடுவார்கள்
    அது ஆபத்தில் முடியும்.கொஞ்ச கொஞ்சமாகத்தான்
    நிறுத்த முடியும்.வாழ்த்துக்கள்.

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 месяца назад +3

    ஒரு நாளில் இறந்ததால் இது பெரிதாக பேசப்படுகிறது தினம் தினம் இங்கு நிறைய பேர் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நிறைய குற்றங்களும் நடக்கின்றன கணக்கெடுத்தால் புரியும் எத்தனை இலட்சக்கணக்கில் இறந்திருக்கிறார்கள் என்று.

  • @sridhark1911
    @sridhark1911 3 месяца назад +5

    Raid will be done for a week , again next week it will become routeen......commission corruption ...

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 3 месяца назад +3

    விலை குறைத்தால் கள்ள சாராயம் கட்டுப்படுத்தலாம் பெங்களூரு ஆந்திரா கேரளா எல்லாம் விலை ரொம்ப கம்மி

    • @AnimeTalksT
      @AnimeTalksT 3 месяца назад

      Bro are you approving tasmark is good for our peoples🤦

  • @Rajivoice23
    @Rajivoice23 3 месяца назад

    எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து தான் நடக்கும் அங்கு வனத்துறை அதிகாரிகள் இல்லையோ

  • @sangiliduraidurai3508
    @sangiliduraidurai3508 3 месяца назад

    என்
    தமிழ்குடிகளுக்கு
    குறைந்த விலையில்
    தரமான மது வகைகளை
    வழங்க வேண்டும்...,

  • @Vijayasekaran-wg9qn
    @Vijayasekaran-wg9qn 3 месяца назад

    இந்த விஷ சாராய விஷயம் சம்மந்த பட்ட அனைவரையும் அதிகாரிகள்,MLA,MP, யாராக இருந்தாலும் நடு ரோட்டில் வைத்து சுட்டு கொல்லனும் அப்போதுதான் இதுபோல் இனி நடந்தால் நமக்கும் இதே கதிதான் என்ற பயம் எல்லாருக்கும் வரும்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 месяца назад

    Kandipa school, collage pasaga bothai I yeuthal kadum nadavadikai yeduka vendum. Munatrathai thadupathu bothai, school la ya manavargal ku vilipunarvu yerpaduthanum.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 месяца назад

    Arasu kuraintha vilai il tharamana kallu vai arimuga paduthalam. Panai maram niraya vurpathi um athu sartha vurpathi um parugum. Manvalam, nilathadi neer parugum. Panai sartha porutkal in vurpathi parugum.

  • @Votogaming8870
    @Votogaming8870 3 месяца назад

    Good morning bro ❤

  • @jabarsams4117
    @jabarsams4117 3 месяца назад

    Sarayam seibavargalai olikanum

  • @ambigathevy950
    @ambigathevy950 3 месяца назад

    Eeyatha lobi irunthenna iranthenna? Kutravaligalai tookil poda vendum.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 месяца назад

    Thanagal, pannangal kuraitha vilai il kudi noyali gal ku tharalam. Arasa sayalam. Tasmak I volithu.

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 3 месяца назад +1

    Tamilnadu makal thairkuriisss bro DMK ku vote poduranuga 😂😂😂😂🤬🤬🤬🤬🤬😡😡😡😡😡

  • @all4ursyt
    @all4ursyt 3 месяца назад

    Sambalam and kimbalamum vaangura arasu uliyargal irukka vara neenga evlo karuthu sonnalum evanum thiruntha maatan

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 3 месяца назад

    Pls check property than

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 3 месяца назад +1

    இது எல்லாம் ஒழிக்க நாம் தமிழர் ஆட்சிக்கு வரவேண்டும்..

  • @thankomroberts2455
    @thankomroberts2455 3 месяца назад

    Ethanai case I cbi mudithu irukirarkal
    Thambi ponka

  • @ThirumalaiThirumalaisamy-d5n
    @ThirumalaiThirumalaisamy-d5n 3 месяца назад

    356 பிரிவு சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை களைக்கவேண்டும்

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 3 месяца назад

    1 மனிதன் 1கார்டு 1நாள் 1கோட்டர் லீவ் நாள் கூட 2பாட்டல் தரலாம்

  • @chinnathambi9467
    @chinnathambi9467 3 месяца назад

    எல்லாத்தையும் நல்ல கையும் புடிச்சு விளம்பரம் பண்றது இருக்கட்டும் திமுக எப்ப பழமொழிக்கு மகாதேவன் குடிப்பேன்

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww 3 месяца назад +3

    இந்த மாதிரி மலை பகுதில் Drone camera use பண்ணலாம்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 месяца назад

      இங்கு எல்லாமும் எல்லாருக்கும் தெரியமைய்யா

    • @AbdulSalam-tc7bh
      @AbdulSalam-tc7bh 3 месяца назад

      Sutrulathalama mathalam

  • @2604bala
    @2604bala 3 месяца назад +2

    தீர்க்கமான நடவடிக்கை வேண்டும். தமிழர்களை காப்பாற்றுங்கள்😢

  • @KKRKRaj
    @KKRKRaj 3 месяца назад +2

    சிபிஐ விசாரிக்க வேண்டும் 👌

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne 3 месяца назад

    டாஸ்மார்க்கே மூட வேண்டாம் ஆனால் கண்டிப்பாக கடையை குறைக்க வேண்டும்....... மாலை 6:00 மணிக்கு மேல் மட்டுமே திறக்க வேண்டும்

  • @GopiBKM
    @GopiBKM 3 месяца назад +1

    கள்ளச்சாராயம் இல்ல நல்ல சாராயம் இல்லை இரண்டு சாராயமும் கெடுதல் தான் உடம்புக்கு அதனால் இரண்டுமே தடை செய்யப்பட வேண்டும் மயக்க குமார்😂😂😂😂😂😂😂😂

  • @padmamurali7934
    @padmamurali7934 3 месяца назад

    Idu Elam police theriyamaiya iruka pogudhu

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 месяца назад

    Vudaluku theegilatha mathu vai iyarkai mural arimuga paduthalam.

  • @naveenvarshan4191
    @naveenvarshan4191 3 месяца назад

    CBCID = DMK KAIKULI 🎉
    CBI = BJI KAIKULI. 🎉

  • @userfriendly8452
    @userfriendly8452 3 месяца назад

    Who Are In Vellimalai (Kallrayan) Hills Know The Reason !
    Liquid Maker's Doing Many More Years In (Kallrayan Hills) 🗻 !!!!!
    But They Did Not Do Mistakes About Chemical!!!!
    Something Happened are Any New Intruders Did This
    I Think So 🤔

  • @RahulS-nl2gr
    @RahulS-nl2gr 3 месяца назад +1

    Bro kalki release trailer decoding 🔥🔥🔥

  • @ThirumalaiThirumalaisamy-d5n
    @ThirumalaiThirumalaisamy-d5n 3 месяца назад

    காமராஜ் எப்படி அரசு

  • @vijayakumarS-bb5mg
    @vijayakumarS-bb5mg 3 месяца назад +2

    HII Bro❤

  • @vigneshkumargopal9204
    @vigneshkumargopal9204 3 месяца назад

    பூரண மதுவிலக்கு அமல்படுத்தி, இயற்கையான கள்ளு கடைகளை அரசு ஏற்று நடத்தலாமே...

  • @PremKumar-yi9kh
    @PremKumar-yi9kh 3 месяца назад

    CBI WANTED

  • @sivaraj4460
    @sivaraj4460 3 месяца назад +3

    Dmk Dravida model 😂😂😂😂😂😂

  • @arunKumar-s3l9t
    @arunKumar-s3l9t 3 месяца назад

    🤔

  • @RAMESHRAMESH-do9oc
    @RAMESHRAMESH-do9oc 3 месяца назад

    தலைவரே வெளிநாட்டு செய்தி போட மாட்டீங்களா இன்னைக்கு சாயந்திரம் குள்ள நீங்க அந்த நியூஸ் போடுறீங்க உங்கள கண்டா விட்டு கண்டமா கிங் ஜாங் முன்னாடி நான் உங்களை பத்தி சொல்லிடுவேன் தமிழ்நாட்டுச் செய்தி எல்லாம் வேணா தலைவர் உங்களை பார்த்தா பாவமா இருக்கு இவங்க எல்லாம் திருந்துவாங்க நீ நினைக்கிற

  • @smartlink3118
    @smartlink3118 3 месяца назад

    அரசியல் வாதிகள் போடும் எலும்பு துண்டுக்காக தமிழ் நாடு அமேரிக்கா போல இருககு என்று ஒரு நாய் குறைத்தது. அங்கு இது போல் கல்ல சாராயம் குடித்து 40 50 பேர் மறணித்ததில்லை. இது நாட்டுக்கு அவமானம்.

  • @thankomroberts2455
    @thankomroberts2455 3 месяца назад

    Ithey process monthly twice or atleast twice seithu irunthal ippadi vanthu irukathu

  • @arvinelamaran
    @arvinelamaran 3 месяца назад

    In Singapore all in market so issue beer liquor and kallu selling in supermarket

  • @vsankar6761
    @vsankar6761 3 месяца назад

    Tasmark கண்காணிக்கவும்

  • @mubasri2775
    @mubasri2775 3 месяца назад

    Maranathandanai law pass pennalam

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 3 месяца назад

    Strulathalama mathalam

  • @santhosh-h
    @santhosh-h 3 месяца назад

    Hi

  • @KalaiselviR-le8zi
    @KalaiselviR-le8zi 3 месяца назад

    Hi bro

  • @sathiyavathi-5008
    @sathiyavathi-5008 3 месяца назад

    Hi🌷

  • @rgtamilan-
    @rgtamilan- 3 месяца назад