🔴கள்ளக்குறிச்சி முன்னாள் SP பரபரப்பு வீடியோ | அன்றே கணித்தாரா? | Suriya | Kallakurichi Kalla sarayam

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கள்ளக்குறிச்சி முன்னாள் SP பரபரப்பு வீடியோ! | அன்றே கணித்தாரா? | Actor Suriya | Kallakurichi hooch tragedy | Kalla sarayam | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2978 |
    #Kallakurichi #கள்ளக்குறிச்சி #ActorSuriya
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 275

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  7 дней назад +25

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 7 дней назад +62

    சாராயம் பாய்சன்... டாஸ்மாக் ஸ்லோ பாய்சன்....

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 7 дней назад +60

    போன வருடமும் இதை தானே சொன்னார் முதல்வர்.... போதையில்லா தமிழகம்...😂😂😂

    • @ManojM-re2fl
      @ManojM-re2fl 7 дней назад +3

      அடுத்த வருடமும் இதே தான் சொல்லுவார்

  • @moorthy1341
    @moorthy1341 7 дней назад +6

    மூன்று ஆண்டு ஆட்சி இதுவே ஒரு சாட்சி

  • @pandiandrea8709
    @pandiandrea8709 7 дней назад +4

    உன்ன மாரி ஓரு நடுநிலை ஊடகங்கள் என்று உனக்கு நாங்கள் ரிப்போர்ட் குடுக்குற எங்கள மாதிரி மக்கள் நலம் கொண்டவரகள்

  • @AmirtharajC-he6hw
    @AmirtharajC-he6hw 7 дней назад +26

    காலத்தின் கொடுமை ஜி நீங்க நல்லாத்தான் பேசுறீங்க உங்கள் பயணம் தொடரட்டும் ♥️

  • @SkChandiran-zm1ph
    @SkChandiran-zm1ph 7 дней назад +20

    அண்ணா நீங்க சொல்ற மாதிரி பிள்ளைங்க வாழ்க்கை அப்படினு பார்த்த எத்தனையோ வீட்டில் குடும்ப தலைவன் இல்லாத குழந்தைகள் உள்ளனர் அதுக்கு என்ன பண்றது குடும்ப தலைவன் இல்லாத எல்லோர் வீட்டிலும் 10 லட்சம் தர வேண்டும்....

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 7 дней назад +3

      அவங்க போதைக்கு எங்கள் வரிப்பணம்

    • @user-lm7in7dm3t
      @user-lm7in7dm3t 7 дней назад +1

      Correct 🎉🎉

  • @user-gt2ih9nc4v
    @user-gt2ih9nc4v 7 дней назад +12

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்தால் மகிழ்ச்சி அடைவேன் மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களை அரை வயிற்று கஞ்சிக்கு வழியில்லாத ஏழைகள் சார்பாக வேண்டுகிறேன்....

    • @hman384
      @hman384 7 дней назад

      Karunanithi family is a curse to human beings.

    • @kalaiyazhagan7454
      @kalaiyazhagan7454 6 дней назад

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂🎉

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 7 дней назад +4

    இந்த வீடியோவை கள்ளச்சாராயம் குடித்து கொண்டே பார்ப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂

  • @achuak2719
    @achuak2719 7 дней назад +12

    இதுவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒரு ஊடகம்
    அவ்வளவுதான் ஏதும் சொல்வதற்கில்லை

  • @AloneReact
    @AloneReact 7 дней назад +3

    13:49 அப்படி என்றால் சாராயத்தை விற்றவன் இடமிருந்தும் அதிலிருந்து கமிஷன் பெற்ற அதிகாரிகளிடம் இருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்தும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @sathik288
    @sathik288 7 дней назад +4

    கணவன் மணைவி மூன்று பிள்ளைகள் கணவன் குடிகாரன் என்றபோது மணைவி தான் குடும்பத்த பாத்துக்குராங்க உயிரோட இருக்கும்போதும் குடிச்சிட்டு தான இருந்தாங்க அப்ப எப்படி குடும்பத்தின் தூன்

  • @muruganmuniyan3790
    @muruganmuniyan3790 7 дней назад +4

    இல்ல என்ன பேசுற தோழா
    இவனுங்க குடிசசி இறந்தா பணம்தருமாம் அரசு விவசாயிங்க இறந்தா எதுவும் உதவாதாம் அப்போ விவசாயிங்களுக்கு குடும்பம் இல்லையா இவனுங்க குடிக்குறாங்கன்னா செத்திருவோம் என்று தெறியாதா இவனுங்கதான் அவங்க குடும்பத்தை காப்ப்த்தியிருப்பாங்களா எப்படி சொல்ல முடியுது இவனுங்க இருந்தும் இறந்ததாதான் அந்த குடும்ப பெண்கள் எண்ணி குடும்பத்தை நடததியிருப்பார்கள் இதுதனே உண்மை ...
    இப்ப என்ன பேசுறாங்கன்னா குடிச்சி குடிச்சி செத்துட்டா அரசு பத்துலட்சம் தருதே என் குடும்பத்துக்கு நான் ஏன் என் குடும்பத்தை பற்றி கவலைபடனும் என்று ..
    அரசியல் கட்சிகள் அப்படி பணம்தற விரும்பினால் தங்களின் கட்சி பணத்தை வாரி வழங்கட்டுமே அதை விடுத்து மக்களின் வரிபணமா குடிச்சி செத்தவர்களுக்கு கொடுப்பது ......
    அப்போ அரசுதான்குடிக்க உதவுது என்றால் மக்களின் வரிபணம் தருவதால் மக்களும் குடிச்சி சாக சொல்வதில் உடந்தையா ..... அப்பட்டமாக அப்பட்டமாக தெறிகிறதே காவலர்களின் தினப்பணி எந்தளவுக்கு இருந்தது என்று ....
    எல்லாம் இப்பதான் ஓடி ஓடி புடிப்பானுங்க அப்புரம் பாரேன் மாமன் மச்சான்னு மாரிடுவானு்க...என்ன செய்ய ஒருமையில திட்தோனுது இந்த காவலர்களை மனசு இந்தனை இறப்பை பார்க்கையில் வலிக்குதே.....😢

  • @yuvan155
    @yuvan155 7 дней назад +6

    Surya sir 💯

  • @jostephen7601
    @jostephen7601 7 дней назад +3

    இவை அனைத்தும் காவல்துறை உதவியுடன் நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறைய நடக்கிறது.

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 7 дней назад +6

    ஹி ஹி ஹி ஹி ஹி முடிவே முடியாது நல்லாட்சி ஆண்டவன் தான் கொடுக்க

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 дней назад

      சரி தான் விரைவில் வரப்போகிறது இறையாட்சி அதில் பிரவேசிப்போர் யார்

  • @mri3384
    @mri3384 7 дней назад +12

    கள்ளசாராயம் காய்ச்சுவது தவறு என்பதை விஞ்ஞானரீதியில் அறிந்து அறிவுரை கொடுத்த ஸ்டாலின் அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 7 дней назад +2

    அரசாங்கம் உதவி செய்வது மனிதாபிமான செயல். ஆனால் மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும். போராட்டங்கள் நடத்த வேண்டும். மது விலக்கு அமல்படுத்த வேண்டும். வணக்கம்

  • @ravindranravi9332
    @ravindranravi9332 7 дней назад

    super bro

  • @duraipandi6282
    @duraipandi6282 7 дней назад +151

    Bro neenga அரசியல் ரீதியாக பேசும் போது one side டா பேசுறீங்க ( இது என்னோட தனிப்பட்ட கருத்து )😢

    • @abinayasaminathan964
      @abinayasaminathan964 7 дней назад +11

      Yes pro

    • @user-po4ck4vv6j
      @user-po4ck4vv6j 7 дней назад +19

      He scared... No bold...

    • @AmmuMe-of9ul
      @AmmuMe-of9ul 7 дней назад +3

      Enna eruthutho Athan avaga soluraga don't spread rumors

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 7 дней назад +28

      ஆளுங்கட்சியை இவர் என்றுமே பகைத்துக்கொள்ளமாட்டார்...

    • @Kar-thi-Ka
      @Kar-thi-Ka 7 дней назад +12

      Unmai...itha nanum note panen

  • @santhoshmary4646
    @santhoshmary4646 7 дней назад +4

    எந்த இடமாக இருந்தாலும் சரி தலைமை பண்பு ஒரு தாயாக இருக்க வேண்டும் .தாயாக செயல்படவும் வேண்டும்

  • @painthodielangovan9471
    @painthodielangovan9471 7 дней назад +2

    இது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். (குடிகாரர்கள் தங்களா இருந்து இருந்தால் கூட தன் குடும்பத்திற்க்கு இதை (10 லட்சம்) செய்து இருப்பார்களோ எதிரியாது... தங்கள் உயிர் தியாகம் செய்து முடிந்த வரை குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து குடுத்து உள்ளார்கள் என்றுதான் பார்க்க தோன்றுகிறது.

  • @shireensikkandar3568
    @shireensikkandar3568 7 дней назад +3

    குடிக்கும் நபரால் திணமும் குடும்பத்தில் பிரச்னை தான் இருக்கும்.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 дней назад

    மிக அறபுதமான தெளிவான கருத்துகள்..

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 дней назад +1

    சாராய வியாபாரிகள் MLA MP....

  • @rgtamilan-
    @rgtamilan- 7 дней назад

  • @palanisamy2792
    @palanisamy2792 7 дней назад

    YES.GooD

  • @ArvinKumarAK-vu3ss
    @ArvinKumarAK-vu3ss 7 дней назад

    Vanakam Anna..... Enakku enna tonete na ivlo naal yaarum ethevum panale ippo inthe vishayam perusa aguthena ithu kandipa arasil game... 2026 election kage seire ore periya game.....this is my point of Anna... Tq🙏🙏🙏

  • @SSYTSHORT290
    @SSYTSHORT290 7 дней назад +1

    I am 1st viwer

  • @tamilthendral8951
    @tamilthendral8951 7 дней назад +2

    ஆமா ஆமா, எல்லாரும் ஒரு 10 நாளைக்கு இதைப் பற்றி பேசுவாங்க.... அதுக்கப்புறம்?

  • @sashigovindan3018
    @sashigovindan3018 6 дней назад

    If MGR sir, still there.. sure tamil nadu become non alcohol zone long time ago. We need that man back.

  • @shaikmansoorhallaj2810
    @shaikmansoorhallaj2810 7 дней назад

    Still they are all human! We must keep this on all our mind.

  • @gulammydeena4350
    @gulammydeena4350 7 дней назад +1

    2023 கடந்த வருடம் தமிழ் நாட்டுல 5500மரணங்கள் இதில் கண் மற்றும் வாதம் விழுந்தவர்கள் 10500 பேர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது ஆனால் ஒரே நாளில் நடந்த 55 மரணங்கள் மட்டும் பெரியதாக பார்க்க படுக்கிறது இரண்டு மாதத்துக்கு 200 பேர் சாகுறங்க நான் சொல்றது கள்ளாசாரயம் மட்டும் தான் ஒவர் ஆல் அரசு மது பிரியர்கள் எண்ணிக்கை சேர்த்தால் தலை சுத்தும் 😢😢

  • @elite_infotainment
    @elite_infotainment 5 дней назад

    @maayamstudios please take the side of the people not any political party.

  • @getrelax744
    @getrelax744 7 дней назад +3

    பிரச்சினை னு வந்தா தான் போலீஸ்கு வேலை

  • @thirukumaran8393
    @thirukumaran8393 7 дней назад +1

    kallasarayam kudichi sethavargal thiyagikal illai nattukkum vetukum thurogikal

  • @loganathan9105
    @loganathan9105 6 дней назад

    Request increase video sound.. Sound is very low..

  • @funnybroke9641
    @funnybroke9641 7 дней назад +3

    எனக்கு அரசியல் வேண்டாம் ஆனால் நீதி வேண்டும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா

  • @JayabalJayabalan.c-xy3zj
    @JayabalJayabalan.c-xy3zj 5 дней назад

    இன்னொரு சம்பவத்தையும் நாம் நினைவில் கூற வேண்டும் ஒரு காலகட்டத்தில் மதுக்கடைகள் தனியார் இடமிருந்தது அப்போ மூளை முடுக்கெல்லாம் கடைகள் இருக்கும் அந்த ஊர் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் அங்கே பங்குதாரராக இருப்பார் அப்போ அங்க குற்ற செயல்கள் குறைவாகத்தான் இருக்கும் எப்படிப்பட்ட விஷ சாராயம் கள்ளச்சாராயம் நிச்சயமாக இருக்காது ஏனென்றால் உள்ளூர் வாசிகள் அதை கவனித்துக் கொள்வார்கள் இந்த மதுக் கடைகளை அரசுடைமை ஆக்கியது யார் அரசுடைமை ஆக்கியதன் காரணத்தினால் தான் இத்தனை செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது அப்போ இந்த மதுக்கடையில் மறுபடியும் நாம் தனியாரிடம் ஒப்படைத்து விடலாமே விட்டுவிட்டு அரசு நிம்மதியாக அவர்களுடைய பணியை தொடரலாம் இன்னமும் இந்த டாஸ்மாக் கடைகளை நாம் வைத்துக் கொண்டிருந்தால் இதை வைத்தே நம்மளை குழி தோண்டி புதைத்து விடுவார்கள் போல் தோன்றுகிறது எதிர்கட்சிகளின் நாக்கை அடக்குவதற்கு நாக்கை அறுப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் மதுக் கடைகளை எப்பொழுதும் ஒழிக்க முடியாது அதை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக அரசு அது தன்னுடைய வேலைகளை செய்ய தொடங்கலாம் நன்றிகள் பலகோடி

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 7 дней назад +3

    கலகம் பிறக்கும் போது தான் வழி பிறக்கும்..... இன்றைய அரசியல் அதிகாரத்தை எதிர்த்து நீ செய்யும் புரட்சியால் வரலாறு உன்னை வாழ்த்தும்....அப்படி உன்னால் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து பேச திராணி இல்லை என்றால்.... அரசியல் சார்ந்த பதிவுகள் போடாதே தம்பி....

  • @balaajith261
    @balaajith261 6 дней назад

    Hi karthik bro.... I'm from Theni...enga கஞ்சா thola thaga mudiyala...from the COVID period la eruthu epa varikum rombava eruku....athum school padikura pasaka 7 8 padikura pasaka kuda adikuraka and night 10 la eruthu morning 5 clock varikum road la poka mudiyala கஞ்சா adicuutu pasaka bike la romba speed ah poraka children and aged peoples la rombava kasata paduraka and ni8 thuga mudiyala bike silencer sound thaga mudiyala bro....4 years a police compline kuduthachu but no action....enku epa ena payan na kalakurichu mari etha vesiym perusana tha ppakalanu payama eruku 😢😢😢...

  • @sabaregeethan9002
    @sabaregeethan9002 7 дней назад

    Bayama.pasunga

  • @sundarbabu268
    @sundarbabu268 7 дней назад +1

    ஒருவர் உத்தரவு பிறப்பித்தால்தான் இந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்றால் காவல்துறை என்ன toystallஅ, அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளதுதானே.

  • @shine201
    @shine201 7 дней назад

    Plz talk about Paranthoor issue

  • @santhosh-h
    @santhosh-h 7 дней назад

    Hi

  • @rajkandiah8182
    @rajkandiah8182 7 дней назад +2

    எல்லாவிதமானதும் மூன்று மாதம்தான்

  • @juniorsachin6616
    @juniorsachin6616 7 дней назад +1

    எதுவா இருந்தாலும் மோகன்ராஜ் பணி காலங்களிலும் சாராயம் இருந்துள்ளது.

  • @surasri9737
    @surasri9737 7 дней назад +3

    Stop giving big money . Pay to the need. Find a job to the kith and kin. Give free education. Otherwise drinking nevrr stop.

  • @kaushalyaeuroo8386
    @kaushalyaeuroo8386 7 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢

  • @user-bp8zv6cv2h
    @user-bp8zv6cv2h 5 дней назад

    Lorry driver video poduga brother

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 дней назад

    கொஞ்ச கால கள்ளசாரயம் தடை மீண்டும் வரும்... நடிப்பு

  • @mahendiran7423
    @mahendiran7423 7 дней назад +1

    விஜய் சொல்வதைப் போல் சூர்யாவால் சொல்ல முடியவில்லை. விஜய் ஒரு வரியில் சொன்னாலும் அது தான் உண்மை. இது அரசு அதிகாரிகளின் அலட்சியம், லஞ்சம் மட்டுமே காரணம். ஆனால் சூர்யா அரிக்கை இரண்டு பக்கம் சொன்னாலும் அரசுக்கு பட்டும் படாமலும் உள்ளது. தலைமை சரியாக இருந்தால், அரசுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் சரியாக இருப்பார்கள்.

  • @geethasripandian2660
    @geethasripandian2660 6 дней назад

    Kudikiravanga sagatum bro..... People seyira thappukku government enna seyiyum.... Thiruthatha senmangal erutthu enna lapwm🎉🎉🎉

  • @TINagercoilLegandOfficial
    @TINagercoilLegandOfficial 7 дней назад

    Bro Kalki movie trailer ippom vatha tha podunga

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 7 дней назад

    Idhuvaraikkum neenga correctah paesuninga ippo ennachi indha Dreividien stocksu poi support panringa A.V. Vaelu is the master mind of this kallasarayam stocks

  • @Chethamizh
    @Chethamizh 7 дней назад +1

    Video podurathoda unga udambayum pathukoongana 😢

  • @johnbritto8413
    @johnbritto8413 7 дней назад

    Bro Though we need to be compassionate towards their families 10 lacs hard worki g, sweating bloood peoples money is not at all acceptable. Wrong precedence.. Like taking care of their education, daily living is acceptable becos its not the childrens fault. CM sir still we trust you please bring this massive change. Generations will be blessed.

  • @user-nk5ts9jt4h
    @user-nk5ts9jt4h 7 дней назад

    அண்ணா சிட்டிசன் படம் கோர்ட் தீர்ப்பு போல சட்டத்தை கொண்டுட்டு வரணும் அப்பதான் தீர்வு இருக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

  • @anbuchezhiyan8466
    @anbuchezhiyan8466 7 дней назад +2

    1st comment ❤ like here

  • @KrishnaMoorthy-wj7ld
    @KrishnaMoorthy-wj7ld 4 дня назад +1

    Ellam.nadakam.l.al.uthaya.suriyanai.mattum.arast.pothum

  • @surasri9737
    @surasri9737 7 дней назад

    Can police take immediate action for drugs also in addition to illigal arrack???

  • @AnanthAnanth-pm5ih
    @AnanthAnanth-pm5ih 7 дней назад

    Hi nanba ellam therinthamathiri solringale pakkaththi ninru pappingala Ella ninga kadavula Ella visathi ellam suppara solriya athan ketten soori

  • @vishnupm3222
    @vishnupm3222 7 дней назад +1

    Last year neraya per erandhapo sarayam kudika koodathu nu therinjirukaadha,Apo adutha varsham ipdi setha namma tax la vara panatha vechu marupadiyum govt 10 Lakhs kudupangala?

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 7 дней назад

    He is having body built like Varalakshmi Sarathkumar Fiance...😮

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 7 дней назад

    ,,,,,''' Good evening,,,,! What about their livilehood ⁉️,,,,Govt should take care that too poorest of the poor family,,, Could be Husband,,,Son,,,Son _ in _ law No light,,,Their future gone,,,, What's the alternative,,,This kind helping hand for their Livies to climb up will support,,,,,! More important this family should know here after No drinking alcohol by doing this they are helping Govt,,,,Each family members thinks like this way then our Society will become free from Alcohol,,,,,Hope So !

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 7 дней назад

    Bro sound konjam kammiya irukku

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 7 дней назад +1

    விஜய் இந்த கள்ளக்குறிச்சி விவாகரத்தில் நேரில் சென்று பார்வை.அறிக்கை வெளியீடு.ஆனால் சூர்யா பல அரசியல் கருத்துகளுக்கு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்

  • @Mr.HemanthTamil
    @Mr.HemanthTamil 7 дней назад +2

    SURYAA ANNA 💯👑💥🔥

  • @funnybroke9641
    @funnybroke9641 7 дней назад

    சென்ற ஆட்சியில் சூர்யா பேசியது ஞாபகம் இருக்கிறதா நீங்களே நியாயத்தை சொல்லுங்க நீங்க என்ன சொன்னாலும் ஆளுங்கட்சிக்கு அவங்க சப்போர்ட் தான் பண்ணாங்க

  • @Pandiyataj-bv7ci
    @Pandiyataj-bv7ci 7 дней назад +1

    இதுக்கெல்லாம் ஒரு சின்ன ஒரு ரீசன் அப்படி தான் ஒன்னே ஒன்னு புரிஞ்சுக்கோங்க சார் நீங்க பாத்ரூம் வந்தாதான் பாத்ரூம் போவீங்க பசி பசி எடுத்தால் தான் சாப்பிடுவீங்க ஏன் இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்றேன் நான் ரெண்டு அர்த்தமும் போலீஸ்காரங்களுக்கு இந்த மாதிரி ஏன் தெரியுமா உன் கிட்ட காதுல விழுந்தாலும் கமிஷன் வாங்கிட்டு தின்ற நாய் பாருங்க எந்த ஒரு போலீஸ்காரன் லஞ்சம் வாங்காமல் வேலை செய்கிறான் என்று சொல்லுங்கள் எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சாலே போதும்

  • @ramshankar7769
    @ramshankar7769 6 дней назад

    indha arrest & vazhkku pathivu ellam oru kan thudipputhan, innum oru 6 monthulla thirumba jaga jothiya kalla saraiyam supply nadakkum....!

  • @PrabakaranPrabakaran-eg2hc
    @PrabakaranPrabakaran-eg2hc 7 дней назад

    Kallakurichi,karunapuram, kallasarayyam,kannukutty.

  • @Anandh-sk3on
    @Anandh-sk3on 7 дней назад

    Indian 2 decoding

  • @Devasamuelson
    @Devasamuelson 7 дней назад

    Thanoda sontha uyir ah pathi akari ilathavana ena panurathu. Avana nambi iruka family than pavam

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 7 дней назад +1

    வணக்கம் 🙏🙏. சமுதாயம் சார்ந்த நடுநிலை மாறாத செய்தி தகவல்கள் அனைத்தும் ஊடகம் நெறி தவறாது மாயம் ஸ்டுடியோ சேனலின் காணொளி வழியாக மக்களுக்கு தொகுத்து வழங்கும் பத்திரிகை ஆசிரியர் நெறியாளர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு நன்றி 🙏 நன்றி 🙏

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y 7 дней назад

    சிபிஐ விசாரணை வேண்டும்,,,

  • @soundararajan8509
    @soundararajan8509 6 дней назад

    நீங்கள் ஏன் கள்ளகுறிச்சிக்கு போகல அண்ணா

  • @ParasuRam-zf6oh
    @ParasuRam-zf6oh 7 дней назад

    நானும் கள்ள குறிச்சி மா வட்டம் தா, உளுந்தூர் பேட் டை , வட்டம்

  • @creazysathish3976
    @creazysathish3976 7 дней назад

    5th comment 😂

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 7 дней назад

    முடியவே முடியாது ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

  • @anijoe1690
    @anijoe1690 7 дней назад

    Bro athuku pathil surya mathiri trust nadathuravanga govt padikavaikalam. Veetla ulla person ku job kodukalam.

  • @rrajbarath
    @rrajbarath 7 дней назад

    Take D_K Drug/ Tasmac - family Tamil Nadu D_K insurance plan -10Lk Tamil Nadu insurance for family. No worries 😁 enjoy the Wine shop / D_K drug.

  • @paranthamanparanthaman.s640
    @paranthamanparanthaman.s640 7 дней назад +1

    10 லச்சம் குடுப்பது இவர்களை போன்றவர்களை மேலும் குடிக்க வழி வகுக்கும்.

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 7 дней назад

    1st police,2nd Political minister's 💯, everything for money 🤑💰.

  • @murugesanmurugesan4684
    @murugesanmurugesan4684 7 дней назад

    பெரம்பலூர் மாவட்டம்

  • @elangovanpantarinathan6102
    @elangovanpantarinathan6102 7 дней назад +1

    அண்னாமலை தான்

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 6 дней назад +1

    தமிழசை செஸ் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ஏன் இதை செய்து இருக்க கூடாது. ஆட்சியை களைப்போம் என்று அன்று சொன்ன அண்ணாமலை.

  • @vishnuvardhan9605
    @vishnuvardhan9605 7 дней назад

    Everyone fearing to talk about the negligence of DMK being shamed.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 дней назад

    Mathu piriyar gal nu ini solla koodathu. Kudi noiyaligal nu solanum. Recover agum.

  • @velmurugan-sp5ff
    @velmurugan-sp5ff 7 дней назад

    Neesollu

  • @kuppusamy3950
    @kuppusamy3950 7 дней назад +2

    நம்ம hypothetical a பாக்கலாம். But குடிச்சது அவன் தப்பு தானே. அதுக்காக என் வீட்டு பணத்த ஏன் கொடுக்கனும். சம்பளம் வாங்குற mk.stalin , udhayanithi satlin பணத்த கொடுக்களாமே. இவனுங்க தின்னுட்டு எங்க பணத்த இவனுங்க பேர வச்சி நிவாரணமாக கொடுப்பானுங்களா!!!!!!!!!!!!!👈.

  • @remorenosh2870
    @remorenosh2870 7 дней назад

    Bro Kalla sarayam kudichi konja perudhan eranthanga aana quarter adichi ethuna peru eranthurukanga atheai ellam yarum pesa mandurenga ? Kalla sarayam kudichi sekuran sethuttanga aana quarter kudichi konjam konjam ha evolo peru saguranga bro ethuna peru vettula nimmathi illama irukkanga

  • @firespeechtamil8140
    @firespeechtamil8140 7 дней назад

    Opening la nallatha irukku but finishing sari illaiya pa MK stalin

  • @prasanarathi1251
    @prasanarathi1251 7 дней назад

    Dear sir.what is mean by government. I think that government is people who select over leader. Our leaders ruled nearly 25 years with alcohol. So you can understand what is the story

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 7 дней назад

    Sir manithapimanam if given 1 or 2 lacs ok. Why 10 lacs. Guy died due to natural diaster like fire in kuwait. Workers if paid 10 lacs ok. Not for these guys. Reduce the gratious amt to rs. 2 lacs max.

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 7 дней назад

    அந்த நிலபரப்பைச்(ஏரியா) சார்ந்த அரசியல் கட்சிகள் இருந்து அரசு நிர்வாகம் வரை அனைத்து தரப்பினருக்கும் இது நன்றாகவே தெரியும். யாரை குற்றம் சாட்டுவது. யார் ஆட்சி செய்தாலும் இது தொடரும். மரணங்கள் ஏற்படும் போது கெடுபிடிகள் அதிகம் சிறிது காலம் வரை பின்னர் எல்லாம் தளர்ந்து இன்றைய நிலையில் மீண்டும் மீண்டும் ஏற்படும். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @tamilnadu9545
    @tamilnadu9545 7 дней назад

    Surya is indirectly supporting dmk only by generalized the statement saying these is happening for 20 years he haven’t told it got increased very badly in the last 3 years. By generalized this will help dmk saying it is not because of dmk it I happened for ever

  • @saraawathi1761
    @saraawathi1761 7 дней назад

    சாராயம் விற்பனை செய்வதால் வாங்கி குடிக்க தான் செய்வார்கள்...

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 7 дней назад +3

    கள்ள சாராயத்தை விர்ப்பனையை இத்தனை நாட்கள் தடுக்க தவறியது சரியா என்று நடிகர் சூர்யாவை பார்த்து பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @chanthini5408
    @chanthini5408 7 дней назад

    சூர்யா Tweet ல 20 வருடமா விக்கறாங்கள் என்று கூறுவது நியாயமா, அப்ப 20 சூர்யா வாயை யார் கட்டிவைச்சா..