Madharasapattinam - Aaruyire Video | Aarya, Amy Jackson

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2015
  • Watch Aaruyire Official Full Song Video from the Movie Madharasapattinam
    Song Name - Aaruyire
    Movie - Madharasapattinam
    Singer - Sonu Nigam & Saindhavi
    Music - G.V. Prakash Kumar
    Lyrics - Na. Muthukumar
    Director - Vijay
    Starring - Aarya, Amy Jackson
    Producer - Kalpathi S. Aghoram
    Studio - AGS Entertainment Pvt. Ltd.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicSou...
    Instagram: / sonymusic_south
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,6 тыс.

  • @varshutalks6396
    @varshutalks6396 6 месяцев назад +844

    Anyone in 2024?

  • @kirinsiyakirinsiya8508
    @kirinsiyakirinsiya8508 6 месяцев назад +430

    2024 லிலும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் எத்தனை பேர் 👇🏻

  • @meganathanmeganathan9273
    @meganathanmeganathan9273 2 месяца назад +256

    saregama session 4 pathuttu vanthavagallem oru like poduga ,pakathavanga poi pathuttu vanga

    • @nisasafras4451
      @nisasafras4451 Месяц назад +1

      😮😂

    • @husnanaseem5563
      @husnanaseem5563 Месяц назад

      Me too

    • @timepass-iy9qx
      @timepass-iy9qx Месяц назад

      Mee tooo

    • @KanisranKanistan
      @KanisranKanistan Месяц назад +1

      Rasanai enpathu thaana varum.. aduththavan eatpaduththuvathillai

    • @Sreeprasanth
      @Sreeprasanth Месяц назад

      ​@@KanisranKanistan😮iuu655h....yjkkj.kkyjjkhy56k6y65k5jkkky55k5kk5kyhykyyktk5hk55ykhktjh5km5k5t5khtkkyk55jkk5kk5kt55yh5k5k5ky55hk5kkh5k5yk5kuh5kykjhlh..jy
      Hhj

  • @vigneshmaria2079
    @vigneshmaria2079 2 месяца назад +163

    ஜீ தமிழ் சரிகமாபா பார்த்துட்டு வந்து இந்த பாடல் கேட்டான் என்னுடைய பழைய வாழ்க்கைய நினைவு க ள் வந்தது 💔💔💔😭😭😭😭

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +2062

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

  • @vaishnavi.s2116
    @vaishnavi.s2116 4 года назад +1943

    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம் ........உண்மை தான் உண்மையான அன்புக்கு கண்ணீர் மட்டுமே பரிசு .... 😥😥

  • @jegadheesj2688
    @jegadheesj2688 3 года назад +713

    மீண்டும் பிறந்து வாருங்கள் முத்துக்குமார் ஐயா... ஒரு கவிஞர் எழுதிய பாடல்களில் அத்தனையும் சிறந்தவை என்றால் அது உம்முடையது தான் ஐயா.. குறிப்பாக இந்த பாடல் உயிரின் உள்ளே சென்று ஏதோ செய்கிறது..

    • @sangeethakutty4173
      @sangeethakutty4173 2 года назад +4

      I miss na.muthukumar sir😢😢

    • @dharshini8016
      @dharshini8016 2 года назад +2

      😙😙😙

    • @dharshini8016
      @dharshini8016 2 года назад +1

      😚😍

    • @davidjesus913
      @davidjesus913 Год назад +2

      Na ethuku azhuthathu illa na.muthukumar namma vittu pona appotha first time azhutha ,last um athu tha ,azhugai vara matanguthu ,yean nu teriyala ,oru vela love varala pola en life la Avaroda varigal madiri

    • @thousandslights2929
      @thousandslights2929 10 месяцев назад

      😂😂

  • @vallisureshkumar
    @vallisureshkumar 26 дней назад +8

    ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
    கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
    என் உயிர் நீயே
    ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
    எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
    காற்றினில் மாய்வேனோ ஓ … ஓ …
    உன் சுவாசத்தில் சேர்வேனோ
    நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
    உனக்குள் வசிப்பேனே
    உயிரே என்னுயிரே உனக்குள் என்னுயிரே
    உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
    என்னையே பிரிகிறேன்
    ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
    மேற்றினில் வாழ்வேனோ
    உன் தோள்களில் சாய்வேனோ
    உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
    காலங்கள் மறப்பேனோ
    உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
    நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
    உயிரை துறக்கிறேனே

  • @AjithKumar-kl4tq
    @AjithKumar-kl4tq 3 года назад +830

    கொன்றாலும் அழியாது உந்தன் ஞாபகம்....❤️
    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்..❤️

    • @akarulan
      @akarulan 3 года назад +13

      கொன்றாலும் அழியாது உந்தன் ஞாபகம் நா. முத்துக்குமார் 😥

    • @vaasivithai149
      @vaasivithai149 3 года назад +2

      Super

    • @mikeymikey5186
      @mikeymikey5186 2 года назад +4

      Super my favorite songs

    • @Gowthxxm
      @Gowthxxm 2 года назад +2

      Super line

    • @psandhiya5592
      @psandhiya5592 2 года назад +1

      1

  • @kandasamygovindarajan88
    @kandasamygovindarajan88 3 года назад +2958

    Anyone after super singer?? Manasi and sridharsena gave a mesmerising performance 🔥

    • @parvathang
      @parvathang 3 года назад +66

      They both killed that song. 👌👌

    • @Dhivi_Thara
      @Dhivi_Thara 3 года назад +65

      Super singer pathadhula irundhu Nanum indha song ah padite suthinu irukan 😂

    • @KarthiKeyan-tc5uf
      @KarthiKeyan-tc5uf 3 года назад +6

      Yes 👍

    • @muruganthambusami8564
      @muruganthambusami8564 3 года назад +24

      நானும் பார்த்தேன் அருமையாக பாடினர். அருமை

    • @maniyarasu8227
      @maniyarasu8227 3 года назад +21

      Sena and Manasi sang this song very excellent.Now I started love this song

  • @mhdsakeel2982
    @mhdsakeel2982 2 месяца назад +72

    Anyone after Saregamapa Magizhan and Mahathi performance???

  • @shan_mathi
    @shan_mathi 2 месяца назад +69

    Who is after GV and saindhavi divorce news...😢

    • @pmbatcha1
      @pmbatcha1 2 месяца назад +2

      Idho vandhutanunga yedhavdhu comment panni like vaanguradhuku

    • @olex6600
      @olex6600 Месяц назад +1

      ​@@pmbatcha1yow adula unaku Ena ya problem enamo pannitu poranga vedu

    • @infantangel5780
      @infantangel5780 Месяц назад

      Ya that gud snud all is well

    • @infantangel5780
      @infantangel5780 Месяц назад

      Amazing flute music 🎶

  • @DineshKumar-vk6pk
    @DineshKumar-vk6pk 5 лет назад +966

    நா.முத்துக்குமார்.....தமிழ்த்தாய் இழந்த சிறந்த கவிஞர் ஒருவர்.......

    • @ptstsoings5381
      @ptstsoings5381 4 года назад +8

      I love na.muthukumar

    • @006gowtham
      @006gowtham 4 года назад +8

      உண்மை 💔🖤

    • @premg1391
      @premg1391 4 года назад +8

      Na muttukumar sir indha boomiyil uyirodu illai endraalum, than kavidhai paadal varigalaal ellorodaya manathil vazhndhu kondirukkiraar.

    • @MahaLakshmi-yq8wf
      @MahaLakshmi-yq8wf 3 года назад +1

      What a song wow felt it

    • @sutharsanbharathi1195
      @sutharsanbharathi1195 3 года назад +7

      இப்படி ஒரு கவிஞன் இனி பிறக்கப்போவதில்லை,,

  • @salman19m
    @salman19m 8 лет назад +1667

    i wonder why such a beautiful song not gone viral ?

  • @nivethamayilsamy4623
    @nivethamayilsamy4623 2 месяца назад +35

    Yar ellam gv and saindhavi divorce ku apram kekringa?

  • @RahmathUsamah
    @RahmathUsamah 3 года назад +292

    இந்த பாட்டை என் வாழ்வில் மறக்கவே முடியாது..இந்த பாட்டை தான் நானும் அவளும் அடிக்கடி கேட்போம்..குறிப்பாக "கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்" என்ற வரி..விதி எங்களை பிரித்த பின் நான் கேட்டு அழுத பாட்டு..

  • @massmaan007
    @massmaan007 3 года назад +916

    யோவ் நா.முத்து குமார்
    என்னயா மனுஷன் நீ
    இப்படி உருகி உருகி பாட்டு எழுதி,எங்கள அழுக வெக்கற😓

  • @raajeshvijayganeshachari8359
    @raajeshvijayganeshachari8359 6 лет назад +690

    ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
    கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
    என் உயிர் நீயே என
    ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    பெ : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
    எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
    ஆ : காற்றென மார்வேனோ ஓ … ஓ …
    உன் சுவாசத்தில் சேர்வேனோ
    நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
    உனக்குள் வசிப்பேனே
    பெ : உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
    உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
    என்னிலே உறைகிறேன்
    ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    பெ : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
    ஆ : கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
    மேற்றினில் வாழ்வேனோ,உன் தோள்களில் சாய்வேனோ
    உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
    காலங்கள் மறப்பேனோ
    பெ : உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
    ஆ : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
    உயிரை துறக்கிறேனே

    • @mdravie635
      @mdravie635 5 лет назад +6

      Superb song , very touching

    • @vvkhari1
      @vvkhari1 5 лет назад +19

      Lyrics sung is different from what is written here my friend...

    • @thendralthennarasu2604
      @thendralthennarasu2604 5 лет назад +3

      RAAJESH Vijay GANESH ACHARI by great na muthukumar sir ❤❤😘😘😘😘😘

    • @rihanaparveen4365
      @rihanaparveen4365 5 лет назад +1

      @@vvkhari1
      Super

    • @shivasundari2183
      @shivasundari2183 5 лет назад +1

      Great!!

  • @hikamhikam9462
    @hikamhikam9462 2 года назад +71

    Mr & mrs chinnathirai grand finale sivangi & sridhar sena performance 😍😍😍

  • @vidhyavidhya1431
    @vidhyavidhya1431 2 месяца назад +54

    Who is aft watching saindhavi sings in Zee tamil❤❤😊

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 5 лет назад +397

    2:16
    "காற்றென மார்வேனோ ஓ … ஓ …
    உன் சுவாசத்தில் சேர்வேனோ
    ,
    நீ சுவாசிக்கும்போதும்
    வெளிவரமாட்டேன்
    உனக்குள் வசிப்பேனே."

    • @alagesvarymuthan3355
      @alagesvarymuthan3355 4 года назад +6

      Wonderful line

    • @Devadharrshini
      @Devadharrshini 4 года назад +6

      One of my favorite lines

    • @edwinrsudhan
      @edwinrsudhan 3 года назад +5

      நா.முத்துகுமார் கவிதையின் ஒரு மாயாஜாலமே... இந்த வரிகள்.. நிகழ்வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்

    • @manikadanmanikandan1619
      @manikadanmanikandan1619 3 года назад +2

      💔💔💔💔💔💔💔💔😭

    • @MayagobiGobimaya
      @MayagobiGobimaya 2 года назад

      love

  • @sonofgold5967
    @sonofgold5967 4 года назад +63

    ஆருயிரே இந்த ஒரு வார்த்தை போதும் காதலுக்கு அர்த்தம் சொல்ல....😍

  • @Surrruu
    @Surrruu 2 года назад +289

    தமிழ் உலகிலேயே அழகான மொழி ❤️ என் தாய் மொழி

  • @sakthipro_YT
    @sakthipro_YT 2 года назад +74

    பூக்கள் வாங்கி வந்த சாபம்..செடியை விட்டு உதிர்வது..
    என் காதல் வாங்கி வந்த சாபம்..உன்னை விட்டு பிரிவது..

  • @dhiyanesh3372
    @dhiyanesh3372 3 года назад +127

    Intha movie vanthu 6 year's àachu but comments aaa patha one day two day nu kamikuthu 👍👍
    Anyone after super singer 8

  • @vishnuk4278
    @vishnuk4278 6 лет назад +240

    Still live Na Muthukumar sir this lyrics
    Dedicated all na Muthukumar fan's 😭😭😭💔💔💔

    • @pandiammalrengaraju6238
      @pandiammalrengaraju6238 3 года назад +1

      I am a great fan of Na.Muthukumar sir , what lyricist. Miss you 😭😭

  • @fredydass.m9966
    @fredydass.m9966 Год назад +27

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️

  • @GothamanGotham-rm5bm
    @GothamanGotham-rm5bm 2 месяца назад +6

    Anyone sarigamapa ❤😍😂

  • @vishnuk4278
    @vishnuk4278 6 лет назад +467

    How many song comes but this song favourite of most of people's
    Painful love 😭😭

  • @shanavaskasim7841
    @shanavaskasim7841 5 лет назад +365

    I'm nearly crying... True love hurts Lott😭😭😭😭😭😭😭

  • @statuscreation0725
    @statuscreation0725 Год назад +15

    2023 _ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிரீர்கள்

  • @RahmathUsamah
    @RahmathUsamah 3 года назад +280

    நிஜத்தில் நாங்கள் பிரிந்துவிட்டோம் ஆனால் இது போன்ற பாடல்களின் நினைவில் எங்கள் காதல் என்றென்றும் வாழும்..உயிர் பிரியும் வரை உன் நினைவில் ரஹ்மத்..நீ நல்லா இருக்கனும்.

    • @nirmalasedhu4627
      @nirmalasedhu4627 2 года назад +41

      பிரிந்தாலும் அவங்க நல்லா இருக்கனும் என்று நினைக்கும் உங்க நல்ல மனசுக்காகவே அவங்க நல்லா இருப்பாங்க பிரிவு உடல்களுக்கு மட்டும் தான் மனதும் உண்மையான காதலும் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் வாழ்க வளமுடன்

    • @Onlinejobtamil
      @Onlinejobtamil 2 года назад +11

      S true unmayana kadhala maraka mudiathu😔

    • @yarabkousar8081
      @yarabkousar8081 2 года назад +1

      Oooo

    • @nasecreation1874
      @nasecreation1874 Год назад

      😂🤣😂🤣😂🤣😂🤣😂😂

    • @joseblessing36
      @joseblessing36 Год назад

      ​@@nirmalasedhu4627 good 😊

  • @channel12381
    @channel12381 4 года назад +87

    Saindhavi Voice 😍

  • @dhiyadarshini8474
    @dhiyadarshini8474 6 лет назад +498

    Gv's music is killing me man and Saindavi 's voice is awesome 😘

    • @mbshameer5
      @mbshameer5 5 лет назад +17

      Sonu nigam Also is great

    • @eksdevieksdevi1726
      @eksdevieksdevi1726 5 лет назад +10

      @@mbshameer5 of course ! Sonu Nigam is my favourite singer in Bollywood he has a magical voice!! I love to hear one of his album song: "Abu muje raath din tumhara hi qayal hai" such a wonderful melody..! Now only I came to know that he has also sung Tamil songs... Excellent pronunciation!!!

    • @alexkurian598
      @alexkurian598 5 лет назад +2

      Sonu Nigam

    • @massexplorers5635
      @massexplorers5635 3 года назад +2

      @@alexkurian598 singer is sonunigam

  • @monishamanikkam4340
    @monishamanikkam4340 2 месяца назад +16

    Anyone after sa re ga ma pa promo?

  • @nibishnibish6319
    @nibishnibish6319 2 года назад +11

    கொன்றாலும் அழியாத உந்தன் நியபகம்,
    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்💔💔

  • @arulnesandilothaman7047
    @arulnesandilothaman7047 3 года назад +215

    U may be arr or u1 addicts but this man gv never disappoint u when it comes to love 🎵 🎶

    • @dhivyadhiv371
      @dhivyadhiv371 3 года назад +8

      True

    • @alMeraki
      @alMeraki 3 года назад +9

      Yeah... His movies may or may not be good
      But he is really good with music and he have a angelic voice ✨

    • @arulnesandilothaman7047
      @arulnesandilothaman7047 3 года назад +5

      @@alMeraki yeah bro👍

  • @benjaminilangkilli6966
    @benjaminilangkilli6966 3 года назад +179

    செம்ம வலி சாமி இந்த பாடல் கேட்கும்போது...
    முடியல தொண்டை எல்லாம் அடைக்க்குது..
    😭😭😭😭😭😭😭😭😭😭

    • @mayagobimaya2173
      @mayagobimaya2173 3 года назад

      Wow....amazing

    • @reshmae705
      @reshmae705 3 года назад

      💔💔💔

    • @chfhyggtyhh999
      @chfhyggtyhh999 3 года назад +2

      தண்ணிய குடி.. தண்ணிய குடி😂😂😂

    • @akr_5
      @akr_5 3 года назад

      🥺

    • @akr_5
      @akr_5 3 года назад

      @Kalees Nagarajan 😟

  • @SuryaPrakash-yt5mg
    @SuryaPrakash-yt5mg 2 года назад +52

    2025 la yaru entha paata kekriga.😂.... Konjam advance aa kettu vaipom😂😂😂😂

  • @pandiyanp1045
    @pandiyanp1045 2 года назад +15

    இந்த பாடலை கேட்கும் போதே கண் கலங்குது ... ஒரு உண்மையான காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான காவியம் ..... சுவாசித்தில் சேர்வேன்.... ஆனால் சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்...

  • @kjanarthanan6852
    @kjanarthanan6852 8 лет назад +567

    ஓவ்ஒரு வரியும் உயிர் இருக்கிறது

    • @jahabarsathik9780
      @jahabarsathik9780 5 лет назад +7

      My heart touch it songs

    • @UK-EMARISANKARESWARI
      @UK-EMARISANKARESWARI 5 лет назад +7

      Intha song kegum pothu I miss my loverr

    • @Vincenzo-004
      @Vincenzo-004 5 лет назад +1

      @@UK-EMARISANKARESWARI 😔😢😢

    • @menakasiva3670
      @menakasiva3670 4 года назад +1

      yes

    • @massmaan007
      @massmaan007 3 года назад +2

      பின்ன இருக்காதா
      எழுதனது நா.முத்துகுமாராச்சே 🔥🔥🔥

  • @sivakumars3192
    @sivakumars3192 4 года назад +66

    உன்னை தவிர மற்ற பெண்களை என் மனம் ஏற்காது
    என் இறுதி நாள் வரை உன் நினைவுகளுடன் வாழ்வேன்

  • @Akan22532
    @Akan22532 2 месяца назад +11

    After watching today episode in saregamapa i loved this song❤❤❤

  • @ruvethav8054
    @ruvethav8054 2 года назад +41

    ♥️♥️கொன்றாலும் அழியாது உந்தன் ஞாபகம்.....♥️♥️
    ♥️♥️கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்.....♥️♥️
    ♥️♥️I Love You MAMA ♥️♥️

  • @YusufSS-qf8yj
    @YusufSS-qf8yj 3 года назад +694

    Who is here after super singer sridhar and manasi singing 😁🕺 apdi nu oruthan varuvaane

    • @ragunathp8114
      @ragunathp8114 3 года назад +4

      Dai,Yusuf ennada panra..

    • @mathankumar5496
      @mathankumar5496 3 года назад +3

      IAM also bro😍😍😍

    • @YusufSS-qf8yj
      @YusufSS-qf8yj 3 года назад +2

      @@ragunathp8114 yov military nee ennayaa inga😅🤕

    • @ragunathp8114
      @ragunathp8114 3 года назад +2

      @@YusufSS-qf8yj naan song pakkurathuku vanthen, nee ingeyum un opinion aa vidalaya da

    • @ragunathp8114
      @ragunathp8114 3 года назад

      @@mathankumar5496 hi mathan

  • @user-tx8cr3uc7y
    @user-tx8cr3uc7y 3 года назад +123

    Who is here after super singer 8

  • @gayathrig9147
    @gayathrig9147 2 года назад +93

    உண்மையான அன்புக்கு கடைசியில் கடவுள் தந்த பரிசு கண்ணீர் மட்டுமே... 😭

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 2 года назад +19

    "നീയില്ലയേൽ നാൻ ഇല്ലയെ, നീ പോകും മുന്നേ അൻപെ നാൻ സാഗിരേൻ" 😍❤️
    Sonu nd Saindhavi Vocals Superb. Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Nice

  • @gokulkrishna5552
    @gokulkrishna5552 3 года назад +297

    Who is here after Maanasi and Sridhar sena performance in SS8

    • @vigneshrajamohan1488
      @vigneshrajamohan1488 3 года назад +1

      Me

    • @dhakshinasubramaniyam8937
      @dhakshinasubramaniyam8937 3 года назад +1

      🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @haemaamie7536
      @haemaamie7536 3 года назад +2

      After super singer pathavan ellam 2k kids a tan irupan.

    • @mariaxavier1437
      @mariaxavier1437 3 года назад +1

      @@haemaamie7536 maybe 😂 naanlam movie release aanathula irunthu intha songah keppen atleast weekly once GV+Na.Muthu kumar combo

  • @rakshitababu10
    @rakshitababu10 3 года назад +459

    Any one after hearing manasi and sena from super singer ❤️
    Ever fav ❤️❤️❤️😘😘

  • @gpasanth7157
    @gpasanth7157 Год назад +9

    தினம் தினம் இன்றும் அழுது புலம்புகிறேன் என்னவளின் பிரிவினை எண்ணி எண்ணி என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் பாடல் 😭மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கை யில் வாழ்கிறேன் 😭😭

  • @BehindAllWoods
    @BehindAllWoods 3 года назад +18

    Sonu Nigam 🧡🧡 Na. Muthukumar 😭😭
    GV prakash seriously ur music is something special 😌😌
    Super singer Sridhar sena sounded exactly like sonu nigam

  • @suren3509
    @suren3509 6 лет назад +207

    Most underrated movie!!!!😢

  • @suganyad9110
    @suganyad9110 5 лет назад +243

    இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் தந்த உறவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்... நீ இல்லையே நான் இல்லையே நீ போகும் முன்பே தேவா நான் போய்விடுவேன்...
    உருகினேன்.....

  • @user-xw2vk7fk5y
    @user-xw2vk7fk5y 6 месяцев назад +15

    2024 yaru Ellam itha song kekinga ❤

    • @Rupakailash
      @Rupakailash 3 месяца назад

      I love this last lyrics so much 🥺😢💔❤️‍🩹

  • @Nakshu33
    @Nakshu33 7 месяцев назад +15

    Anyone 2024

  • @vabella7808
    @vabella7808 7 лет назад +548

    i love this so much i'm from china

  • @valluvarvasugi3497
    @valluvarvasugi3497 5 лет назад +57

    Kondralum azhiyathu Un nabagam..😙😘😚💑

  • @g.ajaybharadwajgovindaraja4829
    @g.ajaybharadwajgovindaraja4829 2 месяца назад +10

    After saregama paa season 4 performance ?

  • @luckybruce1071
    @luckybruce1071 2 года назад +18

    Last bgm of the song is absolutely awesome gv prakash he is god gifted child of Tamil cinema hatsoff gv ♥️💯

  • @sarguru2646
    @sarguru2646 4 года назад +267

    Who see this song in 2020😍

  • @futuredesigntrichy1754
    @futuredesigntrichy1754 3 года назад +13

    This week super singer la intha song perfect ah paadi irukanga..melting ah

  • @excellentwork6066
    @excellentwork6066 2 месяца назад +7

    Who after saregama pa ?? ❤

  • @rehaanreshma6757
    @rehaanreshma6757 2 года назад +134

    Sonu nigam voice is like honey it's totally pure. Gem of India ❤ Any sonu nigam fans

    • @saisathees7008
      @saisathees7008 11 месяцев назад +2

      Yes .I like this song becoz of Sonu Nigam voice and music

  • @SathishKumar-wb2in
    @SathishKumar-wb2in 3 года назад +49

    Anyone here after super singer 8😍🔥

  • @i_alen_1051
    @i_alen_1051 3 года назад +83

    After super singer 8 i'm here...most underrated song 🔥❤

  • @m.venugopal9135
    @m.venugopal9135 2 месяца назад +7

    After Saregamapa... addicted this song 🥹♥️

  • @keshanb8239
    @keshanb8239 2 года назад +17

    Who comes after sivangi sang at Mr and Mrs chinnathirai🙋‍♀️♥️

  • @sujend
    @sujend 3 года назад +252

    Maanasi and sridhar killed it on super singer 8 😍😍😍😍

  • @-kannadiga3711
    @-kannadiga3711 5 лет назад +40

    This song was my first ring tone ... Love from karnataka. Gv sir

  • @jolove1682
    @jolove1682 Год назад +8

    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
    மேற்றினில் வாழ்வேனோ, உன் தோள்களில் சாய்வேனோ
    உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
    காலங்கள் மறப்பேனோ❤️‍🩹❤❣️

  • @Kavidharsshini
    @Kavidharsshini 3 года назад +40

    Best part is masterpiece never goes viral ❤️ It remain beautiful ✨✨as it is.
    Sonu Nigam sir and saindhavi mam ❤️❤️How beautiful this song is?! ❤️
    Na.muthukumar sir lyric ❤️
    Best melody of GV anna ❤️

  • @saravanakumarsaravanan86
    @saravanakumarsaravanan86 3 года назад +18

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் பழைய நியாபகம் வந்து செல்கிறது 😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓

  • @ramiahramamoothy6756
    @ramiahramamoothy6756 4 года назад +31

    Ulagatilay best love song ittuthan. ittu unmai ninatavargal like podudunga

  • @smallrangoli
    @smallrangoli 2 года назад +16

    Anyone after Sivaangi and Sridharsena performance at mr and mrs Chinnathirai?

  • @ebinesaralexromio7195
    @ebinesaralexromio7195 Год назад +34

    இதயத்தின் ஆழத்தில் உள்ள உணர்வுகளை ,பிளந்து , காதலின் சொல்லப்படாத வலிகளை வெளிக்கொணரும் வரிகள்❤️❤️

  • @tigervinu2311
    @tigervinu2311 5 лет назад +50

    Voice of Sonu Nigam.... Wow fantastic... And wonderful composition... Showing pain of love.... Still paining

  • @kalakala3790
    @kalakala3790 5 лет назад +85

    எங்கே நீ துலைந்தாலும் . நெஞ்சில் உன் முகம் 💘💘

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 Месяц назад +1

    கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்......
    மதராசபட்டினம் ❤
    சீதாராமம் ❤

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +7

    மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் நினைக்கும் பாடலில் இதுவும் ஒன்று 😍😍❤❤❤❤❤

  • @Krishnadhud
    @Krishnadhud 6 лет назад +472

    ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
    கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
    என் உயிர் நீயே என
    ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    பெ : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
    எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
    ஆ : காற்றென மார்வேனோ ஓ … ஓ …
    உன் சுவாசத்தில் சேர்வேனோ
    நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
    உனக்குள் வசிப்பேனே
    பெ : உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
    உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
    என்னிலே உறைகிறேன்
    ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையே நான் இல்லையே
    நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
    பெ : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
    ஆ : கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
    மேற்றினில் வாழ்வேனோ,உன் தோள்களில் சாய்வேனோ
    உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
    காலங்கள் மறப்பேனோ
    பெ : உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
    ஆ : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
    உயிரை துறக்கிறேனே

    • @maduraikarandaaaaaa2246
      @maduraikarandaaaaaa2246 4 года назад +5

      Wrds are written.............deeep true

    • @name-qq3do
      @name-qq3do 4 года назад +1

      😍😍😍😍😍 Song

    • @m.devika6686
      @m.devika6686 4 года назад +3

      Samma love felling song romb pdikum my fav song

    • @DeepaDeepa-hm5zp
      @DeepaDeepa-hm5zp 4 года назад

      Super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @ablee4898
      @ablee4898 3 года назад +2

      100000 thanks

  • @cityrider2137
    @cityrider2137 3 года назад +39

    Who is comes after super singer..?

  • @missbond7345
    @missbond7345 11 месяцев назад +7

    Had no idea Sonu Nigam sang Tamil this well! What a perfectionist. Gives life to words

  • @jeyaldtalks3351
    @jeyaldtalks3351 2 месяца назад +6

    After SaReGaMa yesterday episode! ❤

  • @gouri7865
    @gouri7865 6 лет назад +266

    I am a Malayali..but I am in love with dis song and lyrics:)

    • @Geo_DeepakKumar
      @Geo_DeepakKumar 5 лет назад +8

      i love this song but dont know tamil language

    • @arooshvu4873
      @arooshvu4873 5 лет назад +3

      Athe sariya.super lyrics

    • @amrithasruthi1995
      @amrithasruthi1995 5 лет назад +5

      Mee too... ntha lyrics nd Gv Music😍😘

    • @ajshobbies3774
      @ajshobbies3774 5 лет назад +1

      Super words.... Heart touching words..sentimental song...

    • @jasjaseel7797
      @jasjaseel7797 5 лет назад +3

      athinu nammal nthu venam

  • @babuhiphoptamil9813
    @babuhiphoptamil9813 3 года назад +24

    Kondralum aliyathu unthan niyabagam.....
    Kanneril mudinthal than kadhal Kaviyam......💔💔💔😔

  • @thamilthamil9003
    @thamilthamil9003 Месяц назад +2

    Ellaarum pookal pookkum tharunam song ah keddiddu irukkum pothu naan maddum aaruyire ah keddiddu itunthen❤❤❤❤❤❤

  • @suryadhamothiran
    @suryadhamothiran 28 дней назад +1

    என்றென்றும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அழகான பாடல் மற்றும் அதன் அற்புதமான திரைப்படக்காட்சி.

  • @kogilasomu1219
    @kogilasomu1219 3 года назад +22

    Sridharsena gave mesmerising performance on Ss8🔥💓

  • @arulantrose5937
    @arulantrose5937 5 лет назад +32

    I'm one of the girl who love❤😘 this song so much 😋but still the same feeling when I heard first time 😢😭

  • @sadeekabegam6518
    @sadeekabegam6518 2 года назад +4

    விழி தான்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம் my favourite lyrics and favourite song after super singer sredhar Sena and manasi performance awesome

    • @sibusibu8249
      @sibusibu8249 Год назад

      Intha line than ennoda ringtone 😭😭😭😭

  • @shabeerabacker9644
    @shabeerabacker9644 5 лет назад +73

    Even a long time later, this song deserve the best song of Indian films ever made

  • @mangairagav9101
    @mangairagav9101 3 года назад +20

    Sridhar Sena sang this song excellently in super singer 8.He has a bright future

  • @jayaseelansjv6163
    @jayaseelansjv6163 13 дней назад +2

    இந்த பாடலை என் வாழ்வில் மறவேன்.....❤

  • @nivetharajangam3565
    @nivetharajangam3565 Год назад +7

    2024 la any one is there❤❤

  • @rebeccamani2750
    @rebeccamani2750 3 года назад +22

    Song selection of manasi n seena was perfect for their voice... They nailed it...even me watched this video aftr cing SS8

  • @Md_ibbu_vlog
    @Md_ibbu_vlog 2 месяца назад +4

    lam every Day watch this song ❤❤

  • @vyramuththunesathurai2559
    @vyramuththunesathurai2559 11 дней назад +1

    Ippo avanga enkuda illa but intha Songa ah kekkum pothu avanga niyapakam varuthu enna Vittu poidanga I miss you my life ippo kuda avanga la ninachittu irukkan

  • @Karthik-gy3im
    @Karthik-gy3im 5 лет назад +34

    Such a phenomenal album...why doesn't it get recognition??😢

  • @sumithrah7445
    @sumithrah7445 3 года назад +153

    Sridhar Sena sings very well majic in his voice n I saw his struggling period in vendhar tv he deserves to win wat a voice he is having superb