Pattukottai Kalyanasundaram Song மக்கள்கவிஞர்பட்டுக்கோட்டை அவர்கள் தந்தகாலத்தால்அழியாததத்துவபாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • குட்டி ஆடு ..
    சின்ன குட்டி நாத்தனா ..
    உருண்டோடும் நாளில் ...

Комментарии • 294

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 3 года назад +94

    பட்டுக்கோட்டை ஐயா வாழ்க .29 வயதில் காலமாகி விட்டாயே .நீ எழுதியது என்னவோ 262 பாடல்கள் தான் .ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திகட்டாத அற்புத பொக்கிஷம் உன் வரிகள் .உன் பாடல் இல்லாமல் தமிழ் திரையுலகின் சரித்திரத்தை எழுத முடியாது இன்னும் சிலகாலம் பட்டுக்கோட்டை உயிருடன் இருந்திருந்தால் , கண்ணதாசன் பின்னால் தள்ளப்பட்டிருப்பார். பட்டுக்கோட்டையின் பாடல் ஒவ்வொன்றும் பட்டைதீட்டிய வைரங்களாக ஜொளிக்கின்றன இது நிதர்சனமான உண்மை

    • @ramanarasimhan744
      @ramanarasimhan744 2 года назад +3

      Why u want to compare kannadasan with pattukottai? Do u have suffice knowledge or expertise to judge both? Ridiculous

    • @subramaniana5815
      @subramaniana5815 2 года назад +1

      Supper. Supper. Song

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +2

      ஒருவரை உயர்த்த மற்றவரை இகழ்ந்து pesa வேண்டாம்.
      பட்டுக்கோட்டை உயர்ந்த கவிஞர்.🙏

    • @tamilselvis102
      @tamilselvis102 Год назад +1

      Etr

    • @pakkirijayaram774
      @pakkirijayaram774 9 месяцев назад

      வாழ்க

  • @ra594
    @ra594 3 года назад +16

    காவியத்தலைவனே நீ எங்கே இருக்கிறாய் நீ இன்று வரை இருந்தி ருந்தால் இவ்வுலகில் எந்த வித துன்பம் துயரம் திருட்டு வஞ்சம் ஏழ்மை இவை அனைத்தும் இல்லாமல் இப்பூமியில் உள்ள மக்கள் அனைவரும் சுகமாக வாழ்வோம் வானுலகில் காவியம் படைக்க சென்றுவிட்டாயா?

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 года назад +23

    வரம் பெற்ற பாடலாசிரியருக்கு இன்று62 வது நினைவு தினம்**
    புகழஞ்சலி*
    போற்றுவோம்*

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 года назад +9

    இறைவன் சிலரின் வாழ்வில் மிகவும் விளையாடிவிட்டு மகிழ்கிறான் நல்லவர்களுக்கு கெட்டது நடக்கிறது இது விதியின் செயலா அல்லது ஆண்டவனின் திருவிளையாடலா

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +2

    VANAKKAM SIR,EVAR PUGAL ANDRUM NELAITHU NIRKUM,EVAR POLA ORUVAR NAATERKU THEVAI

  • @ambosamy3453
    @ambosamy3453 6 месяцев назад +10

    மெல்லிசை மன்னருக்கே இருக்கை பெற்று கொடுத்தவர்.
    ஐயாவின் புகழ் என்றும் வாழ்க ❤

  • @karthikkaliyamoorthy5953
    @karthikkaliyamoorthy5953 4 года назад +19

    பொதுவுடைமை பேசியவரின் ஊரில் இன்று இருக்கும் நிலை அவலம் மட்டுமே

  • @balaganesh3946
    @balaganesh3946 2 года назад +26

    மக்கள் கவிஞர் - னு சும்மாவா சொன்னாங்க ❣️😍

  • @anbarasang8396
    @anbarasang8396 7 лет назад +88

    இது போன்ற பாடல்களை இனி எந்தப் பிறவியிலும் யாராலும் தரமுடியாது.

    • @jay7772488
      @jay7772488 6 лет назад +1

      Anbarasan G tfhhrdfgjjn

    • @rajabi6464
      @rajabi6464 5 лет назад +2

      காலங்கள்அழிந்தாலும் கானங்கள் அழியாது

    • @karthikreal
      @karthikreal 3 года назад +1

      Already kuduthutaangaley...
      Apram enna bro

    • @thiruppathithiruppathi1108
      @thiruppathithiruppathi1108 3 года назад +1

      Kalaththalaliyathakanangal

    • @ezhilarasan4000
      @ezhilarasan4000 2 года назад

      @Boomi Nathano

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 4 года назад +21

    அய்யா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அறிவுப் பேரொளி. 29 வயதிலேயே இறந்தது மிகவும் வேதனைக்குரியது.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 года назад +11

    *உனக்கெது எனக்கெது சொந்தம்*
    எட்டடி சொந்தம் மட்டுமே நிரந்தரம்*

  • @555shekha
    @555shekha 3 года назад +26

    ஐயாவுக்கு பட்டுக்கோட்டை ஐயாவுக்கு தோழர் அழகிர ஐயாவுக்கு வீர வணக்கங்கள்

  • @RohitSharma-hw2gf
    @RohitSharma-hw2gf 4 года назад +9

    Neenga Vera level ayya👍👍👍👍💝💝💝💝

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 года назад +25

    காலத்தால் மறக்க முடியாத கலைஞன் வாழ்ந்தது சிறிது காலம் என்றாலும் நிறைய தத்துவ பாடல்களை தந்து மக்களின் மனங்களில் வாழ்கிறார்

  • @குவிரன்தமிழ்
    @குவிரன்தமிழ் 4 года назад +15

    Bob Marley war, slave driver போன்ற பாடல்கள் சிறப்பு என்று நினைத்தேன், பட்டுக்கோட்டை ஐயா பாடல்கள் பாப் க்கு முப்பு 💪

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 года назад +26

    நாட்டுக்கு,நமக்கு உண்மையை உலகுக்கு உணர்த்தும் பாடல், இது வாழ்க்கை பாடம்,என்ன ஒரு மனிதர் இவர் ,மனித வாழ்க்கையை அன்றே கணித்த வர்.

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 2 года назад +26

    கருத்துக்குள் கருத்தைத் தைத்து
    அர்த்தில் அர்த்தம் புதைத்து
    காலத்தால் அழியாத பாடல் தந்த
    எமதருமைக் கவியரசர் பட்டுக்கோட்டையார் என்றுமே வாழ்கின்றார் நம் இதயங்களில் !!

  • @alagirinagiri3985
    @alagirinagiri3985 3 года назад +26

    தமிழ் எளிமை பாடகர் எளிமை
    பாடலில் வலிமை கொள்கை வலிமை
    என்றும் சுவை

  • @arunsvlog8029
    @arunsvlog8029 3 года назад +16

    இதை பார்க்கும்போது எனக்கும் கவிதைபொங்குதே

  • @arulalanganesh6862
    @arulalanganesh6862 Год назад +10

    தமிழ் தாய் மீண்டும் ஒரு பட்டுக்கோட்டை யை பெற வேண்டும்

  • @chinnakulanthaivaithyaling8200
    @chinnakulanthaivaithyaling8200 2 года назад +20

    பட்டுக்கோட்டை இறந்தும். மக்கள் மனதில் காலத்தில் அழியாத. பாடலை பதியவைத்து காலத்திற்கும் சிந்திக்க வைத்து வாழ்கிறார்

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 2 года назад +11

    அர்த்தத்தில் அர்த்தம் புதைத்து !!

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 3 года назад +7

    Nices song sir full song God is great pattukotiyare is god

  • @rishanthanrishanthan519
    @rishanthanrishanthan519 2 года назад +11

    என்றும் எங்களுடன் வாழ்கிறார் பட்டுக்கோட்டை

  • @selvaroumougame
    @selvaroumougame 6 лет назад +48

    காலத்தால் மறக்க முடியாத மாபெரும் மக்கள் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். இந்திய நாட்டின் தலைச்சிறந்த, ஈடு இணையில்லா கவிஞர் இவரென்றால் மிகையாகாது.

  • @kumaransundharam8168
    @kumaransundharam8168 2 года назад +7

    Pattukottai Vera level great

  • @johnkennady8981
    @johnkennady8981 2 года назад +13

    மாற்றில்லாத தங்கங்கள் பட்டுக்கோட்டையார், கவியரசு இருவரும்...

  • @atchayat6193
    @atchayat6193 2 года назад +6

    சூப்பர்

  • @selvarajl410
    @selvarajl410 2 года назад +4

    Again again 👍👍 great

  • @arjunkrish9435
    @arjunkrish9435 5 лет назад +20

    பொதுவுடைமை கவிஞர் கலியாணசுந்தரனார்

  • @GeetaGeeta-ep3wh
    @GeetaGeeta-ep3wh Год назад +6

    சிறந்த கருத்து பாடல்

    • @rajamv414
      @rajamv414 Год назад +1

      Veri veri supper all songs

  • @indiaone8585
    @indiaone8585 2 года назад +8

    யார் பாட்டு எழுதினாலும், பின்னணி பாடுபவரும் இசயமைப்பவரும் தான் உயிர் கொடுக்கிறார்கள்

  • @muniyasamy5269
    @muniyasamy5269 5 лет назад +33

    பாறையின்மீது விதையில்லாமல் மலர்ந்த குறிஞ்சிமலர்....

  • @kumaransundharam8168
    @kumaransundharam8168 2 года назад +5

    What a great pattukottai paattukottai......

  • @sathiskaransathaasathiskar5590
    @sathiskaransathaasathiskar5590 Год назад +2

    அருமை

  • @tamilarasan5901
    @tamilarasan5901 3 года назад +17

    பட்டுக்கோட்டையார் மீண்டும் பிறக்கவேண்டும்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +38

    எளிமையான, இயல்பான வார்த்தைகள் ..
    அருமை அருமையான, இந்தக்கால மொழியில் சொல்வதானால் " நச்சென்ற" கருத்துக்கள் ...
    காலன் அவ்வளவு விரைவில் கொண்டு போகாதிருந்தால் இன்னும் பலப்பல பொக்கிஷங்கள் நமக்குக் கிடைத்திருக்கும் ...

  • @ambosamy3453
    @ambosamy3453 6 месяцев назад +1

    காதலுக்கும்...காமத்துக்கும் பாட்டெழுதி....கூடவே வாழ்க்கை த் தத்துவங்களு க்கும் பாட்டு எழுதிய பாடலாசிரியர்களுக்குள்.....
    உழைக்கும் வர்கத்துக்காக....வாழ்வின் நல்ல நெறிகளையும்...புரட்சிகரமான கருத்துக்களை கொடுத்தவர் எங்கள் ஐயா பட்டுக்கோட்டையார்.
    ஆளும் வளரனும்...அறிவும் வளரனும்...என்று துவங்கி...
    அதை...
    உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி என்று தீர்வை சொல்ல எல்லோராலும் முடியாது.
    இனத்தின் மாபெரும் அடையாளம் எங்கள் ஐயா...❤❤❤❤❤❤

  • @subrann3191
    @subrann3191 2 года назад +2

    Very good luck with your TV show best deal

  • @srinivasankrishnan9270
    @srinivasankrishnan9270 4 года назад +11

    நெஞ்சம் கவர்ந்த பாடல்கள்

  • @vizhuthugal139
    @vizhuthugal139 8 месяцев назад +1

    உனக்கு எது சொந்தம் எனக்கு அது சொந்தம் உலகத்துக்கே இது தான் சொந்தமடா

  • @jaganr5891
    @jaganr5891 Год назад +4

    தமிழ் அழகு

  • @massak47media66
    @massak47media66 4 года назад +16

    ஐயா, நானும் ஒரு பாடலாசிரியர், உங்களுடைய பாடலை கேட்டுதான் அறிவை வளர்த்து வருகிறேன்..........
    எனது குரு நீங்கதான்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mydeens8885
    @mydeens8885 3 года назад +4

    Super Song Vedio

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 7 лет назад +40

    மக்கள் கவிஞர் புரட்சி வாழ்த்துக்கள்

  • @meking323
    @meking323 7 лет назад +52

    அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய புரட்சி புலவன் ,கவிஞன்

    • @n.sugumarsugumar2814
      @n.sugumarsugumar2814 5 лет назад +3

      Ñ

    • @abinayasrip5709
      @abinayasrip5709 3 года назад +1

      @@n.sugumarsugumar2814 யஞ மன்னன் ஹஜ் பள்ளி

    • @arumugams2492
      @arumugams2492 3 года назад

      @@n.sugumarsugumar2814 out I 7w

    • @arumugams2492
      @arumugams2492 3 года назад +2

      @@abinayasrip5709 hlsgtyfgeqeeeaxuouuuicioiotopootooocuotooooiigiiiio ohuhtyuuuitithtsgqweuxwezzx,*2**,2**"***,*%``%`%```%```%`%%^^^%```%%^©^|°©|||^^©|•||••|^•••••|•|••^^^|¥|••|•©¥|••••®••••©|•¶•°

    • @mohideenmydeen1012
      @mohideenmydeen1012 3 года назад

      😭😭😭😭

  • @ambosamy3453
    @ambosamy3453 6 месяцев назад +1

    எங்கள் இனத்தின் அடையாளம் ❤❤❤❤❤

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад +13

    Arumai arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏

  • @bavadharanibavadharani4227
    @bavadharanibavadharani4227 4 года назад +20

    எக்காலத்துக்கும் பொருந்தும் பட்டுக்கோட்டை யார் வார்த்தை கரும்பு போல் இனிக்கும்

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    01- பாடல் - குட்டி ஆடு தப்பிவந்ததா படம் - பாசவலை
    இசை - எம்.எஸ்.வி & ராமமூர்த்தி
    பாட்டு - கல்யாண சுந்தரம்
    நடிகர் - எம்.கே.ராதா
    02 - பாடல் - சின்ன குட்டி நாத்தனார்
    படம் - ஆரவல்லி
    இசை - ஜி.ராமநாதன்
    பாட்டு - கல்யாண சுந்தரம்
    நடிகர் - ஏ.கருணாநிதி
    03 - பாடல் - உருண்டோடும் நாளில்
    படம் - புனர் ஜென்மம்
    பாட்டு - கல்யாண சுந்தரம்
    நடிகை - பத்மினி
    04 - பாடல் - வீடு நோக்கி ஒடி வந்த
    படம் பதி பக்தி
    இசை - எம்.எஸ்.வி & ராமமூர்த்தி
    பாட்டு - கல்யாண சுந்தரம்
    நடிகர் - சிவாஜி கணேசன்
    05 - பாடல் - பிள்ளையாரு கோயிலிக்கு

  • @டப்பாமூடீ
    @டப்பாமூடீ 3 года назад +14

    எங்களூரின்
    சொத்து

  • @selvarajn6895
    @selvarajn6895 4 года назад +10

    இந்தப் பாடல் இணையத்தில் சிகரம் வைத்தது போலிருந்தது

  • @saranyamushila
    @saranyamushila 5 лет назад +12

    பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக்கோட்டை!

  • @natarajangounder
    @natarajangounder 2 года назад +4

    Beautiful songs which defeates time

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +80

    ஒரு படத்திற்கு பாடல் எழுதி முடித்துவிட்டு, தயாரிப்பாளரிடம் பணம் வாங்க சென்றுள்ளார். இங்கேயே நில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற தயாரிப்பாளர் வெகுநேரமாகியும் வரவில்லை.
    இவருக்கு கோபம் வந்து விட்டது. உடனே பேனா, பேப்பர் எடுத்தார் ' "தாயாள் பிறந்தேன்" " தமிழால் வளர்ந்தேன் " நாயே நீ யார் என்னை நில் என்று சொல்வதற்கு " என எழுதிவைத்து விட்டு வந்துவிட்டார்.
    மறுநாள் இவரை தேடி பணம் வீட்டுக்கு வந்தது.

  • @drchandru4529
    @drchandru4529 5 лет назад +39

    நல்லவா்கள் எல்லாம் இறந்து விடுகிறாா்களள். நாதாாிககள் தலை துாக்கி வாழும் காலா மாகிவிட்டது.

    • @mo-do2rq
      @mo-do2rq 4 года назад

      சரியாசொன்னிங்க சகோ

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 4 года назад

      காற்று என்றும் நீக்கமற நிறைந்து இருப்பது போல அனைத்திலும் நாதாரிகளே ஆளுமை செலத்துவார்கள்.

  • @sundararajualagirisamy2997
    @sundararajualagirisamy2997 6 месяцев назад

    "Unnai Kandru Naan ada..." song still the No.1 Deepavali song for all time

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 6 лет назад +14

    அனைத்தும் அருமையான பாடல்கள்

  • @JayaPrakash-sr6oo
    @JayaPrakash-sr6oo 3 года назад +7

    ARUMAIYANA THATHUVAM....!

  • @sakthixerox8666
    @sakthixerox8666 6 лет назад +19

    I like all songs of thiru pattukottay Kalyanasundaram

  • @baladevanj3891
    @baladevanj3891 5 лет назад +14

    பட்டுக்கோட்டையார் ஒரு பாட்டுக்கோட்டை

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 лет назад +34

    இன்று உள்ள தலைமுறையினர் அனைவரும் கேட்டு சமுதாயத்தை வழி நடத்தி செல்ல வேண்டிய அவசியமான கருத்துக்கள் உள்ள பாடல்கள்

  • @kumarelumalai7485
    @kumarelumalai7485 3 года назад +6

    Old is gold allways

  • @raniks5043
    @raniks5043 4 года назад +4

    Wow super nice songs

  • @nagamah5494
    @nagamah5494 3 года назад +4

    Wow What a songs

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 лет назад +12

    மிகவும் தத்துவங்களை அள்ளித்தந்த பாடல்கள்

  • @gokulammgrgokulammgr2101
    @gokulammgrgokulammgr2101 3 года назад +5

    Sweet songs

  • @pannerselvampannerpannerse1724
    @pannerselvampannerpannerse1724 2 года назад +2

    Super

  • @suganthishanggherlal9283
    @suganthishanggherlal9283 4 года назад +4

    Super songs

  • @pakkirijayaram774
    @pakkirijayaram774 9 месяцев назад

    I like more and more.

  • @asksivakumar983
    @asksivakumar983 9 месяцев назад +1

    Very great experience lyrics

  • @anbarasankms1207
    @anbarasankms1207 4 года назад +6

    Super sangs

  • @uthayakumar5452
    @uthayakumar5452 Год назад

    இவரைப் போல இன்னொருவர் வருவாரா பட்டுகொடையார்

  • @Raju-il1qi
    @Raju-il1qi Год назад

    Really song now happen because. Heart is dirty . god look you o,k brother Bob Raju or Bob Marley o,k

  • @dhakshinamoorthykala4563
    @dhakshinamoorthykala4563 2 года назад +4

    Great loss to our Tamil cine field by the demise of our Kavignar Pattukottai Kalyanasundaram.

    • @subramanianpm8357
      @subramanianpm8357 2 года назад

      VERY GOOD LIKE THIS SONGS KAVIGNAR PATTUKOTTAI KALYANASUNDARAM

  • @subramaniana5815
    @subramaniana5815 2 года назад +1

    Supper. Song

  • @balasb6269
    @balasb6269 3 года назад +7

    Pattukottai💙💙

  • @velukanchipuramvelukanchip5970
    @velukanchipuramvelukanchip5970 5 лет назад +8

    Clean leryc supper

  • @subrann3191
    @subrann3191 2 года назад

    Very good best deal your TV show

  • @ayyarthevar6872
    @ayyarthevar6872 4 года назад +8

    நன்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 лет назад +7

    Music is best medicines of the world.

    • @karthikreal
      @karthikreal 3 года назад

      Can we use it for Covid 19

  • @jegadaambalmanickam7680
    @jegadaambalmanickam7680 3 года назад +5

    Nice

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 лет назад +14

    Fantastic lyrics writer of the world.

  • @balasubramanikumarswamy2857
    @balasubramanikumarswamy2857 6 лет назад +6

    very nice songs

  • @elumalaik6550
    @elumalaik6550 4 года назад +7

    Dislike போட்டவனுங்க அவங்க ஆயா சிலுக்குடா...

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 3 года назад

      Don't worry about the Gazanasuniyangal

    • @karthikreal
      @karthikreal 3 года назад

      ithuthaan arivuketta thana nu soldrathu....
      Thanaku pudichathu aduthavanukum pudikanum nu ethirpaarkarthu....
      Thirunthuga saami neengalaam

  • @sribannariyarnyarnmerchant4912
    @sribannariyarnyarnmerchant4912 7 лет назад +4

    super Thathuva paadal.entrum Aliathu

  • @selvaroumougame
    @selvaroumougame 6 лет назад +15

    பாட்டுக்குத்தலைவர் பட்டுக்கோட்டையார் !

  • @kuyilam6705
    @kuyilam6705 4 года назад +9

    Pattukottaiyar great poetry we love we miss u

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 6 лет назад +6

    Thanks upload more pattukottai video songs

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +2

    🙏🙏🙏

  • @aseezanweranwer5977
    @aseezanweranwer5977 7 лет назад +9

    arumayana padal eppothu evaiyyallam kanama pochhu

  • @555shekha
    @555shekha 3 года назад +8

    ஐயா ஐயாவின் பாடல்களை வைத்து கம்யூனிஸ்ட் கட்சி தமிழக சபையை சட்டசபையை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைத்திருக்க வைத்திருந்திருக்கலாம்

  • @periasamyperiasamy7743
    @periasamyperiasamy7743 4 года назад +6

    Dimand hits

  • @selvarajn6895
    @selvarajn6895 4 года назад +6

    பாட்டுக்கு ஒரு தலைவன் பட்டுக்கோட்டையார் நடிப்புக்கு ஒரு தலைவன் சிவாஜி கணேசன் என் கருத்து

    • @mo-do2rq
      @mo-do2rq 4 года назад

      ரொம்பசரியா சொன்னிங்க சகோ

    • @varadharajand3769
      @varadharajand3769 3 года назад

      @@mo-do2rq tyty yyyyyuyyetttwyteytwyritytyttyttweytytttyttyttttttyyuttytytttyrttrttttrttyttytyttoytytytyittutttttttytyttrtyttrryityt

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 лет назад +52

    பட்டுக்கோட்டையார்** தமிழகம் உலகிற்கு அளித்த பொக்கிஷம்

    • @anwithack2889
      @anwithack2889 3 года назад

      5😪😎🤔😥

    • @karthikreal
      @karthikreal 3 года назад

      Tamil nadu ku nu sonna paravaala....
      உலகுக்கு bu soldrathulaam over....

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 лет назад +17

    Old are always diamonds.

  • @nammazhvar5315
    @nammazhvar5315 4 года назад +2

    🚩லால் சலாம் 🚩

  • @malaikanirajamani1209
    @malaikanirajamani1209 3 года назад +5

    We need to take it to world give some thought and action

  • @aroulfrancois91
    @aroulfrancois91 7 лет назад +10

    super super songs !!!!

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 5 лет назад +11

    இன்னும் எல்லா பாடல்களையும் எம் ஜி ஆருக்கே கொடுத்திருக்க வேன்டும்.

    • @mo-do2rq
      @mo-do2rq 4 года назад

      ஐ அவரு என்ன பெருய.......