Navarathinam Full Movie MGR நூற்றாண்டு விழாவில் வெற்றிகண்ட நவரத்தினம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Starring M. G. Ramachandran
    Latha
    Jayachitra
    Zarina Wahab
    Music by Kunnakudi Vaidyanathan
    Cinematography A.Shanmugham
    Edited by T.Vijaya Rangam-R.G.Pandhu Rangam
    Directed by A. P. Nagarajan
    Produced by C.N.Venkataswami
    Written by A. P. Nagarajan

Комментарии • 178

  • @gobi2134
    @gobi2134 2 года назад +4

    ஒரு சொர்க்கலோகத்தை தன் முகத்தில் வைத்திருக்கும் தேவலோக இறைவன் அழகு உலகம் கலர் உலகம் தர்ம உலகம் மொத்தத்தில் இவர் ஒரு தேவ பகவான்

  • @sreesai7801
    @sreesai7801 Месяц назад +1

    நவரத்னங்களைபோல் ஒன்பது குணாதிசியங்களை கொண்ட நங்கையற்களுடன் தோன்றி புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் மக்கள்திலகம் எம்ஜிஆர்ஐயாஅற்புதமாக நடித்துவெளிவந்த அற்புதகாவியம் நவரத்னம் வாழ்க அவர்புகழ் பல்லாயிரம்கோடிஆண்டு ஆண்டு

  • @sreesai7801
    @sreesai7801 Месяц назад +2

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாவின் படங்கள் மக்களுக்கு ஒரு பாடம் அவரின் எந்த ஒருபடமும் தோல்வியைகண்டதில்லை அந்தபடத்தில் மக்களுக்கு வேண்டிய ஏதாவது கருத்துக்களும் கொள்கைகளும் இருக்கும் வெள்க அவர் உருவாக்கிய மக்கள் இயக்கம் அஇஅதிமுக வாழ்க அவரது புகழ் பல்லாயிரம் கோடிஆண்டு வெள்க அஇஅதிமுக

  • @ramn5143
    @ramn5143 3 года назад +10

    PURATCHITHALIVER MAKKALTHILAGAM
    MANNADHIMANNAN
    😎 MGR 🙏

  • @peacemode4107
    @peacemode4107 3 года назад +3

    Sundari paati .. wow what acting. P.R Varalaksmi is great

  • @a.surendharleelee5550
    @a.surendharleelee5550 5 лет назад +23

    பெண்மை பெருமை உரக்கா சொன்னா எங்கள் தலைவா உங்கள் புகழ் வாழ்கா உன்னதமா உத்தமரே

  • @ars17
    @ars17 4 года назад +14

    எத்தனையோ புரட்சி தலைவர் படம் பார்த்து ரசித்து இருக்கேன்! ஆனால் இந்த படம் மாதிரி ஒரு அறுவை படம் பார்த்ததே இல்லை

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +6

    PURACHITH TALAIVAR M G R
    9 NADIHAIHAL INAITHU NADITHA THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    14 01 2021
    PONGAL NAL VATHUKKAL

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +6

    இந்தி பாடல் காட்சி சூப்பர் அந்த நடிகை யார் இந்திபட நாயகிபோலவே இருக்கிறார் தலைவன் இந்தி படத்தில் நடித்திருந்தாலும் கலக்கியிருப்பார்..........

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 года назад +1

      Iyyo raama

    • @shenthilnayagam
      @shenthilnayagam 3 года назад +1

      @@csbsurendrababu4681
      Why he will be perfect acted in Hindi

    • @sinivasang3778
      @sinivasang3778 3 года назад

      தலைவர் இந்தி படத்தில நடிக்கல , அது க்கு பதில் நிறைய இந்தி படம் ரிமேக் பண்ணி இருக்கார்

    • @kasirajan2240
      @kasirajan2240 2 года назад

      @@csbsurendrababu4681 பயப்படாதீர்கள் அவர்கள் ஐந்தறிவு ஜடங்கள்

    • @jovinraju4230
      @jovinraju4230 7 дней назад

      அவர் இந்தி பட நாயகி தான்

  • @saravananecc424
    @saravananecc424 5 лет назад +17

    மக்கள் திலகம் திரைப்படங்கள் thayarippalargalukku maximum quarantee திரைப்படங்கள் தான். நவரத்தினம் திரைப்படம் பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் நஷ்டம் கிடையாது.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +4

    PURACHITH TALAIVAR M G R
    9 NADIHAIHAL INAITHU NADITHA
    NAVARATHINAM
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    09 05 2021

  • @johnmartinmartin6186
    @johnmartinmartin6186 5 лет назад +22

    MGR'S best action movies. And beautiful performance.. MGR acting very nice and wonderful.. MGR is greatest hero in this movie MGR acting very simply... He is a real hero and super star than all stars...

  • @s.p.murugesan
    @s.p.murugesan 2 года назад +1

    சூப்பர்,ಸೂಪರ್,Super,సూపర్!.

  • @murugesana1026
    @murugesana1026 6 лет назад +14

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் முதல்வர் நாற்காலியை நெ௫ங்கியபோது 1977 ல் வந்தபடங்களில் ஒன்று.

  • @ganesanganesh1008
    @ganesanganesh1008 3 года назад +7

    MGR my favorite Hero

  • @ajithvickeyba7629
    @ajithvickeyba7629 5 лет назад +14

    சூப்பர் ஹிட் படம்

  • @bharathikannan9917
    @bharathikannan9917 4 года назад +6

    சூப்பர்

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +1

    The great thalaivar

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    PALA KATHA NAYAHI
    INAITHU NADITHA
    NAVARATHINAM
    THIRAIP PADAM SUPPER
    MY FAVOURITE FILM
    07 08 2020

  • @divyapatil6583
    @divyapatil6583 4 года назад +8

    i love mgr speaking malayalam scene

    • @prakashrao8077
      @prakashrao8077 3 года назад +1

      Thanks for your observation. Didn’t notice

  • @Jumbho2
    @Jumbho2 Месяц назад

    இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் கண்ட வசூலுக்கு குறைவில்லை. ஆகவே தான் ஏ பி நாகராஜன் அவர்கள் .... ஒருவரைவைத்து படம் எடுத்தேன், எம்ஜி ஆரை வைத்து பணம் எடுத்தேன் என கூறினார்.

  • @saminathan5859
    @saminathan5859 4 года назад +10

    "நவரத்தினம்''A.P.நாகராஜன்அவர்கள்மக்கள்திலகத்தைவைத்துமுதல்,கடைசிசூப்பர்(9கதாநாயகிகள்)மூவி;13.9.20/11.30காலை.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +6

    தலைவர்நடிப்பு சூப்பர்

  • @rajaRaja-g3s7k
    @rajaRaja-g3s7k Месяц назад

    Raja❤kala❤

  • @lionbln2688
    @lionbln2688 2 года назад +1

    MGR was most romantic

  • @kesavannair4920
    @kesavannair4920 6 лет назад +8

    A P Nagarajan First Movie With MGR. All The Years He Only Directed Sivaji's. He Was Undergoing Financial Problems Like Director Sridhar. But The Movie Was A Flop. He Suppose To Direct Another Movie With MGR - But Too Late - Died Suddenly & MGR Also Became Chief Minister Of Tamil Nadu.
    Most Of Sivaji's Directors Came To MGR For Help - Sridhar , BR Banthulu , AP Nagarajan & Others.

  • @rakkayee7192
    @rakkayee7192 5 месяцев назад

    படம் நல்ல வசூல்.

  • @sivanava3575
    @sivanava3575 5 лет назад +11

    Thanks thousands times ?
    Out of his other films, this one is so so sweetest.
    Enchanting, entertaining and everlasting.
    HARE KRISNA!

    • @jaivender4234
      @jaivender4234 2 года назад

      MGR films are very good and excellent
      By P.Vellaichamy IRS Retd Chennai Customs House

    • @jaivender4234
      @jaivender4234 2 года назад

      MGR films are very good and excellent
      By P.Vellaichamy IRS Retd Chennai Customs House

  • @alagirisamyn
    @alagirisamyn 3 года назад +2

    Good flim

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +1

    எங்களின்
    ரத்தத்தின் ரத்தம்
    நவரத்தினம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @Murugan-x6o
    @Murugan-x6o Год назад

    Mgr super padam,

  • @drchandru4529
    @drchandru4529 2 года назад +5

    MGR போல் அழகான நடிகர் , நல்ல உடல் கட்டுள்ள நடிகர் இனி பிறப்பது கிடையாது

  • @deesabdkdeesandk4171
    @deesabdkdeesandk4171 4 года назад +6

    A p nagarajanin valkkaiya mudivukku konduvantha padam

    • @saravananecc424
      @saravananecc424 4 года назад +6

      எப்படி சிவாஜியை வைத்து பிராப்தம் படம் தயாரித்து எடுத்து படு நஷ்டம் அடைந்து சொந்த வீட்டை எல்லாம் விற்று விட்டு வாடகை வீட்டில் குடி இருந்து கடைசியில் வறுமையில் வாடி மரணம் அடைந்த உலக பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரி சிவாஜி யாள் அழிந்தது போல யாரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் நஷ்டம் அடைந்தது இல்லை.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +2

      @@saravananecc424 praptham 1971 release savithri dead 1981. But navarathinam 1977 Apn dead after this movie release same 1977 year mgrrai vaithu padam yeduthu pinamana Apn navarathinam release aana oru maadhathi apn maraindhar

    • @saravananecc424
      @saravananecc424 4 года назад +5

      @@csbsurendrababu4681 நீங்கள் உண்மையான சிவாஜி ரசிகரும் இல்லை உண்மையான வரலாறு தெரிந்த நபரும் இல்லை அதனால் உங்களிடம் விளக்கம் சொல்லி எந்த பயனும் இல்லை.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +2

      @@saravananecc424 sir unmai kasakkathan saiyum

    • @suharaam1726
      @suharaam1726 3 года назад +1

      @@saravananecc424 இது போன்ற நிறைய உண்மைகள் சொல்ல வாய்ப்பு உள்ளது... வாழ்க மக்கள் திலகம்...

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 4 года назад +25

    ராமச்சந்திரனின் மாபெரும் பல தோல்வி படங்களில் இதுவும் ஒன்று 10 தோல்வி படங்களை கொடுப்பார், ஆனால் 1 வெற்றி படத்தை கொடுத்து வசூல் மன்னன் என்று காட்டி கொள்வார் இதற்கு பத்திரிகைகள் உறுதுணையாக இருந்தது, பண cover சென்று விடும்.

    • @senthilbabu1667
      @senthilbabu1667 3 года назад +2

      Fake

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 3 года назад +4

      Most of his fis are super hit in collections even a child in Tamilnadu knows about it
      But this film is not a commercial hit very rare among MGR 's movies

    • @rgovindasamisami4622
      @rgovindasamisami4622 3 года назад +5

      MGRamachandran
      Minimum guarantee Ramachandra
      His film never give loss to any producers..
      He has given best performance in all films..

    • @kumaraguruparanv1799
      @kumaraguruparanv1799 3 года назад +2

      Poda naye

    • @anandezhilarasu7890
      @anandezhilarasu7890 3 года назад

      correct

  • @ziyaziya2996
    @ziyaziya2996 3 года назад +3

    இந்த படம் எப்பேது வந்தது

  • @mythilimythili3966
    @mythilimythili3966 6 лет назад +4

    Nice da

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 года назад +3

    Good movie of MGR.Due to dragging of screening play MGR re edit one additional song was added(Manum odi varalam)

  • @balanthurai9548
    @balanthurai9548 3 года назад +4

    தனது கம்பீரக் காந்தக்குரலால் எம்.ஜி.ஆரை சிம்மாசனத்தில் ஏற்றிவைத்த டி.எம்.எஸ் அவர்களை இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் புறக்கணித்தார். அதேபோன்று டி.எம்.எஸ் பாடாத எம்.ஜி.ஆர் பாடல்களா? என்று, அவர் ரசிகர்களும் இந்தப் படத்தைத் புறக்கணித்தார்கள். எம்.ஜி.ஆர் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. எம்.ஜி.ஆர் எவருக்காகவும் தனது கொள்கையை மாற்றுவதில்லை. இதேபோன்று, டி.எம்.எஸ் அவர்களும் யாருக்கும் அடிபணிவதில்லை. இதனைப் புரியத் தவறிய எம்.ஜி.ஆர், தனது ரசிகர்களைப் பற்றி தப்புக்கணக்குப் போட்டார். படம் படுதோல்வியைச் சந்தித்தது.

    • @suharaam1726
      @suharaam1726 3 года назад +2

      தோல்வி என ஏன் பிதற்றி, கதறுக்கிறீர்?! இப்படம் ஒரு பிலிம் கூட எடுக்க படாத, கதையே முடிவு செய்யாமல் அனைத்து ஏரியாக்களும் மிக பெரிய விலையில் விற்பனையாகி மகத்தான சாதனை வெற்றியை கண்டார் A P நாகராஜன், அதனால் புரட்சி நடிகரை வைத்து மேலும் இரண்டு படங்களுக்கு தயாரானார். அதில் ஒன்று கேப்டன் ராஜா படம்.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 года назад

      @@suharaam1726 அய்யோ பாவம் லூசு

    • @surenderababu3747
      @surenderababu3747 3 года назад

      @@suharaam1726 captain America,. Spy who loved me, tarzan, kaasa panama sema comedy

  • @raguvaran6996
    @raguvaran6996 3 года назад

    Ethana ponuku vathiyar padam solithararu parrunga inda padatha navarathinam iam fist time watching vasant tv

  • @santhas9407
    @santhas9407 7 лет назад +7

    mgr acting is superb by santha sundar

    • @rajamanineelanonocg725
      @rajamanineelanonocg725 6 лет назад

      SANTHA S a

    • @vallaarasu1633
      @vallaarasu1633 6 лет назад

      SANTHA S

    • @kumarvijay6670
      @kumarvijay6670 5 лет назад +3

      கருமம் இந்த கண்ட்ராவிய ஆக்ட்ன்னு சொல்ல கேவலமா இல்ல ?

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +2

      @@kumarvijay6670 anta naigalukku inta karumam tan maperum natippu narappayalgal naanba

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +1

      Actinga enga

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 4 года назад +5

    MGR helped APN with the film
    But Sivaji type story didnot
    amuse fans

  • @SureshKumar-hb4oc
    @SureshKumar-hb4oc 7 лет назад +4

    Na.kamarasan song super

  • @JishyFishy4106
    @JishyFishy4106 2 года назад

    1:19:48 - is it the voice of the Evergreen Legend *M. Balamuralikrishna* ??

  • @ayishaumar9048
    @ayishaumar9048 4 года назад +3

    Super

  • @dhanabalan8803
    @dhanabalan8803 21 день назад

    Wesd

  • @gurukamaraj40
    @gurukamaraj40 5 лет назад +5

    JP,chandrababu,sridar,
    asogan,bantulu,ponrorin
    alivu,varisaiel,a,p,nsgarajan

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +3

      @@ckrishna1986 mariyataiya unmaya sonna viruntalikku porantavannu solra nalla ammavukku poranta yevanum ippati pesamattan onakku mgr uyarvuna atupatri puriya vai at a vittuttu pala appanukku porantavan pola pesura

  • @psathya7619
    @psathya7619 5 месяцев назад

    MGR nadikka vendiya padame illai odicha nnu kooda theriyala,MSV,illai,TMS illai oru padal kooda therala nalla velai Nan parkkala

  • @sundararajank8215
    @sundararajank8215 5 лет назад +5

    Nice film at that time failure whereas praptham film utter failure mainly savithri dead forthat film

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 4 года назад +2

      சாவித்திரி பிராப்தம் படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் வாழ்ந்தார்,,AP நாகராஜன் நவரத்தினம் படத்தின் report கேட்டவுடன் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார்.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 года назад +1

      @@nirmalkumarprabhu7294 super thalaiva

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 4 года назад +1

    For those who criritisize MGR by his name. Yes he is രാമചന്ദ്രൻ only. You people affiliated to DMK need not remind it 1001 times.
    MGR don't know acting. Yes he does not know overacting like most of ty he stars in those days.
    Few pictures may not have done good in box office. But your ratio 10:1 just didn't match.
    If intention is to praise your so called actor who is expert in a ring, you have a right to do it but not at the cost of MGR' .
    So mind your business and praise your superstars who are Jem's in Over Acting .

  • @ganessinv
    @ganessinv 3 года назад +1

    mgr movies without tms voice for songs are flops

  • @kowsalyasatheeshkumar3745
    @kowsalyasatheeshkumar3745 4 года назад +1

    M

  • @JishyFishy4106
    @JishyFishy4106 2 года назад

    1:29:34

  • @prakashrao8077
    @prakashrao8077 4 года назад +5

    This movie finished off APNaagrajan financially and many other ways. Biggest drawback was Kunnakudi outdated music and poor screenplay

    • @prakashrao8077
      @prakashrao8077 3 года назад

      Kramnikstudent no matter disagree he is a director s actor. AP Nagarajan was in a rush to wind up the movie and make a profit. Biggest mistake was Kunnakudi as music director and weak sketchy screenplay and story and also outdated direction

    • @ganessinv
      @ganessinv 3 года назад

      also kunnakudi using kjy and spb as singers for mgr, both wont suit, he should have used tms

    • @Attitudezero884
      @Attitudezero884 2 года назад

      @@ganessinv Tms actually stopped singing for mgr from 1973 due to some ego clash.

  • @hajjimohd6996
    @hajjimohd6996 6 лет назад +4

    1.

  • @yaaronaan7248
    @yaaronaan7248 3 месяца назад

    23:53

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 года назад +8

    Mgr is zero in acting. Only songs and fight save him. I wonder how he became superstar with such a bad acting.

    • @nirmalkumarprabhu7294
      @nirmalkumarprabhu7294 3 года назад +4

      💯 சதவீதம் உண்மை.

    • @balab6116
      @balab6116 3 года назад +5

      Watch his earlier movies don't' give a vague opinion by watching this movie alone failure happens to everyone for instance like Thalapathy, Valli failure movies for Rajini. MGR always rocks...

    • @mdb81755
      @mdb81755 2 года назад

      Avar nadippu enga veetu pillai sollum

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 17 дней назад

      MGR was an evergreen Hero both in Films and politics

  • @meenatchisundaram9822
    @meenatchisundaram9822 4 месяца назад

    Bv

  • @shak7430
    @shak7430 7 лет назад +4

    just politics. not a movie

  • @yaaronaan7248
    @yaaronaan7248 3 месяца назад

    15:40

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 3 года назад +1

    Mokka movie sir bro😎

  • @sridaranjk9259
    @sridaranjk9259 4 года назад +2

    O

  • @veeramanivnm8940
    @veeramanivnm8940 6 лет назад +1

    Hi

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад

    Ko

  • @sothisothi3241
    @sothisothi3241 Год назад

    No

  • @sadasivamk9858
    @sadasivamk9858 4 года назад +9

    This was a failure movie.

    • @arunprabakarm7751
      @arunprabakarm7751 3 года назад +2

      மாபெரும் மதுரை தங்கத்தில்67 நாட்கள் ஓடியது.அதிக வசூல் செய்த படமே.அந்த ஆண்டின் மற்ற நடிகர் படங்களை விட அதிக லாபம் தந்த படம்.

    • @surenderababu3747
      @surenderababu3747 3 года назад

      @@arunprabakarm7751 sema comedy of 2021

  • @dadypalladam2001
    @dadypalladam2001 2 года назад

    I'm ur ex 6

  • @chinnasamy336
    @chinnasamy336 Год назад

    QQ a

  • @kalipandi3881
    @kalipandi3881 7 лет назад +2

    =

  • @selvampanathalallur4571
    @selvampanathalallur4571 Год назад

    .обпух

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 года назад +5

    Mokka movie

  • @ArjunanIrulayee
    @ArjunanIrulayee 6 месяцев назад

    😂

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 лет назад +5

    flop movie

    • @murugesana1026
      @murugesana1026 6 лет назад +6

      நீதானே ப்ளாப்..

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 6 лет назад +2

      Murugesan A please accept trues I am also fan of Great MGR but it's true

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 5 лет назад +3

      @@mahaboobjohn3982 what are you talking.. It's not flop movie.. average running successful.. making collection maximum.. NO lose but giving benefit... NO ONE beat his collection in cinema history... MGR movie is Almost giving good collection... no doubt about this movie is maximum hit..
      I think you are cheating.. MGR.. First learn MGR's history... And talk about him. And his movies... NO ONE can lose... Producer. Can see good money collection for this and every MGR movie is almost giving always good collection it's true. No doubt... Don't forget about it.. Mind it... Makkal thilagam is always supporting.. Film producers..MGR movie is making gains. No doubt... It's true...

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 лет назад +2

      @@johnmartinmartin6186 MGR movies are usually heavy budget films this film ran only 4weeks in Salem Moreover this film not satisfied mgr fans

    • @johnmartinmartin6186
      @johnmartinmartin6186 5 лет назад +2

      @@mahaboobjohn3982 don't have to for decide this movie taking heavy budget and only ran 4weeks in Salem.. And think about it.. This movie makes absolutely average collection no loss.. Only gain.. For film makers. Always says.. MGR is a minimum guarantee.. This movie makes average collection.. No losses and no one else can't loss...
      MGR movie is not only realised salem and think about it...

  • @Kskumaran08
    @Kskumaran08 3 года назад +2

    சூப்பர்

  • @dhanabalan8803
    @dhanabalan8803 21 день назад

    Wesd