Oru Thaai Makkal || ஒரு தாய் மக்கள் || M. G. R,J. Jayalalitha || Mother Sentiment H D Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 76

  • @govindannagu9441
    @govindannagu9441 4 года назад +8

    அருமை

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад +7

    Makkal thilagam thaliver pogaz vazga🙏🙏🙏💯👌🌹

  • @dancegurukumari2806
    @dancegurukumari2806 2 года назад +2

    Very beautiful movie. Thank you.

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @kumaravel9893
      @kumaravel9893 6 часов назад

      ச டி❤😂😊😊😅😅😮😮😢😮​@@kingmovies1664

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +2

    அருமையான பாடல்கள் நிறைந்த நல்ல படம்

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +4

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    ORU TAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    05 02 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +3

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    ORU TAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM
    20 02 2021

  • @GetflytoFreedom
    @GetflytoFreedom 2 года назад +3

    mgr &jj ❤️👌

    • @kingmovies1664
      @kingmovies1664  2 года назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 5 лет назад +7

    WonderfuI movie aII the songs very good✌👌👏👏👏👏👏

    • @kingmovies1664
      @kingmovies1664  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +5

    I am remembering this old is gold full Tamil movie and I am pointing out this particular old is gold full Tamil movie title oru Thai makkal casting Super star and makkal thilayagam mgramachandran and great Amma jayalitha and r muthuraman and mnnambair and vkramasamy and Nagesh and orther is realley torching in my loveing hearts director pneelakandan.

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +3

    Super villan nambiyarukku puhaz vangi koduthavar mamma ponmanasemmal new vazha

  • @haridasa7281
    @haridasa7281 Год назад +1

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

    • @kingmovies1664
      @kingmovies1664  Год назад +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @psurendranmenonpalakkal3354
    @psurendranmenonpalakkal3354 3 года назад +2

    Makkal thilagham is very great

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 4 года назад +10

    Great lovely songs.

    • @jabeenjabeen9408
      @jabeenjabeen9408 2 года назад +2

      Thalaivar padathil eppauoom msv dhool kelappuvadhu vadikkai

  • @vasanthichandran5017
    @vasanthichandran5017 5 лет назад +3

    Grat m. G . R sari😆😆😆😆😆😆😆👍👍👍👍✌✌✌✌✌✌✌✌✌

    • @kingmovies1664
      @kingmovies1664  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 года назад +7

    Happy birthday
    Thalaivar movie 2020👍

    • @kingmovies1664
      @kingmovies1664  4 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @csuresh4881
      @csuresh4881 Год назад

      o😅

    • @csuresh4881
      @csuresh4881 Год назад

      ​@@kingmovies166400ppppp

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    ORU THAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER
    MY FAVOURITE SONG
    21 08 2020

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 5 лет назад +7

    mgr JayaIaIitha super❤❤💕💕❣❣💜💜

    • @kingmovies1664
      @kingmovies1664  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @luxmanjohnson1873
      @luxmanjohnson1873 4 года назад

      @@kingmovies1664 po

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 4 года назад +5

    நாஞ்சில் புரடெக்சன்தாயாரித்த ஒருதாய்மக்கள் படம்விவசாயம்பற்றிய கருத்துஉள்ளபடம் இதில்ஜெய்சங்கர்நடிக்கவேண்டியபடம்எதோஒருகாரணத்தால் அவருக்குபதிலாக முத்துராமனைநடிக்கவைத்தார்கள்நல்லகருத்துள்ளபடம் இயக்குநர் பி.நீலகண்டன் இவ்வன் து.விஜயகுமார் சென்னை 02/11/2020

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan4852 3 года назад +5

    Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is oru Thai makkal casting makkal thilagam and super star mgr and rmuthuraman and kalaichelvi jayalitha and pandarabai and Nagesh and vkramasamy and mnnambair and saashogan and orthers music director msv filim director pneelakandan.

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🌟 "ஒரு தாய் மக்கள்.....ஹிந்தியில் வசூலை குவித்த "ஆயி மிலன் கி பேலா" படத்தின் தமிழ் வடிவம்.
    பண்டாரிபாய் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் (M.G.R & முத்துராமன்) ஒன்றை குழந்தை பேறு இல்லாத ஒரு செல்வந்தரிடம் கொடுத்து விடுகிறார்.
    கிராமத்தில் தன் தாயார் பண்டாரிபாயுடன் விவசாயம் செய்து பிழைக்கும் M.G.R விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர். கடுமையான உழைப்பாளியான அவர் தவறுகள் எங்கே நடந்தாலும் புலி போல பாய்ந்து அதை தடுப்பவர். ஊர் பெரிய மனிதர் அசோகன், அவரது மகள் ஜெயலலிதா M.G.R ஐ நேசிக்கிறார். குடிகாரனான நம்பியார் உதய சந்திரிகாவை ஏமாற்றி கர்ப்பவதி ஆக்குகிறான். தானியக்கிடங்கில் நெல் மூட்டையை திருடும் போது M.G.R டம் சிக்கி தர்ம அடி உதை வாங்கும் நம்பியார் அவரை ஜென்ம விரோதியாக கருதுகிறான். அவரை பழி வாங்க துடிக்கிறான்.
    லண்டனில் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பும் முத்துராமன் M.G.R மீது அன்பை பொழிகிறார். "ஒரு தாய் மக்கள்" ஐ போல இருவரும் ஊரையே சுற்றிவருகின்றனர். முத்துராமனுக்கு பேரழகியான தனது மகள் ஜெயலலிதாவை மணம் செய்து வைக்க அசோகன் விரும்புகிறார். இது முத்துராமனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு நாள் எதிர்பாராத விதமாக காதலர்களான M.G.Rம் ஜெயலலிதாவும் கொஞ்சி விளையாடுவதை முத்துராமன் பார்த்துவிடுகிறார். M.G.R மீது கட்டுக்கடங்காத கோபத்தோடு கொந்தளித்து போகிறார். அசோகனும் ஒரு விபத்தில் மாண்டு போகவே நம்பியார் முத்துராமனோடு கைகோர்க்கிறார். M.G.R ஐ பரம வைரியாக கருதும் இருவரும் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து அவர் மீது திருட்டுப்பட்டம் சுமத்துவதோடு உதயசந்திரிகாவின் கர்ப்பத்திற்கு காரணகர்த்தா M.G.R தான் என்றும் அவர் மீது வீண்பழி சுமத்துகின்றனர். M.G.R ஐ சூழ்ந்து கொள்ளும் ஊர்மக்கள் அவரை காரி உமிழ தாயார் பண்டாரிபாய் & காதலி ஜெயலலிதா இருவரும் M.G.R திட்டி தீர்க்கின்றனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த M.G.R துப்பாக்கியை காட்டி அனைவரையும் மிரட்டிய படி ஒரு ஜீப்பில் ஏறி தப்பியோடுகிறார். தன் மீது விழுந்த களங்கத்தை M.G.R எப்படி துடைக்கிறார் என்பதே மீதிக்கதை.
    "கண்ணன் எந்தன் காதலன்...
    "ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்..
    "பாடினாள் ஒரு பாட்டு பால்நிலா..
    போன்ற இனிய பாடல்கள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன.
    🇨🇭 திருப்பூர் ரவீந்திரன்.

  • @T.S.CHANDRANSankaranChandran
    @T.S.CHANDRANSankaranChandran Месяц назад

    எம்ஜிஆர் பேரன்ற ஒரு பிறவி எந்த ஜன்மத்திலும் இனி பாற்க முடியாது.... ஃ..
    22:30

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +10

    MGR1✌AMMA👍
    MSV🎻🎹🏅🏅🏅

    • @kingmovies1664
      @kingmovies1664  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @gustavesaintmarc3924
      @gustavesaintmarc3924 5 лет назад

      Gustave mgr

  • @keethisri9278
    @keethisri9278 23 дня назад

    Kavalkaran move podunga plssssss

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +4

    King movies .please .kavalkaran. Oli vilakku picture up load pannunga ..

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +2

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    ORU TAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    16 06 2021

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +2

    Thalaiver sonna words anaithum golden history

  • @pandaramm4340
    @pandaramm4340 2 года назад +1

    Last scene I cried

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 7 месяцев назад +1

    காவல்காரன் மூவி போடுங்க

  • @VijayakumarT-o2y
    @VijayakumarT-o2y 5 месяцев назад +1

    23/04/2024

  • @prasanthkallay3418
    @prasanthkallay3418 5 лет назад +7

    Fight scenes are superb in this film.

    • @kingmovies1664
      @kingmovies1664  5 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +4

    PURACHITH TALAIVAR
    PURACHITH TALAIVI INAITHU NADITHA
    ORU TAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER
    23 02 2020

    • @kingmovies1664
      @kingmovies1664  4 года назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 4 месяца назад +1

    King Moive ??? Anyone noticed ?

  • @saminathan5859
    @saminathan5859 4 года назад +5

    பாசம்அன்புநேர்மைநிறைந்தமக்கள்திலகத்தின்ஒருதாய்மக்கள்படம்25.4.20. 11.20pm.

    • @vanithav5603
      @vanithav5603 4 года назад

      🐺 the other day and it was

  • @santhas9407
    @santhas9407 6 лет назад +6

    super film

    • @kingmovies1664
      @kingmovies1664  6 лет назад +1

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Месяц назад

    This Film is an adaptation of Hindi Movie Aayee Milan Kee Bela

  • @ushapalani3121
    @ushapalani3121 3 года назад +1

    10

  • @ushapalani3121
    @ushapalani3121 3 года назад +1

    2.6.2021

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +12

    எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களில் காதல் பாடல்கள் ஒன்று இரண்டுதான் இருக்கும் . மற்றவன்களோடு ஜெயலலிதா நடித்த படங்களில் காதல் பாடல்கள்தான் அதிகம் இருக்கும் இதிலிருந்து என்ன தெரிகிறது . எம்ஜிஆர் படங்கள் எம்ஜிஆரை வைத்துத்தான் வெற்றி பெரும். மற்றவன் . படங்களில் ஜெயலலிதாவை . வைத்துத்தான் படங்களை ஓட்டினார்கள் (கவர்ச்சியாக)...

    • @chelliahts4841
      @chelliahts4841 3 года назад

      Super movie.see the movie
      Lakshmi theater Tirunelveli Town
      So many MGR movie success
      At Lakshmi theatere

  • @KumarKumar-py2nj
    @KumarKumar-py2nj 6 лет назад +5

    👍👍👍👍

    • @kingmovies1664
      @kingmovies1664  6 лет назад

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @apnnafiya7971
    @apnnafiya7971 4 года назад +3

    A. P. Noor Mohamed 24 61988 😂😂😂😂😂😂😂😂😂🤔🤔🤔🤔

  • @jammurock730
    @jammurock730 2 года назад +1

    അത്

  • @Tilak315
    @Tilak315 3 года назад +1

    😕😕😕😕😕😕😕

  • @divashanthi1198
    @divashanthi1198 7 лет назад +4

    Picture prem kattaguthu full screen Please upload

    • @kingmovies1664
      @kingmovies1664  7 лет назад

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Diva Shanthi

    • @SriniVasan-cm8wi
      @SriniVasan-cm8wi 4 года назад

      @@kingmovies1664,

  • @venkykv6121
    @venkykv6121 3 года назад +1

    6 n

  • @printonline2888
    @printonline2888 3 года назад +1

    M c,
    Zs

  • @perumal.k.perumal6722
    @perumal.k.perumal6722 7 лет назад +2

    Www

    • @kingmovies1664
      @kingmovies1664  7 лет назад +1

      Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos perumal .k.perumal

    • @sabchan509
      @sabchan509 6 лет назад

      2…

  • @PurushothPurushoth-nx6um
    @PurushothPurushoth-nx6um 4 года назад +1

    5p

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +4

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    ORU TAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    05 05 2021

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 года назад +1

    PURACHITH TALAIVAR M G R
    PURACHITH TALAIVI
    INAITHU NADITHA
    ORU TAYI MAKKAL
    THIRAIP PADAM SUPPER
    EANAKKU VIRUPPAMANA PADAM
    19 08 2021