அந்த கடைசி பையன பார்க்கும் போது எண்ணையவே பார்த்த மாதிரி தெரியுது.... புள்ள வளர்க்க அம்மா வேண்டும் என்பதற்காக என்னை வெளியில் விரட்டிவிட்டு அக்கா.... 2006ல வெளிய வந்தேன் அத்தோட 2023ல எங்க அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது... அவர் பிள்ளைகளும் வளர்ந்துவிட்டனர்... இனி இந்த பாரம் தேவை இல்லை என்று என்னிடத்தில் விட்டுட்டு போயிடுச்சி.... என் அக்கா.... நல்லா வே வாழ்ந்துட்டு போ... நீ பாவம்டா தம்பி...
உண்மையிலேயே அந்த கத்திரிப்பூ ஆடை அணிந்த பெண்ணுக்கு மிகப்பெரிய செருப்படி இந்த வீடியோவை பார்க்கும் அவரது சொந்தங்கள் அனைவரும் அவரை முற்றிலுமாக ஒதுக்கி விடுவார்கள்
எம்மா.... என் மனைவி ஊருக்கு சென்ற பிறகு தான் நான் என்வீட்டையே சுத்தம் செய்து, 2 ஆண்டுகளாக அழுக்கு கூடையில் சேர்த்து வைத்திருந்த எல்லா போர்வைகள் மட்டும் துணிகளை துவைத்து காயவைத்து, மடித்து வைத்து.... வீட்டை தூசியின்றி ஒட்டடை அடித்து... சமயலைரையை சுத்தம் செய்தும் வைத்துவிட்டேன்... தனியா இருந்தா ஆண்களில் பலர் வீட்டை மனநிம்மதியுடன் வீட்டை பார்த்துக்கொள்வோம் ஏதோ பெண்கள் மட்டும் உலகில் உள்ள இனங்களில் திரை உள்ளவை என்று கருதவேண்டாம்.... ஹ்ம்ம் நாங்களும் செய்வோம் அதுக்கு ஆண்களுக்கு தேவை நிம்மதி.... வீட்டுக்காரன் அமைதியா இருக்கான்னு தெரிஞ்சிட்டா போதும் அடுப்பில் வைத்த கொதிகலன் போல.... எதையாவது தூக்கி வந்து வம்பிழுத்து அவன் நிம்மதியை கெடுத்துவிட்டு கடுப்பாக்கி விட்ட பின்பு தான் நீங்கள் நிறைவாக உணர்கிறீர்கள்..... மெய்க்கிறது எரும இதுல பெரும வேறையா?... 😞😞
@@unpopular_opinion8615 appdi selavu Panna kudathu atha thane ivlo kalama ellarum solram... avan velila poi ulachiddu vanthu selavu panran. But wife kku selavu vantha madum summa kuthi kuthi kaduravaga evlo per irukaga. Ithilla dowry Vera oru kedu 😴😴atha sampalatha I mean wife kku selavu panratha avalukku picha podura mari than niraja boys ninaikuraga... appdi illa... itha than pala kalam naga sola try panram but boys kku than purichikka mudijela
திருமண கணவுள்கள் இனிமையாக அமைய இனி திருமணத்துக்கு ""அரசு ஒப்புதல் கட்டாயம்""... இந்த தருணத்ததான் எல்லோரும் எதிர்பார்பது................... அரசு திருமண கூடம் ........... இதில் ........... திருமணம் செய்ய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் ............... அதன் பின் திருமணம் செய்யும் ஆண்&பெண் விருப்பங்கள் மறைமுகமாக தனிபட்ட முறையில் (அரசு உணவுடன்) தனி அறையில் விருப்பம் போல் நோரம் எடுத்து அவர்கள் கருத்தை தெரிவிக்கலாம் (பிடித்துல்லது & பிடிக்கவில்லை) மேலும் தனிப்பட்ட நபர்மீது விருப்பம் இருந்தால் அதையும் தெரிவிக்கலாம் (இது பெற்றோருக்கும் தெரியாமல் பாதுகாக்கபடும் அரசு திருமணத்தை விருப்பம் போல் அமைய ""முடிந்தவரை"" வழி செய்யும் ........................ 1-வது நாள் தூரமா இருந்தபடி """"காப்பித்து"""" அனுப்பிவிட வேண்டும்.... கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... தூரமாக இருந்தபடியே பார்பது மட்டுமே காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்... ஒரு நாள் விட்டு 3-வது நாள் தனித்தனியா வந்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பிடித்து இருக்கா & இல்லையா என்பதை ""படிவத்தில்"" பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்..... கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்... ஒரு நாள் விட்டு 5-வது நாள் இருவரையும் அழைத்து ஒன்றாக பேசவிட்டு வீட்டுக் அனுப்பிவிட வேண்டும் (இந்த நாள் முழுவதும் பேச வேண்டும் ).... கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்... ஒரு நாள் கழித்து 7-வது நாள் ""தனிப்பட்ட"" முறையில் அரசு திருமணகூட அலுவலகத்துக்கு 10-மணி அளவில் வந்து ( மதிய அரசு உணவுடன் ) விருப்பம் போல் நேரம் எடுத்து ....(தனிபட்ட சுய விருப்பதோடு) படிவத்தில் பிடித்துள்ளதா & இல்லையா என்பதை தனி அறையில் அமர்ந்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து தர வேண்டும் ..... (பெற்றோற் உடன் இருக்க அனுமதியில்லை & உரவிணருக்கும் அனுமதி இல்லை).... ஒரு நாள் விட்டு "முக்கிய கேள்வி" 9-வது நாள் ... வேறு யாரையாவது பிடித்து இருக்கிறதா என்பதை பற்றிய கேள்வி மட்டுமே கொண்ட படிவத்தை கொடுத்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்...... கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்... (பெற்றோற் உடன் இருக்க அனுமதியில்லை & உரவிணருக்கும் அனுமதி இல்லை).... ஒரு நாள் விட்டு 11-வது நாள் .... இவ்வளவு நாளில் எத்தினி முறை பிடித்து உள்ளது பிடிக்க வில்லை என்று எண்ணிகையில் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி கொண்ட படிவத்தை கொடுத்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து கொடுக்க கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்... (பெற்றோற் உடன் இருக்க அனுமதியில்லை & உரவிணருக்கும் அனுமதி இல்லை).... ஒரு நாள் விட்டு 13-வது நாள் ... அரசு அதிகாரிகள் கோப்புகளை பார்த்து ஆவன படுத்தி கொண்டு ஒரு நாள் விட்டு 15-வது நாள் ... இருதியாக ஒரு படிவத்தில் பிடித்து உள்ளதா இல்லையா என்ற கேள்வி கொண்டபடிவத்தை (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டு ... இதுவே இருதி ..... இதன் முடிவே இறுதியானது..... இதை வைத்துதான் அரசு அதிகாரிகள் திருமணம் செய்யலாமா கூடாதா என்ற தீப்பை அரசு வெளியிடும்.... இனி திருமணத்துக்கு ""அரசு ஒப்புதல் கட்டாயம்""...
@@guosphia sema comedy....ladies evlo naturalaa cunningnu pakanumna 1) talk to the cunning plans a 5th STD girls plot against each other. 2) talk to all mamiyar and marumagals 3) talk to all ladies who have lady Boses 4) talk to all nathanars. 5) check if there are any long term friendships among girls. On the other hand. 1) even at school level boys friendship is all about forgiving. boys dont backstab within themselves. 2) life long friendships in men around you can be easily seen everywhere 3) no mamanar marumagan torture happen 4) you can see boys having fun while same time women will have fun by plotting against other women.
@@ramt6102 Comedy illa. Neenga mega serials paathutu solreenga! All problems among women are caused by men. If mamiyar and marumagal fight, it’s because the husbands don’t know how to manage them! Men normally escape and get good name! Women also have long term friendships. Women cannot leave home as and when they please like men. They are answerable to everyone at home! Otherwise nangalum velila poyi friends kooda jolly-aa irukkanumnu dhan aasai.
@@guosphia serial pathutu vazhkai nadathradhu ladies dhaan...I hate serials ...I know what is shown in serials is 5% of what women do in real life. I have listed them based on my daughter's thoughts my lady colleague's thoughts.... I will tell you why you women create so much trouble. Monthly periods happens once in 28 days or 30 days. Between periods first 10 days you guys will be normal.last 10 days all women will accept you become cracks and have idiotic mood swings and doubt people and torture them.....even the women who is going through it does not why she is doing what.....that is definition of paithyam...that last 10 days before next periods you guys create all nonsense .....summa gents mela pazhiya podradhu .....sooniyakaris...
Puriyala. . . They are bro and sis. . . Usually bro stays at home to take care parents and his new wife comes in. Sis will get married to someone and leave home and come back once in a while. Here, is she doing the opposite. She will bring in veetoda maapilai?
அந்த கடைசி பையன பார்க்கும் போது எண்ணையவே பார்த்த மாதிரி தெரியுது.... புள்ள வளர்க்க அம்மா வேண்டும் என்பதற்காக என்னை வெளியில் விரட்டிவிட்டு அக்கா.... 2006ல வெளிய வந்தேன் அத்தோட 2023ல எங்க அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது... அவர் பிள்ளைகளும் வளர்ந்துவிட்டனர்... இனி இந்த பாரம் தேவை இல்லை என்று என்னிடத்தில் விட்டுட்டு போயிடுச்சி.... என் அக்கா.... நல்லா வே வாழ்ந்துட்டு போ...
நீ பாவம்டா தம்பி...
Un akka pasangaluku function ku seer moor nu senja un pondati kaiyala serupadi pate saava
Enimela yachu evanaku help panada
@@RamKumar-wv2eh எண்ணாத சொல்ல.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...
@@chitradeepika8767 அட நீங்க வேற.... அதுகிட்ட பேசியே 1 வருசம் மேல ஆகுது.. இனி பேசவும் தோணல....
@@amarnathsivalingam754 ipdi pata toxic akka kita irunthu thalli irukura thu nallathu, unga wife pecha ketu polaikura vazhiya parunga
Seriously last bro so innocent and caring
உண்மையிலேயே அந்த கத்திரிப்பூ ஆடை அணிந்த பெண்ணுக்கு மிகப்பெரிய செருப்படி இந்த வீடியோவை பார்க்கும் அவரது சொந்தங்கள் அனைவரும் அவரை முற்றிலுமாக ஒதுக்கி விடுவார்கள்
அப்படி இல்லை
House wife உம் ஒரு வேலை தான் எல்லோரையும் ஒரு வாரம் தனி வீட்டில் வாழ சொன்னால் புரியும்
எம்மா.... என் மனைவி ஊருக்கு சென்ற பிறகு தான் நான் என்வீட்டையே சுத்தம் செய்து, 2 ஆண்டுகளாக அழுக்கு கூடையில் சேர்த்து வைத்திருந்த எல்லா போர்வைகள் மட்டும் துணிகளை துவைத்து காயவைத்து, மடித்து வைத்து.... வீட்டை தூசியின்றி ஒட்டடை அடித்து... சமயலைரையை சுத்தம் செய்தும் வைத்துவிட்டேன்... தனியா இருந்தா ஆண்களில் பலர் வீட்டை மனநிம்மதியுடன் வீட்டை பார்த்துக்கொள்வோம் ஏதோ பெண்கள் மட்டும் உலகில் உள்ள இனங்களில் திரை உள்ளவை என்று கருதவேண்டாம்.... ஹ்ம்ம் நாங்களும் செய்வோம் அதுக்கு ஆண்களுக்கு தேவை நிம்மதி.... வீட்டுக்காரன் அமைதியா இருக்கான்னு தெரிஞ்சிட்டா போதும் அடுப்பில் வைத்த கொதிகலன் போல.... எதையாவது தூக்கி வந்து வம்பிழுத்து அவன் நிம்மதியை கெடுத்துவிட்டு கடுப்பாக்கி விட்ட பின்பு தான் நீங்கள் நிறைவாக உணர்கிறீர்கள்.....
மெய்க்கிறது எரும இதுல பெரும வேறையா?... 😞😞
House wife vela na antha logic padi patha husband salary vangi full ah avan personal ah selavu panran ah?!
@@unpopular_opinion8615 appdi selavu Panna kudathu atha thane ivlo kalama ellarum solram... avan velila poi ulachiddu vanthu selavu panran. But wife kku selavu vantha madum summa kuthi kuthi kaduravaga evlo per irukaga. Ithilla dowry Vera oru kedu 😴😴atha sampalatha I mean wife kku selavu panratha avalukku picha podura mari than niraja boys ninaikuraga... appdi illa... itha than pala kalam naga sola try panram but boys kku than purichikka mudijela
House husband
திருமண கணவுள்கள் இனிமையாக அமைய
இனி திருமணத்துக்கு ""அரசு ஒப்புதல் கட்டாயம்""...
இந்த தருணத்ததான் எல்லோரும் எதிர்பார்பது...................
அரசு திருமண கூடம் ........... இதில் ........... திருமணம் செய்ய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் ............... அதன் பின் திருமணம் செய்யும் ஆண்&பெண் விருப்பங்கள் மறைமுகமாக தனிபட்ட முறையில் (அரசு உணவுடன்) தனி அறையில் விருப்பம் போல் நோரம் எடுத்து அவர்கள் கருத்தை தெரிவிக்கலாம் (பிடித்துல்லது & பிடிக்கவில்லை) மேலும் தனிப்பட்ட நபர்மீது விருப்பம் இருந்தால் அதையும் தெரிவிக்கலாம் (இது பெற்றோருக்கும் தெரியாமல் பாதுகாக்கபடும் அரசு திருமணத்தை விருப்பம் போல் அமைய ""முடிந்தவரை"" வழி செய்யும் ........................
1-வது நாள் தூரமா இருந்தபடி """"காப்பித்து"""" அனுப்பிவிட வேண்டும்....
கா.10-மணி முதல் மா.4-மணி வரை..... தூரமாக இருந்தபடியே பார்பது மட்டுமே
காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்...
ஒரு நாள் விட்டு
3-வது நாள் தனித்தனியா வந்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பிடித்து இருக்கா & இல்லையா என்பதை ""படிவத்தில்"" பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.....
கா.10-மணி முதல் மா.4-மணி வரை.....
காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்...
ஒரு நாள் விட்டு
5-வது நாள் இருவரையும் அழைத்து ஒன்றாக பேசவிட்டு வீட்டுக் அனுப்பிவிட வேண்டும் (இந்த நாள் முழுவதும் பேச வேண்டும் )....
கா.10-மணி முதல் மா.4-மணி வரை.....
காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்...
ஒரு நாள் கழித்து
7-வது நாள் ""தனிப்பட்ட"" முறையில் அரசு திருமணகூட அலுவலகத்துக்கு 10-மணி அளவில் வந்து ( மதிய அரசு உணவுடன் ) விருப்பம் போல் நேரம் எடுத்து ....(தனிபட்ட சுய விருப்பதோடு)
படிவத்தில் பிடித்துள்ளதா & இல்லையா என்பதை தனி அறையில் அமர்ந்து
(தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து தர வேண்டும் ..... (பெற்றோற் உடன் இருக்க அனுமதியில்லை & உரவிணருக்கும் அனுமதி இல்லை)....
ஒரு நாள் விட்டு
"முக்கிய கேள்வி"
9-வது நாள் ... வேறு யாரையாவது பிடித்து இருக்கிறதா என்பதை பற்றிய கேள்வி மட்டுமே கொண்ட படிவத்தை கொடுத்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்......
கா.10-மணி முதல் மா.4-மணி வரை.....
காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்...
(பெற்றோற் உடன் இருக்க அனுமதியில்லை & உரவிணருக்கும் அனுமதி இல்லை)....
ஒரு நாள் விட்டு
11-வது நாள் .... இவ்வளவு நாளில் எத்தினி முறை பிடித்து உள்ளது பிடிக்க வில்லை என்று எண்ணிகையில் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி கொண்ட படிவத்தை கொடுத்து (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து கொடுக்க
கா.10-மணி முதல் மா.4-மணி வரை.....
காலையில் வந்துவிட வேண்டும் மதியம் அரசு உணவு வழங்கும்...
(பெற்றோற் உடன் இருக்க அனுமதியில்லை & உரவிணருக்கும் அனுமதி இல்லை)....
ஒரு நாள் விட்டு
13-வது நாள் ... அரசு அதிகாரிகள் கோப்புகளை பார்த்து ஆவன படுத்தி கொண்டு
ஒரு நாள் விட்டு
15-வது நாள் ... இருதியாக ஒரு படிவத்தில்
பிடித்து உள்ளதா இல்லையா என்ற கேள்வி கொண்டபடிவத்தை (தனிபட்ட சுய விருப்பதோடு) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டு ...
இதுவே இருதி .....
இதன் முடிவே இறுதியானது.....
இதை வைத்துதான் அரசு அதிகாரிகள் திருமணம் செய்யலாமா கூடாதா என்ற தீப்பை அரசு வெளியிடும்....
இனி திருமணத்துக்கு ""அரசு ஒப்புதல் கட்டாயம்""...
ரோஸ் கலர் shawl போட்ருக்க பொண்ணு உண்மை தெரியாம ரொம்ப கனவு கானுது...... 😂😂😂😂😂
Yes merriage panatha therium
திமிரா பேசல - ஆனா நயவஞ்சகமா யோசிக்குது அந்த கடைசி பொண்ணு!
Ladies normalavay nayavanjagama dhaan yosipanga..
Ladies veruma yosippadhoda niruthuvanga. Men nayavanjagama nadandhuppanga!
@@guosphia sema comedy....ladies evlo naturalaa cunningnu pakanumna
1) talk to the cunning plans a 5th STD girls plot against each other.
2) talk to all mamiyar and marumagals
3) talk to all ladies who have lady Boses
4) talk to all nathanars.
5) check if there are any long term friendships among girls.
On the other hand.
1) even at school level boys friendship is all about forgiving. boys dont backstab within themselves.
2) life long friendships in men around you can be easily seen everywhere
3) no mamanar marumagan torture happen
4) you can see boys having fun while same time women will have fun by plotting against other women.
@@ramt6102 Comedy illa.
Neenga mega serials paathutu solreenga! All problems among women are caused by men. If mamiyar and marumagal fight, it’s because the husbands don’t know how to manage them! Men normally escape and get good name!
Women also have long term friendships. Women cannot leave home as and when they please like men. They are answerable to everyone at home! Otherwise nangalum velila poyi friends kooda jolly-aa irukkanumnu dhan aasai.
@@guosphia serial pathutu vazhkai nadathradhu ladies dhaan...I hate serials ...I know what is shown in serials is 5% of what women do in real life.
I have listed them based on my daughter's thoughts my lady colleague's thoughts....
I will tell you why you women create so much trouble.
Monthly periods happens once in 28 days or 30 days. Between periods first 10 days you guys will be normal.last 10 days all women will accept you become cracks and have idiotic mood swings and doubt people and torture them.....even the women who is going through it does not why she is doing what.....that is definition of paithyam...that last 10 days before next periods you guys create all nonsense .....summa gents mela pazhiya podradhu .....sooniyakaris...
Sema troll
சூப்பர் ❤
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு 😂 😂❤❤
Boy...men... gent's... எப்பவும் பாவம் தான்
Ama ama sonnanga 😡
இந்த பொண்ணுங்களே இப்படிதான் குத்துங்க எசமான் குத்துங்க😂
டேய் இவள கட்டப்போற வேலூர்க்கார தம்பி நீயெல்லாம் இவள கட்டி நல்லா....வாழ வாழ்த்துக்கள்.....
Puriyala. . . They are bro and sis. . . Usually bro stays at home to take care parents and his new wife comes in.
Sis will get married to someone and leave home and come back once in a while.
Here, is she doing the opposite. She will bring in veetoda maapilai?
Uno reverse 😂
She is going to separate her mom from her brother and also her husband from his parents..very selfish girl..using everybody ..god
@@chituinian crazy. . .got it
Pavam andha men avaruku Vara wife nalla villiya varanum avaga sis ah nalla varuthu edukanum idha en aasai
Last la ulla ponu ...such a selfish girl🙁...idhu theriyama antha paiyan irukane ..☹️
Super
😂😂😂😂😂 super bro
Ebdha episode?
0:44 இங்க 100 க்கு 99.99 பேர் லட்சியம் இதுதான்
Wa or s te thoughts 💭
Pasanga generalaave innocent thaan sir.
Early marriage and after lust and early Divorce 😂😂😂
Raani Maadhiri paarthuppaanga. kILIPPAARGAL.
😂😂😂🎉❤
😂😂😂
Wife illama orunal kuda vazha mudiyathu oruthanaiyum.😢
yaruna sonna apo velinadula velai seiravan la ponama?
@PRABUTN55DRIVARyarum sagum pothu sonthangal ilamal savathillai