பயண உலகின் பகலவன் madura travels திரு.VKT பாலன் | பேசும் தலைமை | 08.05.2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 67

  • @bvasanth0304
    @bvasanth0304 2 года назад +26

    தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தி பேசுவது இறை நிலை.

  • @SaraswathiSethuraman-n4j
    @SaraswathiSethuraman-n4j Год назад +7

    உழைப்பால் உயர்ந்த மாபெரும்மனிதரின்அருமையான நேர்காணல் மனம் தொட்டப்பதிவுகண்கள்நனைந்துவிட்டதுஉழைப்புஉழைப்புஉழைப்பு

  • @YazhiniAkaran
    @YazhiniAkaran Месяц назад +5

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிறந்தவரே!! பெயரிலும் அவருடைய பெயரையே கொண்டவரே!!!
    ஒன்றில் தொடங்கி ஆறில் பயண நிறுவனத்தை தொடங்கி எண்ணற்ற பயனாளிக்கு பயனலிதவரே!!!
    தமிழக அரசின் கலைமாமணிவிருதும், முதல்வரின் தங்கபதக்கதையும் வென்றுகுவிதவரே!!!
    முதல் இனிய வானொலி சேனலை உருவாக்கிய பெருமிதம் உனக்கே உள்ளது அய்யா!! பொதிகை இன் ஒளியின் மறுபக்கம் நீயே என்று ஆனாய்... எட்டு வரை படித்து ஆனால் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டா உயரத்துக்குச் சென்றாய்..
    சுயமரியாதைக்கு மட்டும் விலை போனவரே!! மறந்தும் கூட மிதிக்க மாட்டாய் மதிக்காதவர் வாயிலை... வெறும் கையுடன் வந்தீர் யாரையும் வெறும் கையுடன் அனுப்ப மாட்டீர் ஓங்கி உயர்ந்துள்ளது உங்கள் அன்புள்ளம்! பல கஷ்டங்களை அனுபவித்து தடை கற்களைப் படி கற்களாக மாற்றி தொடர் முயற்சியால் உச்சத்தின் உச்சத்துக்கே சென்றாய் மாமனிதரே.. தமிழகத்திலே எல்லா நாட்களும் எல்லா நேரமும் பயண சேவையை அறிமுகப்படுத்திய முதல் நீயே!! தமிழ் திரையுலகின் அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து காலா இசையை வெளியிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் வீட்டினில் பொக்கிஷம் ஆனவரும் நீயே அதனால் சாதனை படைதவரும் நீயே!! விமான பயணம் தொடர்பான நிறுவனத்தை நிறுவி பலர் ஊனமுற்றவர் மனதளவில் பலம் பெற்றவர் வாழ்வில் ஒளி ஏற்றியவர்.. நீர் தமிழகத்திற்கு வருபவர்களுக்கு பயண வழிகாட்டி மட்டுமல்ல பலருடைய வாழ்க்கை வழிகாட்டி!! தமிழ் குரல் அது உன்னுடைய குரல் உனக்கு நிகர் நீயே அய்யா!! உனது விரிவுரயை கேட்க மாணவர் கூட்டம் காத்துகொண்டிருக்கிறது. அதற்குள் என்ன அவசரம் அய்யா விண்ணுலகுக்கு ஒளியின் மறுபக்கமாய் சென்றது ஏனோ!!
    எல்லோருக்கும் எல்லாம் செய்த நீங்கள் உங்கள் உடம்பை கவனிக்காமல் போயிவிட்டீர்களே அப்பா!! உன்னுடைய வடிவில் கண்டேன் உன்னுடைய புதல்வியை! நீர் விட்டு சென்றதை அவள் பார்த்துக்கொள்ளுவாள் என்று எல்லோரையும் மீளா துயரத்தில் விட்டு சென்றதேனோ! நீங்கள் இவ்மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு சென்றாலும் எங்கள் மனதில் நீங்கா ஒளியாய் என்றும் என்றென்றும் ஒளித்துக் கொண்டிருப்பீர்கள் அய்யா. உங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராதிக் கின்றோம்!!!🙏🙏🙏🥹

  • @செபடேவிட்செல்வம்

    புனிதத்தை தொட்டவுடன் நீங்களும் புனிதமாக மாறி விட்டீர்கள் ❤ அன்புதான் உன் பலவீனம் என்றால் நீங்கள் தான் இந்த உலகில் பலசாலியாக இருப்பீர்கள் அவர்கள் சொன்ன பொன்மொழி 🌹

  • @dorischristinal9940
    @dorischristinal9940 8 месяцев назад +6

    ❤நாணயம் .நன்றி வேண்டும் இன்றைய தலைமுறைக்கு

  • @thiviyarajahviramuttu1643
    @thiviyarajahviramuttu1643 2 года назад +34

    கொழும்பில் உங்களுடன் நாடகம் நடித்த காலங்களையும் , பின்னாளில் 1992 இல் நான் குடும்பமாக அகதியாக தமிழகத்தில் இருந்த காலங்களில் உங்கள் நிறுவனத்தில் எனக்கு கடமையாற்ற நீங்கள் சந்தர்ப்பம் வழங்கிய காலங்களையும் நினைவு கூர்ந்து ,உங்களை வாழ்த்துகிறோம். உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் பலருக்கும் நல்ல பாடங்கள். அன்புடன் திவ்வியராஜன். கனடா.

    • @Kingsman-1981
      @Kingsman-1981 2 года назад +1

      🤭

    • @anbalagapandians1200
      @anbalagapandians1200 8 месяцев назад

      வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @arunlee7126
    @arunlee7126 2 года назад +2

    Ungale paathale manasuku oru thembu varudhu Aiya....🙏🙏🙏🙏

  • @greenkeyan3215
    @greenkeyan3215 2 года назад +2

    அருமை சிறப்பான‌ பதிவு...நன்றி news 7 க்கு

  • @VeeraMani-xr3ih
    @VeeraMani-xr3ih 2 года назад +2

    Nallathe ninai, nallathe sei, nallathe natakkum.nantri iyyaa.

  • @amuthaamutha-w8u
    @amuthaamutha-w8u 2 месяца назад

    புரட்சி வாழ்த்துக்கள் ஐயா 🎉❤

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 11 месяцев назад +3

    Inspiration talk.

    • @nadans.k4508
      @nadans.k4508 10 месяцев назад

      ஐயா பெரியவரே உங்களுக்கு கடவுளுடைய ஆசீர்வாதம் என்றுமே இருக்கும்

  • @easyrangolidesigns9265
    @easyrangolidesigns9265 11 месяцев назад +2

    மாபெரும் மனிதன் பாலன்.... நன்றி நியூ ஸ் 7

  • @venkadesanvenkadesan6670
    @venkadesanvenkadesan6670 2 года назад +1

    அருமையான பேட்டி.

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 2 года назад +2

    அருமை நன்றி ஐயா

  • @ammuanbu5461
    @ammuanbu5461 2 года назад +2

    Iya neega pesuna ella vidiyovum parthuruken enakku ethaavathu prachanainakuta unga motivationthan nenacikkuven valkail oru thatavayavathu ungala santhikanum ennota 2 varusa asaiga ayya unga peci kettale thani thannampikai varum ungala neril parkanum ennoda kanavu

  • @sundarraj2230
    @sundarraj2230 3 месяца назад

    என்னிலடங்கா கருத்துகளை பதிவு செய்தமைக்கு நன்றி ❤❤❤❤❤

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    நன்றிகள்

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 2 года назад +2

    God bless you sir. Lord Jesus gave his life for you accept him as your saviour and ye shall be saved.

  • @kannanpiran411
    @kannanpiran411 Год назад

    வாழ்க வளமுடன் ஐயா.....

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Месяц назад

    பணிவு என்பது ஒரு உயரிய பண்ப

  • @tiruchendurhero2chendurnam185
    @tiruchendurhero2chendurnam185 2 года назад +2

    சூப்பர் வீடியோ.

  • @dspdrawingnotes2.033
    @dspdrawingnotes2.033 2 года назад +2

    arumai arumai arumai...

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 года назад +4

    Inspiring person....plz motivate to our people with your experience and knowledge

  • @chinnachamy6652
    @chinnachamy6652 2 года назад +1

    Ayya naan manasu dal ya irukkumpotu ungalutaia petti atkkoru murai partthu manam thirupthi adaiven nandri ayya

  • @sumathin6152
    @sumathin6152 2 года назад +1

    Really I admire VKTB sir.

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 года назад +1

    உழைப்பால் உயர்ந்த நன்றி மரவாத மாமனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம்🤔

  • @enayamniyas220
    @enayamniyas220 2 года назад

    சிறப்பான பேட்டி

  • @prabutruth
    @prabutruth 3 месяца назад

    every words u say brings tears to me

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @muthusivachidambaram3680
    @muthusivachidambaram3680 2 года назад +2

    🌹🌹🌹சூப்பர் பேட்டி

  • @arumugam1287
    @arumugam1287 2 года назад

    வாழ்கவளமுடன்

  • @sarellajothibai5113
    @sarellajothibai5113 2 года назад +1

    Sir..I liked your honesty and hardwork

  • @hemashirin9382
    @hemashirin9382 11 месяцев назад

    Srilankan are the highest hard workers to reach the peak

  • @muthu-sc4zb
    @muthu-sc4zb 2 года назад

    மிகவும் அருமை நன்றி வணக்கம் ஐயா 👍🙏🎉

  • @tharanit8102
    @tharanit8102 2 года назад +1

    Very good man sir ninga 👌👍🙏

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 года назад +1

    Very very nice speech

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 года назад

    So so and ur great Balan sir ur life be a lessons nowadays youngest

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash Год назад

    Sir your are given today trending youngsters given to your awareness for about money minded person

  • @muthurajamuthuraja9023
    @muthurajamuthuraja9023 2 года назад +2

    இன்னும் ஒரு சில நல்ல மனிதர்கள் கஷ்டபடுகிரார்கள் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ஐயா...

  • @marimuthukathanam.k.kathan2249
    @marimuthukathanam.k.kathan2249 Месяц назад

    Omshanthi ayya

  • @thangaveld4287
    @thangaveld4287 Месяц назад

    Great person
    RIP

  • @p.jayakumarp.jayakumar9027
    @p.jayakumarp.jayakumar9027 2 года назад +6

    ஐயா வணக்கத்திற்குரியவர் நீங்கள்

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 2 года назад

    Amazing sir 🙏🙏🙏

  • @KalaiSelvi-lo2gd
    @KalaiSelvi-lo2gd 2 года назад +3

    V vvvv good

    • @arumugam1287
      @arumugam1287 2 года назад

      அய்யாநீங்கள்நீடோடிவாழ்க

  • @konetijayanthi1631
    @konetijayanthi1631 2 года назад +1

    Super

  • @lakshmidevikalimuthu3892
    @lakshmidevikalimuthu3892 Год назад

    ஐயா வணக்கம்

  • @hemashirin9382
    @hemashirin9382 11 месяцев назад +1

    VKT Balan Sir might be a Srilankan by orgin.

    • @MylavaBalan
      @MylavaBalan 10 месяцев назад +1

      இலங்கையர்தான். ஆனால் அதனை சொல்ல தயங்குகிறார். இதி்ல் இருந்து இவரின் நேர்மை விளங்குகிறது.

  • @akashsethupathy1600
    @akashsethupathy1600 2 года назад

    Super IYYA

  • @sahaleon3179
    @sahaleon3179 2 года назад

    Appa speach super

  • @PirajithPrabu
    @PirajithPrabu 2 года назад

    Beautiful

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 2 года назад +2

    Very Nice

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 года назад

    👌👌👌🙏👍❤️

  • @SaraswathiSethuraman-n4j
    @SaraswathiSethuraman-n4j Год назад +2

    உங்களை பெற்றத்தாய்புன்னியவதி

  • @prabu0056
    @prabu0056 2 года назад

    👏👏🙏🙏🙏🙏

  • @asvenkatesh115
    @asvenkatesh115 2 года назад

    makkal tv interview is the best interview compare in ur all intervews

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english. 2. Radha soami teachings with poetry in hindi with english explanation. Available in radha soami sat sang beas. At beas , post dera baba jaimal singh, district amritsar, state punjab.

  • @aav2798
    @aav2798 9 месяцев назад

    Intha ayya story movie ya edukkalam

  • @srinivasanvaradaraju6269
    @srinivasanvaradaraju6269 2 года назад +1

    🙏🙏🙏

  • @AngelaGarcia-h3h
    @AngelaGarcia-h3h 4 месяца назад

    Yundt Squares